ஆத்ம விடுதலை என்றால் என்ன? யோகிஸ்ராஜா பேருரை|

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025
  • Free Class Registration Link : forms.gle/m8Lo...
    YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
    Keep in touch with YMC and enrich your self with spirituality...
    Course Details:
    🔅Vasi Yogam
    🔅Vipasana
    🔅Thasamutchu Payeirchi
    🔅Basic Meditation
    🔅Advance Meditation
    🔅Chakra Yogam
    🔅Samathy Yogam
    🔅Healing Basic
    🔅Healing Advance
    🔅Jeni Ball
    🔅Science of Breathing
    🔅Kayakalpam
    Online and one to one (Special Classes) Classes are also available...
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
    Terms and conditions apply...
    Office Hours : 9.00 AM - 5.00 PM
    --------------------------------------------------------------------------------------------------------
    யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
    ************************************
    வாசியோக தீட்சை
    "தொட்டு காட்டாத வித்தை சுட்டு போட்டாலும் வராது" என்பது முது மொழி...
    ✨யோக சாதனை செய்பவர்கள் தங்களது தவ நிலையை உயர்த்திக் கொண்டு மேலும் உயரிய நிலை பெறுவதற்கு பிரபஞ்ச சக்தியை அதிகரித்து கொண்டு
    பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
    ✨ குருவானவர் வழியாட்டியாகவும் பிரபஞ்ச சக்தியை சீடனுக்கு மாற்றும் பாலமாகவும் இருந்து வழங்குவது தீட்சையாகும்.
    ✨ வாசி லயம் பெற்று வாசி ஓட்டம் சீர்பெறுவதற்கு யோகிஸ் தியான மையம் சார்பாக 'வாசி யோக சிறப்பு தீட்சை' வழங்கப்பட உள்ளது.
    வாசியோகம் பயின்றவர்கள் தங்களது பெயரை பதிவு செய்து தீட்சை பெற்று செல்லுமாறு அன்போடு அழைக்கிறோம்
    நாள்: 11- Feb -2025
    இடம்: யோகிஸ் தியான மையம், அம்பாசமுத்திரம்
    நன்கொடைப் பயிற்சி
    முன்பதிவு அவசியம்:
    Registration Link:
    forms.gle/d78K...
    For Class Registration:
    +91 9489813300
    For Appointments (NHP,Healing,Direct/Online Meet) and Books :
    +91 9489814400
    Terms and Conditions Apply
    Office Time : 9.00 AM to 5.00 PM

КОМЕНТАРІ • 106

  • @YOGISRAJA
    @YOGISRAJA  2 роки тому +2

    *யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
    *******************************************
    *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
    *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️*
    தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
    ♦️தியானம் என்றால் என்ன?..
    ♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
    ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
    ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
    போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
    *குறிப்பு*
    பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
    *Date :* *05 - 02 - 2023*
    *Time : 10 AM - 3 PM*
    *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
    *முன்பதிவு அவசியம்*
    *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    *Bank Details*
    *Bank: ICICI Bank Ltd*
    *Ac No: 617301007706*
    *Ac Name: Yogis Trust*
    *IFSC Code: ICIC0006173*
    *Branch: Ravanasamudram*
    *District: Tenkasi*
    *Click the Link for registration*
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    *Registration Method:*
    *Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
    மேலும் தகவல் பெற
    தொடர்பு கொள்ளவும்
    *For Class Registration*:
    +91 9489813300
    *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
    +91 9489814400
    Terms and conditions apply...
    (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
    *Office Working Time 9.00 AM - 5.00 PM*

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +16

    நான் என்பது எல்லையற்ற பிரபஞ்சம்...என்பதை என்று முழுமையாக உணர்கின்றனரோ....அன்றுதான் விடுதலை

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 роки тому +1

    குரு வாழ்க!!!
    குருவே துணை!!!
    குருவே சரணம்!!!
    நல்ல அற்புதமான பயனுள்ள
    தகவலுக்கு
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வளமுடன்!!!

  • @omkumarav6936
    @omkumarav6936 3 роки тому +2

    பயனுள்ள பதிவு.... ஆழ்ந்த கருத்துக்கள்.... அழுத்தமான வார்த்தைகள்...... நன்றி சார்
    ஓம்குமார் மதுரை 🙏

  • @drcnatarajangurumedicalsva2797
    @drcnatarajangurumedicalsva2797 4 роки тому +2

    நல்ல விளக்கம்
    தெளிவாகபுரிந்தது
    இனிய நல்வாழ்த்துக்கள்
    வாழ்கவளமுடன்!!

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 роки тому +3

    நல்ல புரிதல் கிடைத்தது நன்றி சகோ அவர்களே. வாழ்க வளமுடன். 🙏

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Рік тому +1

    Crystal clear explanation about yoga and meditation. Start watching your channel sir. Inner change in my life.. Nice start for my peaceful life... Thank you so much..Guru .

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 3 роки тому +3

    மிக மிக அருமை அய்யா 👌🙏 தெளிவுரை மிக்க நன்று!!

  • @rajendranrajendran6046
    @rajendranrajendran6046 3 роки тому +1

    தியானத்தை பற்றிய உண்மையான விளக்கத்தை தந்தீர்கள் ஐயா மிக்க நன்றி

  • @positivestar001
    @positivestar001 4 роки тому +12

    Since from 1 week am seeing your program it's very nice sir every thing what u said s correct sir thanks for sharing ur knowledge sir

    • @YOGISRAJA
      @YOGISRAJA  4 роки тому +2

      Thanks and welcome

    • @devan220472
      @devan220472 3 роки тому

      மிகவும் அருமை அருமை

  • @annammalsavarimuthu1910
    @annammalsavarimuthu1910 4 роки тому +2

    Wow!! இதை தான் நான் தேடியது... நன்றி, நன்றி, நன்றி 🙏
    நான் உணர்வின் வழி புரிந்து கொண்டதை நீங்கள் பேசுகிறீர்கள் 🙏

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 4 роки тому +1

    சிறப்பான விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @Nirmala-mp2ys
    @Nirmala-mp2ys 4 роки тому +2

    Super message sir. Awesome.🙏🙏

  • @gobimanickam4317
    @gobimanickam4317 4 роки тому +10

    Super explain by Yogi's..

  • @sundareswaran9951
    @sundareswaran9951 4 роки тому +2

    Nice explanation please explain Kanadi payirchi (mirror exercise) meditation.

  • @thavaselvan7245
    @thavaselvan7245 4 роки тому

    வணக்கம். தற்கால நிகழ்வுகளுக்கு தங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. தற்கால தலைமை தலைமுறையினர். உண்மையான வாழ்க்கையை வாழ்வதைவிட. உணர்ச்சிகளை தங்களின் எண்ணம் போல அடைந்துவிட முயற்சிப்பது சமூக சீர்கேடுகளுக்கு அனைத்து வழிமுறையிலும் அழிந்து போகும் காலம். இயற்கையாய் தோன்றிடும்

  • @muthum7920
    @muthum7920 4 роки тому +7

    அற்புதமான விளக்கம்.
    வாழ்க வளமுடன்.,,🙏🙏🙏

  • @rajkumar-mv8uw
    @rajkumar-mv8uw 4 роки тому +4

    Amazing videos, regularly i watched your videos nowadays feeling better from my body and mind.
    My confusion are gone myself i saw good confidence and energy improved.
    Thanks guru ji ,

  • @deepam1949
    @deepam1949 2 роки тому

    Aathmaartthamana pechchu , elloraiyum iendha padhivu nalvithamai sendradaiyum, 🙏

  • @PrincePrince-eq8wp
    @PrincePrince-eq8wp 4 роки тому +3

    Super sir na unga kitta patichalum student 2013 to 2015

  • @maheshramasamy6632
    @maheshramasamy6632 4 роки тому +1

    எளிமை தெளிவான விளக்கம் நன்றி

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 роки тому

    Vazhga valamudan sir 🙏

  • @williamvlogs275
    @williamvlogs275 4 роки тому

    Sir enoda personal point..... Namloda manthu nama Alla vendiya avasiyam ilaa... Athu namloda life Illa.. Namloda manthula vara thinking Apdiye vitterinum athu kkekara question ellamthukum namlodala mansu answer pana kudathu Apdiye vittru present mindula eruntha bothum life Ellam susuess.. My guru Budthaar.. I love Budthaar message.. Your speech is very nice

  • @methrakutty8959
    @methrakutty8959 4 роки тому +3

    Great speech, crystal clear explanation about mind sir..🙏🙏🙏

  • @lalithaanand6641
    @lalithaanand6641 2 роки тому

    Vazgha valamudan ayya

  • @bikkuwisdom
    @bikkuwisdom 4 роки тому +2

    thanks for your teaching

  • @arundhathisankar9821
    @arundhathisankar9821 3 роки тому +2

    Ennala two minutes control seiya mudikirathu,ithukku maximum value evvalavu ?sollunga sir.

  • @sigmaauniverse3698
    @sigmaauniverse3698 4 роки тому +3

    நன்றி ஆசானே 💐💐

  • @karthickgurusamy2178
    @karthickgurusamy2178 4 роки тому +1

    Super sir uyira kuduthu nadathrenga

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 4 роки тому +1

    அருமை வாழ்க வளமுடன் ஐயா

  • @vinter19
    @vinter19 4 роки тому +2

    As usual, great explanation by Aiyya. 👍🌼🌺

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 4 роки тому +3

    நன்றி ஐயா! உங்கள் பேச்சின் உண்மை புரிகிறது

  • @vazhgavalamudan
    @vazhgavalamudan 4 роки тому +2

    I want to learn from you ayya please give continuous online classes from the basics.

  • @munisdevar9256
    @munisdevar9256 4 роки тому +3

    Im from malaysia i hope i can learn from u sir.ur really amazing.

  • @sajeesh1667
    @sajeesh1667 4 роки тому +1

    Ayya, nalla pathivu, adayala paduthavendam endru sonnerkal.. But in this video top side.. zen master - yogis raja endru highlighting.. Plz check ayya..

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 4 роки тому +4

    Super sir❤

  • @ChitraRaman-d9w
    @ChitraRaman-d9w 2 місяці тому

    Iya romba nanri

  • @suraylast7057
    @suraylast7057 4 роки тому +1

    unga meditation center chennai la iruka sir

  • @rinahasan5097
    @rinahasan5097 4 роки тому +3

    நன்றி ஐயா

  • @manjusenthilkumar713
    @manjusenthilkumar713 4 роки тому +1

    Thank you sir nalla explain panrenge supr sir

  • @HabeeBullah-v4e
    @HabeeBullah-v4e 5 місяців тому

    thanks sir 🎉

  • @rajat8146
    @rajat8146 4 роки тому

    Very interesting super sir

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +7

    பர வைராக்கியம் இருப்பவரே..பர ஞானம் அடையமுடியும்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +3

    மனத்தின் போக்கில் போய் மனத்தை அடக்கவேண்டும்...

  • @mapadas
    @mapadas 4 роки тому +1

    வணக்கம்
    அப்படியானால்
    வரும் காலத்தில் வரட்டுமே.இப்போ ஏன்
    நாம் நம்மை
    வருத்திக் கொள்ள வேண்டும்.

  • @arriescvan4204
    @arriescvan4204 4 роки тому

    Thanks for sharing

  • @mapadas
    @mapadas 4 роки тому +3

    வணக்கம்
    மாமிசத்தில் எதிர் மறை சக்தி அதிகமாக உள்ளது.எனவே அது கூடாது.இதை ஒரு பெண்டுலம் மூலம் அறியலாம்.

  • @prasanthsanth3390
    @prasanthsanth3390 4 роки тому +6

    பிராணசக்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் ஐயா?

    • @YOGISRAJA
      @YOGISRAJA  4 роки тому +7

      we will put a video for increasing cosmic energy, soon

    • @vazhgavalamudan
      @vazhgavalamudan 4 роки тому

      @@YOGISRAJA waiting for this video ayya please drop

  • @lakshikaarathana-ks7th
    @lakshikaarathana-ks7th 6 місяців тому

    Nanum veg ku maritten anna ithu mathiri video ellam pathu

  • @m.manikandan8368
    @m.manikandan8368 4 роки тому

    அருமை நன்றி

  • @soundarajana2112
    @soundarajana2112 4 роки тому

    Super nice

  • @karthickr007
    @karthickr007 4 роки тому +2

    Super sir.......❤

  • @kalidossramanujam2666
    @kalidossramanujam2666 4 роки тому

    ஆத்மா . மனதிற்கும் உடலுக்கும் வழி காட்டுமா

  • @thiruppathi4019
    @thiruppathi4019 4 роки тому

    Super

  • @ksudhagar3321
    @ksudhagar3321 4 роки тому

    Nice sir.🙏

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 3 роки тому

    நண்றி ஜயா

  • @selvamkumar2676
    @selvamkumar2676 3 роки тому +1

    இந்த வீடியோவை தான்யா தேட்டிட்டு இருந்தேன்

  • @indhuarun2938
    @indhuarun2938 4 роки тому +4

    Chennai la unga class epo sir

    • @YOGISRAJA
      @YOGISRAJA  4 роки тому

      kindly contact 9489814400 for more information, thankyou.

  • @kannan35161
    @kannan35161 4 роки тому

    Ayya nandri..

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +2

    நோக்குமனம்...அதுவே சதாசிவநிலை

  • @deepam1949
    @deepam1949 2 роки тому

    ienga unngalidam allathu ungala madhiri vazhikattunargalai makkal sandhiththa piragu dhan thelivaana aanmiga thedal endral enna enbadhai unargindranar, erkanave ulla pazhaiya pazhakka vazhakkangalin thaakkaththudan - unnmayaiyum erka ieyalaamal pazhagiyadhaiyum thavarena therindhum vida ieyalaamal ierandum kettu vaazhgindranar, aanmiga thedal vandhuvittal guru sishyananukku thaanagave katchi tharuvaar

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 4 роки тому

    Your 100% zen masterji

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +3

    "எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் அவ்வெண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்"

  • @mahaarun4632
    @mahaarun4632 4 роки тому

    Super sir

  • @vickierichie5106
    @vickierichie5106 4 роки тому +18

    Very Big aware video

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +1

    வைராக்கியமும் பயிற்சியும் அவசியம்

  • @elangovan.k-ek2xk
    @elangovan.k-ek2xk Рік тому

    நல்லதே

  • @duraisamykumar7778
    @duraisamykumar7778 4 роки тому

    நன்றி

  • @padmavathinatarajan2216
    @padmavathinatarajan2216 4 роки тому

    Super anna

  • @mohanprasathn2134
    @mohanprasathn2134 4 роки тому +1

    Nam andhakaranagalai kavanekganum ☺

  • @sdprakash2549
    @sdprakash2549 4 роки тому

    🙏🌹🌹🌹🌹🌹 kerala 👏

  • @madeshkumar9527
    @madeshkumar9527 4 роки тому +3

    Ayya aadu vetta kudadhu endru sollaringale appo samykku aadu vetarangale adhu eppadi

    • @YOGISRAJA
      @YOGISRAJA  4 роки тому +1

      sirudeivam veru, erainilai veru

  • @rajendranr7327
    @rajendranr7327 4 роки тому +1

    Thank you..🙏

  • @rajipvr
    @rajipvr 23 дні тому

    🙏🙏🙏🙏🙏

  • @dhanashekaransp4886
    @dhanashekaransp4886 4 роки тому +1

    Clear details. Thank you

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +1

    நோக்கு மனம்.. அலையும் மனம்.. கரைக்ட்

  • @venkatesamoorthy640
    @venkatesamoorthy640 4 роки тому +2

    வேதாத்திரி மகரிஷி சொன்னது அலை பாயும் மனசை அடக்கநினைத்தால் அலைபாயும் அதை அறிய நினைத்தால் ஆடங்கும்

  • @vijayagandhinthan5380
    @vijayagandhinthan5380 3 роки тому

    🙏🙏🙏

  • @sukumarangovindon5029
    @sukumarangovindon5029 3 роки тому

    புத்தர் அனைத்தையும் கடந்த உலகத்தின் ஒளி விளக்கு.

  • @aathisara6390
    @aathisara6390 4 роки тому +2

    ❤️🥀🌻💐🌺🌹🌷🌼🌸

  • @vickierichie5106
    @vickierichie5106 4 роки тому +2

    Idhu sadharana vishyum illa...
    Enaku irukka ellam kelvi kum unka answere irukku...
    Gavanam dhaan ellathukkum theervu

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +1

    அப்சலீயூட்லி கரைக்ட்... அதுவே பேரானந்தம்

  • @bikkuwisdom
    @bikkuwisdom 4 роки тому +1

    sir it possbl to come to Kerala. In Kerala they don't have this sidhar and budhar margam. Siddha Vedam is not much spread here due to too many Muslims and Christians. And Hindus here are foolish and ritualistic. They have memorized some veda. They are not able to understand Vedanta which is the final advanced syllabus of hinduism.

  • @saraswathis815
    @saraswathis815 4 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paramasivamlakshmanan1504
    @paramasivamlakshmanan1504 4 роки тому

    Naa pakkanum ungala unga sisiyana ethukuvingala naa sitharkkal nilai adayanum

    • @YOGISRAJA
      @YOGISRAJA  4 роки тому +1

      Pls contact +919489813300 ,+919489814400.

  • @vickierichie5106
    @vickierichie5106 4 роки тому +2

    Manam dhaan ellathukkum karanam...

  • @rajkumar-mv8uw
    @rajkumar-mv8uw 4 роки тому

    Tamilnadu Monk ...

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    அதெல்லாம் சும்மா...(பிரம்மச்சர்யம் வேஸ்ட்) அகமும் புறமும் அற்புதமாக வாழ முடியும்...ஆன்மீகம் என்பது.. அகவுலகத்திலும்..புறஉலகத்திலும் அற்புதமாக டிராவல் பண்ணலாம்

    • @tamilmanis1164
      @tamilmanis1164 4 роки тому

      தங்களிடம் பேசலாமா....Please

  • @chandrasekaranramasamy999
    @chandrasekaranramasamy999 4 роки тому

    Wonderful sir

  • @yogianand5254
    @yogianand5254 4 роки тому

    நன்றி ஐயா

  • @gopinathansosudhapalpandi2620

    🙏🙏🙏🙏

  • @Muniyasamy2412
    @Muniyasamy2412 3 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @harisandran9223
    @harisandran9223 4 роки тому

    Super sir

  • @Marimuthuvkp
    @Marimuthuvkp 10 місяців тому

    Super sir