Experience with mahaperiayava- "பேசவைத்த ப்பெம்மான்" Nanganallur Sri Bharati Ramachandran & Family

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 193

  • @athmanathapanchapakesan7220
    @athmanathapanchapakesan7220 8 місяців тому

    I am 72 ,In this age i have heard today 09.01.2024 one of the best experiences by Mr. Bharat. What a knowledge in tamil and the pronounciation. What a memory. By hearing him he made me to feel that I have met Maha Periyava personally and got his blessings.

  • @கெட்டவன்கெட்டவனுக்கு

    ஐய்யாவின் நாவில் தமிழ் தாய் நடனமாடுகிறாள் உங்களின் பேச்சை நாங்கள் கேட்பதற்க்கோ பார்ப்பதற்க்கோ கொடுத்து வைத்து இருக்கனும்

  • @divinityoverloaded7119
    @divinityoverloaded7119 Рік тому

    🕉Mahaperiyava Saranam 🙏

  • @lalithar
    @lalithar 4 роки тому

    Mahaperiva charanam

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 3 роки тому +2

    இவர் தன் அனுபவங்களை தனி புத்தகமாக எழுத வேண்டும். அவ்வளவு விஷயம் உள்ளது... குருவருள் அவர் ஞானத்திற்கு காரணம்.. பெரியவாளுடன் நேரடியாக பழகிய இவர் போன்றோர் நிறைய விஷயங்கள் தர வேண்டும்

  • @PushpaLatha-jg2kh
    @PushpaLatha-jg2kh 5 років тому +13

    கொடுத்து வைத்தவர்.உங்கள் ஆசி வேண்டும் ஐயா.
    பெரியவா சரணம்

  • @141063MM
    @141063MM 5 років тому +11

    Bharat sir has to be appreciated for doing this priceless service for us.

  • @vaduvurrama
    @vaduvurrama 3 роки тому +2

    பிரவாகம்

  • @sudharavichandran852
    @sudharavichandran852 4 роки тому +3

    ஐய்யா உங்களின் தமிழ் மொழி உச்சரிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது.உங்களின் அனுபவத்தின் மூலம் மகா பெரியவா ஆசீர்வாதம் கிடைத்த உணர்வு ஏற்பட்டது.ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 3 роки тому +1

    தமிழ் படுத்திய தொகுப்பு எங்கு கிடைக்கும்

  • @murugansk6709
    @murugansk6709 3 роки тому +1

    very nice! very nice!! very Nice!!jaya jaya sankara!! hara hara sankara!!!

  • @malinik3683
    @malinik3683 3 роки тому

    முதலில் ஸ்ரீ பாரதி ராமச்சந்திரன் அவர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் !!!
    பெரியவாளை நேரில் தரிசித்தது போல வெகு திருப்தியாயும், சுவாரசியமாகவும் இருந்தது அவரது பேச்சு! 'மற்றும் அவரது அருமையான குரல்வளத்தில் கேட்ட அற்புதமான பாடல்களுக்கும் நன்றிகள் பல....!!!
    இந்த மாதிரி சத்தான ஆன்மீகவாதிகளை பேட்டி கண்டு பல நல்ல விஷயங்களை எங்களுக்கு அள்ளித்தரும் தங்களுக்கும் மிக்க நன்றி!

  • @chitrasubramani5596
    @chitrasubramani5596 4 роки тому +2

    Om sri mahaperiyava saranam
    Om mahaperiyava pathame thunai
    Om mahaperiyava pathame kathi
    Hara hara sankara jaya jaya sankara mahaperiyava saranam
    Fantastic interview 😊😊😊😊
    🙏🙏🙏🙏🙏

  • @srikrishna4142
    @srikrishna4142 5 років тому +3

    Bharati Ramachandran umaku oar airrum thiruvanakangal .. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 en navanai vallthi padiyadarku , kanchi mahaan engal ooyur moochu

  • @subburamanianlakshmanaiyer3059
    @subburamanianlakshmanaiyer3059 3 роки тому +1

    அரிய அனுபவங்கள்.

  • @radhan7111
    @radhan7111 5 років тому +4

    Namaskarams sir .Excellent speech .Expecting part 2 very soon .You are very blessed .

  • @saranganrc355
    @saranganrc355 4 роки тому +1

    நமஸ்காரம்,
    எல்லாம், மஹா பெரியவாளின் ஆசீர்வாதம். பரத்தையும் பாரதியையும் இணைத்து நம் எல்லோருக்கும் ஒரு இனிமையான மறக்க முடியாத அனுபவத்தை கிடைக்க அருள் பாலித்தார்!!
    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர!!

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 4 роки тому +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @lakshmiprabha1668
    @lakshmiprabha1668 3 роки тому +1

    மஹா பெரியவா சரணம்
    வணக்கம் ஐயா

  • @puviabishek3426
    @puviabishek3426 5 років тому +9

    என்ன தமிழ் வியந்து
    வியந்து கேட்டேன்

  • @srimathivijayanand4689
    @srimathivijayanand4689 2 роки тому +1

    Mahaperiyava saranam 🙏🙏🙏🙏

  • @padmanabhanpitchumani3253
    @padmanabhanpitchumani3253 5 років тому +12

    என்ன ஞானம். மஹா பெரியவா அருள் பரிபூரண மாக இருக்கிறது.

  • @puviabishek3426
    @puviabishek3426 5 років тому +3

    அழுவதை நிறுத்த முடியவில்லை
    Blessed soul

  • @sankarganeshs
    @sankarganeshs 5 років тому +3

    Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @VenkatGururajan
    @VenkatGururajan 5 років тому +9

    Can't stop tears flowing down, Maha Periyava Sharanam

  • @amirtharajanrajan6628
    @amirtharajanrajan6628 Місяць тому

    அருமையான பதிவு. பெரியவா ஆசீர்வாதம் எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு உண்டு. பெரியவா சரணம்

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 2 роки тому

    அனந்த கோடி நமஸ்காரங்கள் ஸ்வாமி 🙏🙏
    குரல் வார்த்தைகள் தமிழ் எதை சொல்ல எதை விட 🙏🙏
    மறுபடியும் நமஸ்காரங்கள் ஸ்வாமி 🙏🙏🙏🙏

  • @chitukavi
    @chitukavi 5 років тому +3

    Mahaperiyava charanam. Mama namaskaram

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 5 років тому +4

    Everything is with periavas grace & blessings, I could hear you this day. Thanks for sharing your experience.

  • @preethis9158
    @preethis9158 5 років тому +5

    Wow. What a video! Pul arikardhu. Periyava sharanam. Nan periyavalai parthadhu ilai. 1992 vil piranthaen. Ungal video periyavalai kan munne kondu varugirathu. Kanavil periya arul niraya petrurikindraen. Keep it going Mr. Bharath post more videos. God bless you.

  • @கெட்டவன்கெட்டவனுக்கு

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர .பரத் சார் நீங்க இன்னும் நிறைய இப்படி வீடியோவை பதிவு செய்யவும் .

  • @revathir2549
    @revathir2549 2 роки тому

    அருமையான தமிழ் புலமை. ஜய ஜய சங்கர
    ஹர ஹர சங்கர🙏🙏🙏🙏🙏🙏

  • @divyarao52
    @divyarao52 3 роки тому +1

    Pranamas

  • @presly25
    @presly25 4 роки тому +1

    Nalla manidhar thanai patrimattum pesamal thannai sarndhavargalai patriyum pesinaar. Ivar gunam periyavin asirvadhamum niraivana vazhkai.

  • @arunas8734
    @arunas8734 2 місяці тому

    🙏🌹🙏 Maha Periyava Thiruvadigal Saranam Saranam . Very Nice it is my Bhagyam to Watch this . 🙏 Thank You.

  • @vaithinathasamijayakumar3277
    @vaithinathasamijayakumar3277 3 роки тому

    Jaya Jaya sankara

  • @santhanama3477
    @santhanama3477 4 роки тому +3

    Really blessed.Tears started rolling down my cheeks.

  • @anandanatarajann6982
    @anandanatarajann6982 4 роки тому +2

    பெரியவா கிருபாகடாட்சம்

  • @141063MM
    @141063MM 5 років тому +6

    jaya jaya Shankara hara hara Shankara.namaskaram.
    We are blessed to listen to mama speech today. Mama was going to say how periyava anugraham happened for his marriage. somehow it got missed. Would love to listen more about his experience. please do record part 2 soon.

  • @srimathivijayanand4689
    @srimathivijayanand4689 2 роки тому

    Namaskaram mama 🙏🙏🙏🙏

  • @ganapathysubramanian2819
    @ganapathysubramanian2819 5 років тому +11

    இதை கேட்க எல்லாரும் கொடுத்து வைத்து இருக்கணும். Kaanchi மஹான் கிருபை.

  • @dandapaninatarajan809
    @dandapaninatarajan809 4 роки тому +1

    ஆஹா ஆஹா. கேட்க கேட்க ஆனந்தம். மஹா பெரியவா சரணம்.

  • @swaminathan7887
    @swaminathan7887 Рік тому

    Unbelievable tamizh flow.. truly god gifted soul the speaker. Namaskarams..

  • @jayashankaran8230
    @jayashankaran8230 5 років тому +3

    Title in Tamil needs to be corrected.பேச வைத்த பெம்மான். பேரறிவாளர் மகான்.

    • @bharathsubramanian5460
      @bharathsubramanian5460  5 років тому

      Will change it doctor

    • @jyothimeenakshi1293
      @jyothimeenakshi1293 5 років тому

      @@bharathsubramanian5460 Namaskaram can you please guide me regarding the anusham poojai please... Is there any special slokam?

  • @natarajansv8014
    @natarajansv8014 5 років тому +1

    திரு ராமச்சந்திரன் அவர்கள் பெரியவாளின் கருணை மழையில் பெரியவா இவரின் தமிழ் மழையில் ஆயின் தலைப்பில் எழுதி இருப்பதோ பேச வைத்தப் பெம்மான் என்று , தமிழை இன்றய தலைமுறை கவனித்துப் பயில வேண்டும் , பேச வைத்த பெம்மான் என்ற பதத்திற்கு எதற்கு நடுவில் (ப்) என்ற மெய் எழுத்து

    • @bharathsubramanian5460
      @bharathsubramanian5460  5 років тому

      Pls call me at 9880404014. I am doing a volunteer service. I am not here to spend time on Tamil language corrections. If u see value in my work u can call me

  • @jayashankaran8230
    @jayashankaran8230 5 років тому +5

    This gifted senior citizen has so much to say on the greatness of HH non stop. He can give another interview of similar duration. We are all blessed. He has that gift of gab.

    • @bharathsubramanian5460
      @bharathsubramanian5460  5 років тому +3

      Hello doctor, another interview getting done next week. In fact mama sent me a message that he got a dream as if he is narrating his part 2 to me at 4 am and he opened WhatsApp and found that I hav uploaded his part 1 already. So it's very well in the plan

    • @ramaaramli2570
      @ramaaramli2570 5 років тому

      Great...gifted person...Namaskaram.

    • @raamakrishnan3484
      @raamakrishnan3484 4 роки тому

      @@bharathsubramanian5460 : Please advise if you have uploaded any videos from this great soul. May Mahaperiva bless you for all the good work.

    • @bharathsubramanian5460
      @bharathsubramanian5460  4 роки тому

      @@raamakrishnan3484 his part 2 is also uploaded long back. Pls check my channel

    • @ramyav4150
      @ramyav4150 3 роки тому

      @@bharathsubramanian5460 oh great..you too lucky to be in that dream😊🙏🙏

  • @sindhus2035
    @sindhus2035 5 років тому +3

    What a blessing to see this!! And how blessed is Mama!!! Speechless.

  • @vijiratnam901
    @vijiratnam901 5 років тому +4

    Arumai

  • @sbalasub70
    @sbalasub70 5 років тому +6

    Maha bhagyam to listen to Mama and his experiences!! Mama has a wonderful voice and if he can record some of them for us, it would be awesome

  • @poorani1000
    @poorani1000 2 роки тому

    🙏🏼🙇‍♀️🙏🏼😭 ராதே க்ருஷ்ண

  • @consultmgk29
    @consultmgk29 5 років тому +4

    Arul Petra aasu kavi

  • @rviswanathan
    @rviswanathan 4 роки тому +1

    🙏

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому

    மிகவும் அருமையாக பாடினார்

  • @ushavenkat440
    @ushavenkat440 5 років тому +2

    MahaPeriyava Sharanam..

  • @kamalaneelakandan3175
    @kamalaneelakandan3175 Рік тому

    Swamenatha Saranam🙏

  • @JayanthiRameshMaitri
    @JayanthiRameshMaitri 6 місяців тому

    @bharath can you please collect his dreams also on Maha periyava

  • @padmanabhanpitchumani3253
    @padmanabhanpitchumani3253 5 років тому +2

    மஹா பெரியவா சரணம்.

  • @subramanianganapathy3752
    @subramanianganapathy3752 4 роки тому +1

    What a knowledge and ability to compose . Great experience to hear from such exalted soul. Thanks Bharat Sir for your efforts.

  • @krupalakshmiganesh3275
    @krupalakshmiganesh3275 5 років тому +1

    Absolutely fantastic.. speechless.. where is mama now ? Can I have mama's address..

  • @jayashreeajit4579
    @jayashreeajit4579 4 роки тому +1

    So blessed. Wonderful lyrics of all songs. Blessed to watching great experience of yours mama. Namaskarams. Jaya jaya Shankara Hara hara Shankara

  • @svenkatanarayanan7453
    @svenkatanarayanan7453 3 роки тому +1

    Very inspiring experience to hear .l seek the blessings of you for my family. Venkatanarayanan Korattur.

  • @sahithchandra8028
    @sahithchandra8028 5 років тому +2

    english subtitles please...

  • @TheKishor99
    @TheKishor99 5 років тому +1

    Namaskaram. periva anugraham .romba nerivana speech. Motivatiing to many younger generation. Thanks for sharing this devotional lecture.
    Please send the link of his daily lecture.

  • @mathis5919
    @mathis5919 5 років тому +2

    என்ன தமிழ் என்ன தமிழ்.

  • @yukthalearningworld8070
    @yukthalearningworld8070 5 років тому +1

    Hello sir can you please add english subtitles for this video....plzzz.

  • @JayanthiRameshMaitri
    @JayanthiRameshMaitri 5 років тому +1

    Many thanks. Excellent. We want his dreams on Maha periyava. Humble request. Pl arrange it asap.

  • @geethalakshmimahalingam6221
    @geethalakshmimahalingam6221 4 місяці тому

    Mahaperiyava padhamey tunai

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 9 місяців тому

    Jaya Jaya shankara. Shri.Periyava Charanam.

  • @palanihways
    @palanihways 11 місяців тому

    Jaya Jaya sankara harahara sankara!

  • @prakashraamaseshan3337
    @prakashraamaseshan3337 4 роки тому

    Periyava Thiruvadigal Saranam. Manasu layicha bhakti.

  • @karthikeyanjayaseelan7890
    @karthikeyanjayaseelan7890 5 років тому +1

    So blessed to hear the experience of Shri bharathi Ramachandran sir.. my hearty pranams..
    Thanks a lot Bharath ji
    Maha periyava charanam 🙏🙏🙏

  • @krishnamurthyar393
    @krishnamurthyar393 4 роки тому +1

    His experiences flow like a river with grace.

  • @janeshwerpurushothaman9510
    @janeshwerpurushothaman9510 5 років тому +1

    Never felt such positive vibes after watching the video. Thank you sharing your experiences sir.

  • @bhuvaneshwarip3857
    @bhuvaneshwarip3857 Рік тому

    Hara Hara Sankara Jaya jaya sankara

  • @subbiahmariappan1689
    @subbiahmariappan1689 4 роки тому

    Hara Hara sankara
    Jeya Jeya sankara
    Sri mahaperiyava saranam
    Sri GR MAMA SARANAM

  • @velakumar1398
    @velakumar1398 Рік тому

    👃👍🏆🌟🌟🌟🌟🌟

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 4 роки тому +1

    குவளக்கால் சுவாமிகள் அணுபவங்கள் record பண்ணவும்

    • @bharathsubramanian5460
      @bharathsubramanian5460  4 роки тому

      Contact eppadi kadaikum

    • @rajeshsoundarrajan9462
      @rajeshsoundarrajan9462 4 роки тому +1

      @@bharathsubramanian5460 His Holiness is @ orikai
      Approach through TAFE Ganesan Sharma

    • @bharathsubramanian5460
      @bharathsubramanian5460  4 роки тому

      @@rajeshsoundarrajan9462 I know he is in orrikai. Sorry to say such great yatis should not be approached for interview. They should be told thru a recommendation thru a close devotee. It happens only with periayava will and not by our intelligence

  • @anandhiranganathan7705
    @anandhiranganathan7705 3 роки тому +1

    Very moved by His greatness as well as simplicity

  • @srimathivijayanand4689
    @srimathivijayanand4689 2 роки тому

    Nanum nanganallur dhan iruken

  • @lakshmiprabha2154
    @lakshmiprabha2154 5 років тому +2

    Sri Maha Periyava charanam

  • @radhabalaji6708
    @radhabalaji6708 3 роки тому

    Endha mama vudaiya pecha kettkarthukaey purva janma punniyam panni erukom ethuku Bharat bro ungaluku kodana Kodi nandri 🙏

  • @meerasrinivas5701
    @meerasrinivas5701 5 років тому +1

    Can you please post the first கவிதை he says on the programme? It feels such a nice prayer. Thank you so much for your service Bharath sir. Amazing தமிழ் profess. Can you also get the name of the book with பொருள் உரை for வினாயகர் அகவல்?

    • @mohanmohan1651
      @mohanmohan1651 5 років тому +1

      mahaperiyavaa.files.wordpress.com/2017/06/vinayagar-agaval-periyava-v3.pdf

  • @prasadk1907
    @prasadk1907 5 років тому +3

    Blessed soul.. 🙏🙏மஹா பெரியவா சரணம்🙏🙏

  • @saraswathivenkataramani4009
    @saraswathivenkataramani4009 5 років тому

    What a flow from Ramachandran mama. Kettunday irukkanam poola irukku. MAHA PERIYAVA CHARANAM. Thank u Bharat sir

  • @karunsai
    @karunsai 5 років тому +1

    Jai Sri Krishna Thank you so much of your beautiful sharings Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @artisuri5824
    @artisuri5824 4 роки тому

    HARA HARA SHANKARA jAYA jAYA jAYA SHANKARA MAHAPERIYAVA SARANAM

  • @mythilar5682
    @mythilar5682 4 роки тому

    நல்ல தமிழ், நல்ல பாட்டு.எல்லாம் அருமை

  • @perawadi848
    @perawadi848 4 роки тому

    Mahaa bhakkiyam nandri nandri💐💐💐💐hara hara shankara jeya jeya shankara.

  • @RhetoricIndian
    @RhetoricIndian 4 роки тому +1

    காசின்றி பேசென காஞ்சி முனிசொல்ல
    மாசின்றி யேபேசும் மாதமிழ் வித்தகர்
    வாசமாய் நங்கைநல் லூர்ராம சந்திரரை
    பேசவைத்த பெம்மானை பேசு

  • @padmanabhanganapathy308
    @padmanabhanganapathy308 4 роки тому

    பூர்வஜன்மபுண்யபலன்

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 4 роки тому +1

    பெரியவா மகிமை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோன்.

  • @Shiva-vy3xe
    @Shiva-vy3xe 5 років тому +4

    Blessed to heard this.. Divine experience... Thank you...

  • @kamalacranganore7863
    @kamalacranganore7863 3 роки тому

    Maha Periayava Padaravindhanghale Sharanam. Karunamurthi. Mama unghallukhu ennodha anandhakodi namaskarams. Your voice is brilliant. Your writings so much flow Goddess Saraswathi is dancing on your tongue and heart. I am truly blessed to witness your Experiences with my Maha Periayava Thatha.

  • @ariesraji
    @ariesraji 5 років тому

    Sri Ramachandran Ji's purvajanma puniyam, tamil kadavul Swaminathan's kadaksham, madi thiranthavelamai tamil saralama avar navil vilayadukirathu. Sri Gurubyao Namaha!

  • @dearkrish1
    @dearkrish1 4 роки тому

    Murugaperuman's blessing converted Arunagiri into a Tamil Amutha Spiritual ocean! Similarly, Kanchi Swaminathar blessing has created this todays Bharathi to attain the status of highly knowledgeable sweet voiced Arakonam Variar Swamigal! We pray to our beloved deity Muruga Peruman/Kanchi Swaminathar to bless you all & devotees! I assume Shri. Ram may know my co-brother S. Balakrishnan who was a CME in S. Railway. For a long time, it is in my mind to have all Arunagirinadhar's creations & Subramanya Pujankam to reach common people in a simplified version with meaning in UA-cam. I would like to fund the project & want to know whether Shri. Ram would like to undertake this noble project. Please let me have his contact info. Tamil literatures & Vedas & upanishads talk highly about duties of parents & children & this family is the best example. I am in USA & one could understand the depth of affection & comitment of his son & his family to leave this land of great opportunities to rejoin his parents! Rams are highly blessed by Guru & Guhan! Long live Rams!

    • @bharathsubramanian5460
      @bharathsubramanian5460  4 роки тому

      9791191862 Ramachandran. You can call him anytime.

    • @dearkrish1
      @dearkrish1 4 роки тому

      @@bharathsubramanian5460 Thanks, I will call him! You do a great job & pretty good in responding!

    • @bharathsubramanian5460
      @bharathsubramanian5460  4 роки тому

      @@dearkrish1 thanks sir for your motivational words

    • @dearkrish1
      @dearkrish1 4 роки тому

      @@bharathsubramanian5460 Bharat, You may please contact Shri. S. Sundaram who is in Madras now & taking care of Arupadai Temple at Besant Nagar. He is a student of Sir. C.V. Raman & was in Indonesia for a long tme. He did some research on Pali Culture per Mahaperyaval's advice. I did mention to Mahaperiyaval when I met Him at Satara. His ph# +91 94440 51565. You may please refer Santhanam near Los Angeles. I worked for him for couple of years when he had Sundaram Consulting Services in Bombay. Highly respected & gem of a person. He is an ardent devotee of Lord Murugaperuman & hailing from Dikshidar leanage.

    • @dearkrish1
      @dearkrish1 4 роки тому

      @@bharathsubramanian5460 I did speak to him & he was very nice & knew my co-brother CME Balakrishnan. Unfortunately, he expressed his inability to undertake my proposal due to his health. FYI.

  • @vlakshmi3464
    @vlakshmi3464 3 роки тому

    Hara Hara Sankar Jaya Jaya Sankar kanchi Sankarakamakoti Sankara

  • @vijayalakshmig7219
    @vijayalakshmig7219 3 роки тому

    Mahan

  • @ஜெய்ஹிந்த்-த9ட

    Swami
    Periyava mahimai book enge kidaikum

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 5 років тому

    Excellent Mahaperiyava charanam

  • @devidasa
    @devidasa 5 років тому +1

    🙏