அதிமுகவிடம் சீமான் ஆதரவு கேட்டது சரியா? தவறா ? l Gabriel Devadoss l Lets Talk Everything

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #gabrieldevadoss #ntk #ntkparty #seeman #seemanspeech #vikravandielection
    In this video journalist Gabriel Devadoss talks about the recent incident when Seeman asked the AIADMK supporters to support NTK in the Vikravandi byelections.

КОМЕНТАРІ • 48

  • @tamilradhakrishnan3445
    @tamilradhakrishnan3445 3 місяці тому +12

    சரியான முடிவு இதுஒரு ராஜதந்திரம்

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 3 місяці тому +5

    எங்கள் பின்னால் 500 ஓட்டு இருக்கு அதிமுக உடன் கூட்டணி வைக்கும் வரை அன்புமணி இராமதாஸ் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது அவரை தவிற்த்து யாருக்கும் ஓட்டு போட மாட்டோம் ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பில் எங்களை ஏமாற்றுகிறார் பாதை மாறி விட்டார் பிஜேபி யுடன் கூட்டணி வைத்து விட்டார் அது நாள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஓட்டு போட்டோம் இப்பையும் அன்புமணி அதிமுக உடன் கூட்டணி வைத்து இருக்க வேண்டும் இல்லை என்றால் தனித்து போட்டி போட்டா கூட நாங்க ஓட்டு போட்டு இருப்போம் பிஜேபி உடன் கூட்டணி வைத்தது நாள் எங்களுக்கு நம்பிக்கை இல்லை அது நாள அதிமுக போட்டி போடவில்லை நீங்களும் அதிமுக உடன் கூட்டணி வைக்கவில்லை தனித்தும் நிற்க்கவில்லை அது நாள நாங்கள் திமுக வை எதிரியாக பார்க்கும் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்துக்கு ஓட்டு போடுவதாக நாங்க பேசி வைத்து இருக்கிறோம் யார் வந்தாலும் நல்லது தான் பன்ன போறாங்க நல்லது செய்ய மைக் சின்னத்துக்கு ஓட்டு போட போகிறோம்

  • @manojkumars189
    @manojkumars189 3 місяці тому +10

    NTK 🎉🎉🎉

  • @sugayagan
    @sugayagan 3 місяці тому +11

    சரி❤😊

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 місяці тому +2

    பலநேரங்களில் அரசியல் சூழல் முக்கியமான நேரத்தில் சீமானுக்கே உதவிவருகிறது...
    அதில் ஒன்றுதான் இந்த இடைத்தேர்தல்.....

  • @mahendirant2293
    @mahendirant2293 3 місяці тому +5

    Seeman playing super game.

  • @agalyap1754
    @agalyap1754 3 місяці тому +5

    Very true 💯💯. Journalism needs many more intellectuals like you 🙏🏻.

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 3 місяці тому +2

    நாம் தமிழர் கட்சி எதிர்ப்பது திராவிட ஆட்சிமுறையை அல்ல....!
    குடும்ப ஆட்சிமுறை தொடர்வதைத்தான் எதிர்க்கின்றனர்......
    அடுத்து தமிழ் நாட்டிற்கு எதற்கு திராவிட முன்னேற்றக் கழகம்....‌‌?
    அதற்கு பதிலாக தமிழக முன்னேற்ற கழகம் என்று பெயரை மாற்றலாமே...செய்வார்களா.....?

  • @arumugams3954
    @arumugams3954 3 місяці тому +2

    Hi Gabriel...

  • @pitatheesmurugiah7499
    @pitatheesmurugiah7499 3 місяці тому +3

    Seems like you are one of intellectual journalist.

  • @selvaraja8285
    @selvaraja8285 3 місяці тому

    ஏன் சீமான் அதிமுக என் தொண்டர்கள் வாக்களிப்பார்கள் எனவே அதிமுக வேட்பாளரை போட்டியிடக் செய்யுங்கள் என்று சொல்லி இருக்கலாம்

  • @saravanankumar2342
    @saravanankumar2342 2 місяці тому

    Thanks sir. Clearly explained...Semman. annan He.. Will try try again. One day he will change the politics of TN

  • @vannamuthucat
    @vannamuthucat 3 місяці тому

    See if ADMK support or not support......
    If increase vote that votes belongs to ADMK only
    Definitely it will be refelect on 2026

  • @chakarar4535
    @chakarar4535 3 місяці тому +6

    சரி

  • @karthisquare3333
    @karthisquare3333 3 місяці тому +1

    No skip Ad ☝️

  • @KajanEelam
    @KajanEelam 3 місяці тому +3

    Supper bro..

  • @sksanthakumar2989
    @sksanthakumar2989 3 місяці тому

    Anna, i think you are good jurnolist, dont go with any party side, am ntk supporter, but whoever did wrong is wrong only, speak truth with open mind, please dont support blindly, dont be in middle, bcz there is no middle things, wright or wrong, dont be like sendhil, jennram, karthigeyan, karthigaiselvan. 🙏🙏🙏🙏

  • @shu819
    @shu819 3 місяці тому +3

    தமிழ்நாட்டு நிலவரத்தின் உண்மைத்தன்மையை கூறியதற்கு மிக்க நன்றி

  • @VeerappanTN52
    @VeerappanTN52 3 місяці тому +3

    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 3 місяці тому +2

    வாக்காளர் என்பது எல்லா கட்சிகளுக்கும் பொதுவான வர்கள்.
    அவர்களை தம் பக்கம் ஈர்த்து கட்சியை வளர்ப்பதும் வெல்வதும் தான் அரசியல்.
    சீமான் மிகவும் சரியாகத்தான் செயல்படுகிறார்.

  • @Sasi-World
    @Sasi-World 3 місяці тому

    சவுக்கு சங்கரை பத்தி ஒரு வீடியோ, அடுத்த நாள் சீமான பத்தி ஒரு வீடியோ. நம்ம அறிவுக்கு இதுவே அதிகம். அடுத்த 10 வருடத்திற்கு இது போதும்.

  • @Tamiljoker-b2t
    @Tamiljoker-b2t 3 місяці тому +3

    சூப்பர்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 місяці тому

    அவரே சொல்லியிருக்கிறார் அதுவும் பொதுமேடையில் இந்த இடைத்தேர்தலுக்கு ஆதரவு கொடுங்கள் அதேநேரம் அடுத்த தேர்தலில் நான் யாரோடும் கூட்டணி வைக்கமாட்டேன் என்றும் சொல்லியுள்ளார். எந்தவிதமான கொள்கைகளிலும் சமரசம் செய்யவில்லை சீமான்.. ஆக இது சீமானின் ராஜதந்திரம் தான்

  • @kobechan2011
    @kobechan2011 3 місяці тому

    Let me tell you something as a viewer and also as a person who respects your journalism … don’t be biased .. if u were to put out constructive criticism towards Tamil desiayam you will be well respected

  • @vigneshwarankannan4999
    @vigneshwarankannan4999 3 місяці тому

    Brilliant strategy by Seemaan..great analysis...

  • @jeyanthanalalasundram6702
    @jeyanthanalalasundram6702 3 місяці тому +1

    You are so great and genuine. I watch all your videos. Thanks NTK Canada

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee 3 місяці тому +2

    ஒரு மாற்றம் வேண்டும்

  • @elanchezhianm9153
    @elanchezhianm9153 3 місяці тому +1

    Nalla uruttu yanda avan than pachiya pichiedukuran

  • @sasikumar643
    @sasikumar643 3 місяці тому

    Seeman anna keddathu sari super anna eela thamilan uk 🇬🇧

  • @humanityiskey
    @humanityiskey 3 місяці тому

    சீமான் + விஜய் =0

  • @samialyaqoobi3565
    @samialyaqoobi3565 3 місяці тому

    NTK

  • @Mctharyal44
    @Mctharyal44 3 місяці тому +1

    உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rsn1660
    @rsn1660 3 місяці тому +1

    Dubaakoor seeman will always be a B team.

    • @sugayagan
      @sugayagan 3 місяці тому +6

      Poda கள்ளசாராயம் DMK 😂

    • @rsn1660
      @rsn1660 3 місяці тому

      @@sugayagan both dmk and seeman are thieves

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 3 місяці тому

    சரியென்று நினைக்கிறேன்

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 3 місяці тому

    Yes 💯✅

  • @kalidhasan1116
    @kalidhasan1116 3 місяці тому

    Fact❤

  • @dennishyesudhas2748
    @dennishyesudhas2748 3 місяці тому +1

    Nrk

  • @subramanianmadhuri9923
    @subramanianmadhuri9923 3 місяці тому

    Raja dhandhiram eyn na Jayalalitha pola power ella edapadi ku .yarukkum vote podadhinga edappadi solliyum admk thondan ketka mattanga