புதையல் கிடைச்ச ராமச்சந்திரன் மரணம்... கடைசி வரை ஒரு தங்கக் காசு கிடைக்கவில்லை.. | Treasure

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2023
  • புதையல் கிடைச்ச ராமச்சந்திரன் மரணம்... கடைசி வரை ஒரு தங்கக் காசு கிடைக்கவில்லை..
    #polimernews #treasure #ramachandran
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 193

  • @AudioTamilan
    @AudioTamilan Рік тому +127

    ஊரு காரர்களுக்கு தெரிந்தால் போதும், பொறாமை கொண்டவர்கள்

  • @AG098
    @AG098 Рік тому +422

    மண்ணுலையே அழிந்தாலும் பரவாயில்லை அதை எடுத்தவர்க்கு கொடுக்க கூடாது என்ன ஒரு கேவலமான சட்டம்😡😡😡

    • @Lanvalue
      @Lanvalue Рік тому +1

      உண்மை. இழிவானவர்கள் .

    • @aravindv6765
      @aravindv6765 Рік тому +12

      like other country, it's yours.

    • @sivas1732
      @sivas1732 Рік тому

      that's india... சாமானியான் கடைசி வரை உயரவே கூடாதுனு ஒரு குருப் போட்ட சட்டம். அதே வெளி நாட்டில் பாருங்க... யோகம் உனக்கு இருந்தால் நீயே அதற்கு சொந்தகாரனு சொல்லிடுவான்... இங்கு ஆளும் ஒரு கூட்டம் கூண்டோடு அழிய வேண்டும்.

    • @T.premamalini
      @T.premamalini Рік тому +1

      👍👍👍

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 Рік тому +176

    சில விஷயங்கள் நடக்காமல் இருப்பதே நல்லது அந்த புதையல் கிடைக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர் ஆரோக்கியமாக இருந்திருப்பார் பாவம்😢😢😢😢

  • @ajgracemedia1311
    @ajgracemedia1311 Рік тому +84

    அவரு எடுக்கவில்லை என்றால் மண்ணுக்கு அடியிலே போயிருக்கும் அவர் எடுத்ததால் தான் இருந்ததே தெரியும் அவருக்கும் பங்கு கொடுத்திருக்க வேண்டும்

  • @ramachandran2023
    @ramachandran2023 Рік тому +278

    அவரை மாட்டிவிட்ட நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி!!!!!!

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Рік тому +61

    பக்கத்து வீட்டு காரனுக்கு பொறுக்கவே பொறுக்காது

  • @sumaiya6233
    @sumaiya6233 Рік тому +42

    இது ரொம்ப அநியாயம் அரண்மனையில் இருப்பவர்கள் வசதிபடைத்தவர்கள் இவருக்கு பாதியை கொடுத்து இருக்க வேண்டும்

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Рік тому +43

    அந்த புதையலில் ஒரு பங்கை அதிகாரிகளும், போலீசும் ஆட்டைய போட்ருப்பானுக.

  • @saravakumar6471
    @saravakumar6471 Рік тому +16

    உங்களுடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று கடவுளை வேண்டி கொள்கிறேன்.மீண்டும் அடுத்த பிறவியில் கோடீஸ்வரராக பிறப்பிற்கள்.துரோகம் நிறைந்த சமுதாயம் இது

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 Рік тому +89

    அவர். மாடு.மெய்துக்கொண்டு.நிம்மதியாக.இருந்திருப்பார்.கடவுள்.இப்படி.சோதிக்க.கூடாது

  • @emilajoy3528
    @emilajoy3528 Рік тому +41

    எவன்துரோகம் செய்தானோ அவன் குடும்பமும் இதுக்கும் மேலா நாசமா போகும்

  • @srinivasank4992
    @srinivasank4992 Рік тому +42

    புதையல் கிடைச்சா பாதி எங்கயாச்சும் ஒளிச்சி வச்சிடுங்க பா.

  • @mysticvj1883
    @mysticvj1883 Рік тому +9

    ஏழைகளுக்கு கருணை காட்டாத நாடும் சட்டமும் நாசமாய் போகட்டும்

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Рік тому +67

    கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே! அந்தோ பரிதாபம்!

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Рік тому +38

    எங்க வீட்டு தோட்டத்த தோண்டும் போது டைனோசர் பீ கிலோ கணக்கா இருக்கு, govarment வந்து clear பண்ணிட்டு போக சொல்லுங்க 😡

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Рік тому +21

    இந்த பாவம் சம்பந்தபட்டவர்களை சென்றடையும்.இது போன்ற சட்டம் நீதி எல்லாம் வசித்திரமானது கொடுமை இந்தியாவி்ல்.

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 Рік тому +142

    மற்ற நாடுகளில் எடுத்தவர்களுக்கு தான் சொந்தம்

    • @babuselvam6389
      @babuselvam6389 Рік тому +6

      Amam namma naadu thaan ippadi pannum America la idhellam oru thozhilavey pannuvaanga nilatthula thondi pudhayal mattum illa pazhangala porutkal edhuna kedacchadhuna adha thondi edutthu vitthu adhukkettha madhupukku kaasa vaangikkuvaanga.

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp Рік тому +2

      Ethku sandai 50/50 piracha pothu .pavom ramachandran

    • @Gokulraj334
      @Gokulraj334 Рік тому

      Only if land isn't owned by someone

    • @arivukalanjiyam
      @arivukalanjiyam Рік тому

      உண்மை

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 Рік тому +2

      @@babuselvam6389 . உன் இடத்தில் புதையல் கிடைத்தாலும் பறித்து கொள்வார்கள்

  • @meenaraj6537
    @meenaraj6537 Рік тому +40

    அவர் வீட்டில் கிடைத்தது அவருக்கு மட்டும் தான் சொந்தம் என் கவர்மென்ட் இதுல தலயிடுது சீ

  • @vengatesanvengatesan7206
    @vengatesanvengatesan7206 Рік тому +9

    இது மிகவும் தவறான ஒரு விஷயம் இந்தியாவில் மட்டும்தான் இப்படி புதையல் கண்டெடுத்த அவருக்கு உரிய பணம் செலுத்தி அரசாங்கம் அதை புதையலை கண்டுபிடித்தது அவர்தான் அவருக்கான பணம் கண்டிப்பாக அரசாங்கம் வழங்க வேண்டும்

  • @kumardharaneesh7082
    @kumardharaneesh7082 Рік тому +35

    எல்லோரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு இழந்து தான் இருக்கிறார்கள்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Рік тому +5

    உழைப்பின் மூலம் கிடைக்கும் செலவமே நிரந்தர நிம்மதி தரும்

  • @selvamk9920
    @selvamk9920 Рік тому +15

    இந்தமாதிரி அதிகாரிகள் உனக்கும் ஒரு பங்கு கிடைக்கும் என்று ஏன் சொல்லனும் இப்படிபட்ட அதிகாரிகளால் தான் சில இடங்களில் உண்மை மறைக்கப்படுகின்றது ஐயா

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 Рік тому +70

    புதையல் பலி வாங்கும்ன்னு சொல்றது எத்தனை உண்மை?!

    • @LakshmiKanth-fx1kw
      @LakshmiKanth-fx1kw 5 місяців тому

      ஓம் ஸ்ரீ பாதாள பைரவி ஓம் ஸ்ரீ பாதாள கணபதி புதையல் எடுப்பதற்கு உயிர் பலி தேவை சுத்தமான சைவ பூஜை முறையில் எடுத்து தரப்படும் ஓம் சிவாய நம்ம வாழ்க வளமுடன்

  • @vscplasticworksacrylicshee3892

    மனசாட்சி இல்லாத மனிதர்கள்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Рік тому +45

    பாவம் ஆழ்ந்த இரங்கல்.அரசு உதவி செய்திருக்க வேண்டும்.

  • @punithamuthu2986
    @punithamuthu2986 Рік тому +6

    இது அநியாயம். புதையலால் ஒரு குடும்பமே நாசமா போச்சு 😢

  • @ZicZacc
    @ZicZacc Рік тому +3

    அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @syedmohammed2373
    @syedmohammed2373 Рік тому +2

    பாவம்🥺🥺🥺 கொஞ்சம் புதையல் கொடுத்து இருக்கலாம் 😥😥😥

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 Рік тому +23

    எனக்கு புதையல் கிடைத்தால் ரகசியம் காப்பேன் !

    • @Atoz-xn8pc
      @Atoz-xn8pc Рік тому

      Appana unaku athu kidikathu😂😂😂

    • @m.karuppasamy2107
      @m.karuppasamy2107 Рік тому +1

      @@Atoz-xn8pc எ நக்கு அது
      கண்டிப்பாக கிடைக்கும்.

    • @Atoz-xn8pc
      @Atoz-xn8pc Рік тому

      @@m.karuppasamy2107 poi unga .....kuthiya naku

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 Рік тому +15

    புதையலுக்கும் , தொழிலுக்கும் பார்ட்னர் ஆகாது.

  • @elangvanp414
    @elangvanp414 Рік тому +8

    அந்த புதையல் மன்னுக்குள்ளேயே இருந்திருக்கலாம்

  • @vgroup1346
    @vgroup1346 Рік тому +3

    வெளிநாட்டில் புதையல் கிடைத்தால் வரியை கட்டிவிட்டு மீதியை உரியவர் வைத்திருப்பார் இங்கே மட்டும் என்னா ஒரு கள்ளத்தனம்

  • @vengatesanvengatesan7206
    @vengatesanvengatesan7206 Рік тому +31

    வெளி நாடுகளில் இதுபோன்ற புதயல் கண்டு பிடித்தவருக்கு அரசாங்கம் தக்க சன்மானம் வழங்கும்

    • @ddsthoughts51
      @ddsthoughts51 Рік тому +1

      Pudaiyal kidaithavaruke sondam

    • @ragragul6102
      @ragragul6102 Рік тому +2

      கடவுள் எப்போதும் அப்பாவிகளை உழைத்து வாழ்பவர்களை பழிதீர்ப்பவர்தானே.

  • @roshkrish8549
    @roshkrish8549 Рік тому +11

    45years ku munnadi case OMG this is very bad 😞 😞 😞 😞 😞 😞 😞 law

  • @manieventsmadurai7405
    @manieventsmadurai7405 Рік тому +5

    ஓம் சாந்தி...

  • @omshimayanaveeranthirukovi4636
    @omshimayanaveeranthirukovi4636 4 місяці тому +2

    அவரை மாட்டிவிட்டு அந்த நல்ல உள்ளங்களுக்கு சாவை விட கொடுமையான தண்டனை கிடைக்கும் அவர்கள் இருக்கும் பொழுதே நரகத்தை அனுபவிப்பார்கள்

  • @vkn-mu2yj
    @vkn-mu2yj Рік тому +4

    கண்டு எடுத்தவருக்கு கால் பங்கு உண்டு இதை மறந்துவிட்டீர்கலா கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே கடவுளே 😂😂😂

  • @vivekanandhamushroomfarm4327
    @vivekanandhamushroomfarm4327 Рік тому +3

    பெரும்பாலும் உழைப்பு தான் நிலைக்கும், அதிஷ்டம் எல்லாம் கற்பனை

  • @karthikmuthu3806
    @karthikmuthu3806 Рік тому +23

    சில ஆன்மாக்கள் புதையல் ஆசையாலும் பிரியும் நல்ல மனிதனாக வாழ்வை வாழ்ந்து விடைபெறுவதே ஜெயம்

  • @Yamu89i
    @Yamu89i Рік тому +30

    அந்த காலத்தில் செந்தில் பாலாஜி போன்ற ஒருவர் மறைத்து வைத்த புதையலாக இருக்கும்

  • @Neega2017
    @Neega2017 Рік тому +2

    Very sad

  • @ananths8814
    @ananths8814 Рік тому +1

    So sad

  • @kannanr1841
    @kannanr1841 Рік тому +7

    கொடுத்தும் கெடுத்தான் சனிபகவான்

  • @ramkumar-fn1mp
    @ramkumar-fn1mp Рік тому +5

    Enda Pavam antha manushan oru share koduthuirukalam. Avar thanda kandu piducharu

  • @djgoki2.0
    @djgoki2.0 Рік тому +1

    😢

  • @venkatkumar152
    @venkatkumar152 Рік тому

    Rombo kastama eruku

  • @dineshkumar1180
    @dineshkumar1180 Рік тому +3

    கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை??? இது தான் விதியின் விளையாட்டு அவருக்கு 25/சதவீதம் கொடுக்க வேண்டும்

  • @drajan4406
    @drajan4406 Рік тому +1

    Pavam

  • @rajeshr2206
    @rajeshr2206 Рік тому +1

    Saranam ayyappa 😅😅😅

  • @DurgaDurga-dl3cg
    @DurgaDurga-dl3cg Рік тому +1

    😢😢😢😢

  • @josephinemarymary4127
    @josephinemarymary4127 Рік тому +23

    இதுதான் இந்தியா

    • @AbdulRahman-zn8qm
      @AbdulRahman-zn8qm Рік тому +1

      Foreign na iruntha..
      Puthaiyal eduthavar ku
      Sontham...

  • @saffiullaulla1159
    @saffiullaulla1159 Рік тому +1

    Rip

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Рік тому +8

    நம் நாட்டின் கேவலம்

  • @SakilaS-sz2mb
    @SakilaS-sz2mb 2 місяці тому

    😊😊

  • @MuruganMurugan-cm2io
    @MuruganMurugan-cm2io Рік тому

    Nama ur maggal valanguvila

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Рік тому +11

    அரசு முட்டாள் தனமா செயல் படுகிறது

  • @dynamogaming5459
    @dynamogaming5459 Рік тому +6

    Justice is for sale in India🇮🇳 that's the conclusion of this story

  • @balasubramaniams4581
    @balasubramaniams4581 Рік тому +2

    Ethavathu kedacha thandoora podama amaithiya irunga .. kidaikarakku munnadi aduna ippadi thaan.

  • @krishnakumarr4782
    @krishnakumarr4782 Рік тому +1

    He should have diplomaaticaly handled

  • @iyappan4135
    @iyappan4135 Рік тому +4

    புதையல் கிடைத்தது விதி தரமருத்தது சதி இதுதான் நம்ம நாட்டு நியதி நால்ல வாய சம்பாதித்த நார வாய சாப்ட கதை

  • @michaelmary7340
    @michaelmary7340 Рік тому

    😭😭😭

  • @sumithrag6593
    @sumithrag6593 Рік тому +3

    Yepdi yellam kolla adikiranga paaru kedaisavaruku kudukamatanglam manula magi poi iruntha therinchiirukum orula irukuravangavaku vayiru yerinchi irunthu irukum athan nasama poitaru pavam

  • @danielaugustine6276
    @danielaugustine6276 Рік тому

    Coin weight padi value va vida andha coin particular sign or king period nu therinja andha coin value romba irukum...

  • @user-kq6zm9yv6w
    @user-kq6zm9yv6w Рік тому +1

    Story Nala irukuda

  • @amaravathidevi2084
    @amaravathidevi2084 Рік тому

    Intha paavam summave vitathu intha kaasu yaarkite erukko vantha pafiye poyirum

  • @haridass3303
    @haridass3303 Рік тому

    நல்ல சட்டம்

  • @umapathylakshmanan9127
    @umapathylakshmanan9127 Рік тому

    Very unfortunate...avarukku oru 2 latcham koduthu irukkalaam

  • @kuwaittamilanchennal.2848
    @kuwaittamilanchennal.2848 Рік тому

    Pavam ya antha manushan

  • @saravakumar6471
    @saravakumar6471 Рік тому +1

    துரோகம்

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 Рік тому +2

    Avar saabam kandippaaga aranmanai kudumbam anubavikkum

  • @visalivisali800
    @visalivisali800 Рік тому +1

    பாழாய்போன புதையலால் குடும்பத்த பிரிஞ்சு தாய் இறந்து மகனும் இறந்துட்டார்

  • @nandha5088
    @nandha5088 Рік тому +4

    The owner of the land has got the treasure ⁉️ The finder of the treasure got poverty ? It is good to know whether justice has been done to the angel of justice

  • @svenkatesh5831
    @svenkatesh5831 Рік тому

    Government nalla senjuvitturuchu

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Рік тому +1

    Marupadium avaru antha idala pothachitu night vanthu eduthu irukalaam

  • @menaga9085
    @menaga9085 Рік тому +5

    Govt and laws will help only rich and corrupted politicians 😢😢😢

  • @rajam3279
    @rajam3279 Рік тому

    This is India

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 4 місяці тому

    அவரை காட்டி கொடுத்த நல்லா இருக்க மாட்டார்கள் 😢😢😢😢😢

  • @letsthinkawarenessandmotiv305
    @letsthinkawarenessandmotiv305 Рік тому +2

    Indian government s worst they won't do this type of things with rich society people . They do these types of things with poor people .

  • @PeriyasamyKRJ
    @PeriyasamyKRJ Рік тому +1

    Ithukku than veliya solla kudathu ngakarathu

  • @anugpappu5175
    @anugpappu5175 Рік тому

    JUDGE kea law theriyamma errukurathu puthusa! athaan acuist vealiyaum! thappea panna thavanga ullaium errukumbothea therithu! chai

  • @kmurugash9263
    @kmurugash9263 Рік тому

    மண்ணை தினறாலும் மறவ தின்கோனுன்னு சொல்வாங்க
    இவர் புதையல் கிடைத்ததை மறைத்திருக்க வேண்டும் ..😂

  • @akramgmail7457
    @akramgmail7457 Рік тому +1

    Idai anubavippavan paramparai pichaithan edukkum- eththanai peyarudaya saabam 😢

  • @hhh334
    @hhh334 Рік тому

    Arasangam kollai adithuvittadu 😢pavam

  • @NihaAkshu1994
    @NihaAkshu1994 Рік тому

    Evlo per irunthalum antha pothaiyal avarukku thanena irunthu irukku aanala aransangam oru pudingi thintravanungathane athan pavam avar

  • @sivasubramanip1196
    @sivasubramanip1196 Рік тому

    Ellame maayai inum adimaithanam😂😅😢

  • @Afrozebujji
    @Afrozebujji Рік тому +20

    புதையலை நம்பி உழைக்காமல் வாழ்ந்து கெட்டு செத்தும் போயிருக்கார் என்று சொல்லுங்கள்....

    • @makeshkumar8887
      @makeshkumar8887 Рік тому

      nanum athey puthayal kedaikum enru ulaikirom. atharkul ulaithu ulaithey udal kettu pogum. kadiasyil than teriyum antha puthayal
      nam udal enru.

  • @rithiarjun6191
    @rithiarjun6191 Рік тому

    Ye sonamutha pocha😂

  • @Alibaba-hd6po
    @Alibaba-hd6po Рік тому

    Kadacha pothikitt erukkanum

  • @Thelichai001
    @Thelichai001 Рік тому

    Ada pavame

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan8171 Рік тому

    Perasai perunashdam 😢😢😢

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Рік тому

    பொறாமை உலகம்.. Jealous World.

  • @Mr.palani
    @Mr.palani 11 місяців тому

    Aranmabaiku sothu pathalaya nara payalunga

  • @tntravelvlog4147
    @tntravelvlog4147 8 місяців тому

    Mannu thinnanallum maraiva tha thinnanum 😢😢

  • @govindarajpalanisami4064
    @govindarajpalanisami4064 Рік тому +1

    Sattam migavum mosam indha seyal evenum pesakkoodathu

  • @user-kq9gf1cy7z
    @user-kq9gf1cy7z Рік тому

    Aranmanai ku sondhamaanadhu na avanga dha ivarukku konjam kuduthirukkanum...

  • @Heavyrain415
    @Heavyrain415 Рік тому +2

    Ithu Ennada Jananayaga Nadu . Ellathukum America va pathu Seyal padura Government Ippadi America la Oruthan Puthayal edutha Enna pannuvanganum Parunga da . Athan da Jananayaga Nadu.

  • @rajeshkumarm2659
    @rajeshkumarm2659 Рік тому +1

    Useless law and order

  • @dhiyaishu2623
    @dhiyaishu2623 Рік тому

    Illathavanuku ethaiume kedaika vidamatanuga antha aranmanai vachurukavan nallave iruka matan seekiram athula ramachandiran aavi varatum

  • @selvarajm2254
    @selvarajm2254 Рік тому

    Arasiyal kollai kumpalin sathi....vaalka tn politic....

  • @lalithalalitha7463
    @lalithalalitha7463 Рік тому +1

    பேராசை பெரும் நஷ்டம்

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu Рік тому +2

      அது இருக்கட்டும்.இப்படிபட்ட சட்டம் பற்றி பதில் சொல்லுங்கள்.துறவி போல பேச வேண்டாம்.அந்த ஆள் படிக்காத சராசரி சாமானியன்.அவன் மனநிலை எப்படி இருந்திருக்கும்.பத்தில் ஒரு பகுதி கொடுத்திருக்கலாம்.