என்னை அழவைத்த சிறுமி😭💔தங்கைக்குள் இத்தனை வலிகளா?

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 47

  • @VinojanVinojan-qq2zl
    @VinojanVinojan-qq2zl  11 місяців тому +11

    உதவியாளர் பெயர்...துரைராஜ் நோர்வேயில் இருந்து....தன்னுடைய ஜெனி ஜெனு பிள்ளைகளின் பிறந்தநாளை முன்னிட்டு செய்துள்ளார்...
    தவறுதலாக ஒரு இடத்தில் துரைராஜ் என்ற பெயருக்கு பதிலாக செல்வராஜ் என்று பயன்படுத்தி உள்ளேன் தவறுக்கு வருந்துகிறேன்😢

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 11 місяців тому +11

    மிகவும் வேதனையாக இருக்கின்றது. சிறுமியின் கண்ணீருக்கு மிக விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். உதவிய டென்மார்க் உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 11 місяців тому +9

    காணொளியை பார்க்கும் போது தானாகவே கண்ணீர் வந்து விட்டது. அன்பான புலம் பேர் உறவுகளே இந்த உறவுகளுக்கு உதவி செய்ய முன் வாருங்கள். நீங்கள் நினைத்தால் எதையும் மாற்ற முடியும். தம்பி நீங்கள் பதிவிடும் காணொளியில் இவர்கள் வாழும் இடங்களையும் முழுமையாக பதிவிடுங்கள். நீங்கள் செய்யும் உதவி திடடத் தொகையை கூட்டி கொடுத்தால் அருமை. நல்ல பதிவு வாழ்த்துக்கள். இந்த உறவுக்கு உதவி செய்த உறவுகளுக்கும் நன்றிகள்

    • @VinojanVinojan-qq2zl
      @VinojanVinojan-qq2zl  11 місяців тому +1

      ஓம் அண்ணா என்னுடைய தொலைபேசியில் வீடியோ பதியப்பட்டு கொண்டிருக்கும் போது ஸ்ரோரஜ் போதமல் போக வீடியோ எடுத்த தம்பி சில பதிவுகளை நீக்கிவிட்டார்...உதவிகள் கிடைத்தால் அதை வழங்க செல்வோம் அப்போது முழுமையாக பதிவு போடுகிறோம் நன்றி அண்ணா

  • @SivasSiva-r1x
    @SivasSiva-r1x 11 місяців тому +7

    ❤❤❤❤❤

  • @kajanthanmesi6543
    @kajanthanmesi6543 11 місяців тому +7

    🙏🙏🙏

  • @Jazzvinos
    @Jazzvinos 11 місяців тому +7

    😢😢

  • @Vjdfdssyiik
    @Vjdfdssyiik 11 місяців тому +10

    நான் பார்த்ததில் துரைராஜ் ஜயா உங்கள் மூலம் 10000 ரூபாய் படி நிறைய உதவி செய்திட்டார் போல❤உண்மையில் இவர் கட்டப்பட்டு பணம் உழைக்கிறார் அதுதான் கஸ்டப்பட்டவர்களுக்கு வழங்குகிறார்😮

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 11 місяців тому +4

    😢😢😢❤❤❤

  • @Rjskdck
    @Rjskdck 11 місяців тому +8

    அந்த பிள்ள திடீர் என்டு அழுதால்.வேதனையா போச்சு...துரைராஜ் நன்றி நன்றி நன்றி

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 11 місяців тому +3

    brek of my❤💔💔

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 11 місяців тому +4

    😭😭😭😭🙏🙏🙏ijo sariyana kavalayaga poiththu enakke kan kalanga vehsa sirumikku uthavi kidakka naanum eravana praththikkuran

  • @user-fl1sb5wx3
    @user-fl1sb5wx3 11 місяців тому +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @TSnews-u2x
    @TSnews-u2x 11 місяців тому +1

    😢😢😢😢

  • @rekkaakonrekka7392
    @rekkaakonrekka7392 11 місяців тому +1

    God bless you all

  • @Vjdfdssyiik
    @Vjdfdssyiik 11 місяців тому +7

    இந்த வீடியோவால் என் மனம் நிறைந்த வேதனையில் ஆழ்ந்துள்ளது😢

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 11 місяців тому +2

    ❤❤❤

  • @Rjskdck
    @Rjskdck 11 місяців тому +9

    தபோ வீடியோ முழுமையாக குடும்பத்துடன் பார்த்தோம்...வீடியோ முடிவில் எல்லாரும் அழுதுட்டம்

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 11 місяців тому +2

    🥲🥲🥲🥲🥲🥲👍👍

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 11 місяців тому +1

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @SV.Thamizh
    @SV.Thamizh 11 місяців тому +7

    இந்த விடியோவில் அந்த விட்டு புரா சூல்நிலை ஏன் காண்பிக்கவில்லை,

    • @VinojanVinojan-qq2zl
      @VinojanVinojan-qq2zl  11 місяців тому +1

      Storage problem vanthudu so delete panna veenditatha pochu

  • @sriramr3797
    @sriramr3797 11 місяців тому +5

    😢😢😢

  • @Spots123
    @Spots123 11 місяців тому +7

    😢😢😢

  • @trendings_update
    @trendings_update 11 місяців тому +1

    😢😢😢