சகோதரா உங்க வயசு என்னனு தெரியல ஆனால் நீங்கள் எடுத்து வைக்கும் அனைத்து கருத்தும் பலம் வாய்ந்தவை உங்களுடைய நிறைய நேர்காணல் பார்த்து கொண்டு வருகிறேன் அழகான பதிவு தொடரட்டும் உங்கள் மக்கள் பணி ❤
@@samsamsamsansamsam2712 இந்து நாடு என்று யார் சொன்னது. இந்துக்கள் என்ற சொல் எப்போது வந்தது என்று தெரியுமா ? இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.... இந்து நாடு என்று எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அறிவிக்க முடியாது
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India
அறிவர் பாபா சாகிப் அவர்களின் கொள்கை ஈட்டியாக திருமாவளவன் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்டவர்...வாழ்க பல்லாண்டு...வளர்க நின் பொதுத் தொண்டு... வாக்களித்த மக்களுக்கு உம்மால் பெருமையுண்டு!!!
ஷாநவாஸ் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!!! வாழ்த்துக்கள்!!
7❤❤❤
அறிவு பூர்வமாக வாதம் செய்யும் ஷாநவாஸ் சிறப்பு.
சகோதரா உங்க வயசு என்னனு தெரியல ஆனால் நீங்கள் எடுத்து வைக்கும் அனைத்து கருத்தும் பலம் வாய்ந்தவை உங்களுடைய நிறைய நேர்காணல் பார்த்து கொண்டு வருகிறேன் அழகான பதிவு தொடரட்டும் உங்கள் மக்கள் பணி ❤
❤❤❤❤
ஆற்றல் வாய்ந்த போராளி விசிக துணைப்பொதுச்செயலாளர் ஷாநவாஸ் அவர்கள்
ஆளுர் சானவாஸ் அவர்களின் உரை மிகவும் சிறப்பு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல , ஆளூர் ஷாநவாஸ். சிறந்த மனிதரும் கூட. வாழ்க .
❤❤❤
ஆளூர் ஷானவாஸ் பாராட்டுக்குரியவர் மனமார வாழ்த்துகின்றோம்
Dai Avan adimai
Nee Vatican
So
Support
@@rprabhu9509நீயார்டா நூல் விடுகிறாய்😂😂
@@rprabhu9509 உனக்கு ஏன் டா கடுப்பு 🤣
அரசியலை உண்மை அரசியலாக மக்கள் அரசிலை பேசும் சநவாஸ் அவர்கள் மேலானவர் 👌👌👌
❤❤❤
அனைத்து விவாதங்களிலும் சிறப்பாக கருத்துக்களை சொல்லும் திரு. ஷாநவாஸ் அவர்களை வாழ்த்துகிறேன். 🎉
தோழர் ஆளூர் ஷானவாஸ் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
பா.ஜ.க. விற்கு தமிழகத்தில் ஒரு போதும் இடமில்லை...
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
@@samsamsamsansamsam2712அதுக்குதான் பீகார் உபி இருக்கு அதை இந்துநாடாக அறிவித்துக்கொள்ளுங்கள்.
@@samsamsamsansamsam2712yen na indu nata tha iruthusu 😮 iruthu ponnukala adimaiya vasu iruthusu😢 vunakatai era sonuthu 😢 piramins adimaiya iruthom entha jathi karey entha work tha panna nu soli sanathana dharma adipatai la ellarum piramins adimaiya iruthom😡 pennugal ankaluku adimaiya iruthom🥺 chiristian birish karey vanthu entha kotumai ellam pathu da education kuthu anum penum saman sonna 🤩 athunala tha chiristian natu adikam iruku 🥰
@@samsamsamsansamsam2712 இந்து நாடு என்று யார் சொன்னது. இந்துக்கள் என்ற சொல் எப்போது வந்தது என்று தெரியுமா ? இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.... இந்து நாடு என்று எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அறிவிக்க முடியாது
Ethu hidu nadu athau solupa..ithu thanya probleme.@@samsamsamsansamsam2712
. சகோதரர் ஷநாவாஸ் எப்போதும் சபாஷ்
இவரைப் போ
ன்ற இளைஞர்கள் தேவை இந்த தேசத்திற்கு 🎉🎉🎉🎉🎉
விசிக ன் கருத்து போர் வாழ் ஆளூர் ஷநவாஷ்...
Saw in meetings, liquor bottles was there
நிச்சயமாக இவர் போர் வாள் தான்.👍👍👍
அண்ணன் எப்போதுமே தெளிவாக எடுத்துச் சொல்வார்
அறிவும், அழகும் இளமை யும், திறமை யும் கொண்ட நண்பர், நம் தமிழ் நாட்டுக்கு இது பெருமை.
அண்ணன் ஷா நவாஸ் நேர்மையான மரியாதையான விமர்சனத்துக்கு சொந்தக்காரர், மகிழ்ச்சி
ஆளுர் சனவாஸ் அனைத்து மக்களும் விரும்பும் மனிதன்❤❤❤
எனக்கு புடிக்காது டா
தூக்குல தொங்கு @@v.s.pandian.nellai.dist..5708
@@v.s.pandian.nellai.dist..5708உனக்கு பிடிக்கவில்லை என்றால் போடா😂😂
அமைச்சர் ஆக அனைத்து உரிமைகளும் உங்களிடம் உள்ளது..
இவரின் கேள்விகளும் சரி பதிலும் சரி நேர்மை பகுத்தறிவு உள்ளவர்கள் ஏற்பார்கள்.
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India
@@samsamsamsansamsam2712எப்படி பயனடைந்தார்கள் கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.
ஒரு வேலை சோத்துக்கு. ஷாநவாஸ் 🤣🤣🤣🤣🤣🤣மண்டி போட்டு 😂😂😂😂
U feel kaduppu
@@v.s.pandian.nellai.dist..5708
அவருடய கருத்து விளக்கம் உனக்கு புரியல ல
EXCELLENT TALK
என்ன ஒரு கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் aalur shwanawsh 🎉🎉
அண்ணன் அவர்களின் வழிகாட்டுதல் தம்பி என்றும் தவற மாட்டார்💙♥️
Excelent speach by shanavas 🌹🌹🌹🌹
மிகவும் தெளிவான கருத்தாழமிக்க ஷானவாஸ்👏👌❤️
அருமையான கருத்துகள் ❤
ஆளூர் ஷாநவாஸ் அண்ணன் நீங்கள் நீடோடி வாழ வேண்டும் அருமையான பேச்சு எனக்கு வியப்பாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள்
Excellent speech shanavas sis
அருமை ஷாநவாஸ் அண்ணா
U really great great sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 what ah speech
வாழ்த்துகள் தோழர் ஆளுர்ஷாநவாஷ்
Super super super Very good Speech Thanks for you 🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯💯❤❤❤❤
Excellent 👏👌
Congratulations Shaa Navaas
Good Speaker
Excellent Super 🎉🎉🎉
மிகவும் அழகாக கன்னி தமிழில் விளக்க உரை ஆற்றிய ஷாநவாஸ் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
கருத்துக்களை சொல்வதில்
திறமையான மனிதர்
எதிர்காலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவராவார்...
எங்களின் எதிர்காலமே...!!!
Super super Shanavas🌹🌹🌹
அர்ஜுன் போன்றோரை விவாத மேடைக்கு ஏன் அழைக்கிறார்கள்.
காமெடிக்கு ஒரு வேண்டும்😅
ஆளுர் ஷாநவாஸ் அவர்கள் அனைத்து கட்சி அனைத்து மக்களின் ஆதரவு பெற்றவர்.காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்களுக்கு பின் இவரை தேர்வு செய்கிறார்கள்.
Super🎉
அன்புச் சகோதரி திராவிட பேச்சாளர் மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் எதை பேசினாலும் ஆதாரத்தோடு அழகாக பேசக்கூடிய அன்பு தங்கை
ஷானவாஸ் சார் சூப்பர்
Excellent speech anna shanavas
சொல்ல வில்லன் சோர்விலான் The greatest Shanavas
சொலல் வல்லன் சோர்விலான் அஞ்சான் அவனை இகல்வல்லல் யார்க்கும் அரிது....
மிக பெரிய சிந்தனை கொண்ட மனிதர் ஆளூர் ஷாநவாஸ்
சிறப்பான ஆ ஆழகிய பேச்சு
VCK MLA Alure shanavas bro superb talk
அண்ணன் சனாவஷ் சரினா பதில் ❤️💙❤️💙
கூட்டத்தில் ஒருவர் பிஜேபி சேர்ந்தவர் அண்ணன் பேசும் போது காது குடைந்து கொண்டிருக்கிறார் அவருக்கு காதின் மேல் ஒன்று யாராவது கொடுங்கள்
அறிவும் ஆற்றலும் உள்ள அற்புதமான நல்ல மனிதர்.
Shanavaz always rocking live long life like now
Super ❤🎉🎉❤
Excellent speech.
Super 🎉super 🎉 super
Come On VCK ❤👍
Super anna ❤
அடி தூள் ஷா நவாஸ் ..
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஷாஃ என்றால் அரசன். ஆளூர் அரசனின் உரை 👌💯✔️💐💐💐
அருமையானவாதம்🎉
ஆரம்பமே தூள் கிளப்பீ விட்டிர்கள்
Good speech
Super sir
vaazhthukkal
What a talk. I appreciate him.
பாஜக மக்கள் விரும்புவதை இங்கே செய்வதில்லை.அதனால் தான் போதியளவு ஆதரவு வரவில்லை.
Yes people like only free money, corruption
சிறப்பு தோழர் ஷானவாஸ் சிறப்பாக பேசுகீறார்
வாழ்த்துக்கள் ஷாநவாஸ் அண்ணா அவர்களுக்கு
நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களும் உண்மையாக நியாமாக இருக்கிறது
Aaloor speech excellent
அறிவர் பாபா சாகிப் அவர்களின் கொள்கை ஈட்டியாக திருமாவளவன் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்டவர்...வாழ்க பல்லாண்டு...வளர்க நின் பொதுத் தொண்டு... வாக்களித்த மக்களுக்கு உம்மால் பெருமையுண்டு!!!
இன்றைய இளைய தலைமுறைகளின் அரசியல் நாயகன் விடுதலை சிறுத்தை ஆளூர் ஷா நவாஸ் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாவட்டம்
அர்சுன்சம்பத்தை அழைப்பது திட்டமிட்ட சதி......
Super Super Super 💟💟💟💟💟
ஆளுரான் எப்போவுமே
மாஸ் வாழ்த்துக்கள் ஜீ
Shanawas always rocks.
Aloor shanawaz super
👏👏👏
அறிவர் திருமா அவர்களின் கொள்கை வளர்ப்பு❤
Excellent informations mr Shanavas. .
தம்பி
அருமை வாழ்த்துக்கள் சார்
The best leader
நீங்க பேசும் போது அர்சுன் சம்பத் ஆயி வரமாதிரி யிருக்காப்புல.
Arumai next cm next pm valthukal
Aalur shanavas, Aalumai shanavas.
sabash.shnavas.Sabash.
SDPI- PARTY MAN - NOOR, - -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
The best 👌 🔥
👌👌👌
Arumai super Anna 💪💪👌👌👏👏👏👏👏
சிறந்த பேச்சாளர். வாழ்த்துக்கள்
Excellent video sir. Thanks
Excellent speach great👍 super bro
Sabash 👏👏👏👏👏👏👏👏 Shanavash
Always Your speech is special
பகுத்தறிவு
Goodfin
வாழ்த்துக்கள்....
அண்ணா🙋🙋🙋🙋🎉🎉🎉🎉
தமிநாடுதிமுகதிறுட்டுமுண்னேற்ரகழகம்பெய்புலுகுகேயபல்ஸ்திறுந்தவேண்டும்
@dhanusuv2646 நீங்கள் தான் உண்மை சொல்லுங்கள் ஆரியத்தை தூக்கி பிடிப்பது பெரிய பெருமையா பிஜேபி செய்வது வருங்கால தலைமுறையை வாழ விடாது
சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்.