Trump-ஐ சுட்டது இவர் தான்; FBI சொல்லும் நபரின் பின்னணி என்ன? யார் இந்த Thomas Maththew crooks?

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், பொதுக்கூட்டம் ஒன்றில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த டிரம்ப் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
    இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பார்வையாளர் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 20 வயது மதிக்கத்தக்க தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞரின் பெயரை எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகளால் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    அவரின் பின்னணி என்ன?
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Trump #Election2024 #America
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 277

  • @alexkoki8473
    @alexkoki8473 Місяць тому +131

    நாடகமே உலகம் !! நாளை நடப்பதை யார் அறிவார் !!

    • @Tanviya123
      @Tanviya123 Місяць тому +19

      அதானே ❗ சுடுறவன் காதுலயா சுடுவான்😅😅😅

    • @Flying_Spaghetti_Monsterr
      @Flying_Spaghetti_Monsterr Місяць тому +8

      I'm cringing at the ignorance spat by you two 😬

    • @hareshvishal7816
      @hareshvishal7816 Місяць тому +2

      Muttal...​@@Tanviya123

    • @alexkoki8473
      @alexkoki8473 Місяць тому +1

      @@hareshvishal7816 நீ பெரிய புடுங்கி அறிவாளி 😂

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Місяць тому

      Ewa is is thiwirawati dan

  • @kfphotography4830
    @kfphotography4830 Місяць тому +32

    நல்ல நாடகம் அரசியல் நாடகம்.

  • @ManaseerManaseer-ws7oe
    @ManaseerManaseer-ws7oe Місяць тому +3

    அப்படி என்றால் அவர்கள் மாத்திரமே நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்ற எண்ணம்

  • @Tamilnationalist2611
    @Tamilnationalist2611 Місяць тому +24

    "இவரே குண்டு வைப்பாராம் அவரே எடுத்துக்குவாராம்"😂😂

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul Місяць тому +31

    அட! இவன் கென்னடியைச் சுட்டுக் கொன்ற ஆஸ்வால்ட் சாயலில் கிட்டத்தட்ட இருக்கிறான்.

  • @sabarirajchandrasekaran2805
    @sabarirajchandrasekaran2805 Місяць тому +17

    Before watching this news,everyone see shooter(2007) movie,then we realize the drama.

  • @alirahmans
    @alirahmans Місяць тому +4

    அப்போ அவன் தீவிரவாதி இல்லையா ? நான்தான் தப்பா நெனச்சிட்டேன் போல 😮

  • @Tamilveerapandi1769
    @Tamilveerapandi1769 Місяць тому +54

    அரசாங்கம் கொலை செய்தால் சட்டம் அதே அரசாங்கத்திற்கு வரி கட்டும் அடிமையாக இருந்து வாழ முடியாத நிலையில் வந்த வெறுப்பில் சுட்டால் குற்றம் என்றால் வாழ்க ஜனநாயகம்

    • @starwin8378
      @starwin8378 Місяць тому

      Hahaha hahaha really

    • @anand1988ism
      @anand1988ism Місяць тому

      Appo Biden ah suttu thalla vendum. Ethukku Trump ah suttaan. Summa etho pesanum nu pesaatha

    • @Richadson-cw1wk
      @Richadson-cw1wk Місяць тому +4

      Hey 😂tharkuri semman monnae 😂

    • @user-rr4vp2tv2c
      @user-rr4vp2tv2c Місяць тому +2

      ஆமை சுட்டால் குற்றமில்லை 😅😅😅😅

    • @nallavanvelvaan5731
      @nallavanvelvaan5731 Місяць тому

      Muttal tumbler.. unna solli kuthamillai unga nonna seemandi’a sollanum..

  • @raguram2992
    @raguram2992 Місяць тому +27

    என்ன நாடகம் .. இதை வைத்தே வென்று விடுவான் .. மக்கள் எல்லா பக்குமும் முட்டாள் தான் ..

    • @srivarman8612
      @srivarman8612 Місяць тому +1

      @@raguram2992 ஒவ்வொரு நாட்டுக்கும் அவர்களுக்குத் தகுதியானவன் தான் தலைவனாவான்.

  • @joinwithaswan1191
    @joinwithaswan1191 Місяць тому +7

    நாளைய ஹிரே நீ..🎉😢

  • @srivarman8612
    @srivarman8612 Місяць тому +7

    அவர் யாராயிருந்தாலும், சுடத்தெரியாதவர்.

  • @bcute8503
    @bcute8503 Місяць тому +28

    ஒரு சங்கடமும் இல்லை சந்தோசம்தான்.

  • @arumugam6368
    @arumugam6368 Місяць тому +20

    உண்மையான வீரன்

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 Місяць тому +4

    Maanaadu Story mathiri irukku,,,

  • @kumaran4022
    @kumaran4022 Місяць тому +19

    துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் Biden sir
    ஆயுதத்தை கட்டுப்படுத்துங்கள்
    அமைதி தானே பிறக்கும்

    • @godfather738
      @godfather738 Місяць тому

      It's not

    • @srivarman8612
      @srivarman8612 Місяць тому

      Trump was the biggest gun lobby supporter when he was president.

    • @thambithambi3717
      @thambithambi3717 Місяць тому

      இந்த அறிவுரை???

    • @srivarman8612
      @srivarman8612 Місяць тому

      @@kumaran4022 அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்படுத்த இன்னொருவன் பிறந்துவர வேண்டும்.

    • @NajeemFathima-ts3js
      @NajeemFathima-ts3js Місяць тому

      அன்நா.பய்டநுக்காசொல்ரீங்க.அவன்தான.உலகதுல.உல்ல.மக்கலகொல்லசொல்ல
      ஆயுதம்கொடுப்பவன்.அவனைகொன்டிரக்கலாம்வாழ்த்தப்பட

  • @arunraja1545
    @arunraja1545 Місяць тому +9

    Daiiii oru pulla puchiya poiiiiii onga dramakku use pannirukingalaedaaaa😂😂😂😂😂

  • @narpothakam
    @narpothakam Місяць тому +3

    Secret Service ஒண்ணும் காப்பாத்தல.

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 2 дні тому

    மாண்புமிகு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக வருவது அமெரிக்க மக்களுக்கு மிகவும் நல்லது

  • @ponvel3723
    @ponvel3723 Місяць тому +3

    He looks like Peter Parker.... Spider Man... Spiderman... Spiderman

  • @knagan1797
    @knagan1797 Місяць тому +3

    உலகம் முழுவதும் உள்ள சினிமா சீரியல் அனைத்திலும் துப்பாக்கி கத்தி அரிவாள் கலாச்சாரத்தை நிருத்துங்கள்.
    உலகம் சரியாகும்

  • @maslj.
    @maslj. Місяць тому +1

    Thank u BBC

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +7

    Election Result
    இனி மாறினால் அது அதிசியம்

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому

      நேரு அதன் பிறகு இந்திரா காந்தி அதன் பிறகு ராஜீவ் காந்தி அதன் பிறகு ராகுல் காந்தி இப்ப பிரியங்கா காந்தி, ஏன் காங்கிரஸ் கட்சியில் 60 ஆண்டு காலத்தில் ஒரு புதிய தலைவரை உருவாக்க முடியவில்லை? இதில் எங்கே சமூக நீதி இருக்கிறது? தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் தான் இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டுமா? இது என்ன மன்னர் ஆட்சி யா? இதுதான் உங்கள் சமூக நீதியா?

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому

      நேரு அதன் பிறகு இந்திரா காந்தி அதன் பிறகு ராஜீவ் காந்தி அதன் பிறகு ராகுல் காந்தி இப்ப பிரியங்கா காந்தி, ஏன் காங்கிரஸ் கட்சியில் 60 ஆண்டு காலத்தில் ஒரு புதிய தலைவரை உருவாக்க முடியவில்லை? இதில் எங்கே சமூக நீதி இருக்கிறது? தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் தான் இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டுமா? இது என்ன மன்னர் ஆட்சி யா?இதுதான் உங்கள் சமூக நீதியா?

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk Місяць тому +6

    இது drama நீ இதுபோல உருட்டுவது புதுசா என்ன 😂

  • @starwin8378
    @starwin8378 Місяць тому +2

    Good night

  • @vinayp1475
    @vinayp1475 Місяць тому +7

    முன்னாள் ஜனாதிபதிக்கே இந்த நிலைமையா,நல்ஒழுக்கப்பாடங்களை பள்ளிகளில் நடத்தவேண்டியது அவசியமாகிறது அமெரிக்காவில்,( 20 வயது இஞைனர் இதை செய்தார் என்பதே நம்பமறுக்கிறது என் இதயம்)

    • @santhamanibalusamy5105
      @santhamanibalusamy5105 Місяць тому

      நம் இந்தியாவில் பதினாறு பதினேழு வயது உள்ள பையன்கள் சொந்த உறவினர்களையே காசு பணத்திற்க்காக கத்தியால் குத்தி கொல்கிறார்களே அதே என்னசொல்வது?

  • @pragakaushik676
    @pragakaushik676 Місяць тому +1

    1:02 so sad

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 Місяць тому +6

    ஜனாதிபதி பைடன் அவர்கள் அந் நாட்டின் அடையாளத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அவருக்குத் தலை வணங்குகிறேன்.

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 Місяць тому

    தோமஸ் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் ❤❤❤😊

  • @mrganesh3412
    @mrganesh3412 Місяць тому +31

    உலகில் உள்ள அனைத்து துவேஷம் பிடித்த அரசியல் வாதிகளை போட்டு தள்ள வேண்டும்

  • @user-hm3fi8kq8i
    @user-hm3fi8kq8i Місяць тому +8

    அவனை விடுங்கடா ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ அவனே செத்து போயிடுவான் 🤣

  • @musawwirsiyan9722
    @musawwirsiyan9722 Місяць тому +30

    யப்பா .....முஸ்லிம்னு சொல்லலியே !!😀

    • @565ghyhhb
      @565ghyhhb Місяць тому +7

      இப்போ புரியுதா சும்மா சொல்ல மாட்டாங்கனு

    • @Murugappan951
      @Murugappan951 Місяць тому +6

      ​@@565ghyhhbillapa unga appa apadi unna valathirukaru pola 😆😆😂. Valarpu seri illana ipadidhan yosika thoonum...😆😂 Ella mathathulayum nallavanum irupan kettavanum irupandradhu unga daddy solli tharalaya.. illa unnaku suyama yosika theriyadha

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому

      ​@@565ghyhhbநேரு அதன் பிறகு இந்திரா காந்தி அதன் பிறகு ராஜீவ் காந்தி அதன் பிறகு ராகுல் காந்தி இப்ப பிரியங்கா காந்தி, ஏன் காங்கிரஸ் கட்சியில் 60 ஆண்டு காலத்தில் ஒரு புதிய தலைவரை உருவாக்க முடியவில்லை? இதில் எங்கே சமூக நீதி இருக்கிறது? தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் தான் இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டுமா? இது என்ன மன்னர் ஆட்சி யா? இதுதான் உங்கள் சமூக நீதியா?

    • @565ghyhhb
      @565ghyhhb Місяць тому +3

      @@Murugappan951 ஜலாமலிக்கும் பேக் ஜடி சுண்ணீ

    • @565ghyhhb
      @565ghyhhb Місяць тому +4

      @@redyhkhan உலகத்துல எங்க பிரச்சென வந்தாலும் வக்காளி நீங்கதானே டா காரணமா இருக்கீங்க

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375 Місяць тому +13

    இராம இராஜியந்தின் உத்தமர்கள்.

    • @kamarajkamaraj4918
      @kamarajkamaraj4918 Місяць тому +1

      ம்ம்ம்...அப்புறம்...😮

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Місяць тому +1

      Ewa islamiya natu thiwirawati dan

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Місяць тому

      Ewa allah seyathan thiwirawati dan

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw Місяць тому

      ​@@prabashanmugam9அமெரிக்க இஸ்ரேல் தான் யூத தீவிரவாதிள் இங்குள்ள. இந்திய மக்களுக்கு தெரியும்டா தீவிரவாதி சங்கி நாயே

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 Місяць тому

      ​@@prabashanmugam9வாடா தேவியாலுக்கு பொறந்த சூத்திரபயல குதிரையிடம் படுத்து பெற்ற சங்கிகளா துலுக்க ஜூன்நிய புடுச்சு ஊம்மால் நீ வீடு சென்றால் உன் பொண்டாட்டி உனக்கு கூதியை விரித்து காட்டா மாட்டாமல் பாவம் டா நீ முதலில் மறக்காமல் துலுக்கன் ஜூன்நிய புடுச்சு ஊம்பிட்டு உன் பொண்டாட்டி இடம் படு🎉

  • @Therealweirdo
    @Therealweirdo Місяць тому +1

    Bro wanted be a part of History 😅

  • @grsp911
    @grsp911 Місяць тому +2

    Pavom antha paiyan ...yaru peththa pullaiyooo 😢

  • @ManaseerManaseer-ws7oe
    @ManaseerManaseer-ws7oe Місяць тому

    அமெரிக்காவில் வன்முறை கூடாது என்ற ஆனால் வெளிநாடுகளில் அவர்கள் வன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது

  • @shamseethbegum509
    @shamseethbegum509 Місяць тому +13

    பாவம் அந்தபய அனெயாயமா கொன்னுடீங்களடா அவே காததானடா சுட்டா சின்ன பயலா இருக்கா இவன் பலிகேடா ஆக்கபட்டிருக்கலாம் இது ஒரு நாடகம்

  • @jinuc6026
    @jinuc6026 Місяць тому

    If a person is hated by a young boy then why that person should win again...

  • @mohansega9812
    @mohansega9812 Місяць тому +8

    ❤JESUS CHRIST HOLY POWER STAND WITH HONORABLE MR. DONALD TRUMP❤( USA PRESIDENT AGAIN 2024th )!❤

  • @baburaj6266
    @baburaj6266 Місяць тому +3

    அனுதாப ஓட்டை பெற டிரம்ப் நடத்தும் நாடகம் மோடியே போல டிரம்ப் மிக பெரிய நடிகர் .இதில் இரு இளைனர்கள் சந்தேகம் பெயரில் கொன்னு விட்டார்கள் அதான் பரிதாபம் புல்வாமா போல

  • @NajeemFathima-ts3js
    @NajeemFathima-ts3js Місяць тому

    நன்ப.நீ.மீன்டும்பிரக்க.என்பிராதனை.

  • @sairamsolar
    @sairamsolar Місяць тому +1

    ஏதாவது ஒரு வகையில் இந்த பையன் அல்லது குடும்பம் அல்லது சமூகமோ பாதிக்கப்பட்டு இருக்கலாம்

  • @hareesharees1327
    @hareesharees1327 Місяць тому +1

    Your are talking about humanity huhh?what about killing palestinians?

  • @almarssaarts4697
    @almarssaarts4697 Місяць тому

    President very nice speech

  • @user-st2kv7qy7f
    @user-st2kv7qy7f Місяць тому +3

    ஒரு நபர் விதவிதமாக 10 துப்பாக்கிகள் வரை வாங்கலாம் ஆனால் யாரையும் சுட கூடாது துப்பாக்கி வைத்திருப்பது தனிமனித சுதந்திரம் என்னங்கடா உங்கள் சட்டம்

  • @mohamedhanifa6197
    @mohamedhanifa6197 Місяць тому +1

    Etharku sangadam?..Avar ondrum appavi kudimahan illaiye...Americavil ithellam serva sartharanam..

  • @worldcosmicfoundation6286
    @worldcosmicfoundation6286 Місяць тому +1

    இவர் என்ற மரியாதை எதற்கு

  • @irta56
    @irta56 Місяць тому +30

    நபரா? அது என்னடா முஸ்லிமா இருந்தா தீவிரவாதி... கிறிஸ்தவனா இருந்தா நபரா?... என்னடா உங்களது இரட்டைவேடம்.

  • @mikescreations9026
    @mikescreations9026 Місяць тому +2

    Epdium poi than sollaporinge 😂

  • @velvijay8805
    @velvijay8805 Місяць тому

    So sad

  • @shanraj5731
    @shanraj5731 Місяць тому +2

    நல்ல படம் ஆனா climax சொதப்பல்

  • @dailynewfuns
    @dailynewfuns Місяць тому

    01:55😢

  • @tamilan2925
    @tamilan2925 Місяць тому +1

    Jesus Christ bless Trump

  • @loki7914
    @loki7914 Місяць тому +2

    Super Hero andha shooter

  • @moveitstime
    @moveitstime Місяць тому +8

    பார்க்கும்போது psycho மாதிரிதான் இருக்கான் 😂
    ஜோ பைடேன் set பண்ண ஆளும் கொங்காத்தனமா இருக்கான் 🤣🤣

  • @vaayamoodrakorangu1220
    @vaayamoodrakorangu1220 Місяць тому

    Andre kanithar STR in Maanadu...

  • @ayappaninom6292
    @ayappaninom6292 Місяць тому +6

    Ithuku back bone isral irukum

  • @27bykarthi
    @27bykarthi Місяць тому +1

    Joe Biden Robo 3.0 😂😂😂😂

  • @santhan0771
    @santhan0771 28 днів тому

    ❤❤❤🎉

  • @rukmaniv-hd1mx
    @rukmaniv-hd1mx Місяць тому

    Wife did property dispute

  • @raaja369
    @raaja369 Місяць тому +5

    நீ விதைத்தது ஆக இருக்கலாம் Mr Trump...

  • @nagaarjun9914
    @nagaarjun9914 Місяць тому

    Enda ithula neenga enga naatta kurai sollringa.

  • @greencomet2
    @greencomet2 Місяць тому +1

    America Ramkumar

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 Місяць тому +1

    இறந்தவர் பார்வையாளரா Trump ஆதரவாளரா? 00:47

  • @amihuman4637
    @amihuman4637 Місяць тому +1

    Movie super 😂😂😂😂

  • @nirmalaprabhakaran3586
    @nirmalaprabhakaran3586 Місяць тому +1

    Set up? Drama?

  • @Kevinsviews
    @Kevinsviews Місяць тому

    மூளை சலவை செய்து நடந்தேறிய சம்பவத்தால் பலியான உயிர்.

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Місяць тому +7

    Election stunt 😂😂😂😂

  • @movieexplorertamil-rs6jg
    @movieexplorertamil-rs6jg Місяць тому

    Bully turn on psychopath

  • @explorerhosanna614
    @explorerhosanna614 Місяць тому

    DARK WEB mulamaaga guide seidhu Kolla try panirukalaam..😢

  • @sridharr1422
    @sridharr1422 Місяць тому

    SAME HAPPEN IN JFK LIFE 1963 LE HARVEY OSWALD

  • @VEERANVELAN
    @VEERANVELAN Місяць тому

    GUN SHOOT?
    நிகழ்ச்சி நடத்துப்பவன் பிஹாரி இக்கு பிறந்தவன்???
    😂😂😂😂😂

  • @user-qx5ng4ln5p
    @user-qx5ng4ln5p 7 днів тому

    A

  • @rajadurai8067
    @rajadurai8067 Місяць тому +10

    அவன் ஒழுங்காக பயிற்சி எடுக்காமல் போய்விட்டான்.

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375 Місяць тому +4

    பல ஆயிரம் கிறித்தவர்களை கொன்றவனுக்கும் தீர்ப்பு உண்டு.

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 Місяць тому +6

    எல்லாம் நடிப்பு

  • @mangaleshselva27
    @mangaleshselva27 Місяць тому

    Come on Trump....😅😅😅

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 Місяць тому

    OMG

  • @sf30477
    @sf30477 Місяць тому

    எங்கு போர் வரும் ஆயுதங்களை விற்களாமென காத்திருப்பவர் ஆயுதங்களை நாளைக்கே கட்டுப்படுத்திடுவாரு.

  • @mubarakkhan7118
    @mubarakkhan7118 Місяць тому +1

    Script

  • @motorhead1933
    @motorhead1933 Місяць тому

    Penny wise 😂

  • @victorlojansrilanka6542
    @victorlojansrilanka6542 Місяць тому +2

    First comment

  • @appavi3959
    @appavi3959 Місяць тому +3

    Thomas Maththew 'cooks'

  • @NijamNijam-vv4fw
    @NijamNijam-vv4fw Місяць тому

    trum ponnayan...😂😂😂😂😂😂😂

  • @Nivethi-143
    @Nivethi-143 Місяць тому

    Nothing surprised, this is an American social culture .

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y Місяць тому

    எல்லாமே ரம் செற்றப்

  • @TheperfectKaipulla007
    @TheperfectKaipulla007 Місяць тому

    In India it's not possible

  • @tamilmani5564
    @tamilmani5564 Місяць тому

    😂 v v v v v v v v v vl

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st Місяць тому +6

    இவன் அமைதி மார்க்கத்தால் ஈர்க்கபட்டவன்

    • @AyshuAyshu-vm8ri
      @AyshuAyshu-vm8ri Місяць тому

      Jai Sunni sangi thiviravathi markathal eerka patta oru hinduthuva thiviravathi 😂

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Місяць тому

      Ewa allawugu okurawana erugum

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw Місяць тому

      ​@@prabashanmugam9நீ யூதன ஒக்குறவனா இருக்கும்

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Місяць тому

      @@NellaiKamaludeen-cl3lwislamiyargal aniwarum.allah sathani okurawa danda

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Місяць тому

      @@NellaiKamaludeen-cl3lw ni allawugu okurawana

  • @prabashanmugam9
    @prabashanmugam9 Місяць тому

    Pe thuluga olicha enugu sandosam

    • @Vikram369A
      @Vikram369A Місяць тому

      @@prabashanmugam9 பீ அல்லும் சாதி பயலே

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw Місяць тому

      யூதன் ஒழிஞ்சா எனக்கு சந்தோசம் யூத சங்கி கூட்டம் வெளிய போடா தேவுடியா கூட்டம்

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw Місяць тому +1

      அமெரிக்கா இஸ்ரேல் ஒழிஞ்சால் எங்கும் சந்தோசம்

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Місяць тому

      @@NellaiKamaludeen-cl3lw islamiya natugalum.pe thuluganum.allah m nabi sathan oliwan ulagam nimathiya erugum

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Місяць тому

      Islamiya allah sathan natugal olidal ulagam nimathiya erugum

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    இக்கானொளியில் BIDEN
    வேண்டாத ஆணி

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Місяць тому +6

    🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏 "BJP will win Above 140 seats🪷🙏"திராவிடம்-ஒழியும்"🪷🙏 "தாமரை-மலரும்"🪷🙏 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏 கோ

    • @mustard2024
      @mustard2024 Місяць тому +4

      ஈ...ஈ...ஈ..

    • @srinivasanr5670
      @srinivasanr5670 Місяць тому +2

      @@mustard2024 ஓ ஒ ஓ
      🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏 "BJP will win Above 140 seats🪷🙏"திராவிடம்-ஒழியும்"🪷🙏 "தாமரை-மலரும்"🪷🙏 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏OK

    • @respectshorts390
      @respectshorts390 Місяць тому

      ஆ இண்டு பாத்துட்டு இரு😂

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Місяць тому

      சீனீவாசனுக்கு மணிகண்டன் போல வெறி பிடிச்சிடுது. தள்ளி இருங்க கடிச்சிடப் போறான். அப்புறம் பதினாலு ஊசி போட்டுக்க வேண்டி இருக்கும்.

  • @mohamedrifnas8243
    @mohamedrifnas8243 Місяць тому

    If he is Muslim, 😅😅😅

  • @usha2142
    @usha2142 Місяць тому +1

    World supports trump❤😊

  • @kmlr5327
    @kmlr5327 Місяць тому +25

    இந்திய நாட்டின் பரமாத்மா கிட்ட கேட்டால் உடனே கடவுள் கிட்ட கேட்டு சொல்ல போறான்

    • @sf30477
      @sf30477 Місяць тому +1

      சகோ,சொன்னது உங்களுக்கு தெரியாதா?

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Місяць тому

      Allah sathanta keda soluwa

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw Місяць тому

      ​@@prabashanmugam9யூத தேவுடியா மவனே கர்ணன் தான் மூஸாநபி இயேசு யாருடா அதற்க்கு பதில் சொல்லலுடா புண்டாமவனே

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 Місяць тому

      ​@@prabashanmugam9ஆங்கிலத்தில் கூட எழுத தெரியல தமிழை கூட சூத்திரன்

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Місяць тому

      @@mohamedyaseen3052 allah kuttam thiwirawata kuttam.danda

  • @raviraja12
    @raviraja12 Місяць тому

    சாகுற வரை நாடகம் போட்டே செத்து போங்க சனியன்களா.

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc Місяць тому

    டேய் அது நம்பியாருடா