Anjaamai Appreciation Video | Vidharth | Vani Bhojan | SP Subburaman | U2 Brutus Galata

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2024
  • #Moviereview #Anjaamaireview #Vidharthmovie #Anjaamai #vanibhojan #DreamWarriorPictures #vidharth #vanibhojan #rahman. #RaghavPrasad #Kalacharan #SPSubburaman
    #Thiruchithram #DreamWarriorPictures
  • Розваги

КОМЕНТАРІ • 19

  • @stevemaran8987
    @stevemaran8987 21 день тому +8

    Final touch அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா 🌄

  • @JA-qp9oh
    @JA-qp9oh 21 день тому +1

    மைனர், சத்தியா காணொளி மிகவும் அருமை 🎉 வாழ்த்துகள் 💐

  • @JA-qp9oh
    @JA-qp9oh 21 день тому +3

    ஜென்ராம் சார் கம்பெனி ஆர்டிஸ்ட்😂 திரு. பாலா ஐயா அவர்களுக்கு சிறந்த அடைமொழி மைனர்.

  • @prabhufunny143
    @prabhufunny143 20 днів тому +2

    பாலச்சந்தர் I A S ❤❤

  • @rasarasansundaresan1635
    @rasarasansundaresan1635 20 днів тому

    அஞ்சாமை திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் நடிகர்கள் குறிப்பாக சர்க்கார், மாணிக்கம், அருந்தவம், நீதிபதி கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றி.
    முயற்சி தொடரட்டும்
    என் போன்றவர்கள் உங்களுடன் நிற்போம்

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 20 днів тому

    ❤சம உரிமை ❤ சமூக நீதி ❤

  • @aabbccaa2211
    @aabbccaa2211 21 день тому

    ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤

  • @zayfadad6503
    @zayfadad6503 21 день тому

    Pls do more appreciation videos thala!

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 21 день тому

    நல்ல முன்னெடுப்பு மைனர் மற்றும் சத்யா இருவருக்கும்

  • @jeyaramchandran4465
    @jeyaramchandran4465 21 день тому

    Super film❤❤❤

  • @user-op1tu1xr2y
    @user-op1tu1xr2y 21 день тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MultiThanigai
    @MultiThanigai 20 днів тому

    Yov minor and sathya zee5 la veer savarkar nuoru godi wood padam potrukanunga ada patha i feel like Ennana solram parunga dan randeep hooda marana sangi a irupan pola..unma ena ivanunga ena pani vachirukanunga nu oru roast a podunga ayya

  • @ssunit3033
    @ssunit3033 20 днів тому

    அயோத்தி..சித்தா...அஞ்சாமை னு அரசியல் படங்களா வருது...இடதுசாரிகள் கிட்ட நல்ல appreciation வாங்குது ஆனா தியேட்டர்ல கூட்டம் இல்லையே ப்பா... entertainment இழந்துவிட்டோம்.. தெலுங்கு மலையாளம் வச்சு செய்யறான் நம்மள. போதும் பா அரசியல் படங்கள்

  • @AbdulAbdul-rf6it
    @AbdulAbdul-rf6it 21 день тому +1

    பேசக்கூடிய படம்

  • @shivaguru2475
    @shivaguru2475 20 днів тому

    BJP lam ethuku vote podranga 😂😅

  • @gd8423
    @gd8423 20 днів тому

    வாழ்த்துக்கள் நன்பர்களே 🎉🎉🎉🎉

  • @deepend8474
    @deepend8474 21 день тому

    Moka padam.. ponga da dai😂😂😂