கலைஞரைப்போல் நிரந்தரப் போராளி தலைவர் ஸ்டாலின் | திருச்சி சிவா | Trichy Siva | MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 78

  • @selvarajgovindan4668
    @selvarajgovindan4668 Рік тому +4

    அண்ணா...மிக அழுத்தமான அரசியல் கொள்கை முழக்கம்!!

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Рік тому +2

    Excellent Speech

  • @gunasekaransekaran9275
    @gunasekaransekaran9275 Рік тому +2

    வாழ்த்துக்கள் சிவா சார்

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 4 роки тому +27

    அண்ணா சிவா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எங்களின் விடிவெள்ளி திமுக தான் வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழ்த்துகள் தளபதி அவர்களுக்கு !!

    • @karpagakumark3196
      @karpagakumark3196 4 роки тому +1

      😂😂😂😂😂😂, saettha baambai kondaadura kuuttamae!!!!!!!! Hindi yaethirppu poraatamnu sollittu, kamukkama poraatam cancellnu thallivacchuttu poraaliyaamla poraali!!!!!😁😂😁😂

  • @kssivaji3033
    @kssivaji3033 2 роки тому +1

    Very good approach, I stand with you.

  • @v.mkandasamy2212
    @v.mkandasamy2212 Рік тому +1

    திருச்சி சிவா அவர்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷம் தெளிவணவர்

  • @raj131983
    @raj131983 4 роки тому +3

    மிக முக்கியமான பேச்சு!

  • @periasamymarimuthu6321
    @periasamymarimuthu6321 3 роки тому +1

    Super speech

  • @mpons4549
    @mpons4549 4 роки тому +3

    அருமையான பதிவு அண்ணாச்சி!!!

  • @radhakrishnansundram9370
    @radhakrishnansundram9370 4 роки тому +6

    திருச்சிசிவாஅவர்களுடைய. பேச்சுஇலக்கியநடை தமிழ்நயம்உணர்வு நாகரீகமானபேச்சு கழகத்தின்வரலாறுஇவற்றில்வல்லமைபடைத்தவர்இவருடையபேச்சில் ஆங்கிலவார்த்தையைபார்க்கமுடியாது.ஆங்கிலத்திலும்வல்லமைபடைத்தவர்.

    • @musicmate793
      @musicmate793 4 роки тому

      வேறு இடம் சரி

  • @buddhist1407
    @buddhist1407 4 роки тому +3

    அருமை தோழர்

  • @sundaraadith9683
    @sundaraadith9683 4 роки тому +4

    கலைஞர் விதை த விதைகள் ஓவூண்றும் ஆயிரம் ஆல மரங்கள் விரிந்து கிடக்கிறது அதில் காவேரி ஓரம் வளர்த நம் சிவா இயக்கத்தில் முக்கிய மாணவர்.என்ன அருமையான அறிவார்ந்த வார்த்தை

  • @cendur
    @cendur 4 роки тому +20

    அண்ணா, வைகோ, சிவா திராவிட நாட்டின் பக்கம் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த மாநிலங்களவை legends!

  • @ethirajanrailways8915
    @ethirajanrailways8915 4 роки тому +1

    மிக சிறப்பு

  • @nagendrannagendran7438
    @nagendrannagendran7438 4 роки тому +12

    தலைவர்தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...தலைவரின் தளபதியின் சிறப்பான உரைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்..

  • @jagadeshsasi8453
    @jagadeshsasi8453 4 роки тому +8

    அற்புதமாக பேசுகிறீர்.வாழ்த்துக்கள்.

  • @kathambamaalai3577
    @kathambamaalai3577 4 роки тому +8

    Congratulations thank you sir

  • @mohamedmusthafa1506
    @mohamedmusthafa1506 4 роки тому +3

    Superb

  • @lathatamilvanan9104
    @lathatamilvanan9104 4 роки тому +6

    பேச்சில் Maturity இருப்பது திமுகவினரிடம் மட்டுமே, வாழ்த்துகள் தளபதியார் அவர்கட்கு

  • @chitralekha7954
    @chitralekha7954 4 роки тому +5

    Wonderful speech about our thalaivar Stalin, very true messages sir. Thank you so much God bless our Thalaivar. 🙏🙏🙏💐💐💐

  • @duraikesavan4408
    @duraikesavan4408 4 роки тому +6

    சிவா அருமை சிறப்பு உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போலிருக்கு

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 4 роки тому +7

    Real politician in india mr siva!

  • @MrAnbu12
    @MrAnbu12 4 роки тому +14

    சிவா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

  • @rajasekaran8737
    @rajasekaran8737 4 роки тому +6

    அருமை சிவா

  • @rajeswaran8208
    @rajeswaran8208 4 роки тому +13

    அற்புதமான பேச்சு... ஆழ்ந்த கருத்துகள்.... வாழ்க திமுக...

  • @thomasnewmen240
    @thomasnewmen240 4 роки тому +4

    Great.

  • @gpandiaraj2562
    @gpandiaraj2562 6 місяців тому

    கொள்கை குன்று அண்ணா திருச்சி சிவா பேச்சு அருமை

  • @vjs1730
    @vjs1730 4 роки тому +5

    Trichy Siva meaningful speech...

  • @antonyhitler1279
    @antonyhitler1279 4 роки тому +1

    Super speach

  • @onlymusicx9747
    @onlymusicx9747 4 роки тому +1

    வெற்றி இடம் தளபதிக்கு மட்டுமே வருங்கால முதல்வர் தளபதி வாழ்க

  • @sarosenthil
    @sarosenthil 4 роки тому +9

    Sekar Babu Annan thanks for continues hard work for ever...we should respect his hard work..

  • @santhoshmarshal
    @santhoshmarshal 4 роки тому +11

    Trichy Siva big applause

    • @vimalar1483
      @vimalar1483 4 роки тому +1

      Siva a great gift for DMK

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 4 роки тому +3

    Indeed thanks sir

  • @ajayajay62
    @ajayajay62 4 роки тому +5

    What a speech

  • @S.balakrishnanKrishnan
    @S.balakrishnanKrishnan Місяць тому

    கடிதம் எழுதுதல் தமிழில் இல்லை என்பேன் இந்நாளில் ❤️🙏

  • @bharathi2115
    @bharathi2115 4 роки тому +8

    இவரை மக்களவைக்கு அனுப்பினால் இன்னும் நன்றாக. இருக்கும்

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 4 роки тому +10

    *உன் உதய தினம் இன்று*
    *தமிழகம்*
    *விழிக்கும் தினம்*
    *என்று*
    *நீ கடந்து வந்த*
    *தடத்தை பார்த்தால்* *காலம் கூட*
    *கனிந்து போகும்*
    *உனக்கு*
    *வழியை விட்டு*
    *விலகி போகும்*
    *ஓய்வறியா உழைப்பிற்கு*
    *அகராதியில்*
    *உன் பெயரை* *அடையாளம்*
    *காட்டிடலாம்*
    *தகுதியற்ற*
    *மனிதரெல்லாம்*
    *தரணி ஆளும் நாட்டினிலே*
    *நீண்ட கால* *அனுபவத்தால்* *அரசியலில் இன்றிருக்கும்*
    *ஒற்றைத் தலைவன் நீ*
    *உன் தந்தையின்* *தொண்டன் நான்*
    *அவர் பதித்த* *தடத்தையெல்லாம்* *அழித்துவிட துடிக்கின்றார்*
    *அவர்*
    *இம்மண்ணிற்கு* *தந்த*
    *பெருமைமிகு* *திட்டமெல்லாம்*
    *உயிர் பெற நீ*
    *உயர வேண்டும்*
    *தமிழினம் வாழ்வதற்கும்* *எம்மினம் செழிப்பதற்கும்* *தாழ்ந்திருக்கும் தமிழகம்*
    *தலை நிமிர்வதற்கும்*
    *தரணி ஆள வா*
    *தகுதியான தலைவன் இன்று*
    *நீ ஒருவன் தான்*
    *உன் உதய நாளிலே* *வெளுக்கட்டும் கிழக்கு*
    *அதில்* *உதிக்கட்டும் சிவப்பு*
    *பிறக்கட்டும் செழிப்பு*
    *அதற்காக* *செய்திடுவோம் உழைப்பு*

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 4 роки тому +7

    DMK is founded for working for all the people not for getting into position and power

  • @jayarajthomas5841
    @jayarajthomas5841 4 роки тому +6

    உங்களுக்கு பதவி உயர்வு உண்டு

  • @antonyhitler1279
    @antonyhitler1279 4 роки тому +1

    Real speach

  • @muralidharr5886
    @muralidharr5886 4 роки тому +7

    He moved amendments in Rajya sabha against the CAB.
    To Include Sri Lankan Tamils

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 роки тому

      Kalazhar Karunanithai pola day and night kollakaran evanum Ellai . A man without ticket and Shivaji Shivaji Ganesan had to sell his jail for Karunanithi and herself from Tirunelvelli how got so many thousands of crores in their family

  • @kalaichezhiyan.skalaichezh1260
    @kalaichezhiyan.skalaichezh1260 4 роки тому +1

    Ayyaa arumaiyaana pechu ayyaa

  • @rajasekaran8737
    @rajasekaran8737 4 роки тому +10

    அடிப்படை தெரியாது,இதை மாதிரி அடிப்படை சொல்லித்தாருங்கள்

  • @jayarajthomas5841
    @jayarajthomas5841 4 роки тому +3

    மக்கள் எல்லோருக்கும் போராளி
    யார்?என்று குட்டிமனி; தங்கமனி
    காலத்திலிருந்தே தெரியும்

  • @shahulsha1234
    @shahulsha1234 Рік тому

    🖐

  • @kalyanaraman8067
    @kalyanaraman8067 4 роки тому +2

    ஸ் டாலினை விட நிரந்தர போராளி உதயநிதி

  • @thangamveeraputhiran9547
    @thangamveeraputhiran9547 3 роки тому

    😉😉😉😉 be 😁 you

  • @kalaichezhiyan.skalaichezh1260
    @kalaichezhiyan.skalaichezh1260 4 роки тому +2

    Ayyaa DMK varalaatrin pechin karuoolame vanangukiren ayyaa

  • @hamidbhai6698
    @hamidbhai6698 4 роки тому +3

    Nalla thelevana pathel t.siva

  • @gurunattu
    @gurunattu 4 роки тому

    4 Nimisham nee Periyar Vazhga, Anna Vazhga, Karunaiinidhi Vazhga, Sudalai Vazhga, Udhayanidhi Vazhga, Inba Nidhi Vazhga, endru solli mudikkave 4 nimisham mudinjudume...

    • @panneerselvamv2793
      @panneerselvamv2793 4 роки тому

      Rajagopalan Natarajan போன்றவர்களால்தான் அண்ணன் திருச்சி சிவாவின் அருமை பெருமை தெரிகிறது தி.முகவின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாமல் வளர்ந்து கொண்டு இருக்கிறது

  • @antonyhitler1279
    @antonyhitler1279 4 роки тому +1

    Dmkwin

  • @ilyasjed
    @ilyasjed 4 роки тому

    No mp candidatee mp of muslims why

  • @gurunattu
    @gurunattu 4 роки тому

    Anna vukkum Kalaignarkkum Stalin equal ah ? Siva please tell the truth... Even you wont agree Stalin is not equal to Anna and MK

  • @gurunattu
    @gurunattu 4 роки тому

    Why the fcuk we should have Secularism ?

  • @alaganmugam3990
    @alaganmugam3990 4 роки тому

    DMK will not be in Tamil Nadu as all parties corner Stalin, true to that he is always sleepy

  • @soodamanigovindarajan8711
    @soodamanigovindarajan8711 4 роки тому

    No

  • @Good-po6pm
    @Good-po6pm 4 роки тому +2

    நாம் தமிழர் தமிழகத்தை ஆளும் நாளே தமிழர்களுக்கு நன்நாள் - இவர்கள் (தி மு க ) நன்றாக நாக்கு நாடகம் ஆடுவார்கள் தவிர வேறில்லை

  • @nayinaragaramnayinarraja2539
    @nayinaragaramnayinarraja2539 4 роки тому +1

    சிவா . அப்போ நீ போய் பாகிஸ்தான் போய் குடியுரிமை வாங்கு . கொடுபபானா பார் . பாகிஸ்தானுக்கு ஜால்ரா அடிக்கிறே பார் .

  • @seenivasanbaburao2950
    @seenivasanbaburao2950 4 роки тому

    Unakku MP seat kidatchathu