அருமையாக உள்ளது. மடை திறந்த ஏரி போல வார்த்தைகளை உபயோகித்து தொய்வே இல்லாமல் கூறிய விதம் கேட்பவர்களுக்கு ஆனந்தமளிக்கிறது. ஸ்ரீ தேவராஜ சாஸ்திரிகள் நல்ல அனுபூதி.ஸ்வதர்மத்தை விடாமல் கடைப்பிடித்து ஆசார அனுஷ்டானங்களை சரிவர செய்து வருவதால் வரும் அனுக்ரஹம் இது. வேத வித்து சத்தியம் பேசும்போது அலாதி ஒளி ஏற்படும். அதை இங்கு காணமுடிகிறது.. இன்னும் விஷய தானம் செய்ய அவரால் முடியும் என்று தோன்றுகிறது. கூடிய விரைவில் மீண்டும் நேர்காணல் செய்யவேண்டும்.
Bharath Subramanian Thank you so much for recording. I always wanted to record Peripa sharing these divinely experiences. Let me know when you record. Though I have listened to Peripa atleast a dozen times in person when I was in Ahmedabad with Peripa for about 10months, would love to listen again. Periyava sharanam..
@@MsIshwarya you all should be very proud of such a great mahan in your family. I will be coming to Chennai on November If he is Available we can record once again
A big thank you to both jayashankar mama and Bharath ji. It was a pleasure watching my father speak with such joy and gusto. You brought tears of joy in my eyes as I watched my dad speaking in your video. He's still got loads of experiences to share. I have also reminded him of lot of other experiences with maha periyava. You are most welcome anytime. I could not be present this time, will make sure to be present next time. Thanks once again to both of you.
Hara Hara Shankara Jaya Jaya shankara Mahaperiyava saranam .Mahaperiyava Padhamae thunai.Thanks a lot to Bharath sir . Today I could see the pooja shelf. In all the pooja shelf we search for Mahaperiyava’s Dharshan and rare pictures.This service is great and Mahapunniyam .I am 62 years old.So I wish you வாழ்க வளமுடன்.நீடூழி வாழ வாழ்த்துக்கள்.Mahaperiyava Padhamae kadhi.Hara Hara Shankara Jaya Jaya shankara.
Mahaperiyava saranam.Mahaperiyava Padhamae thunai.எங்களுக்கு மஹாபெரியவாளுடன் இருந்து கைங்கர்யம் பண்ணினவர்களுடைய அனுபவத்தை அவருடைய குரலில் கேட்பதை நான் பாக்கியமாக கருதுகிறேன்.அவருடைய பூஜை அறையை பார்க்க ஆவல்.அவர் சரீரம் முழுதும் வேதமும் மந்திரமும் தான் ஓடுகிறது. மஹாபெரியவாளுக்கு வேத பாராயணம் மிக மிக பிடித்த ஒன்று.தேவராஜ சாஸ்திரிகளின் பாக்கியம் அளவிட முடியாது.உங்களை நேரில் காணும் பாக்கியமாவது எங்களுக்கு பெரியவா தந்தருள வேண்டும்.Hara Hara Shankara Jaya Jaya shankara.
Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent interview with the Sri Devarajan Sastrigal Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
Periyava Charanam, Mama's memories and sharing everything brought forth Periyava and how he has cared for even small small things for his devotees. Once we are under Periyava's blessing umbrella, he will save us. Mama followed every single orders from Periyava, some information like how Periyava promised to live for 126 yrs, his dream experiences are all too good. We just feel happy to know someone like both Mama and Mami who has experienced so much with Periyava. Hara Hara Sankara Jaya Jaya Sankara.
YES, SRI CHANDRASEKHARENDRA SARASWATI PARAMAACHAARYA IS THE REAL SPIRITUAL SHELTER FOR ALL WALKS OF LIFE , AND HIS HOLINESS HAS BEEN INSPIRING EN NUMBER OF PEOPLE INCLUDING MYSELF, HE HAS BEEN THE ROLE MODEL OF REAL SAMNYAASI, SRI DEVARAJAN IS REALLY VERY FORTUNATE FOR EXPERIENCING ACCOMPANYING THE WALKING GOD, HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
Sri Periyava Padhame Gathi. Excellent video and blessed to watch. 1 hour 46 minutes and 23 seconds is really really worth. Much appreciated Bharath Ji and keep continuing
Such a blessed person to have received the Anugraham of the Kanchi Periyavas. We are fortunate to hear his experience with Maha Periyava. Thanks to Bharat Subramanian for his yeoman services in ensuring that such events reach the ears of Periyava's devotees.
எப்படிப்பட்ட புண்ணியாத்மா இந்த பெரியவர். மஹாபெரியவாளுக்கு பிரியமானவராக இருக்க எத்தனை புண்ணியம் பண்ண வேண்டும். மஹாபெரியவருடன் அவரது அனுபவங்களை கேட்கவே இவ்வளவு ஆனந்தம் என்றால் அனுபவித்தவர் எவ்வளவு பாக்கியசாலி. இதை கேட்கவே புண்ணியம் செய்திருக்கிறோம். ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!
அட அட அட வானத்தில் இருந்து கொட்டிய மழையில் நனைந்து போய் விட்டோம்.என்ன ஒரு அற்புதமான அனுபவம்.மகா பெரியவாளே எங்களிடம் பேசுவது போல் உள்ளது.மகா பெரியவாளை நேரில் தரிசிக்க முடிய வில்லை என்ற ஏக்கம் இருந்தது.ஆனால் இன்று அது பூர்த்தியாகி விட்டது!!!பரத் சார் எப்படி எப்படி எப்படி சார் கேட்க கேட்க பரமானந்தம். உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏
Blessed person. Periyava has almost been like a pitha to him. Just one time asking bhiksha has the power to kill ego and let atma shine through. I am realizing it too late.
Devaraj Mama Namaskaram.Hara Hara Shankara.Jaya Jaya shankara.Mahaperiyava Padhamae thunai.Mahaperiyava Padhamae Gadhi.One kind request,Devaraj Mama Periyalukku panna vandhanam is divine.It is in his voice I used to keep in front of Periyava when ever I Pray,So as to make Periyava happy.I need the lirics of his vandhanam. So that I too can do vandhanam by saying this.Kindly help me for the same. Thank you very much.
ஸ ஏவ வ்ருக்ஷ: காஞ்சிகாமகோடி பீடம் தான் மூல வ்ருக்ஷம்.அதாவது மரம்.மற்றவை எல்லாமே இந்த மரத்தின் கிளைகள் தான்.ஏ அப்பா? மஹா பெரியவாளே, அப்படியா சொன்ன? என்று ஆச்சர்யமாக இவரிடம் கேட்டது, எந்த அளவுக்கு குருபக்தி இருக்கணும், தேவராஜ சாஸ்த்திரிகள் மாமா.அநந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்.
எவ்வளவு பரிச்சயமாக பெரியவாளிடம் இவர் இருந்துள்ளார். இவருடைய அனுபவத்தை கேட்பதே மிகவும் புண்ணியம்... நம்மையே அவருடன் அழைத்துச்சென்று பார்த்து அனுபவித்தது போன்றதொரு யதார்த்தமான பேச்சு.
மஹா பெரியவா சரணம் சரணம் 🙏 I am doing maha periyavaa guru poojai since seven months.. Is he still in Ahmedabad I am from baroda. I would like to take his blessings 🙏 🙏 if he is still there if u can share his contact details pls.. மஹா பெரியவா சரணம்
இவர் என்னுடைய தந்தைக்கு மாமா பிள்ளை. மாமாவின் பெயர் பிரம்ம ஸ்ரீ பஞ்சநாத சாஸ்திரிகள். இவருடைய அண்ணாவின் பெயர் பிரம்ம ஸ்ரீ ரங்கராஜ சாஸ்திரிகள். இவருடைய ஊர் சுமைதாங்கி.சென்னயிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் பங்களூரு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.இவர் நீண்ட காலம் அஹமதாபாத்தில் வசித்து வந்தார். இவருடைய அண்ணா சென்னை கே.கே நகரில் வசித்து வருகிறார்.
V blessed to hear this... mahaperiyava sharanam
Thanks for watching
Very nice rendition. Very blessed to hear
Thanks for watching
Hello Geeta did you watch experience of Sri Shakatapuram swamigal with mahaperiyava
அருமையாக உள்ளது. மடை திறந்த ஏரி போல வார்த்தைகளை உபயோகித்து தொய்வே இல்லாமல் கூறிய விதம் கேட்பவர்களுக்கு ஆனந்தமளிக்கிறது. ஸ்ரீ தேவராஜ சாஸ்திரிகள் நல்ல அனுபூதி.ஸ்வதர்மத்தை விடாமல் கடைப்பிடித்து ஆசார அனுஷ்டானங்களை சரிவர செய்து வருவதால் வரும் அனுக்ரஹம் இது. வேத வித்து சத்தியம் பேசும்போது அலாதி ஒளி ஏற்படும். அதை இங்கு காணமுடிகிறது.. இன்னும் விஷய தானம் செய்ய அவரால் முடியும் என்று தோன்றுகிறது. கூடிய விரைவில் மீண்டும் நேர்காணல் செய்யவேண்டும்.
Always available to record. Its because of you I was able to record this. Will do part 2 in November when I come to Chennai.
Bharath Subramanian Thank you so much for recording. I always wanted to record Peripa sharing these divinely experiences. Let me know when you record. Though I have listened to Peripa atleast a dozen times in person when I was in Ahmedabad with Peripa for about 10months, would love to listen again. Periyava sharanam..
@@MsIshwarya you all should be very proud of such a great mahan in your family. I will be coming to Chennai on November If he is Available we can record once again
A big thank you to both jayashankar mama and Bharath ji.
It was a pleasure watching my father speak with such joy and gusto. You brought tears of joy in my eyes as I watched my dad speaking in your video. He's still got loads of experiences to share.
I have also reminded him of lot of other experiences with maha periyava.
You are most welcome anytime.
I could not be present this time, will make sure to be present next time.
Thanks once again to both of you.
@@lovatogastamilnadu1228 anna it's a privilege for me to do that will inform when am in Chennai next
Hara Hara Shankara Jaya Jaya shankara Mahaperiyava saranam .Mahaperiyava Padhamae thunai.Thanks a lot to Bharath sir . Today I could see the pooja shelf. In all the pooja shelf we search for Mahaperiyava’s Dharshan and rare pictures.This service is great and Mahapunniyam .I am 62 years old.So I wish you வாழ்க வளமுடன்.நீடூழி வாழ வாழ்த்துக்கள்.Mahaperiyava Padhamae kadhi.Hara Hara Shankara Jaya Jaya shankara.
Maha Periayava Thiruvadigale Sharanam 📿🙏
Thanks for watching
Om srisri mahaperiyava thiruvadigale jayam thank you bharatji
Thanks for watching
Mahaperiyava saranam.Mahaperiyava Padhamae thunai.எங்களுக்கு மஹாபெரியவாளுடன் இருந்து கைங்கர்யம் பண்ணினவர்களுடைய அனுபவத்தை அவருடைய குரலில் கேட்பதை நான் பாக்கியமாக கருதுகிறேன்.அவருடைய பூஜை அறையை பார்க்க ஆவல்.அவர் சரீரம் முழுதும் வேதமும் மந்திரமும் தான் ஓடுகிறது. மஹாபெரியவாளுக்கு வேத பாராயணம் மிக மிக பிடித்த ஒன்று.தேவராஜ சாஸ்திரிகளின் பாக்கியம் அளவிட முடியாது.உங்களை நேரில் காணும் பாக்கியமாவது எங்களுக்கு பெரியவா தந்தருள வேண்டும்.Hara Hara Shankara Jaya Jaya shankara.
Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent interview with the Sri Devarajan Sastrigal Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
Mahaperiyava Saranam Guro 🙏🌹🙏🙏
Thanks for watching
இந்த மாதிரி ஒரு அனுபவத்தை கேக்குறதுக்கு நாமெல்லாம் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும் தேங்க்யூ பரத் சார்
Periyava Charanam, Mama's memories and sharing everything brought forth Periyava and how he has cared for even small small things for his devotees. Once we are under Periyava's blessing umbrella, he will save us. Mama followed every single orders from Periyava, some information like how Periyava promised to live for 126 yrs, his dream experiences are all too good. We just feel happy to know someone like both Mama and Mami who has experienced so much with Periyava.
Hara Hara Sankara Jaya Jaya Sankara.
Yes indeed thanks for watching
YES, SRI CHANDRASEKHARENDRA SARASWATI PARAMAACHAARYA IS THE REAL SPIRITUAL SHELTER FOR ALL WALKS OF LIFE , AND HIS HOLINESS HAS BEEN INSPIRING EN NUMBER OF PEOPLE INCLUDING MYSELF, HE HAS BEEN THE ROLE MODEL OF REAL SAMNYAASI, SRI DEVARAJAN IS REALLY VERY FORTUNATE FOR EXPERIENCING ACCOMPANYING THE WALKING GOD, HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
Qq
Blessed person Devarajan mama. Very nice to hear his experiences with Periava.Thank you Bharath Sir
Thanks for watching
மிகவும் அருமை. மாமா மடை திறந்த வெள்ளம் போல் பேசினார் பெரியவாளை பற்றி. கேட்க கேட்க இன்பமாக இருந்தது. நன்றி பரத் சார்.
மஹா பெரியவா போற்றி
Thanks for watching
எத்தனை அநுக்ரஹங்கள்/அனுபவங்கள்....🙏🙏🙏great
I am blessed to listen to his speech.Thanks to the Sastrigal and Mr.Bharath
So many instances!! So much Anugraham!!! Such a blessed soul! Our Namaskarangal!!! Maha Periyava Sharanam!!🙏🙏
Shri Devaraja mama, Our Vadhyar at Ahmedabad. He served for the Community at Ahmedabad. Namaskarams to him.
Wow very happy to know. Thanks for watching
Sri Periyava Padhame Gathi.
Excellent video and blessed to watch. 1 hour 46 minutes and 23 seconds is really really worth. Much appreciated Bharath Ji and keep continuing
What a speedy way of delivering words. அருமை
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
Such a blessed person to have received the Anugraham of the Kanchi Periyavas. We are fortunate to hear his experience with Maha Periyava. Thanks to Bharat Subramanian for his yeoman services in ensuring that such events reach the ears of Periyava's devotees.
Was waiting for ur video . Thank U Bharath Sir. Maha Periyava Charanam
Extremely blessed to see this vedio. Learnt sooooo many info abt Periava. Especially that He lived 126 years. And mant more. Thanks for posting
Interesting to hear. Please issue part 3
எப்படிப்பட்ட புண்ணியாத்மா இந்த பெரியவர். மஹாபெரியவாளுக்கு பிரியமானவராக இருக்க எத்தனை புண்ணியம் பண்ண வேண்டும். மஹாபெரியவருடன் அவரது அனுபவங்களை கேட்கவே இவ்வளவு ஆனந்தம் என்றால் அனுபவித்தவர் எவ்வளவு பாக்கியசாலி. இதை கேட்கவே புண்ணியம் செய்திருக்கிறோம். ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!
Hara Hara Sankara Jaya Jaya Sankara mahaperiyava charanam 🙏🙏🙏 very blessed soul 🙏🙏🙏
It was just a bliss listening to this video and the stories about Maha Periyava. Thank you so much! Periyava Charanam.
அபாரம்.ஆனந்தம்.அருள் மழை.என்ன ஞாபக சக்தி.அருவி.தடையில்லா பேச்சாற்றல்.என்னுடைய தந்தைக்கு மாமா பிள்ளையார் இவர்.
மஹேந்திரவாடீ உமாசங்கரன்.
ஆன்மிக எழுத்தாளர்.
Namaskaram. Blessed we are to listen to this interview of such a blessed vaideeka.
Romba Satyamana Atmarthamana reflection of Maha Periyava .🙏🙏🙏
He is very pure soul.That is why he has been blessed by kanchi periva.Living with such great soul has also purified his heart.
Yes indeed no doubt Thanks for watching
Very interesting! He seems to be very innocent as well!
Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏
Super sir very nice interview thanks for sharing
Fantastic experience
Jaya Jaya Sankara Hara Hara Sankara
Very nice! Maha periyawal was very keen on Saiva & Vaishnava unity hence Subramaniyan + Devarajan = Vedam.
அட அட அட வானத்தில் இருந்து கொட்டிய மழையில் நனைந்து போய் விட்டோம்.என்ன ஒரு அற்புதமான அனுபவம்.மகா பெரியவாளே எங்களிடம் பேசுவது போல் உள்ளது.மகா பெரியவாளை நேரில் தரிசிக்க முடிய வில்லை என்ற ஏக்கம் இருந்தது.ஆனால் இன்று அது பூர்த்தியாகி விட்டது!!!பரத் சார் எப்படி எப்படி எப்படி சார் கேட்க கேட்க பரமானந்தம். உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏
Pl release part 3 with him
மிகவும் மகிழ்ச்சி.ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர
2nd time. Shri.Periyava Charanam.
Thanks for watching
Hara hara hara shankara jaya jaya shankara maha periyava saranam
need a part 2 of his memoirs.
ஸ்ரீ சாஸ்திரிகளே !
நீங்கள் இருக்கும் திசைக்கு வந்தனம்...🙏
பெரியவா திருவடி சரணம் சரணம் 🌺 🙏🙏
பரத்துக்கு நன்றிகள் !
Maha Periyava Charanam.
Ram. Ram. Jaya jaya Shankara hara hara Shankara. MAHA PERIYAVA CHARANAM.
Hara Hara Sankara Jaya Jaya Sankara
🙏🙏🙏
இவர்களின் அனுபவங்களை நான்
கேட்பதே பெரியவாளின் அனுகிரகத்தால் தான்
Super
@@pranavcumar7946 aa
Hara hara Shankara Jaya Jaya shankara
Hara hara Sankara jeya jeya Sankara
Shri Maha Periyava Padam Charanam
மிகச் சிறந்த அனுபவமுடைய, பெரியவாளின் முழு அனுக்கிரகம் பெற்றவர். ஓம் பெரியவா சரணம். 🙏🙏
hara hara shankara jaya jaya shankara🙏🙏🙏🙏
So much Anugraham and Blessed can we meet him and get his blessings where he is staying,
அருமை. சங்கரா. சங்கரா. V fast. Could hv been bit slow to follow.
Blessed person. Periyava has almost been like a pitha to him. Just one time asking bhiksha has the power to kill ego and let atma shine through. I am realizing it too late.
Mahaperiyava Sri Charanam Saranam
Sivan sir athistanam where bharathi sir
Bharath subaramiyaam அண்ணா how to contact u அண்ணா
My number is 9880404014
Hope his elder brother too in Vedaparayanam & doing well.
He is not a periayava devotee and hence not much is shared about him here.
Devaraj Mama Namaskaram.Hara Hara Shankara.Jaya Jaya shankara.Mahaperiyava Padhamae thunai.Mahaperiyava Padhamae Gadhi.One kind request,Devaraj Mama Periyalukku panna vandhanam is divine.It is in his voice I used to keep in front of Periyava when ever I Pray,So as to make Periyava happy.I need the lirics of his vandhanam. So that I too can do vandhanam by saying this.Kindly help me for the same. Thank you very much.
பாரத் அண்ணா!இந்த மாதிரி 200000கன அடி தண்ணிய தரந்து விட்டாமாரி பேசணும்னா பொய் சொல்லாத வாயாலதான் முடியும். உண்மை தான். ஆனா எத்தன விஷயம். அந்த பூர்ண சித்திய சொல்லறார் பாருங்கோ .மஹா ஆச்சர்யம். யாருக்கு வந்தனம் சொல்றதுனு முழிக்கறேன். பாரத் அண்ணா, தேவராஜமாமா,எல்லாத்துக்கும் காரணகர்த்தர் நம்ப மஹா பெரியவா!!!!நமோ நம:நமோ நம:நமோ நம:
Blessed soul 🙏🙏🙏
Sir, இந்த மாமா இப்பொழுது எங்கு இருக்கிறார். Pl share his contact details. Thanks
Namaskaram
Please upload part 2 of his experience. Also could you provide his contact details
So many instances!! Such a humble and blessed soul!! Maha Periyava Karunyam!!!🙏🙏
MAHA PERIYAVA PADHAMAY SARANAM SARANAM 🙏🙏🙏🙏🙏
Mama epouvum Ahmedabad el errukirara
Jaya Jaya sankara hara hara sankara
Periyava Thunai
ATHI VARADAR JAYA JAYA JAYA🙏🙏🙏🙏🙏
Time poradhe theriyala periyava Padham Sharanam 🙏
Thanks for watching
ச ஏவ வ்ருக்ஷ்: எத்தன துணிச்சலாக சொல்லி ருக்கார் பாருங்கோ.
ஸ ஏவ வ்ருக்ஷ: காஞ்சிகாமகோடி பீடம் தான் மூல வ்ருக்ஷம்.அதாவது மரம்.மற்றவை எல்லாமே இந்த மரத்தின் கிளைகள் தான்.ஏ அப்பா? மஹா பெரியவாளே, அப்படியா சொன்ன? என்று ஆச்சர்யமாக இவரிடம் கேட்டது, எந்த அளவுக்கு குருபக்தி இருக்கணும், தேவராஜ சாஸ்த்திரிகள் மாமா.அநந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்.
எவ்வளவு பரிச்சயமாக பெரியவாளிடம் இவர் இருந்துள்ளார். இவருடைய அனுபவத்தை கேட்பதே மிகவும் புண்ணியம்... நம்மையே அவருடன் அழைத்துச்சென்று பார்த்து அனுபவித்தது போன்றதொரு யதார்த்தமான பேச்சு.
@@kishmumaa2000 உண்மை நன்றி நமஸ்காரம் சந்தோஷம்
மஹா பெரியவா சிம்ஹம் என்றால் கூட இருப்போர்கள் எல்லாம் சிம்ஹ குட்டிகளாக இருக்கிறார்கள் பெரியவா திருவடிகள் சரணம்
Thanks for watching
Intha Mathiri Periyava kooda irunthavaloda interview pannungo.. Pichai Swaminathan Mathiri aathkal ethavathu solra. This is really authentic
மஹா பெரியவா சரணம் சரணம் 🙏 I am doing maha periyavaa guru poojai since seven months.. Is he still in Ahmedabad I am from baroda. I would like to take his blessings 🙏 🙏 if he is still there if u can share his contact details pls.. மஹா பெரியவா சரணம்
Mama is now in kanchipuram and incharge of mahaperiayava adhistanam. He dosent come to ahmedabad now a days
Thanks for the reply 🙏 🙏
நமஸ்காரம். மாமாமாவின் தொடர்பு எண் கிடைக்குமா?
04427222095 Devarajan mama
இவர் என்னுடைய தந்தைக்கு மாமா பிள்ளை.
மாமாவின் பெயர் பிரம்ம ஸ்ரீ
பஞ்சநாத சாஸ்திரிகள்.
இவருடைய அண்ணாவின்
பெயர் பிரம்ம ஸ்ரீ ரங்கராஜ
சாஸ்திரிகள். இவருடைய
ஊர் சுமைதாங்கி.சென்னயிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் பங்களூரு செல்லும் சாலையில்
அமைந்துள்ளது.இவர்
நீண்ட காலம் அஹமதாபாத்தில் வசித்து
வந்தார். இவருடைய
அண்ணா சென்னை
கே.கே நகரில் வசித்து
வருகிறார்.
ஆம் உண்மை நன்றி நமஸ்காரம் சந்தோஷம் பெரியவா திருவடிகள் போற்றி
ATHI. ARASAR JAYA JAYA JAYA🙏🙏🙏🙏🙏
மடத்திற்கு பொண்ணு, மாப்பிள்ளை, பேரன் பேத்தி என்னும் உறவுமுறை உண்டா?
இது குதர்கமாந கெழ்வியா?
பிட்சை எடுத்து வேதம் படித்த பெரியவருக்கு அனேக அனேக நமஸ்காரம் ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா
Thanks for watching
Why these stupid scrolls running on the screen. Can't you stop it.
I dont understand your question
🙏
சங்கரா
ஸர்வக்ஞஸர்வவியாபி
சுடரேசங்கராசரண்அடைந்தோமேசங்கரா
அருமை
மிக்கநன்றி
स येव वृक्षः should be स एव वृक्षः
Ok will change it.
Hello sir now I have made the changes to the spelling. Hope you are happy
வேதமழை பொழிந்தார்
🙏🙏🙏
Thanks for watching
Jaya jaya sankara hara hara sankara 🙏🙏🙏🙏