ஒளியை உடையாய் உடுத்துபவா வழியில் எமையும் நடத்துபவா ஒளியை உடையாய் உடுத்துபவா - நல்ல வழியில் எமையும் நடத்துபவா நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா நாள்தோறும் உன் புகழை பாடிடவா ஒளியை உடையாய் உடுத்துபவா வழியில் எமையும் நடத்துபவா தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே ஒளியை உடையாய் உடுத்துபவா வழியில் எமையும் நடத்துபவா ஒளியை உடையாய் உடுத்துபவா - நல்ல வழியில் எமையும் நடத்துபவா நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா நாள்தோறும் உன் புகழை பாடிடவா
இதை விட எளிதாக சுவிசேஷத்தை ஜனங்களுக்கு புரிய வைக்க முடியாது., விண்ணாட்டு புலவரின் நற்செய்தி பணி நானிலமெங்கும தொடர ஜெபம் செய்கிறோம்.... ❤🎉... கர்த்தர் உங்களை ஆசிரவதிப்பாராக., 😊😊😊😊😊😊
ஒளியை உடையாய் உடுத்துபவா வழியில் எமையும் நடத்துபவா ஒளியை உடையாய் உடுத்துபவா நல்ல வழியில் எமையும் நடத்துபவா நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா நாள்தோறும் உம் புகழை பாடிடவா? தேவனாவி உள்ளே வேதம் எங்கள் கையிலே பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே ஆமென்.
பிதாவிடம் போக - புதல்வன் புதல்வனை புரிந்துகொள்ள - புத்தகம் புத்தகத்தை புரிந்துகொள்ள - பரிசுத்த ஆவியானவர் நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். எபேசியர் 1:13 திசை தெரியாமல் தவிக்கும் திக்கற்ற திரள் கூட்டம் வழி காணட்டும் புலவரின் பனி தொடரட்டும் 😀
சத்தியமும் இருக்கணும், சற்று புரியும்படி நாடக தன்மையோடும் இருக்கணும், அதே வேளையில் பாடலும் நன்றாக இருக்கணும் ❤ இதற்கெல்லாம் பதில் தான் சகோ ரவி பாரத் அவர்களும் , மற்றும் அவரோடு இணைந்து பணியாற்றிய நண்பர்களும். அருமையான சத்தியத்தோடு கூடிய இசையின் சத்தம். வாழ்த்துக்கள் ❤❤
மரணத்திற்கு பயப்படும்படி செய்து மனம் திரும்ப சொல்லுவது, அவ்வளவு நல்லதல்ல, ஏற்கனவே நீ மரணத்தில் தான் இருக்கிறாய், மனம் திரும்பி ஜீவனுக்குள் வா என்பதுதானே சுவிசேஷம்.....
மினிஸ்டர் பதவி வேண்டாம்... மினிஸ்ட்ரி தான் முக்கியம்..... அருமையான வேத கருத்துகள்... வெறும் ஆடல் பாடல் ஊழியத்திற்கு மத்தியில் கர்த்தர் சகோதரர்.ரவி பாரத் போன்ற உண்மையான ஊழியர்களை இன்னமும் எழுப்பிகொண்டு தான் இருக்கிறார்.. GOD BLESS YOUR MINISTRIES, DEAR BROTHER .RAVI BHARATH.
Yeah, he pictures the Pilgrims Process in single video. Praise God. I believe this song would trigger our Tamil speaking people to search and read the Bible with diligent.
Wow song..... God bless you ..... Ravi bharath anna..... childhood la irunthu Unga songs ennoda favorite album aga ullathu....... ❤❤❤❤GOD BLESS YOU ALL...... super song.....
Ravi Bharath ayya, I am your great fan... you are bringing out the truth in a very dramatic manner which is very interesting and to the point.. May God bless your works...
ஆயுத்தமா பாடல்களை கேட்ட காலங்களை நினைக்கிறேன் அண்ணா.. வழி சொல்கிறீர் வழி நடத்தும் தேவன் நம் வழி துணையாக இருக்கிறார் என்கிறீர்.. தொடர்ந்து வழி காட்டுங்கள் வழி தெரியாத அநேகரை நல் வழி படுத்த...
Happy to see you again in one more illuminating song.. You are such a precious Gem to Christendom.. Love all your songs.. Praising God for Giving you such revelations..
மிகவும் சிறந்த காட்சிகள். இயல், இசை , நாடகம் இணைய அமைந்திருக்கிறது.கருத்துக்கள் கர்த்தரை மகிமைப்படுவதாக இருக்கிறது...பாடல் குரல் வளம், இசை இனிதே அமைந்துள்ளது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக
Semma pastor. Arumaiyaga irukkirathu song . Ella varthaigalin punchum massaha irukkirathu. Oru puthumaiyana muyarchi well Done . இன்னும் உங்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வல்லமையாக பயன்படுத்துவராக. Amen. GOD BLESS YOU
விண்நாட்டு புலவரே❤, தங்கள் பாடல் மிக அருமையாக இருக்கிறது💐. என்னவென்றால் தாங்கள் ஒரு சரணத்துடன் இப்பாடலை நிறுத்தி இருக்க கூடாது. இன்னும் அரசருக்கு காட்டை சுற்றி காட்டிருக்கலாம்😆😆😆. Glory to good God
ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா
ஒளியை உடையாய் உடுத்துபவா - நல்ல
வழியில் எமையும் நடத்துபவா
நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
நாள்தோறும் உன் புகழை பாடிடவா
ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா
தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே
தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே
பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே
பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே
ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா
ஒளியை உடையாய் உடுத்துபவா - நல்ல
வழியில் எமையும் நடத்துபவா
நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
நாள்தோறும் உன் புகழை பாடிடவா
praise be to God 🤍
Thanks for lyrics brother🔥🔥🕎🕎
Beautiful lyrics
@@lilycarolyn4Christiam from sri lanka..
The complete God's grace with you brother... Thank you for the song...
வந்துட்டாரய்யா ...எங்கள் புலவர்...கவிஞர்....நடிகர்...இயக்குநர்...இசையமைப்பாளர்.... ரவிபாரத்..வாழ்த்துக்கள்
😆😆crtuuu
ஊழியரை விட்டுடியே பா😅
அவர் ஊழியரே இல்லை...அவர் ஒரு நல்ல மனிதன்...ஊழியர் என்ற போர்வையில் செய்கின்ற அட்டகாசங்களை உடைத்து சொல்பவர்.....
Nice
🎉🎉🎉🎉🎉🎉🎉
இவர் பாடல்களை அதிகமாக கேட்காமல் இருப்பதே...கிறிஸ்தவ மக்கள் மீது எனக்கு இருக்கும் ஒரே கோபம்.,.. ஆதங்கம்...
கஷ்டம் கதவ தட்டினால் தான் கடவுளையே தேடுவார்கள் இது உண்மையே😊😊😊
நான் இன்னாட்டு புலவன் அல்ல விண்ணாட்டு புலவன்.... superrrr song....❤🎉✝️✝️
இதை விட எளிதாக சுவிசேஷத்தை ஜனங்களுக்கு புரிய வைக்க முடியாது., விண்ணாட்டு புலவரின் நற்செய்தி பணி நானிலமெங்கும தொடர ஜெபம் செய்கிறோம்.... ❤🎉... கர்த்தர் உங்களை ஆசிரவதிப்பாராக., 😊😊😊😊😊😊
Yaarellam paatu kekkamalaye like panninga..😇 ingayum oru like pottu ponga.😍👍
"நான் இந்நாட்டு புலவன் அல்ல விண்நாட்டு புலவன்"......உண்மை தான் அண்ணா 👌 நீர் தேவன் வனைந்த பரலோக புலவரே ☺️🙏....மகிபனுக்கே மகிமை உண்டாகட்டும்
கிறிஸ்தவ உலகில் இதுவரை யாரும் செய்கிறாத புதிய படைப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஒளியை உடையாய் உடுத்தியவர்
நம் தேவன்..
இது வரை யாருமே பயன்படுத்தாத வரி..
கர்த்தர் உங்களை மேன்மேலும் உயர்த்துவார் அண்ணா..❤️👏🙏✝️
ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா
ஒளியை உடையாய் உடுத்துபவா
நல்ல வழியில் எமையும் நடத்துபவா
நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
நாள்தோறும் உம் புகழை பாடிடவா?
தேவனாவி உள்ளே வேதம் எங்கள் கையிலே
பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே
ஆமென்.
பிதாவிடம் போக - புதல்வன்
புதல்வனை புரிந்துகொள்ள - புத்தகம்
புத்தகத்தை புரிந்துகொள்ள - பரிசுத்த ஆவியானவர்
நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
எபேசியர் 1:13
திசை தெரியாமல் தவிக்கும் திக்கற்ற திரள் கூட்டம் வழி காணட்டும்
புலவரின் பனி தொடரட்டும் 😀
பரலோக பணி தொடரட்டும் முன் வாருங்கள் புலவரே 👌Anna
🤓🤓
சத்தியமும் இருக்கணும், சற்று புரியும்படி நாடக தன்மையோடும் இருக்கணும், அதே வேளையில் பாடலும் நன்றாக இருக்கணும் ❤ இதற்கெல்லாம் பதில் தான் சகோ ரவி பாரத் அவர்களும் , மற்றும் அவரோடு இணைந்து பணியாற்றிய நண்பர்களும். அருமையான சத்தியத்தோடு கூடிய இசையின் சத்தம். வாழ்த்துக்கள் ❤❤
சூப்பர் அண்ணா
திக்கற்றவர்கள் திசை தெரியாமல் இருக்க அரண்மனையில் நமக்கு என்ன வேலை!!❤️🥺✝️🔥அருமை அண்ணா✝️✝️💜🎉🥺
புலவரே சிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தெய்வீக புலவரே... தெய்வீகத்தை தெளிவாக சொல்லிவிட்டீரே...
தேவலோக மகிழ..
தேவ குமாரன் மகிழ..
தொடரட்டும் -தங்கள்
தெய்வீக பணி
வாழ்த்துகள்...
ஆவியானவரின் சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த் சத்தியம்,சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் என்ற வாக்கு வெளிப்படுகிறது. நன்றி அண்ணா.தேவனுக்கே மகிமை. ஆமென்.
நம் உயிர் மீட்க தன் உயிர் கொடுத்த, விண் உயிர் இயேசுவை அறியாததே உலகின் மிக பெரிய அறியாமை..
இலக்கிய நடையில் அமைந்துள்ளதால் மிக அருமையாக உள்ளது. தொடர்ந்து இது போன்ற பாடல்களை உருவாக்குங்கள். நன்றி
Great Ravi Bharath Anne..Clear message clean message ...suttha tamil Sruthi piralaamal thavalndhu oduguradhu um naavil..
07:30 Trinity explained well 🎉🎉
புலவரும் புலவரின் பாடலும் அழகோ அழகு...
Vera leval pastor
அண்ணன் பாட்டு கேட்க ரொம்ப ஸ்வீட்டு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
புலவரின் பரலோக பணி தொடரட்டும்
ரவி பாரத் சகோதரா உங்களை புரிந்து கொள்ள முடியவில்லை உங்களுடைய நடிப்பு மற்றும் பாட்டு எங்களை ஆச்சரியப்படுத்துகிறது
மரணத்திற்கு பயப்படும்படி செய்து மனம் திரும்ப சொல்லுவது, அவ்வளவு நல்லதல்ல, ஏற்கனவே நீ மரணத்தில் தான் இருக்கிறாய், மனம் திரும்பி ஜீவனுக்குள் வா என்பதுதானே சுவிசேஷம்.....
மினிஸ்டர் பதவி வேண்டாம்... மினிஸ்ட்ரி தான் முக்கியம்.....
அருமையான வேத கருத்துகள்...
வெறும் ஆடல் பாடல் ஊழியத்திற்கு மத்தியில் கர்த்தர் சகோதரர்.ரவி பாரத் போன்ற உண்மையான ஊழியர்களை இன்னமும் எழுப்பிகொண்டு தான் இருக்கிறார்..
GOD BLESS YOUR MINISTRIES, DEAR BROTHER .RAVI BHARATH.
அரண்மனை ஆடம்பரம் அடியேனுக்கு அவசியமா. சிறப்பான கருத்து
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான எடுத்துக்காட்டு அண்ணா
நமக்குள் இருக்கும் திறமைகளால், ஆண்டவர் மகிமையடையட்டும், அருமை ❤❤❤
Reminds me of pilgrim progress characters.( Four characters)..well done bro... Glory to Jesus
Yeah, he pictures the Pilgrims Process in single video. Praise God.
I believe this song would trigger our Tamil speaking people to search and read the Bible with diligent.
Anna solla vaarthaye illa ❤. super anna. Ellarum intha seithita paakanum manam thirumbanum.Congratulation anna .❤ praise the lord.god bless you anna.
பட்டமோ பதவியோ வேண்டாம்....
எனக்கு உமது ஊழியம் மாத்திரம் போதும்... என் தேவனே....
Wow song..... God bless you ..... Ravi bharath anna..... childhood la irunthu Unga songs ennoda favorite album aga ullathu....... ❤❤❤❤GOD BLESS YOU ALL...... super song.....
Bro how are you happy praise the lord glory to Jesus
நற்செய்தி பணி கர்த்தரல் ஆசீர்வதிக்கப்படுவதக ஆமென்
Vaaaa thalaiva
Romba arumaiyana script and screenplay romba nalla irunthuchi. Namma jesus ah pathi alaga sonninga
மினிஸ்டர் பதவி முக்கியமில்லை மினிஸ்ட்ரி முக்கியம். அருமையான பஞ்ச்.
அரண்மனை ஆடம்பரம் முக்கியமா. Super anna.
Ravi Bharath ayya, I am your great fan... you are bringing out the truth in a very dramatic manner which is very interesting and to the point.. May God bless your works...
மிகவும் அருமை புலவரே!!!! கர்த்தர் உங்களை மேலும் அதிகமாக பயன்படுத்திட அடியேனுடைய வாழ்த்துக்கள்!!!👏👏👏👏👏🙌 🎊🎊🎊🎊🎉🎉
Ravi anna Arumai…intrigued
ஆயுத்தமா பாடல்களை கேட்ட காலங்களை நினைக்கிறேன் அண்ணா..
வழி சொல்கிறீர் வழி நடத்தும் தேவன் நம் வழி துணையாக இருக்கிறார் என்கிறீர்..
தொடர்ந்து வழி காட்டுங்கள் வழி தெரியாத அநேகரை நல் வழி படுத்த...
Glory To God... தொடரட்டும் அமைச்சரே உங்கள் சேவை... ஆண்டவரின் மகிமை ஒன்றே மகிமை, God Bless You and Your Ministries.
மிகவும் நல்ல முறையில் பிரயாசப்பட்டு வெளியிட்ட இந்த பாடல் மூலம் அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு தேவனுக்கு சாட்சியாக வாழ தேவன் தாமே உதவி செய்வாராக..
arumai annan.mihavum arumai
Super song Ravi annna ...yesuvae nalla vazhli katti
Semma concept Ravi bro🔥
Very nice concept. Always meaning full message with song. All the blessings.
Happy to see you again in one more illuminating song.. You are such a precious Gem to Christendom.. Love all your songs.. Praising God for Giving you such revelations..
Yeppadi yellam jesus pathi solreenga super anna
Arumaiyana oru paadal varikal super Jesus nallavar
அருமை புதிய பாடலுக்கு கூட download option கொடுத்து விட்டதால் நோக்கம் பணம் அல்ல பரமன்(இயேசு) என்று
புரிகிறது
ஒவ்வொரு முறையும் புதுமை❤❤❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏
8:17 சுகபோகமாய் வாழும் போதகர்களுக்கு செம்ம அடி.
மிகவும் சிறந்த காட்சிகள்.
இயல், இசை , நாடகம் இணைய
அமைந்திருக்கிறது.கருத்துக்கள் கர்த்தரை மகிமைப்படுவதாக இருக்கிறது...பாடல் குரல் வளம்,
இசை இனிதே அமைந்துள்ளது.
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக
எங்கள் அன்பு அண்ணன் ❤❤ Great
Always different, super content,
❤❤❤❤❤❤❤❤❤❤❤ அண்ணா சூப்பர் vera leval
இது போன்ற குறும்படம் தேவ ஆவியால் ஏவபட்டு இயக்கினால் , நன்றாக இருக்கும், மிக அருமை
👍🏻 Nchidambaram 🙏 AMEN 👍🏻 THANK 🙏 YOU 👍🏻 JESUS 👍🏻 HALLELUJAH 👍🏻🙏👍🏻🙏👍🏻
புலவர் பனி தொடர வாழ்த்துக்கள்
கிருபை மேல் கிருபை பெருகும்.அண்ணா
வழி நடத்துபவா ✝️🙏
Song innum kettutae irukalam pola iruku pastor @ravi Bharath
I can feel the goodness of God
பரலோக பணி தொடரடும்🙏🙏🙏
அருமை புலவரே உங்கள் விண்நாட்டு பணி தொடரட்டும்... வாழ்த்துக்கள்....
மிகவும் அருமை தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்❤🙏👍👏👏
என்னையும் என் குடும்பத்தையும் *நடத்துபவா....* ஆமென் அல்லேலூயா 🛐🛐🛐🛐
Amen Amen, wonderful song with beautiful story made. God bless you all. Love from Malaysia, Johor bahru.
அண்ணா..ஆயத்தமா 7 ... இல்... இரண்டு கர்நாடக இசை பாடல்,.. please one folk and hip-hop...
🎉🎉. SUPER 🎉🎉🎉🎉 anaa ..🎉🎉...by.siva
என்னே இனிமையான வரிகள் உடைய பாடல். கேட்கவும் பார்க்கவும் அருமை.
சூப்பர்
Nilainadukam nila nadukkam.super
Semma pastor. Arumaiyaga irukkirathu song . Ella varthaigalin punchum massaha irukkirathu. Oru puthumaiyana muyarchi well Done . இன்னும் உங்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வல்லமையாக பயன்படுத்துவராக. Amen. GOD BLESS YOU
Very beautiful and awesome song. Ratchipin suvisesam solla nalla story and direction. God bless you r ministry.
சகோ. ரவி பாரத் ஊழியம் கர்த்தற்கு மிகவும் பிரியமான கர்த்தரின் ஊழியம். கர்த்தற்கு மட்டுமே மகிமை சேர்க்குறார் 🙏🙏🙏
உங்கள் கருத்தாக்கங்கள் அனைத்தும் அருமை. கர்த்தருக்கே மகிமை.
விண்நாட்டு புலவரே❤, தங்கள் பாடல் மிக அருமையாக இருக்கிறது💐. என்னவென்றால் தாங்கள் ஒரு சரணத்துடன் இப்பாடலை நிறுத்தி இருக்க கூடாது. இன்னும் அரசருக்கு காட்டை சுற்றி காட்டிருக்கலாம்😆😆😆. Glory to good God
😆
Jesus ❤..tqs dad🙏
Hallelujah hallelujah hallelujah hallelujah
அருமையான பாடல்
வின்னாட்டு புலவன்❤🔥💯
அருமை அருமை...💪
Annan Nobody can sing like you in tamil... Awesome nae.. Tamizh pulavar 🙌🙏
Miga miga sirappu ❤❤❤❤👏👏👏
Super புலவரே😊✌✌
அருமையான, அழகான, அர்த்தமுள்ள வரிகள் நிறைந்த பாடல்👌👌👌👏, தேவனுக்கே மகிமை🙏
அருமையான பாடல், குரல் வளம் வாழ்த்துக்கள்.💐
Sweet voice uncle. Uncle you should conformly thank God because God gives a beautiful voice. God bless you uncle..
Praise the Lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah***
வரிகள், இசை, வசனங்கள், வேத மேற்கோள்கள் அனைத்தும் அருமை. கோமகன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் உளமார்ந்த வாழ்த்துக்கள். இறைப்பணி தொடரட்டும்.
😊.....samma ....... talent.....bro❤..... super song😍
வின்னாட்டு புலவரே ..நம் வின்னவரின் வாழ்த்துக்கள் எப்போதும் உங்களுக்கே... தொடரட்டும் உங்கள் சுவிசேஷ பாடல் பயணம்🎉
Nice song glory to jesus ❤❤❤