Nerpada pesu | திமுக, அதிமுகவின் ஓட்டுகள் யாருக்கு மாறியிருக்கின்றன? | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Nerpada pesu | திமுக - 26.93% ; அதிமுக - 20.46%
    பாஜக - 11.24% ; நாதக - 8.19%
    திமுக, அதிமுகவின் ஓட்டுகள் யாருக்கு மாறியிருக்கின்றன? | PTT
    #GeneralElections2024 #Electionresult2024 #LokSabhaElections2024 #IndiaElection2024 #ElectionNews #Electionresults #LokSabhaElectionResult #LokSabhaElection #ElectionsWithPT #ptelectionnews #Electionresult
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 77

  • @VijayKumar-lx2hv
    @VijayKumar-lx2hv 2 місяці тому +3

    R. S. B. Karthi 36+37=80,என்ன ஒரு கணக்கு, பரவாயில்ல உங்க முதலாளி ஸ்டாலின் கணக்கு 2500+1500=5000,சின்ன முதலாளி கணக்கு 1200மார்க்கு க்கு 1720மார்க். ஊ.... பி கணக்கு பரவாயில்ல.

  • @CKT-i2r
    @CKT-i2r 2 місяці тому +8

    இந்திய தேர்தல் முறை என்பது ஜெர்மனியில் ,இலங்கையில் நடப்பது போன்று விகிதாசார தேர்தல் முறையல்ல ,இது பாரம்பரிய தேர்தல் முறை ,இங்கே வாக்கு சதவீதத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது ,இங்கே நீங்கள் இறுதியில் எத்தனை இடங்களை கைப்பற்றுகிறீர்கள் என்பதுதான் முக்கியம் , சும்மா விவாதங்களுக்காக இதனை எடுத்து கொள்ளலாம் அனால் அதில் பிரயோசனம் ஒன்றும் இல்லை .

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd 2 місяці тому +3

    அய்யநாதன் அவர்களின் மனம் மாட்டி விட்டார்கள் என்பது போல் சொல்கிறார் அப்படி நினைத்திருந்தால் அண்ணாமலை அங்கே ஜெயித்து இருப்பார்

    • @rajendrandharmalingam5451
      @rajendrandharmalingam5451 2 місяці тому

      மலம் சாப்பிடுகிறீர்களா அல்லது சோறு சாப்பிடுகிறார்கள் பிஜேபி வன்மம்

  • @VijayKumar-lx2hv
    @VijayKumar-lx2hv 2 місяці тому +2

    கருணா அவர்களே வயசுக்கு வந்த.... வாக்காளர்களையும் வீட்டிற்குள் வைப்பது சரியா?

  • @dashinkumar1417
    @dashinkumar1417 2 місяці тому +4

    Shyam sir and Ayyanathan sir is on excellent 👌 speech 🎉🎉🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 місяці тому +1

    இந்தியா இயங்க 🇮🇳🇮🇳🇮🇳
    இந்தியாவின் ஆட்சி தேவை

  • @VijayKumar-lx2hv
    @VijayKumar-lx2hv 2 місяці тому +2

    அப்பாடா ர். ச. பி. பத்திரிக்கையாளர் கார்த்திகேயன் ஒரு வழியாக B. J. P. ன் வளர்ச்சியை அரை மனதுடன் ஏற்றுக்கொண்டார், அதுவும் அண்ணாமலைக்கு வெற்றி தான்.

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 2 місяці тому +3

    பி.ஜே.பி.கணக்கே இரண்டாம் இடத்தில் வந்தா இடங்களை பொறுமையாக அமைதியாக தொகுதிக்கு உள்ளே எல்லா பரப்புரை,உள்ளடி வேலைகளை இப்போதே ஆரம்பித்து செய்வார்கள்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 місяці тому +1

    BJP கட்சி பாஜக கட்சி
    நம்பிக்கைகள்
    இந்தியா என்பது
    ஓற்றை இனம்
    ஓற்றை தேசம்
    இதன் அடிப்படையில்
    நாட்டை நடத்தும்
    ஆனால் வாதம் என்று வந்தால் மட்டும் மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational

  • @srmadab
    @srmadab 2 місяці тому +3

    Enda ayyanadha! Kamal na community vote..enna athu brahmin vote nu solla vara! Ana kongu mandalathula annamalai community vote vanthu irukatha!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 місяці тому +1

    பதினைந்து STATEகளில்
    Machine வேலை செய்து இருக்கிறது

  • @gopichakaravarthy9307
    @gopichakaravarthy9307 2 місяці тому +1

    எங்கள் தொகுதி வேலூர்... இந்த தொகுதியில் எனக்கு தெரிந்த அதிமுக வை சேர்ந்த எனது நண்பர்கள் ஏ சி சண்முகம் என்கிற தனிமனிதருக்கு வாக்களித்தார்கள் அவரது செயலை பாராட்டி... அது பிஜேபி க்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அல்ல...

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 місяці тому

    வாழ்வா ? சாவா ? 🍉🍊🍇💀💀💀
    🇮🇳 இந்தியா ஆண்டால்🇮🇳 ✋✋✋
    👍இந்தியா இருக்கும்👍
    இந்தியா வாழ்வை தொடரும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 місяці тому

    🌏 IN THE ENTIRE WORLD 🌏
    🌏 IN THE ENTIRE HISTORY 🌏
    மக்களாட்சியில் மாபெரும் ஊழல் நடைபெற்ற காலகட்டம் 2014 TO 2024

  • @nduraimohan6645
    @nduraimohan6645 2 місяці тому +1

    அய்யநாதன் சரி பிசேபி இரண்டாம் இடம் வந்த பதினோரு இடங்களில் துணை ராணுவம் வந்து இறங்கிய ஐந்து இடங்களில் சந்தேகம் உள்ளது

  • @vectravv6
    @vectravv6 2 місяці тому +3

    Iyyanadhan is trying to do comedy 😂….small kid knows strengths of our ANNAMALAI

    • @cresirj6238
      @cresirj6238 2 місяці тому +1

      9 constituencies in 2014 -> BJP vote 5.58%
      24 consistencies in 2024 -> BJP vote should have been (5.58*24/9) = 14.33%, but they scored 11.2% - what is the power of Annamalai? Jeichuttu pesu da dei

    • @jayabharathfinance6014
      @jayabharathfinance6014 2 місяці тому +3

      ​@@cresirj6238டேய். 2014 இல் DMDK, MDMK கூட்டணி இருந்தது. அப்போது DMDK வாக்கு 5,%

    • @cresirj6238
      @cresirj6238 2 місяці тому

      @@jayabharathfinance6014 2024 AMMK+TMC+Paarivendhar+AC Shanmugham+Devanatha Yadav+John Pandian+OPS= 2014 MDMK+DMDK. Yen dadei, paarivendhar BJP'ya da? ACS BJP'ya da? John pandian'um devanatha yadavum BJP'ya da? ADMK'kittirindhu izhutha MLA Nainar Nagendran'a yen ya thirumba nikka vekkara? Idhellaam 10% vote'a thaandirukkunnu kanakku kaatta dhaana? Vetkkamaa illai, mundam?

  • @divyakathiravan9558
    @divyakathiravan9558 2 місяці тому

    Shyam views are good

  • @nduraimohan6645
    @nduraimohan6645 2 місяці тому

    பிரிந்து சென்றவர்களின் செல்வாக்கு 3%.4% என்றால் அவர்கள் இந்த சதவிகித்திற்க்கான பதவிகளைத்தானே எதிர்பார்க்க முடியும்

  • @new8596man
    @new8596man 2 місяці тому +2

    IJK venjatti vote enaachu

  • @aravinds2845
    @aravinds2845 2 місяці тому +1

    LOOSE SHYAM ,LKG IN MATHS , MDMK 1,2T% CONTEST 1 WHEN WILL CONTEST 4O THEY VOTE 45% .....MOOTAL CACULATION,,,,,,,,

    • @kamcrusader
      @kamcrusader 2 місяці тому

      அவனுக்கு கட்டிங் போடவே நேரமில்லை.... பேசுனா இப்படித்தான்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 місяці тому

    🌊 10 🌊 10 🌊 10 🌊
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY
    பத்தாண்டு எதிர்ப்பு அலை
    TEN YEAR ANTI INCUMBENCY

  • @tubesirkazhi
    @tubesirkazhi 2 місяці тому +2

    Ayyanathan is a broker...his thinking is always negative and doubtful..

  • @GaneshBaskaran89
    @GaneshBaskaran89 2 місяці тому

    I still don't know these like journalist who never believed anything about EVM. . Worst. Its always shame because of these guys. Pls don't go vote you have trust on some thing EC asked to prove if any issue. SC also said nothing to prove against EVM.

    • @kamcrusader
      @kamcrusader 2 місяці тому

      Yes.... Because they are mankis @ aliens..... Their duty only speak against modi and bjp and collect 200 rupees.... Silly brokers

  • @VijayKumar-lx2hv
    @VijayKumar-lx2hv 2 місяці тому

    லூஸ் ஐயோனாத்தா இப்போதான் இந்தியா பரவலாக வெற்றி பெற்றுள்ளது....

  • @subramanisathiyamoorthi8336
    @subramanisathiyamoorthi8336 2 місяці тому

    Ayyanathan- If DMK, ADMK gets, its vote. If BJP gets its something to do with the EVM.please talk sensible when they invite you next time for tv debate. It goes same with Shyam too. Also, the tv channels like this, brings all these senseless people to come, talk and share their views!

  • @guruprasamca
    @guruprasamca 2 місяці тому

    All are DMK jaldra except ramki yellow shirt

  • @eswaranrangasamy3687
    @eswaranrangasamy3687 2 місяці тому

    Anda arivalikala,,
    MLA electionla DMK alliance 46% vankuchu.

  • @Kumaran847
    @Kumaran847 2 місяці тому +1

    Seeman 🐯🌕🌕🌕🐯

  • @alagarmalai509
    @alagarmalai509 2 місяці тому +1

    2026 .சீமான். Cm

  • @Moorthypm-pn6hq
    @Moorthypm-pn6hq 2 місяці тому

    அய்யாநதன்கோவை.வந்துட்டுபோச்சோள்காஅப்பாதாதேறியும்

  • @jrahimjrahim-pp4fg
    @jrahimjrahim-pp4fg 2 місяці тому

    Pmk vote % ?

  • @shahithmohamed8069
    @shahithmohamed8069 2 місяці тому +2

    அதிமுக-விற்கென பாரம்பரியமாக இருக்கும் 'இரட்டை இலை'க்கான வாக்குவங்கி என்பது எப்போதும் போல இப்போது நிலையாக தான் இருக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் 'அதிமுக'விற்கு கிடைத்த திமுக எதிர்ப்பு மனநிலை உள்ள 'சாதி இந்துக்களின்' வாக்கு இம்முறை பாஜகவிற்கு சென்றுள்ளது. பாஜகவின் வாக்கு வங்கி சற்று உயர்ந்ததற்கு காரணம் இது தான். பாமகவின் வன்னியர் வாக்குவங்கி, பன்னீர்செல்வம்-டிடிவி தினகரன் தரப்பில் இருக்கும் முக்குலத்தோர் வாக்குவங்கி, கொங்கு பகுதியில் அண்ணாமலையின் சமூக வாக்கு, 'சரத்குமார்' உட்பட ஏற்கெனவே பாஜகவிற்கு இருக்கும் 'நாடார்' செல்வாக்கு, மயிலாப்பூர், மாம்பலம் டி-நகர் போன்ற சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் உயர்சாதி இந்து வாக்கு, இடைநிலை சாதியினர் வாக்கு, வடக்கர்களின் வாக்கு என பல்வேறு தரப்பின் வாக்குவங்கி பாஜகவிற்கு சென்றுள்ளது, இவற்றில் வடக்கர்கள் தவிர்த்து அனைத்தும் கடந்த காலங்களில் அதிமுக-வின் வாக்குவங்கியாக இருந்தவை. அதிமுக பலவீனம் அடையும் போது ஏற்படும் 'அபாயம்' என நாங்கள் சொன்னது இதை தான். 'சாதி இந்துக்கள்' இந்துத்துவமயமாகுவது தமிழகத்தின் நல்லிணக்க சூழலை மேலும் சிக்கலாக்கும். இதற்கு அதிமுக வலிமைபெறுவதும், சாதிய இந்துக்களை பார்ப்பனிய நீக்கம் செய்வதும் மிக அவசியமான ஒன்று.
    2026 தமிழக அரசியல் களம் மீண்டும் திமுக-அதிமுக என்ற இருமுனை அரசியலாக, இருபக்கமும் தலித்-இடதுசாரி-முஸ்லிம் அமைப்புகள் கட்சிகள் நிறைந்த கூட்டணியாக அமைய வேண்டும். பாஜக தனிமைப்படுத்தப்பட வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு இத்தேர்தலில் கிடைத்துள்ள வாக்குவங்கியும், மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை கொண்டு மேற்சொன்ன செயல்திட்டத்தை வலிமைப்படுத்த வேண்டும். முஸ்லிம் அமைப்பு-கட்சிகளும் ஒருபக்கமாக நிற்பது அதன் வாக்குவங்கியின் மதிப்பை நீர்த்துபோக செய்து, இப்போது போல அதன் பிரதிநிதித்துவ இழப்பிற்கு தான் வழிவகுக்கும்.
    விவாதித்து முன்நகர்வோம்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 місяці тому

      அடேயப்பா அய்யா நாத்தனை விட சாதி இந்துக்கள், முஸ்லீம் தலித் என்று மூச்சு முட்டா(ள்)கமெண்ட் போட்ட வருக்கு இனி payment ஜாஸ்தி கொடுக்கவேண்டும்.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 місяці тому

      அய்யா ஒரு சுயேச்சயா நின்னு ஈ. வி. ம். மேல் வழக்கு போட்டு நிரூபிக்கலாமே?

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 місяці тому

      சானக்கிய தனம் வேறு தன் குடும்ப தனம் வேறு இது கூட நிறைய பேருக்கு இன்னும் தெரியல.. என்ன செய்வது, நாம் தமிழருக்கும் மோடிக்கும் கள்ள உறவு அதனால்தான் ஓட்டு சதவீதம் உயர்வு என்று தி. மு. க, வி. சி. க. கூறுவார்கள், அட போங்கடா.....

  • @aspinpt6052
    @aspinpt6052 2 місяці тому

    அய்யனார் சார் இப்ப வாட் மேஷன்ல பிராப்ளம் இல்லையா சார்

  • @alagarmalai509
    @alagarmalai509 2 місяці тому +1

    சீமான்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 місяці тому

    குஜராத் MODEL
    பரிதாபத்துக்குரிய பின்தங்கிய
    பிற்போக்கு நாடு குஜராத்
    ( Gujarat Model )
    பரிதாபத்துக்குரிய பின்தங்கிய
    பிற்போக்கு மாநிலம் குஜராத்
    ( Gujarat Model )

  • @tubesirkazhi
    @tubesirkazhi 2 місяці тому

    thi mu ka sombugal serndhu pesugira program idhu...thoo

  • @aravinds2845
    @aravinds2845 2 місяці тому

    Pls discuss with quality people not like Shyam ,santheka pervli another ,,,,,,40 win dmk how?

  • @kamcrusader
    @kamcrusader 2 місяці тому

    உன்னுடைய கருத்தில் எவ்வளவு வன்மம் உள்ளது.......எல்லா சாதிலயும் மங்கி கள் குழப்பம் செய்து யோக்கியர்கள் போல காட்டும் வேலை இனி மாறும்..... முக்கியமாக......

  • @marivukarasu
    @marivukarasu 2 місяці тому

    BJP குலாம் வோட்டு போடுற அளவுக்கு நாங்க முட்டாள் இல்ல. That's all

    • @kamcrusader
      @kamcrusader 2 місяці тому

      மங்கிஸ் வாசல்ல பிச்சை எடு..... பழசை வீசுவானுக

  • @subramanisathiyamoorthi8336
    @subramanisathiyamoorthi8336 2 місяці тому

    Ayyanathan- If DMK, ADMK gets, its vote. If BJP gets its something to do with the EVM.please talk sensible when they invite you next time for tv debate. It goes same with Shyam too. Also, the tv channels like this, brings all these senseless people to come, talk and share their views!