Secrets of Thotta Sinungi | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 795

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 2 роки тому +13

    Thanks

    • @MrGKTamil
      @MrGKTamil  2 роки тому +3

      Thanks for using THANKS button brother.

  • @donm8869
    @donm8869 3 роки тому +255

    சிறப்பு...... ஒரு தாவரத்தை பற்றி விளக்க, அதனை விளைவித்தது சிறப்பான முயற்சி. அருமை புதுமைகள் தொடரட்டும்

  • @ajithkumarg3310
    @ajithkumarg3310 3 роки тому +16

    எல்லாம் மாயய்‌... சின்ன சின்ன விசயங்களில் இருகும் அறிவியலை சிறப்பாக எடுத்து கூறும் mr gk... Great job

  • @takeiteasywhenyoutalktomeo4959
    @takeiteasywhenyoutalktomeo4959 3 роки тому +2

    Nice content today kuda na thottu parthan en vittu vasal la chinna age la irundhu. And today kuda indha doubt vandhuchu. 10 age la vandha doubt ipo 31 today Mr gk solved. Keep it up indha Mari review podunga brother

  • @AB-ve
    @AB-ve 3 роки тому

    அருமை. ஆணுறுப்பை போன்று செயல்படுகிறதா என்று கேட்கணும்னு நெனெச்சேன். நான் கேட்க நினைத்ததை சிலர் கேட்டுள்ளனர். என்னுடைய வேலையினால் ஏற்பட்ட தாமதம். இருந்தாலும் அடுத்த பதிவிற்காக கா(த்) தல் தொடரும்.

  • @lalithakishore8828
    @lalithakishore8828 3 роки тому +67

    Mr.
    Gk Actually, this types of topics are important., coz it triggers the curiosity of hidden facts and well approach hands off🙌

  • @sasiloco5960
    @sasiloco5960 3 роки тому +44

    அவர் சொன்னார்,இவர் சொன்னார் என்பதை விட அனுபவ கல்வி என்றுமே தரம் குறையாது. 💯

  • @gamesunlocked-4120
    @gamesunlocked-4120 3 роки тому +37

    “Knowledge has a beginning but no end.”, u got my child hood memories back

  • @kpvasan
    @kpvasan 3 роки тому +4

    வணக்கம் சகோ. அருமையான வீடியோ. ஏன் என்று யோசனை செய்ய கூடிய கேள்விகளில் முக்கியமானவற்றில் இதுவும் ஒன்று. அதைப் பற்றி தெரிந்து கொண்டேன். கூடுதலாகவே. நன்றி.

  • @j.k.vishnukumarj.k.vishnuk996
    @j.k.vishnukumarj.k.vishnuk996 3 роки тому +1

    Andha chedi ah valara aarambicha po unga ta Oru sandhosam vandhuchu paatheengala adhey sandhosam enakum vandhuchu bro..... Semma feeling....

  • @rajeshkumar.v4559
    @rajeshkumar.v4559 3 роки тому +1

    Same Blood.. ரொம்ப நாளா வீட்ல வளர்க்கனும்னு ஆசை.. ஒரு ஊர்ல இருந்து வேரோட எடுத்துட்டு வந்து வளர்த்தேன்.. அது வளரலனு அப்படியே விட்டுட்டேன்.. இந்த விதை விசயம் அப்போ தெரியல.. இன்னொரு முறை ட்ரை பண்றேன்.. நன்றி தல..

  • @rahuls4948
    @rahuls4948 3 роки тому +11

    Father daughter bonding always ultimate.
    Yaaru saami evaru eppadi evalo knowledge and this video is 31 days project

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 3 роки тому +4

    மைமோசா புடிகா....எங்கவீட்டில் வளர்க்கிறோம்....சகோ...இந்த தாவரத்தின் அசைவு, வளர்ச்சி சாராத அசைவு துலங்கல் வினைக்கான எடுத்துக்காட்டு ....👏👏👏👏👏👏🌷

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 роки тому

      அருமை bro 👍👏, எங்க வீட்டிலேயும் வளர்க்கிறோம்

  • @vijijain4227
    @vijijain4227 Рік тому

    அருமை யான விளக்கம்... தற்போது தான் உங்கள் video பார்த்து வருகிறேன்... நன்றிகள் பல.. வேர் உடன் எடுத்து நட்டால் நன்றாக வரும்...நிறைய வீடுகளில் துளசி யுடன் இதை சேர்த்து வளர்க்கிறார்கள்...

  • @senthilsadha329
    @senthilsadha329 3 роки тому +2

    நீங்க செடி வளர்த்து, எங்க அறிவியல் அறிவையும் வளர்க்கின்ற உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!!!

  • @Myassessment
    @Myassessment 3 роки тому +9

    #7:45 awesome experiment. Won’t forget TURGOR PRESSURE. Thanks for lessons for a lifetime. Simple is always awesome

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 роки тому +1

    👍 அறிவியலுக்கு முன் உயிரியல் தாவரவியல் என்ற விதையை எடுத்து விதைத்து காத்திருந்து மீண்டும் அறிவியல் கலந்த உயிரியல் காணொளி, அருமை வாழ்த்துக்கள்💐👍. மகனின் கேள்வி: தாமரை இலையில் தண்ணீர் ஏன் நிற்பதில்லை?பாதரசம் ஏன் ஓட்டுவதில்லை?ஆமை முட்டை ஒரு புறம் ஏன் சிறிது நசுங்கியே உள்ளது ?அதை சரி செய்யவே முடிவதில்லை, நிற்க்கும் நட்சத்திரம் ஏன் திடிர் என்று வேகமாக நகர்கிறது ? என்னுடய கேள்வி இதன் வேகம் எவ்வளவு? வேகமாக போகும் விமானம் தூரமாக இருப்பதால் பொருமையாக நகர்வதுபோல தெரிகிறது, ஆனால் இதைவிட தூரத்தில் உள்ளது நட்ச்சத்திரம் ,ஆனால் அப்படி ஒரு வேகம். இதேல்லாம் ஒரு கேள்வியாடா என்று நினைத்தால் விட்டுவிடுங்கள் மன்னிக்கவும், நன்றி 🙏 🇫🇷

  • @kartube45
    @kartube45 3 роки тому +1

    சில சமயங்களில் like போட மறந்துவிடுவேன். ஆனால் பிடிக்கவில்லை என ஒரு காணொளியும் Mr GK வில் இல்லை.
    இது தமிழ் சேனல் என்பதால் பெயரும் தமிழில் இன்னமும் சிறப்பு 👏🏻👏🏻👏🏻👌🏼👌🏼👌🏼

  • @premkumar-hb2iz
    @premkumar-hb2iz 3 роки тому +3

    Sema anna... Chinna chinna vishayatha kuda romba azhaga explain panringa... Examples lam vera level la iruku... Always Mr.GK anna❤️

  • @maghimansvision1166
    @maghimansvision1166 3 роки тому +45

    Example with kids, cool
    Practicals 🤩

  • @gowrikowsick1216
    @gowrikowsick1216 3 роки тому +1

    Really super
    Indha mathiri neraya information sollunga because ennoda kids Ku nan solli kodupen young generation Ku kandipa Indha mathiri information useful la irukum

  • @PremVijayVelMani
    @PremVijayVelMani 3 роки тому +18

    உங்களை போலவே உங்கள் மகளும் மிக ஆர்வமாக அந்த இலைகளை தொடுகிறாள்.

  • @SARAVANAKKUMAR1979
    @SARAVANAKKUMAR1979 3 роки тому +15

    வணக்கம் GK , தொட்டால் சுருங்கி செடியின் விளக்கம் அருமை 👌🌱🌳

    • @SARAVANAKKUMAR1979
      @SARAVANAKKUMAR1979 3 роки тому +1

      இந்த செடியினை எளிய முறையில் வளர்க்க அந்த செடியின் தண்டை ஊண்டி வைத்தாலும் வளரும்...

  • @ranjithbala5391
    @ranjithbala5391 3 роки тому +1

    I have this plant in my home, it gives positive vibes and make our wishes true🙏 ( touch the plant nd ask ur wish for 48days in early morning before 6am) touch it try it feel it... By daily touching the plant it gives positive energy....👍

  • @rmmohan8727
    @rmmohan8727 3 роки тому +175

    ME : Kassa 💰 Panama 💸 podu like kaa 😂😂

    • @beulajebapackiam1280
      @beulajebapackiam1280 3 роки тому +9

      Nice comment...Quite interesting to read it out before giving a like👍to this video...Welcomes everyone to give this video(&for others too) a like😀😃😄

    • @sathishkumar-os3nl
      @sathishkumar-os3nl 3 роки тому +8

      காசு பணத்தையும் தாண்டியது.ஒரு👍 like\ comment,
      எதுக்குனா நம்ப கொடுக்குற ஊக்கம் அடுத்த அவங்க முயற்சிக்கு கொடுக்குற தன்னம்பிக்கை...🙏👏

    • @rmmohan8727
      @rmmohan8727 3 роки тому +3

      @@sathishkumar-os3nl True !

    • @vimaleswarykrishnanvima9293
      @vimaleswarykrishnanvima9293 3 роки тому

      😀😁😂😁😁😀

    • @nandhinithananjayan3059
      @nandhinithananjayan3059 3 роки тому

      Ayoe,,,I liked for your comment instead to go channel ...when reading yours.. blind mind

  • @bhuvaneswaran3531
    @bhuvaneswaran3531 3 роки тому +1

    சுருங்குவதுனால் அந்த தாவரத்திற்கு என்ன பயன் என்பதை சொல்லி இருக்கலாம்..👍அருமையான பதிவு.

  • @fayas1917
    @fayas1917 3 роки тому

    Semma broo. Sinna age la pathathu atha pathi ellam thedi padikkavoo think pannavio ippa time illa. And interest um illaii. But unga video really romba helpful a irukku intha sinna sinna matter therinjikirathuku🥰🥰🥰🥰

  • @muthu.kumaran
    @muthu.kumaran 3 роки тому +3

    Yenga school la pathuruken but epdi work aagudhunu theriyathu. ippo therinjukiten. Good explanation. Thank u

  • @sanjivdsr577
    @sanjivdsr577 3 роки тому +3

    Bro ninga choose panniruka content nalla iruku but inum konjam neraiya solirukalam may be inum spr ah irunthurukum.....
    And bro 'geomagnetic storm' ah pathi video podunga bro....
    Waiting....

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 3 роки тому +15

    இதுவரைக்கும் தொட்டால் சுருங்கிக்கு இப்படி ஒரு விளக்கம் கேட்டது இல்லை சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் mr. GK

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 3 роки тому

    அன்புள்ள Mr.GK. உங்களை மாதிரி நானும் தொட்டால் சிணுங்கி தாவரத்தை வளர்க்க ஆசைப்பட்டு வீட்டிற்குப் பின்புறமுள்ள சதுர வடிவமான சிறிய இடத்தில் வளர்த்தேன். பிறகு ஏன் வளர்த்தோம் என்று வருத்தப்பட்டேன். முதலில் வளர்ந்த போது ஆசையாக தொட்டு தொட்டு பார்த்தோம். அழகான நிறத்தில் பூக்கள் பூத்தன. கொஞ்ச நாளில் அந்த இடம் முழுக்க பரவியது. மற்ற செடிகளின் வளர்ச்சியை தடுத்தது. சரி சொஞ்சம் பிடுங்கி விடலாம் என்று கை வைத்தால் அதிர்ச்சி. செடி முழுக்க கொக்கி வடிவ முட்கள் நிறைந்து இருந்தன. சுத்தம் செய்யவே முடியவில்லை. ஆட்களை வைத்து பிடுங்கி வீசினோம். ஆனால் இப்போது கூட ஆங்காங்கே முளைத்துக் கொண்டுதான் இருக்கிறது. வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் சிறிய தொட்டியில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

  • @dtamil8694
    @dtamil8694 3 роки тому +2

    Enaku idhu romba naaal doubts irundhuchu
    Romba Thanks brother💐

  • @sathishkumar-os3nl
    @sathishkumar-os3nl 3 роки тому

    எதையும் அறிவியல் கண்ணோட்டதில் பார்த்து அதை அனைவருக்கும் விளக்கி புரியவைப்பது அருமை..வாழ்த்துக்கள்.👍

  • @gunasekaran3040
    @gunasekaran3040 3 роки тому +2

    I also have a touch me not plant in home. But haven't thought it would have such science background and reasons.
    Knowing the science behind our daily casual things triggers our curiosity to search for the reason and science behind more things.
    Great job Mr.GK. Please do more videos about science behind the common things.

  • @vimaleswarykrishnanvima9293
    @vimaleswarykrishnanvima9293 3 роки тому

    I just planted in my house 🇲🇾🇲🇾🇲🇾 ... i saw in 1 abandoned place when i take my son to hsp .. ...this plant now almost vanished .. so when i saw it i just takesome seeds n plant n put in my vase n i saw ysday (3/3/21) it growing now..so happy..

  • @mrcommonman6549
    @mrcommonman6549 3 роки тому +1

    Membership la join panlanaalum. .. na unga video vandha udanukudan Oru LIKE❤️🙏 ah potuttu dhaan anna Video paakave start pannuven..
    Niraya THAGAVALGALAi Miga Elimaiya Porumaiya,
    Poruppudan Soldreenga anna 💪💪👍👍👍
    VAALTHUKALLL anna ❤️
    SCIENCE ah pathi makkal ku neraya vishyam puriyama iruku, Unga Vdos Moolamaga, Konjam peraadhu Paarthu Payan Adairaanga,
    ADHUKU NANDRI MR. Gk ANNA💪💪💪💪

  • @babasrinivasan8773
    @babasrinivasan8773 3 роки тому +2

    தொட்டால் சிணுங்கி தாவரம் பற்றிய தகவல் மிகவும் சிறப்பாக இருந்தது அண்ணா...

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 3 роки тому +1

    எனது கேள்விக்கு பதில் கிடைத்தது. நன்றி. இதை போல் அறிவியல் விளக்கங்கள் தரலாமே.

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 роки тому +19

    Nature is really more than awesome. ❤
    Insta story gnayabagam irukku bro.
    Tnq for Sharing many useful information abt dis sensitive plant. 🌱🌱

  • @maanmathan155
    @maanmathan155 3 роки тому +2

    Superb bro...தொடரட்டும் பயணம் ...வாழ்த்துக்கள்.

  • @muthuram8900
    @muthuram8900 3 роки тому +3

    உண்மையாகவே சந்தோசம்
    தொட்டா சினிங்கி நானும் வளர்க்க போறேன், என் குழந்தைகளுக்கு சொல்லணும்
    சகோ 🙏🙏🙏🙏

    • @சிவகுமார்-ப6வ
      @சிவகுமார்-ப6வ 2 роки тому

      முளை வளர்ச்சி இல்லாத பிள்ளை அவர்கள் அதை தொட 48 நாட்கள் தொடவும் சரியாகிவிடும் என்று சித்தர்கள் அருளிய நல்லா வுடம்பெல் காந்த சக்தி வாய்ந்த ஒரு வுடம்பக

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 3 роки тому +2

    தொட்டால் சினுங்கியின் பின்னுள்ள அறிவியலை உங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது இதைபோலவே தொட்டால் சுருங்கக்கூடிய மற்றும் ஒரு செடியும் உள்ளது ஆனால் அதில் முட்கள் இருக்காது

  • @619VENKAT
    @619VENKAT 3 роки тому +1

    அருமையான பதிவு ,இதுபோல தொடர் பதிவு அவசியம்.

  • @vigneshwaranm1018
    @vigneshwaranm1018 3 роки тому +1

    Unga videos la pathu na neraiya vishayam therijikiten sir.. enaku romba pidishiruku sir

  • @TamilIslamicFacts
    @TamilIslamicFacts 3 роки тому +41

    4:52 Mr. GK became Botanical Gk

  • @ch3streX
    @ch3streX 3 роки тому +9

    Romba naala irundha doubt ah clear aahiduchi... ❤️🔥🤗

  • @rajakaleeswaran4361
    @rajakaleeswaran4361 3 роки тому +46

    You brought back my nostalgic memories 😍😍

  • @SaravananSaravanan-oc8ez
    @SaravananSaravanan-oc8ez 3 роки тому +2

    தங்கள் நிகழ்ச்சியை விட . முயற்சி கண்டு மகிழ்கிறேன்.

  • @saravanana670
    @saravanana670 3 роки тому +1

    Bro!!! Really I've skipped many times your video many time before. But when I watched your 1 episode I realize how much important are all this stuffs. And of course I realized how much effort you have done so far. Heads off to u bro from bottom of my heart❤💕💖

  • @jayaprabaharanappavu8984
    @jayaprabaharanappavu8984 3 роки тому

    மிகவும் சிறப்பாக இருந்தது...

  • @Madhumithayalvi
    @Madhumithayalvi 3 роки тому +3

    Very interesting,neat,short nd Clear explanation...congrats bro.....

  • @k.a.ramanardiakam3250
    @k.a.ramanardiakam3250 3 роки тому +3

    Something I couldn't care less.. you're explanation drew attention and the importance of this plant..i will keep one!

  • @SS-eg2en
    @SS-eg2en 3 роки тому +1

    Thank you sir நல்ல ஒரு பதிவு

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 3 роки тому +1

    அருமை அருமை புதுமைகள் தொடரட்டும் ❤️

  • @dinakaranmayan7414
    @dinakaranmayan7414 3 роки тому +1

    தொடர்ந்து பதிவிடுங்க ரொம்ப பயனுள்ளதா இருக்கு சகோ!!

  • @jdtheblaster.3938
    @jdtheblaster.3938 3 роки тому +1

    Bro...when I scrolled down I saw your quantum physics video. Very interesting and very easy to understand for students. After that video I started to view all your videos you have posted. Such a wonderful channel I have never seen. Love your efforts. Thank you so much bro. I am from Sri Lanka. ♥️

  • @mrarunj
    @mrarunj 3 роки тому +1

    Mr.GK, Science+green revolution ààa...Super pa.

  • @muthulingam3323
    @muthulingam3323 3 роки тому +1

    சூப்பர் bro ...but ஏன் இந்த தவரத்திற்கு மட்டும் இந்த சிறப்பு அம்சம் இருக்கு ..

  • @mohamedrafi9494
    @mohamedrafi9494 3 роки тому +1

    நான் நாள்தோறும் பார்க்கும் வீடியோ வில் best உங்களுடையது வாழ்த்துக்கள் 🌹

  • @harithaa.s5818
    @harithaa.s5818 3 роки тому +5

    Amazing content bro. In my home I'm also having this plant. I love this plant because of this sensitive nature. 😁

  • @rubaksgaming4053
    @rubaksgaming4053 3 роки тому +4

    Super Anna inthamari topic podunga neraiya kathukula😀

  • @sivakumar8630
    @sivakumar8630 3 роки тому +2

    Superrrr...
    💼CRYONICS TECHNOLOGY💼....related full video onnu podunga sir.....

  • @rahuls2291
    @rahuls2291 3 роки тому

    விதை விதைத்து அது வளர ஆரம்பிக்கும் போது நம் முகத்தில் நம்மை அறியாமலே சிறு புன்னகை தோன்றும் அதை வர்ணிக்க வார்த்தை இல்லை...அந்த உணர்வை உங்கள் வீடியோவை பார்த்தவுடன் உணர்ந்தேன்...

  • @abidalam1534
    @abidalam1534 3 роки тому +1

    சித்த மருத்துவத்தை பற்றி போடுங்க சகோ.....

  • @TonyStark-gk5sb
    @TonyStark-gk5sb 3 роки тому +1

    Mr.G.K indha video la neenga plants Mela water spray panneenga apdi pannatheenga. because, plants always absorb water from the soil(Root

  • @muthukumar.n1562
    @muthukumar.n1562 3 роки тому +1

    Super, finally I gets a clarity about this, thank you 🙏, simply explained 👍.

  • @prabhap8265
    @prabhap8265 3 роки тому

    Semma ji ...chinnavasula thotta sinigi valathen semmaya irukkum🤩

  • @vignesh9359
    @vignesh9359 3 роки тому +2

    தகவலுக்கு நன்றி அண்ணா 👍

  • @Abdulkalam-xv3mj
    @Abdulkalam-xv3mj 3 роки тому +5

    Remembering my golden old days when I see that touch me not plant
    Thank you Mr.GK🥰🥰🥰

  • @deepakmahalingame
    @deepakmahalingame 3 роки тому +1

    Bro, edhanala Body heat aagudhu (By not fever) while summer days..& how it gets cured after applying coconut oil.?
    Next.., Ipo Israel scientist Eshed, Aliens paththi media la pesunadhu pathi sollunga bro!
    aparam neenga epo LMES kuda collaborate panna poringa?

  • @paarivendhan5164
    @paarivendhan5164 3 роки тому +2

    Even though i have contradiction with ur many theories, i am a big fan of ur channel. Great going bro. And thank u so much

  • @peter-uo6lh
    @peter-uo6lh 3 роки тому

    நீண்ட நாள் சந்தேகத்துக்கு விடை கிடைச்சிருக்கு thanks.

  • @greenmedia95
    @greenmedia95 3 роки тому +1

    வழமை போலவே சிறப்பாக இருந்தது ஜீ ♥✌

  • @ajishsanthosh738
    @ajishsanthosh738 3 роки тому +1

    Neenga yaen podcasts la a ippo paesurathu illa.
    Neenga paesirunthathu yeallammae nalla irunthuchu. Waiting for you.

  • @karthikg3098
    @karthikg3098 3 роки тому +1

    Liked and commented bro. Very nice information about தொட்டா சுருங்கி

  • @GTM-m6p
    @GTM-m6p 3 роки тому +2

    1:03 appa va....bro unga kozhandhaya adhu.❤️❤️❤️....naa shock aaitan....

  • @successsakthi9585
    @successsakthi9585 3 роки тому

    சிறப்பு, கரு நொச்சி பற்றி தங்கள் மூலமாக அனைவரும் அறிய விரும்புகிறேன் சார்

  • @harisankar2401
    @harisankar2401 3 роки тому +2

    This video gives bliss. Good topic, greeneries, purple background and soothing bgm 🎶 And thanks for the credits 😊

  • @homethagan
    @homethagan 3 роки тому +1

    Tenet explanation video poodunga mr.gk

  • @sudarsansivam7291
    @sudarsansivam7291 3 роки тому +1

    தொடர்ந்து இது மாதிரியான பதிவுகளை வெளியிடுங்கள், அண்ணா 👍🏼

  • @gobinath2228
    @gobinath2228 3 роки тому +1

    Woowwww anna
    Intha wishyam iwloooo naala theriymal poiduche😲😲❤️.
    Thank you for your information 😃❤️

  • @parama_padida_dei
    @parama_padida_dei 3 роки тому +1

    Anna , pls daily video podunga ,
    Naa dhenamum ungha channel ha check pannuven ,pudhu video vandhurukkannu ,love from namakkal

  • @gopro2476
    @gopro2476 Рік тому

    👌🤝 Nalla payanulla video ...🙋 Bro. ..thank you

  • @KPK00
    @KPK00 3 роки тому

    Sema bro..
    Sediya thodum pothu thanni kela viluratha ungalala paka mudinjatha

  • @RagavendharR
    @RagavendharR 3 роки тому +3

    Pls give us like this agriculture science video every months atleast pls Mr gk

  • @gowthama9059
    @gowthama9059 3 роки тому +1

    Carry on..........................

  • @majestyfox2302
    @majestyfox2302 3 роки тому +1

    Hi. Mr. GK.
    Nice Video. Unexpected Topic. Wow Science Facts Behind This Play Plant Amazed Me

  • @muruganandamk2492
    @muruganandamk2492 3 роки тому +3

    Super Mr.Gk Sir new new content la video poduringa . Keep Rocking 😊

  • @lollipoplolli7342
    @lollipoplolli7342 3 роки тому

    Really Great Bro 👍 Niga Spr ah Explain Panniga "Mimosa Pudica" innum Neraiya Edhir Paakura Plzzz Atha niga Vittraathiga All The Best Broo Luv U ❤️

  • @mpandian1597
    @mpandian1597 3 роки тому +3

    Naanum try panen bro chedi valakka...root oda eduthu try panen varala...will try with seeds soon

  • @appadiya5634
    @appadiya5634 3 роки тому +1

    அருமை👍👍👍👍 keep your Journy in Science

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 3 роки тому

    1. இடி தாங்கி எப்படி வேலை செய்கிறது
    2. வாழ் நட்சத்திரம் & எரி கல் பற்றி கூறுங்கள்.

  • @thamotharantharan8866
    @thamotharantharan8866 3 роки тому +2

    சூப்பர் அருமை அருமை 👏👏👏👍

  • @balaganesh3946
    @balaganesh3946 3 роки тому +2

    Papaa cute ah irukku anna😍💖💗

  • @1985devan
    @1985devan 3 роки тому +1

    Semma bro... I admire your explanation.... very very simple and I can teach the same to my kid also... 👏🏻👏🏻👍👍

  • @JayaKumar-gd9ut
    @JayaKumar-gd9ut 3 роки тому +1

    Vanakkam MR.GK ungaludaya videos migavum arumai. i see in many villages they used to find the ground water using coconut and few other techniques i am curious to know what's the science behind it or it's due to luck.

  • @santhoshm2817
    @santhoshm2817 3 роки тому +1

    Bro. Tenet plot explanation podunga🔥 ... Marana waiting athuku

  • @smileandmove754
    @smileandmove754 3 роки тому +2

    Mr.GK anna in full-fledged 🌈🤩🥳 pls continue ds bro 🤞🏻🤗 need quality & true info only frm You 😎

  • @athavanuthamsingh8000
    @athavanuthamsingh8000 3 роки тому +1

    எங்க தோட்டத்துல நெரய இருக்கு அடிக்கடி விளையாடும் போது 90ஸ் கிட் என்பதை உணர்வேன்,
    அதுல முள் உண்டு ❤️❤️❤️❤️

  • @sanjaikrishnah4024
    @sanjaikrishnah4024 3 роки тому +2

    Boss neega super ra sonniga but ennaku oru periya doubt mudinja clear pannuga..recent years la neraiya Peru wheezing nala affect aanaga nanum adula oruthan enaku chinna vayasula irundu wheezing ..chrompet balaji hospital varaikum poyachi ,x ray ,scan elam eduthachi, UA-cam la paatha but cure panna mudiyaadunu sollitanga ...now I am 15 ...na recent a oru video paatha ...adula "mosumosukai" nu oru plant a pathi sonnaga ..ada road la irundu pluck panni summa oru dosai la mix panni sapta ...ennoda 12varusam wheezing cure aagiduchi aana adu epdi cure pannuchi nu suthama puriyala ...suppose Ida pathi neega sonnigana nearaya Peruku use aagum.. neegalum pudusa oru video pota maari irukum .