கொள்ளையடிக்கும் தனியார் கும்பல் | துணிச்சலாக சட்டம் கொண்டு வந்த மோடி | பேச மறுக்கும் பாஜகவினர்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 88

  • @kjeyaramankrishnan8079
    @kjeyaramankrishnan8079 11 годин тому +26

    வியக்க வைக்கும் மருத்துவ துறை சார்ந்த பகிர்வு பதிவு அருமை

  • @natarajanr6696
    @natarajanr6696 11 годин тому +26

    இந்த மாதிரி சட்டங்கள் அவசரமாக வேண்டும். மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரிமியம் குறைய வேண்டும் என்றால் இந்தச் சட்டம் வேண்டும். அரசியல் வாதிகள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சட்டம் வேண்டும். கடவுள் போன்ற டாக்டர் கயமைமிக்க கொள்ளையராக மாறாமல் தடுக்க சட்டம் வேண்டும்

  • @santhakumar3704
    @santhakumar3704 9 годин тому +9

    அருமையான, உண்மையான பதிவுகள் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம் பாரதத்தின் புகழ்

  • @balchandharcasbchandhar4887
    @balchandharcasbchandhar4887 8 годин тому +5

    Fantastic விழிப்புணர்வு ஊட்டும் பதிவு

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 8 годин тому +6

    அருமையான பதிவு! சிந்திக்ககூடிய கருத்துக்கள் 👌👍

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 10 годин тому +8

    மிகவும் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள். இது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது அனைவரின் கடமை. இதற்க்கு மேல் யாரும் தெளிவாக யாரும் மருத்துவமனைகளில் நடக்கும் கொள்ளைகளை எடுத்து சொல்ல முடியாது. இதான் தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்கள்....

  • @raguragupathi8397
    @raguragupathi8397 9 годин тому +13

    ஐயா.மோடி.அவர்களுக்கு.நன்றி

    • @raghuramankathirvelu5281
      @raghuramankathirvelu5281 6 годин тому

      Eppavavadu mudivu seithare modi P. M.. edupathadu . Ennum seivanum

    • @raghuramankathirvelu5281
      @raghuramankathirvelu5281 6 годин тому

      Ippavavafu mudivu seithare modi p.m. thanks. Dubai pol innnum pala nafakkanum. Appathan nadu , desam urupadum

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 8 годин тому +5

    தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் நிலையை மிகவும் தெளிவான முறையில் விளக்கமாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி நண்பரே..!!

  • @selvamselvam1182
    @selvamselvam1182 8 годин тому +11

    சார்,சரியான,விழிப்புணர்வு மக்கள்,திருந்தனும்

  • @sssjanar551
    @sssjanar551 9 годин тому +11

    தனியார் மருத்துவமனைகள் பெரும்பாலும் corporate நிறுவனமாக தான் செயல்படுது.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 4 години тому

      அதிலும் பெரும்பான்மை அரஷ்யழ்வாதிகளின் பினாமி பெயரில் நடத்தப்படுகின்றன, தனியார் பள்ளிகளும் இதே நிலைதான். மருந்து மாப்பியாகள் ஆபத்தானவர்கள் அதோடு அரசியல்வாதிகள் கூட்டு வேறு நீங்கள் துணிந்து இவ்வாறு பேசுவது சிறப்பு. உண்மை பலநாட்கள் சேமிப்பு,தங்கம், குடி இருக்கும் வீடு கூட இன்றைய மருத்துவ செலவுக்கு போய்விடுகிறது.

  • @jayaduraisami3801
    @jayaduraisami3801 9 годин тому +8

    😂இந்தபதிவுக்குதங்களைமிகவும்வாழ்துகிறேன்மிக்கநன்றி

  • @InbaValli-e8j
    @InbaValli-e8j 10 годин тому +7

    24:16 இந்தபதிவுமிகமிகநன்று

  • @gunasekaran8124
    @gunasekaran8124 8 годин тому +3

    நீங்க சொல்றது அணைத்தும் உண்மை

  • @ramank3760
    @ramank3760 8 годин тому +2

    சரியாக சொன்னீர்கள். டாக்டர் ஃபீஸ் சிக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசாங்கம் இதில் எல்லாம் கவனம் செலுத்துவதில்லை. எந்த அரசாங்கமும் இதில் அரசாணை வெளியிட தயங்குகின்றனர்

  • @krishkrish3652
    @krishkrish3652 8 годин тому +3

    Super speech Sir...

  • @Mariappan.MMari.M
    @Mariappan.MMari.M 7 годин тому +1

    மிகவும்
    அருமையான தகவல் எல்லா மக்களும் தெரிவு தெரிந்து கொள்ளுங்கள் இவரின் கருத்துக்களை மிகவும் நன்று மிகவும் நன்று

  • @loganathanss7942
    @loganathanss7942 9 годин тому +8

    தயவுசெய்துகடசிவரைகேலுங்கள்

  • @Mariappan.MMari.M
    @Mariappan.MMari.M 6 годин тому +1

    வாழ்க பாரதம் மிகவும் அருமையான பதிப்பு மக்களிடம் சென்றடைய வேண்டும் இவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kaliamoorthik5647
    @kaliamoorthik5647 8 годин тому +3

    ஒவ்வொரு தனியார் ஆஸ்பத்திரியும்
    அதனதன் விலை பட்டியல் தயார் செய்து வாசலில் மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். எல்லா சிகிச்சைக்கும் விலையை நிர்ணயம் செய்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
    அரசாங்கமும் அவ்வாறு செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும். ஆணையை மீறும் ஆஸ்பத்திரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @krsubramanian452
    @krsubramanian452 10 годин тому +6

    First they should controll and discipline Govt.Hospitals and Doctors.

  • @MuruganMurugan-o5s
    @MuruganMurugan-o5s 7 годин тому +1

    அருமையான விளக்கம் ஐயா நன்றி இந்த இரண்டு அரசுகள் திராவிட கழகம் இரண்டு இதை செய்ய மாட்டாங்க ஏன்னா இவங்க கிட்ட தான் மெடிக்கல் 200 ரூபாய்க்கும் குவாட்டருக்கும் என்னைக்கு ஓட்டு போட்டாங்களோ அன்னைக்கே போச்சு நிறைய சிந்திக்க வைத்திருக்கிறீர்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 9 годин тому +4

    Famous hospital charging 1 to 1.50 lacs for oneday ICU. Too much charging. First they will ask your Insurance amount.full amount they will extract from us even for ordinary cases.excellent msg sir.this is our personal experience

  • @gurunathanr2346
    @gurunathanr2346 8 годин тому +1

    Sorry correctuin
    Eye opener in this regard

  • @sathyanarayanan2724
    @sathyanarayanan2724 10 годин тому +6

    CENTRAL GOVERNMENT SHOULD GRAB THE UNACCOUNTABLE PROPERTIES FROM DMK,ADMK,SEEMAM PARTY,VELMUEUGAN PARTY,SDPI,TNTJ,SDPI,MDMK,MMK AND DISTRIBUTE TO POOR PEOPLES OF INDIA.

  • @vmstudio1928
    @vmstudio1928 10 годин тому +3

    SUPER

  • @ksundar4649
    @ksundar4649 11 годин тому +8

    Appollo hospital adikkum kolai any other hospital adikkadhu.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 11 годин тому +6

    But I agree with that point price cap to be fixed by stt govt

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 9 годин тому

      Its highly impossible, as more than govt hospital and primary hospital only private hospital occupied,larger, there association ready to pay lumpsum one time payment not to develop govt hospital with well advance equipment, also death in family not a issue for any private hospital as our population is larger, that y medicine mafia is getting worst here, if one die from kidney eyes, bone marrow liver all can be sold in international markert, even plasma can be sold, so until population get down this medical mafia will never stop. Today India is biggest markert to sell drugs even a patient cam be cure with tabelets, but everyone forced to take drug and decreasing every one immunity level and always keep them as patient forever, apart the food everyone take in from.all type stall center to resturant will surely affect ur health to great extent. But who cares, by feeding there kids in packet food, those child r made weak from childhood itself.

  • @sureshkumar-mf8ml
    @sureshkumar-mf8ml 7 годин тому

    அருமை அருமையான பதிவு நன்றி

  • @sukumarankrishnaswamy519
    @sukumarankrishnaswamy519 6 годин тому

  • @JaganGopal-hx7ex
    @JaganGopal-hx7ex 8 годин тому +1

    👌👌👌👌👌🤝💯💖👍

  • @shanmugasundaram.s2995
    @shanmugasundaram.s2995 10 годин тому +7

    Hospital scam

  • @kksegarperoumal3065
    @kksegarperoumal3065 8 годин тому +1

    Vaazhga valarga modi ji🎉❤

  • @kaliamoorthik5647
    @kaliamoorthik5647 8 годин тому +1

    அரசாங்கம் நிச்சயம் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். அவர் சொல்லியது போல் பொது மக்கள் தான் பொறுப்புடன் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுச்சி பெற வேண்டும்.

  • @ayyappansm9206
    @ayyappansm9206 7 годин тому +1

    சூப்பர் சார்
    தனியார் பேருந்து கட்டணம்
    கார்ப்பரேசன் பேரு‌ந்து கட்டணத்தைவிட குறைவு

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 7 годин тому +1

    நல்ல சப்ஜெக்ட், விவாதம் வேண்டும், தமிழக அரசு உடனடியாஅக தீர்வு காண வேண்டும். ஆனால் ஆளும் கட்சியின் தலைவர்களே மருத்துவமனை நடத்துகிறார்கள். அதனால் சரியான நேர்மையாக சட்டம் இயற்றுவார்களா? ஜெய் ஹிந்த்.

  • @gurunathanr2346
    @gurunathanr2346 8 годин тому +2

    Eye operations, in this issue. Why not enforce this.

  • @vaidyanathanv7973
    @vaidyanathanv7973 11 годин тому +6

    Excellent step

  • @AdhivarahanD
    @AdhivarahanD 10 годин тому +4

    Certainly DMKgovt will not do this hospital price fixing as most of the private hospital of corporate tyes are either directly or indirectly connected with DMK people either ministers or other cadres

  • @kaleeswarimarimuthu6131
    @kaleeswarimarimuthu6131 10 годин тому +2

    ரமேஷ் அவர்களை திடீர் என்று பார்த்தால் நடிகர் சரத்குமார் ஒன்று தெரிகிறது 5:26

  • @rameshr8031
    @rameshr8031 8 годин тому +1

    Nane pay panerenu sonna oru amt. Adhe health insurance irukunu sonna 3 times amtvpodRan sir. Idhaiyum pesunga. Insurance company full amount kodukkavae mattan. Aniyayam sir. Idhellam yaarum kekkaradhillai.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 11 годин тому +3

    Most of the private hospitals are run by Doctors, few are by corporates

  • @venkatachalamthiagarajan2404
    @venkatachalamthiagarajan2404 10 годин тому +3

    In a typical ICU 6 to 10 beds are there. The staff pattern is for each of 8 hour shift:
    1. Doctors 2. 10 nurses 3. Equipment technician 4. 2 sanitary workers 5. 1 general attendant. This is to be multiplied by 3 for 24 hours. Equipment cost will include 10 ventilators each costing about 10 lakh each and a plethora of other equipment. All these equipment have a working life of five years. The equipment maintenance cost is 1/3 of the initial cost every year. The ICU is completely air conditioned and artificially illuminated 24 hours. And the hospitals are charged at commercial rate at electricity. And the consumables , medicines and lab investigations are at exhorbitant cost. Calculate for yourself the cost of maintaining a patient in an ICU. Most of the time all the beds won’t be occupied but except for the medicine and consumables rest of the cost will remain same. In that condition most of the hospitals will incur only a loss.

    • @Karthikeyan-lm4uz
      @Karthikeyan-lm4uz 10 годин тому +2

      If the private hospitals are not profitable, then how there are new hospitals in tier two cities?

    • @sakthishanmugam9008
      @sakthishanmugam9008 9 годин тому +1

      மருத்துவமனை ஆரம்பித்து ஜந்து வருடங்களில் மாருதி காரில் சென்ற டாக்டர் ஆடி காரில் வருகிறார்
      வருமானம் இல்லாமல் எப்படி இது நடந்தது

  • @mdvv6312
    @mdvv6312 9 годин тому +1

    ஹோட்டல் உணவு விலை ஒரே மாதிரி இருக்கா?😭😭😭

  • @kanthiahp2858
    @kanthiahp2858 11 годин тому +3

    Thirudan thirudarhalai thane support seivan

  • @p.bakklyarajm8758
    @p.bakklyarajm8758 6 годин тому

    Suppar

  • @asokanp6310
    @asokanp6310 7 годин тому

    This type of gentle and honest persons are to be highlighted. This video is to be spread all over Tamil Nadu

  • @ramanathansubramanian3764
    @ramanathansubramanian3764 6 годин тому

    மத்திய அரசு தன்னால் பெரிய அளவில் மருத்துவ, கல்வி கட்டமைப்புகளை விரைவாக நிறுவி, பராமரிக்க இயலாத நிலையில் பெருமளவு தனியார் நிறுவனங்களை சுதந்திரமாக இயங்க அனுமதித்தனர். இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் தற்போது தனியார் தவறாக மருத்துவமனைகளால் பயன்படுத்தப்படுகிறது

  • @VijayKumar-lx2hv
    @VijayKumar-lx2hv 4 години тому

    ஓ மருத்துவம் மாநில பட்டியலில் வருகிறதா? அப்போ வாய்ப்பில்லை.

  • @rvavergamene4758
    @rvavergamene4758 7 годин тому

    Madurai meetchi mission

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 3 години тому

    *Why Tamil Nadu people not voting to BJP ?*
    There was so many reasons i will mention about why BJP is not getting votes in Tamil Nadu. Now, I will give minimum 7 points of the reasons is :
    1. BJP management is not taking properly work from MLA and MP... In India any political parties very few MLA, MP only are doing good public service to people. Other Maximum number of MLA's and MP's is not doing proper public service to people... Because of Corruption...
    2. Already BJP was ruling few states in India. There is no good development. But last 10 years BJP government very very slowly developing the ruling the states. Because, After independence more than 75 years Congress and BJP are ruling in India but till now 80 % poor peoples are living in India. After 75 years, There is no quick progress in India. Because of corruption.
    3. 4 crores Indians are working in other countries... And also North Indians more than crores of people are working in South India... And
    In India, 28 states so many beggars are begging for money in traffic signals, place of pilgrims, tourist places, temples and etc....
    4. Japan is a small country and small population. but Japan government is using the people in good way to develop the country very quickly. Compare with India and Japan, Japan was 20 years advanced in agriculture and technology. So many countries are very rich compare with India. Example : Singapore, Malaysia, Dubai, Australia, London etc..Please go to this countries and see & watch it...
    Our Indian population is 140 crores people are living in India. More than 750 districts in India. So only 35 AIIMS hospital are available in India. It's not sufficient for good treatment for 140 crores people population in India.. And
    5. India is a spiritual country. There is no Yoga, Pranayam and Meditation practice in all schools and colleges in 28 states for Happiness & Peaceful mind, healthy body and blissful soul.. And We are purchasing drinking water till now. For example : 1-ltr water 💧 bottle 20/- Rupees and etc....
    6. In Tamil Nadu, 80% Gents and 100% Ladies doesn't like Acohol drinks, Biddi & Cigrates, Pan masala alcohol kutkha, Kancha, Abin etc.. Tamil Nadu ruling party DMK not controlling and permanently not stopping above alcohol items. TN people are expecting & waiting which new political party will stop this alcohol items. BJP government are supporting alcohol drinks in 28 states...
    7. BJP is having good relationship with DMK party and ADMK party. So that, TN peoples are voting only DMK and ADMK. And another reason is DMK party and ADMK party was giving good money for votes. So that, TN peoples are voting only DMK and ADMK. Because of Corruption...
    For this examples and other so many reasons for why Tamil Nadu people are not voting for BJP... Please go to 28 States and see & watch it the condition of poor people life and state development conditions...* If
    **If BJP govt will stop permanently the alcohol items, private or govt are selling drinking water and corruption in all states permanently stop.* And
    *BJP govt will give free equivalent education and pure drinking water free of cost and In India 140 crores people are needs total 750 AIIMS hospital for free treatment in 750 districts. We need 750 AIIMS hospitals for 750 districts and we can using our indian people for construction to build up the 750 Aiims hospital construction and many indian people will get job's in different departments.* And also
    *If BJP govt will give orders and arrange minimum wage of monthly basic salary Rs.25000/- to Indian man and woman who are working in any private jobs above 21 years old.*
    For Example : Farmers, Road sweeper, Driver, Carpenter, Office boy, Triange & toilets cleaner, Welder, etc...
    **Then after, Tamil nadu people will put votes for BJP**...!!
    We can use our Indians 140 crores people for Organic agriculture farming and Technology development. Then after, India will become advance development of Wealthy, Healthy, Happiness, Peaceful, Blissful India with Spirituality...!!❤️💐🌹
    Press, Social media and in Cinema, please send this message to all..!!

  • @mohan3486
    @mohan3486 9 годин тому +3

    மக்கள்மீது அக்கறையில்லை தன்குடும்பம் மட்டும் நல்லாயிருக்கனும் என்னத்தில் தான் ஆட்சிநடக்கிறது

  • @mrmsilksarees
    @mrmsilksarees 9 годин тому +3

    விசாயவிளைபொருளுக்குவிலைநிர்ணயம்செய்யும்தமிழக‌அரசுதனியார்மருத்துமனைக்குவிலைநிர்யயம்சட்டம்போடமாட்டார்கள்எனில‌அரசியல்வாதிகள்தனியார்மருத்துமனைநடத்துகிறார்கள்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 4 години тому

      விவசாய பொருட்களுக்கு சொன்னபடி விலை நிர்ணயம் செய்து விட்டார்களா? எந்த நாட்டில்?