Mr.dianAkaran babu உங்கள் உணர்வுக்கு மதிபிபு அழிகிரிறேன்.ஆனால் இந்துகளுகுள் ஒற்றுமை வருவது மிகவும் கடினமான ஒன்று.சைவமும் vainavumum ஒன்று படிமா?வைணவம் பிரிந்த்து இடகிறதரே?ஒன்று படுமா?முதல் மரியாதை விட்டுகொடுபர்களா?thayvu செய்து சிந்திக்கவும் sir.
ஹிந்துக் கோயில்கள் அனைத்தும் மிகச்சரியான சிறப்பான ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைப்பில் எந்த ஒரு தவறும் குழப்பம் ஏற்படாமல் இருக்க வேண்டும். அப்படி ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு ஹிந்துக்கள் இடமே ஒப்படைக்கப்பட வேண்டும். இறைவா அதற்கு தாங்களே அருளுங்கள்.
அண்ணா ஆனா இந்த பயளுங்க இந்த வருடம் பயத்துட்டாங்கனா.சன்டிவில தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லிட்டாங்க..அந்த பயம் இருக்கனும் ..உங்கள் முயற்சி வெற்றி பெரும் அண்ணா..
உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எனக்கு தெரிந்தவரை இவ்வளவு விரிவாக பேசியதை என் வாழ்நாளில் இதுவரை நான் கேட்டுதில்லை. உங்களுக்கு கடவுள்ளி ன் அருள் என்றும் உண்டாகடும்
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்.. தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம் இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள். சித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1 இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...? "சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும். வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.... ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!! பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்... இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!! சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்? சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox) அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice) மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox) மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice) இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்... #சித்திரை (vernal equinox) - புத்தாண்டு. #ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு. #ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி. #தை 1(winter solstice) - பொங்கல். இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்... திமுக, திக கட்சிகள் திட்டமிட்டு நமது தமிழ் அடையாளத்தை அழிக்கிறார்கள். நம் குழந்தைகளுக்கு எதனால் சித்திரை அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடுகிறோம் என்று சொல்லி தருவோம். இல்லையேல் இந்த திமுக, திக கட்சிகள் அவர்களையும் ஏமாத்தி விடும். #நமது #முன்னோர்கள் "#தன்னிகரற்ற" #மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள். *அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 🎊*
We should be very proud to be a Hindu. We have a responsibility to uphold Hinduism and its values. Hinduism is a way of life. The subsequent Government, whoever they come in Tamil Nadu, should respect the feeling of Hindus.
நீங்கள் சொல்லும் போது மிகவும் கோபம் உச்சி முதல் பாதம் வரை கொப்பலிக்கின்றது.நீங்கள் கூறிய நபர்கள் மட்டும் என் கையில் சிக்கினால் காலில் உள்ள செருப்பை கழட்டி அடித்து துவைத்து பிழிந்து விடுவேன்😠😡. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍🙏💐.

@@gauthamvasudevan8030 Arumaiyana vilakam...You have explained it very clearly, scientifically, why we are celebrating Chitirai 1st as our Tamil New Year. This is the type of knowledge from our ancestors that we need to impart to our future generations. Thanks a lot for your sharing 👌👍👍👍🙏🙏🙏
Vanakam Marridas anna. Marridas anna you gave very good awareness to all the Hindus. Please all the Hindus are be unity and Hindus are wake up save our Hindu culture. This sanathana Dharma please save. Jai Hindustan. Jai Modi ji. Jai sree ram and Bharat Mathaki Jai 🇮🇳🕉️🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🤘🤘🤘🤘🤘🤘
மாரிதாஸ் பாஜக அண்ணாமலை ஐபிஎஸ் ரங்கராஜ் பாண்டே இவர்கள் 3 பேரும் கடின உழைப்பாளிகள் இவர்களால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படும்
அனைத்து இந்து சமுதாய மக்களின் அரணாக இருக்கும் தம்பி மாரிதாஸ் அவர்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க. தங்களை போல அதிகமாக இளைஞர்களை வர வேண்டும். நமது பண்பாடு, பாரம்பரியம் பாதுகாக்க வேண்டும். நம் முன்னோர்கள் அறிவு, அறிவியல் பூர்வமாக கொண்டதாக இருக்கும். இளம் தலைமுறை மக்களுக்கு உங்கள் பேச்சு திறன், காணொலி காட்சிகள் உத்வேகம் வரும். தங்களின் கோபம் இளைஞர்களை வீறு கொண்டு எழ வேண்டும். நம் பண்டிகைகள் அனைத்தும் அறிவியல் பூர்வமானது.நம் இந்து சமய நம்பிக்கை கேவலமாய் பேசும், தீய, தேச விரோதிகளைவோரோடு,அழிப்போம்.வீழ்த்துவோம். மத மாற்றிகளைஒழிப்போம்.தூங்கியதுபோதும் விழியுங்கள்.நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லி நம் பாரம்பரியம் கற்று கொடுப்போம். ஒன்று படுவோம் ஒற்றுமையுடன் செயல்படுதல் வேண்டும் நம் இந்து சமய மக்கள் ஒற்றுமை உலகெங்கும் ஒலிக்கட்டும் வெல்லும் தர்மம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் குடுத்திங்க சகோ, மதமாற்றி சதிகாரர்களை,மற்றும் பிரிவினைவாதிகளை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி சகோதரா.உங்களுடைய இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சேவை வெற்றிகரமாக தொடர வேண்டும்..👍👍👍.இறைவன் துணை நிற்பார்🙏🙏🙏 ஜெய்ஹிந்த்
, சூரியனை பூமி சுற்றி வருவதுதான் சித்திரை வருடப்பிறப்பு. சித்திரை முதல் தேதி கிழக்கில் இருந்து வடக்கு கிழக்கு நோக்கி சென்று மீண்டும் வடகிழக்கிலிருந்து இருந்து தென்கிழக்கு வரும்பொழுது தைத்திருநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது..
Yes brother iam texting from Bangalore you are true this stories are only from Tamilnadu if this is said in Karnataka or any state in India they will be screwed it's only there is no unity in Hindu s of Tamilnadu 😭😁first build unity hat's off your courage
மாரிதாஸ் அவர்களே உங்கள் கருத்து ஒவ்வொன்றும் ஆயிரம் வாலா சரவெடி🎉🤩 தான்.. நீங்கள் பிஜேபியில் 🤩சேர வேண்டும் என்பதே எனது விருப்பம் 🙏🏻 இது போன்ற விஷயங்களை பிஜேபி மேலிடத்திற்க்கு கொண்டு சேருங்கள்.. அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்... ஹிந்துக்களுக்கும் விடிவு காலம் பிறக்கும் 👍🏻
நீங்க இப்படி எவ்வளவு நாள் இந்த விஷயங்களை பதிவு செய்து கொண்டு இருப்பீர்கள். தயவு செய்து இந்த Matters பி.ஜே.பி. மேலிடத்தை சந்தித்து ஒரு முடிவு செய்தாள் நல்லது.
பாடசாலை பாடத்திட்டத்தில் இந்து சமயக் கல்வி இல்லை...அது தான் அடிப்படைக் காரணம்..இலங்கையில் இனப்பிரச்சினை இருப்பினும் சைவசமயக் கல்வி தரம் ஒன்றிலிருந்து கட்டாயம்..இலங்கையில் ஆறு வயது பிள்ளைக்கும் நாலு தேவாரமாவது தெரிந்திருக்கும்..தவறு கல்வி முறையில் உள்ளது..உங்கள் நாட்டில் தனியார் பாடசாலைகளில் இந்து சமயம் இல்லை என்று கேள்விப்பட்டேன்.
மக்களே வெளியே செல்லும் போது திருநீற்றை நெற்றியில் பெரிதாக பூசி செல்லுங்கள் 🙏🙏💪 நம் இந்துக் கடவுள்களை போற்றுவோம் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாப்போம்🔥💪
Good analysis,thank you for given right information,maridhass pondravargal irrupadhal, neenchukku nimathiyaga,needhiyaga irrukku,ungal sevai nattukku thevai,good job,well done
தமிழனின் பெருமை நீங்கள் நண்பரே தொடர்ந்து உங்கள் குரல் எங்களுக்காக ஒலித்து கொண்டே இருக்க வேண்டும் நீங்கள் நீடுழி வாழ வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஓம் நம சிவாய❤️❤️👍👍👍
உண்மை! உண்மை ! வணக்கங்கள்! வாழ்த்துகள் சார்! தமிழகத்தில் உள்ள அனைத்து இந்துக்களும் ............. உலகெங்கும் உள்ள அனைத்து இந்துக்களும் .... தங்களை மாரிதாஸாக நினைக்க வேண்டும் ! நினைத்தால் .................... இந்த பதிவு மட்டுமல்ல ... மாரிதாஸ் அவர்கள் பதிவில் சொல்லும் அனைத்தும் ..... உண்மை ! உண்மை ! என்பது புரிய வரும் ! பொதுவாக தமிழர்கள் .... இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளின் நோக்கமே .................... சேர்ந்து வாழ்தல் ! மக்கள் சேர்ந்து வாழும் தன்மையை கொண்டாடுதல் ! இது தான் பண்டிகையின் நோக்கம் ! இந்த சேர்ந்து வாழும் வாழ்வை .................. ஒற்றுமையுடன் வாழும் வாழ்வை ................. சிதைத்து விட்டால் ........ இந்து மக்களை தனிமைப் படுத்தலாம் ! இந்து பண்பாடுகளை அழிக்கலாம் ! இந்து கோவில்களை அழிக்கலாம் ! இந்து மதத்தையே அழிக்கலாம் ! இந்து மக்களையும் அழிக்கலாம் ! இதுதான் ....................... மத மாற்றுவோரின் மறைமுக வேலை ! திக, திமுக, மற்றும் இவர்களோடு சேர்ந்து செயலாற்றும் தீய சக்திகள்! இவர்கள் இந்துக்களுக்கு மட்டுமல்ல தீய சக்திகள்! இந்திய தேசத்திற்கே தீயசக்திகள்! திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்கின்றனர்! திருவள்ளுவர் பின் பற்றிய ......................... பிறன் மனை நோக்காமை .... கொல்லாமை ........................ வாய்மை .............................. அறன் வலியுறுத்தல் ........ நடுவுநிலைமை ............... இன்னும் பல கொள்கைகளை இந்த தீய சக்திகள் ஏற்றுக் கொள்ளுமா? என்றால் ..... ஏற்றுக் கொள்ளாது ! அரசியல் போர்வையில் ..... மத போர்வையில் ........... அரசு போர்வையில் ........ அதிகார போர்வையில் ....... சின்னத்திரை போர்வையில்... வெள்ளித்திரை போர்வையில் மறைந்து கொண்டு ........ இந்து மதத்தை .................... இந்து கோவில்களை ........ இந்து தெய்வங்களை ....... இந்து பண்டிகைகளை ..... இந்து வாழ்வு முறைகளை.... தீய சக்திகள் அழிக்க நினைப்பதற்கு காரணம் .... தீய சக்திகளுக்கு சாதமாகஉள்ள அரசியல் அமைப்பு சட்டங்களே ! எனவே ........................... இந்துக்களுக்கு பாதகமான சட்டங்களை நீக்கிடவும் ...... இந்துக்களுக்கு பாதுகாப்பான சட்டங்களை இயற்றிடவும் ..... இந்துக்களின் பண்டிகைகளை பாது காத்திடவும் .............. தீய சக்திகள் அழிய வேண்டும் ! இன்றைய இந்து சமுதாயமே .................. வருங்கால இந்து சமுதாயமே ...................... சேர்ந்து வாழும் முறையை தாங்கி நிற்கும் நம் பண்டிகைகளை காத்திட ..... அனைவருமே ..................... மாரிதாஸாக மாற வேண்டும்! இது கடவுள் தரும் கட்டளை! இது காலம் தரும் கட்டளை! அணி திரள்வீர் ஒன்றாக!
You are 100% right. Really appreciate you for creating awareness. Hindus with ‘belief’ have to stand together against those who interfere in others faith in the name of language or anything else
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்.. தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம் இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள். சித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1 இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...? "சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும். வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.... ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!! பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்... இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!! சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்? சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox) அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice) மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox) மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice) இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்... #சித்திரை (vernal equinox) - புத்தாண்டு. #ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு. #ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி. #தை 1(winter solstice) - பொங்கல். இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்... #நமது #முன்னோர்கள் "#தன்னிகரற்ற" #மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள். *அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 🎊*
கோடான கோடி நன்றிகள்.....🙏நமது உரிமைகள்,நம் மக்களே எதிர்த்து போராட சிந்தித்து இருக்காங்க🙏நம் அடையாளம்...😱
உங்கள் கருத்து மிகவும் சரியான முறையில் எடுத்து உரைத்தமைக்கு நன்றி.
இந்துக்கள் ஒற்றுமை பற்றி மேலும் ஒரு பதிவு செய்ய வேண்டுகிறேன்.
நன்றி.
எப்போதும் நல்லவர்கள் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் தேசபக்தி உடையவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வரவேண்டும். பாரதமாதா அதற்கும் தாங்களே அருளுங்கள்.
நமது அடையாளத்தை அழிக்க திட்டம் போட்டு ஒரு கூட்டம் வெட்கம் இல்லாமல் இருக்கு.. அது கேன்சர் போல் வளர்ந்து கொண்டே இருக்கு 😭😭
பாதிக்கு மேல் நமது கலாச்சாரத்தை அழித்து விட்டார்கள். இந்த மிஷனரி மற்றும் அதன் கைக்கூலிகள்.😀
இந்த பாவாடை பசங்க இனிமேல் மதமாற்றம் செய்ய வந்தால் வாயால் சொல்லி அனுப்பாதீர்கள் செருப்பால் அடித்து துரத்துங்கள்
@@gopalans6499 Yes bro
முருகா, சிவனே ஹிந்துக்கள் ஒற்றுமையும் விழிப்புணர்வு அசுர வேகத்தில் வளர தயவுகூர்ந்து அருளுங்கள்.
வெற்றிவேல் வீரவேல்
சித்திரை.1தமிழ்..முதல்.வருடபிரப்பு.தை.1ல்.தமிழ்.புத்தாண்டு.இல்லை.ஏற்றுக்.கொள்ள.மாட்டோம்.தமிழர்.
புத்தாண்டு.தையில்.வராது.அதை.மாற்றியவன்.அரசியல்.லாபத்துக்காக.சில.தமிழ்.பண்டிகைகளை.அழிக்க.நினைக்கிறது.திமுக.இனி.திமுகாவை.இனி.ஆட்சில்.அமர்த்தினால்.தமிழகம்.திராவிட.நாடாக்கி.விடும்.திமுக
Mr.dianAkaran babu உங்கள் உணர்வுக்கு மதிபிபு அழிகிரிறேன்.ஆனால் இந்துகளுகுள் ஒற்றுமை வருவது மிகவும் கடினமான ஒன்று.சைவமும் vainavumum ஒன்று படிமா?வைணவம் பிரிந்த்து இடகிறதரே?ஒன்று படுமா?முதல் மரியாதை விட்டுகொடுபர்களா?thayvu செய்து சிந்திக்கவும் sir.
மாரிதாஸ் இன்றைய இளைஞர்களின் தேவை
வாழ்க நீவீர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
Valga valga indiayavai charntha Indu madam valga indiargal valga indumadam valga jain
இந்து மதம் அழிக்கப்படுவதை முதலில் அதை வெளிப்படுத்தியதே நீங்கள் தான் அதற்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள் நண்பரே.
@Heal snow hehehe....
I konws many more Christians holding Hindu certificate to get reservations.
ஹிந்துக் கோயில்கள் அனைத்தும் மிகச்சரியான சிறப்பான ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைப்பில் எந்த ஒரு தவறும் குழப்பம் ஏற்படாமல் இருக்க வேண்டும். அப்படி ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு ஹிந்துக்கள் இடமே ஒப்படைக்கப்பட வேண்டும். இறைவா அதற்கு தாங்களே அருளுங்கள்.
Kandipaka athu viraivil nadakum👍🙏
Correct
இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் தேசபக்தியும் நாட்டுப்பற்றும் இருக்கும்படி தயவுகூர்ந்து அருளுங்கள் பாரத மாதா.
om
கிறிஸ்தவ மிஷ நரிகளால் திருடப்பட்ட கோயில் நிலத்தில் லயோலா காலேஜ்.
Noon
@@ramanvenkataraman9623 கிறிஸ்தவ விஷ நரிகள் என்று மாற்றிக்கொள்ளவும்
அண்ணா ஆனா இந்த பயளுங்க இந்த வருடம் பயத்துட்டாங்கனா.சன்டிவில தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லிட்டாங்க..அந்த பயம் இருக்கனும் ..உங்கள் முயற்சி வெற்றி பெரும் அண்ணா..
good
இதையெல்லாம் புரிந்து கொள்ளக்கூடிய அறிவை ஹிந்துக்களுக்கு இறைவன் தான் தரவேண்டும்.
திமுக அழிக்கபடவேண்டிய ஒன்று
தம்பி மாரிதாஸ்
அற்புதமான உங்கள் பணி தொடரட்டும்
உங்களைப்போள் நிறைய பேர் சிந்திக்க வேண்டும் உருவாகவேண்டும் உருவாகிக் கொன்டிருக்கின்றனர்
உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் . தொடர்ந்து செயல்படுங்கள்
கர்ம யோகத்தின் வழியில் தாங்கள் செய்யும் அளப்பரிய இச்சேவைகளுக்காக இறைவன் என்றும் உங்களைக் காத்தருள்வார். சத்சத் பிரணாம் 🙏🏼🙏🏼🙏🏼
Dhilluku duttu tamil
13 minutes ago
கோடான கோடி நன்றிகள்.....🙏நமது உரிமைகள்,நம் மக்களே எதிர்த்து போராட சிந்தித்து இருக்காங்க🙏நம் அடையாளம்...😱
உங்கள் நல்ல எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்
மாரி,தாஸ், அண்ணா உங்கள், தேசப் பத்தி வாழ்க வளமுடன் பரமாத்மா துணை இருக்கட்டும் 🇮🇳🇮🇳🇮🇳
உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எனக்கு தெரிந்தவரை இவ்வளவு விரிவாக பேசியதை என் வாழ்நாளில் இதுவரை நான் கேட்டுதில்லை. உங்களுக்கு கடவுள்ளி ன் அருள் என்றும் உண்டாகடும்
நம் கோவில்களை மீட்பதே நம் அனைவரின் தலையாய கடமையாக இருக்க வேண்டிய நிலை இப்போ இல்லனா இனி எப்போதும் இல்லை............
நமது இந்து பண்டிகையை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை
Fact👌🏻
Arumai Arumai Sri Maridhas...you are a true Hindu warrior
எரிச்சல் வருது...தயவு செய்து அவன் புகைப்படத்தை போடாதீர்கள் 😂
சைமன் ah
உங்கள் அறிவு சார்ந்த விளக்கங்கள் அருமை.dmk மாதிரி கேடு கட்ட கட்சி ஒழிகக் க படவேண்டும்.நன்றி
ஜி உண்மையானதை யாரும் சொல்ல தைரியம் இல்லாத காலத்தில் நீங்கள் தான் சொல்கிறீர்கள் அதற்கு மனதார பாராட்டி தலை வணங்குகிறேன்.
ஹிந்து தர்ம காவலன்...மாரிதாஸ் கு துணைந்நிற்போம்....💪🔱🔥
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
#சித்திரை (vernal equinox) - புத்தாண்டு.
#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.
#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.
#தை 1(winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
திமுக, திக கட்சிகள் திட்டமிட்டு நமது தமிழ் அடையாளத்தை அழிக்கிறார்கள். நம் குழந்தைகளுக்கு எதனால் சித்திரை அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடுகிறோம் என்று சொல்லி தருவோம். இல்லையேல் இந்த திமுக, திக கட்சிகள் அவர்களையும் ஏமாத்தி விடும்.
#நமது #முன்னோர்கள் "#தன்னிகரற்ற" #மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள்.
*அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 🎊*
இவர்கள் இப்படியே செயட்டும். இவர்கள் இப்படி செய்ய செய்ய ஹிந்து மத ஒற்றுமை வலுக்கிறது.
இந்துமத தமிழன துரோகிகள் தி கவும் தி மு கவும்.. very good one bro.. will share in Twitter also👍
Proud to be Hindu 🔥🔥
வேரோடு சாய்க்க வேண்டும் இவர்களின் சதியை
மதவெறி நாய்கள்
We should be very proud to be a Hindu. We have a responsibility to uphold Hinduism and its values. Hinduism is a way of life. The subsequent Government, whoever they come in Tamil Nadu, should respect the feeling of Hindus.
அருமை அண்ணா 👍 உங்கள் பணி செம்மையாக வாழ்த்துக்கள் அண்ணா💐💐
திக காரானுகளுக்கு சரியான செருப்படி கொடுக்க வேண்டும்.
மாரிதாஸும், அவரது தொண்டும் தொடர் வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்லும் போது மிகவும் கோபம் உச்சி முதல் பாதம் வரை கொப்பலிக்கின்றது.நீங்கள் கூறிய நபர்கள் மட்டும் என் கையில் சிக்கினால் காலில் உள்ள செருப்பை கழட்டி அடித்து துவைத்து பிழிந்து விடுவேன்😠😡. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍🙏💐.
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
#சித்திரை (vernal equinox) - புத்தாண்டு.
#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.
#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.
#தை 1(winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
திமுக, திக கட்சிகள் திட்டமிட்டு நமது தமிழ் அடையாளத்தை அழிக்கிறார்கள். நம் குழந்தைகளுக்கு எதனால் சித்திரை அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடுகிறோம் என்று சொல்லி தருவோம். இல்லையேல் இந்த திமுக, திக கட்சிகள் அவர்களையும் ஏமாத்தி விடும்.
#நமது #முன்னோர்கள் "#தன்னிகரற்ற" #மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள்.
*அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 🎊*
@@gauthamvasudevan8030 Arumaiyana vilakam...You have explained it very clearly, scientifically, why we are celebrating Chitirai 1st as our Tamil New Year. This is the type of knowledge from our ancestors that we need to impart to our future generations. Thanks a lot for your sharing 👌👍👍👍🙏🙏🙏
@@gauthamvasudevan8030 super saho. 💯👏👏👏👏🔥🔥
மாரிதாஸ் அவர்களே! உங்களுக்கு நாங்கள் உறுதுணையுடன் இருப்போம்! நமக்கு தெய்வம் துணையிருக்கும்🙏
வாழ்க வளமுடன்
கந்தனுக்குஅரோகரா
கந்தனுக்குஅரோகரா
கந்தனுக்குஅரோகரா
Vanakam Marridas anna. Marridas anna you gave very good awareness to all the Hindus. Please all the Hindus are be unity and Hindus are wake up save our Hindu culture. This sanathana Dharma please save. Jai Hindustan. Jai Modi ji. Jai sree ram and Bharat Mathaki Jai 🇮🇳🕉️🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🤘🤘🤘🤘🤘🤘
மாரிதாஸ் பாஜக அண்ணாமலை ஐபிஎஸ் ரங்கராஜ் பாண்டே இவர்கள் 3 பேரும் கடின உழைப்பாளிகள் இவர்களால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படும்
மூவருக்கும் நாம் துணை நிற்போம்
adukku munnadi cinima va ozikanum
நன்றிகள்
@@krishnaveni7869 everyone don't know about annamalai ips ... But need to know
உண்மை.
அனைத்து இந்து சமுதாய மக்களின் அரணாக இருக்கும் தம்பி மாரிதாஸ் அவர்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க. தங்களை போல அதிகமாக இளைஞர்களை வர வேண்டும். நமது பண்பாடு, பாரம்பரியம் பாதுகாக்க வேண்டும். நம் முன்னோர்கள் அறிவு, அறிவியல் பூர்வமாக கொண்டதாக இருக்கும். இளம் தலைமுறை மக்களுக்கு உங்கள் பேச்சு திறன், காணொலி காட்சிகள் உத்வேகம் வரும். தங்களின் கோபம் இளைஞர்களை வீறு கொண்டு எழ வேண்டும். நம் பண்டிகைகள் அனைத்தும் அறிவியல் பூர்வமானது.நம் இந்து சமய நம்பிக்கை கேவலமாய் பேசும், தீய, தேச விரோதிகளைவோரோடு,அழிப்போம்.வீழ்த்துவோம். மத மாற்றிகளைஒழிப்போம்.தூங்கியதுபோதும் விழியுங்கள்.நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லி நம் பாரம்பரியம் கற்று கொடுப்போம். ஒன்று படுவோம் ஒற்றுமையுடன் செயல்படுதல் வேண்டும் நம் இந்து சமய மக்கள் ஒற்றுமை உலகெங்கும் ஒலிக்கட்டும் வெல்லும் தர்மம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very good message sir. Welcome it.
முதலில் சன் டிவி திவால் ஆகனும்.
Yes...Another evil
100% correct brother
UPIs எல்லாம் சன் டிவி பாக்குறது தான் இப்பம் வேலயே.. அறிவாலயத்தில் இருந்து ஆர்டர் .TRPக்காக.. என்னத்த சொல்ல 😪
அருமையான விளக்கம் குடுத்திங்க சகோ, மதமாற்றி சதிகாரர்களை,மற்றும் பிரிவினைவாதிகளை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி சகோதரா.உங்களுடைய இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சேவை வெற்றிகரமாக தொடர வேண்டும்..👍👍👍.இறைவன் துணை நிற்பார்🙏🙏🙏 ஜெய்ஹிந்த்
Support anna from Kerala 😍😍 Christian in Kerala slowly support bjp because they fear sdpi
I didn't get you
Jai shree ram 👑💥
Super Anna 🔥🔥🔥
அடுத்த சங்கு.....
நெல்சனுக்கு......
அவனுக்கு தேவைதான்...
Supper ji
கடவுள் அனுகூலம் எப்போதும் உண்டு உங்களுக்கு அண்ணா
நான் தினமும் நெற்றியில் திருநீறு அணிந்தே அலுவலகம் செல்கிறேன்....
கடவுள் அருளால் மேன்மேலும் சிறப்பான வாழ்க்கை வாழ்வீர்கள்.
நன்றி
Well said MARIDAS.. Super definition.. Continue your wonderful job..
Sir, Hindus athigam irukra naatula, Hindus ah kaapatha evlo paadu pada vendiyatha iruku. Ungal speech ku thanks sir.
Superji. Maridas Thambi is great.. though it should have happened few decades ago, it is not late to counter conversion army and dravisham
maridhas fans like pannunga
👇
, சூரியனை பூமி சுற்றி வருவதுதான் சித்திரை வருடப்பிறப்பு. சித்திரை முதல் தேதி கிழக்கில் இருந்து வடக்கு கிழக்கு நோக்கி சென்று மீண்டும் வடகிழக்கிலிருந்து இருந்து தென்கிழக்கு வரும்பொழுது தைத்திருநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது..
லயோலா கல்லூரி நிரந்தரமாக மூடுவதற்கு அனைவரும் குரல் கொடுக்கவேண்டும்
மாரிதாஸ் தேசிய போராளி
Yes brother iam texting from Bangalore you are true this stories are only from Tamilnadu if this is said in Karnataka or any state in India they will be screwed it's only there is no unity in Hindu s of Tamilnadu 😭😁first build unity hat's off your courage
Your are a sanskritiesed guy. So only we dont know the different. We dont need your advice.
We support your initiative Mr Maridoss. Now Hindus should understand were we are.
தமிழ்சிந்தனையாளர் யூ டியூப் சானல் மிகவும் சிறப்பாக மதம் மாற செயல்படுகிறது
Right how to stop?
most of the conversion happen in name of Tamil language...
Mr.Maridhan உங்கள் பணியை தொடர்து செய்ய வேண்டும். ...
தமிழ் புத்தாண்டு இதற்கு வாழ்த்துகள் தெரிவிக்காத சுடலையை கவனிங்க
நீங்கள் உண்மையிலேயே பெரிய தைரியசாலி தான். வீர வணக்கம். !!!!
இந்த தைரியம் தான் அண்ணா உங்கள எங்களுக்கு பிடிக்க காரணமே வேர லெவல் அண்ணா நிங்க
மாரிதாஸ் அவர்களே உங்கள் கருத்து ஒவ்வொன்றும் ஆயிரம் வாலா சரவெடி🎉🤩 தான்.. நீங்கள் பிஜேபியில் 🤩சேர வேண்டும் என்பதே எனது விருப்பம் 🙏🏻 இது போன்ற விஷயங்களை பிஜேபி மேலிடத்திற்க்கு கொண்டு சேருங்கள்.. அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்... ஹிந்துக்களுக்கும் விடிவு காலம் பிறக்கும் 👍🏻
நீங்க இப்படி எவ்வளவு நாள் இந்த விஷயங்களை பதிவு செய்து கொண்டு இருப்பீர்கள்.
தயவு செய்து இந்த Matters பி.ஜே.பி. மேலிடத்தை சந்தித்து ஒரு முடிவு செய்தாள் நல்லது.
இதைத்தான் நானும் என் கருத்து பதிவில் சொல்லியிருக்கிறேன். இது ஒன்று தான் அவர்களின் வாய்க்கு பூட்டு போடும்
பாடசாலை பாடத்திட்டத்தில் இந்து சமயக் கல்வி இல்லை...அது தான் அடிப்படைக் காரணம்..இலங்கையில் இனப்பிரச்சினை இருப்பினும் சைவசமயக் கல்வி தரம் ஒன்றிலிருந்து கட்டாயம்..இலங்கையில் ஆறு வயது பிள்ளைக்கும் நாலு தேவாரமாவது தெரிந்திருக்கும்..தவறு கல்வி முறையில் உள்ளது..உங்கள் நாட்டில் தனியார் பாடசாலைகளில் இந்து சமயம் இல்லை என்று கேள்விப்பட்டேன்.
திரு.மாரிதாஸ் அவர்களின் காணொலியை நமது நண்பர்கள்
நமது சொந்தகளிடம் அதிகமாக பகிரவும்.இதுவே நாம் திரு. மாரிதாஸ் அவர்களுக்கு செய்யும் சேவை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very nice briefing we have to fight for our rites
@ Balaji..no no dear..we have to deal with these fellows effectively.. otherwise things become more worsen..
@@aparajits1397 correctly said, we will have to raise our voice or else they will crush us.
மிக அருமை யான ஆழமான அவஸ்யமான கருத்து வாழ்த்துக்கள்
நன்றி.
பொறுத்தது போதும்
பொங்கிஎழுவோம்.
வெட்டுக்குவெட்டுகுத்துக்குகுத்துஅன்புக்கு அன்பு.
ஆயிரம் முயற்சி செய்தாலும் என் ஆழ்மனதில் பதிந்துள்ள என் தெய்வ நம்பிக்கையையும் மத நம்பிக்கையையும் மாற்ற முடியாது.
உங்கள் பாதங்களை வணங்கினாலும் நீங்கள் செய்யும் பணிக்கு நிகர் இல்லை...
ஜெய் ஹிந்து...
வெற்றி வேல்!! வீர வேல்!!
காலில் இருப்பதை கழைற்றி அடிக்க வேண்டும்
Thank you❤❤❤
அந்த நார வாய் வாழ்த்து தேவை இல்லை சகோ
Super explain...
மிக நல்ல பதிவு. மகாராஷ்டிரா வில் குடிபட்வா அவர்கள்புதுவருடம் சில நாட்கள் முன்பு வரும்
அருமை ஜி பாவாடைகளை வச்சி செஞ்சிட்டீங்க ஜி 💪💪💪👌👌👌🚩🚩🚩🚩
Sema
மக்களே வெளியே செல்லும் போது திருநீற்றை நெற்றியில் பெரிதாக பூசி செல்லுங்கள் 🙏🙏💪 நம் இந்துக் கடவுள்களை போற்றுவோம் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாப்போம்🔥💪
Well said Maridas,as usual very good explanation with full of facts.People should realise atleast now and wake up.
அருமையான பதிவு சகோதரர்
Good analysis,thank you for given right information,maridhass pondravargal irrupadhal, neenchukku nimathiyaga,needhiyaga irrukku,ungal sevai nattukku thevai,good job,well done
Great maridas ji. You have analyzed all the matter in detail and historically. Hats off to u.
மிக மிகஉண்மை ஜீ சூப்பர்ஜீ
தீமுக முற்றிலும் ஏப்போது அழியும் என்ற நார்ட்களை எண்ணுகிறேன் ....
சிறப்பான பதிவு நன்றி!
All the best Mr Mraridhas
தமிழனின் பெருமை நீங்கள் நண்பரே தொடர்ந்து உங்கள் குரல் எங்களுக்காக ஒலித்து கொண்டே இருக்க வேண்டும் நீங்கள் நீடுழி வாழ வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஓம் நம சிவாய❤️❤️👍👍👍
நாம் ஹிந்து...
நமது கோவில்,
நமது அடையாளம்.
நமது கலாச்சாரம்
நமது பாரம்பரியம் காம்போம்....
அதை கலங்க படுத்த நினைப்பவர்களை வேறறுப்போம்....
உண்மை! உண்மை !
வணக்கங்கள்!
வாழ்த்துகள் சார்!
தமிழகத்தில் உள்ள அனைத்து இந்துக்களும் .............
உலகெங்கும் உள்ள அனைத்து இந்துக்களும் ....
தங்களை மாரிதாஸாக நினைக்க வேண்டும் !
நினைத்தால் ....................
இந்த பதிவு மட்டுமல்ல ...
மாரிதாஸ் அவர்கள் பதிவில் சொல்லும் அனைத்தும் .....
உண்மை ! உண்மை !
என்பது புரிய வரும் !
பொதுவாக தமிழர்கள் ....
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளின் நோக்கமே ....................
சேர்ந்து வாழ்தல் !
மக்கள் சேர்ந்து வாழும் தன்மையை கொண்டாடுதல் !
இது தான் பண்டிகையின் நோக்கம் !
இந்த சேர்ந்து வாழும் வாழ்வை ..................
ஒற்றுமையுடன் வாழும் வாழ்வை .................
சிதைத்து விட்டால் ........
இந்து மக்களை தனிமைப் படுத்தலாம் !
இந்து பண்பாடுகளை அழிக்கலாம் !
இந்து கோவில்களை அழிக்கலாம் !
இந்து மதத்தையே அழிக்கலாம் !
இந்து மக்களையும் அழிக்கலாம் !
இதுதான் .......................
மத மாற்றுவோரின் மறைமுக வேலை !
திக, திமுக, மற்றும் இவர்களோடு சேர்ந்து செயலாற்றும் தீய சக்திகள்!
இவர்கள் இந்துக்களுக்கு மட்டுமல்ல தீய சக்திகள்!
இந்திய தேசத்திற்கே தீயசக்திகள்!
திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்கின்றனர்!
திருவள்ளுவர் பின் பற்றிய .........................
பிறன் மனை நோக்காமை ....
கொல்லாமை ........................
வாய்மை ..............................
அறன் வலியுறுத்தல் ........
நடுவுநிலைமை ...............
இன்னும் பல கொள்கைகளை இந்த தீய சக்திகள் ஏற்றுக் கொள்ளுமா? என்றால் .....
ஏற்றுக் கொள்ளாது !
அரசியல் போர்வையில் .....
மத போர்வையில் ...........
அரசு போர்வையில் ........
அதிகார போர்வையில் .......
சின்னத்திரை போர்வையில்...
வெள்ளித்திரை போர்வையில்
மறைந்து கொண்டு ........
இந்து மதத்தை ....................
இந்து கோவில்களை ........
இந்து தெய்வங்களை .......
இந்து பண்டிகைகளை .....
இந்து வாழ்வு முறைகளை....
தீய சக்திகள் அழிக்க நினைப்பதற்கு காரணம் ....
தீய சக்திகளுக்கு சாதமாகஉள்ள அரசியல் அமைப்பு சட்டங்களே !
எனவே ...........................
இந்துக்களுக்கு பாதகமான சட்டங்களை நீக்கிடவும் ......
இந்துக்களுக்கு பாதுகாப்பான சட்டங்களை இயற்றிடவும் .....
இந்துக்களின் பண்டிகைகளை பாது காத்திடவும் ..............
தீய சக்திகள் அழிய வேண்டும் !
இன்றைய இந்து சமுதாயமே ..................
வருங்கால இந்து சமுதாயமே ......................
சேர்ந்து வாழும் முறையை தாங்கி நிற்கும் நம் பண்டிகைகளை காத்திட .....
அனைவருமே .....................
மாரிதாஸாக மாற வேண்டும்!
இது கடவுள் தரும் கட்டளை!
இது காலம் தரும் கட்டளை!
அணி திரள்வீர் ஒன்றாக!
பிராமினர்கள் ஒடுக்கியதல் வந்த விளைவு இது போன்ற நாய்கள் குலைக்கிறது.... நன்றி அண்ணா உங்கள் வார்த்தை உண்மை
Maridas is great Excellent Superior person ji
Nelson Xavier oru Mama
You are 100% right. Really appreciate you for creating awareness. Hindus with ‘belief’ have to stand together against those who interfere in others faith in the name of language or anything else
மாரிதாஸ் நீங்கள் கடவுள் கொடுத்த வரம்.
Congrats Mr Marianas keep up your good work 💪jai hind from Malaysia 🇲🇾
Jaihind
Nandri Ayya🙏🙏🙏
We support madhan ravichanran and maridhas
Super Maridhas!. 👏👏
Excellent message!. Hope people understand!.
You are 💯 correct!!.
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
#சித்திரை (vernal equinox) - புத்தாண்டு.
#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.
#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.
#தை 1(winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
#நமது #முன்னோர்கள் "#தன்னிகரற்ற" #மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள்.
*அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 🎊*
Valthukkal brother maridas.valka valamudan valthukkal
உண்மை ஜி... மக்கள் யோசிக்கனும்...உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்...வாழ்க பாரதம்
Sir you are great our only hope in TN I am praying for you ...