எண்ணாகமம் பைபிள் கேள்வி பதில்கள் | Numbers Bible Question And Answer | வேதாகம வினாவிடைகள் |Jesus Sam

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2023
  • எண்ணாகமம் பைபிள் கேள்வி பதில்கள் | Numbers Bible Question And Answer | வேதாகம வினாவிடைகள் | Jesus Sam
    1) தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தோடு எண்ணப்படாதவர்கள் யார்?
    எண்ணாகமம் 1:47
    2) சீனாய் வனாந்திரத்தில் அந்நிய அக்கினியை கொண்டு போனதால் மரித்தவர்கள் யார்?
    எண்ணாகமம் 3: 4
    3) ஆசரிப்புக் கூடாரத்திலே மகா பரிசுத்த வேலையை செய்யும்படியாக பிரித்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
    எண்ணாகமம் 4: 4
    4) இஸ்ரவேல் பிரபுக்களால் காணிக்கை செலுத்தப்பட்ட தூப கரண்டிகளின் மொத்த நிறை என்ன?
    எண்ணாகமம் 7: 86
    5) மிதியானியனான ரெகுவேலின் குமாரன் பெயர் என்ன?
    எண்ணாகமம் 10: 29
    6) கர்த்தருடைய அக்கினி பற்றி எரிந்த இடத்தின் பெயர் என்ன?
    எண்ணாகமம் 11: 3
    7) குஷ்டரோகியாய் மிரியாம் எத்தனை நாள் பாளயத்திலிருந்து விலக்கப்பட்டிருந்தாள்?
    எண்ணாகமம் 12: 15
    8) ஒய்வு நாளில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தவனை என்ன செய்தார்கள்?
    எண்ணாகமம் 15: 36
    9) கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்று குற்றம் சாட்டியது யார்?
    எண்ணாகமம் 16: 1-3
    10) ஆரோன் எந்த மலையில் மரித்தார்?
    எண்ணாகமம் 20: 27
    11) தண்ணீர் ஊற்று இருந்த இடம் எது?
    எண்ணாகமம் 21: 16
    12) யாருடைய வாசஸ்தலம் அரணிப்பானது?
    எண்ணாகமம் 24: 21
    13) தன் தேவனுக்காக பக்தி வைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காக பாவநிவிர்த்தி செய்தது யார்?
    எண்ணாகமம் 25: 11-13
    14) யாருக்கு ஆடு மாடுகள் மிகவும் திரளாயிருந்தது?
    எண்ணாகமம் 32: 1
    15) தேசத்தில் சிந்துண்ட இரத்தத்திற்கான பாவ நிவிர்த்தி எது?
    எண்ணாகமம் 35: 33
    எஸ்தர் சரித்திரம் கேள்வி பதில்கள்
    • எஸ்தர் 1-10 அதிகாரம் க...
    ரூத் சரித்திரம் கேள்வி பதில்கள்
    • ரூத் 1-4 அதிகாரம் வினா...
    யாக்கோபு நமக்கு உணர்த்தும் உண்மைகள்
    • யாக்கோபு முழு விளக்கம்...
    கண்ணீரைக் காண்கிற கடவுள்
    • கண்ணீரைக் காண்கிற தேவன...
    ஏன் காலதாமதம்
    • ஏன் காலதாமதம்?\Why the...
    If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
    💰Google Pay/Phone Pay: 7358885144
    Website👉: jesus8msam.blogspot.com
    Website👉: jesussam.blogspot.com
    #numbers
    #biblequiz
    #biblequizintamil
    #biblequestions
    #biblequestionsandanswers
    #biblegame
    #biblestudy
    #biblestudyintamil
    #tamilbiblestudy
    #tamilbiblequiz
    #tamilbiblequestionsandanswers
    #jesussam
    ‪@JesusSam‬

КОМЕНТАРІ • 1

  • @santhiyashankar703
    @santhiyashankar703 4 місяці тому

    Ennagamam chapter chapter ah upload pannunga plz🙏