விட்டு புடிக்க அமலாக்கத்துறை திட்டம் | வாய் திறந்தால் திமுக குடும்பம் மாட்டும் | Jayaraman

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 116

  • @DuraiPalam
    @DuraiPalam Місяць тому +7

    ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த்

  • @gopalagopala1303
    @gopalagopala1303 Місяць тому +4

    தியாகிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தால் பெரும் தியாகமாக இருந்திருக்கும்

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 Місяць тому +12

    அப்பனே பரவாயில்லை, பிள்ளை....😅😅😅😅

  • @ramans5938
    @ramans5938 Місяць тому +3

    What ever May be,we feel a kind of disheartening on judicial system

  • @gunasekaranpurushothaman8789
    @gunasekaranpurushothaman8789 Місяць тому

    உண்மைகள், எளிமையான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய பேச்சு. தமிழர்களே, இந்துக்களே திராவிடக் கட்சிகளை ஆதரித்த கடந்த காலத் தவறுகளை உணர்ந்து, இப்போதாவது உறக்கம் கலைந்து, அண்ணாமலை தலைமையில் பாஜகவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிஜேபியை ஆதரித்து எல்லாம் வல்ல இறைவனிடம் மன்னிப்பு பெறுங்கள். ஜெய் பாரத்

  • @raghunathank327
    @raghunathank327 Місяць тому +6

    அட போங்கய்யா...கடைசில மக்களே மன்னிச்சு விட்டுறப் போறாங்க..

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 Місяць тому +1

    காத்துக் காத்து பா ஜ க கட்சியின் காற்று முழுவதும் இறங்கி விடும்.

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 Місяць тому +6

    விரைவில செந்தில் பாலாஜி முதல் அமைச்சர் ஆகிவிடுவார் என்று மக்கள் பேசுகிறார்கள் அப்படியா?

  • @F1_356
    @F1_356 Місяць тому +8

    பாட்டில் பாலாஜி 😂😂😂😂😂😂😂

  • @duraiswamym9939
    @duraiswamym9939 Місяць тому +16

    தமிழகத்தில் ஊழல் வழக்கில் சிறை சென்று பினையில் வந்தவருக்கு தியாகி பட்டம் சூட்டி புகழ்வது வெட்கக்கேடானது ‌ .

  • @lungiboy8345
    @lungiboy8345 Місяць тому +1

    விட்டு விட்டு பிடிக்கபோறேளா🤣🤣🤣🤣😂😂😂😆😆😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Місяць тому +1

    மக்கள் பேசுவநை அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கிறார்.

  • @annamayyatv4707
    @annamayyatv4707 Місяць тому +1

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 Місяць тому +3

    Nehruji was a widower smt.Bandara naiyaka was a widow.They met in Delhi . karunanithis statement.

  • @saraswathisankarasubramani3943
    @saraswathisankarasubramani3943 Місяць тому +6

    சும்மாகதைஇவர்கள்எந்தகாலத்திலும்ஏதும்செய்யமாட்டார்கள்

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 Місяць тому +5

    விட்டாச்சு, இனி எங்கே பிடிக்க.

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @tssk7469
    @tssk7469 Місяць тому +7

    எல்லாம் அரசியல் விளையாட்டு!! அதில் பிஜேபி யும் விதிவிலக்கல்ல!! என்பது தான் உண்மை!!
    😢 மக்களுக்கு அரசியல்வாதிகள் மற்றும் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது!! என்பது நிதர்சனமான உண்மை!!😢

  • @gopal920
    @gopal920 Місяць тому +4

    நெறியாளர் குறுக்கே குறுக்கே பேசி கேள்வி கேட்டு தொல்லை செய்வது ஏன்

  • @subbulakshmir8155
    @subbulakshmir8155 Місяць тому

    நிர்வாகத்தில் நேர்மை என்பது அனைத்து அரசு ஊழியர்களும் பணியின் போது கீழிறங்கி வேலை செய்யவும் தயங்க கூடாது. அதேபோல் தவறு என்று தெரிந்தால் தட்டி கேட்கவும் தயங்காதவர்கள் தான் கலிகால கண்ணன்கள் ஆவார்கள்.

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 Місяць тому

    அவர்களை காப்பாற்றியதால் தான் இவருக்கு தியாகி பட்டம். 🤑

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 Місяць тому

    Arrests may take place but not convictions... People should understand today's Indian system

  • @kailasamv3066
    @kailasamv3066 Місяць тому

    அது எல்லாம் ஊருக்குதான். இவர்களுக்கு கிடையாது

  • @kirubakarangangaian9081
    @kirubakarangangaian9081 Місяць тому +3

    அது எப்படி முதல்வர் இப்படி எதற்காக மாற்றி புகழ்கிறார்.. முன்பு பேசிய வார்த்தைகள், புகார்கள் மனதில் கூசாமல் புகழ்கிறார்.

    • @nsradhai1968
      @nsradhai1968 Місяць тому

      Panam paduthum paadu😢

    • @gopalanv7788
      @gopalanv7788 Місяць тому

      You Bjp people could not put them both ponmudi and balaji and shouting

  • @nsradhai1968
    @nsradhai1968 Місяць тому +7

    Iyamae illai. Ivargal nattai patri chindanai illadavargal

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 Місяць тому

    THANKS 🙏 SIR IF DMK COME AGAIN WHOSE FAULTS PEOPLE ' S FAULTS

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 Місяць тому +3

    கெத்த்து தமிழனின் உண்மைப்பதிவு.

  • @denidd6859
    @denidd6859 Місяць тому +3

    ED yal onnum seiya mudiyathu, verumanay kalathai kadathuvargal

  • @rajamany5422
    @rajamany5422 Місяць тому +3

    Vekamae ilatha Bomai CM than Sudalai. Engal Family il yarum varama tar gal sona konavayan than Bomai CM. Kothuadimaigal kuttam.

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan Місяць тому

    His contribution is very high. Hence CM have a soft corner. As he resigned from minister post he has been granted bail. As he got bail he got minister post. What happened to his brother.

  • @lbraja8726
    @lbraja8726 Місяць тому

    தமிழ் இனத்துக்கே துரோகம் கலங்கி கலைஞர் குடும்பத்துக்கு விடியல்

  • @rangavesa2016
    @rangavesa2016 Місяць тому +1

    28 Ministers in central cabinet with criminal cases. It is there in all the parties in India.

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 Місяць тому +2

    We feel there are so many political parties.It may be restricted to 4 parties. The cong Bjp communist and another party .NoRegional linguistic state level parties onlyNational parties.NoReligious paries.Like DK AIADMK Tmc etc.Thiswill make Democracy a good one.

  • @paulrajv7957
    @paulrajv7957 Місяць тому

    Inba Nithi - Viraivil thunba nithi.

  • @sparasusu6356
    @sparasusu6356 Місяць тому

    தமிழ் நாட்டில் ஒரே ஒரு TV கூட BJP யின் நல்ல அரிய அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தாமல் அப்பட்டமாக மறைக்கிறது இப்படி இருக்க நமக்கென்று நாமே தாமரை TV சேனல் ஏன் தொடங்கக்கூடாது ஒரு வருடமா கத்திக்கிட்டு பதிவு பண்றேன் BJP கண்டுக்கவே இல்ல.வருத்தமா இருக்கு வேதனையா இருக்கு கேவலமா இருக்கு .BJP வெட்கப்பட்டதா தெரியலையே அண்ணாமலையின் அறிவார்ந்த பேச்சு , திறமை நேர்மையை ஒழுக்கத்தை TVல் கோடான கோடி மக்களுக்கு வெளிப்புடுத்த வேண்டாமா

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 Місяць тому

    Nothing will go against DMK,who have a more knowledge legal wing than other so-called legal experts...

  • @rajarspack
    @rajarspack Місяць тому +4

    கிளிச்சாங்க. ஆரம்பத்தில் aims hospital போய் second opinion வாங்க யோக்கியதை இல்லாத அமலாக்க துறை..கிங் லைவ் in prison.ஒன்றிய. அரசின் கையில. ஒன்னும். முடியலே.

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 Місяць тому

      உண்மை ப்ரதர்.
      மத்தியில் உள்ள அரசுக்கு என்ன ஆண்மை உள்ளது?
      குற்றம் முறைகேடுகள் செய்யும் திமுக அரசின் அமைச்சர்களை சிறிதும் அசைக்க முடியவில்லை.
      பிரதமரை பீஸ் பீஸாக்கிவிடுவேன் னு கொக்கரித்த தா மொ அன்பரசன் மீது ஏன் தமிழகத்தில் அல்லது பாஜக ஆளும் மற்றைய மாநிலங்களில் குற்ற வழக்கு பதியவில்லை???
      நீங்கள் அரசியல் மட்டுமே இங்கு செய்கிறீர்கள். ஆக்ஸன் இல்லை ❓
      நீங்கள் ஊழலை ஒழிப்போம் னு சொல்வதில் நம்பிக்கை தன்மை இல்லை

    • @hrsmani
      @hrsmani Місяць тому

      நீங்க சொல்வது ரொம்ப சரி, இவ்வளவு நாட்கள் சிறையில் வைத்திருந்தும் செந்தில் பாலாஜிக்கும் ச்டாலினுக்குமிடையேயுள்ள இரகசியப் பிணைப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லையே.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Місяць тому

      இப்போதே நடவடிக்கை எடுத்தால் தான் இந்த தமிழ் நாட்டு மக்களுக்கு மறந்து விடுமே
      ஆடும் வரை ஆடட்டும் என்று தான் வெளியே விட்டு இருக்கிறார் கள்

    • @vadiveluthanikavel8842
      @vadiveluthanikavel8842 Місяць тому

      ​@@kalaranjanisitsabesan4548இப்படியே பேசிட்டு மண்டைய போடு

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Місяць тому +3

    லாலுவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ஸ்டாலின்

  • @suriyavarmav4033
    @suriyavarmav4033 Місяць тому +1

    naatu makaluke antha santhegam uruthi aachu...

  • @MallikaR-l9f
    @MallikaR-l9f Місяць тому

    BJP DMK UNDER DEELINGE SUCCESS BJP DMK B TEEM CONFORM NEXT TIME VOTE AVOID BJP PARTY GIVE NEW PARTY SUPPORT

  • @Chelsiyarosay
    @Chelsiyarosay Місяць тому +3

    Annamali Meka periya orudo 😅😅😅😅😅

  • @endeegeear3131
    @endeegeear3131 Місяць тому

    அப்ப கருணாநிதி இருந்தார்

  • @F1_356
    @F1_356 Місяць тому

    வெங்கங்கெட்டவனுங்க

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Місяць тому

    One Day Truth comes out. What secret between Stalin and senthil ba po sji-- Corruoted More Mo n ey only???? ❤Vetkam Soidu Doranaiye Illai dmk kku❤

  • @paulrajv7957
    @paulrajv7957 Місяць тому

    What secret?
    Money given to Mu.ka stalin family.

  • @gopalanv7788
    @gopalanv7788 Місяць тому

    Because he has not revealed anything including his brother

  • @Dearcomrade-op
    @Dearcomrade-op Місяць тому

    கடன் வாங்கி கடன் வளர்ச்சி வருஷத்துக்கு 10 லட்சம் கோடி 120 லட்சம் கோடி கடன் கடன் வளர்ச்சி கண்ட நாயகன் மோடி. கூமுட்டை தற்குறி மூடர் கூட்டம் சிந்திக்க வேண்டும்

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 Місяць тому

    ED has failed. HM must resign as the head of ED.
    Let the HM list the number politicians outside using Bail system of the judicial system. ED, IT and HM are spineless to strictly enforce the rule of the land based on the Indian Constitution.
    As per kavithayini request HM is considering Bharath Rathna to the head of unruly, public looting leader and anti social and anti national kollaikkootta thirudar thalaivan.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому

      "HM must resign as head of ED". Did you appoint HM as ED head? Even 10th std student knows the correct position.

  • @KonguVivek
    @KonguVivek Місяць тому

    மறியாதையா பேசுடா பண்னாட முன்னால் முதல்வர் என்றுகூட பாக்காம எடப்பாடியாரை மறியாதை இல்லாம பேசர

  • @sbsb9281
    @sbsb9281 Місяць тому

    என் சார் கதறுறீங்க 🙏🙏

  • @ramarramar1703
    @ramarramar1703 Місяць тому

    SARAYAM, VIKKAVANTA, ANNIYA, AASANT, SUTALA KUTUMPAM

  • @swaminathanmahadevan6830
    @swaminathanmahadevan6830 Місяць тому

    Waste conversation. Bjp supported dmk.

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 Місяць тому

    Money laundering

  • @jeyamselvan6252
    @jeyamselvan6252 Місяць тому

    What ever you say nothing goes into 30 percent of mudal Tamils head.

  • @gunasekaranpurushothaman8789
    @gunasekaranpurushothaman8789 Місяць тому

    Modi very weak to take action against corrupt, anti india and dishonest leaders. Asking defence minister to release Re. 100 coin engaged with World famous corrupt (anti Tamilians, anti hindu), is a grave unpardonable crime. This act is encouragement to DMK, which demolished 100s of hindu temples, killed nearly 200 karyakartas, arresting even for Facebook comment by BJP followers. Shame on the part of 56"inch Modi. Bharat mata ki Jai.

  • @ravindramohan7202
    @ravindramohan7202 Місяць тому

    Porukkipaye kootam

  • @krishnandasappachetty3417
    @krishnandasappachetty3417 Місяць тому +1

    மகாராஷ்ட்ராதுணைமுதல்வர்எக்நாத்ஷின்டேபற்றிபிரதமர்மோடிவைத்த ஊழல்புகார்காணாமல்போய்வாசிங்செய்துபுகழ்ந்துமந்திரிஆக்கியதுமக்களுக்குதெரியாதா. அதைபேசமாட்டீர்கள்.. சங்கிகளேஉருப்படபோவதில்லை..

  • @sridhark510
    @sridhark510 Місяць тому +6

    ஜி...திமுக..செ பா வை ஒன்றும் செய்ய முடியாது...
    கோடிக்கணக்கானபணம்...விளையாடுது...பிச்சக்கார மக்களுக்கு தேவை பணம்....திமுக தான் என்றைக்கும் ஆட்சி செய்யும்..
    எந்த ஊழலும் மக்களுக்கு பெரிதல்ல....எதுக்கு வீன் பேச்சு...
    துரைமுருகன்
    அவன் மகன் வழக்கு என்ன ஆச்சு..
    2 ஜி வழக்கு வழ வழ...
    பொன்முடி..தப்பிவிட்டான்...
    மற்ற திமுக பைல் குற்றச்சாட்டுக்கள்
    புஸ்..புஸ்...
    ஏன் ஜி....வீனாக

  • @padmnaban
    @padmnaban Місяць тому

    Adamentandjokerstalinismadeahugeworkandselectedsenthilbalaji10rupeescollectonpartytoappointminister.Howitispossibleandheisonbail.wickfellowisnotapersontogetmajorityin2026election.Buthisgovernmentwilldownshortly

  • @periyeshivan2006
    @periyeshivan2006 Місяць тому

    பாலாஜியின் தம்பிய திராவிடம் போட்டுத்தள்ளி விட்டதா? ஆளையே காணோம்!

  • @sridhark510
    @sridhark510 Місяць тому

    பாஜக வுக்கு முட்டு கொடுக்காதிங்க ஜி

  • @ravichandran.761
    @ravichandran.761 Місяць тому +2

    செந்தில் பாலாஜி வாழ்கவே வாழ்க வையகம் போற்றும் செந்தில் அய்யா வாழ்க
    . அண்ணாமலை சடை

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Місяць тому

      இந்த அணில் 🐿️ பாலாஜி க்கு மின்சார துறையில் செய்த ஊழல் வழக்கு அடுத்து வரிசை யில் வருகிறது பால் மாலை எல்லா வற்றையும் ரெடி பண்ணுங்க டா பன்னாடை களா

    • @hrsmani
      @hrsmani Місяць тому +4

      அண்ணாமலை சடை செந்தில் அய்யா சாராயமடை.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Місяць тому

      @@ravichandran.761
      இந்த அணில் 🐿️ பாலாஜி க்கு மின்சார துறையில் செய்த ஊழல் அடுத்து வரிசை யில் வருகிறது பால் மாலை எல்லா வற்றையும் ரெடி பண்ணுங்க டா பன்னாடை களா