கிருஷ்ணசாமி ஆரம்பம் முதலே ஊடகவியலாளரைப் பார்த்து ஒருமையில் ஏய், ஏய் என்கிறார் - அவன், இவன் என்கிறார் - என்ன ஜாதி? என்கிறார் - ஒரு தலைமைப் பண்புக்கு இது அழகே இல்லை. வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு கட்சியின் தலைவரிடம் ஊடகங்கள் கேள்வி கேட்கையில் அக்கட்சிக்காரர்கள் குறுக்கே புகுவது, ஊடகவியலாளரை தட்டி பேசுவது, கையை நீட்டி பேசுவது கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு கட்சிக்கும் கட்டுப்பாடு வேண்டும். அது கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் இல்லை என்பது இச்சம்பவத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. கடைசி வரை கிருஷ்ணசாமி தான் பேசிய வார்த்தையை திரும்பப் பெறவே இல்லை. மாறாக, ஊடகவியலாளர்களைப் பார்த்து சாதியாகவும், மொழியாகவும், மதமாகவும் நீங்கள் பிரிந்திருக்காமலா இருக்கின்றீர்கள்? என்று ஆணவமாக பேசுகிறார். திரு. கிருஷ்ணசாமி அவர்களே - சாதி, மதம் பார்க்காத "புதிய தமிழகம்" பிறக்க வேண்டுமென்றுதானே நீங்கள் கட்சி ஆரம்பித்தீர்கள். மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டபோது இந்த ஊடகங்கள்தானே அன்று வெளிக்கொண்டு வந்தன. சாதி, மதம் பார்க்காமல் தமிழக மக்கள் அனைவருமே அந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தனரே, உங்களுக்கு தோள் கொடுத்தனரே - மறந்துவிட்டீர்களா? வட நாட்டு BJP உங்களுக்கு நண்பர்கள் ஆனவுடன், தமிழ்நாட்டு மக்கள் சாதி, மதம், மொழி பார்க்கின்றார்கள் என்று கூறுகின்றீர்களே? இது நியாயமா? கிருஷ்ணசாமி அவர்களே! பாம்புக்கு பால் வார்த்து விட்டோம் என்று இன்று உணர்ந்து கொண்டோம். ஏற்கனவே உங்கள் அரசியல் ஒளி இழந்து விட்டது. இனி உங்கள் அரசியல் அஸ்தமிக்கும் விரைவில். மீண்டெழாது அஸ்தமிக்கும். தமிழர் சொல் வெல்லும். உங்களின் (நீங்கள் மற்றும் பிஜேபி) அரசியல் வீழும், புதையும், மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும்.
@@beemagautham3946 நன்றி திரு. கரிகாலன் அவர்களே!. பொது வெளியில் கருத்து வெளியிடும்போது நாகரிகமாக இருக்க வேண்டுமென்பதால் முடிந்த அளவு கண்ணியமான வார்த்தைகளை பதிவிட்டுள்ளேன்.
பத்திரிக்கையாளர்கள் பேட்டி என்கிற நோக்கில் அநாகரிக வார்த்தைகளை யாரிடமும் பேசகூடாது விறக்தியில் இருக்கும் ஒரு மனிதனிடம் எப்படி பேச வேண்டும் என தெறிந்து வைத்திருக்க வேண்டும் எது பத்திரிக்கை தரம்ம்!
கிருஷ்ணசாமி நேர்மையான அரசியலவாதயா. அவன் சாதிய பார்ப்பனர்களுக்கு அடமானம் வைத்தவன். ஒரு அரசியல்வாதி இப்படியா பொதுவெளியில் பேசுவான். பொட்ட தேவடியா பையன். பதில் சொல்ல தெரியாத முட்டாள்.
சமீபகாலமாக நிருபர்கள் தங்களின் தரம் தாழ்ந்து நடந்துவருவது வெட்கக்கேடு. ஒரு கேள்வி கேட்டால் அதற்கான விடையைப்பெற்ற பின்னரே அடுத்த கேள்வி கேட்க வேண்டும் .
Before employing a reporter by news agency, they should be given training for atleast one year. Only one person should ask question at a time. The reporters should ask question related to the Subject matter of the meeting. It is unfortunate that most of the reporters belong to some party and they ask unrelated questions. Why asking question to a unrelated minor party leader, who was never in power about Neet and Hydro carbon. I personally feel that a diploma course should be started for reporters and on qualifying, they should be employed. Covers should never be accepted by reporters. They should be more worried about their self respect
ஒரு கேள்விக்கு ஒரு பதில் மட்டுமே சொல்ல முடியும் அல்லது பதில் சொல்ல மறுக்கலாம் அது அவர் உரிமை. நிருபருக்கு நாகரிகம் இல்லை எனவே சாதியை கேட்டார், தமிழர்கள் முதலில் கேட்பது சாதி தானே....இதில் என்ன இருக்கிறது....... சாதி அடிப்படையில் திமுக மந்திரி பதவி கொடுக்கலாம்???
ஜாதி பெயரை கேட்டால் கூருவதில் தப்பிலலை. கூரவிருப்பமல்லை என்றாலும் ஆதித்தமிழ் ஜாதி என்று கூறி சிரித்து பதில் அளிக்கலாமே. ஜாதி பெயரை கேட்பதையும், கூருவதையம் சட்டம் இனுமதிக்கவேண்டும். மற்ற மாநாலங்களில், பெயரிலிலேயே ஜாதி வருவதால் எந்த பிரச்சனையும் வருவதிலலை. திமுக தமிழர்களை தூண்டி விட்டு குளர் காய்கிறது. இந்தியாவிலேயே ஆந்திராவில் தான் ஜாதி வன்கொடுமை மிக அதிகம். தமிழ்நாட்டில் இருக்கும் வெளி மாநிலத்தவர்தான் ஜாதி கலவரத்துக்கு காரணம்.
பிரஸ் ரிப்போர்ட்டர்னு கழிசடைல்லாம் நுழைந்து விட்டார்கள்...........அதனால் தலைவர்கள் யாரும் பிரஸ்மீட் வைக்க வேண்டாம்..மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.
அந்த வீடியோ வை நல்லா பார்த்துட்டு விமர்சனம் பண்ணுங்க .நிருபர்கேட்கும் கேள்வியை புறக்கணித்துவிட்டு வேற கேள்வி கேளுங்க என்கிறார் .அவர் அதே கேள்வியை தான் கேட்கிறார் .அதனால் தான் அப்படி கேட்டார் .அரைகுறையாக பார்த்துட்டு
It is highly idiotic to behave like that in a press meet. A press only should only raise a question. If the answer is not given it shoud leave it to the public. But the press people doing vandalism is really condemnable
தமிழ் நாடு எப்பவோ முன்னேற்றம் அடைந்து உலகிற்கே முன் மாதிரியாக திகழ்ந்திற்க்கும் ஆனால் இப்போது இருக்கிற பத்திரிக்கை ஊடகங்கள் இருக்கும் வரை தமிழ் நாடு முன்னேற்றம் அடைய வாய்ப்பு இல்லவே இல்லை அழிந்து கொண்டு தான் இருக்கும்
கிருஷ்ணசாமியை கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்ப வேண்டும் என்றுதான் வாக்காளர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பவில்லை..இனி கிருஷ்ணசாமி சம்பந்தப்பட்ட பதிவுகளை பார்ப்பதே அசிங்கம்.
செய்தி துறையில் ஒரு நபரிடம் எந்த கேள்விகள் வேண்டும் என்றாலும் கேட்கலாம் ஆனால் ஒரு நல்ல தலைவர் அந்த கேள்விகளை யோசித்து சொல்ல வேண்டும் அதை விடுத்து தேவையில்லாத வார்த்தைகள் விடுவது அவ்வளவு சரியாக இல்லை உன்னால் முடிந்தால் பதில் சொல்லு இல்லை என்றால் மூடிக்கொண்டு இரு
ஜாதி இல்லன்னு சொல்லமுடியாது.ஆனால் அது வேண்டாமே அப்பிடீங்கற எண்ணத்திற்கு மாறுங்களேன்.அது தான் நாட்டுக்கு நல்லது.இல்லையேல் ஏன் ஜாதி பெருசு ஊண்ஜாதி பேருசுங்கற சண்டை வந்திட்டே இருக்கும்
Though krishnasamy spoke about caste, it was that Idiotic media person who provoked him to talk like that....media personals like him should learn some basic ethics
ஒரு ஜாதிய வெறியரிடம் எந்த ஞாயமும் எதிர்பார்கமுடியாது என்பதற்கு இவர் மிக சிறந்த உதாரணம்
செய்தியாளர் கேட்கும் கேள்விகள் வில்லங்கமான கேள்விகளாகவே இருக்கின்றன...
போயும் போயும் இந்த கிருக்கு பய கிட்ட போயி பேட்டி எடுக்குறீங்களே நண்பர்களே ???
கிருஷ்ணசாமி ஆரம்பம் முதலே ஊடகவியலாளரைப் பார்த்து ஒருமையில் ஏய், ஏய் என்கிறார் - அவன், இவன் என்கிறார் - என்ன ஜாதி? என்கிறார் - ஒரு தலைமைப் பண்புக்கு இது அழகே இல்லை.
வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு கட்சியின் தலைவரிடம் ஊடகங்கள் கேள்வி கேட்கையில் அக்கட்சிக்காரர்கள் குறுக்கே புகுவது, ஊடகவியலாளரை தட்டி பேசுவது, கையை நீட்டி பேசுவது கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு கட்சிக்கும் கட்டுப்பாடு வேண்டும். அது கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் இல்லை என்பது இச்சம்பவத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
கடைசி வரை கிருஷ்ணசாமி தான் பேசிய வார்த்தையை திரும்பப் பெறவே இல்லை. மாறாக, ஊடகவியலாளர்களைப் பார்த்து சாதியாகவும், மொழியாகவும், மதமாகவும் நீங்கள் பிரிந்திருக்காமலா இருக்கின்றீர்கள்? என்று ஆணவமாக பேசுகிறார்.
திரு. கிருஷ்ணசாமி அவர்களே - சாதி, மதம் பார்க்காத "புதிய தமிழகம்" பிறக்க வேண்டுமென்றுதானே நீங்கள் கட்சி ஆரம்பித்தீர்கள். மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டபோது இந்த ஊடகங்கள்தானே அன்று வெளிக்கொண்டு வந்தன. சாதி, மதம் பார்க்காமல் தமிழக மக்கள் அனைவருமே அந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தனரே, உங்களுக்கு தோள் கொடுத்தனரே - மறந்துவிட்டீர்களா?
வட நாட்டு BJP உங்களுக்கு நண்பர்கள் ஆனவுடன், தமிழ்நாட்டு மக்கள் சாதி, மதம், மொழி பார்க்கின்றார்கள் என்று கூறுகின்றீர்களே?
இது நியாயமா?
கிருஷ்ணசாமி அவர்களே!
பாம்புக்கு பால் வார்த்து விட்டோம் என்று இன்று உணர்ந்து கொண்டோம்.
ஏற்கனவே உங்கள் அரசியல் ஒளி இழந்து விட்டது.
இனி உங்கள் அரசியல் அஸ்தமிக்கும் விரைவில்.
மீண்டெழாது அஸ்தமிக்கும்.
தமிழர் சொல் வெல்லும்.
உங்களின் (நீங்கள் மற்றும் பிஜேபி) அரசியல் வீழும், புதையும், மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும்.
Good thought
Vasim Mohamed அருமை அருமை அற்புதமான பதிவு தோழர்.
@@beemagautham3946 நன்றி திரு. கரிகாலன் அவர்களே!. பொது வெளியில் கருத்து வெளியிடும்போது நாகரிகமாக இருக்க வேண்டுமென்பதால் முடிந்த அளவு கண்ணியமான வார்த்தைகளை பதிவிட்டுள்ளேன்.
இது போன்ற சிறந்த பதிவு அனைவரும் அறிய வேண்டும்
நீங்கள் எந்த ஊர்?
நீங்கள் எந்த சாதி ?
ஓ... இவர்
திருமண தரகரோ !!!....
He is reddiar , telengan
@@MotoG-kf1by dei ennada puthu puraliya iruku....
@@MotoG-kf1by dei avar pallan ....ethuvum therilana pesathada da
@@MotoG-kf1by pure thamilan.....thapu panna telungan kannadan hindi....naam thamilar logic is worst....
@@pradeep8749 இவர் அய்யர் ப்ரோ.
பத்திரிக்கையாளர்கள் பேட்டி என்கிற நோக்கில் அநாகரிக வார்த்தைகளை யாரிடமும் பேசகூடாது விறக்தியில் இருக்கும் ஒரு மனிதனிடம் எப்படி பேச வேண்டும் என தெறிந்து வைத்திருக்க வேண்டும் எது பத்திரிக்கை தரம்ம்!
Muthukumar D à
A good lead never be angry in front of reporter.
Which 2.6 lakh people voted for this man.? Omg......
He should learn how to address a press meet in a public farum. His behaviour and speech is totally indecent
வேண்டுமென்றே பிரச்னையை உண்டாக்கும் எண்ணத்தில் சிலர் வருகிறார்கள் என்பதை டாக்டர் அவர்கள் உணர்ந்து அவர்களை தவிர்க்க வேண்டும்.
இவரை நம்பி ஒரு கூட்டம் துதுது
கேள்வியை முறையாக கேட்கவேண்டும்
கேள்வி கேடப்பவன் முட்டாளாக இருந்தால் பதில் சொல்பவர் அவனை விட முட்டாளாகி விடுவதா..?
இது ஒரு கட்சி அதுக்கு ஒரு தலைவரு
உண்மை கசப்பானது அதனால் தமிழக மக்கள் ஏற்க மறுக்கிறார்கள் அன்பே சிவம் அன்பே சிவம்
Am yadav but i support Dr.krishnasamy ji
கிருஷ்ணஸ்வாமி போன்ற உன்னதமான தலைவர் தமிழகத்துக்கு கிடைத்ததில் நாம் பெருமை கொள்ள வேண்டும். ஒரு நேர்மையான அரசியல்வாதி
கிருஷ்ணசாமி நேர்மையான அரசியலவாதயா. அவன் சாதிய பார்ப்பனர்களுக்கு அடமானம் வைத்தவன். ஒரு அரசியல்வாதி இப்படியா பொதுவெளியில் பேசுவான். பொட்ட தேவடியா பையன். பதில் சொல்ல தெரியாத முட்டாள்.
Great fool...
சரி யானஅடி முட்டாள் நிருபர் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்ல இவரெல்லாம் ஒரு கட்ச்சிக்கு தலைவர் கேள்வி கேட்டா கோவம் வருது
மீடியாவுக்கு தெளிவான பதில் சொல்ல தெரியல கிருஷ்ணசாமி இது எல்லாம் நம்ம நாட்டை எப்படி காப்பாற்றும் கிருஷ்ணசாமி மதவாதி
ஜாதி கட்சி வைத்தவரிடம் கேள்வி கேட்டா.அதைத்தான் கேட்பார் Prees .அவர் மேல் தப்பு இல்லை.
ஜாதியை கேட்டு தான் பேட்டி கொடுப்பாராம்
இவன் ஒரு தலைவன் என்று சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது தோல்வியின் வெறுப்பில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார்
Final answer by krishnaswamy is absolutely true.
இவர்கள் பிரஸ் கேள்வி கேட்க வந்தவர்களாகத் தெரியவில்லை
வம்பு செய்ய வந்துள்ளனர்.
ஐயா பொண்ணுக்கு ஜெயலலிதா ஓசில MBBS சீட்டு கொடுத்தாங்க , அப்போ NEET இல்ல அந்த தைரியத்துல பேசுறாரு
👌
எங்கடா ஜாதி இல்லாம இருக்கு ஒரு இடம் காமிங்க.....பத்திரிக்கை ஊடகங்கள்....உங்களை கேட்டா மட்டும் பொத்துகிட்டு வருதா?
சமீபகாலமாக நிருபர்கள் தங்களின் தரம் தாழ்ந்து நடந்துவருவது வெட்கக்கேடு. ஒரு கேள்வி கேட்டால் அதற்கான விடையைப்பெற்ற பின்னரே அடுத்த கேள்வி கேட்க வேண்டும் .
Kirushnasamy illa Ivan kirukku p... samy!!!😂😂😂😂
தோத்தவறு பாவம்யா விடுங்க..
திரு. ஸ்டாலின் அவர்கள் கூட " என்ன ஜாதி, கவுடாவா " என ஒரு கன்னட மொழி பேசும் நபரை அறிவாலயத்தில் வைத்து கேட்டது நிருபர்கள் எல்லோருக்கும் தெரியும்.
Before employing a reporter by news agency, they should be given training for atleast one year. Only one person should ask question at a time. The reporters should ask question related to the
Subject matter of the meeting. It is unfortunate that most of the reporters belong to some party and they ask unrelated questions. Why asking question to a unrelated minor party leader, who was never in power about Neet and Hydro carbon. I personally feel that a diploma course should be started for reporters and on qualifying, they should be employed. Covers should never be accepted by reporters. They should be more worried about their self respect
Chi...உனக்கு ஒரு கட்சி உனக்கு ஆதரவாளர் வேற
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்ல , ஜாதிய கேட்டு எஸ்கேப் ஆயிட்டாரு
இவனெல்லாம் ஒரு ஆள்னு ஏன்டா பேட்டி எடுக்குறிங்க .....
அருமையான ஒரு பதிவு
தோல்வி அடைந்து விட்டு பிரஸ்மீட்டு ஆஆஆ ஆ
ஒரு கேள்விக்கு ஒரு பதில் மட்டுமே சொல்ல முடியும் அல்லது பதில் சொல்ல
மறுக்கலாம் அது அவர் உரிமை. நிருபருக்கு நாகரிகம் இல்லை எனவே சாதியை
கேட்டார், தமிழர்கள் முதலில் கேட்பது சாதி தானே....இதில் என்ன இருக்கிறது....... சாதி அடிப்படையில் திமுக மந்திரி பதவி கொடுக்கலாம்???
ஜாதி பெயரை கேட்டால் கூருவதில் தப்பிலலை. கூரவிருப்பமல்லை என்றாலும் ஆதித்தமிழ் ஜாதி என்று கூறி சிரித்து பதில் அளிக்கலாமே. ஜாதி பெயரை கேட்பதையும், கூருவதையம் சட்டம் இனுமதிக்கவேண்டும். மற்ற மாநாலங்களில், பெயரிலிலேயே ஜாதி வருவதால் எந்த பிரச்சனையும் வருவதிலலை. திமுக தமிழர்களை தூண்டி விட்டு குளர் காய்கிறது. இந்தியாவிலேயே ஆந்திராவில் தான் ஜாதி வன்கொடுமை மிக அதிகம். தமிழ்நாட்டில் இருக்கும் வெளி மாநிலத்தவர்தான் ஜாதி கலவரத்துக்கு காரணம்.
ஸ்டாலின், திருமா, கம்யூனிஸ்ட்..... கேள்வி கேட்க மாட்டிங்க......
பொட்டபயலுக மீடியா
நல்ல தலைவர் இவர் போல பல தலைவர்கள் வரவேண்டும் .???
செய்தியாளர்களின்...தவறு!
பிரஸ் ரிப்போர்ட்டர்னு கழிசடைல்லாம் நுழைந்து விட்டார்கள்...........அதனால் தலைவர்கள் யாரும் பிரஸ்மீட் வைக்க வேண்டாம்..மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.
அந்த வீடியோ வை நல்லா பார்த்துட்டு விமர்சனம் பண்ணுங்க .நிருபர்கேட்கும் கேள்வியை புறக்கணித்துவிட்டு வேற கேள்வி கேளுங்க என்கிறார் .அவர் அதே கேள்வியை தான் கேட்கிறார் .அதனால் தான் அப்படி கேட்டார் .அரைகுறையாக பார்த்துட்டு
இந்தே ஆளலாம் ஒரு மனுசனா
இவனே உண்மையே உள்ளரிட்டான்
10.52 super👌👌
mr.kirushnasamy is honest man
TN media totally corrupted
தகுதி இல்லாதவர்கள் எல்லாம் தலைவராக முடியாது..?
கேள்விகளையே எதிர்கொள்ள முடியாதவர் எப்படி அரசியல் சூழ்நிலைகளை எப்படி எதிட்கொள்ள முடியும்....
அநாகரீகம்...
Last 10 second 👌 👌 👌
It is highly idiotic to behave like that in a press meet. A press only should only raise a question. If the answer is not given it shoud leave it to the public. But the press people doing vandalism is really condemnable
தமிழ் நாடு எப்பவோ முன்னேற்றம் அடைந்து உலகிற்கே முன் மாதிரியாக திகழ்ந்திற்க்கும் ஆனால் இப்போது இருக்கிற பத்திரிக்கை ஊடகங்கள் இருக்கும் வரை தமிழ் நாடு முன்னேற்றம் அடைய வாய்ப்பு இல்லவே இல்லை அழிந்து கொண்டு தான் இருக்கும்
என் தலைவன்
Ithu enna puthu katchiya iruku yeppo aramichathu nan partha they illayey
All Indians are my brothers and sisters
கிருஷ்ணசாமியை கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்ப வேண்டும் என்றுதான் வாக்காளர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பவில்லை..இனி கிருஷ்ணசாமி சம்பந்தப்பட்ட பதிவுகளை பார்ப்பதே அசிங்கம்.
இவர் தேவேந்திர குலத்தின் ஒரு அங்கமாக தெரியவில்லை. தேவேந்திர குலத்தின் எட்டப்பன்.
தவறு இருவர் மீதும் உள்ளது
தரம் இல்லாத தலைவன் என்பதை நிரூபித்த கிச்சு
மீடியா செய்தி நிருபரை வன்மையாக கண்டிக்கிறேன்.
Ha ha ipditha irruku tamilnadu politics!!!
Krishnaswamy is great...I will vote for him....
We should be proud of these Media & politicians...
சாதிய கேட்டு என்ன பண்ணுவ...ஒரு மண்ணும் புடுங்க முடியாது
super தலைவா...ஜாதி இல்லாம,மொழி இல்லாம ,மதம் இல்லாம,அரசியல் இல்லாம எந்த பத்திரிக்கை நடக்குது?
எத்தனை முறை கேட்டாலும் பதில் சொல்ல வேண்டும் இல்லை என்றால்... ஏண்டா உனக்கு இந்த அவமானம் தேவயா.? 🐕
3:38
நாகரீகம் இல்லாத இவனொல்லாம் எதுக்கு பேட்டி தரான்.... பொரம்போக்கு
தலைவர் எப்படி இருக்கணும் என்பது கூட தெரியாமல் பத்திரிகை யாளரிடம் பேச தெரியாமல் பேசுவது சரி இல்லை
மாநிலங்களுக்கு தேவை இல்லை என்றால் நீட் விளக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று ஒரு சரத்து உள்ளது
Super ,kadasiya ketts kelvikkukku padhil yaritamum kedaiyadhu.unmai, satyam-shivam
Unfit to be politician and human
செய்தி துறையில் ஒரு நபரிடம் எந்த கேள்விகள் வேண்டும் என்றாலும் கேட்கலாம் ஆனால் ஒரு நல்ல தலைவர் அந்த கேள்விகளை யோசித்து சொல்ல வேண்டும் அதை விடுத்து தேவையில்லாத வார்த்தைகள் விடுவது அவ்வளவு சரியாக இல்லை உன்னால் முடிந்தால் பதில் சொல்லு இல்லை என்றால் மூடிக்கொண்டு இரு
ஒரு நிருபர் கேட்கும் கேள்விகள் சரியா தப்பானே தெரியவில்லை நீ எல்லாம் எப்படி உன் ஜாதி மக்களுக்கு நல்லது செய்யப்போர
This is press power..... Some Media is great ever not someone.....
pallanda
Press people should not go again if he invites..boycott him ..may be he will ask press people to bring caste certificate in future for press meet ..
தலைவருக்கு நாவடக்கம் தேவை..,.
இது ஒரு திட்டமிட்ட சதி தலைவரே நீங்க அது கவனிங்க
அளவுக்கு மீறிய கேள்வி, அளவுக்கு மீறிய பதில் நல்ல பத்திரிக்கை இப்போது இல்லை நல்ல கட்சி தலைவரும் இல்லை
Anurodh Somani hi
Who is he?
இங்கே சாதி இல்லைனு பேசுற நன்மக்கள்... ஆழ்மனதிற்க்கு தெரியும்.. இருக்கா? இல்லையானு... #சாதி
Shameful
ஜெ யலலிதா இறந்த new எப்பா வெளியிட்ட ன. Useless Reporters
News reports are corporate criminals they publish only fake news
Funny guys..!! Antha reporter vantha vela mudinchu.
நீட் வராதுன்னு சொன்வரு எங்க?
Kichasamyku vote potavanga vekki thalaikuniya vendum😑
These press reporters provoked him.
அதிமுக சேர்ந்த கூட்டணி கட்சிகள் அனைவரும் மெண்டல் ஆகி விட்டார்கள் ஐயோ பாவம் ஆமா ஈபிஎஸ் என்ன ஜாதி
Day loose
@@manipalanisamy2732 p......mani un k......
Krishnasami sir good👌👍👍👍👍👍👌👌👏👏👏👏👏👏👏
Krishnasamy asking the reporter his caste but first he must disclose his caste openly
ஜாதி இல்லன்னு சொல்லமுடியாது.ஆனால் அது வேண்டாமே அப்பிடீங்கற எண்ணத்திற்கு மாறுங்களேன்.அது தான் நாட்டுக்கு நல்லது.இல்லையேல் ஏன் ஜாதி பெருசு ஊண்ஜாதி பேருசுங்கற சண்டை வந்திட்டே இருக்கும்
COMMENTS PANRAVANELLAM KONJAM YOSINGAL. YETCHAI MEDIA PRESS KEVALAMANA THIRUTTU KAASU VAANGITTU KEALVI KEATU PIRIVINAIVATHAM PANRAVANGA...
Enudaiya anaithu nanbarkalukkum vanakkam .....nan BL samugathai serthavan but nan padithavan enpathal nan pakutharivodu seyapadave virumpukiravan periyar kolkaiyayum adimaithanathaium pokkave ninaipavan....ithuvaraikum Dr.krishnasamy thannoda samookathirku enna nallathu seithullar.....than thalaivanana piraku thannudaiya samookathirku koota nallathu panna thevai illai intha thamil makkalukku oru thamilana thurokam pannamal irunthal pothumanathum.....ivvulakil ovvoru arasiyal thalaivanum thanathu samookathai muttal aakiye thalaivan aakiran avarkalin vote kaga avarkalai pali theerka thudikiran maraga evanum adimaithanathaium jathiyaum olithu anaivarukkum nalla panbu varaventum endru ninaipathillai.....ivvulakil adimaithanathai olikkave paadupadanum enpatharku maraga irukirathu ivarkalin arasiyal purachi.....ovvoru thaivanum thanathu samookathai munnuku kondu vara paadupadavendum entra enna thapillai maraga avanathu samookam avanirku keelakave seyal pada ventum entrey avarkalukku jaathi kanaley mooti vitukintran......ventam INI oru kaalam jaathi arasiyal matrum jaathi vote....thanathu pillaikalitam ovvoru samookathinarum adipattu kitakum matravane thodathey entru koorinal avanuthu pillaium orunal irakka neritum....angu jaathi therivathillai antha samayam. Piraku evvaru intha jaathi uyirai kapatrum......jaathi paarthu anaivarum vote pannirunthal kandipaga thiru. thirumavalavan koota mp ayirukka mutiyathu .....namaku nalla thaivan thevai ipoluthu nalla thamilakam thevai ipoluthu .jaathiya thalaivan alla ......inimelavathu matram pirakum entru nambukiren....thirumavalavanin vetriyai jaathikalatra samookathirku samarpikiren......ithupola jaathi paarthu uyarum inimel vote poda ventam nalla manitharkaley paarthe vote poda ventum entru kettu kolkiren.....ipatiku kanneerodu unkalil oruvan.jaathi ennum samookathai olithu samuthaya akkaraiyai anaivaritamum parapuvom.......
That reporter is not showing respect !!
Thamil nattu makkal enna paavam pannangolo 😔 😔 😔 😔
Dr.k. k.samy . very good
corporate media corrupted media ..
Like this, is the press people shall ask to Mr. Stalin or Mr. Modi.
Nee sootha moodu
Worst interview i have seen😆😆😆😆😉😉😉
Hello sir neenga enna sadhi
நிருபர்..சகோதரர்களே..
கண்ணதாசன்.பாடல்வரிகள்..
மதியாத.தலைவாசல்.மிதியா
தே.என்று.உங்களை.போன்று
மானமுள்ள.சகோதரர்..க்கு
சொன்னது..மதிக்கதெரிந்த
நபர்களிடம்.பேட்டி.காணலாம்
இதைவைத்து.நிருபர்களின்
போராட்டம்.வெடிக்கும்.அதில்
நாம்.குளிர்காயலாம்.என்ன
யோசனை.பாருங்கள்.தேர்தல்
முடிந்து..நாள்.என்னாயிற்று..??
இது.நெருக்கடியை.சந்தித்த
அரசு..ஏதாவது.பிரச்சனை..
பண்ணலாம்..என.பகல்கனவு
காணவேண்டாம்.முதல்வர்
வேலையை.செய்யவிடுங்க..
பபஞ்சாயத்து.பண்ணநேரம்
இல்லை..வாய்பில்லை.ராஜா
stalin signed ok for trail run but now peoples r oppsing this , y implementing ? nayey dont escap
Worst media press conference
Though krishnasamy spoke about caste, it was that Idiotic media person who provoked him to talk like that....media personals like him should learn some basic ethics
ஏய் நீ எந்த ஊரு? எந்த ஜாதி? அதற்குப்பின் கொந்தளித்துப் பொங்கியதும் தம்பி தம்பி என்று டாக்டர் கொஞ்சல் கெஞ்சல்
Jathi ketathil yenna thappu.....
Pichakara nayee. Thu
சாதி கட்சி தலைவர் என்று செய்தி பரப்பும் போது இனிக்குது..
எந்த சாதினு திருப்பி கேட்டால் தப்பா டா ....
👠👠👠
This is real comedy peoples