Vijay அரசியலுக்கு வந்தா..😍 Unexpected Reply from Annamalai | Udhayanidhi | MK Stalin | Rahul Gandhi

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k Рік тому +841

    This is how the most educated and decent leader will handle even the opposition members.

    • @sivananthan3101
      @sivananthan3101 Рік тому +16

      Yes true😀😀😀😀👍👍👍👍

    • @SujayDev06
      @SujayDev06 Рік тому +3

      😂😂😂😂

    • @valiantvimal
      @valiantvimal Рік тому +3

      Yes Yes, that's how you praise the Supreme Court Convict J.Jayalalitha as well 🤣

    • @aishr8125
      @aishr8125 Рік тому +16

      @@valiantvimal what are you blabbering? 🤣

    • @Happyvideos2012
      @Happyvideos2012 Рік тому +13

      @@valiantvimalhe never said she is not a convict. He was giving an individual perspective of a person’s administrative capabilities

  • @sreekumarsree490
    @sreekumarsree490 Рік тому +316

    எனக்கு வயசு 42 இதுவரைக்கும் அம்மாவோட கட்சிதான் திரு. அண்ணாமலை அவர்களின் பேச்சை கேட்ட பிறகு இப்படி ஒரு நேர்மையான மனிதரா கண்டிப்பாக ஒரு முறையாவது தமிழகத்தை ஆளத்தான் போககிறார்..

    • @balanbalan2680
      @balanbalan2680 Рік тому +7

      ஆமாம் நானும் அதே கருத்துடையவன் தான்

    • @GobuvanShankar
      @GobuvanShankar 11 місяців тому +3

      பாஐக வின் வரலாறு சொல்லும் ஏன் இவர் இவ்வளவு பேசுகிறார் என்று
      ...

    • @RajSasi-xq7yj
      @RajSasi-xq7yj Місяць тому

      எந்த உச்சியில் எவர் சென்றாலும் ஊழல் என்ற செயல்பாடு மிகவும் கீழ்த்தரமான செயல்.... அவர்கள் தலைவர்கள் ளாக இருந்தாலூம் தரம் கெட்ட பன்றிகளே அவர்களை ஆதரிக்கிறது கேவலமான செயல் .....

    • @Ravicharan-u1j
      @Ravicharan-u1j 13 днів тому

      Very soon

  • @nithyans8013
    @nithyans8013 Рік тому +257

    அற்புதமான பதில்கள் அண்ணாமலை அண்ணண் எப்பொழுதும் சூப்பர் ❤❤

  • @mademshekaryadav
    @mademshekaryadav Рік тому +271

    I am from Telangana. Even though I don’t understand Tamil language I watch Mr. Annamalai’s interviews regularly

    • @Juniordatascientist-k8d
      @Juniordatascientist-k8d Рік тому +7

      Manaki kuda BJP nunchi manchi young hindu leader ravali bro who respects all religions 😊

    • @kanthakumar4907
      @kanthakumar4907 Рік тому +3

      He is superb in aspects bro..❤❤

    • @ExploringLife333
      @ExploringLife333 Рік тому +1

      And this one is a best depiction of how civilized and cultured as true Indian.

    • @upendranvaniyamkandy2009
      @upendranvaniyamkandy2009 9 місяців тому +1

      I am from Kerala , I started listening Tamil and his outstanding vocal ability in English ❤

    • @koteswar009
      @koteswar009 9 місяців тому +1

      me too.

  • @shrivishnu8846
    @shrivishnu8846 9 місяців тому +34

    Annamalai Anna I am from Tamilnadu. I have never listened to a politician speaking in a dignified and respectful language about other politicians. Aknowledging difference in ideology and perspective takes immense level of maturity. Hats off to you 🙌 Jai Hind!

  • @subash9723
    @subash9723 Рік тому +642

    இவர் ஒரு சிறந்த அரசியல் தலைவர் 39 வயதில் மூத்த அரசியல்வாதி போல மிகத் தெளிவான நேர்த்தியான நாகரிகமான பதில்கள்.....

    • @ganeshthulasi405
      @ganeshthulasi405 Рік тому

      Dei badu

    • @rajagopalans8326
      @rajagopalans8326 Рік тому

      ​@@ganeshthulasi405nff

    • @velcenthil
      @velcenthil Рік тому +8

      @@ganeshthulasi405 தமிழகம் கண்ட தவப்புதலவன் அண்ணாமலை வாழ்க வளமுடன்...!!❤😊

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Рік тому +412

    இதுதான் ஆளுமையின் இலக்கணம்.காமராஜரும், அறிஞர் அண்ணாவும் இப்படி இருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். திரு. அண்ணாமலை அவர்களின் மாண்பு எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டும். வெறுப்பு அரசியல் முடிவு பெறட்டும்.🙏🇮🇳🙏😀

    • @pushpak8295
      @pushpak8295 Рік тому

      😅😅😅😅

    • @pushpak8295
      @pushpak8295 Рік тому

      @@TheIndianForce-jf7tu vaipa ella raja.vaipu ella

    • @sivag2032
      @sivag2032 Рік тому

      Idu pola inda annavum udayavum iruka vendum

  • @ushaagopalan1559
    @ushaagopalan1559 Рік тому +367

    இந்த வயதில் மிகவும் சிறப்பான முறையில் நல்ல தெளிவுடைய சிந்தையுடன் நாகரிகத்தடன் பதில் அளித்துள்ள திரு அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @BioLogicvision
      @BioLogicvision Рік тому

      ua-cam.com/users/shortsEFqZJEI4uR8?feature=share
      Naagarigamaana paechu

    • @aishr8125
      @aishr8125 Рік тому +4

      @@BioLogicvision Avar ena solrathu..nane solvan..DMK la evanum manushanae kedaiyathu 😂 Neenga DMK pesi ketathila nenaikara..

    • @BioLogicvision
      @BioLogicvision Рік тому

      @@aishr8125 sari dmk evanum manushanae illa athuku ipo enna ?

    • @velayuthamselvam9328
      @velayuthamselvam9328 Рік тому

    • @gangabharathi6039
      @gangabharathi6039 Рік тому

      ​@@BioLogicvision who ever love this country will like him

  • @vaazhgavalamudan3531
    @vaazhgavalamudan3531 Рік тому +161

    எப்பொலாம் மனசு பலவீனம் ஆகுதோ அப்பொலாம் அண்ணாமலை அண்ணா பேச்சுகள் தான் ...
    நம்பிக்கை வளரும்...

    • @gajendranathdas3830
      @gajendranathdas3830 9 місяців тому +2

      Yes, it's true for me also. I don't understand Tamil. But I don't miss his any interviews. He is what I believe Swami Vivekananda reborn to fullfill his dream for our country

  • @vishwanaths.d3686
    @vishwanaths.d3686 Рік тому +48

    As He is worked as SP in Our karnataka many districts we saw his work apart from Police duty moreover the knowledge and leadership quality is awesome.. We dont no what is the situation in Tamilnadu.. But as we known from decades i wish and request Get this person to Tamilnadu Politics He will do Great work

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Рік тому +452

    மிகவும் நாகரீகமான அரசியலில் மாண்பு,பண்பு ,அறம் உண்மை நேர்மை இருப்பவன் ஒருவனால் மட்டுமே இந்த மாதிரி தில் இருக்கும் இவரிடம் வெற்றி தெய்வம் கூட்டிக்கொண்டு இருக்காறு.

    • @chikara_international
      @chikara_international Рік тому +5

      ஆழ்ந்த இரங்கல்கள்

    • @thelivuu9813
      @thelivuu9813 Рік тому +34

      @@chikara_international உன் குடும்பத்துக்கு

    • @janijani-fe8lb
      @janijani-fe8lb Рік тому

      ​@@chikara_internationalThevidiya paiya DMK Thiruda

    • @seshadri-hs2rt
      @seshadri-hs2rt Рік тому +21

      Big salute sir... Annamalai is great

    • @thelivuu9813
      @thelivuu9813 Рік тому +25

      அண்ணாமலை வரமாக வந்தவர்🌟🔥🔱🙏

  • @kumars3798
    @kumars3798 Рік тому +103

    Oh my god what a difference between annamalai and other politicians. Congratulations 👏🎉

  • @prakaashj5485
    @prakaashj5485 Рік тому +473

    கலைஞரின் புத்திக்கூர்மை, ஜெயலலிதா அம்மையாரின் துணிவு, காமராஜரின் நேர்மை ஒரு சேர கொண்ட இளம் தலைவர் அண்ணாமலை.

    • @indraprema3205
      @indraprema3205 Рік тому +3

      3205 Indra Prema. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @embur4086
      @embur4086 Рік тому +2

      Ithulam romba over

    • @velcenthil
      @velcenthil Рік тому +7

      @@indraprema3205 தமிழகம் கண்ட தவப்புதலவன் அண்ணாமலை வாழ்க வளமுடன்

    • @velcenthil
      @velcenthil Рік тому +5

      @@embur4086 தமிழகம் கண்ட தவப்புதலவன் அண்ணாமலை வாழ்க வளமுடன்

    • @srinivasansundaram1821
      @srinivasansundaram1821 Рік тому +4

      Vazgha Annamalai

  • @vivekshetty9592
    @vivekshetty9592 Рік тому +48

    I from mangalore, karnataka...huge respect to annamalai sir...💐💐

  • @gatmat6146
    @gatmat6146 Рік тому +78

    Lets vote for Annamalai .
    Our future PM of india
    We are big fan of Annamalai from Maharashtra.

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Рік тому +225

    எத்தனையோ முறை எதிர்க்கட்சிகள் ஒருவரை ஒருவர் பேசியது மிக அருவருப்பாக கேட்டுள்ளோம். ஆனால் முதல் முறையாக அண்ணாமலை அவர்கள் தான் இவ்வளவு ஒரு மரியாதையான பதில்களை எதிரிகளுக்கும் சேர்த்து வழங்கியவர்!
    The great Annamalai ips👌👍

  • @VijayaLakshmi-fj4rs
    @VijayaLakshmi-fj4rs Рік тому +245

    மக்களுக்கு புத்தியில் தெளிவுடன் இவரை தேர்ந்தெடுத்து தமிழகத்தை தலை நிமிர வைப்போம் அண்ணாமலை உடல்நலம் நீளாயுள் பெற்று வாழ்க வளமுடன் 🙇‍♀️

  • @Rajesh-qk1ne
    @Rajesh-qk1ne Рік тому +52

    I'm from Telangana and I want to see sir ANNAMALAI as future PM ❤️

    • @Vamshiz
      @Vamshiz 9 місяців тому

      Yes👍

  • @anandnagarajan1564
    @anandnagarajan1564 Рік тому +28

    Wow. What a maturity at this age.look at the cultured way he answers. Hope many senior politician s, expecially from D M K should learn from him. Wish Annamalai all the best in life.

  • @MSM6275
    @MSM6275 Рік тому +638

    இந்த வயதில் இவ்வளவு முதிர்ச்சியடைந்த பதில்கள். வாழ்த்துக்கள். தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்..

    • @Gayu05
      @Gayu05 Рік тому +6

      Evlo bro yenakum payment vaangi thaanga naanum comment pannren😢

    • @pdanielrajr
      @pdanielrajr Рік тому

      ​@@Gayu05Sema bro ama enakum sollunga phonepe than erruku

    • @JamuChinna
      @JamuChinna Рік тому

      ​@@Gayu05😂

    • @கசடதபற-ற5ல
      @கசடதபற-ற5ல Рік тому

      ​@@Gayu05enakum venum payment 😢

    • @kaviyasankar5542
      @kaviyasankar5542 Рік тому +12

      ​@@Gayu05dmk ku pona twohundred kidikum anna....bjp la kidikathu

  • @SauravR402
    @SauravR402 Рік тому +108

    Annamalai is a clear thinker. Hats Off.

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 Рік тому +94

    நம் நாட்டிற்க்கு இறைவன் கொடுத்த கொடை நமது அண்ணா ஜி... நம் தலைவர்கள் மீது என்ன ஒரு மதிப்பு மிக்க அனுகு முறை...வாழ்க வளர்க அண்ணா ஜி...இனி தமிழகத்துக்கு விடியல் தான்.இவரை தலைவராக கொண்ட தொண்டர்கள்.அரசியலை சுலபமாக எதிர் கொள்ளலாம்.

  • @dheepanudayakumar7408
    @dheepanudayakumar7408 Рік тому +17

    Annamalai Anna was my coach during CAT preparation...He was my senior...He was thoughtful and visionary even as a budding graduate...Am seeing the same Annamalai Anna now also...

  • @srivelantraders
    @srivelantraders 9 місяців тому +10

    அருமையான பேச்சுத்திறமை 😊
    திறம்பட செயல்பட வேண்டிய முக்கியமான நபராக திரு அண்ணாமலை அவர்கள்

  • @meenakshisundaram3037
    @meenakshisundaram3037 Рік тому +411

    Annamalai is a decent and deserved political leader.

    • @sivananthan3101
      @sivananthan3101 Рік тому +9

      Yes true😀😀😀😀👍👍👍👍

    • @chennaionlychennai7872
      @chennaionlychennai7872 Рік тому +4

      vaaya therantha poi

    • @judymano5898
      @judymano5898 Рік тому

      Annamalai is a fraud person inner heart worst

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому +18

      ​@@chennaionlychennai7872யாரு திராவிட மாடல் தானே 😂😂

    • @amminikutty7904
      @amminikutty7904 Рік тому

      @@chennaionlychennai7872உங்களுக்கெல்லாம் எப்ப நாலேட்ஸ் வருமோ

  • @UMA-of1id
    @UMA-of1id Рік тому +765

    மிகவும் தெளிவான பதில்...மரியாதை தெரிந்த மனிதர்

    • @BioLogicvision
      @BioLogicvision Рік тому +1

      ua-cam.com/users/shortsEFqZJEI4uR8?feature=share mariyathai therintha kaevalamaana manithar paesuvathai kaelungal

    • @railfacts-tamil7159
      @railfacts-tamil7159 Рік тому +5

      ​@@BioLogicvisionnenju vali nayagan unga pathu rooba balaji ah than pa sonnaru

    • @Indrajith4evr
      @Indrajith4evr Рік тому

      Lol so two brothers have the same girl as their keep, and Annamalai said these guys r not humans, if it was me pachai tamilil would have cursed them lol

    • @BioLogicvision
      @BioLogicvision Рік тому +1

      @@railfacts-tamil7159 apdiya Vera veetla Entha pombala evankooda iruka nu vilaku pudikura velaya paakuraaru ithellam therinchu vachirukaaru. Vera Entha veetla pombalainga enga irukaanga nu ji kitta kaetu next press meet la decent ah solla sollunga

    • @UMA-of1id
      @UMA-of1id Рік тому +2

      @@BioLogicvision உண்மை சொன்னால் கஷ்டமா இருக்கு எண்ண பண்ணுறது

  • @riyavalli9315
    @riyavalli9315 Рік тому +21

    தரமான சிந்தனை, தரமான பதில்கள் 👏👏👏🤝🤝🤝

  • @karthik551985
    @karthik551985 Рік тому +45

    இப்படி ஒரு தலைவன் கிடைக்க நாங்கள் என்ன பாக்கியம் செய்தோம் என்று தெரியவில்லை.
    மக்கள் விரும்பியது இதைப்போன்ற ஒரு மனிதனை தலைவனாக பெறுவதற்கு என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Рік тому +39

    அருமை அருமை தற்காலத்தில் ஆழ்ந்த அரசியல் சிந்தனை பார்வை இறைவன் கொடுத்த வரம் இவரை ஈன்ற பெற்றோருக்கு சிரம் உடல் தாழ்ந்த சமர்ப்பணம் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @FloridaLif
    @FloridaLif Рік тому +332

    உதயநிதி mind voice
    என் கஷ்டத்தை இவ்வளவு அழகா புரிஞ்சு வச்சிருக்கீங்க என் ஓட்டு உங்களுக்கு தான்

  • @MSBharani007
    @MSBharani007 Рік тому +84

    அண்ணாமலை என்கின்ற பெயர் உங்களுக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் வீண் போகவில்லை ❤
    இருண்ட தமிழகத்திற்கு ஒளிவிளக்காக நீங்கள் 👌
    இனிமேல் உங்களை ஒளி விளக்கு என்று நாங்கள் சொல்லப் போகிறோம் 🎉🎉🎉
    கல்லாமை முயலாமை இயலாமை அனைத்தையும் ஒழிக்க வந்த ஒரே ஒளி விளக்கு நீங்கள் 🎉
    உங்களைப் பெற்ற தாய் தந்தையை விட நாங்கள் மகிழ்கிறோம் 😅😅
    நீங்கள் எங்கள் தலைவனாக இருப்பதால்🎉🎉🎉

    • @godjesa8119
      @godjesa8119 Рік тому

      Thuuu naaye Annamali oru thelungan adithu viraddungal

  • @premkumarraman2215
    @premkumarraman2215 Рік тому +17

    சூப்பர் லீடர் அண்ணாமலை, வருங்கால முதல்வர், வருங்கால பிரதமர் 💪💪💪👍👍👍✌️✌️✌️

  • @chellappakrishnan1061
    @chellappakrishnan1061 Рік тому +52

    ஆழ்ந்த சிந்தனையுடன் ,நல்ல கருத்தோட்டத்துடன், யாரையும் புண்படுத்தாத அழகான பேட்டி.

  • @shaann23
    @shaann23 Рік тому +613

    நாகரீகம் தெரிந்த நல்ல தலைவர் அண்ணாமலை. 🙏🏻 our hope Annamali 🙏🏻

    • @indianallways5720
      @indianallways5720 11 місяців тому

      Avaru naagarikama iruppdu because of his up bringing and his education. He does not blabber like u stalin who is immetured in politics. He became a minister as he is the son of stalin and grand son of karubanidhi. Otherwise he is just a baffoon

  • @amminikutty7904
    @amminikutty7904 Рік тому +112

    இப்படி அருமையான உள்ளம் கொண்ட அண்ணாமலையும் மாண்புமிகு அவர்களே.இப்படி இருக்கனும்

  • @தமிழ்குடி-ண2ன

    பேச்சில் என்ன ஒரு முதிர்ச்சி... தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @MadhesanSundaram
    @MadhesanSundaram Рік тому +241

    தலைவர் ௭ம்ஜிஆர் ௮வர்களின் க௫த்துக்கேற்ப... மாபெரும் சபைதனில் ௮ண்ணாமலை நடக்கிறார் மாலைகள் விழுகிறது, ஒரு மாசு குறையாத மனிதராக, தலைவராக ௮ண்ணாமலை வாழ்கிறார்.

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 Рік тому +35

    What a crystal clear talk,!!! What an etiquette!!!, What a polite, strong answers....Pl "makkale"....let us all salute to him....Let us encourage and support this young man....LONG LIVE

  • @shemaa7488
    @shemaa7488 9 місяців тому +6

    What an interview??? Straight forward and crisp answers

  • @vasuhip.9039
    @vasuhip.9039 Рік тому +184

    மிகவும் அருமையான பதில்கள். அண்ணாமலை மிகவும் matured person.

  • @dr.muralidharanmullasseri4988
    @dr.muralidharanmullasseri4988 Рік тому +683

    இவ்வளவு சிறந்த பதில் எவராலும் வழங்க முடியாது🙏

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv Рік тому +325

    எப்பேர்ப்பட்ட ஒரு தெளிவான பதில் நேர்மையான பார்வை அதனால் தான் இவரை தமிழக மக்கள் நேசிக்கிறார்கள் 🤔❤️👌👏🔥

    • @BioLogicvision
      @BioLogicvision Рік тому +2

      ua-cam.com/users/shortsEFqZJEI4uR8?feature=share
      Ithuvum thelivaana bathil

    • @Dhesiya_Paravaigal
      @Dhesiya_Paravaigal Рік тому +1

      @@BioLogicvision பாலாஜியும் அவன் தம்பியும் ஒரே பொம்பளைய வச்சிருந்த மேட்டரா

    • @vinothkumar6197
      @vinothkumar6197 Рік тому +3

      ​@@BioLogicvisionbasically you don't do any work so keep on copy pasting to every comment. Very good job

    • @psvcreatinos7562
      @psvcreatinos7562 Рік тому +1

      ஆமா ரொம்ப நேசிக்கிறான்க 🤣🤣

    • @Neetaimdoctor-pr2ph
      @Neetaimdoctor-pr2ph Рік тому

      ua-cam.com/video/Q_SIzZ8iiAE/v-deo.html
      Annamalai

  • @karthikr177
    @karthikr177 Рік тому +65

    இப்படி ஒரு தலைவனை தமிழ்நாடு இதுவரை கண்டதுண்டா என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை. ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @Dharma0115
    @Dharma0115 Рік тому +16

    Annamalai is a once in a lifetime leader for us Tamilians 🥹🥹 He should lead us. Should make our state and country proud ❤ Our next CM Annamalai 🔥

  • @shaann23
    @shaann23 Рік тому +678

    நீ தான் உண்மை தமிழன் அண்ணாமலை அண்ணா.🙏🏻 அடுத்த CM நீதான்.

    • @chikara_international
      @chikara_international Рік тому +9

      இலவு காத்த கிளி ஆழ்ந்த இரங்கல்கள்

    • @aishr8125
      @aishr8125 Рік тому +16

      @@chikara_international Ela DMK Setha payale 😂 Unaku rest in peace la..

    • @aravindsurya6231
      @aravindsurya6231 Рік тому

      Yen bro annamalai aprm bjp a kalaichave avanga DMK va than irupangala🤦🤦@@aishr8125

    • @mudhu3659
      @mudhu3659 Рік тому

      😂

    • @tango1980Mwj
      @tango1980Mwj Рік тому +6

      ​@@chikara_internationalRIP unakku da paavada 😂

  • @bhagyavathir5333
    @bhagyavathir5333 Рік тому +57

    மிக மிக அருமையான பதில்கள்.வேற லெவல்

  • @amarnathpandians2117
    @amarnathpandians2117 Рік тому +519

    அண்ணா நீங்கள் ஒரு நாள் இந்த பாரத திரு நாட்டின் பிரதமர் ஆவீர்கள்... இது நடக்கும்...என் வாக்கு பலிக்கும்..

    • @Neetaimdoctor-pr2ph
      @Neetaimdoctor-pr2ph Рік тому

      ua-cam.com/video/Q_SIzZ8iiAE/v-deo.html

    • @manichanddasari8195
      @manichanddasari8195 Рік тому +7

      Satyam

    • @sankalpkumar46
      @sankalpkumar46 Рік тому +4

      K.annamalai ❤❤

    • @meenamanohar261
      @meenamanohar261 Рік тому +6

      உங்கள் வாய்க்கு சர்க்கரை போடுகிறேன் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @santhoshg9291
      @santhoshg9291 Рік тому +4

      சத்தியம் நடக்கும்❤

  • @sudhakarreddy3602
    @sudhakarreddy3602 Рік тому +18

    All the answers should be printed on Golden plates. Wow my leader is always top.

  • @srinivasangopalan240
    @srinivasangopalan240 Рік тому +14

    பேச்சில் கண்ணியம்,சிந்தனையில் தெளிவு. முதல்வர் ஆக முழுது தகுதி உள்ளவர்

  • @lathamani9967
    @lathamani9967 Рік тому +112

    அருமை அண்ணாமலைஜி.இங்கு அரசியல் செய்பவர்கள் உங்களிடம் கற்று கொள்ளவேண்டும்.

  • @aarthinarasimhan4518
    @aarthinarasimhan4518 Рік тому +88

    The way he speaks shows his education. When he really admired and speaks about Kalaingar and JJ amma, nothing else is needed to show his respect towards the best leaders .

  • @aishr8125
    @aishr8125 Рік тому +295

    Hoping to see you as the CM of Tamil Nadu soon, Anna. My entire family will be traveling from abroad to vote for him ❤❤❤

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 Рік тому +32

    இந்த வயதில் இப்படி ஒருபக்குவமா? ரொம்ப பிரம்மிப்பாய் இருக்கிறது.இறைவன். நமக்கு அளித்த தலைவன்.இவரை தமிழர்கள் தவறவிடக்கூடாது

  • @PUBLICviewTV
    @PUBLICviewTV Рік тому +47

    நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் ஏனென்றால் இந்த மாதிரி ஒரு மனிதன் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம்.🎉❤

  • @veetech5249
    @veetech5249 Рік тому +147

    அருமை நாகரிகமான அரசியல்வாதி....
    நாகரிகமற்ற அரசியல் மனிதர்களுக்கு மத்தியில்.......
    ஒரு கட்சி யின் தலைவர் என்பதை காட்டிலும் மக்களின் தலைவர் என்பதை நிரூபித்து விட்டிர்கள்....🎉🎉🎉
    தலை வணங்குகிறேன் தலைவரே....🎉🎉🎉

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 Рік тому +59

    Wow oh wow ! We are seeing a very tall leader in the making ! Ah,the heart is so full of joy and pride ! What a boy ! Sashtanga Pranams to his parents for gifting us this priceless gem 🙏🙏🙏

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    நான் தேமுதிகவுக்கு கேப்டனுக்காக ஓட்டு போட்டேன் இந்த முறை அண்ணாமலை
    சார்காக பாஜகவுக்கு ஓட்டு போட போறேன்
    ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @kalanithi07
      @kalanithi07 Рік тому +25

      Captain ah epavum maranthurathinga

    • @தனிக்காட்டுராஜா-ர1ட
      @தனிக்காட்டுராஜா-ர1ட Рік тому +2

      @@kalanithi07 நான் உயிர் உள்ள வரை அவரை மறக்க மாட்டேன் சகோதரா
      அவர் இந்த நிலைமைக்கு ஆக்கியதே இந்த தமிழகத்தில் உள்ள திமுக ஆதரவு ரெட் லைட் மீடியாக்கள் தான்
      அண்ணாமலை நினைத்தால் தான் அந்த பன்றிகளை ஒரு கை பார்க்க முடியும்
      வேறு யாராலும் முடியாது

    • @zerosesuccesstak312
      @zerosesuccesstak312 Рік тому +2

      1:07

    • @King-qn6jf
      @King-qn6jf Рік тому +18

      ​@@kalanithi07 one and only true heart person in Tamil politics captain vijakanth only

    • @aishr8125
      @aishr8125 Рік тому +31

      Super bro ❤ let's all support Annamalai 🙌

  • @shripiya
    @shripiya Рік тому +59

    No other politician has the guts to give honest opinion like this

  • @harikrishnanp250
    @harikrishnanp250 11 місяців тому +27

    This is an UPSC brain. Dont expect normal things. 🔥

  • @arulsuryafarms6480
    @arulsuryafarms6480 Рік тому +8

    பெருந்தலைவர் காமராசர் அய்யா மீண்டும் வந்துருக்கிறார் படித்த அண்ணாமலை வடிவில். வாழ்க, வளர்க 🌹🌹🙏🙏

  • @rudhraveena2638
    @rudhraveena2638 Рік тому +46

    Brilliant brilliant brilliant......no wonders. This man is a wonder. His standard, maturity, thought,, vicabulary, articulation clarity everything ultimate

  • @Prakash19809
    @Prakash19809 Рік тому +360

    நாகரீகமான அரசியலை முன்னெடுத்திருக்கிறார் திரு. அண்ணாமலை அவர்கள்...

    • @kashi5131
      @kashi5131 Рік тому +3

      Need this kind of politician for Karnataka. We love Annamalai ❤

  • @vikrambala2780
    @vikrambala2780 Рік тому +193

    இந்த மாதிரி தெளிவாக துணிவாக பேசக்கூடிய தலைவர் சம காலத்தில் இல்லை என்பதே உண்மை❤❤❤

  • @dayalant3428
    @dayalant3428 8 місяців тому +2

    Very nice interview.. hats off to Mr Annamalai... knowledgeable.... smart....❤

  • @sridharsri4981
    @sridharsri4981 Рік тому +8

    இங்கே பதில்சொல்பவர் பாரதத்தின் வருங்கால பிரதமர் அதற்கு தகுதியான பதில்கள் மட்டுமே இவரிடம் இருந்தது வருகிறது❤❤❤❤

  • @thiruselvambangkok1680
    @thiruselvambangkok1680 Рік тому +210

    மிக நாகரீகமான அரசியல் பதில்.. வாழ்க அண்ணாமலை🇮🇳

    • @indraprema3205
      @indraprema3205 Рік тому

      3205 Annamalai down down 👎👎👎👎👎

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Рік тому +90

    Iam clg student but my support to annamalai sir

  • @lk261288
    @lk261288 Рік тому +133

    Even DMK supporters will start liking him for the way he answered all the question in more respectable way … my respect ans love towards Annamalai is increasing every day …. JaiHind 🎉🎉

  • @venkateshgood744
    @venkateshgood744 8 місяців тому +2

    Super...annamalai..speech
    Ji...bjp

  • @SureshSuresh-wx9es
    @SureshSuresh-wx9es Рік тому +3

    அண்ணா நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏நான் ஒரு கேப்டன் தீவிர விசுவாசி, என் தலைவன் வலிக்காட்டுதலின் பெயரில், அவர் வழியில் நீங்கள் செல்வது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது 🙏🙏🙏

  • @tlsaravanan3608
    @tlsaravanan3608 Рік тому +270

    இன்னும் பத்து ஆண்டுகளில் இந்திய அரசியல் தலைவர்களில் முதன்மையான இடத்தை பிடிக்கும் தலைவனாக உருவாகி வருகிறார் தலைவர் அண்ணாமலை ❤❤

    • @karthichellapandi5225
      @karthichellapandi5225 Рік тому +4

      மன்னிக்க வும் ஐந்து வருடத்தில் என திருத்தி கொள்ளவும்..🎉❤

    • @tlsaravanan3608
      @tlsaravanan3608 Рік тому +1

      @@karthichellapandi5225 💐❤️❤️❤️

    • @MURTHY765
      @MURTHY765 Рік тому +1

      Yes

  • @gmshanthygm1624
    @gmshanthygm1624 Рік тому +259

    மிகவும் தெளிவாக நிதானமாக முதிர்ச்சி யான
    யாரையும் புண்படுத்தாமல் வந்த பதில்கள் அனைத்தும் அருமை.நீடுழி வாழ்க.

  • @MrYtkrishna
    @MrYtkrishna Рік тому +101

    வாழ்க்கைல ஜெயிக்கனும்னா எதிரிய மதிக்கனும்.. சிறந்த பண்பு ராசா ❤❤👌👌

    • @sushiranganag
      @sushiranganag 11 місяців тому +1

      அருமையாக சொன்னீரகள்

  • @sivarenga4141
    @sivarenga4141 Рік тому +4

    09:30 கேப்டன் அவர்களை பற்றி அண்ணாமலை அண்ணன். மற்ற புகைப்படத்தை காட்டிலும் விஜயகாந்த் அவர்களின் படத்தை பார்த்த மட்டும் அண்ணணின் முகமலர்ச்சி விஜயகாந்த் அவரின் மீதான அன்பை வெளிபடுத்தியது..❤❤

  • @gajendranathdas3830
    @gajendranathdas3830 9 місяців тому +15

    My request to all Tamil channel please arrange English subtitles for Annamalai 's interviews. As a Bengali I don't know Tamil but now my inspiration is my Hero Annamalai

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 Рік тому +292

    Guys, if we miss him in the next election, that would be a very very very huge loss to TN.

    • @arunkbai
      @arunkbai Рік тому +28

      True i hope TN Makkal will wake up before its too late

    • @judson1623
      @judson1623 Рік тому +10

      You probably don't know the BJP

    • @SuperBenayoun
      @SuperBenayoun Рік тому +29

      @@judson1623vanthutaan da missionary

    • @judson1623
      @judson1623 Рік тому +9

      @@SuperBenayoun Neenge Sanghi aah..... Nothing wrong with a missionary who loves India, it's constitution and its people. But always be afraid of a Sanghi who hates the constitution and has hatred for its people.

    • @mglinux7061
      @mglinux7061 Рік тому +30

      ​@@judson1623if you really worry about India or Tami Nadu, then you may support Annamalai, simply you are opposing because he is from bjp.. Hindus are not United yet, but you kind of guys may make sure that gonna happen since you are opposing parties based on religion.

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 Рік тому +43

    Decent Discipline Gentleman Annamalai
    2026 TN CM Annamalai

  • @vijaychander4504
    @vijaychander4504 Рік тому +10

    The clarity of thought and in expression of his opinions and views, Annamalai is simply outstanding. In Annamalai BJP has the kind of leader who can build the party like nobody else can. Power to him.

  • @ரஜினி-ள5ய
    @ரஜினி-ள5ய Рік тому +9

    என் தலைவன் என் கெத்து... அண்ணன் அண்ணாமலை 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 Рік тому +215

    மோடி ஜிக்கு ஒரு லட்சம் கோடி நன்றிகள் நமக்கு அண்ணா ஜி யை தந்ததற்கு....இதை விட வேறு எதுவும் அவர் தமிழக மக்களுக்கு செய்ய வேண்டியது இல்லை..இனி தமிழக மக்களை அண்ணா ஜி அரணாக இருந்து பார்த்து கொள்வார்.

    • @PS-ej2xn
      @PS-ej2xn Рік тому +17

      A lot of us from outside of Tamilnadu are grateful to Tamil people for giving us Annamalai. Now PLEASE make him your CM soon so one day we can all make him our Prime Minister.

    • @venkatesansj7919
      @venkatesansj7919 Рік тому +1

      100% perfect.

    • @geethans1927
      @geethans1927 Рік тому

      Athu enna daa ஜி ... Naaaye tamilnadu la irunthu vekkam mariru illama ivangala support panniringa ... panrathuku kuda okk athu enna ஜி 🫡🫡 tamil ah neengalye alichiruvinga pola

  • @jairamjj6371
    @jairamjj6371 Рік тому +182

    Annamalai for TN cm

    • @chikara_international
      @chikara_international Рік тому +5

      இலவு காத்த கிளி
      ஆழ்ந்த இரங்கல்கள்

    • @thelivuu9813
      @thelivuu9813 Рік тому +18

      @@chikara_international கொத்தடிமை பொட்ட கதறிட்டிருக்கு🤣😂பாவம்

    • @janijani-fe8lb
      @janijani-fe8lb Рік тому

      ​@@chikara_internationalThevidiya paiya DMK Thiruda

    • @sivananthan3101
      @sivananthan3101 Рік тому +8

      Yes true😀😀😀😀👍👍👍👍

  • @sharansreenivasan5638
    @sharansreenivasan5638 Рік тому +93

    Anna always giving mass answers❤❤

    • @chikara_international
      @chikara_international Рік тому +1

      பாத யாத்திரையில் பாதியிலேயே விட்டுவிட்டு டெல்லி சென்ற இலவு காத்த கிளிக்கு ஆழ்ந்த இரங்கல்

    • @thelivuu9813
      @thelivuu9813 Рік тому +7

      @@chikara_international கொத்தடிமை பொட்ட கதறிட்டிருக்கு🤣😂பாவம்

    • @sivananthan3101
      @sivananthan3101 Рік тому +1

      Yes true😀😀😀😀👍👍👍👍

    • @unmai13
      @unmai13 Рік тому

      ​@@chikara_internationalஅது கிடக்கு, சீக்கிரம் கூட்டிக்கிணு போய் விடு , இன்னொருத்தன் ரெடியா இருக்கான் திமுகவுக்கு ஓட்டு போட.

  • @kanmanitamil9303
    @kanmanitamil9303 Рік тому +7

    அரசியல் நாகரிகம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் நடைமுறையில் துளிர்த்து வளர்வது மனதிற்கு நிறைவையும் மகிழ்வையும் தருகிறது.

  • @surendramohandhandapani429
    @surendramohandhandapani429 9 місяців тому +5

    Real gentleman. Man of substance. We should never leave this MAN from our folds.

  • @madhubharathi6246
    @madhubharathi6246 Рік тому +129

    I doesn't see no man in the politics like full of energy and knowledgeable person.. He is the best example for our younger generation to achieve more in their life...

  • @elavarasig7180
    @elavarasig7180 Рік тому +82

    Only one, Well matured and decent political leader of this era in TN

  • @satheeshmayan3160
    @satheeshmayan3160 Рік тому +101

    மிக நாகரிகமான பதில் .. 🤝🤝
    அதற்கான தகுதி இல்லாத திமுக

  • @karnakarna579
    @karnakarna579 Рік тому +32

    எந்த கேள்விய கேட்டாலும் கில்லி மாதிரி பதில் வரும் .... இதுதான் ஐபிஎஸ் ஆபிசர் ....🔥

  • @mani-wz4nn
    @mani-wz4nn Рік тому +6

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Рік тому +343

    காமராஜர் ஐயாவிற்கு பிறகு நமக்கு கிடைத்த ஒரு நல்ல தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள்.......

    • @Vee--Go
      @Vee--Go Рік тому +11

      Mudiyala brooo 😂 kamarajar yarunu theriuma bro

    • @surendranmani1991
      @surendranmani1991 Рік тому +4

      காமராஜர் 😂😂
      Do you know who the Kamarajar is ...

    • @yadhavamani2161
      @yadhavamani2161 Рік тому

      தமிழா இவரை விட்டு விடாதே
      இவரை விட்டால் இனி தமிழகத்திற்கு வழி தர
      விழி தெரிய வேறு வழி இல்லை
      திரு அண்ணாமலை அவர்கள் விட்டால் தமிழன் கெட்டான்
      என்பது மட்டும் இல்லை
      அழிக்கப்பட்டு விடுவான்

    • @yadhavamani2161
      @yadhavamani2161 Рік тому

      @user-amul மொதல்ல சென்னை மேயரை தந்தை விந்து தெரியாத திராவிட கலப்பின பிறப்புகளிடம் இருந்து காப்பாத்துங்க
      அப்புறம் போவீங்க ஐய்யாயிரம் கிலோமீட்டருக்கு அந்தாண்டா

    • @subhashinidavuluri3320
      @subhashinidavuluri3320 Рік тому +3

      காமராஜர் ஐயா நேர்மையான தலைவர், அண்ணாமலை யுடன் ஒப்பிட வேண்டாம்

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Рік тому +192

    இவர் தான் தலைவர் திரு அண்ணாமலை ஜி வாழ்க வளமுடன் 🙌

    • @chennaionlychennai7872
      @chennaionlychennai7872 Рік тому

      yaaruda neenga ellam

    • @karthickrajamuthukumar3304
      @karthickrajamuthukumar3304 Рік тому +7

      ​@@chennaionlychennai7872நீ யாரு உனக்கு ஏன் எரியுது உபி யா

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому

      ​@@chennaionlychennai7872தமிழ் சாதிகள்🌹

    • @annamalaiyarmohanaannamala9693
      @annamalaiyarmohanaannamala9693 Рік тому

      @@chennaionlychennai7872 யாரா இருந்தா நீங்க ஒத்துகுவீங்க மிஸ்டர்?...

  • @lourdesjohn261
    @lourdesjohn261 Рік тому +272

    Please vote for Anna so that he becomes CM

  • @lakshmip5603
    @lakshmip5603 9 місяців тому +5

    I like ur interviews very much Annamalai anna...I got to learn lot of things from ur life...we miss u in bangalore

  • @asokanthangavelu5928
    @asokanthangavelu5928 11 місяців тому +4

    Wonderful Annamalai. Very positive msg. Am sure you r the next gen leader - Thanks to modiji who knows whom to bring to Tamilnadu. Valga Tamilnadu and valga India

  • @nationalistthug4234
    @nationalistthug4234 Рік тому +43

    Highly mature answers. This shows his high-quality ❤❤❤

  • @kovaiguy5846
    @kovaiguy5846 Рік тому +33

    The man.... Man of manly.....தலைவன்டா...... எவனும் இனிமேல் தமிழ் நாட்டுல நானும் தலைவன்னு வாய தொரக்காதீங்கடா.....

  • @DruvRatee
    @DruvRatee Рік тому +48

    Brilliant politician Mr Annamalai..

  • @mahevj33
    @mahevj33 9 місяців тому +2

    Salute! so inspiring. For the first time I can see new style of politics is evolving.. Felt like politics is nicer than I thought lol!

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 Рік тому +14

    ஒரு நல்ல அரசியல் தலைவருக்கான முதிர்ச்சி திரு.அண்ணாமலையிடம் உள்ளது.வாழ்த்துக்கள்

  • @VJ-tj3ck
    @VJ-tj3ck Рік тому +63

    Annamalai is confident about his talent and vision so he is not scared about anyone entering in to politics, that's highest confidence one can have, no other party welcomed Vijay whole heartedly and welcome him for change.