ஐயா அவர்கள் பாத கமலத்தில் வீழ்ந்து வணங்குகிறேன்........ பாமரனுக்கும் எளிதில் விளங்கும் தங்கள் வியாக்கியானம் அருமை அப்பா.....பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நின் புகழ் ........
Honourable Sir, Your thirsty to Teach Mahabharatham and Ramayana to Younger Generations and Teach morals to the Youths is well understood. Your Family's dedication With Your Son Respected Thiru.Suriya Sir, Respected Madam Thirumathi.Jothiga Suriya and Respected Thiru.Karthik Sir to Education for the poor and downtrodden is really Great one. I am Your decent movies fan. I have seen You in 1980s Once at My Native Viilage at Murungapakkam, Pududucherry in a big crowd when You came for a Cinema shooting raising both Your Hands above Your Head telling"Vanakkam" to the Big Crowd .Now I am fan of Your Great Speeches on The Great Epics of India.Your Justification of the gist and juice on the Characters of Mahabharatham is unique and really Super. I also humbly Say that I am a National Awardee Teacher. Our Mother India is proud of You to have such a Great & Wonderful Tamil Son. My request to You to give the same PUDUVELLAM Fluent Speech in English and I want to see the The World to applaud Your Speech on hearing and Understanding Mahabharatham and Ramayana. Defenitely it is possible with Your Will Power. May God Bless You Sir More and More For All Success In Your Efforts. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🏻
இந்த வயதில் மறக்காமல் நீண்ட நேரம் சரியாக கதை சொல்லுவது சாதாரண செய்து உள்ளார். நன்றி ஐயா இந்த மகாபாரதம் கதையில் துணை கதைகள் பற்றி விரிவாக நீங்கள் சொல்லுவது எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன்.
, கூட்டுக் குடும்பத்தை ஆதரிப்போம் 🙏 பெற்றோர்கள் பெரியோர்களை காப்போம் 🙏 குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்போம் 🙏 Don't forget your Parents 🙏 Don't forget your Elders 🙏 Save Parents 🙏 Save Joint Family 🙏 Save Children Good Life 🙏
இந்த உரை 90% (தொன்னூறு சதவிகிதம்) எழுத்தாளர் அமரர் பிரபஞ்சன்'இன் மஹாபாரதம் பற்றிய கட்டுரை புத்தகத்தில் இருந்து எடுத்து பேச்சு வடிவம் பெற்றுள்ளது நடிகர் திரு சிவகுமாரின் உழைப்பால். பிரபஞ்சனின் மஹாபாரதம் புத்தகத்தை படித்தால் இன்னும் ஆழமாக கற்கலாம். ஜெயமோகனின் வெண்முரசை வாசித்தால் மஹாபாரததின் முழு உலகையும் அறியலாம். This speech is mainly based on Writer Prabanjan's book Mahabharatham (which is a collection of essays on Mahabharatham characters). One can read the Prabanjan's book to learn much more in depth and one can read Jeyamohan's Venmurasu series of novels to know and live in the entire world of Mahabharatham
rajashekar raghavan No adu Tavarana karuttu adu oru karpanai. Mahabharatam not only in india also in Indonesian , Thailand and many countries. But Vinayagar yeludiye Mahabharatam dan unmai.
ஐயா அவர்கள் பாத கமலத்தில் வீழ்ந்து வணங்குகிறேன்........ பாமரனுக்கும் எளிதில் விளங்கும் தங்கள் வியாக்கியானம் அருமை அப்பா.....பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நின் புகழ் ........
Honourable Sir,
Your thirsty to Teach Mahabharatham and Ramayana to Younger Generations and Teach morals to the Youths is well understood. Your Family's dedication With Your Son Respected Thiru.Suriya Sir, Respected Madam Thirumathi.Jothiga Suriya and Respected Thiru.Karthik Sir to Education for the poor and downtrodden is really Great one.
I am Your decent movies fan. I have seen You in 1980s Once at My Native Viilage at Murungapakkam, Pududucherry in a big crowd when You came for a Cinema shooting raising both Your Hands above Your Head telling"Vanakkam" to the Big Crowd .Now I am fan of Your Great Speeches on The Great Epics of India.Your Justification of the gist and juice on the Characters of Mahabharatham is unique and really Super.
I also humbly Say that I am a National Awardee Teacher.
Our Mother India is proud of You to have such a Great & Wonderful Tamil Son.
My request to You to give the same PUDUVELLAM Fluent Speech in English and I want to see the The World to applaud Your Speech on hearing and Understanding Mahabharatham and Ramayana.
Defenitely it is possible with Your Will Power.
May God Bless You Sir More and More For All Success In Your Efforts.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🏻
இந்த வயதில் மறக்காமல் நீண்ட நேரம் சரியாக கதை சொல்லுவது சாதாரண செய்து உள்ளார். நன்றி ஐயா இந்த மகாபாரதம் கதையில் துணை கதைகள் பற்றி விரிவாக நீங்கள் சொல்லுவது எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன்.
சிவகுமார் அவர்கள்
உடல் ஒரு தங்கம்.
பேச்சு ஒரு வைரம்.
அவர் குடும்பத்தில் வைடூர்யம்.
பண்புபில் பவழம்
மனதால் ஒரு முத்து
Mesmerising Speech. I haven't heard of anyone with this magnitude of memory. Superlative Speech
I m very proud of your this noble service. congrats
, கூட்டுக் குடும்பத்தை ஆதரிப்போம் 🙏 பெற்றோர்கள் பெரியோர்களை காப்போம் 🙏 குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்போம் 🙏 Don't forget your Parents 🙏 Don't forget your Elders 🙏 Save Parents 🙏 Save Joint Family 🙏 Save Children Good Life 🙏
@8.35 when Dharma says I need Sahadeva's life back..the audience reaction and claps gave me goosebumps
அற்புதமான 👌👌👌
Semma bro😎😎😎😎👍
Chanceless speech sir
super,excelent
👏👏👏👏👏👏
ஐயா நடிகனாக இருக்கின்ற தாங்கள் இம்மேடையில் ஒரு ஆசானாக இருக்கின்ரீர்கள்,.
Super sir
❤
Can you upload ramayanam speech too...!!!
Iya perum nandri kalandh vanakkam
இந்த உரை 90% (தொன்னூறு சதவிகிதம்) எழுத்தாளர் அமரர் பிரபஞ்சன்'இன் மஹாபாரதம் பற்றிய கட்டுரை புத்தகத்தில் இருந்து எடுத்து பேச்சு வடிவம் பெற்றுள்ளது நடிகர் திரு சிவகுமாரின் உழைப்பால். பிரபஞ்சனின் மஹாபாரதம் புத்தகத்தை படித்தால் இன்னும் ஆழமாக கற்கலாம். ஜெயமோகனின் வெண்முரசை வாசித்தால் மஹாபாரததின் முழு உலகையும் அறியலாம்.
This speech is mainly based on Writer Prabanjan's book Mahabharatham (which is a collection of essays on Mahabharatham characters). One can read the Prabanjan's book to learn much more in depth and one can read Jeyamohan's Venmurasu series of novels to know and live in the entire world of Mahabharatham
Nice work.
நன்றி ஐயா
இப்படி இருந்த இந்த குடும்பம்
திமுக கொத்தடிமையாக ஆனது காலத்திம் கொடூரம்
லெஜண்ட் சிகு அய்யா
100 KURAVARGALUKKUM 5 PANDIYA MANNARAGALUKKUM IDAYE NAM THEN THAMIZH NAATTIL NADANDHADDHEY MAHABARATHAM. IVARGALIN IDAI PATTA NILATHIL IDAYAR KULATHAY SERNDHA MANNANE KARUTHINAN(KRISHNAN). AADHICHANALLOORIL DHAAN INDHA YUDHAM NADAI PETRULLADHU. INDRUM 5 PANDIYARGALIN SAMADHI ANGU ULLADHU. KERALAVIL NOORU KURAVARGALIN SAMADHIYUM ULLADHU. AYYA INGU SOLLUVADHU VARALAATRU THIRIBU...TAMIZHAR VARALAATRAI MARAIKKA YUDHABRAHMANARGALAL THIRIKKA PATTA KATTU KADHAI.
rajashekar raghavan No adu Tavarana karuttu adu oru karpanai.
Mahabharatam not only in india also in Indonesian , Thailand and many countries.
But Vinayagar yeludiye Mahabharatam dan unmai.
8:35
யோ போயா போய் கரெக்டா மஹாபாரதம் படிச்சுட்டு வாயா..... வாயில வந்தத உளறிக்கிட்டு இருக்க 😂😂🤣🤣
உங்களை போல என்னால் பேச முடியாது ஐயா? இருப்பினும் இன்னும் கொஞ்சம் தெளிவாக விரிவாக சொல்லி இருக்கலாம்