நடக்கும் அதிசய மரம் ! ஆய்வாளர்கள் கூறுவது என்ன? | Tree | Web Special | Sathiyam Tv

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 144

  • @ravip3368
    @ravip3368 2 роки тому +217

    நகரும் மரம் என்பதே சரி!!!!!

    • @chandrsekaranc8222
      @chandrsekaranc8222 2 роки тому +8

      Ivanunga ipdi tha bro thumbnail vachea makkala eamathranunga future la eadhachum rules vantha paravala

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 2 роки тому +5

      @@chandrsekaranc8222 Athan paa... Views kaga Ipdii pannudhunga

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    நடக்கும் மரம் உன்டு எமது இறைவன் மீதூ நாங்கள் தெலிவான அத்தாச்சியின் மீதூ நம்பிக்கை வைத்துல்லோள்

  • @harig812
    @harig812 2 роки тому +76

    எதற்கும் இந்த மரத்தை வீட்டு வாசலில் வளர்ப்போம் கடைக்கு மல்லி கருவேப்பிலை பால் வாங்கி வர உபயோகமான இருக்கும் வீட்ல இரண்டு தடிதாண்டவராயன்கள் இருக்குதுங்க ஒன்னு கூட உதவி செய்ய மாட்டுது

    • @arunthamizhi7904
      @arunthamizhi7904 2 роки тому +3

      😃

    • @TamilSelvi-ow2qd
      @TamilSelvi-ow2qd 2 роки тому +3

      😂😂😂😂

    • @kiruthikakiruthika4904
      @kiruthikakiruthika4904 2 роки тому +3

      😂😂😂

    • @harig812
      @harig812 2 роки тому +5

      @@shruthiruthra3522 மூன்று வேளை சாப்பாடு துணி நைட்டு தலைகாணி போர்வை பெட்சிட் எல்லாம் தரோம் கொஞ்சம் ஒத்தாசைப் செய்தால் தேவலாம்

    • @இயல்பேஇயற்கை
      @இயல்பேஇயற்கை 2 роки тому +1

      😂😂

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 2 роки тому +124

    நடக்கும் மரம்-ன்னு சொல்லாதீங்கோ....அபிஸ்டுகளா... நகரும் மரம்-ன்னு சொல்லுங்கோ....

  • @balveerbalveer1801
    @balveerbalveer1801 2 роки тому +46

    விடு விடு காசா பணமா அள்ளி விடு 👍👍👍

  • @iyyappana7216
    @iyyappana7216 2 роки тому +4

    Walking fern..., It just the leaf stalk( petiole) 🌿 bend and touches the ground and the new plant arises from that stalk by forming roots and shoots.

  • @chandruselvarasu
    @chandruselvarasu 2 роки тому +2

    That 🌲 ; I am Groot, I am Groot
    [I escaped from the MARVEL team members...]
    I am Groot,I am Groot.

  • @m.boopathy6922
    @m.boopathy6922 2 роки тому +3

    எனக்கு தெரிந்த சிறிய கருத்து. ஒரு மரம் நன்றாக வளர வேண்டுமானால். சூரிய ஒளி கார்பன் டை ஆக்சைடு co2 ஆகிய மூலப்பொருள்கள் இருந்தால் மட்டுமே வளரும். இந்த வகையில் பார்க்கும்போது அந்த மரத்தின் மீது சூரிய ஒளி படும்போது மற்றும் சூரியன் செல்கின்ற பாதையின் வழியில் அதனுடைய வேர்கள் மட்டுமே நகர்கிறது. ஆனால் மரம் நகர அல்ல.

  • @g.j.wilson2995
    @g.j.wilson2995 2 роки тому

    நடக்கிற மனிதரை மரங்களைப்போல் காண்கிறேன் என்று ஒரு பிறவி குருடன் இயேசு அற்புதம் செய்யும்போது சொல்கிறான் -Bible விவிலியம்

  • @மடசாம்ராணி
    @மடசாம்ராணி 2 роки тому +1

    நம்ம ஊரு ஆலமரம் போலயென்பதே உண்மை அதன் விழுதுகளை காலூன்றும் இடமெல்லாம் மரம் பரவும் .

  • @narmadhadevi7321
    @narmadhadevi7321 2 роки тому +24

    எதுவும் நடக்கும். கற்பக விருட்சம். தனுமாலய வனம்.

  • @srituitioncentre4779
    @srituitioncentre4779 2 роки тому

    Thumbnail....ultimate...

  • @நம்மஊருநாட்டுப்புறபாட்டு

    இது உண்மை இதை நான் பள்ளி பருவத்திலேயே படித்திருக்கிறேன்

  • @srinivasansrinivasan3028
    @srinivasansrinivasan3028 2 роки тому +2

    கடைசிவரைக்கும் எங்க கண்ணுமுன்னாடி நடக்கல இல்ல மரம்

  • @villagefishingchannel-ke9xg
    @villagefishingchannel-ke9xg 2 роки тому +1

    Idhu sathiyam tv in puthiya uruttugal 👍👍👍

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 2 роки тому +15

    எல்லா சேனல் காரணம் கட்டுக்கதையை தானே சொல்றீங்க

  • @subashsubash4609
    @subashsubash4609 2 роки тому +2

    Belongs to suntv Old serial story ethuvum nadakkum serial karpaga marama irukumo???

  • @ranipriya9354
    @ranipriya9354 2 роки тому

    Branches of a tree growing towards the Sun light & the roots growing towards water. It can't be possible.If it moves tree is not steady & stable.

  • @Letterart490
    @Letterart490 2 роки тому

    Moving palm that write

  • @OneTwo-ky5mf
    @OneTwo-ky5mf 2 роки тому +1

    Adaiiiiii athu nadukum kidiyathu... bro Ravi sonna Mathiri athu nagarum maram.......

  • @smpremkumar
    @smpremkumar 2 роки тому +8

    கற்பக மரம்.... மர்ம தேசம் ... எதுவும் நடக்கும்...

  • @samsundurai612
    @samsundurai612 2 роки тому

    எங்க ஊரிலும் தொட்டால் வெட்கப்படும் செடி உள்ளது, அதன் பெயர் தொட்டாசினிங்கி

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 2 роки тому +2

    Nice

  • @kanimozhigovind5815
    @kanimozhigovind5815 2 роки тому +35

    என்ன நடக்கிறது உலகில்

    • @inbaainbaa3601
      @inbaainbaa3601 2 роки тому +10

      ஆடு,மாடு,மனிதன்,விலங்குகள், என அனைத்தும் தான் நடக்கிறது உலகில் 😂

    • @satheeshkumar6928
      @satheeshkumar6928 2 роки тому +4

      @@inbaainbaa3601 neeyum avanun vera illa da
      Rendu perum joker 🌺unda da

    • @inbaainbaa3601
      @inbaainbaa3601 2 роки тому +5

      @@satheeshkumar6928 உங்களை போன்ற மஹா ஜோக்கர்🌺டை யிடம் இருந்து இந்த மதிப்பிற்குரிய பட்டத்தை வாங்குவது பெருமையாகவுள்ளது

    • @motowings4030
      @motowings4030 2 роки тому +1

      @@satheeshkumar6928 😂😂😂😂

    • @aqthasfamily464
      @aqthasfamily464 2 роки тому +1

      மரம் நடக்கிறது

  • @DAVINC_FF
    @DAVINC_FF 2 роки тому +1

    தாவரங்கள் இசைவாக்கம் அடையும்.
    இது விஞ்ஞானம் ஆகும்.

  • @V.saravananBsc.physics
    @V.saravananBsc.physics 2 роки тому +7

    இதை பார்த்த பிறகு அந்த கேள்வி உதயமாகி விட்டு

  • @m.boopathy6922
    @m.boopathy6922 2 роки тому +7

    சத்தியம் நியூஸ் வேற நியூஸ் கிடைக்கலை போல அதனால ஏதோ ஒரு நியூஸ் விளம்பரப்படுத்துதல் போல

  • @ramasundarams2946
    @ramasundarams2946 2 роки тому

    ஆலமரமும் இப்படித்தான்

  • @Sanjayleo22
    @Sanjayleo22 2 роки тому +2

    Ithuku biological la phototropism nu solluvanga

  • @SelvaRaj-sp5gd
    @SelvaRaj-sp5gd 2 роки тому +1

    நம்ப முடியவில்லை

  • @vigneshwaranr6952
    @vigneshwaranr6952 2 роки тому

    I am Groot....🌼

  • @safiulla8947
    @safiulla8947 2 роки тому +1

    Enga nadakka vea ella 🤔🤔🤔🤔

  • @Tamilvlogs.01
    @Tamilvlogs.01 2 роки тому

    Solar tracking system

  • @zion3487
    @zion3487 2 роки тому

    Arasamaram alamaram eppadi very pedichi poguthu antha mathari

  • @ரௌத்திரம்பழகு-ள1ஞ

    பெரிய ஸைஸ் ஹைட்ரா போல இருக்கு

  • @ragusekar873
    @ragusekar873 2 роки тому

    I am Groot......🌲

  • @ZENCHI_NO
    @ZENCHI_NO 2 роки тому +3

    I am grooottt🌚

    • @Master.cutz26
      @Master.cutz26 2 роки тому

      Enkada cmt ah kanom theditu irunthan 😂

  • @murali2414
    @murali2414 2 роки тому

    Sathyam tv la thapa pudhu pudhu reel ahh vidringa

  • @jeshtarajan7566
    @jeshtarajan7566 2 роки тому +1

    இதர்க்கு பதில் மரத்தோட சொந்தகாரரான(I'M GROOT) கிட்டதான் கேட்கனும்.

  • @umakamaraj2777
    @umakamaraj2777 2 роки тому +3

    என்னது கற்பக விருட்சம் கிடைச்சிடுச்சா😯

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 роки тому +3

    அப்படி
    பார்த்தால் கொடிவகை சார்ந்த தாவரங்கள் இப்படிபட்டவைதானே ...

    • @anjukamvellaiyan244
      @anjukamvellaiyan244 2 роки тому

      Sariya sonnenka

    • @Shakirasha888
      @Shakirasha888 2 роки тому

      கொடி வளர்ந்து செல்கிறது
      இது நகர்ந்து செல்கிறதாமே

  • @tr8241
    @tr8241 2 роки тому

    Our banaya tree also like that tree

  • @chessmaster7634
    @chessmaster7634 2 роки тому

    பேர எப்படிடா satym tv வேச்சுங்க?

  • @sathyapriya9323
    @sathyapriya9323 2 роки тому

    Intha channel la news pathala yetho mayazaala ulaguthala irukara mathariye feel aguthy

  • @Ellamnammaooruthan
    @Ellamnammaooruthan 2 роки тому

    Goort vanthutan....

  • @Imanandrajan
    @Imanandrajan 2 роки тому

    I'm Groot

  • @darvin2805
    @darvin2805 2 роки тому +1

    இந்த மரமானது சூரிய ஒளி செல்லு திசைல் நகரும் தன்மை கொண்டது
    இந்த தகவல் இரண்டு நாடங்கள் முன்பு வேறு வீடியோவில் பார்த்தேன் அவர் இன்னும் சிறப்பை இதை பற்றி தெளிவாக சொல்லிருந்தார்.

  • @abinayashorts9780
    @abinayashorts9780 2 роки тому

    Tree 🌳mind voice[ IAM GROOT IAM GROOT🤣]

  • @samuelrajs2766
    @samuelrajs2766 2 роки тому

    Athuku en da ipidi template poodu emathuringa

  • @deepakn5003
    @deepakn5003 2 роки тому +1

    Groot reincarnation 😂

  • @abdulmoulanashahina8678
    @abdulmoulanashahina8678 2 роки тому

    This is called photo trophism

  • @rathinavel6045
    @rathinavel6045 2 роки тому

    I am groot🌳

  • @Motivation-fu3vl
    @Motivation-fu3vl 2 роки тому

    Groot

  • @gowthamanp8003
    @gowthamanp8003 2 роки тому

    That tree: I am groot😀

  • @AnnaMalai-lp6uz
    @AnnaMalai-lp6uz 2 роки тому

    இது உண்மை

  • @singlesingamsinglesingam9031
    @singlesingamsinglesingam9031 2 роки тому +1

    I am groot athanae da 🤣

  • @amalanjeniciousf1554
    @amalanjeniciousf1554 2 роки тому

    I am Groot.

  • @sindhujav3076
    @sindhujav3076 2 роки тому

    Edhuvum nadakum series marmadesam @ கற்பகமரம் தனுமாலயா

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 2 роки тому

    தளம்பூ மரம் கூட இந்த வகையை சார்ந்துதான் வளர்கிறது

  • @rishganggaming9063
    @rishganggaming9063 2 роки тому

    Tree: I am Groot:)

  • @dhiyaneswaran4034
    @dhiyaneswaran4034 2 роки тому

    I am Groot

  • @barath9124
    @barath9124 2 роки тому

    Ni8 time Enna pannum🤔 bus🚌 pudichu poguma 🙄😂

  • @osthi_yt
    @osthi_yt 2 роки тому

    Enga intha video poduriga video eduthavarukku credit kuduthigala

  • @devilsa2023
    @devilsa2023 2 роки тому +3

    Oru vela intha Tree🌲 narniya padathula erunthu vanthurukumo 😂

  • @prabhakaran8155
    @prabhakaran8155 2 роки тому +1

    I am groot...

  • @ashwin02
    @ashwin02 2 роки тому

    I am Groot😂♥️

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 2 роки тому

    Ithae namma aluga iruntha maratha sotthi Kovil kattai poojai aramachrupanga 😂😂

  • @lonewarrior2900
    @lonewarrior2900 2 роки тому

    I’m groot

  • @narendiranm257
    @narendiranm257 2 роки тому

    Camera otakelaya pro

  • @alonerider1303
    @alonerider1303 2 роки тому

    நீங்க பஸ்ட் பறவைகளை காப்பாத்துங்க ஏன்னா 5ஜி நெட் ஆரம்பிச்சிட்டீங்க ஏற்கனவே 4ஜி ஆரம்மிச்சப்ப பாதி பறவைகள் அழிஞ்சு போச்சு தெரியுமா இப்ப இருக்க மீதி பறவைகள் ஆவது இருக்க வழி பாருங்க தயவுசெய்து பறவைகளை காப்பாத்துங்க எத்தனை சீட்டு இனம் அழிஞ்சு போச்சு தெரியுமா அத பத்தி பேசவே மாட்டீங்க ஒரு வேளை 5ஜி தேவைதானே பறவைகளை காப்பாத்துங்க

  • @lenin8454
    @lenin8454 2 роки тому

    Idhuku per :adapt to stimuli

  • @eswaris8526
    @eswaris8526 2 роки тому +1

    Ungaluku than athichiyamana news lam varum

  • @love_beats_Ms
    @love_beats_Ms 2 роки тому

    Pathome kandu pudichitan epdi nadakum nu 😁

  • @srivelavandemolisher5954
    @srivelavandemolisher5954 2 роки тому

    Hi no 1 pulugu chennal

  • @sankarmahharajhshanmugam1374
    @sankarmahharajhshanmugam1374 2 роки тому +1

    அமெரிக்காவில் பறக்கும் பைக் கண்டுபிடிச்சிட்டாங்க நீங்க இன்னும் பாட்டி வடை சுட்ட கதையே சொல்லிட்டு இருக்கீங்க

  • @santhoshc3567
    @santhoshc3567 2 роки тому +1

    Iam groot... 😂

  • @jeyanthijeyanthi6149
    @jeyanthijeyanthi6149 2 роки тому

    Lord of ringes

  • @PriyaDharsannandhini
    @PriyaDharsannandhini 2 роки тому

    I am groot

  • @aaronraja895
    @aaronraja895 2 роки тому

    Oru Vela adhu I AM GROOT ah irukumo😂

  • @rajafarm7669
    @rajafarm7669 2 роки тому

    Hi

  • @sharankarthik2808
    @sharankarthik2808 2 роки тому +1

    Adichi vidunga 😂😂😂

  • @thalapathiayanmass4642
    @thalapathiayanmass4642 2 роки тому

    Nane unga kannuku theriyadha idathuku ponumnudha nadandhu pore adhaum kandu pudustigaladaa

  • @akashs6749
    @akashs6749 2 роки тому

    Enna maran nadakkutha

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 роки тому +2

    பேரு மட்டும் சத்தியம், வர வர உன் தொல்லை தாங்க முடிய
    நல்லா உருட்டு....

  • @gnanadeepam9339
    @gnanadeepam9339 2 роки тому

    என் சத்தியம் செய்தி கலர் கலரா real விடறிங்க

  • @harimahi7699
    @harimahi7699 2 роки тому

    Idhu theriama na antha maratha vetti puttanga nanichen 😂

  • @chandrasekar8450
    @chandrasekar8450 2 роки тому

    Aduthathu enna char pottu utkaruma 😂

  • @RameshRamesh-dt3mk
    @RameshRamesh-dt3mk 2 роки тому +1

    முடியல டா சுவாமி

  • @PavithraPavithra-bn9nu
    @PavithraPavithra-bn9nu 2 роки тому

    Oru vela karpaga marama irukumo 🙄🙄🙄

  • @maruthu22dc82
    @maruthu22dc82 2 роки тому

    Ithalam old news...

  • @stalinstalin8650
    @stalinstalin8650 2 роки тому

    Enna elavuda ithu

  • @perarivuselvakumar5081
    @perarivuselvakumar5081 2 роки тому

    Phototropism

  • @karthickpandi4292
    @karthickpandi4292 2 роки тому

    ithellam nambura mathiri ya irukku. enda dei.

  • @premanitha7021
    @premanitha7021 2 роки тому

    கட்டுக் கதை தான்

  • @btproduction4506
    @btproduction4506 2 роки тому

    🤕🤕

  • @mithunraj4084
    @mithunraj4084 2 роки тому

    poii matum tha sathiyam

  • @vickyedits27
    @vickyedits27 2 роки тому

    I AM GROOT

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 роки тому

    இது தேவை இல்லாத செய்தி

  • @KannanPrashanth
    @KannanPrashanth 2 роки тому

    I am groot