வெற்றி! வெற்றி! மாபெரும் வெற்றி! | திராவிட ஒழிப்பு மாநாடு | Paari saalan | Vallal Media

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @johnjack6222
    @johnjack6222 Рік тому +714

    தமிழ் மகன் , வீரம் மிக்க ஆண் மகன், விவேகம் மிக்க மகன் பாரிசாலன் அவர்களுக்கு பாராட்டுக் கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    • @Nothing-br8dv
      @Nothing-br8dv Рік тому +5

      Nee yaruppa pen ahh

    • @seshadrir2057
      @seshadrir2057 Рік тому +4

      Ammanagundi saalan 😂

    • @seshadrir2057
      @seshadrir2057 Рік тому

      ​@kandasamysinniah2172yele eela agadhi thevvudia

    • @Prabanjam004
      @Prabanjam004 Рік тому +1

      ​@@seshadrir2057பாரிசாலன் நோக்கம் தற்சாற்பு வாழ்க்கை, இயற்கை வளங்கள் காப்பது, நல்ல கொள்கைக்கு ஆதரவு தாங்க சகோ.....

    • @Chidamuuus
      @Chidamuuus Рік тому +1

      S..pari salan...apdyea konjam vivasayingaluku poratam,manavargaluku neet vilaku,vilaivasi uyarvu protest pananum....ithu etho stalin'eh pari advertisement pota mari iruku...dravidam olipu bore naria vati pesiyachu...so pari inimetu other protest pananum...or else he is actor...and dravidam naria small age pasangaluku teriyathu...ipo avungalum terinji ketu poga chance iruku....so pari need to noted well hereafter....

  • @Ashokkumar-fy7gt
    @Ashokkumar-fy7gt Рік тому +21

    தமிழ் குடிகள் ஒன்றாக வேண்டும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏

  • @NambiVinu-bk8lm
    @NambiVinu-bk8lm Рік тому +172

    பாரி நீ யூடியூபில் மட்டுமே பேசும் வாய்வீரன் என்று நினைத்தேன்
    களத்தில் இறங்கி போர்வீரன் என்று நிரூபித்து விட்டார் வாழ்த்துக்கள் பாரி

    • @mewedward
      @mewedward Рік тому

      mp election vara tha appuram mla election ku matum

  • @athisakthi780
    @athisakthi780 Рік тому +27

    திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெறாமல் வெற்றியை ஈட்டிய அனைத்து போராட்ட வீரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் , வாழ்த்துக்கள்.அறத்தின் வழியே என் இனத்தின் விடுதலையை அடைவோம்.அறம் வென்றே தீரும்

  • @sureshjayapal1066
    @sureshjayapal1066 Рік тому +145

    இதை இதோடு விட்டுவிட கூடாது தொடர்ந்து இந்த திராவிட ஒழிப்பு மாநாடு நடக்கனும். திராவிடம் ஒழிக தமிழ் குடிகள் ஒற்றுமை ஓங்குக

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 Рік тому +3

      நண்ப ஆரியர் என்பவர்கள் யார் திராவிடர்கள் என்பவர்கள் யார் தமிழ் தேசியவாதிகள் என்பவர்கள் யார் அதை கொஞ்சம் தெளிவாக சொல்ல முடியுமா ??

    • @Naveenkumar-ed7ef
      @Naveenkumar-ed7ef Рік тому +2

      தெரிந்தால் சொல்ல மாட்டார்களா?

    • @MahaLakshmi-m7j5w
      @MahaLakshmi-m7j5w 6 місяців тому

      En saapamda t

  • @thangarajp7072
    @thangarajp7072 Рік тому +25

    விட்டு விடக் கூடாது. தொடர்ந்து நடத்த வேண்டும்.திராவிடம் ஒழிந்தே ஆக வேண்டும்.

  • @Red_red_man
    @Red_red_man Рік тому +349

    பாரி அண்ணா யார் என்ன செய்தாலும் நீங்க பேசுவதை மற்றும் நிறுத்தி விடாதீர்கள்🥺🙏தமிழ் வாழ்க🐯💥❤️

    • @jothis9991
      @jothis9991 Рік тому +10

      பாரிசாலன் இனியும் வீரியமாக கருத்துக்களை பேச வேண்டும்... கோர்ட் இக்கு போய் நீதி பெற்ற பின் மீண்டும் நடத்த வேண்டும்

    • @jayasuryam840
      @jayasuryam840 Рік тому +1

      Dharma adi nechayam

    • @eagletamizha7539
      @eagletamizha7539 Рік тому +8

      ​@@jayasuryam840ஆம் திராவிடத்துக்கு 😂😂

    • @kumarasivana
      @kumarasivana Рік тому +5

      Maveeran தமிழியன் வாழ்க

  • @ramachandranps499
    @ramachandranps499 Рік тому +13

    தமிழன் பாரி SAALAN அவர்களுக்கு வாழ்த்துகள். நீதித்துறை மூலம் அனுமதி பெற்று விரைவில் மாநாட்டை நடத்த வேண்டும். ஊழல் D.M.K வை ஒழிக்க வேண்டும்.

  • @thambisurya893
    @thambisurya893 Рік тому +737

    நிச்சயமாக இந்த மாநாடு நடந்திருந்தால் கூட இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்காது..... 🎉

    • @jayakumarramachandra4599
      @jayakumarramachandra4599 Рік тому +1

      காவல்துறையே நீங்கள் தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக இல்லை தெலுங்கு ஏவல்துறையா

    • @jayakumarramachandra4599
      @jayakumarramachandra4599 Рік тому +52

      வெற்றி பெறவைத்த திராவிட கொத்தடிமைகளுக்கு நன்றி

    • @jayakumarramachandra4599
      @jayakumarramachandra4599 Рік тому +1

      தெலுங்கு திராவிடம் ஒழிக

    • @ramachandran6831
      @ramachandran6831 Рік тому

      ​@@jayakumarramachandra4599காவல் துறையில் இருப்பது தெலுங்கர்களே!

    • @Vijayakumar-vf6ny
      @Vijayakumar-vf6ny Рік тому

      PARE. THAMBE KULLEKKU. MARDEKKUM. KARUTHU SUDHANDERM EANDRL KUPPIKALUKKU THU

  • @sadhusadhu5099
    @sadhusadhu5099 Рік тому +13

    ஒருவன் நம்மை கண்டு அஞ்சுகிறான் என்றால் அதுவே நமக்கு வெற்றிதான் வாழ்க தமிழ்❤

  • @patriot.prakash
    @patriot.prakash Рік тому +244

    நிச்சயமாக நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் மாநாட்டை வெகு விமர்சையாக நடத்த வாழ்த்துக்கள் பாரி. நிச்சயம் தமிழ் வெல்லும்.

    • @rajantamil2074
      @rajantamil2074 Рік тому

      Innum station la vachu gummitu irukaga...Ivan vera Maanadu vendhu thanidhadhu kaadu nu poda deii

    • @vimalar2250
      @vimalar2250 Рік тому +1

      👌👌✌✌🙏🙏🙏🙏

  • @vigneshvicky7650
    @vigneshvicky7650 Рік тому +59

    நமது தாய்மொழிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் நம்மில் ஒருவர் பாரிசலனுக்கு என்னுடைய வீர வணக்கம் 🐅🙏🐅 புலிகள் ஒருபோதும் தோற்காது.

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 Рік тому +8

    உண்மை இல்லாத திராவிட பிம்பத்தை உடைக்க தமிழர்கள் இவ்வளவு போராடிக் கொண்டு இருக்கிறோம்..
    கலத்தில் நின்று போராடும் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் ❤️

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 Рік тому +277

    திராவிடத்தின் பதற்றம், நமக்கு எதிர்பாராத வெற்றியை தந்துள்ளது. நன்றி திராவிடம்.

  • @balaanbu5376
    @balaanbu5376 Рік тому +7

    பலரால் தமிழ்தேசியம் பேசப்பட்டு இருக்காலம் .
    ஒருசிலரால் மட்டுமே தமிழ்தேசியம் பிரபலமானது அதில் முக்கியமானவர்களில் அண்ணன் பிரபாகரன் , அடுத்து சீமான் அண்ணன், அடுத்து அண்ணன் பாரி

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 Рік тому +324

    மாநாடு நடந்திருந்தால் கூட இப்படி ஒரு வெற்றி கிடைத்திருக்காது.

    • @kumarasivana
      @kumarasivana Рік тому +2

      உண்மை Nanbha💯

    • @mars-cs4uk
      @mars-cs4uk Рік тому +2

      தமிழர்கள் திராவிடன் இல்லை. யார் திராவிடன்?

  • @ArulArul-bg1hp
    @ArulArul-bg1hp Рік тому +35

    திராவிடம் ஒழிக இந்தச் சொல்லை இப்பொழுதுதான் முதன் முதலில் கேட்கிறேன் முதலில் உங்களின் இந்த தைரியத்திற்கு எனது மனதார பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    • @rangarajan2831
      @rangarajan2831 6 місяців тому +2

      Dravidsm. Olika..enda varthsi supara eruku

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Рік тому +45

    அண்ணன் பாரி , செந்தில் மள்ளர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
    திராவிட மாநாட்டின் முதல் வெற்றி !
    திராவிட மாடல் மழையில் கறைந்து உண்மை தோற்றத்தை காண்பிக்க ஆரம்பித்துவிட்டது !
    நாங்களும் தமிழர்கள் தான் என்று சொல்லும் ஒட்டுன்னி , ஒட்டு திண்ணைகள் நிலை - உச்சாவா !
    இனம் ஒன்றாவோம்
    இலக்கை வென்றாவோம்
    நாம் தமிழர் !

  • @Samy-t4h5h
    @Samy-t4h5h Рік тому +4

    உண்மை தமிழன் எதைக் கண்டும் பயம் இருக்காது அதற்கு பாரிசாலன் சாட்சி

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db Рік тому +96

    நமது போறாட்டம் தோற்கவில்லை இது வெற்றியின் முதல் படி...தமிழ் வாழ்க....

  • @thavasikani2240
    @thavasikani2240 Рік тому +53

    வீர தமிழ் மகன் பாரிசாலனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉❤❤👌👌🌹🌹💐💐🏵️🏵️🌼🌼🍀🍀🔥🔥🐅🐅

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 Рік тому +417

    திராவிடத்தின் பயம்,தமிழ் தேசியத்தின் வெற்றி

    • @kumarasivana
      @kumarasivana Рік тому +6

      உண்மை Nanbha👍💯💯

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому +4

      🔥🔥🔥

    • @BalaKrishnan-tn3nx
      @BalaKrishnan-tn3nx Рік тому

      Therdhalil ungal selvakkai kattungal

    • @selvaselva7295
      @selvaselva7295 Рік тому +1

      கிழிச்சிங்க தமிழ் மக்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் தமிழரை 160 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்

    • @R.subbulakshmiR.subbulakshmi
      @R.subbulakshmiR.subbulakshmi 5 місяців тому

      ஆந்திரா ஓடி போ

  • @kala4284
    @kala4284 Рік тому +5

    பாரி நீ திராவிடத்தை கருவறுக்க வேண்டும் இது தோல்வி அல்ல முன்னேற்றத்தின் முதல்படி

  • @CeciliaCroos
    @CeciliaCroos Рік тому +103

    நாம் எதிர்பார்த்தது போல மாநாடு மிகப்பெரிய வெற்றி🔥வாழ்த்துகள் பாரி🎉 வாழ்க தமிழர் ஒற்றுமை 😍🙏🏻

  • @arulvaishalis5845
    @arulvaishalis5845 Рік тому +7

    கூட்டம் நடந்து இருந்தால் கூட இவ்வளவு பெரிய வெற்றி பெற்று இருக்காது. இந்த தம்பியின் கொள்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @mathavanambalamperumal
    @mathavanambalamperumal Рік тому +45

    வெறும் இந்த கூட்டத்திற்கு இவ்வளவு பயமா? , சந்தேகமே இல்லாமல் தொடை நடுங்கி கள் என்று நிரூபித்து விட்டார்கள். வாழ்த்துக்கள் பாரி.

  • @ramachandran6831
    @ramachandran6831 Рік тому +133

    அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்!தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டே இருந்தால் தான் தமிழர்கள் வாழமுடியும் என்பதை தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் தமிழர்களே!

    • @Muruvell
      @Muruvell Рік тому

      ​@@veerapandi227உன்னை மாதிரி தற்குறிகளால் தான் திருட்டு திராவிடன் தமிழ் குடிகளை பிரித்து ஆண்டு கொண்டிருக்கும் அவலம் தொடர்கிறது.
      நானும் முக்குலத்தோர் தான். தேனி மாவட்டம்

  • @Vishalதமிழன்
    @Vishalதமிழன் Рік тому +131

    தொடை நடுங்கும் திராவிடம்... தமிழ்த்தேசியம் ஒரு நாள் வெல்லும்..தமிழ் வாழ்க..தமிழ் குடிமக்கள் வாழ்க..வாழ்த்துக்கள் பாரி🎉

  • @ChandraSekar-gc1yp
    @ChandraSekar-gc1yp Рік тому +25

    வாழ்த்துக்கள் சகோதரர் பாரிசாலன் அவர்களே உங்களின் இந்த முயற்சிக்கும் மற்ற யூடியூப் நெறியாளர் போல் இல்லாமல் களத்தில் இறங்கி செயல்பட்ட துணிவிற்கு நன்றி. மாநாடு நடக்காமலே வெற்றி பெற்றது திராவிடத்தை தமிழகத்தை விட்டு விரட்டுவோம் திராவிட மாயையை நம்பி திராவிட கட்சிகளில் இருக்கும் தமிழர்களை அவர்களின் அறியாமையை போக்கி அவர்களை தமிழ் தேசியத்தைநோக்கி ஈர்ப்போம் வாழ்க தமிழ்.

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 Рік тому +74

    மாநாட்டில் கலந்து கொண்டு நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ❤ தமிழ் தேசியம் வெல்லும் 🙏

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 Рік тому +116

    என்றென்றும் தமிழர் தம்பி பாரி மென்மேலும் வெற்றி வெற்றி

  • @gowripriya7312
    @gowripriya7312 Рік тому +2

    தமிழ் தேசியம் வெல்லும். அதற்கு உழைக்கும் பாரி. மகேஷ் நாயகர். செந்தில் மள்ளர் மற்றும் அனைத்து தமிழ் குடிகளுக்கும் வாழ்த்துக்கள்.

  • @malak_diaries8053
    @malak_diaries8053 Рік тому +207

    வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் பாரி அண்ணா❤❤❤❤

  • @vincentnathan4332
    @vincentnathan4332 Рік тому +9

    புரட்சி ஓங்குக தமிழர் ஒற்றுமை விளரும் திராவிடம் ஒழியும். வாழ்த்துக்கள்

  • @JV-zq3dh
    @JV-zq3dh Рік тому +87

    வாழ்த்துக்கள் பாரி , திராவிட ஒழிப்பு மாநாடு சிறப்பான வெற்றியைத் தந்துள்ளது👌👌👌👌🙏

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 Рік тому +9

    உனக்கு எங்களை கண்டால் பிடிக்காது என்றாலும்
    உன்னை எங்களுக்கு
    பிடிக்கும் Bro🙏🙏

  • @பாா்த்தீபன்தமிழ்தேசியம்

    மாநாட்டை நடத்த பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤

    • @rajantamil2074
      @rajantamil2074 Рік тому +3

      Yess bro🙌🙌 SJ Surya Sema acting..simbu ku best comeback film 100 days

    • @anand130188
      @anand130188 Рік тому

      ​@@rajantamil2074😂

    • @mathivanan5611
      @mathivanan5611 6 місяців тому +4

      திராவிடம் என்பதே பொய் 🎉🎉🎉🎉🎉

    • @_ARAVINDHKUMAR_R
      @_ARAVINDHKUMAR_R 3 місяці тому

      ​@@rajantamil2074Yaarpa neeye naduvula comedy piecu..

    • @rajantamil2074
      @rajantamil2074 3 місяці тому

      @@_ARAVINDHKUMAR_R saringa super hero!

  • @rubighathathevymahenthiran1457

    வாழ்த்துகள் பாரிசாலன்
    நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து திராவிடத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்

  • @agalyap1754
    @agalyap1754 Рік тому +120

    சிறப்பு வாழ்த்துக்கள்
    🤝🤝🤝🤝💐. திராவிடத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. விரைவில் தமிழ் தேசிய ஆட்சி தமிழ்நாட்டில் மலரும்🥰❤

  • @SivaBalan-cl1qd
    @SivaBalan-cl1qd Рік тому +8

    தமிழ்நாட்டுக்கே கிடைச்ச ஒரு பொக்கிஷம் பாரி வாழ்க பாதுகாக்கப்பட வேண்டியவர்

  • @srikanna4995
    @srikanna4995 Рік тому +129

    வெல்லட்டும் தமிழ் குடிகள் கூட்டமைப்பு

  • @VKC_EDIT
    @VKC_EDIT Рік тому +27

    வீழ்ந்த தமிழ் இனம் மீண்டெழும் ❤

  • @dhamothirana7147
    @dhamothirana7147 Рік тому +34

    பாரி முதல் அடியிலே நம்மவர்களை பார்த்து பயந்துவிட்டார்கள் இதுவே நமது வெற்றி.. இனி களத்தில் தொடர்ந்து நிகழ்த்துங்கள் இந்த மாதிரியான செயல்களை... நாங்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவு அளிப்போம்...நன்றி.. உங்கள் அரசியல் பணி மென்மேலும் சிறக்கட்டும்... வெற்றி நமதே...

  • @mkkarthi2269
    @mkkarthi2269 Рік тому +137

    இந்த வெற்றி பாரி அண்ணன் அவர்களுக்கும் தமிழர்களுக்கும் கிடைக்க போகும் வெற்றி

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Рік тому +4

      Kidaika poghum illai kidaitha vetri👍

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому

      @@vijaykumarramaswamy7464 @dhanapandiperiyasamy2093 மொத்தமா என்னோட சேர்த்தே 100 பேர் தான் வந்திருந்தோம் இந்த பஜாஜ் வாயன் மாநாட்டிற்கு

  • @gunavilangar
    @gunavilangar Рік тому +3

    இது போல அடிக்கடி திராவிட ஓழிப்பு மாநாடு நடத்த வேண்டும்..

  • @rajeshe5863
    @rajeshe5863 Рік тому +42

    ❤❤❤ அண்ணன் செந்தில் மள்ளர் பல நாள் ஆய்வு செய்து எழுதிய புத்தகங்கள் அருமை... தமிழர்கள் அந்த புத்தகத்தை வாங்கி படிக்கவேண்டும்....
    அண்ணன் செந்தில் மள்ளர் , பாரிசாலன் , அண்ணன் சிவகுரு பறையனார் , அண்ணன் மகேஷ் நாயகர் அவர்களின் தமிழ் தேசிய பணிக்கு தமிழர்கள் கடமைப்பட்டுள்ளோம்.. வாழ்த்துகிறோம் ❤❤❤

    • @shalom1352
      @shalom1352 Місяць тому

      சண்டாளன் கருணாநிதி கேஸ்தான்

  • @kamalakamaraj7518
    @kamalakamaraj7518 Рік тому +66

    திராவிடத்தின் மனதில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது தான் உண்மை

  • @kannankannan-fv1tr
    @kannankannan-fv1tr Рік тому +1

    வாழ்க பாரிசாலன் தமிழர்களின் விடிவெள்ளி வாழ்கவளமுடன்

  • @SudhakaranBlr
    @SudhakaranBlr Рік тому +38

    வாழ்த்துக்கள் நண்பா பாரி, நங்கள் உங்களோடு இருக்கிறோம், please start one trust , we are ready to send funds from all over the world, we have to strengthens our தமிழ் தேசியம்
    வாழ்க தமிழ், வெல்க தமிழ் தேசியம்

  • @felicienouma756
    @felicienouma756 Рік тому +4

    துணிச்சலோடும் மிகதைரியத்தோடும் அசத்தலாக பேசி வெற்றிபெற்ற பாரி அவரகளுக்கும் மற்றும் நம் தமிழ்தேசியம் தமிழ் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👍🙏🙏🙏

  • @chithraravi7826
    @chithraravi7826 Рік тому +154

    தம்பி பாரி உங்களுக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள்

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 Рік тому +2

    தமிழ்த்தேசிய த்தான் மகன் பாரிசாலன் புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @vallalar10
    @vallalar10 Рік тому +107

    அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை வள்ளல் பெருமானாரின் ஆசிர்வாதம் நம் தமிழர்களுக்கு எப்போதும் உண்டு வாழ்க தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க வளமுடன் ❤

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому

      @dhanapandiperiyasamy2093 மொத்தமா என்னோட சேர்த்தே 100 பேர் தான் வந்திருந்தோம் இந்த பஜாஜ் வாயன் மாநாட்டிற்கு

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 5 місяців тому +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 😊❤ தமிழர்களின் யுகம் இது இலுமினாட்டி ஆட்சி காலம் முடிவும் தருவாயில் உள்ளது 🔥🔥🔥

  • @GEETHAMANIகீதாமணி

    அனைவரும் ஒன்றிணைவோம் எல்லா மாவட்டங்களிலும்.

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 Рік тому +283

    மாநாடு வெற்றிதான்.திராவிடம் விரைவில் முடிவுக்கு வரும்.

    • @rajantamil2074
      @rajantamil2074 Рік тому +1

      Yess bro🙌🙌 SJ Surya Sema acting..simbu ku best comeback film 100 days

    • @tiger1995grvr
      @tiger1995grvr Рік тому

      ​@@rajantamil2074indha tharkuri kuthi vets dei snguttu poda

    • @rajantamil2074
      @rajantamil2074 Рік тому

      @@tiger1995grvrfirst spelling Ilama yelutha kathuko...aprm kendal panalam...atuku aprm nama Maanadu nadathalam..saria baby..hukum tiger ka hukum

    • @sudhakarthangaraj5777
      @sudhakarthangaraj5777 Рік тому

      ​@@rajantamil2074tamil desiyam pesuravanga baby ya da antha baby ku bayanthu poythanada police station la complaint koduthurukinga😂😂

    • @BalaKrishnan-tn3nx
      @BalaKrishnan-tn3nx Рік тому

      . Makkal SELVAKKU ILLADHAVAR gal therdhalil Ninru vertti perattum

  • @Thayaparan-my7lw
    @Thayaparan-my7lw 6 місяців тому +2

    சிறப்பு எழிச்சியே புரட்சியே
    வெற்றிபொறும் எமது இருப்பை நாமே நிலைநாட்ட
    வேண்டும்.....

  • @galatawithkarthi4378
    @galatawithkarthi4378 Рік тому +316

    நன்றி திராவிடம் காவல்துறை ..பாரிசலன் முதல் வெற்றி❤

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Рік тому +2

      👌👌👌

    • @kumarasivana
      @kumarasivana Рік тому +3

      Vettri vettri vettri தமிழ் வாழ்க

    • @rajantamil2074
      @rajantamil2074 Рік тому +3

      @@kumarasivana chrompet bus stop, chrompet police station,aprm inta theater varum..

  • @SelvamK-rz3ft
    @SelvamK-rz3ft Рік тому +2

    தமிழர்கள் ஒற்றுமை ஓங்கியது வாழ்க தமிழ் இனம் 🙏🙏🙏🙏🙏

  • @madasamyraja7081
    @madasamyraja7081 Рік тому +68

    உண்மையான தமிழ் தேசிய போராளி பாரிசாலன் அவர்கள் ❤

  • @skvelvel236
    @skvelvel236 4 місяці тому +1

    நாம் தமிழனாக ஒன்றினையவேண்டும்

  • @vijayr777VJR
    @vijayr777VJR Рік тому +340

    மாநாடு வெற்றி பெற்றது 🎉

    • @rajantamil2074
      @rajantamil2074 Рік тому

      Yess bro🙌🙌 SJ Surya Sema acting..simbu ku best comeback film 100 days

    • @gopalkrishnan4087
      @gopalkrishnan4087 Рік тому +8

      ​@rajantamil2074 200rs credited

    • @rajantamil2074
      @rajantamil2074 Рік тому

      @@gopalkrishnan4087 account la innum varalaia..?

    • @vijayr777VJR
      @vijayr777VJR Рік тому

      @@rajantamil2074 poyi padi bro po

    • @vijayr777VJR
      @vijayr777VJR Рік тому +1

      @@gopalkrishnan4087 🤣🤣🤣🤣

  • @selvarajselvaraj1738
    @selvarajselvaraj1738 Рік тому +8

    .பார்சாலன் அவர்களே இது தமிழ்க்கு கிடைத்த முதல் வெற்றி திரவிடத்தை தமிழ் குடிகள் அனைவரும் ஒன்றுகூடி வேர் அறுப்பேம்

  • @vedanayaki155
    @vedanayaki155 Рік тому +11

    We Support தமிழ் தேசம்
    We are 1536 group here in Bangalore
    Take court permission and conduct திராவிட ஒழிப்பு மாநாடு
    Sunday நடத்துங்கள்
    நாங்கள் வருகிறோம்
    வாழ்க தமிழ் தேசியம்

  • @alexisleemaalexisleema2363
    @alexisleemaalexisleema2363 Рік тому +681

    இதுவே முதல் வெற்றி....தமிழ் குடிகள் ஒற்றுபட்டு திராவிடத்தை வீழ்த்துவோம்💪💪💪

    • @bennyrtr180
      @bennyrtr180 Рік тому +3

      U mean Tami Jadhi?

    • @ghost_72
      @ghost_72 Рік тому +7

      ​@@bennyrtr180u dropped this 🧠

    • @kumarasivana
      @kumarasivana Рік тому +12

      We're தமிழியன் bro💯👏

    • @ghost_72
      @ghost_72 Рік тому +10

      @@Nothing-br8dv bro ni 12 th std tamil padichirukaya adhula 5 type land and people, work, and workship pathi varum adha tamil kudi

    • @aathithamilkuti
      @aathithamilkuti Рік тому +3

      ​@@Nothing-br8dv nee yaaru motha atha sollu apram nee kettathukku pathil varum

  • @AMABHARATHM
    @AMABHARATHM Рік тому +9

    முதல் வெற்றி விரைவில் உலக அளவில் திராவிட ஒழிப்பு மாநாடு 🔥🔥🔥🐯🐯🐯

  • @varshaagunalan8843
    @varshaagunalan8843 Рік тому +69

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ்தேசியம் பாரிசாலன் வாழ்க நூறு ஆண்டு!

  • @nehruarun5122
    @nehruarun5122 Рік тому +3

    அருமை. துராவுடன் பயந்து விட்டான். ஆட்சியில் இருந்துகொண்டே இவ்வளவு பயம். தமிழர்களை எல்லா மக்களும் தமிழர் தேசியம் மலர ஆதரவு தர வேண்டும்.

  • @rajaramanan-nadan
    @rajaramanan-nadan Рік тому +70

    தமிழ்தேசியவாதிகள் எதிர்காலத்தில் இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சி ❤❤

  • @thanikachalaml7674
    @thanikachalaml7674 5 місяців тому +3

    துணிந்து நில் தமிழா
    வீரத்தின் விளை நிலமே
    வெகுண்டு எழு.

  • @rathinammaruthamuthu8972
    @rathinammaruthamuthu8972 Рік тому +61

    ஆணித்தரமாக அறைந்து அறைந்து பேசிய பாரி அவர்கள் முகம் சோர்வடைய தேவையில்லை நாங்கள் தமிழர்கள் இருக்கிறேம்

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 Рік тому +58

    உண்மையான வெற்றி இதுதான்.... அந்த பயம் இருக்கனும் ஸ்டாலின் ஐயாவிற்கு

  • @prajan8197
    @prajan8197 Рік тому +71

    வாழ்த்துக்கள் பாரி எப்படி இருந்தாலும் இது வெற்றி தான்

  • @அமிழ்தேஎன்தமிழே

    தமிழ் வாழ்க
    தமிழர் ஒற்றுமை வெல்க.

  • @sudars7664
    @sudars7664 Рік тому +2

    ஐயா, இது தமிழ் கூறும் நல்லுலகம், பெருமை கொள்ள வேண்டிய தருணம். நன்றி உங்களுக்கும் உங்கள் காணொளிக்கும், வாழ்த்துக்கள். தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறோம். தமிழ் சங்கு முழங்கட்டும், தமிழ் எங்கள் காதுகளில் இனிய தேன் பய்சாட்டும் !

  • @garudanji5095
    @garudanji5095 Рік тому +155

    தமிழ்நாட்டை தமிழன் ஆழ வேண்டும்.

    • @Naveenkumar-ed7ef
      @Naveenkumar-ed7ef Рік тому

      இப்போது சிங்கப்பூர் அதிபராக ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்....அவரும் அந்நாட்டவருக்கு ஒரு வந்தேறி தானோ?
      தம்பியின் ஐயத்தை தீர்த்து வைங்களேன் அண்ணா...

    • @selvaselva7295
      @selvaselva7295 Рік тому

      ஆம் முத்துவேல் க ஸ்டாலின் என்ற தமிழர் ஆளவேண்டும் திருமா ஆளவேண்டும் நாகை திருவள்ளுவன் ஆளவேண்டும் நல்லகண்ணு ஐயா.ஆளவேண்டும் மலையாளி சைமன் சபாஸ்டியன் அல்ல.

  • @Sakthivel_555
    @Sakthivel_555 Рік тому +5

    திராவிட ஒழிப்பு மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் பாரிசாலன் 😍😍😍

  • @chakravarthiemariappan714
    @chakravarthiemariappan714 Рік тому +47

    பயப்படும் திமுக, keep moving forward paari i stand with you.. ❤ from ettayapuram..

  • @arul15099
    @arul15099 Рік тому +90

    சிறப்பு ஐயா. திராவிட ஆட்சி ஒழிய இது ஒரு முதல் படி.

  • @SaravananBpve
    @SaravananBpve Рік тому +8

    அடுத்த முறை திராவிட ஒழிப்பு என்பதை தவிர்த்து தமிழ் குடிகள் ஒற்றுமை மாநாடு என்று பெயரோடு நடத்துவோம்

  • @sudhapalanivel7360
    @sudhapalanivel7360 Рік тому +49

    அண்ணா வணக்கம்! திராவிடர்கள் எதிர்ப்பார்கள் என்று தெரியும் ஆனால் இப்படி கதறுவர்கள் என்று தெரிந்து விட்டது இதுவே தமிழ் தேசியவாதிகளின் மிக பெரிய வெற்றி தான் மீண்டும் திராவிட ஒழிப்பு மாநாடு நடந்தே திரும் நாம் தமிழர் 💪💪💪 அண்ணானுக்கு முயற்சிக்கு மிக்க 🙏💕

  • @manom2053
    @manom2053 Рік тому +58

    இது தமிழ் தேசியத்திற்கு கிடைத்த முதல் வெற்றி.

  • @dhamayanthink3905
    @dhamayanthink3905 6 місяців тому +2

    எந்த மாநாடு நடந்திருந்தால் கூட இவ்வளவு வெற்றி பெற்று இருக்காது பாரிசாலன் தமிழ் உணர்வு மிக்க உண்மையான ஒரு வீரமகன்

  • @srilankanraja9338
    @srilankanraja9338 Рік тому +28

    என் அருமை தம்பி பாரி அவர்களுக்கு வாழ்த்துகள். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰💪💪👍👍👌👌💪💪

  • @sivanpillai4106
    @sivanpillai4106 Рік тому +2

    திராவிட ஒழிப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @satheeskumar684
    @satheeskumar684 Рік тому +45

    பாரி அண்ணணுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ் தேசியம்

  • @Babu-m5p6w
    @Babu-m5p6w Рік тому +4

    விழாவை ஏற்பாடு செய்த பாரிசாலன் அவர்களுக்கு நன்றி.
    தமிழர் அனைவரும் ஒன்று கூடி தமிழ்நாட்டை வென்றெடுப்போம்.

  • @sakthivelsakthivel-fy7fm
    @sakthivelsakthivel-fy7fm Рік тому +9

    நேற்று இரவு செந்தில் மள்ளர் அய்யாவிடம் பேசினேன். உங்கள் தொடர்பு எண் என்னிடம் இல்லை. தமிழ்நாட்டில் தமிழர்கள் கருத்து சொல்வதற்கு உரிமை இல்லை என்பது மிக வேதனையான ஒரு செய்தி அண்ணா.

  • @mathavangopal6881
    @mathavangopal6881 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் பாரி
    மலேஷியா தமிழன் சமுதாயம்

  • @kanthan3691
    @kanthan3691 Рік тому +42

    தம்பி பாரிசாலன் அவர்களே நீங்கள் உடனடியாக தமிழ் தேசிய கட்சியாக தொடங்க வேண்டும் அதுதான் தமிழர்களாக எங்களுடைய அன்பான ஏற்றுக்கொள்ளுங்கள் 🙂 🙏 💪

  • @msoundarajanrajan1957
    @msoundarajanrajan1957 5 місяців тому +1

    சூப்பர் அண்ணன் தம்பி நல்ல வார்த்தை பேச்சு வாழ்த்துகள்,,

  • @DhanaJayan-u7i
    @DhanaJayan-u7i 6 місяців тому

    இது போன்ற கூட்டங்களை அதிகமாக நடத்த வேண்டும் எசை கோதரர் பாரிசாலனுக்கு வேண்டுகோலாக வைக்கிறேன் திராவிடம் ஒழிய வேண்டும்

  • @kailasham1406
    @kailasham1406 Рік тому +10

    தமிழர்கள் ஒன்னு சேர ஆரம்பிச்சிட்டாங்க கூட்டம் நல்லாவே சேர்ந்து வந்திருக்கு நல்ல முயற்சி பாரி அவர்களுக்கும் எனக்கு பெயர் தெரியாத அணைத்து பெரிய மனிதர்களுக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @madasamyraja7081
    @madasamyraja7081 Рік тому +46

    இது தான் வீர தமிழன் ❤

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Рік тому +25

    பிள்ளையார் சுழி போட்டாச்சு😂😂😂இனி தான் ஆட்டம் ஆரம்பம் 🔥🔥🔥 நாம் தமிழர் 🔥 தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் 🔥 விவசாய சின்னத்திற்கு வாக்களியுங்கள் தமிழ் மக்களே 🎉🎉🎉

  • @Varma_vlogs31
    @Varma_vlogs31 Рік тому +87

    கண்டிபாக நமக்கு வெற்றி தான் அண்ணா

  • @Thilagavathi-c6l
    @Thilagavathi-c6l Рік тому +2

    பாரிசாலனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் நாம் தமிழர் இனைந்திடுவோம் தமிழராய்💐💐💐💐💐💐💐💐💪💪💪💪💪💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @mars-cs4uk
    @mars-cs4uk Рік тому +56

    ஒரு கோடி வாக்கு அது நாம் தமிழர் இலக்கு
    தமிழன் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும்.

    • @GS-ej1jo
      @GS-ej1jo Рік тому

      ஆமகறி சைமன் சாமான் கேரளாகாரன் ..

    • @mars-cs4uk
      @mars-cs4uk Рік тому

      @@GS-ej1jo Is Stalin is thelungan? Does he have own car?

    • @mars-cs4uk
      @mars-cs4uk Рік тому

      @@GS-ej1jo ஒரு கோடி வாக்கு அது நாம் தமிழர் இலக்கு
      தமிழன் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும்.

    • @mars-cs4uk
      @mars-cs4uk Рік тому

      Vote for NTK

    • @GS-ej1jo
      @GS-ej1jo Рік тому

      @@mars-cs4uk less tension more work, தமிழ்நாட்டை எந்த இந்தியன் வேணா ஆளலாம் .. தெலுங்கனா இருந்தா என்ன.. கார் இருந்தா என்ன ..

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 6 місяців тому

    சூப்பர் மாநாடு
    சூப்பர் பாரிசாலன் வாழ்த்துகள்
    திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்

  • @abigajoseph2217
    @abigajoseph2217 Рік тому +59

    🎉🎉🎉❤❤ வெற்றி நிச்சயம் தமிழ் தேசியம்

  • @vickysandiyar6657
    @vickysandiyar6657 Рік тому +3

    நான் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதற்காக பெருமை அடைகிறேன்....