400 ரூபாய்க்கு வாங்கினால் 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் / Guntur Mirchi Yard / Vignes Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Guntur Mirchi Yard is Asia's biggest mirchi yard which is selling 1 lakh bags of chillies in a day. In this video we have completely explored the guntur mirchi yard and mirchi business also the small wholesale business in tamil. Mirchi business is one of the best business ideas in tamil because it 3 time high profit when u purchase from guntur. This is a high profit business with very low investment because even a single bag can buy from Guntur Mirchi Yard . This video is suitable for the persons who are searching for Small business ideas in tamil. This is one of the best business ideas in 2023 and also the low investment high profit business ideas in 2023. For more own business ideas in tamil subscribe our channel Vignes Tamizha not Vignesh Tamizha.
    To buy mirchi contact : +91 94451 47002
    For Advertisements and Promotions
    WhatsApp : 80158 41874
    Email : vignestamizha@gmail.com

КОМЕНТАРІ • 94

  • @DNSTn65
    @DNSTn65 Рік тому +36

    வணக்கம் அருமையான பதிவு சகோதரா குண்டூரில் நான் ஒரு நான்கு மாதங்கள் ட்ரான்ஸ்போர்ட் வேலை பார்த்து இருக்கேன் அங்க நீங்க போன அந்த குடோனை சுத்தி ஒரு நாலஞ்சு கம்பெனி தமிழ் காரங்க கம்பெனி இருக்கு எனக்கு தெரிந்தவரை வி கே சி புதுக்கோட்டை எஸ் என் ஆர் விருதுநகர் இப்படி நிறைய பேர் இருக்காங்க மறுமுறை நீங்க போனா அவங்களை சந்தித்து பாருங்க அவங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய தகவல் கிடைக்கும் உங்களுக்கு ஒருத்தர் கேட்டிருக்காரு தமிழ்நாட்டுக்கு எந்த மிளகா வருது என்ன ரேட் அப்படினு அங்கு வர கூடிய 12 ரகங்களும் வந்துட்டு இருக்கு அதேபோல ரேட் வந்து பிக்சட் கிடையாது ஒவ்வொரு பருவத்துக்கும் மாறிக்கிட்டே இருக்கும் இன்னைக்கு ஒரு ரேட் இருக்கும் நாளைக்கு ஒரு ரேட் இருக்கும் அதுதான் அங்க உள்ள நிலவரம் நன்றி

    • @Vignestamizha
      @Vignestamizha  Рік тому +4

      சூப்பர் அண்ணா... பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. நல்ல தகவல் கொடுத்தீர்க‌ள்.அடுத்த முறை நிச்சயம் அவர்களை சந்திக்கிறேன்.

    • @backbenchboy6939
      @backbenchboy6939 11 місяців тому

      Bro unga contact number anupunga pls

    • @livingunique2759
      @livingunique2759 10 місяців тому

      Nice information😊👍

    • @smileboy3354
      @smileboy3354 9 місяців тому

      Bro pls send ur contect no

    • @sharpincome724
      @sharpincome724 7 місяців тому +1

      I m also near guntur தமிழர் company number pls

  • @pskumar8414
    @pskumar8414 7 місяців тому +3

    தங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள் .மிகவும் பயனுள்ள வீடியோ.மேலும் தமிழ்நாட்டில் மிளகாய் மார்கெட் விருதுநகரில் உள்ளதாக தெரிகிறது அதை பற்றி வீடியோ போடுங்கள் . நன்றி .வணக்கம் வாழ்த்துக்கள்

    • @Vignestamizha
      @Vignestamizha  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @ska.kader2023
    @ska.kader2023 9 місяців тому +2

    super vignesh bro
    First time watching your channel. It was useful information for everyone

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +4

    Good vlog good presented on dry 🌶chili's, market guntur, explored so well for business ideas, advantages, greetings from banglore gracias😊.

  • @rangaprabhuveera588
    @rangaprabhuveera588 9 місяців тому +1

    Good. MY UNCLE CHILLI BUSINESS TIME I GO TO VISIT CHILD..MY UNCLE SON I TWO PERSON THENI DIST KODUVILAAR PATTI, RANGANATHAPURAM. THENI NEAR AREA GOOD RESULT..BUT NOW THIS BUSINESS START ANY THINK .....I GO CHILLI ALL GOOD SUCCESS MY UNCLE MY AUNTY NEAR SPEECH...

  • @ivantasticforever
    @ivantasticforever Рік тому +5

    I wanted to hear the sounds of the market, record more

    • @Vignestamizha
      @Vignestamizha  Рік тому +1

      If I had chance to visit again... definitely will do bro

  • @ganesanmutharaiyar2750
    @ganesanmutharaiyar2750 Рік тому +8

    குண்டூரில் மிளகாய் மண்டி உள்ளது என்று வீடியோ போட்டுள்ளீர்கள்....மிக்க நன்றி.குண்டூர் ரயில் நிலையத்திலிருந்து எவ்வளவு தூரம் உள்ளது என்றும்....மண்டி அமைந்துள்ள விலாசம் எதுவும் பதிவிடவில்லையே.....

    • @Vignestamizha
      @Vignestamizha  Рік тому

      3km sir... railway station la auto iruku... Rs.200 charge pannunga

    • @RameshRamesh-sy6mr
      @RameshRamesh-sy6mr 11 місяців тому

      15 rs

    • @periyalakshmananp1378
      @periyalakshmananp1378 10 місяців тому

      @@Vignestamizhayes naan poi irukke bro

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 9 місяців тому

      அங்க வாங்கீ நம்ம ஊருல வேப்ரம் பன்னலாம

  • @Raghu198
    @Raghu198 2 місяці тому +1

    I liked ur video vignesh bro. Viewer from Kerala 👍🏻

  • @Swathiram-e4c
    @Swathiram-e4c Рік тому +1

    Super explanation bro about red chilli business...keep it up 👏👏👏

  • @GandhiKarupaiya
    @GandhiKarupaiya 4 місяці тому +4

    நான் குன்டுருக்கு மிளகாய் வியாபாரம் சம்மந்தமாக இரண்டுமுறை சென்றுள்ளேன் அங்கே தமிழ் பேசுவதற்கு சரியான ஆள்இல்லை எனவே தமிழ் பேசும் வியாபாரிகள் முகவரி தெரிவித்தால் நல்லது

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd 19 днів тому

      எந்த மாவட்டம் நீங்க?

  • @A.B.C.58
    @A.B.C.58 8 місяців тому +3

    bro, any possibility to get fresh chillies retaill online in small quantities say one or two kgs. they can open a separate section for retail also. the owner has to decide. it appears that the owner is a very nice gentleman. hope he will consider. happiness will prevail among customers that they have bought fresh🌶🌶🌶🌶🌶🌶🌶

    • @Vignestamizha
      @Vignestamizha  8 місяців тому +1

      Nice idea bro... let's see

    • @A.B.C.58
      @A.B.C.58 8 місяців тому +1

      @@Vignestamizha thank u bro. wish you happy pongal, etc.🥰👌👍🤝🙏🏻

    • @Vignestamizha
      @Vignestamizha  8 місяців тому +1

      @@A.B.C.58 same to u bro

  • @Vishalraaj2010
    @Vishalraaj2010 Рік тому +4

    சூப்பர் அண்ணா

  • @anandr1133
    @anandr1133 Рік тому +1

    Superb sir tq .sir fist shop nur dedails sir

  • @elumalai6178
    @elumalai6178 Рік тому +4

    சூப்பர்

  • @ivantasticforever
    @ivantasticforever Рік тому +1

    Do live streams from the market please

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 11 місяців тому +1

    Good Efforts. Do continuously upload
    Grocery Wholesale market North India South India. Thanks for your Response to the Business world.
    👏👏👏🙏🙏🙏💥💥💥by M.Duraipandi Senior Citizen

  • @manjunathj3
    @manjunathj3 Рік тому +2

    Super 👌 bro.. keep the great work.. ❤

  • @vigneshvicky761
    @vigneshvicky761 9 місяців тому +1

    தடா வில் இருந்து எத்தன கிலோமீட்டர் தயவு செய்து சொல்லுங்க தம்பி

    • @Vignestamizha
      @Vignestamizha  9 місяців тому

      Tada water falls to mirchi yard 360 km

  • @narayanasamyselvarajan1478
    @narayanasamyselvarajan1478 9 місяців тому +4

    இங்கேயே கிலோ 250க்கு கிடைக்கிறது. உங்களுக்கு எத்தனை கிலோ வேண்டும்

    • @Vignestamizha
      @Vignestamizha  9 місяців тому +1

      Anga Rs.70 la irunthu irukku bro... Depends on quality...

    • @hareeshshanmugam9425
      @hareeshshanmugam9425 9 місяців тому +1

      இங்க நல்ல quality 400 இருக்கு

    • @dora1772
      @dora1772 2 місяці тому

      Bro enka business ku venum

    • @dora1772
      @dora1772 2 місяці тому

      Konjam details ah Sollunga

    • @SuryaTMS
      @SuryaTMS 19 днів тому

      Hi

  • @ssr7222
    @ssr7222 Рік тому +2

    நம்மிடம் இந்த அளவு coldwstorage வசதி உள்ளதா

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Рік тому +2

    Super

  • @ska.kader2023
    @ska.kader2023 9 місяців тому +1

    Super bro

  • @KandhanS-hs5go
    @KandhanS-hs5go 6 місяців тому +1

    சார் வணக்கம் உங்கள் அலைபேசி எண் வேண்டும் சார்

  • @nspconstruction3559
    @nspconstruction3559 9 місяців тому +1

    super vignesh

  • @hareeshshanmugam9425
    @hareeshshanmugam9425 9 місяців тому +3

    நம்ம ஊரில் 450 கிடைக்கிறது

  • @kallai3602
    @kallai3602 8 місяців тому +3

    ஏன் 5000 கூட தான் விற்கலாம் but யாரு வாங்குவா😅😅😅😅

    • @Vignestamizha
      @Vignestamizha  8 місяців тому

      Athunaala thaan correct margin la sale pananum bro 😎

  • @imamali701
    @imamali701 9 місяців тому +1

    which month get more arrival came this market place

  • @crazygaming9434
    @crazygaming9434 Рік тому +2

    பாராட்டுக்கள்

  • @vasasamayal6889
    @vasasamayal6889 9 місяців тому +2

    வணக்கம் துப்பரவு இல்லை காலால் மிளகாய்யை மிரிக்கிறார்கள்

    • @A.B.C.58
      @A.B.C.58 8 місяців тому

      🤮🤮🤮🤮🤭🤭🤭🤭🤭🤭😔😔😔😩😫🥱😭😭😭😭😭😭🙈🙉🙊

  • @balasubramanians4955
    @balasubramanians4955 9 місяців тому

    அண்ணா பொங்கல் அன்று மார்க்கெட் இருக்குமா

    • @Vignestamizha
      @Vignestamizha  9 місяців тому +1

      Irukum bro... May month mattum tha leave

    • @lekae5640
      @lekae5640 9 місяців тому +1

      Bro na chili business start pannalaamnu irukke but low costla. Starting rate evalo ippo irukkunga bro

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 2 місяці тому

    ஒரு எத்தன கிலோ நன்ப

  • @msshabeehudeen8430
    @msshabeehudeen8430 7 місяців тому +1

    Price list?

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 9 місяців тому +4

    100 கிலோ எவ்லவு

    • @Vignestamizha
      @Vignestamizha  9 місяців тому +1

      Per kg starts from Rs.70

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 9 місяців тому

      Numbhar irukka

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 9 місяців тому +1

      எனுக்கு கொஞ்சம் தெலுங்கு தெரியும்

  • @sydeazharf8352
    @sydeazharf8352 Місяць тому

    Mobile phones

  • @aravindn5091
    @aravindn5091 9 місяців тому +2

    Address mobile num kedaikuma

  • @nesamani3173
    @nesamani3173 10 місяців тому

    Anna unga mobile number kidaikkuma

  • @queensbeauty1929
    @queensbeauty1929 Рік тому +1

    Super

  • @ஈரோடுஎக்ஸ்பிரஸ்

    Super bro