Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
❤❤❤❤
Adi ithpol mazhai kaalamEn vaazhivil varumaa..Mazhai kiliyae mazhai kiliyaeUn kannai kandaenae
Vizhi Moodi YosithaalAngeyum Vanthaai Munne MunneThaniyaaga Pesidum SanthosamThanthaai Penne PenneAdi Ithu Pol Mazhai KaalamEn Vaazhvil Varuma?Mazhai Kiliyae Mazhai Kiliyae Un Kannai KandaeneVizhi Vazhiye Vizhi VazhiyeNaan Ennai KandaeneSenthaene...............Vizhi Moodi YosithaalAngeyum Vanthaai Munne MunneThaniyaaga Pesidum SanthosamThanthaai Penne PenneAdi Ithu Pol Mazhai KaalamEn Vaazhvil Varuma?Mazhai Kiliyae Mazhai Kiliyae Un Kannai KandaeneVizhi Vazhiye Vizhi VazhiyeNaan Ennai KandaeneSenthaene................Kadalaai Pesidum VaarthaigalYaavum Thuliyai Thuliyai KuraiyumMounam Pesidum BhasaigalMattum PurinthidumaeThaanai Enthan Kaalgal IrandumUnthan Thisaiyil NadakkumThuram Naeram Kaalam Ellam SuringidumaeIntha Kaathal Vanthu Vittal,Nam Daegam MithanthidumaeVinnodum MugiloodumVillaiyaadi ThirinthudumaeVizhi Moodi YosithaalAngeyum Vanthaai Munne MunneThaniyaaga Pesidum SanthosamThanthaai Penne PenneAdi Ithu Pol Mazhai KaalamEn Vaazhvil Varuma?Mazhai Kiliyae Mazhai Kiliyae Un Kannai KandaeneVizhi Vazhiye Vizhi VazhiyeNaan Ennai KandaeneMazhai Kiliyae Mazhai Kiliyae Un Kannai KandaeneVizhi Vazhiye Vizhi VazhiyeNaan Ennai KandaeneSenthaene........ aaahmmlala lalalalahmm hmmmAasai Ennum Thoondil MulthaanMeenai Nenjai IzhukkumMatti Kondapin MarupadiMatida Manam ThudikkumSuttrum Bhoomi Ennai VittuThaniyai Šutri ParakkumNindral Nadanthaal NenjilYethø Puthu MayakkamIthu Maaya ValaiallavaPuthu Møana NilaiallavaUdai Maarum Nadai MaarumOru Paaram Ènnai PidikkumVizhi Moodi YosithaalAngeyum Vanthaai Munne MunneThaniyaaga Pesidum SanthosamThanthaai Penne PenneAdi Ithu Pol Mazhai KaalamEn Vaazhvil Varuma?
tamil2lyrics header logo imageNa. Muthu KumarVizhi Moodi Yosithal Song Lyricsin AyanEnglishதமிழ்பாடகா் : காா்த்திக்இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்ஆண் : விழி மூடி யோசித்தால்அங்கேயும் வந்தாய் முன்னேமுன்னேஆண் : { விழி மூடி யோசித்தால்அங்கேயும் வந்தாய் முன்னேமுன்னேஆண் : தனியாக பேசிடும்சந்தோசம் தந்தாய் பெண்ணேபெண்ணேஆண் : அடி இதுபோல்மழைகாலம் என் வாழ்வில்வருமாஆண் : மழை கிளியேமழை கிளியே உன்கண்ணை கண்டேனேஆண் : விழி வழியேவிழி வழியே நான்என்னை கண்டேனேசெந்தேனே } (2)ஆண் : கடலாய் பேசிடும்வாா்த்தைகள் யாவும்துளியாய் துளியாய் குறையும்ஆண் : மௌனம் பேசிடும்பாஷைகள் மட்டும் புாிந்திடுமேஆண் : தானாய் எந்தன்கால்கள் இரண்டும்உந்தன் திசையில் நடக்கும்ஆண் : தூரம் நேரம்காலம் எல்லாம் சுருங்கிடுமேஆண் : இந்த காதல்வந்துவிட்டால் நம்தேகம் மிதந்திடுமேவிண்ணோடும் முகிலோடும்விளையாடி திாிந்திடுமே ஓ ஓ….ஆண் : விழி மூடி யோசித்தால்அங்கேயும் வந்தாய் முன்னேமுன்னேஆண் : தனியாக பேசிடும்சந்தோசம் தந்தாய் பெண்ணேபெண்ணேஆண் : அடி இதுபோல்மழைகாலம் என் வாழ்வில்வருமாஆண் : { மழை கிளியேமழை கிளியே உன்கண்ணை கண்டேனேஆண் : விழி வழியேவிழி வழியே நான்என்னை கண்டேனே } (2)செந்தேனேபெண் : ………………………….ஆண் : ஆசை என்னும் தூண்டில்முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்மாட்டிக்கொண்டபின் மறுபடிமாட்டிட மனம் துடிக்கும்ஆண் : சுற்றும் பூமி என்னைவிட்டு தனியாய் சுற்றி பறக்கும்நின்றால் நடந்தால் நெஞ்சில்ஏதோ புது மயக்கம்ஆண் : இது மாயவலையல்லவாபுது மோகநிலையல்லவாஉடை மாறும் நடை மாறும்ஒரு பாரம் என்னை பிடிக்கும்ஆண் : விழி மூடி யோசித்தால்அங்கேயும் வந்தாய் முன்னேமுன்னேஆண் : தனியாக பேசிடும்சந்தோசம் தந்தாய் பெண்ணேபெண்ணேஆண் : அடி இதுபோல்மழைகாலம் என் வாழ்வில்வருமாவிஷ்லிங் : ………………………..tamil chat roomOther Songs from Ayan AlbumHoney Honey Song LyricsHoney Honey Song LyricsNenje Nenje Song LyricsNenje Nenje Song LyricsOh Super Nova Song LyricsOh Super Nova Song LyricsOyaayiye Yaayiye Song LyricsOyaayiye Yaayiye Song LyricsPala Palakura Song LyricsPala Palakura Song LyricsAdded byShanthiSHAREADVERTISEMENTSona Sona RuksonaSona Sona Ruksona Song LyricsNenjai Kilappi Kilappi SongNenjai Kilappi Kilappi Song LyricsAdra dolakkuAdra Dolakku Song LyricsOla KuruththolaOla Kuruththola Song LyricsThai MelThai Mel Aanai Song LyricsThaai Paadum Paattuthaane SongThaai Paadum Paattuthaane Song LyricsmarriageMarriage Marketil Song LyricsEnnanga Inga Vaanga SongEnnanga Inga Vaanga Song LyricsTharam Maara Single SongTharam Maara Single Song LyricsEnna SugamEnna Sugam Song Lyricsfooter logo image contains tamil2lyrics text on it© 2023 - www.tamil2lyrics.comHomeMoviesPartnersPrivacy PolicyContact
❤❤❤❤
Adi ithpol mazhai kaalam
En vaazhivil varumaa..
Mazhai kiliyae mazhai kiliyae
Un kannai kandaenae
Vizhi Moodi Yosithaal
Angeyum Vanthaai Munne Munne
Thaniyaaga Pesidum Santhosam
Thanthaai Penne Penne
Adi Ithu Pol Mazhai Kaalam
En Vaazhvil Varuma?
Mazhai Kiliyae Mazhai Kiliyae
Un Kannai Kandaene
Vizhi Vazhiye Vizhi Vazhiye
Naan Ennai Kandaene
Senthaene...............
Vizhi Moodi Yosithaal
Angeyum Vanthaai Munne Munne
Thaniyaaga Pesidum Santhosam
Thanthaai Penne Penne
Adi Ithu Pol Mazhai Kaalam
En Vaazhvil Varuma?
Mazhai Kiliyae Mazhai Kiliyae
Un Kannai Kandaene
Vizhi Vazhiye Vizhi Vazhiye
Naan Ennai Kandaene
Senthaene................
Kadalaai Pesidum Vaarthaigal
Yaavum Thuliyai Thuliyai Kuraiyum
Mounam Pesidum Bhasaigal
Mattum Purinthidumae
Thaanai Enthan Kaalgal Irandum
Unthan Thisaiyil Nadakkum
Thuram Naeram Kaalam Ellam Suringidumae
Intha Kaathal Vanthu Vittal,
Nam Daegam Mithanthidumae
Vinnodum Mugiloodum
Villaiyaadi Thirinthudumae
Vizhi Moodi Yosithaal
Angeyum Vanthaai Munne Munne
Thaniyaaga Pesidum Santhosam
Thanthaai Penne Penne
Adi Ithu Pol Mazhai Kaalam
En Vaazhvil Varuma?
Mazhai Kiliyae Mazhai Kiliyae
Un Kannai Kandaene
Vizhi Vazhiye Vizhi Vazhiye
Naan Ennai Kandaene
Mazhai Kiliyae Mazhai Kiliyae
Un Kannai Kandaene
Vizhi Vazhiye Vizhi Vazhiye
Naan Ennai Kandaene
Senthaene........ aaa
hmm
lala lalalala
hmm hmmm
Aasai Ennum Thoondil Multhaan
Meenai Nenjai Izhukkum
Matti Kondapin Marupadi
Matida Manam Thudikkum
Suttrum Bhoomi Ennai Vittu
Thaniyai Šutri Parakkum
Nindral Nadanthaal Nenjil
Yethø Puthu Mayakkam
Ithu Maaya Valaiallava
Puthu Møana Nilaiallava
Udai Maarum Nadai Maarum
Oru Paaram Ènnai Pidikkum
Vizhi Moodi Yosithaal
Angeyum Vanthaai Munne Munne
Thaniyaaga Pesidum Santhosam
Thanthaai Penne Penne
Adi Ithu Pol Mazhai Kaalam
En Vaazhvil Varuma?
tamil2lyrics header logo image
Na. Muthu Kumar
Vizhi Moodi Yosithal Song Lyrics
in Ayan
Englishதமிழ்
பாடகா் : காா்த்திக்
இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்
ஆண் : விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே
ஆண் : { விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே
ஆண் : தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே
ஆண் : அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா
ஆண் : மழை கிளியே
மழை கிளியே உன்
கண்ணை கண்டேனே
ஆண் : விழி வழியே
விழி வழியே நான்
என்னை கண்டேனே
செந்தேனே } (2)
ஆண் : கடலாய் பேசிடும்
வாா்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
ஆண் : மௌனம் பேசிடும்
பாஷைகள் மட்டும் புாிந்திடுமே
ஆண் : தானாய் எந்தன்
கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
ஆண் : தூரம் நேரம்
காலம் எல்லாம் சுருங்கிடுமே
ஆண் : இந்த காதல்
வந்துவிட்டால் நம்
தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும்
விளையாடி திாிந்திடுமே ஓ ஓ….
ஆண் : விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே
ஆண் : தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே
ஆண் : அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா
ஆண் : { மழை கிளியே
மழை கிளியே உன்
கண்ணை கண்டேனே
ஆண் : விழி வழியே
விழி வழியே நான்
என்னை கண்டேனே } (2)
செந்தேனே
பெண் : ………………………….
ஆண் : ஆசை என்னும் தூண்டில்
முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி
மாட்டிட மனம் துடிக்கும்
ஆண் : சுற்றும் பூமி என்னை
விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில்
ஏதோ புது மயக்கம்
ஆண் : இது மாயவலையல்லவா
புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்
ஆண் : விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே
ஆண் : தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே
ஆண் : அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா
விஷ்லிங் : ………………………..
tamil chat room
Other Songs from Ayan Album
Honey Honey Song Lyrics
Honey Honey Song Lyrics
Nenje Nenje Song Lyrics
Nenje Nenje Song Lyrics
Oh Super Nova Song Lyrics
Oh Super Nova Song Lyrics
Oyaayiye Yaayiye Song Lyrics
Oyaayiye Yaayiye Song Lyrics
Pala Palakura Song Lyrics
Pala Palakura Song Lyrics
Added by
Shanthi
SHARE
ADVERTISEMENT
Sona Sona Ruksona
Sona Sona Ruksona Song Lyrics
Nenjai Kilappi Kilappi Song
Nenjai Kilappi Kilappi Song Lyrics
Adra dolakku
Adra Dolakku Song Lyrics
Ola Kuruththola
Ola Kuruththola Song Lyrics
Thai Mel
Thai Mel Aanai Song Lyrics
Thaai Paadum Paattuthaane Song
Thaai Paadum Paattuthaane Song Lyrics
marriage
Marriage Marketil Song Lyrics
Ennanga Inga Vaanga Song
Ennanga Inga Vaanga Song Lyrics
Tharam Maara Single Song
Tharam Maara Single Song Lyrics
Enna Sugam
Enna Sugam Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact