கட்டுகட்டாய் பணம் | கிலோ கணக்கில் தங்கம் | சிக்கினவர் தினகரன் - சிக்கியவை என்ன??

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Demika cosmetics: • 🔥Demika Hair oil for h...
    #CauveryNews #NowUknow #
    Membership link: / @cauvery360
    கட்டுகட்டாய் பணம் | கிலோ கணக்கில் தங்கம் | சிக்கினவர் தினகரன் - சிக்கியவை என்ன??
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

КОМЕНТАРІ • 519

  • @sowmiyakrishnan1218
    @sowmiyakrishnan1218 3 роки тому +71

    உன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடு....
    Said by Jesus Christ.... This quote came to my mind, once I read this news.....😔😔😔

    • @rajeswari1965
      @rajeswari1965 3 роки тому +1

      Ipdi sonna,, Jesus yaarunnu kepaan antha paul dinakaran. Avan ponnu videos paarunga bollywood star pola dress make up, chee intha mathiri naaoyellaam nadu roadla vachi punishment tharanum

  • @stephenk7405
    @stephenk7405 3 роки тому +77

    இறைவன் பெயரால் நடக்கும் இந்த அக்கிரமங்களுக்கு விரைவில் முடிவு வரும்.

    • @deadshot534
      @deadshot534 3 роки тому +4

      Quite surprising that christians are also supporting actions against matha vyabari

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 3 роки тому +1

      Kandippaga

  • @user-ws3xw9ui1x
    @user-ws3xw9ui1x 3 роки тому +26

    நீங்க சொல்லும் விதம் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @sandy0129
    @sandy0129 3 роки тому +28

    Very Bold news. Even big media prestitutes didnt take this topic.. Bold.. Great

    • @viswanathanpv7655
      @viswanathanpv7655 3 роки тому +2

      Yes. All channels in Kerala & Tamil Nadu get lot of money from this man.

  • @mahendren8911
    @mahendren8911 3 роки тому +40

    இங்கு மதம் முக்கியமல்ல எல்லோரிடத்திலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் இதற்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக இந்த விடயத்தை அமைய வேண்டும்

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 3 роки тому

      கிருத்துவ தலித்து நாய் நீ. அம்பேத்கர் என்ற ஒரு தலித்து நாய்

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 роки тому

      Very good dicision

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 роки тому +7

      @@muruganshanmugam1593 அம்பேத்கர் மெத்த படித்த மனிதன் தான் தலித்தும் மனித இனம் தான் , dog க்கும் மனிதனுக்கும் வித்யாசம் தெரியாத நீ எந்த விலங்கினம் ? உன் அறிவு இவ்வளவு தான் பாவம் psycho

    • @rajulin100
      @rajulin100 3 роки тому +3

      Correct ஜாக்கி வாசுதேவிடமும் சோதனை செய்ய வேண்டும்

    • @mahendren8911
      @mahendren8911 3 роки тому +3

      @@muruganshanmugam1593 அப்ப நீ எந்த நாய்க்கு பிறந்த நாய் கூட்டம்?

  • @pravinkenneth6450
    @pravinkenneth6450 3 роки тому +10

    He is a pakka money minded person.....

    • @happinessforever2565
      @happinessforever2565 3 роки тому +1

      This generation is like that
      U and me in some way we r money minded

    • @pravinkenneth6450
      @pravinkenneth6450 3 роки тому +4

      @@happinessforever2565
      But not like us .....crores...... Gold in Kgs

  • @fullshortvideo8727
    @fullshortvideo8727 3 роки тому +135

    ஊரை ஏமாத்தி எப்படி கொழுத்து போய் இருக்கான் குடும்பமே கொழுத்துப் போய்தான் இருக்கு

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 3 роки тому +1

      Correct

    • @senthamarair8339
      @senthamarair8339 3 роки тому

      இந்த குடும்பத்தார் எப்படி தூங்கறாங்க? யேசுவே இவர்களையும் மன்னிப்பாயா?

  • @sureshr5328
    @sureshr5328 3 роки тому +91

    சிறப்பு ,... தவறு செய்தவர்கள் தப்ப முடியாது.....ஒரு நாள் அகபடுவர்

    • @stephenk7405
      @stephenk7405 3 роки тому +5

      தப்பக் கூடாது

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 3 роки тому +27

    மக்கள் முதலில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ௭ந்த மதமாக இருந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை இருப்பதில் தவறில்லை இடைத்தரகர்களை கடவுளாக நினைப்பது தவறு.

  • @srins52
    @srins52 3 роки тому +26

    Yesu is calling you into prison

  • @kannadasanbharathi1612
    @kannadasanbharathi1612 3 роки тому +25

    YESTERDAY : JESUS CALLS !
    TODAY : JAIL CALLS !!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @anandhakumarantarctica2778
      @anandhakumarantarctica2778 3 роки тому +2

      Super

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 роки тому

      நீங்க எவ்ளோ மக்களை ஓரிடத்தில் கூட்டி அவர்களிக்கு counciling கொடுத்து heal பண்ணி jesus பற்றி நல்ல ஒழுக்கமா வாழ advice பண்ணுகிறார் government போல dasmark வைத்து பணம் சம்பாதிப்பவர்களிடம் ride போங்க

    • @user-nd8dl2vf8n
      @user-nd8dl2vf8n 3 роки тому +1

      பங்கம்

  • @awsomesuresh3254
    @awsomesuresh3254 3 роки тому +15

    Adengapa polimers news thandi aanmai ulla TV cauvery news 👏👏👏

  • @krishnaraja5426
    @krishnaraja5426 3 роки тому +7

    கடவுள் பெயரைச் சொல்லி கொள்ளையடிக்க எப்படி மனம் வருகின்றதோ

  • @josephmanickaraj2431
    @josephmanickaraj2431 3 роки тому +7

    மிகச்சரியான நடவடிக்கை. இதைபோல் பாபா ராம்தேவ், ஜிக்கி வாசுதேவ்,நித்யானந்தா,இன்னும் பல இந்துத்துவா சாமியார்களுக்கும் நடந்தால் நேர்மையை பாராட்டலாம்.

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 Рік тому

      நீ சொன்ன அத்தனை பேரிடமும் கணக்கு செக் பண்ணிட்டாங்க. கிறிஸ்டியன் இப்ப தான் ஆரம்பம். சினிமாவில் பினாமியாச்சே பால் அண்ணன்

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 3 роки тому +10

    மிக நன்று.
    ஆனால் தமிழை தமிழில் தயவுசெய்து பேசுங்கள்.

  • @berinagaianparthasarathy1483
    @berinagaianparthasarathy1483 3 роки тому +1

    சரியான முறையில் சரியான தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @rubansrubansrubansrubans9342
    @rubansrubansrubansrubans9342 3 роки тому +5

    தயவு செய்து இனிமேலாவது இப்படிபட்டவர்களிடம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொடுக்காதீர்கள்.அவங்க நல்லா வசதியா இருப்பாங்க. நாம் தான் பணத்தை கொடுத்துவிட்டு கஷ்டப்படுவோம்.

    • @marshallcharles1700
      @marshallcharles1700 3 роки тому

      வாஸ்தவமான பேச்சு.....
      நமக்கு பரலோகத்திற்கு போவனும்ணா...
      நாமதான் வேண்டுதல் செய்யனும்.

    • @tsornahema8600
      @tsornahema8600 Рік тому

      correct

  • @manoharana7364
    @manoharana7364 3 роки тому +17

    பொய் சொல்லி போதனை ஏற்றி சம்பாதித்த பணம் யோகாவாயீரே

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr 3 роки тому +14

    வீடியோ சூப்பர்

  • @jb.sambabu1420
    @jb.sambabu1420 3 роки тому +3

    Mam... Great,Polite, Decent, Clear ay Nice presentation.

  • @Vasanthkumar.Balachandra-oh2ne

    Good. Thanks

  • @heohwang-ok2324
    @heohwang-ok2324 3 роки тому +21

    இனிய குடியரசுத் தின வாழ்த்துக்கள் ❤️🇮🇳💐

  • @devsanjay7063
    @devsanjay7063 3 роки тому +33

    பர்ஸ்ட் டைம் 👍👍 சூப்பர் டாபிக்

  • @maharajan534
    @maharajan534 3 роки тому +15

    அட நாசமாப்போறவணே விளங்கவே மாட்டான் இந்த பண்ணாட

    • @marshallcharles1700
      @marshallcharles1700 3 роки тому +1

      சார்..... வெளங்கி இருக்க அளவு போதாதா என்ன !!?

  • @danielrajendran5798
    @danielrajendran5798 3 роки тому +11

    Born place-Sorandai. Adhan soranditapla mothhama

  • @abijothilingam3354
    @abijothilingam3354 3 роки тому +2

    கடவுள் என்று மற்றவர்கள் சொல்லி நம் மனதில் விதைப்பதை விட அவராகவே உணர்ந்தால் போதும்

  • @user-ws3xw9ui1x
    @user-ws3xw9ui1x 3 роки тому +21

    கண் மூடித்தனமா நம்பும் மக்கள் உள்ளவரை. இந்த மாதிரி நபர்கள் கொளுத்துக்கொண்டு தான் இருப்பார்கள். இனியாவது மக்கள் சிந்திக்க இது போன்ற விடயங்களை பதிவேற்ற வேண்டுகுறேன். காவேரி தொலைக்காட்சி நன்றி.

  • @shanthit1694
    @shanthit1694 3 роки тому +20

    *Jesus calls him to jail*

    • @marshallcharles1700
      @marshallcharles1700 3 роки тому

      சாந்தி ! நீங்க எந்த Jesus ஐ சொல்றிங்க...
      முதளாளி பால் தினகரனை அப்படி ஒன்றும் மட்டமாக எடை போட்டுவிடாதீர்கள்...
      சொர்க்கம், நரகம், ஆண்டவரின் இரண்டாம் வருகை, நியாயதீர்ப்பு நாள் என்று எதைபற்றியும் கவலை படாத நாத்திகரான ஐயா அவர்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டார்.
      அவருக்கு தெரியும், இதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் வழி.
      சாந்தி, உங்களுக்கெல்லாம் இப்போதுதான் தெரிகிறது, நான் சுமார் 15 வருடங்களுக்கு முன்பே " இது ஒரு கொள்ளை கோஷ்டி" என என் மனைவியிடம் சொல்லியிருந்தேன்.

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 2 місяці тому +1

    உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தே ஆகணும் -அதுதான் விதி.

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 3 роки тому +13

    Yellam kirupa kirupa kirupa kirupa yellam kirupa kirupa kirupa kirupa😁😁😂😂

  • @aravinthchulsekar3483
    @aravinthchulsekar3483 3 роки тому +21

    Next targetஆ Mohan c Lazarus பிடிக்கனும்

    • @anandhakumarantarctica2778
      @anandhakumarantarctica2778 3 роки тому +4

      Yes u are correct

    • @thiyamybabygirl2144
      @thiyamybabygirl2144 3 роки тому +4

      I am christian. Indha paul dhinakaran fraud paiyan than. But mohan c lazurus appadi illanga. Avar basically rich than. Avar name la ulla sothu ellam avaroda poorviga sothu. Mathathu ellamae trust ah than vachurukanga. Athukku 10 trustees irukanga.

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 3 роки тому +1

      Absolutely correct

    • @aravinthchulsekar3483
      @aravinthchulsekar3483 3 роки тому +1

      @@thiyamybabygirl2144 2020இல் இயேசு மக்களை இரட்டிப்பாக ஆசிர்வதிப்பதாக கூறினார் நடந்தது என்ன? மீண்டும் டிரம்ப் அதிபராக வருவார் என்று கூறினார் நடந்தது என்ன? அவரை நாடி வருபவர்கள் இன்னும் ஏழையாக தான் உள்ளனர் அவர் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாயில் உரங்குகிறார். காடு மலை வெயில் மழையில் உழைத்த பணத்தை உழைக்காமல் மதத்தின் பெயரால் பிடிங்கி அளவுக்கு அதிகமாக பணம் சேர்ப்பது சரியா?

    • @beulahgrace5479
      @beulahgrace5479 3 роки тому

      @@aravinthchulsekar3483 Brother, blessing na worldly blessing matum ila..sprititual blessing nu onu iruku, one born on christ got double blessing spritualy and then prohecy ya olunga kelunga neenga prayer panina election na win panuvanganu tan sonanga...so lack of prayer it doesnt happen...namaku thevayana point matum eduthu pesa kudathu brother

  • @fullshortvideo8727
    @fullshortvideo8727 3 роки тому +22

    அவனுடைய சொத்துக்களை அரசுடமையாக மாத்த வேண்டும்

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 роки тому +2

      எல்லா பணக்காரர் சொத்து, top ten rich men சொத்து, எல்லா கோயில் சொத்து தனியார் ஸ்கூல், bisinus man சொத்து அளவுக்கு அதிகமாக கோயில், புறம்போக்கு சொத்தை அபஹரித்தவர்கள் சொத்து எல்லாத்தையும் ride போடுங்க

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 роки тому

      நித்தியானந்தா சின்ன பள்ளி குழந்தைகளுடன் தனி island க்கு போய் இருக்கிறார் அங்கு ride போய் நியூஸ்ல போடுங்க , நக்கீரனை தான் அனுப்பனும்

    • @fullshortvideo8727
      @fullshortvideo8727 3 роки тому +1

      @@s.s.k_indian__tn இந்தியாவில் இந்துக் கடவுளின் சொத்து எல்லாமே பொதுமக்கள் நன்மைக்கே போய் பயனடைகிறது அது முஸ்லிம் ஆட்சிக்கு வந்தாலும் சரி இந்து ஆட்சிக்கு வந்தாலும் சரி அவர்களுக்கு கீழேயே அவர்கள் கட்டளைக்கு இணங்க செயல்படுகிறது அதை புரிந்து கொள்ளுங்கள் டிரஸ்ட் என்கிற ஒரு தனிப்பட்ட நபர் அல்ல

    • @lifeoflawstudent7960
      @lifeoflawstudent7960 3 роки тому

      உண்மை உண்மை

  • @maryluise2476
    @maryluise2476 3 роки тому

    Thank you and நீதியின் தேவனாகிய ஆண்டவர் நீதியின் பாதையில் வழிநடத்துவாராக.ஆமென்🙏

    • @balanbagavathi5208
      @balanbagavathi5208 3 роки тому

      Ohm namatchivaya 🙏

    • @lifeoflawstudent7960
      @lifeoflawstudent7960 3 роки тому

      நாம் எல்லோரும் இந்தியர் நீங்க மதத்தை பரப்பாதிற்கள் இந்தியா தவிர உலகத்தில் கிறிஸ்து முஸ்லிம் நாடுகள் அதிகம்

  • @hdhempire3442
    @hdhempire3442 3 роки тому +8

    International income is good for countries, its make country economically growth. This is not serious issue. Some people just criticise the other’s religious , and enjoying like this.

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Рік тому

      Useless fellow whoever whatever it maybe crime cheating committed by anybody mustbe punished.
      People know about the samiyar fellows irrespective of religion.

  • @bharathimohan6069
    @bharathimohan6069 3 роки тому +5

    Please Extend the process to Mr Mohan Lausarus also..

  • @iliashpiyada1102
    @iliashpiyada1102 3 роки тому +1

    அழகாக பேசுறீங்க
    எல்லாரபத்தியும் எப்பவுமே நல்லா விசாரிச்சு உண்மைய மட்டுமே சொல்லுங்கள்

  • @sivamandiram6552
    @sivamandiram6552 3 роки тому +21

    மன்னார் குடிmaffia போல் இதுவும் அதேபோலத்தான் நன்றி

  • @duraisingam2203
    @duraisingam2203 3 роки тому +2

    காசு வாங்கிய அரசியல் வாதிகள் யாரும் இதுவரை ரெய்டு பத்தி வாயே திறக்கல..

  • @victorjohn7164
    @victorjohn7164 3 роки тому +2

    கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு சம்பாதிக்கிறவனின் கடைசி நிலை இதுதான். பால் இயேசுவின் பெயர வினா ஆகிட. திருந்து

  • @maryjaya3716
    @maryjaya3716 3 роки тому +5

    Could have easily helped a lot of poor people. What is the use of amassing wealth here and losing heaven?

    • @camishiva7199
      @camishiva7199 9 місяців тому

      Here is happy heaven is not important

  • @m40plus98
    @m40plus98 3 роки тому +4

    We Reject Loyola

    • @sumib6986
      @sumib6986 3 роки тому

      Why?. 🙄🙄🤔🤔

  • @karikalanravi621
    @karikalanravi621 3 роки тому +15

    வருமான வரி துறை சரியாக ரைடு நடத்திய மாதிரி தெரிகிறது காரணம் சிக்கிய தொகை பார்த்தால் பால் தினகரன் வீட்டு டிரைவர் வீட்டில் இருந்து கூட நிறைய கிடைக்கும்

    • @ayshaayshu5241
      @ayshaayshu5241 3 роки тому +3

      பால் தினகரன் கனடாவில் இருந்து வந்தவுடன் இதே வருமான வரித்துறை கணக்கு வழக்கு சரியாக இருக்கிறது என்று வழக்கை முடிப்பார்கள்

  • @selvarangamsrinivasan8767
    @selvarangamsrinivasan8767 3 роки тому +9

    There are many frauds like this in Indian churches no mercy on this guys government must give strong punishment whole family must put them in jail...

    • @saiprasanna7519
      @saiprasanna7519 3 роки тому +2

      Younger daughter is doing lots ofnonsense in you tube channel. Behaving like a Hollywood star. Gave lots of offerings to them. Now only their real faces are known.

    • @camishiva7199
      @camishiva7199 9 місяців тому

      ​@@saiprasanna7519because summa kedaicha panam 2nd they dont hv any shame even poor hv shame

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Рік тому +1

    Now there is a IT calls.

  • @isrel1998
    @isrel1998 Рік тому +1

    I guys don't worry: guys take off all the money from us
    We will not cry because jesus christ is with us we are gonna grow bigger than what we lost

  • @priscillazionablessings
    @priscillazionablessings 3 роки тому +5

    The Bible says, “Nothing in all creation is hidden from God's sight. Everything is uncovered and laid bare before the eyes of him to whom we must give account” (Hebrews 4:13 )

  • @kannanc1674
    @kannanc1674 3 роки тому +6

    Native Name also surandah . So they started to sorendah from poors.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 роки тому +20

    அவரின் சொத்துக்கள் அரசு உடமையாக்க வேண்டும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்

  • @rajkumaremmanuel5357
    @rajkumaremmanuel5357 3 роки тому +5

    19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
    20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
    21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
    22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
    23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
    24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
    25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
    26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
    27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
    28. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,
    29. ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

  • @mahalingamsaraswathi1881
    @mahalingamsaraswathi1881 3 роки тому +5

    Very bad university karunyaa fees very high but he says service

  • @sheelaanbalagi5938
    @sheelaanbalagi5938 Рік тому

    ட ஜி எஸ் தினகரன் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கடலூர்ல ஓ டி யை சேர்ந்தவர் ஆசிரியராக செயின்ட் டேவிட் பள்ளி ஆசிரியர்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому

    ஒலி ஒளி
    பரப்பாதே;
    தலைவர் பாலார் வருத்தப்படுவார்.

  • @Tamilalagu34800
    @Tamilalagu34800 3 роки тому +3

    தகவல் கிடைத்து வருமான வரி சோதனை ஆவணம் சரியாக இருக்கிறது என்று நாளை விடுவிப்பார்கள்

  • @muruganbala8520
    @muruganbala8520 3 роки тому +6

    U r great .................

  • @selvisrinivasan1908
    @selvisrinivasan1908 3 роки тому +1

    பெருமையுள்ளவனை கர்த்தர் எதிர்த்து நிற்க்கிறார்.

  • @raja-mb6nx
    @raja-mb6nx 3 роки тому +33

    Paul dinkar it raide good👍.please do it raide ramdev baba & jaggy vasdev -maybe tons of gold & dollar 😝😆😝

    • @mathankumar7056
      @mathankumar7056 3 роки тому +2

      Correct aa soninga bro raid pananum yara irunthalum

    • @mithranjoseph
      @mithranjoseph 3 роки тому +1

      Those two stand in higher ranks. Ivarukkae ivaluna 10 times thaadi kalidam kidaikum. Seiyvaargala, Seivaargala

    • @nandusareactivities42
      @nandusareactivities42 3 роки тому

      @@mathankumar7056 correctly said

  • @naveenchandrasekar4643
    @naveenchandrasekar4643 3 роки тому +5

    Dont miss use DGS Dhinagaran name!

  • @ashajyothi.k677
    @ashajyothi.k677 3 роки тому

    Really appreciated pls I request you don't leave this issue for money sake as others do.. today the whole world says hats off to u to give this prescribed info but pls don't leave anyone or don't erase their records and put everyone to prison...plp trust blindly but they don't no it's their own 🤑 💰.... Don't leave this case easily.... Even u take the help of youths to support ur team..

  • @davidkumar2804
    @davidkumar2804 2 роки тому

    அவர் ஊர் சுரண்டை அதனால் நன்றாகவே சுரண்டி இருக்கிறார் விடுங்க ஆண்டீ

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 роки тому +1

    Jesus happy...

  • @michael97200
    @michael97200 3 роки тому +1

    Wait and C madam

  • @sekarpalani8773
    @sekarpalani8773 3 роки тому +1

    Super Aunty

  • @Prabus1998
    @Prabus1998 3 роки тому +4

    Religion is great business 😂

  • @manamarane1498
    @manamarane1498 3 роки тому

    தெளிவான உச்சரிப்பு, கோனவயான தகவல் கோர்ப்பு | நன்று, வாழ்த்துக்கள்.தொழிக

  • @jagandeep007
    @jagandeep007 3 роки тому +11

    Paul ku eh paal(milk) aahh🤣🤣🤣

    • @dossp8847
      @dossp8847 3 роки тому

      Yet, thousands of people are from different caste and creed and multimillionaires. Politicians who are getting bribe without mercy 🙏 deliberately.Every one is same before the law. Why could not try
      from different religious people who are fakes.

  • @antonyalfred6288
    @antonyalfred6288 3 роки тому +1

    I am also Christian.....to God all are equal....he gives great punishment to the sinners....WHO ever it may be...🤫

  • @raji7815
    @raji7815 3 роки тому +3

    Jesus vachara aappu.

  • @samuvelsamuvel5169
    @samuvelsamuvel5169 3 роки тому +4

    He is membership with CSI church if he is really a deceiver CSI must send him out from organization

  • @santhoshkumar4567
    @santhoshkumar4567 3 роки тому +15

    Arasan anru ru kolvan daivam nindru kolume

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 3 роки тому +6

    Is hee more famous than Jesus Christ?

  • @brideofchristministrybanga9007
    @brideofchristministrybanga9007 3 роки тому

    God bless u..,

  • @m40plus98
    @m40plus98 3 роки тому +12

    தலைப்பு திருத்தம்
    மாட்டினான் பால் தினகரன் பால் ஊத்திய இந்து மக்கள்.

    • @bd4836
      @bd4836 3 роки тому

      Ena RSS u tamil natu la aata vanthutiya

    • @presdj4648
      @presdj4648 3 роки тому

      @Gino Gerald ivangal ellam thirutha mudiyathu bro. ivangalukku sondha arivu illa yosikrathukku!

    • @ganeshamoorthyo1118
      @ganeshamoorthyo1118 3 роки тому

      @@presdj4648 madham vittu madham maruvathu vesithanam thaai madhathai vittukodupathum thayai koottikudupathum thainaattai kaattikodupathum onru hindu madhame indiavin adayalam athuve inathin kalacharam anniya mathathai pinpatrubavargal anniya adimai kaikooli pavadaigal thesatrogigal

    • @presdj4648
      @presdj4648 3 роки тому

      @@ganeshamoorthyo1118 amam pachonthi pola kasu kaga matham marum ellarum appdi than. neraya hindukal apdi than mari irukanga. muthalla chrutuva mathathla ethana pirivu irukku. yarellam eppadi bodhanai seyranga nu therinhukittu vanthu comments podunga! ellarayum poduva pesurathu. mela ninga sonnathukku samam thaan.

    • @savarima
      @savarima 3 роки тому

      ஏன் கிறித்தவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்

  • @sasikalamanoj5374
    @sasikalamanoj5374 3 роки тому +4

    Dinkaran is enjoying his life in Canada with his family, here people who beleived in him dont have food to eat. People like us even if we find 5 rs on the ground, we put it in temple Hundi.. See this family, they do not have any guilt that they cheated people ... are they are enjoying are people's money.... This man is charging 5000 rs for praying for the public.... Shame on his part... Unless people change, persons like this will keep on growing.. not only in christianity but other religions too

  • @narpavi5287
    @narpavi5287 3 роки тому +4

    payment panni unga news pakanuma.... romba commercial agitinga...

  • @kpkannan7541
    @kpkannan7541 3 роки тому +2

    மைனா படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் கிட்டயும் சென்று விசாரிக்க வேண்டும் அவர் படம் எடுக்க இவர் மூலமாக பணம் வருவதாக கூறப்படுகிறது இதை நான் சொல்லவில்லை வலை பேச்சு பிஸ்மி அந்தணர் சரவணன் சொன்னது

  • @musicworld-tm5uz
    @musicworld-tm5uz 3 роки тому

    Anna cryogenics systemla humanah preserve pandranga adutha jenmathuku avanga body freezingah iruku ithah pathi konjam solunga

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 3 роки тому

    👌Awareness creating Talk

  • @PraveenKumar-yl7rn
    @PraveenKumar-yl7rn 3 роки тому +10

    Raid is a good move Govt should take step to stop converting people’s religion they have special ministry for that 🧐

  • @chitranoel2997
    @chitranoel2997 3 роки тому +3

    நான் 5 ஆம் வகுப்பு பயிலும் போது.,.. என் classmate 20 ரூபாய்.....Jesus calls ,Greenways road ,Madras e
    என்ன address கு moneyorder anuppuval..... எல்லாம் மக்களின் பணம்.....பிச்சகார நாய்கள்

  • @ManiKandan_Perumal
    @ManiKandan_Perumal 3 роки тому +3

    Pudinga sir pudichi jaila podunga sir

  • @senthilmurugan6059
    @senthilmurugan6059 3 роки тому +1

    Please read "Insight into Heaven" book by DGS Dhinkaran..

  • @camishiva7199
    @camishiva7199 9 місяців тому

    Evanga enjoy panna mutaal janangal evangalukku kaasu anupputhu poor people thani patta uthavi pannalaam

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 3 роки тому +2

    திருப்பதி , I T raid எப்போ செய்ய போரங்க ,கேரள பத்மநப கோவில் எப்பா கணக் எடுக்க போறிங்க ? I T raid ஏன் south India மட்டும் நெறியாளர் பதில் சொல்ல வேண்டும்

  • @mchandrasekaran1246
    @mchandrasekaran1246 3 роки тому +2

    If give the money Govt. Will remove all income tax case examples RAJA and KANIMOZI

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 3 роки тому +2

    Gol maal (Paul) DINAKARAN

  • @renganathanperumal9425
    @renganathanperumal9425 3 роки тому +9

    இந்து சாமியார்களும் இதே போல தான். அவர்களிடமும் சோதனை செய்ய வேண்டும்.

    • @fullshortvideo8727
      @fullshortvideo8727 3 роки тому +6

      நடத்துவாங்க கொஞ்சம் பொறுமையா இருங்க மோடி கண்ணிலிருந்து எவனும் தப்பிக்க முடியாது 🙏

    • @r.bavithra4487
      @r.bavithra4487 3 роки тому +1

      Hello ..only hindu priest issues are openly crises here...kerala Christian fathers issues filed by nuns.but case is still in court

  • @vinodkumar3676
    @vinodkumar3676 3 роки тому +9

    இவர்களைப் சும்மா விட கூடாது..

  • @Sudhakarm4222
    @Sudhakarm4222 3 роки тому

    Nisha super you super

  • @jeevalakshmi816
    @jeevalakshmi816 3 роки тому

    Indu matham kapathapatu yulathu erivanuku en manamantha nanri eswara thanks

  • @sureshregunathan9506
    @sureshregunathan9506 3 роки тому +2

    ஜக்கி வாசுதேவ் 😡😡????????????

  • @venkatesan8724
    @venkatesan8724 3 роки тому

    இந்த மாதிரி மதபோதனை தடை செய்யப்பட வேண்டும். எந்த வெளிநாட்டு பண்ட் தடை செய்ய வேண்டும்.

  • @prabhar4906
    @prabhar4906 3 роки тому +4

    Kadval erukaru kumaru..👍😂😂

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому

    போதூம். மமறந்திதிடடலாலாம்

  • @manickamk5489
    @manickamk5489 3 роки тому +2

    தைரியம் இருந்தால் ஒரு முஸ்லீம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @RajaniMatilda
      @RajaniMatilda Рік тому

      No Muslims gets money from the poor people, as for as I know,

    • @jayaprakash1532
      @jayaprakash1532 2 місяці тому

      அதற்கு அவசியமில்லை பாயெல்லாம் ஏழைகளை ஏமாற்றி பிழைப்பவர்கள் அல்ல.... ஏழைகளுக்கு கொடுத்து பிழைப்பு ஊட்டுபவர்கள் அது ஒரு வேளை உணவாக கூட இருக்கலாம்...

  • @tamilbook2716
    @tamilbook2716 3 роки тому +2

    Luke 6:27-36
    “But I say to you who hear, Love your enemies, do good to those who hate you, bless those who curse you, pray for those who abuse you. To one who strikes you on the cheek, offer the other also, and from one who takes away your cloak do not withhold your tunic either. Give to everyone who begs from you, and from one who takes away your goods do not demand them back. And as you wish that others would do to you, do so to them. ...

  • @douglasfrancis6658
    @douglasfrancis6658 Рік тому

    No worries

  • @vodaidea6097
    @vodaidea6097 3 роки тому

    Praise the Lord. Good evening Madam. Please do not against God's son. That's Jesus Blessed by God and his kingdom

  • @saravanans6916
    @saravanans6916 3 роки тому

    His business is converting to Christianity. But Paul dinakaran's Father and sister are died in road accident. First he pray to save his family

  • @jemimaraj7025
    @jemimaraj7025 Рік тому

    What is the latest news after the raid? Why dont you pass on the remarks of truth to the Public?Why hesitation?

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 3 роки тому +1

    Actually CBI not disclose the seizures particulars but you medias are calculating the amount gold etc have you any record or mere speculation