Це відео не доступне.
Перепрошуємо.

கர்மவினையை மாற்ற முடியுமா? | Followers of astrology |

Поділитися
Вставка
  • Опубліковано 19 кві 2023
  • Copyright disclaimer
    Under section 107 of the Copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational ,or personal use tips the balance in Favor of fair use.
    ✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
    ✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
    #brammajothidam
    Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
    ✓எளிய ஜோதிடன்…..
    ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
    1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
    2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
    3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
    ✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
    ✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
    ✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
    ✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
    #jothidarraajaguruji
    பிரம்ம ஜோதிடம்
    Bramma jothidam

КОМЕНТАРІ • 65

  • @Advaithavlogs
    @Advaithavlogs Рік тому +2

    Oru utharana jathagam la pala visayangal puriya vaikareenga. Athu manathil thangukirathu. Ipadiye thodarungal saami🙏🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @nivashr6708
    @nivashr6708 Рік тому +3

    அந்த பெரிய சக்தி (கடவுள்,இறைவன்) க்கு மட்டுமே நமது கர்ம வினை மற்றும் தகுதி உண்டு என்பது நான் உணர்ந்தது...

  • @rithikamyna5382
    @rithikamyna5382 Рік тому +1

    🙏வணக்கம் சாமி🙏 மிகவும் அருமையான பதிவுங்க சாமி 🙏

  • @dr.revathi.m9107
    @dr.revathi.m9107 Рік тому +1

    கர்ம வினைகள் பற்றி விளக்கம் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது .நன்றிங்க. ஜாதகத்துல கர்ம வினை காரணமாக நீங்க சொள்ன நல்ல விஷயங்களை எடுக்காம கஷ்ட பட்டு வரும் பெண்.

  • @SE-vf2jv
    @SE-vf2jv Рік тому +1

    யாருக்கு கர்ம வினை பதிவாகும்,ஆகாது .. ? என்பது பற்றிய அற்புதமான தெளிவான பதிவு சாமி......

  • @Advaithavlogs
    @Advaithavlogs Рік тому +1

    Pramathama irukku ungaloda vilakkam.

  • @rajiselvam2180
    @rajiselvam2180 Рік тому +1

    வணக்கம் சாமி கர்மவினைய பற்றி அருமையான பதிவு
    நன்றி சாமி

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c 10 місяців тому +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம்
    குருஜி நன்றி வணக்கம்
    தனித்திரு விழித்திரு பசித்திரு
    பிறர் நலம பேணி காக்கும் தங்களுக்க் இறுதி வரை நல்ல நேரம்
    அவரவர் வினை வழி அவரவர் வந்தது அவரவர் வினைவழி அவரவர்
    அனுபவம் எவர் எவர்க்கு உதவினர்
    எவர் எவர்க்கு உதவிலர் முன்பு நம்
    வினைக்கு ஈடாக எய்தவனை நாடி இரு ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டித்தான் வந்து உள்ளேம் எந்த
    அடுக்கில் நாம் பிறந்துள்ளோம் என
    தெரியவில்லை முன்பிறப்பு உண்டு
    என தெரிகிறது மறு பிறப்பம் அப்படித்தான் இந்த வினை சட்டம்
    தெரிந்து நல் வழி செனறு அடுத்த நிலை நற்பிறப்பிற்க்கு புண்ணியம்
    சேர்க்கிறோம் நமது ஆன்மாவின்
    பதிவின்படி பிறப்பு சட்டத்தை மாற்ற
    இயலாது விதியை வெல்ல மதி வேண்டும் அதற்க்கும் விதி வேண்டும்
    இதை தெரிந்து தங்களை போல நல்லவர்கள் நட்பும் புரிதலும் கிடைப்பது நற்பாக்கியம் இலக்கு
    கண்டிப்பாக கிடைக்கும் தன்னம்ப்பிக்கையுடன் பயணம்
    திரு பட்டினத்தார் ,வளளல் பெருமான்
    மகரிசி ரமணர் நிலை நாம் வந்தால்
    தான் பேரானந்த பேரின்ப நிலையை
    அடைய முடியும் பிரபஞ்சம் இளமையில் தங்களுக்கு அருள்
    வழங்கிவிட்டாது சரியான பாதையில்
    நான் பயணம் செய்கிறேன் நல்வாழ்வு நற்சிந்தனை நல்நட்பு
    நல்அருள் பரிபூரணமாக அடியேன்
    பெற்றேன் மகழ்ச்சி நன்றி குருஜி
    நினைக்க முக்தி தரும் இறைவர்
    அண்ணாமலையாரா திருவடிகள்
    ........போற்றி போற்றி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  10 місяців тому

      அனைத்துமே இறை சட்டத்தின் படியே நடக்கிறது.
      சமுதாய சட்டம் நாம் உருவாக்கியது
      நவக்கிரக சட்டம் நம் உழ்வினை உருவாக்கியது
      நம் செயல் அடிப்படையில் இறை சட்டம் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும்
      நன்றி

  • @sheelavasudevean3350
    @sheelavasudevean3350 Рік тому +2

    மஹா பெரியவா மலர்பாதமே கதி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Рік тому

      அவரிடம் சரணாகதியே என இருப்போர்க்கு அவரே துணை நிற்பார்

  • @kamalaveninatarajan0672
    @kamalaveninatarajan0672 8 місяців тому +1

    Migavum arumaiyaana pathivu nga sir

  • @elangovanelangovan5986
    @elangovanelangovan5986 Місяць тому +1

    திருச்சிற்றம்பழம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Місяць тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @nagarajnagaraj9859
    @nagarajnagaraj9859 3 місяці тому +1

    24.6.1983 காலை4.26விருட்சகம் கேட்டை எங்களுக்கு முன்னோர் சாபம் உள்ளது என்கின்றனர் பரிகாரம் கூறுங்கள் ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 місяці тому

      பரிகாரத்தை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது பரிகாரத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை மன்னிக்கவும் ஜாதகத்தில் அப்படி எந்தவிதமான தோஷமும் சாபமும் கிடையாது மன்னிக்கவும் வரும் காலங்களில்🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @JOTHIMANI-kp1mm
    @JOTHIMANI-kp1mm 6 місяців тому

    குரு ஜீ ஐயா வணக்கம் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அற்புதம் ஐயா என்னுடைய ஜாதகத்தை பார்த்தாலே எவ்வுளவு விரக்கியானது, என்று அம்மா அப்பா இல்லை எந்த ஆதரவும் இல்லை மனைவி பிள்ளைகள் பிரிவு சுக்ர திசை முடிந்து வுடன் பிரிந்து விட்டேன் சொந்த வீடு இல்லை எங்கு செல்வதேன்றே தெரியவில்லை ஐயா யாரை சார்ந்து வாழ்வதன்று பதில் கூறவும் ஜயா என்னுடைய தேதி 27/7/86 9:15 AM , மனைவி 12/1/95 8:35 pm, மகள் 10/5/16 11:20 PM, மகன் 26/9/19,7:41 pm ஐயா லக்கனாதிபதி 12 - ல் மறைவு , ராகு கேது வர்க்கோத்தமம் குரு, செவ், புத, சனி, வக்ரம் சந் 8-ல் மறைவு சுக் லக்கனத்தில் பகை இனிமேல் ஏற்றமா இறக்கமா சுக் ராகு புத்தி, சூரி ராகு புத்தி தனிமை வாழ்க்கை சந்திர திசை, செவ் திசை, ராகு திசை கடைசி கால ஆதரவு யார் என்று இது என்னுடைய குரு ஜு ஜயா உங்களுடைய பதில் எனக்கு ஆறுதலாக இருக்கும் என்று நம்புகிறேன்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Місяць тому

      📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்.
      ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது.
      அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி )
      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
      குறிப்பு: -
      ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20557

  • @KRISHNAN_BLACK_LOVER
    @KRISHNAN_BLACK_LOVER 8 місяців тому +1

    வணக்கம் ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  8 місяців тому

      வணக்கம் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @muthulakshmi3373
    @muthulakshmi3373 Місяць тому +1

    ஐயா வணக்கம் என்னுடைய பெயர் p.முத்தமிழ்ச்செல்வி பிறந்ததேதி 13/11/1991, பிறந்தநேரம் காலை 9.15 ,பிறந்த ஊர் பட்டுக்கோட்டை, தஞ்சைமாவட்டம். ஐயா எனக்கு திருமணம் நடக்கவில்லை ,கணவர் எப்படி அமைவார், வேலை வாய்ப்பு எப்ப அமையும்.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Місяць тому

      21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @muthulakshmi3373
      @muthulakshmi3373 Місяць тому

      @@brammajothidamtamil நன்றி ஐயா

  • @kssubramaniyen5247
    @kssubramaniyen5247 5 місяців тому +1

    Date of birth 1. 9..1997
    Time 2. .18 pm place ofbirth Coimbatore
    Thirumana kalam neram manappen vivaram kutavum

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Місяць тому

      📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்.
      ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது.
      அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி )
      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
      குறிப்பு: -
      ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20317

  • @vasudev6070
    @vasudev6070 4 місяці тому

    Anna super

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Місяць тому

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @vasudev6070
    @vasudev6070 4 місяці тому

    Anna enaku 1.12.1982 date of birth time 7.30am.illa 9.30am unu theriyla Anna please enaku enudoalifeilla periya perchena iruku please enaku help pannuingaa Anna.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Місяць тому

      📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்.
      ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது.
      அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி )
      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
      குறிப்பு: -
      ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20553

  • @vanmathiraj2617
    @vanmathiraj2617 7 місяців тому +1

    Rasi : Rishabham, Star : Rohini, DOB: 14.06.1996 , Female, Birth time : 07.30 pm , Vellore,
    Love or Arrange marriage pls
    when will I meet my life partner

  • @ddmakeover1299
    @ddmakeover1299 7 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @ChandraKala-rt5bk
    @ChandraKala-rt5bk 5 місяців тому +1

    08.09 1991 Date of birth. Time 12.5 place of birth Muthupet

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Місяць тому

      📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்.
      ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது.
      அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி )
      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
      குறிப்பு: -
      ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20557

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 2 місяці тому +1

    🙏🏽🙏🏽🙏🏽

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 місяці тому

      இனிய காலை வணக்கம் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-zv7je2vy9j
    @user-zv7je2vy9j Місяць тому

    Ayya vanakkam ayya. பொண்ணு ஜாதகம் ayya.
    S Sushmitha
    DOB:8:07:1996
    பிறந்த நேரம்:monday 9:25PM
    பிறந்த இடம்:ஆம்பூர் Vellore மாவட்டம்
    ராசி:mesam
    Nachathiram:Ashwini
    Laknam:சிம்மம்
    En husband name ayya: ஆண் ஜாதகம் அய்யா
    M.Surender
    DOB:30:08:1991
    பிறந்த நேரம்:friday 6:30AM
    பிறந்த இடம்:ஆம்பூர் vellore மாவட்டம்
    ராசி:mesam
    Nachathiram:Ashwini
    Laknam:simmam
    En ponnu jathagam ayya: பொண்ணு ஜாதகம் ayya
    S Mahalakshmi
    DOB:18:11:2022
    பிறந்த நேரம்:friday 10:03AM
    பிறந்த இடம்:vellore
    Rasi:Simmam rasi
    Nachathiram:puram
    Laknam:dhanusu
    Ayya nanum en கணவரும் 10 மாசம் பிரிஞ்சி irukkirom ayya court la divorce case நடக்குது ayya..inga jathagam பர்ததற்கு en kanavar ennum 10masam avar ஆயுள் முடிய போகுது என்று சொல்கிறார்கள் பயமா இருக்குங்க ayya nangal ondru servoma இல்லை என் கணவர் உயிருக்கு yadhana பிரச்சினை இருக்குங்களா ayya konjam pathu sollunga ayya unga bathilluku wait panndren ayya.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Місяць тому

      21 6 2024 இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு *பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
      ( இதற்கு முன் நடந்த லைவ் ப்ரோக்ராம் டெக்னிக்கல் ப்ராப்ளம் மற்றும் நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் தடை ஏற்பட்டது இன்று இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் லைவ் செய்யப்படும் )
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @user-rl5bq1uu3i
    @user-rl5bq1uu3i 4 місяці тому

    ஐயா வணக்கம்;எனது பெயர்: சக்திவேல்.பிறந்த நாள்,1987.பிறந்த நேரம்,11.58am கரூர் மாவட்டம்.குளித்தலை வட்டம்.கல்யாணம் எப்ப ஆகும்.எப்படிபட்ட மனைவி கிடைப்பாங்க.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Місяць тому

      சக்திவேல் சார்
      📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்.
      ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது.
      அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி )
      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
      குறிப்பு: -
      ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20555

  • @Aksharasenthil1809
    @Aksharasenthil1809 8 місяців тому +1

    பிறந்த தேதி :03-03-1978 பிறந்தநேரம்:10:32pm பிறந்த ஊர் : சிதம்பரம்
    எந்த தொழில் செய்தாலும் அதில்நட்டம் ஆகிறது
    நான் என்ன தொழில் செய்யலாம் .எனது கஷ்டம் எப்போது தீரும்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 місяців тому

      வணக்கம் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு 46 வயது நடக்கிறது உங்கள் ஜாதகரீதியாக லக்னத்திற்கு பத்தாம் இடத்து அதிபதி சந்திரன் குரு உடைய பார்வையில் உபயஸ்தானத்தில் இருப்பதால் நீங்கள் அலையக்கூடிய (ஒரு இடத்தில் இல்லாமல் அலைச்சல் இருக்கக்கூடிய) தொழிலை செய்யலாம் உணவு சார்ந்த திரவம் சார்ந்த தொழிலை தொழிலாக செய்யலாம் வேலைக்குச் செல்வதாக இருந்தால்,வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட துறைகளில் மேற்பார்வையாளராக இருந்து வேலை செய்யலாம் தற்சமயம் செவ்வா தசை உங்களுக்கு நடந்து கொண்டிருப்பதால் 24 5 2024க்கு பிறகு தான் கஷ்டம் தீர்ந்து ஒரு அளவுக்கு வாழ்க்கையில் முன்னுக்கு வருவீர்கள் நன்றாக இருக்க வாழ்த்துக்கள் நன்றி மேலும் சந்தேகம் இருந்தால் போன் மூலமாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி நன்றி நன்றி உங்களுடைய பதிவு எண் RG 1 2 3 7 8 1 3

  • @user-kv4wu2qy5t
    @user-kv4wu2qy5t 7 місяців тому

    18.12.1994 .11am.puducherry

    • @user-kv4wu2qy5t
      @user-kv4wu2qy5t 7 місяців тому

      Epadi irukum life

    • @user-kv4wu2qy5t
      @user-kv4wu2qy5t 7 місяців тому

      Sharmila devi female

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Місяць тому

      📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்.
      ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது.
      அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி )
      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
      குறிப்பு: -
      ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20558

  • @masilamaninagasundaram2335
    @masilamaninagasundaram2335 7 місяців тому +1

    வணக்கம். எனது பேத்தி புகழ்யா. ஊர் சென்னை தேதி 13-2-1917. உத்திராடம். நேரம் 8-53.மகாசிவராத்திரி.அவளது உடல்நல ம் குறித்த தகவல் மற்றைய நிலை அறிய ஆவலாக உள்ளது

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  7 місяців тому

      பிறந்த வருடம் தவறாக தெரிகிறது சரியான வருடத்தை பதிவிடுங்கள் புதிதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ரிப்ளை கமெண்ட்க்கு பதில் அளிக்கப்பட மாட்டாது மன்னித்து விடுங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @ravijaganathan1110
    @ravijaganathan1110 6 місяців тому +1

    Ravi /jagamathan
    3÷1÷1962
    Time÷10 09am
    Malaysia

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 місяців тому

      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி எந்த கேள்வியும் கேட்காமல் எங்களால் பதில் அளிக்க இயலாது நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @nivashr6708
    @nivashr6708 Рік тому +1

    மிகவும் உண்மை ஒரு சில எதிர் பார்ப்பு இல்லாத தர்மத்தின் பலனை நானும் அனுபவித்தேன் .....
    கருணை உடன் தர்மம் செய்தல் சிறந்தது ....

  • @geethamohan8672
    @geethamohan8672 8 місяців тому +1

    Gurujii number sir

  • @kanagavel4124
    @kanagavel4124 5 місяців тому +1

    Date 23-11 -1992
    Time -11-25 pm
    Idam -kunnathur.thripur-dst
    Jathagam paathuu sollung sir

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Місяць тому

      📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்.
      ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது.
      அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி )
      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
      குறிப்பு: -
      ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20556

  • @RevathiReva-gg6hs
    @RevathiReva-gg6hs 8 місяців тому +1

    ஆண்ணே .பெண்ணே சகோதரன் சகோதரி வாழ்க்கையில் விளையாட்டு செல்கின்றனர் அவர் கர்மா வினைகள் அனுப்பிபார கூறுங்கள் ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  8 місяців тому +1

      காலத்திற்கும் கர்மவிற்கும் சரி தவறு என்று எதுவுமே கிடையாது. ஒரு செயலால் ஒருவர் பாதிக்கப்படும் பொழுது வலி வேதனை உணர்ந்தால் மட்டுமே மீண்டும் வலி வேதனை கொடுத்த நபருக்கு செல்லும். நன்றி

    • @RevathiReva-gg6hs
      @RevathiReva-gg6hs 8 місяців тому

      @@brammajothidamtamil நன்றி ஐயா