ரொம்ப கஷ்டமாக😏 இருக்கு வீட்டை சுத்தி தண்ணீர்

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024

КОМЕНТАРІ • 204

  • @hassiyafarook4953
    @hassiyafarook4953 2 години тому +287

    வயலில் வீட்டை கட்டி விட்டு வீட்டை சுற்றிலும் தண்ணீர் என்றால் என்ன செய்வது😢

    • @KaniSelvam-nc3gb
      @KaniSelvam-nc3gb 2 години тому +10

      Apdi solunka ...enka urla vayalveliyil tha vedu Kati irukanka ...malai sesion thanni ya tha irukum...urukulla thanni irukathu

    • @KaniSelvam-nc3gb
      @KaniSelvam-nc3gb 2 години тому +2

      Ramnad district

    • @TamilSelvi-jesus
      @TamilSelvi-jesus 2 години тому +1

      Ama

    • @LayaLavi
      @LayaLavi 2 години тому +10

      செம்ம கரெக்டா சொன்னிங்க

    • @LathaLatha-tg9mg
      @LathaLatha-tg9mg 2 години тому +17

      வயக்காட்டில் வீட்டை கட்டிவிட்டு இப்படி சொன்னால் எப்படி சிஸ்டர்

  • @LayaLavi
    @LayaLavi 2 години тому +66

    பார்க்க அழகாக தான் இருக்கும் வாழ்வது கடினம் எவளோ பெரிய இடம் கொஞ்சம் முன்னாடி V2 கட்டி இருக்கலாம் போய் கட்ட கடைசில கட்டி வசிற்கிங்க😢😢😢😢கேட்டால் gardan வைகணும் சொல்லுறீங்க தண்ணி வசதி இல்லை நமக்கு வசதியாக V2 கட்டி விட்டு மிச்சம் மீதி இடத்தில் gardan vachurkalam😢

  • @sathishabi8825
    @sathishabi8825 Годину тому +42

    வயலை சுத்தி வீடு கட்டினால் தண்ணீர் வராமல் என்ன வரும்

  • @kanakavalli161
    @kanakavalli161 2 години тому +69

    நாலும் யோசித்து தான் வீடு கட்டனும்

  • @sundariravi7682
    @sundariravi7682 2 години тому +29

    இது ஓன்னும் பெரிய விஷயம் இல்லை போர் மண் போடலாம் ஆத்து மணல் போடலாம் செங்கல் வரிசையா வைத்து அதன் மீது நடக்கலாம் மழைக்காலத்தில் வீடு கட்டினா வெயில் காலத்தில் கட்டினால் மண் செட்டாகி விடும் இது வெல்லாம் பிரச்சனை இல்லை இதுங்கு ஓரு விடியோ கால் செருப்பு எல்லாம் விடியோ காண்பிம்பாங்க

  • @AnbuRamasamy-el4cl
    @AnbuRamasamy-el4cl Годину тому +23

    நீங்க வயலில் வீடு கட்டனதே தப்பு குடிசை வீட்டில் இருப்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை இந்த வீட்டை ஆசைக்கு வைத்துக்கோங்க இன்னெரு வீடும் வெளியில் கட்டுங்க குழந்தைகள் வந்த பிறகு இங்க இருக்குறது கஷ்டம் எனக்கு முன்னாடியே தோனுச்சி மழை காலம் என்ன பண்ணுவிங்கனு இருந்தாலும் சொல்லவில்லை நாங்களும் கிராமம் தான் ஓலை வீட்டில் இருப்பவங்க எப்போ சென்டிங் போட்டு வீடு கட்டபோறாம் என்ற கனவோடு தான் இருப்பாங்க ஓலை வீடு என்றாலும் அடிக்கடி கூரை போடுற செலவு வரும் எதோ சொல்லனும்னு தோனுச்சி சொல்லிட்டேன் அமலா தப்பா எடுத்துக்காதிங்க🙂

  • @Monisha27975
    @Monisha27975 20 хвилин тому +1

    கிணற்று மண் மற்றும் செங்கல் காளவாசல் கப்பிகளை அடித்தால் தரை இருக்கம் கொடுக்கும் . So best idea small budget so antha maathiri pannunga

  • @ThenmozhiSellamuthu
    @ThenmozhiSellamuthu 47 хвилин тому +6

    சுக்கா மண் கிடைத்தால் நடை பாதையில் வீடு சுற்றிலும் மண் அடித்தால் கொஞ்சம் ஈரப்பதம் குறையும் சேர் ஒட்டாது

  • @ramkiramki8978
    @ramkiramki8978 Годину тому +13

    வீட்டை கொஞ்சம் முன்னாடி கட்டி இருக்கனும் நீங்க தப்பு பன்னிடீங்க...... முன்னாடி கட்டி இருந்தாள் இந்த பிரச்சினை இருக்காது.....

  • @kumaripaarvai369
    @kumaripaarvai369 34 хвилини тому +4

    சுத்தி கருங்கல் சுவர் கொஞ்சம் உயரமாக கட்டி மண் நிரப்பினால் மழை காலத்தில் பாதுகாப்பாக இருக்கும்.

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 2 години тому +24

    நான் வீடு கட்டும் போதே கேட்டேன் விவசாய நிலத்தில் வீடு கட்டலாமா என்று கேட்டேன் அதற்கு பதில் இல்லை எனக்கு அப்பவே தெரியும் அமலா விவசாய நிலங்களை நன்கு காயவிட்டு சில வருடங்கள் கழித்து நிலத்தடி நீர் பார்த்து விட்டு வீடு கட்ட வேண்டும் அமலா இப்போது கவலைபடுறீங்க மேற்கொண்டு நீர் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுங்கள் வாழ்க வளமுடன்

    • @MathanKumar-p5e
      @MathanKumar-p5e Годину тому +5

      intha poonu over attitude ve2 road pakkathula kattama ipo yevlo problem varuthu.

    • @sudaryaazh
      @sudaryaazh Годину тому

      விவசாய நிலத்தில் வீடு கட்டுவது தப்பு இல்லைங்க நாங்களும் விவசாய நிலத்தில் தான் வீடு கட்டிருக்கோம் இவங்க அந்த மண் அடிச்சது கொஞ்சம் கல் மண்ணா இருந்த இவ்வளோ சேரும் சகதியுமா இருக்காது

  • @g.rathnasri4650
    @g.rathnasri4650 Годину тому +16

    பாத்ரூம் போர பாதையில் சிமென்ட் போடுங்க கொல்லை வாசலில் கொஞ்சம் சிமென்ட் போடுங்க சிஸ்டர்

  • @PavithraSelvaraj-ns1rt
    @PavithraSelvaraj-ns1rt 2 години тому +20

    அமலா நடைபாதையில் கிணத்து மண் வாங்கிபோடுங்கல் சேர்ஆகாது

  • @Sulochanathomas-b9v
    @Sulochanathomas-b9v Годину тому +15

    தெரியாமல் வீடு கட்டி விட்டீர்களா இந்த மழைக்கு இப்படி இன்னும் பலத்த மழை புயல் மழைக்கு என்னபண்ணுவீர்கள் யோசித்து கட்டி யிருக்கலாமே அவசரபட்டு கட்டிவிட்டீர்களே

  • @g.rathnasri4650
    @g.rathnasri4650 Годину тому +10

    சாக்குமூட்டையில் மணலை கட்டி போடுங்க

  • @justhuman6858
    @justhuman6858 Годину тому +13

    இப்படி நடக்கும் என்று எனக்கு தெரியும்......... நிறைய மண் அடித்து உயரமாக கட்ட வேண்டும்...... சில சமயம் வீட்டிற்குள் கூட தண்ணீர் ஊறும்....... உடனே கட்ட கூடாது..... நல்லா மண் அடித்து செட் ஆன பிறகு தான் வீடு கட்டணும்....... சில வருடம் கழித்து

    • @saraswathipackirissami2374
      @saraswathipackirissami2374 Годину тому +2

      They r doing farming only but why elders of family didnt advise them .they must have know farming land soil structure.

  • @shyamasasikumar4240
    @shyamasasikumar4240 32 хвилини тому

    Lay debris for pathways After its settlement lay cement slabs according to your budget

  • @RenugaRenuga-n9q
    @RenugaRenuga-n9q 26 хвилин тому +1

    அமலா மார்கழி மாதம் வரை நமக்கு கஷ்டம் தான் நானும் இந்த கஷ்டம் தான் படுகிறேன் நானும் வயல்லதான் வீடு கட்டிருக்கிறேன்

  • @harris5020
    @harris5020 2 години тому +9

    வீட்டுக்கு முன் பாதையில் ஜல்லி கல் வாங்கி போடுங்க இப்போவே போட்டா செட்டாகிடும்.

  • @thailammairassan808
    @thailammairassan808 2 години тому +10

    எல்லாம் சரியாகிவிடும்...அமலா இதில் வருத்தம் எதற்கு சில காலம் மழை சில காலம் வெயில் அவ்ளோதான்... இதுவும் கடந்து போகும் 😊

  • @anusiyap5149
    @anusiyap5149 2 години тому +19

    Simbathi. Seen gradu

  • @thangasubra4198
    @thangasubra4198 38 хвилин тому +3

    உங்களுக்கு வீடியோவுக்கு கண்டண் கிடச்சிச்சு ஓட்டுங்க

  • @sumathig5611
    @sumathig5611 27 хвилин тому +1

    Niraya padi vachi vitta uyarthi kattierukkalam malai kalathil vittukkul thanni varum

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Годину тому +3

    சாரி அமலா & தம்பி இந்த இடத்தில் (வயலில்) வீடு கட்டும்போதே மழை காலங்களில் கஷ்டம் என தெரியும்.. அது நெகடிவ் கருத்தாகி உங்கள் மனம் வருந்தும் என சொல்லவில்லை.. அதனால் தான் நீண்ட நாட்களாக கருத்து பதிவிட வில்லை..!!😢
    இப்போதே ரோடில் இருந்து வீட்டை சுற்றிலும் கருங்கல் ஜல்லி போட்டால் நடக்க வசதி டியர்..!! அப்படியே கம்பி முள்வேலி அமைத்து நெருக்கமாக நொச்சி இலை செடிகள் வைத்து விடுங்க டா
    விஷ ஜந்துக்கள் வராது..!!
    இதுவும் கடந்துபோகும் 🎉❤
    இடப்பக்கம் இருக்கும் வீடு போல கெட்டிபட்டு விரைவில் சரியாகிவிடும்.!!👍

  • @PrabhuMaggi-wh3sb
    @PrabhuMaggi-wh3sb Годину тому +3

    வீட பால் மட்டும் காய்ச்சிட்டு ஆறு மாசம் கழிச்சு குடி போயிருக்கலாம் எதுக்கு அவசரமாக குடி போனீங்க

  • @susheelasrinivas8029
    @susheelasrinivas8029 Годину тому +2

    You should have built the house at least in the front. I thought at first itself this very dangerous during raining times and also if you walk too much in the clay you'll get soors. put cement around soon amd also in the front and the way to the toilet.

  • @thangaselvi8405
    @thangaselvi8405 Годину тому +1

    Neenga use panra place la lam BABY JALLI vaangi podunga....Ithu water absorb pannum and legla seru votathu.. Bike easyah pogum.. It will definitely works and cost effective

  • @vasukipanneerselvam8752
    @vasukipanneerselvam8752 2 години тому +3

    காலில் புட்டு வரும் தண்ணீரில் நிக்காதமா நல்லதே நடக்கும் கவலைபடாதே

  • @virginiapv2717
    @virginiapv2717 Годину тому +4

    ,கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை,,,,நடை பாதையில் மணல் சல்லி போட்டால் சரியாகும்,,,,அமலா,,,,,கடவள் இருக்கார்,,,,மழைக்கால கொஞ்ச நாள்,,,

  • @vikneshwarikulandaiyan4338
    @vikneshwarikulandaiyan4338 12 хвилин тому

    உங்கள் வாழ்க்கை மிகவும் கடினம் சிஸ்டர்

  • @habirahabib7619
    @habirahabib7619 2 години тому +8

    Thaneer uku lla vittai kattitu yan kavalai padureenka

  • @PremaLatha-u3x
    @PremaLatha-u3x 31 хвилина тому

    Hi
    Using parking tiles, we can reuse it also

  • @RaIh1111
    @RaIh1111 2 години тому +4

    Vayal la mala time la thanni thenga dan seium.
    Poochi paambu ellom varum
    Safe ah irunga sis.
    Jalli manal pottu vidunga.

  • @getsijessi278
    @getsijessi278 2 години тому +6

    மணல் கப்பி வாங்கி போடுங்க மண் கால்ல ஒட்டாது

  • @Yesodhaongallur
    @Yesodhaongallur 37 хвилин тому +1

    Rent veetile irithirikkalam amala . avasarapettito pavam . robba kashttam

  • @dennizbethlahem
    @dennizbethlahem Годину тому

    Seriously I am worried about this house. Since it's a field you need to put pillars.

  • @UdayaNadesan
    @UdayaNadesan 23 хвилини тому +1

    Basement hight erukkanum

  • @MuthuKumar-w4i
    @MuthuKumar-w4i 2 години тому +3

    கெலுவத்தூர் ல எல்லாரு வீட்டும் வயல் தான் இருக்கும் 😂

  • @Selva-bd8pq
    @Selva-bd8pq 2 години тому +4

    Konjam frantla katti irukkalam anna sutdhi vayal veli naduyula poi veedu katti irukinga appuram yeppadi irukkum konjam nall ajase panni plan pannunga anna😊

  • @sarojini763
    @sarojini763 7 хвилин тому

    சாரி அமலா. இப்ப எல்லாரும் புத்தி சொல்றாங்க முதலே சொன்னாலும் நமக்கு புரியாது. அனுபவிச்ச் பின் தான் தெரியுது. வீடு கட்டித்தரும் ஆட்களிடம் கேட்டு அதுமரி செய்ங்க.

  • @lilymj2358
    @lilymj2358 Годину тому

    Nadakkara vazhileyum veetta suthiyum concrete slab 2*2 adi pottu nadakkalam.pazhaya veedu udakkara kallu katta podalaam.

  • @devikanair2144
    @devikanair2144 31 хвилина тому

    Amala Akka .. sila tips irukku.. veedu to road ishtika boarder vachu
    Small rock pieces kedakkum / metil athu podu ...or nadakira valiyilu manal sakku podu.. veedu vasal to road and veedu backyard to bathroom .. Easy ayidum 👍👍🥰🥰..

  • @AnanthiRaju-j6r
    @AnanthiRaju-j6r 19 хвилин тому

    சல்லி மணல் அடித்து பாருங்க சேறு ஆகாது.... இல்ல ரோடு போடுற கல்லு வாங்கி பதிச்சு விடுங்க.... நீங்க இன்னும் முன்னாடி கொஞ்சம் தள்ளி ve2 கட்டி இருக்கலாம்

  • @mutharasanelangovan2340
    @mutharasanelangovan2340 2 години тому +2

    மணல் மூட்டைய இப்போது பயன்படுத்தலாம்.. பிறகு தளம் போடலாம்

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss Годину тому +2

    அமலா சுக்காஞ்சல்லி மண் பைபாஸ் எல்லாத்துக்கும் போடுவாங்க,அந்த மண்ண பாதை மற்றும் வீட்டை சுற்றிலும் ஓட்டுங்க, ஒண்ணும் பண்ணாது

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 Годину тому +1

    நீங்கள் நடக்கும் பாதையில் பேவர் ப்ளாக் கல்லு போடுங்க.

  • @anuappulife7839
    @anuappulife7839 2 години тому +4

    நடக்கிற பாதையில மட்டும் மரப்பலகை மாதிரி போட்டுக்கோங்க மண்ணு உங்களுக்கு கால்ல ஒட்டாது

  • @djkitchenbydhana7584
    @djkitchenbydhana7584 2 години тому +1

    Call few ppl to get idea for the land. Also try get advice for tar road. 😊

  • @kalaijai9585
    @kalaijai9585 2 години тому +4

    வீட்டை சுற்றி கப்பி போடுங்க

  • @aathimouni4032
    @aathimouni4032 2 години тому +5

    செங்கல் பாதை போடுங்க

  • @rosejayaraman3238
    @rosejayaraman3238 32 хвилини тому

    2varieties of fishes are damn cheap.

  • @shanthajohn945
    @shanthajohn945 Годину тому +1

    ரெஸ்ட் ரூம்க்கு போர வரை இரண்டு இரண்டு செங்கள் போட்டு விடிங்கள்

  • @merymery6995
    @merymery6995 2 години тому +2

    நடக்கும் வழியில் மட்டும் சரல் மண்போடவேண்டும்

  • @sivakalees3400
    @sivakalees3400 Годину тому +8

    இயற்கை எவ்வளவு அழகா இருந்தாலும் அதில் நிறை குறைகள் அதிகம் இருக்கத்தான் செய்யும்.அமுலு அக்கா.

  • @sindhuja9077
    @sindhuja9077 2 години тому +5

    Sis போர் மண்ணு கிடைச்சா நம்ம நடக்கர வழி ல போட்ட கால் ல மண்ணு ஒட்டாது

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 Годину тому

    வயலில் வீடு கட்டினால் அப்படி தான் இருக்கும் அமலா. எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு தான் போகவேண்டும் அமலா. பார்த்து இருக்கவும்.

  • @vinothinivikram4594
    @vinothinivikram4594 39 хвилин тому

    Vera vali ila veetai suthium knjm cement pottu tha aganum bathroom to home kum cement pottu tha aganum vena kallu vangi road kum v2kum nadaka matum potunga

  • @ritajerome8554
    @ritajerome8554 Годину тому +1

    Vayalain naduvil veetai kattinol ippadithan irukum.kattumpoth yosikanum.ivvalavu panam selavalithuvitu ippothu yocithol enna pannuvathu.Yarum ontum sollaviilaiyaa.un husband moolainenke ponathu.munnum pinnum cement hight aha cement pottu vidungal.Road pakkathile veedu kattiyirukalam

  • @saranyasaran7010
    @saranyasaran7010 27 хвилин тому

    Parking stone poduga Amala sari agidum

  • @anusiyap5149
    @anusiyap5149 54 хвилини тому +1

    Munnadi. Madiy. Veedu. Kaddalam. Pinnadyy. Kurai. Veedu. Kaddiruka

  • @kenetsharthlogu
    @kenetsharthlogu Годину тому +2

    Crasar mannu pathaikki aduchukkoda nalla erukku

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek 7 хвилин тому

    Neenga yen yosikkalaya.. Rain season la water varumnu.. Normal rain ke ivlo kastam.. Ini than rain start aakum.. November December la romba malai irukku. Apo ena panna poreenganu enakku theriyala... Munnadi veedu kattiruntha kuda ivlo kastam irukkathu. Heavy rain season la water veetukulla varra chance iruku. Or veedu suthi irukkura mannu karanju pokavum chance iruku. Ippave ethavathu munnecharikkai pannuga

  • @Manojkiran13v
    @Manojkiran13v 2 години тому +6

    Place sari ella vedu kataa 😢

  • @rajeswarichandrasekaran2966
    @rajeswarichandrasekaran2966 4 хвилини тому

    Amala bavam veetta kuttitu sankatabaturanka basama ankaya irunthurukkalam ini kulanthaikku rest etunka

  • @ShivaKumar-fv1zf
    @ShivaKumar-fv1zf Годину тому +2

    Vaikol vangi podunga seriayidum

  • @nalinak4948
    @nalinak4948 2 години тому +2

    Amala sis 🤗 unga vidu paka romba nalla iruku ❤😊yanaku antha yadam romba pudichituku sis 🤗♥️ aprama romba Sera iruku nadaka mudiyala 🥺 atha konjam kastama iruku sister athuku bathroom ku pora pathela sengallu anga anga podunga sis apo atha mela nadakumbothu seru ottathu athu ipothiku sariya irukum sis 🥰unga vitu suthi romba nalla iruku 😻😻I like it sis 😊pakave romba alaga iruku 🤗🥰na sonathu panni parungo sis 😊na unga videos epovum pakura sister na Bangalore 😻🥰😊epovum happy ya irungo sis keep smiling 😊 sis 🤗

  • @Alipathu-os6pj
    @Alipathu-os6pj Годину тому +1

    மீன் அண்ணன் உங்களுக்கு அதிகமா மீன் கொடுத்து இருக்காங்க. மீன் ரேட் கம்மியா இருக்கு

  • @g.rathnasri4650
    @g.rathnasri4650 Годину тому

    கருவி கூடு கட்டினால் நல்ல விழயம் நடக்கும்

  • @GomathiR-k3z
    @GomathiR-k3z Годину тому

    புழுங்கும் பகுதிகளில் கற்கள் போட்டு பாத்திரங்கள் கழுவலாம்

  • @Rsn365family
    @Rsn365family 27 хвилин тому +1

    3monthy apparam sarai kitum ஜனவரி

  • @GomathiR-k3z
    @GomathiR-k3z Годину тому

    பெரிய கற்கள் பாதையில் போட்டு கொள்ளலாம்

  • @vinothkumar-wg8ed
    @vinothkumar-wg8ed Годину тому

    Brick Dipiri main road lerunthu potukanga athuvkonjam set agum

  • @rajinis1671
    @rajinis1671 Годину тому +2

    கவலையாக இருக்கு சகோதரி ❤️

  • @JayaG-w1u
    @JayaG-w1u Годину тому +1

    Cement floor potukonga nadaipathaiel ellam

  • @bharathipriya4883
    @bharathipriya4883 2 години тому +4

    சிமெண்ட் ஜாக்கு போடுங்க

  • @krevathi6226
    @krevathi6226 Годину тому +2

    Ipotha start agirku inimetha neraiya iruku.... kura veedu verupagidum ....

  • @AnithaVijay-kj2lb
    @AnithaVijay-kj2lb 2 години тому +1

    Akka konja naal thaane..adjuse pannikonka...summer vantha sari aakidum

  • @kavitharamesh865
    @kavitharamesh865 2 години тому

    chinna jallikallu (chipsynu solluvanga) athai vanki veedu suthi podunga sis, konjam nadkkathukku easy irukkum

  • @selvee6669
    @selvee6669 2 години тому +2

    Kavalai Padathinga Amala Sigiram Sariyayirum MA Selvee 🇲🇾

  • @vasukipanneerselvam8752
    @vasukipanneerselvam8752 2 години тому +1

    செங்கல் வாங்கி ரோடு வரை நடைபாதைசும்மா கல்லைபோட்டு நடக்கவேண்டுமா அதேபோல்பாத்துரூம்வரைகல்லைபோட்டுநடங்கமா

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 Годину тому

    செம்புரான் கல் வரிசையாக போட்டு அதன் மேலே நடக்கவும்

  • @LalithaSelvam-y4v
    @LalithaSelvam-y4v 2 години тому

    Rain🌧️ Nature 🛖 ellam superthan kuruvi veedu kattuvathu nalathu viraivil ungalukku ( 👸BABY 🤵)nallathu natakkum Murugar arul kidaikkum 🙏🙏🙏

  • @SherinhariSherinhari
    @SherinhariSherinhari 50 хвилин тому

    Munadi thali veedu katitu pinadi gap vitrukanum. Idam pudika pinadi thali katitengala

  • @nipriyar1908
    @nipriyar1908 2 години тому +1

    V2du Anga safe kedayathu mala athinga vantha v2tta suthi erukara mannu saruchuru v2dum saruchurum😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @hemalatha.k5243
    @hemalatha.k5243 41 хвилина тому

    Akka sand vangi road le vidu varaku podunga ungalaku set aguma kaluku seragadhu irukadhu

  • @jambuananthi8606
    @jambuananthi8606 2 години тому +1

    மகளே வருத்தம் வேண்டாம் கிராமங்கள்ல மாட்டுவண்டிகளில் ஒரு கருப்பு கலர்ல ஒரு பலகை மாதிரி ஒரு டயர் சீட் ஒன்னு போட்டு இருப்பாங்க அது வந்து மண்ணுல போடலாம் தைரியமா அதை நீட்டா உங்க வீட்ல இருந்து பாத்ரூம் போற தூரமும் உங்க வீட்ல இருந்து ரோடு போறது ரொம்ப நீட்டா நீங்க அந்த கருப்பு கலர்ல பலகை மாதிரி இருக்கும் அந்த சீட்டை வாங்கி போட்டீங்கன்னா அது சீட்டா டயர் மாதிரி இருக்கும் அந்த ஷீட் மாட்டு வண்டிகள் அடியில போட்டுருப்பாங்க மாட்டு வண்டி ஓட்டுறோம் இல்லையா அதுல அடியில அந்த உள்ளக்கை போட்டு மண் அள்ளி கொட்டை கொள்ளலாம் யூஸ் பண்ணுவாங்க அதை போட்டுக்கிட்ட நீங்க தாராளமா அழகா நடக்கலாம் இந்த யோசனை பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க மகள் ரொம்ப வருத்தமா இருந்தீங்க வருத்தம் வேண்டாம் இந்த

  • @hemalatha.k5243
    @hemalatha.k5243 38 хвилин тому

    Akka unga oorule natural mushroom alla kedaikada vayale

  • @jayaakilan6612
    @jayaakilan6612 2 години тому +2

    Aathu manal kottunga ஆத்து மணல் கொட்டுங்க அமலா அக்கா நடை பாதையில்

  • @kanthimathirani1006
    @kanthimathirani1006 42 хвилини тому

    Entha veedu vail kalathuku eatrathu malaikalathil erupathu kastam ethuku entha vendatha vaelai

  • @JothiJothi-yc6ge
    @JothiJothi-yc6ge Годину тому +2

    Paaru mannu verta suthi. Podunga

  • @suganthamanik3613
    @suganthamanik3613 52 хвилини тому

    Thuni thuvaikkum kalugalai vangi linea podungga

  • @Allrounder99-88
    @Allrounder99-88 17 хвилин тому

    எந்த ஊர் இது

  • @ritajerome8554
    @ritajerome8554 Годину тому

    Thaneer connection muthalil eduthuvifungal
    Ethu mukiam enbathu therinthu seyyavendum Amala

  • @ritajerome8554
    @ritajerome8554 Годину тому

    Bathroom pora pathaiyil cement pottu vidungal.Pesuvathu virutha Natakira kathaiyai pesu Amala Vaikal nirambinol veetirkul thaneer varum.Atharku munbu veetin munnum pinnum cement hight aha pottu vidungal

  • @gunamurugan2790
    @gunamurugan2790 57 хвилин тому

    Akka wooden kattai konjam potukinga nadakura idathuku matum rest room pora edathukum apona thanni vandhalum thengathu nadakumbothum sagathi adikathu

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 30 хвилин тому

    😅😅

  • @nalinak4948
    @nalinak4948 Годину тому +1

    Na sona mathiri pannungo sis better ipothuku nama kalu vekkira edathula anga anga kallu pota ipothuku sariya irukum cement la ipothuku poda mudiyathu sis 😢

  • @aheeraarjun276
    @aheeraarjun276 54 хвилини тому

    Ean village girl unkaluku theriyatha vayal veliyila mazhai season enda thanni athilama oorum endu theriyatha 🤔

  • @ahamedali975
    @ahamedali975 Годину тому

    parthu kavanamaga erunga akka sari vidunga mashai kaalathil apadithan vidunga ethalam sagajam vashakaila konjam Pathaiku seatruku yosicittu mudivu adunga ninga eanna Panna poringa vidiyovil pathil podunga.

  • @Dhanadev74
    @Dhanadev74 Годину тому

    கிரஷர்ல பவுடர் இருக்கும் அது வாங்கி கொட்டுங்க