Parveen Sultana Kavithai👌🏻🔥 | Tamil What'sapp Status 🎶🎧 | NIGhTinGaLe💫🐦

Поділитися
Вставка
  • Опубліковано 3 лип 2021
  • #ParveenSultana
    #TamilWhatsappstatus
    #NIGhTinGaLe
    #dosubscribe
    #likeoverchannel
    #shareit

КОМЕНТАРІ • 62

  • @nandhini617
    @nandhini617 2 роки тому +6

    Really super.. neenga peasurathu enaku romba pudikum

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +59

    இது என் பள்ளி நாட்களை நினைவு படுத்தும் விதமாக பதிவு செய்ய பட்ட கவிதை.ரசித்தேன் சிரித்தேன்...அந்த பள்ளி நாட்கள் நினைவை எண்ணி.

  • @muhammadfazil5611
    @muhammadfazil5611 2 роки тому +48

    Wonderful to hear Tamil in your voice fantastic ❤️

    • @hourhistory3639
      @hourhistory3639 2 роки тому +1

      இதை தமிழிலேயே
      எழுதியிருக்கலாம்🙏
      தமிழுக்கான பாராட்டு ஆங்கிலத்தில் 🙄🙄🙄

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 2 роки тому +11

    சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @meenuv9338
    @meenuv9338 2 роки тому +10

    No words to say 😘😘😘😘

  • @KOWSALYA_DEVI_D
    @KOWSALYA_DEVI_D 2 роки тому +10

    Chance ehh ila.. 🤩

  • @ManiKandan-qr7ht
    @ManiKandan-qr7ht 2 роки тому +10

    Miga nanru👌🏿😃👍👌🏿👌🏿👌🏿

  • @kathirvallikathirvalli1510
    @kathirvallikathirvalli1510 2 роки тому +40

    அருமை. தங்கத்தமிழை மாணவர்களிடையே இப்படி வளர்க்க, உயிர்ப்பிக்க, ஆசிரியர்கள் முன்வரவேண்டும்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 роки тому +4

    Nice sharing

  • @mageshdossmageshdoss4668
    @mageshdossmageshdoss4668 2 роки тому +6

    Wonderful ✨😍

  • @edits7362
    @edits7362 2 роки тому +3

    Wowwwwww😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘

  • @sudhasudha652
    @sudhasudha652 Рік тому +1

    I've ever heard this before,amazing.

  • @ugasriugasri7142
    @ugasriugasri7142 2 роки тому +9

    Semma ❤

  • @balamurugan5993
    @balamurugan5993 2 роки тому +7

    Awesome 🥰🥰🥰

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 2 роки тому +2

    Aishunooru vazhga valamudan nooruvayathu

  • @anithachandran6984
    @anithachandran6984 2 роки тому +3

    Arumai

  • @kuttyceaser4226
    @kuttyceaser4226 2 роки тому +6

    Enku epolaaa oru advise thevaa paduthoo apolaa ongaaa speech thaa keakuren rmpaa supportive ah irukuthu really tq💖

  • @cookwithnisha9166
    @cookwithnisha9166 27 днів тому

    Sema sema 👏👏👏👏

  • @ananyasomeshwaran713
    @ananyasomeshwaran713 2 роки тому

    Vera Mari kavithai

  • @parveenparveen2541
    @parveenparveen2541 2 роки тому +6

    🔥

  • @kanakarr7831
    @kanakarr7831 2 роки тому +3

    👍👍👍💟💟💝💞💟

  • @muthusamy962
    @muthusamy962 2 роки тому +3

    👌👌👌👌👌👌

  • @7scricketer
    @7scricketer 2 роки тому +4

    😎😎😎😎💯

  • @manikkammanikkam9617
    @manikkammanikkam9617 2 роки тому +4

    🥰🥰🥰

  • @akilav3415
    @akilav3415 2 роки тому +5

    Super

  • @flowflowinfo8027
    @flowflowinfo8027 2 роки тому +4

    Perfect pitch 🐱

  • @meenakshimeena649
    @meenakshimeena649 Рік тому

    👌👌

  • @sangitaoza7083
    @sangitaoza7083 8 місяців тому

    Super mam❤

  • @SelvaKumar-lq8rq
    @SelvaKumar-lq8rq 2 роки тому +4

    Super😐

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 роки тому +1

    அருமை அருமை

  • @balavignesh3156
    @balavignesh3156 2 роки тому +9

    Kavidhai eludhalam yaruvenalum...ipdi solla ungala mattum thaan mutiyum

  • @thenmozhikrishnan7899
    @thenmozhikrishnan7899 2 роки тому +3

    Super cute

  • @muhammadfazil5611
    @muhammadfazil5611 2 роки тому +5

    Omg excellent

  • @tenm6694
    @tenm6694 Рік тому

    👏👏👏👏👏👏👏👏👏

  • @venkatarajvenkataraj2248
    @venkatarajvenkataraj2248 2 роки тому +4

    Very nice sister
    Words are like as pearls

  • @mrarmy7879
    @mrarmy7879 2 роки тому +3

    Who is play repeat?

  • @lithilsharm7452
    @lithilsharm7452 2 роки тому +1

    ParveenSharmila

  • @funnykids8736
    @funnykids8736 2 роки тому +5

    Miga serapu

  • @user-tu2il1my3k
    @user-tu2il1my3k 2 роки тому +2

    Tamil Kavithaigalukku ua-cam.com/channels/fnz4RE5cqEB7LIAP5gEkvQ.html

  • @manomano403
    @manomano403 2 роки тому +7

    எது நல்லது, எதனால், எது அல்லது, அது எத..னாலே! அறிவா நல்லது, ஏன் எதனாலே!! அண்டம் பிர..மாண்டம் நல்லதா.. அதற்கென்ன காரணம் சொல்கிறாய்.. நீதான்.. சொல்கிறாய்!!!
    எதுவும் நல்லது.. அதனதன் இடத்தில்.. தன், கடமை, ஒன்று, குறி ஒப்ப நிற்பதால்!!!! குரங்கே செய்தோம், கணபதி வந்ததால்.. கணபதி நல்லதா! குரங்கை நினைந்தே செய்தோம்.. ஆதலால், நினைவே நல்லதா!! நித்தம் நல்லதா!!! கந்தா முத்தம், வந்தால் கவலை.. இல்லை அல்லவா, ஆகையினால், முத்தம் நல்லதா, கந்தன், கருணை..தானே என்றும் நல்லதா!!!!
    ..
    20.36
    💗💓💗💓👌💗💓💗💓💗

    • @manomano403
      @manomano403 2 роки тому +1

      சனங்கள் சந்தோஷமா இருக்கத்தான் கோவில்கள் வந்தது குடமுழுக்குகள் செய்தோம்.. இன்னும்.. இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்தோம்..
      கோவில்கள் வளர்ந்தது கிரியைகள் சிறந்தது.. இன, மத, பிற, பிற வேற்றுமைகள் வளர்ந்து
      அமைதி மட்டும் காணாமல் போனது..
      கோவில் வழக்குகளே எண்ணிக்கையில் அதிகமாக ஆனபோதும்.. கோவில்களை விடமுடியாது என்றானது.. கடவுள் குற்றத்திற்கு ஆளாவோம்..
      கோவில்களை எல்லோரும் தொடவும் முடியாது.. ஆதிக்கங்கள் அங்கேயும் தகராறு பண்ணியது,
      நல்லூர்க் கந்தன் மட்டும் எந்த ஆதிக்கங்களுக்கும் உட்படாத ஜகஜோதியாய் எல்லோருக்கும் அருள் பாலித்தான் என்று சொல்ல வேண்டும்.. எல்லோர்க்கும் அவன் முத்தம் சொந்தமாய் ஆனது..
      ..
      11.57
      26.09.2021

    • @manomano403
      @manomano403 2 роки тому

      யாரைச் சொல்லி என்ன பயன் என்வழக்குத் தீரவில்லை.. என்றபாடல் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது,
      எல்லாமும் அறிந்து கொண்டேன்
      ஒன்றுமே தெரியவில்லை.. என்ற அடிகளிற்குள் பாடல் நிற்க, சிந்தனை அலைகள் சிறிது தூரம் சாளரத்தின் வழியாக எதையோ தேடிவிட்டு ஓய்ந்து போனது,
      எத்தனை நெறி சமைத்தோம் எத்தனை வழி அமைத்தோம்.. பாவி அவன் ஏவிவிட்டான் உங்களுக்குள் பிரிவினையை..
      சாண் ஏறி முகம் கவிண்டோம்.. எல்லாம் வீண் ஆனதடா.. என்று பாடலும் ஓய்ந்து போகிறது,
      "தேடிவிட்டு ஓய்ந்து போவதற்குப் பெயர் தேடல் அல்ல.." என்று, சாளரத்தின் ஊடாகத் தேடிய முகம் தன் மாணவர்களுக்குச் சொல்லிக் கொண்டு, கரும்பலகையில் புலன் செலுத்தினால் மட்டுமே நீ தேடியதைப் பெறுவாய் என்று முத்தாய்ப்புடன் பேசிப் புன்முறுவல் செய்கிறது..
      அவனுக்குள்.. ஏதோ ஒன்றை அறிந்துவிட்ட பரவசம்.. மேலெழ, ஆண்டவனே.. நீ இருந்தால் காக்க.. என்று பதிலுக்கு முணுமுணுத்தபடி இடத்தைவிட்டு எழுந்தான்..
      ..
      12.57
      26.09.2021
      💗💓💗💓✌💗💓💗💓💗

    • @manomano403
      @manomano403 2 роки тому

      முழுமைக்குள்தான் பகுதி, சரி.. பகுதிக்குள் முழுமை இல்லைத்தான், உங்கள் பார்வை அது..
      ஒவ்வொரு பகுதியும் தனித்தனி முழுமை என்றே, ஜீவாத்ம பரமாத்ம கோட்பாடு சொல்கிறது..
      ஒவ்வொரு மனிதனதும் சுயாதீனம் கௌரவம் தனித்துவம், அவனவன் வாழ்புலத்திலேயே உறுதிசெய்யப்பட வேண்டும் என்று காலாகாலமாகச் சொல்லப்படுகிறது, சொல்லப்படுவது மட்டுமே இத்தனை காலமாக நடக்கிறது,
      சொல், சொல் என்பது சொல்வதற்குத்தான்..
      செவிகள் இருப்பதும் கேட்கத்தான்..
      தம்பீ, வல்லீறுகள் பொல்லாதவை.. பார்த்துப் பேசு..
      ..
      13.34

    • @manomano403
      @manomano403 7 місяців тому

      "உலகம் அடிமைத் தளையில் இருக்கின்ற போது, நம்ம சுதந்திரமா இருக்க முடியாது என்ற கருத்தை ஜெயிப்பது சுதந்திரம்" இருக்கட்டும்,
      இங்கே, சிந்தித்தால் வாழ முடியாது, வாழ்வதற்கு, சிந்தனை அவசியமற்றது,
      தெரிந்தும் நீ சிந்திக்கிறாயா? சிந்தித்தே கடந்துவிடு,
      சிந்தனைகளின் பிடியிலிருந்து உடனேயே வெளியே வருவதென்பது சாத்தியமா என்கிறாயா? ஜாலியாக இருப்பதற்கு முதலில் என்ன செய்யலாமென்று சிந்தனை செய்து பழகிப் பார், நாளடைவில் எதுவும் முடியும்..
      ..
      - பழகிய பழக்கங்களால் ஆனதுதானே வாழ்க்கை -

    • @manomano403
      @manomano403 7 місяців тому

      வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்கு படுத்துதல் என்ற செயற் கருமம் ஒவ்வொரு மனிதனின் அடுத்த கட்ட நகர்விற்கும் அவசியமான ஒன்றாகும்.
      இருந்தாலும், ஒரு, நாலு அல்லது ஐந்து விழுக்காடுகளே ஆன சொற்பம் வெற்றியாளர்களைத் தவிர்த்து ஏறத்தாள மொத்தம் பேரும் அப்படியே போற போக்கில போய் முடிவிடம் வந்ததும் இறங்கி விடுகிறார்கள் என்பதையே காண்கிறோம்.
      "சிந்தனை இல்லாத செயல் வெற்றிகரமானதாக அமைந்திருக்கும் என்று சொல்ல முடியாது, செயல்திறன் இல்லாத சிந்தனைக்கு எந்த மதிப்பெண்களும் இருப்பதில்லை"
      செயற்திறனுடன் சேர்ந்த சிந்தனையுடனேயே வெற்றியாளர்கள் எப்பொழுதும் கைகோர்க்கிறார்கள்.
      வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்கு படுத்தல் என்ற விடயத்திற்குள் நுழைந்தால், அங்கு ஏராளமான படிமுறைகளும், வழிமுறைகளும் இருக்கும்.
      நுட்பமான சொல் சொல்லும் பொருளை உணர வல்ல ஜீவாத்மாக்கள் மாத்திரமே, உணர்தல் கிரகித்தல் என்ற உட்பாதைகளில் பயணிப்பதன் ஊடாக, தான் யார் என்ற தேடலிற்கு முதலில் ஒரு தெளிவான பதிலைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
      முடிந்தால், எதுவும் முடியும் என்ற எல்லை வரையும் பயணிக்கவும் அவர்களால் முடியும்.
      அத்தகைய வலிமையானவர்கள், வாழ்க்கையை ஒழுங்கு படுத்தல் என்ற பாரிய கருத்தியலின் இறுதிப் பாகமான வாழ்க்கைக் கட்டமைப்பை மாற்றுதல் என்ற விடயத்தையே தமது முதற் குறியாக கருதி அதை வெற்றிகரமாக செயலாக்குகிறார்கள்.
      "ஆக்கினால், ஆக்கலாம், எதையும் ஆக்க பூர்வமானதாக"
      தெம்பில்லாத மனிதர்கள், புரட்சிகரமான கருத்துக்களை விரும்புவதாலோ பேசுவதாலோ எதுவும் நடப்பதில்லை. வெறும் கலகங்களே விளையும். இதையே அனேகமான இடங்களில் நம்ம கண்முன்னே காண்கிறோம்.. காண விரும்பாவிட்டாலும், காட்சிகள் நிகழ்வுகள் அதனதன் பயணத்தில் அவ்வப்போது மேற்கொள்கின்ற பிரசவங்களைத்தானே நாங்கள் சமூகவியல் என்கிறோம். ஆமாவா இல்லையா?

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 2 роки тому +2

    Eppadi sonnalum vidamattam # aunty lovert

  • @7scricketer
    @7scricketer 2 роки тому +3

    😂😂😂💯

  • @mathanraj4715
    @mathanraj4715 2 роки тому +3

    Appadiye ne savu

  • @vanitha4242
    @vanitha4242 2 роки тому +6

    Verum actors pair yenakku pathila Vera oruthara seruppa kalatti adippen yennai asinga paduththa ninaikiravangalukku

  • @7scricketer
    @7scricketer 2 роки тому +3

    😂😂😂😂😂😂😂😂

  • @7scricketer
    @7scricketer 2 роки тому +2

    😂😂😂😂😂

  • @7scricketer
    @7scricketer 2 роки тому +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @meenakshimeena649
    @meenakshimeena649 Рік тому

    👌👌

  • @aswinimuniraj8957
    @aswinimuniraj8957 2 роки тому +2

    Super

  • @7scricketer
    @7scricketer 2 роки тому +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 Рік тому

    Super