மூட்டு வலிக்கு என்ன மருந்து | Mootu vali marunthu in tamil | Knee pain relief in tamil | Doctor

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #mootuvali #மூட்டுவலி #kneepain
    Doctor Interview" UA-cam channel contact details:
    ------------------------------------------------------------------------------------
    Phone/Whatsapp: 9500334900
    Email: doctorinterviewchannel@gmail.com
    -------------------------------------------------------------------------------
    மூட்டு வலிக்கு என்ன மருந்து.Mootu vali marunthu in tamil.Knee pain relief in tamil.doctor.doctor interview.doctor gowthaman.mootu vali vara karanam in tamil.mootu vali yoga in tamil.mootu vali doctor karthikeyan.
    மூட்டு வலி குணமாக பயிற்சி.மூட்டு வலி வர காரணம்.மூட்டு வலி குணமாக உணவு.மூட்டு வலி.மூட்டு வலி நாட்டு மருந்து. mootu vali exercise. mootu theimanam treatment in tamil.மூட்டுவலி.mootu vali. knee pain.ayurvedha.siddha.
    knee pain tamil tips.knee pain tamil. mootu javvu vali marunthu in tamil. mootu vali yoga in tamil. mootu vali marunthu tamil. mootu matru aruvai sigichai in tamil. mootu vali neer korthal. mootu kathirikai kulambu in tamil. mootu vali muthirai in tamil. mootu vali ethanal varukirathu.
    mootu vali acupuncture. mootu vali karanam in tamil. mootu vali yoga. mootu vali kunamaga mooligai maruthuvam. mootu vali kuraiya tips in tamil. mootu vali kunamaga in tamil. mootu javvu maruthuvam. மூட்டு வலிக்கு என்ன செய்வது. மூட்டு ஜவ்வு கிழிதல் மருத்துவம்.
    மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செலவு. மூட்டு வலி எதனால் வருகிறது. மூட்டு வலிக்கு நாட்டு மருந்து. மூட்டு ஜவ்வு வலி.
    மூட்டு தேய்மானம் அறிகுறிகள். மூட்டு வலி குணமாக முத்திரை. மூட்டுகளில் சத்தம் வருவது ஏன். மூட்டு கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி. மூட்டுகளில் சத்தம். மூட்டுகளில் வீக்கம். mootu kathirikai kulambu in tamil. mootu vali doctor. mootu vali dr sharmika. knee pain homeopathy treatment.
    knee pain ayurveda treatment. knee pain relief home remedy. knee pain physiotheraphy. knee pain exercises. knee pain tamil medicine.
    joint pain tamil. knee pain exercises tamil. running knee pain tamil. knee pain belt tamil. back knee pain tamil. knee injury tamil. knee muscle pain tamil. knee pain workout tamil. jogging knee pain tamil. knee pain doctor tamil. cycling knee pain tamil. inner knee pain tamil. knee pain relief exercises. knee pain relief yoga. knee pain relief oil. knee pain relief massage. knee pain relief exercises in tamil. knee pain relief food. home remedies in tamil. dr asha lenin.dr karthikeyan. doctor sivaraman. doctor sivaraman. doctor interview tamil. doctor interview channel.

КОМЕНТАРІ • 393

  • @roobangnanasingh2778
    @roobangnanasingh2778 Рік тому +120

    அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @shanmugavallimuthusamy8762
    @shanmugavallimuthusamy8762 Рік тому +14

    மூட்டு வலி பற்றி டாக்டர் அவர்கள் கொடுத்த விளக்கம் மிக அருமையான பதிவு.இவற்றை பின் பற்றினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.நன்றி.

    • @sudharsan6560
      @sudharsan6560 9 місяців тому

      சுஸ்ஐட்சடமீ
      😊😅😮

  • @sureshbabu5687
    @sureshbabu5687 11 місяців тому +7

    Super Dr and Bro wilson. Would you mind place a session about Eye Issue of "Can not drive on sunlight (photophobic), can not read signs on road and computer screen is blurry". Txs in advance.

    • @doctorinterview
      @doctorinterview  11 місяців тому

      Thank you sir for your appreciation. We will surely consider your request and will do that as soon as possible. Thank you for your support

  • @ponnudurai9714
    @ponnudurai9714 11 місяців тому +6

    Metabolic process மிகவும் அருமை அருமையான விளக்கம் ஐயா

  • @manjulavikraman9413
    @manjulavikraman9413 11 місяців тому +5

    அருமையான விளக்கம் ஐயா .நன்றிகள் பல 🙏🙏🙏

  • @rajeswaripalani6615
    @rajeswaripalani6615 Рік тому +6

    🙏 அருமையாக எடுத்து சொன்னீர்கள் நன்றி டாக்டர் 🙏

  • @jancys7404
    @jancys7404 Рік тому +6

    நன்றி ஐயா மூட்டு வலியைக் பற்றிய பயம் நீக்கியது கண்டு🎉🎉

  • @reginavictorvictor2581
    @reginavictorvictor2581 Рік тому +8

    Thank you so much Doctor . From 37 years I am suffering from knee pain ,but today when I was listening to your advice for knee pain patients , really it was like boosting , thank doctor 🙏 thank you so much .

  • @amudhakummaragurru9595
    @amudhakummaragurru9595 Рік тому +7

    Jai Bhagavan 🙏
    I have been your regular follower.
    Thank you Dr for a very realistic interview. Any simple man can understand your explanation.
    God bless you🙏

  • @nellair.r.transport6807
    @nellair.r.transport6807 Рік тому +21

    உங்கள் வீடியோ பார்த்து உடன் மூட்டு வலி பயம் போயிருச்சு டாக்டர்

    • @rajarathinaxavier5714
      @rajarathinaxavier5714 10 місяців тому +4

      பயம் போயிட்டாலே பாதி சுகம்..

  • @YADHUMANAVAL-yadhumanaval...
    @YADHUMANAVAL-yadhumanaval... 10 місяців тому +8

    உண்மையான மக்களுக்கு நல்ல நல்ல தரமான மருத்துவ தகவல்களை தந்த மகான்❤❤❤இன்னும் பல்லாண்டுகாலம் வாழ்க ❤❤❤❤❤

  • @kinglegend9393
    @kinglegend9393 Місяць тому +1

    Thelivana karuthukkal valangiya Dr iyavukku nantrigal🎉

  • @rameshrenugadevi6503
    @rameshrenugadevi6503 10 місяців тому +3

    Very useful information and both speech is very nice 👍

  • @sujatha7564
    @sujatha7564 2 місяці тому +1

    Really very useful information, thank you so much

  • @vanessavasenthi9867
    @vanessavasenthi9867 Рік тому +5

    Thanks for knee cure information

  • @nalinin7213
    @nalinin7213 9 місяців тому +3

    Please make a interview on vericose vain problem

  • @malligaselvaraj9799
    @malligaselvaraj9799 Рік тому +11

    மூட்டு வலி பற்றிய தங்களின் தெளிவான விளக்க உரைக்கு நன்றிகள்

  • @thaharasukkur8071
    @thaharasukkur8071 4 місяці тому +2

    Peergan gai pathy sonneenga atha thleeva sollunga sir gonjam nandraga irukum

  • @ruhunugalle
    @ruhunugalle 8 місяців тому +2

    மிக நல்ல பதிவு, மிக்க நன்றி ஐய்யா

  • @govindaraja1933
    @govindaraja1933 11 місяців тому +2

    FANTASTIC..
    AURVETHAM TREATMENT BEST

  • @Beatrice154
    @Beatrice154 Рік тому +5

    Thank you for the most important message about knee pain etc.

  • @kesavant9883
    @kesavant9883 Рік тому +3

    அருமையான.பதிவு
    உண்மை.ஐயா
    நன்றி.நன்றி

  • @srihari5807
    @srihari5807 Місяць тому +1

    Thanks a lot sir a good insight

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Рік тому +5

    Very useful information thank you very much sir.

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 Рік тому +14

    இவனிடம் யாரும் வைத்தியம் பார்க்க செல்லவேண்டாம் குணம்மாகாது சரியான பணப்புடிங்கி

  • @masilamani7762
    @masilamani7762 Рік тому +8

    சார் கூறிய அனைத்தும் சிறப்பாக இருந்தது எனக்கும் கால் வலி உள்ளது சார் சொன்னதைப் பார்த்தால் எனக்கு நான்காவது ஸ்டேஜ் ஆகிவிட்டது பின்பற்றுகிறேன் நன்றியும் வாழ்த்துக்களும்

    • @user-cf8zx4bu1d
      @user-cf8zx4bu1d Рік тому

      சார் கூறிய அறிவுரைகள் மிகவும் பயனுள்ளது. நீங்கள் கூறிய நான்காவது நிலையில் எனது மூட்டுவலி உள்ளது.முள்ளம் தணடிலும் தேய்மானம் வீக்கம். சயரஇகஆ நரம்பு வலது கால் வலி அத்துடன் முழங்காலில் காட்டிலும் தேய்மானம் முழங்கால் வலி அரைமணி நேரம் நிற்க ஏதாவது. PRP ஊசி மருந்து சிகிச்சை இரண்டுமுறை செய்தேன். இப்போ வலி குறைவு ஓய்வு ரொம்ப அவசியமாக உள்ளது.உங்கள் அறிவுரைக்கு நன்றி.

    • @ramziyarazak4779
      @ramziyarazak4779 Рік тому

      Thanks Dr. Enakku iravil mutu wali adigam.kalai nimithi thoonginal madikka mudiyala .madithu thoonginal nimutha mudiyadu romba kasta padugiren.enna seiyalam

    • @NachiyarSelvanayagam
      @NachiyarSelvanayagam Місяць тому

      மிகவும் அற்புதமான. விளக்கம்

  • @kumarijagan2650
    @kumarijagan2650 11 місяців тому +2

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி ஐயா

  • @karthikeyanm9631
    @karthikeyanm9631 11 місяців тому +183

    வசதி உள்ளவர்கள் மட்டுமே இவர் மருத்துவ மனையில் சிகிச்சை எடுக்க முடியும் மருந்துகளின் விலை அதிகம் இவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்கள் யாரேனும் உள்ளீர்களா, எவ்வளவு செலவானது எத்தனைநாள் சிகிச்சை எடுத்தீர்கள் தயவுசெய்து கூறுங்கள். நான் இவர் மருத்துவனைக்கு சென்றேன் 1 மாத மருந்தின் விலை 13, 500 கூறினார்கள் மூட்டுவலிக்கு என்னால் வாங்க இயலவில்லை என் கணவரின் மாத சம்பளம் 10,000 தான், தவறாக இந்த பதிவை இடவில்லை

    • @doctorinterview
      @doctorinterview  11 місяців тому +13

      உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு Doctor Interview யூடியூப் சேனல் சார்பாக வருந்துகிறோம் அம்மா. மருந்துகள் விலை தொடர்பாக டாக்டர் தன்னால் முடிந்த அளவு மக்களுக்கு உதவுவார் என்று நம்புகிறோம். தங்கள் கருத்துக்கு நன்றி 🙏

    • @karthikeyanm9631
      @karthikeyanm9631 11 місяців тому +6

      @@doctorinterview மிக்க நன்றி ஐயா

    • @Susil_m91
      @Susil_m91 11 місяців тому +10

      Ipo yellam PanAm paarkum velai agivitathu

    • @shanthig9324
      @shanthig9324 11 місяців тому +5

      Yes

    • @ramamoorthykamatchi5637
      @ramamoorthykamatchi5637 11 місяців тому

      @@doctorinterview in

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q 11 місяців тому +4

    💯 % உண்மை .நன்றி ஐயா.🙏🙏🙏

  • @ponnudurai9714
    @ponnudurai9714 11 місяців тому +2

    மிகவும் அருமையான பொறுமையான விளக்கம் உங்கள் மருத்துவமனை விலாசம் போன் தெரிவியுங்கள் மருத்துவர் ஐயா
    பேட்டி எடுப்பவர் பேட்டி காணும் விதமும் மிகவும் அருமை சார் அருமை வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா

  • @srianchanatrichy4773
    @srianchanatrichy4773 11 місяців тому +2

    சிறப்பான விளக்கம் நன்றிகள்

  • @jecinthamicheal7925
    @jecinthamicheal7925 Рік тому +9

    Super sir 👍

  • @balajikalidass1997
    @balajikalidass1997 Рік тому +5

    Thank u very much.

  • @Shenole-f7d
    @Shenole-f7d 11 місяців тому +4

    Nan Europe erkken enkkum hormone inbalance and pitham and secrete serimanem multi vali epadi?quea panrathu sir?

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 11 місяців тому +6

    டாக்டர்
    பாதங்கள் வலிக்கிறதே
    அதற்கு ஒரு வீடியோ போடுங்கள்

  • @d.c.kumaresan6906
    @d.c.kumaresan6906 Рік тому +6

    thank you

    • @rajeswariravi9115
      @rajeswariravi9115 Рік тому +2

      மிகவும் பயனுள்ள தகவல் ஐயா

  • @vasanthaperi8061
    @vasanthaperi8061 11 днів тому

    How can we consult with the Dr. Thank you

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 Рік тому +3

    Miga Arumaiyaga, Theliwaga Wilakam Alitheergal, Mikka Nandri Iya*****🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 11 місяців тому +2

    நன்றி மருத்துவருக்கு.

  • @kvvasudevan1010
    @kvvasudevan1010 9 місяців тому +2

    What is the use of Peerkankai?

    • @richie-doberman2922
      @richie-doberman2922 6 місяців тому

      I HAVE BEEN TOLD BY AN AYUSH DOCTOR THAT PEERKANGKAI SKIN IS HELPFUL TO KEEP OUR KNEE JOINTS GREASY SINCE THE SAME IS HELPFUL IN SECREATION OF SYNOVIAL FLUID...

  • @shanthisivanandam9696
    @shanthisivanandam9696 9 місяців тому

    thanks doctor ungali portugram vanaguram vazthguram vazgha valamudan nalamudan

  • @MadhanMR-bh1kb
    @MadhanMR-bh1kb 11 місяців тому +3

    VANAKKAM AYYA

  • @kiruthikajevanantham1653
    @kiruthikajevanantham1653 11 місяців тому +3

    Super Excellent sir

  • @mohammedsheriffjabbar8957
    @mohammedsheriffjabbar8957 Рік тому +1

    Thank you very much your obideant shahidha banu 26:13

  • @sukumars4461
    @sukumars4461 11 місяців тому +2

    Good explain thanking yuo

  • @samagomathi2695
    @samagomathi2695 Рік тому +4

    Thanks for your SMS 👍

  • @deenasubanithyashree3391
    @deenasubanithyashree3391 Рік тому +2

    Arthritis patient walking is best or not

  • @sundarisundari4091
    @sundarisundari4091 11 місяців тому +1

    Super question super answer 🙏🙏🙏🙏

  • @r.chellammal3199
    @r.chellammal3199 9 місяців тому +3

    கார்த்திகேயன் அவர்கள் கூறியுள்ளது முற்றிலும் உண்மை.

  • @lakshmijairam183
    @lakshmijairam183 Рік тому +2

    Maharaia oil,tablets where we will get ?

  • @maheenabubakkar9256
    @maheenabubakkar9256 11 місяців тому +2

    IImmediately after got up from the bed, cannot able to walk some time with pain. After that she could walk and no pain. What to do for this problem.? My wife is about age 60

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 11 місяців тому +4

    Metabolic point is perfect 🙏,sur can you speak about Rheumatoid and bone disformaty

  • @andalamma2933
    @andalamma2933 5 місяців тому +2

    Doctor vala palandu perumal acheervatham

  • @vjrajiny6762
    @vjrajiny6762 Рік тому +2

    Arumaiyaana vilakkam

  • @bakiyalakshmia5574
    @bakiyalakshmia5574 Рік тому +5

    Thanks a lot for yourkind informations doctor,,,,,my age is77,,,,,tlast year I was in stage 4 knee joint pain....after seeing one of your vedios,,,,I started taking maharaja capsule thrice in one week,,,,,by the Grace oo God Almighty,,,,,presently I am having a better feeling,,,,and I am able to walk without pain,,,,,thank you doctor,,,,,,you long live doctor,,,,,,

    • @priahmsc
      @priahmsc Рік тому

      Madam, can you please let me know the name and details of the tablet that you are taking for knee pain? Thanks a lot for your help.

    • @kanthilal6885
      @kanthilal6885 10 місяців тому

      Medical department check panni ulrathallanum

  • @sureshbabu5687
    @sureshbabu5687 11 місяців тому +5

    Would you mind plz make a session how to read Nadi for Vadha Pitha Kapam? Txs.

    • @doctorinterview
      @doctorinterview  11 місяців тому +1

      We are already planning this sir 👍👍

  • @classicrealtors
    @classicrealtors 10 місяців тому +1

    Rehumotaid Arthritis patri pesunga neraya makkal avathi pattu kondu irukirargal

    • @doctorinterview
      @doctorinterview  10 місяців тому

      Okay. We will plan to discuss that 👍

  • @kasthuric2737
    @kasthuric2737 3 місяці тому +1

    Very useful 🎉🎉🎉

  • @sakthipriya391
    @sakthipriya391 Рік тому +2

    அருமையான பதிவு

  • @srishtishaanvi4000
    @srishtishaanvi4000 Рік тому +4

    Migavum arumaiyana vilakkam koduthadharku mikka nanri. All doubts are clear. Thank you so much doctor.

    • @jayamanithirumalai5169
      @jayamanithirumalai5169 Рік тому

      பயனுள்ள பதிவு. ஆனாலும் பீர்க்கங்காயை எப்படி எடுத்துக் கொள்வது என்று சொல்லவில்லையே?

  • @paramasivam4695
    @paramasivam4695 Рік тому +2

    Arumai.supev. valhavalamutan

  • @lathakg3100
    @lathakg3100 11 місяців тому +2

    Nanri Doctor

  • @vittabairamu1546
    @vittabairamu1546 Рік тому +1

    Thanks for your advice sir were is your hospital

  • @easycooking7398
    @easycooking7398 Рік тому +12

    ஐயா கூறியது போல், உச்சி முடி இழுக்கும் வைத்தியத்தை இன்றும் கடைப்பிடித்த வருகிறேன், தொப்புலில் என்னை விடுதலையும் மறக்கவில்லை, இப்படி சின்ன சின்ன கை வைதியங்களை கடைப்பிடித்த்து வருகிறேன் அதன் மகிமையே அலாதி தான் ❤❤❤

  • @user-dh1le9cx1q
    @user-dh1le9cx1q 2 місяці тому

    Madurai where is this treatment available sir pls

  • @meenakshiranganathan9558
    @meenakshiranganathan9558 8 місяців тому +1

    Dd உங்கள் clinic engu irukiradhu please send your address😊

  • @ranjanKumar-bm2lp
    @ranjanKumar-bm2lp 12 годин тому

    Doctar எனது மகனது வயது 24 பாரம் 92 இந்த வயதில் இப்படி wight கூட காரணம் என்ன இதற்கு தீர்வு ஒன்றை கூறுங்கள் dactor ps

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 8 місяців тому +2

    அருமை❤️

  • @kaliappan5564
    @kaliappan5564 11 місяців тому +3

    Nallaariuvuraisir

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani Місяць тому +1

    Thanks

  • @jayashreebabu289
    @jayashreebabu289 10 місяців тому +1

    தங்களின் மருத்துவமனையின் முகவரி தெரியப்படுத்தும்

    • @doctorinterview
      @doctorinterview  10 місяців тому

      9952666359
      This is doctor Gowthaman's contact number

  • @senthamaraivenkatesh
    @senthamaraivenkatesh 7 місяців тому +1

    Verygooddecition

  • @vijischool4355
    @vijischool4355 Рік тому +2

    Arthritis comes under stage 5 or beyond that?
    Can that be cured by any means

  • @krishnamoorthytp4356
    @krishnamoorthytp4356 Рік тому +2

    Thanks for valuable guidence

  • @rkgokul1
    @rkgokul1 2 місяці тому

    I agree with viewer karthikeyan ...poor n midle class cant take Natural ,country medicines.. My brother taken courty medices for cancer which was more costlier than English medicine...

    • @kamalany1758
      @kamalany1758 Місяць тому

      But side effects is not there

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Рік тому +11

    மூட்டு தேய்மானம் அதனால் வரும் மூட்டு வலி பற்றி சொல்லுங்கள் டாக்டர்

  • @sridharsridhar575
    @sridharsridhar575 3 місяці тому

    Thank you doctor,your clinic location send me sir

  • @bhuvaneswarimuthukumar5871
    @bhuvaneswarimuthukumar5871 11 місяців тому +1

    Sir vanakkam I am in 3rd stage of mutti vsli
    What can I do my problem
    How to find my body type
    Like vatham .'pitham' kapam
    Plz tell me3rd stage of mutti vali exercise and yoga.

    • @thalakrish7042
      @thalakrish7042 11 місяців тому

      Iam siththa oil massage therapist back pain neck pain hip pain knee pain all pain 100%safty treatment ..only door step mam

  • @pushpamano8991
    @pushpamano8991 11 місяців тому +2

    Thanks 🙏 Thanks DECTOR Thanks KURUJI SIR 🙏

  • @user-cw1sc9ls2l
    @user-cw1sc9ls2l 7 місяців тому

    Iyya unga maruthuvathil cancer patients ikku treatment tharuvingala. Cancer treatment eduthavarukku WBC RBC low aaguthu. Itukku treatment irruntha sollunga sir.

  • @jasminejoseph6919
    @jasminejoseph6919 Рік тому +2

    Very good information tq

  • @paramasivam4695
    @paramasivam4695 Рік тому +2

    Nanri.iya valhavalamutan

  • @liyagatali5215
    @liyagatali5215 9 місяців тому +1

    நீர்கோர்த்தல் பற்றி சொல்லுங்கள் !

    • @doctorinterview
      @doctorinterview  9 місяців тому

      அதற்கு தனியாக ஒரு வீடியோ போட முயற்சி செய்கிறோம்

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 11 місяців тому +5

    முட்டியில் கால்சியம் படிந்துள்ளது அதனால் தான் வலி என்கிறார்களே?
    இதை விளக்கவும்

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 11 місяців тому +2

    ஐயா... தங்களின் விலாசம் தொலைபேசி எண் தாருங்கள்.

  • @mohammedsheriffjabbar8957
    @mohammedsheriffjabbar8957 Рік тому +3

    Thank you sir. Shahid ha Bantu your obedience

  • @gangasriranga7618
    @gangasriranga7618 Рік тому +2

    Sir I am from Sri Lanka. Ungalai eppadi contact pannuvthu? Ungal address enna?

  • @gurusamysurya4340
    @gurusamysurya4340 11 місяців тому +1

    Ayya.avarkaluku.vanakam.
    Enakku.leptikal.muttuvali.ullat.ayya.nallairu.teruv.sollngal.ayya

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc Рік тому +1

    Kaila adipattadhu veekam eruku bone rathakattu ena Saiya solutions pls

  • @pasanastudio8347
    @pasanastudio8347 7 днів тому

    இதே சிகிச்சை பெற்று கொண்டு இருக்கிறேன் பால காடு அகல்யா ஆயூர்வேதி மருத்துவமணையில்

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 8 місяців тому +1

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @subaithabanu692
    @subaithabanu692 9 місяців тому +1

    Mana ulaichal ullavargaluku intha pathipu VARUM mudintha varai positive ah manathal vaikanum

  • @sathiyaakilasathiyaakila2451
    @sathiyaakilasathiyaakila2451 11 місяців тому +1

    Sir vanakkam. My mother age 75. Nee pain.Dr. tell nee gap. Change the lanch and do the exercise. Same time take my medicine.dr.give the medicine 4' 5 days. That time injection. Medicine and injection time just ok. Finished medicine next nee pain leg veekam. I want your suggestion sir please reply.

  • @hariraaje1713
    @hariraaje1713 3 місяці тому

    Where is your clinic

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 9 місяців тому

    Panam athigam kodukka mudiya thorku salukaya kodungal...

  • @indraniramachandran2136
    @indraniramachandran2136 Рік тому +3

    Kidney shrink oru medicine

  • @HS-we1ej
    @HS-we1ej 10 місяців тому +1

    Reactive Arthritis என்றால் என்ன ஏன் வருகிறது எப்படி குணமாக்க முடியும் என்று கேளுங்கள் அண்ணா

  • @bhuvanam2428
    @bhuvanam2428 9 місяців тому +4

    இவரிடம் சிகிச்சை எடுக்க வேண்டுமென்றால் நாம் நம் சொத்தை விற்றாலும் பத்தாது.நானும் இவரிடம் சிகிச்சை எடுத்துள்ளேன். தீர்வு இல்லை???

  • @SathishsSathishs-we5pf
    @SathishsSathishs-we5pf 11 місяців тому +2

    டாக்டர் கௌதம் சார் எனக்கு 35 ஆகுது என்னுடைய எடை வந்து 37 தான் உடம்பு எடை கூட உடம்பு எடை கொறஞ்சு கிட்டே உடம்பு எடை கூடுவதற்கு என்ன செய்ய வேண்டும் டாக்டர்

  • @SanthaU-n7q
    @SanthaU-n7q 2 місяці тому

    Doctor gowthaman clinic
    maduraila enka iruku