மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ணன் வழியில் இலக்கு ஒன்றுதான் இனம் நிலம் விடுதலை தமிழர்கள் ஒற்றுமை வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க தமிழ் நாடு தமிழ் ஈழம் FROM தமிழ் நாடு விழுப்புரம்
மேதரு மறைந்து 10 வருடங்கள் மேல் ஆகிறது. அவர் வருவார் எண்டு தூங்கினால் கடேசி வரை தூங்க வேண்டிய தான். தலைவர் 32 வருடம் போராடி நம்மிடம் விட்டு சென்றுள்ளார். நம் கையில் தான் இனி விடுதலை.
தமிழன் கடவுளை மறந்தான். தான் உயிரோடு இருக்கும் உணர்வை இழந்தான். பணம் பணம் என்று அலைகின்றான். கடவுளை உணர்ந்தால் அனைத்தும் கிடைக்கும் என்ற இறையுணர்வை அலட்சியம் செய்கிறான். உழைப்பேன். சம்பாதிப்பேன். என்று அலைகிறான். கடவுளே என் தேவைகளை நிறைவேற்றி வை என்ற கேட்க தயங்குகின்றான். கேட்க வேண்டும். நிச்சயம் கிடைக்கும். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
@@startamil2616 உன் ஒவ்வொரு மூச்சையும், இயக்கி வாழ வைப்பவனே கடவுள்.நீ பிறந்தவுடன் முதல் மூச்சை சுவாசிக்க வைத்து இறுதி மூச்சை விடும்வரை வாழ வைப்பவன் இறைவன். பசி உணர்வையும், தாக உணர்வையும் தருபவன் இறைவன். உணவையும் நீரையும் படைப்பவன் இறைவன். உணவும், நீரும், காற்றும் இன்றி வாழ முடியாது. அதற்கு அவன் எதையும் கேட்பதில்லை. அவனுக்கு நன்றி விசுவாசமாக இருப்போம். நாளைய வாழ்க்கை அவன் கையிலே இருக்கிறது. இன்று சுகமாக வாழ வைத்ததற்கு நன்றி சொல்லி. நாளைய தினம் இதைவிட சுகமாக வாழ வை என்று கேட்போம். உன தேவைகளை உணர வைத்து அதை நிறைவேற்றி வைப்பவனும் அவனே. உன் தேவைகளை உணரும் அக்கணமே நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை ஒப்படைப்பவன் என்றும் சுகமாக வாழ்வான்.
@@தமிழ்ஈழம்நாதன்நவின் Tamils will return and get their own land!Some times we must forgive God pls. Some times He will conduct in difficult situations😭 you know why? for our goodness we dont know before! We must sacrifice for our freedom! I pray to lord jesus christ must come only political revolution bro. Not violence!not only rajabakshea no one can plug the tamils hair👍. கடவுளுக்கு பொய் சொல்ல தெரியாது!அது நடந்தே தீரும். விரைவில்...
நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம் உந்தன் தாய்நிலத்தில் உனக்கு ஒரு பந்தமில்லையாம் அழுவதன்றி உனக்கு வேறு மொழியுமில்லையாம் இன்னும் அடங்கிப் போதல் அன்றி எந்த வழியுமில்லையாம் அகதி யாகியே தெருவினோரமாய் திரிவதேனடா அடிமைமாடுகள் போல இன்று நீ அலைவதேனடா இன்னும் விழிகள் மூடி அமைதியாகப் படுப்பதேனடா அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா அப்புகாமியை ஆளயிங்க்கு விட்டதாரடா இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா புதிய வாழ்வதை எழுத நீயுமே களத்திலாடடா புலிகள் சேனையோ டெழுந்து நின்றுமே தடைகள் மீறடா தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ணன் வழியில்
இலக்கு ஒன்றுதான் இனம் நிலம் விடுதலை
தமிழர்கள் ஒற்றுமை வேண்டும்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
வாழ்க தமிழ் நாடு தமிழ் ஈழம்
FROM தமிழ் நாடு விழுப்புரம்
ஈழம் ஒருநாள் மலரு 🙏🙏
@@ragu7991 நன்றி
❤❤❤❤
தலைவரின் கனவு நிறைவேற நாம் உழைக்க வேண்டாமா
❤
கரம் கோர்ப்போம் ஜெயம் பெறுவோம்
தமிழீழம் வெற்றி அடைவோம்.....💪💪💪
ஒழுங்கா எழுதுங்க அது தமிழீழம்
@@KoLaaruThamizhan சரி தம்பி
@@அகில்அகில்-ய8ய
நன்றி அண்ணா❤
புலிகளுக்கு வீரவணக்கம்
வாழ்க புலிகள். வருவார் மேதகு மலரும் தமிழீழம்👍
மேதரு மறைந்து 10 வருடங்கள் மேல் ஆகிறது. அவர் வருவார் எண்டு தூங்கினால் கடேசி வரை தூங்க வேண்டிய தான். தலைவர் 32 வருடம் போராடி நம்மிடம் விட்டு சென்றுள்ளார். நம் கையில் தான் இனி விடுதலை.
@Pirunthan Varathan புரியவில்லை?!
@@AjithKumar-fw9nd நாம் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் செய்வோம்
@Pirunthan Varathan ஏன்?
@@AjithKumar-fw9nd ounmatan
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.........🔥🔥🔥
தமிழன் கடவுளை மறந்தான். தான் உயிரோடு இருக்கும் உணர்வை இழந்தான். பணம் பணம் என்று அலைகின்றான். கடவுளை உணர்ந்தால் அனைத்தும் கிடைக்கும் என்ற இறையுணர்வை அலட்சியம் செய்கிறான். உழைப்பேன். சம்பாதிப்பேன். என்று அலைகிறான். கடவுளே என் தேவைகளை நிறைவேற்றி வை என்ற கேட்க தயங்குகின்றான். கேட்க வேண்டும். நிச்சயம் கிடைக்கும். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
kadavul illai
@@startamil2616 உன் ஒவ்வொரு மூச்சையும், இயக்கி வாழ வைப்பவனே கடவுள்.நீ பிறந்தவுடன் முதல் மூச்சை சுவாசிக்க வைத்து இறுதி மூச்சை விடும்வரை வாழ வைப்பவன் இறைவன். பசி உணர்வையும், தாக உணர்வையும் தருபவன் இறைவன். உணவையும் நீரையும் படைப்பவன் இறைவன். உணவும், நீரும், காற்றும் இன்றி வாழ முடியாது. அதற்கு அவன் எதையும் கேட்பதில்லை. அவனுக்கு நன்றி விசுவாசமாக இருப்போம். நாளைய வாழ்க்கை அவன் கையிலே இருக்கிறது. இன்று சுகமாக வாழ வைத்ததற்கு நன்றி சொல்லி. நாளைய தினம் இதைவிட சுகமாக வாழ வை என்று கேட்போம். உன தேவைகளை உணர வைத்து அதை நிறைவேற்றி வைப்பவனும் அவனே. உன் தேவைகளை உணரும் அக்கணமே நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை ஒப்படைப்பவன் என்றும் சுகமாக வாழ்வான்.
நீங்கள் சொல்வது எல்லாம் சரி கடவுள் என்று நீங்கள் நினைப்பது எது எனக்கு தெரிந்து இந்த உலகம் எது இல்லாமல் இயங்க முடியாதோ அதுதான் எனக்கு கடவுள்
என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா எதிரி காலில் விழுந்தாள் உன் வாழ்வு சொர்க்கமா இந்தப் பாடலை உங்களது யூட்யூபில் பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா
Tarun Tarun ua-cam.com/video/yyrENnYraOg/v-deo.html இந்தாங்கோ
ua-cam.com/video/J5LVPJNAiXA/v-deo.html better one
@@TAMILTube0047 rompa Nanry anna
Thamilan
வருங்காலத்தில் நானும் ஒரு தலைவனாவேன்
எம் தலைவர் மாதிரி எவனாலும் வர முடியாது
An Anna 💖💖💖💝💝 valka valamudan ❤❤❤❤🙏🙏🙏 watry namakku Anna
அண்ணா வருவார் 😢😢😢😢
சூப்பர் நைஸ் சோங்
விழித்துக் கொண்டு இருக்கிறேன்
🐆🐆🐆🐆🐆🐆💪💪💪💪💪💪💪
என்றாவது ஒரு நாள் வெல்வோம்......🔥🔥🔥💪💪💪
ஈழம் ஒரு நாள் மலரும்
Super song nam tamil valka
வீர🙏வணக்கம்
💪💪💪💪💪💪💪
Piranthu viddaan en thalaivan 2015.10.26 ithu unmai kaththirungal konjam poruththirungal varuvaan N.v.P
செம நன்பா
Super song
யார் நித்திரை விரைவில் விரைவோம்
இரசினி படம் பார்க்கும் போது எங்கு விரைவ...கடவுள் பக்தி,சாதி,சினிமா உள்ள வரை அடிமை தான்..
@@manivannan4316 யாரடா அடிமை முதல்ல உண்ட பதிவேட்டில உண்ட முகப்படமொன்ட போடு பிறகு பேசு
@@தமிழ்ஈழம்நாதன்நவின் Tamils will return and get their own land!Some times we must forgive God pls. Some times He will conduct in difficult situations😭 you know why? for our goodness we dont know before! We must sacrifice for our freedom! I pray to lord jesus christ must come only political revolution bro. Not violence!not only rajabakshea no one can plug the tamils hair👍. கடவுளுக்கு பொய் சொல்ல தெரியாது!அது நடந்தே தீரும். விரைவில்...
Eppo srilanka kadum mosama pokuthu namma thalaivar iruntha eppadi ellam nadakkuma rompa feela irukku anna
Super bro ungal pathivugal negulavaikkithu
யார் துக்கம் நாங்கள் விழிப்புணர்வு இருக்கம்
இலங்கை இருந்து தினேஸ்குமார்
Semma song
இலங்கை இருந்து தினேஷ்குமார்
Super song
Enna.seivom.manam.kanakiruthu.en.elathu.uravukalukku..naam.vazhvoam.1.nal
Puthiya vaalvathai eluthave nee kalaththil serada......iniyum thamilan paniyaan enru uraththu koorada😢😢😢😢😢😢😢😢💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💥💥💥💥💥💥💯💯💯💯💥💥💥💥💥
Super
Thalaiva
Intha paddu lyrics podunga
நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா
இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா
தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம் உந்தன்
தாய்நிலத்தில் உனக்கு ஒரு பந்தமில்லையாம் அழுவதன்றி உனக்கு
வேறு மொழியுமில்லையாம் இன்னும் அடங்கிப் போதல் அன்றி எந்த வழியுமில்லையாம்
அகதி யாகியே தெருவினோரமாய் திரிவதேனடா
அடிமைமாடுகள் போல இன்று நீ அலைவதேனடா
இன்னும் விழிகள் மூடி அமைதியாகப் படுப்பதேனடா
அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா
அப்புகாமியை ஆளயிங்க்கு விட்டதாரடா
இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா
இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா
புதிய வாழ்வதை எழுத நீயுமே களத்திலாடடா
புலிகள் சேனையோ டெழுந்து நின்றுமே தடைகள் மீறடா
தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா
Yes Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭
Ethu tamil nadukaranukku etta songs
🔥🔥🔥🔥🔥
Marakka mudiuma
So nice
Elam okey but eelathila porady ujira thurantha family ku than ella valium!!!
@@motimumbaikaryehkyajindagi6369 Nanum ila tamilan than bro
Nithiraya thamila!!!!!!!
PLEASE UPLOADE MOR SPEACH
எனக்கு பிடித்த ஒரு பாடல் 🥀🥀💯🥀🥀
Valak veduthalai poulikal
Good nice
. Super
Enna seiringa endu therilaye
Pulligalin thayam tamileelath thaayam
❤❤🙏🏿🙏🏿🙏🏿
PUIL is king
🎤🎧👌👌👌👌🙏🙏👍
💞💞💞💞
💪💪💪💪💪💪
Vaalga tamil
Karththikai 27
தமிழன் 💪💪💪💪💪🪓🪓🪓🪓
🐆🐆🐆🐆🐆🐆💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏
❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥🐯
👌
Kanna
✌✌✌
Ilike.eelam.song
Nam adi
Adimi illa
Nan ltte
Ulakathila thamilan ellatha naadu Ella anaa thamilanukku Oru naadu ella
Otrumai ella
@@yuhumaranmaran4856 Sinhala vanuku orttumai irukka
Ok
LTTE. Song
வருங்காலத்தில் நானும் ஒரு தலைவனாவேன்
❤️ இதைத்தான் தலைவர் எதிர்பார்த்தார். ஒவ்வொரு தமிழனும் தலைவராக வேண்டும்.
Nallathu sakotharare......ovvoru thamilanukkullum unkalaippontra thannampikkai irunthaal thamileelam nichchajam 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Super
Super
Semma song