🔴Sollathigaram | “மீண்டும் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆட்சி” - எடப்பாடி பழனிசாமிக்கு சாத்தியமா? கற்பனையா?

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 116

  • @dashinkumar1417
    @dashinkumar1417 2 місяці тому +11

    Inthirakumar is on excellent 👌 speech 🎉🎉🎉

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 місяці тому +4

    திரு.இந்திரகுமார் நேர்மையடி கருத்துக்கள் சூப்பர். உண்மை. நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மக்கள் நல திட்டங்களுக்காகவே திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 місяці тому +5

    வில்சன் எடப்பாடி மீண்டும் வெற்றி பெறுவார் என்று சமாதானம் சொல்லலாம். ஆனால் களம் வேறு. மக்கள் மனதில் நம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அன்பு சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். திமுக கூட்டணி அமோக வெற்றி உறுதி. நன்றி.

  • @Kalugoo
    @Kalugoo 2 місяці тому +15

    பழனியும் கொடநாடும், சாத்தான்குளமும் தூத்துக்குடியும் பொள்ளாச்சியும் எந்த காலத்திலும் எவராலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாதது.

    • @somaravi934
      @somaravi934 2 місяці тому +2

      Ini yentha kalathilum edupudi admk vellave mudiyathu

  • @israelpilgrim5583
    @israelpilgrim5583 2 місяці тому +16

    இந்திரகுமாரின் கூற்று
    உண்மையே, ஜெயக்குமார் ஆசைப்படுகிறார், அந்த கனவு வீண்?

    • @somaravi934
      @somaravi934 2 місяці тому +2

      Comali comedy piece Main Road Sottayan Aasai dosai appalam vadai

    • @arumainathan6954
      @arumainathan6954 2 місяці тому

      2026 ல் திமுக என்ற ஒரு காட்சியே இல்லாமல் அழிந்து ஒழியும் , அஇஅதிமுக வின் வெற்றி தாறுமாறாகவும் தரமாகவும் இருப்பதை எதிரிகள் பார்க்கத் தானப் போறீங்க !!! 🌱🌱🌱🌱✌✌✌✌

  • @karthikchelladurai2363
    @karthikchelladurai2363 2 місяці тому +21

    EPS - தலைமை, அக்னீஸ்வரன், பெங்களூர் மணிகண்டன், கலை, சேலம் மணிகண்டன், தமிழ் மணி போன்ற பேச்சாளர்கள் இருக்கும் வரை அதிமுக வெற்றி கணவாகத்தான் இருக்கும்

    • @SrinivasanSubramaniam-mn8ci
      @SrinivasanSubramaniam-mn8ci 2 місяці тому +2

      இவர்கள் அனைவரும் எடப்பாடிக்கு கழுவிவிட்டு அதையே குடிக்க தயங்க மாட்டார்கள்.

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 місяці тому +1

      உண்மை சார். நன்றி.

    • @Jengatheesan.B
      @Jengatheesan.B 2 місяці тому +1

      True

    • @kannapirankannaiah2159
      @kannapirankannaiah2159 2 місяці тому +1

      சரியான கணிப்பு

    • @thennavanm1544
      @thennavanm1544 2 місяці тому

      ஒன்றுபட்ட அதிமுக ஏற்படாத நிலையில் இருக்கும் போது மீண்டும் ஆட்சி என்பது வெறும் கனவுதான் எடப்பாடி பழனிச்சாமி என்பவர் ஒரு நியமிக்கப்பட்ட தலைவர் தானோ தவிர மக்கள் தலைவர் அல்ல இல்லை
      விழுகின்ற ஓட்டு எல்லாம் இரட்டை இலைக்காக மட்டுமே என்பதை உணரும்
      ஜெயக்குமார் காகவும் முனுசாமி காகவோ எடப்பாடி பழனிச்சாமி ஓட்டு எவரும் போடவில்லை இரட்டை இலைக்கு இரட்டை இலை சின்னம் என்பதை உணர வேண்டும்

  • @chandranr6525
    @chandranr6525 2 місяці тому +2

    எம்.ஜி.ஆர்இருந்தால்தான்எம்ஜிஆர்ஆட்சிதிருடர்கள்இருக்கின்றான்கள்இருக்கின்றான்கள்எப்படிஆட்சிஅமையும்

  • @MaduraiDUETISAIKULU
    @MaduraiDUETISAIKULU 2 місяці тому +11

    ஆகினிஸ்வரன் குண்டியில் மண் ஒட்டாதத்தை போலவெ பேசுவார் 🤣🤣🤣🤣🤣

  • @HarikaruppuHarikaruppu-ql5bl
    @HarikaruppuHarikaruppu-ql5bl 2 місяці тому

    துரோகி எடப்பாடியால் வெற்றி பெற முடியாது. உண்மை தொண்டன். அஇஅதிமுக சிவகங்கை மாவட்டம்

  • @Srikanth-jl7sn
    @Srikanth-jl7sn 2 місяці тому +3

    துரைசாமி திமுக மாமா பையன்

  • @vishwajithmani8577
    @vishwajithmani8577 2 місяці тому +3

    தேரடி கரெக்ட் speech.

  • @jhonjhon6130
    @jhonjhon6130 2 місяці тому

    ரவிந்திரன் துரைசாமி அவர்களே முதல்வர் ஸ்டாலின் சொன்னால் நன்றாக இருக்கும்

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 2 місяці тому +1

    சசி .ஆட்டுக்குட்டிஉடன்பாடு விரைவில் வெளிவரும்.
    Eps masssssssssssssssss❤🎉

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 місяці тому +1

    Akkinikku theliva pesa theriyuma? 😊

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 2 місяці тому

    அதிமுக வில் தலைமை மாறாதவரை வெற்றி என்பது காணல்நீர்

  • @hanifrajahanifraja8712
    @hanifrajahanifraja8712 2 місяці тому +2

    எடப்பாடி காலை பிடித்து கெஞ்சினாள் கேசி பழனிச்சாமி யை சேர்த்து கொள்ள வாய்ப்பிருக்கிறது

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 2 місяці тому +1

    அதிமுக ஆட்சி.அமைவது ரெம்ப ..... ரெம்ப......கஷ்டம் ஒன்லி 20% மட்டும் 2026ம் திமுக ஆட்சி தான்

  • @baskaranboss4805
    @baskaranboss4805 2 місяці тому +4

    Agni, eyya kathura, poyya alakkara

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 2 місяці тому +5

    Eps next cm 🌱🌱🌱🌱🌱2026

    • @sivais4662
      @sivais4662 2 місяці тому

      விஜய் கூட அரசியலிலும் மக்கள் நலனுக்காகவும் பழகிவிடுவார்.ஆனால் உன் சித்தப்பன் சுகர் டாடியார் இதற்கு சரிபடமாட்டார்.

  • @MaduraiDUETISAIKULU
    @MaduraiDUETISAIKULU 2 місяці тому +7

    இந்த பொன்வில்சன் கலை சேலம் மணிகண்டன் இவர்கள் இப்படி பேசி பேசியே அதிமுக சொலி முடிச்சூட்டானுங்க🤣🤣🤣🤣🤣🤣

  • @sekarprema7723
    @sekarprema7723 2 місяці тому +7

    2026 again dmk winning sure

  • @Kalugoo
    @Kalugoo 2 місяці тому +5

    ரவீந்திரன் துரைசாமி துட்டு வாங்கிட்டானா அவங்களுக்கு சாதகமாகத்தான் பேசுவான். ஏற்கனவே மோதிரம் வாங்குவதை வீடியோல பார்த்தோம். இவனை எதற்கு விவாதத்திற்கு அழைத்து எங்கள் நேரத்தை வீணாக்கிகிறார்கள்?

  • @Kavitha-or5qe
    @Kavitha-or5qe 2 місяці тому +1

    2026 ல எடப்பாடி தலைமையில் அதிமுக கூட்டணி வச்சாலும் வைக்கினாலும் தேர வாய்ப்பே இல்ல முக்குலத்தோர் நாடார் செங்குந்தர் அண்ணாமலை கொங்கு ஆதரவு வன்னியர் சமூக அதிமுக தொண்டர்கள் இலைக்கே ஓட்டு போடல எடப்பாடி கெடுவான் சிஎம் வேட்பாளர் தங்கமணி வி. பாஸ்கர் சண்முகம் அப்படினா 2026 ஜெயிக்கும்.......

  • @musicstation9365
    @musicstation9365 2 місяці тому

    இந்திரகுமார் சொல்லும்,விவாதிக்கும் அனைத்தும் உண்மை.... உண்மையை பலரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..... 🤦🏼‍♂️

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 місяці тому +1

    வில்சன் அவர்களே உங்கள் தங்கமணி அவர்களால் திரு.இந்திரகுமார் நேர்மையடி அவர்களோடு விவாதம் செய்யவே முடியாது. நீங்கள் உதய் மின்சார திட்டத்தில் கையெழுத்து முட்டாள்தனமாக போட்டு விடுவீர்கள். பின்பு அதற்கு மாநில திமுக அரசு மானியம் கொடுக்க வேண்டுமா. என்னய்யா உங்கள் வாதம். நன்றி.

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm 2 місяці тому +1

    கொய்யால என்னம்மா கூவுற இந்த டெட் பாடி குரூப்

  • @KMANO-sx1yn
    @KMANO-sx1yn 2 місяці тому +4

    🌱🌱🌱🌱🌱

  • @ddhanaammu
    @ddhanaammu 2 місяці тому +2

    Infra kumar nai dmk 200 rs

  • @thangamthangam5677
    @thangamthangam5677 2 місяці тому +2

    அதிமுககம்பேனிக்குபேசுவதற்குகட்சியில்ஆழ்இல்லையாஇதற்கும்இரண்டுபுரோக்கர்கள்பேசவந்துஇருக்கிறானுங்க

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 місяці тому +1

    Kcp thalaippi pesuppa! En thisai mathure? Unnai enna seydhalum edapadikku sombu thookkure! 😊

  • @MuruganMurugan-k3p
    @MuruganMurugan-k3p 2 місяці тому

    டிவி விவாதத்தில் அக்னீஸ்வரர் அவர்கள் எப்பொழுதுமே ஓபிஎஸ் சசிகலா டிடிவி துரோகத்தைப் பத்தியே பேசுகிறார்
    சசிகலாவுக்குஎடப்பாடி செய்த துரோகத்தை அவர் நினைவு கொள்ளவில்லை

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 2 місяці тому

    🎉

  • @hari3358
    @hari3358 2 місяці тому

    The A.I.D.M.K. started by the Hon. M.G.R. AMMA.JAYALALITHA given the C.M. POST to Edappadi Ayya thorough the CHINNAMMA,which could not be continued. Why AMMA not blessing.Thanks.

  • @Kalugoo
    @Kalugoo 2 місяці тому +10

    எடப்பாடியின் ஐந்து மாவட்டத்திற்கான ஒரே ஒரு ஜாதிக் கட்சியாக அதிமுக மாறிவிட்டது. ஆகவே, எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது.

    • @somaravi934
      @somaravi934 2 місяці тому +2

      2031 kuuda vella mudiyathu 🤣😂😇😋😜😛🤪

  • @manisnehaca1619
    @manisnehaca1619 2 місяці тому +4

    Admk win 2026❤❤❤

  • @90348ramram
    @90348ramram 2 місяці тому +1

    DMK + Alliance will be Winninpg in 200+ MLA Constituencies during 2026 Election at Tamil Nadu 👍👍👍
    Tamil State is Growing FASTER and STRONGER !!!!!!!!

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 2 місяці тому +3

    Dmk will win

    • @somaravi934
      @somaravi934 2 місяці тому

      Tamil nadil M K Stalin irukkum Varai avar thaan WIN

  • @jagans3636
    @jagans3636 2 місяці тому

    Apuram enda indrakumar
    2seat enda arivalaya vasalil
    Kathukidaikiran

  • @Kalugoo
    @Kalugoo 2 місяці тому +4

    கழிஞ்சு கழிஞ்சு னு பேசும் கழுசடை மலையாளி ரவீந்திரன் துரைசாமி தன்னுடைய இன்னொரு ஜாதிக்காரரான மலையாளி சீமானுக்கு முட்டு கொடுக்கிறான்!

  • @jabarulla9744
    @jabarulla9744 2 місяці тому +3

    அக்னீஸ்வரன் கத்தி கத்தி பேச அண்ணா திமுக கட்டவன்னா போகும்

    • @somaravi934
      @somaravi934 2 місяці тому

      Mukki mukki pesuvaan , vaankina kasukku mele kuvuranda enkoijala🤣😂😋🤪

  • @meenakanan413
    @meenakanan413 2 місяці тому +1

    RDsr SPEECH 90% PROVED AND CORRECT

  • @balabharathia1156
    @balabharathia1156 2 місяці тому

    Anchor don't interrupt

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 місяці тому +2

    75 vetti petradhu epdinna, vanniysr ida odhukeedunnu ramdasidu serndhu edapadi emattiyadhu, vilson! 😊

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 місяці тому

    Akkini ipdithan courtil vadham pannuvano? 😊

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd 2 місяці тому

    Sathityyem ala sathiyem eps win 2026 cm conform kcp admk etheri

  • @kottee6782
    @kottee6782 2 місяці тому

    KCP sir pls proof your indugual capacity then only argue In news channel

  • @ghousemuhammad6765
    @ghousemuhammad6765 2 місяці тому

    ADMK not come 10 year after

  • @kannan-d7l
    @kannan-d7l 2 місяці тому

    eps will be thrown out

  • @SelvarajSelvarasu
    @SelvarajSelvarasu 2 місяці тому +2

    Admk palavinam yanpathu unmai.. Onrumai ellai valimai.. Ellai.. 2026 admk aatchikku varuvathu kadinam... 2026 aatchi varuvillai yanral athikarathil ullavar 2031 Nan aatchi than solvar gal...

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm 2 місяці тому

    சார் இந்த டெட் பாடி வீணா போன வெட்டி ஆபிசர் வீணா போன தண்டம்

  • @veeraiahm4086
    @veeraiahm4086 2 місяці тому

    இந்த நாலு பேரே வச்சி இன்னும் அரைச்ச மாவே அறைக்க பாக்க முடியலே மற்றம்மா இ பி ஸ் மாவட்ட செயலாளர் 2 பேர் மாற்று அணியில் 2பேர் களம் இறகுங்க உண்மை வெளி வரும், DRP யும் ஏறும் நன்றி

  • @sivakumar-bc5zu
    @sivakumar-bc5zu 2 місяці тому

    Curishma leader mass Stalin alaiance comfortable any way any budy DMK 2026 again winability

  • @ddhanaammu
    @ddhanaammu 2 місяці тому

    Intha neriyalar nai 200 boys

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 місяці тому

    Kadaisiya ponnukku seruppadi padhil! 😊

  • @polytricks9655
    @polytricks9655 2 місяці тому +1

    திமுக முடியாது என்று சொல்ல வேண்டியது தானே ???பாஐக சொன்னதைச் செய்வது ஆனால் மேடையில் பாஐகவை விமர்சனம் செய்வது

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm 2 місяці тому

    இந்த ஜெட் பாடிய தூங்குற மாதிரி நடிக்கிறான் தூங்கணும் எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கணும்னு எழுப்ப முடியாது இந்த டெட் பாடி திராவிடம் பற்றி கேளுங்க எந்த கோனார் நோட்டுஸ்ல இருக்குனு கேப்பான் இவன் ஒரு ஆளு பத்து ரூபா தாளு

  • @NaturalHygieneFashion
    @NaturalHygieneFashion 2 місяці тому +1

    this channel is purely dmk favour

  • @sureshveerappan5756
    @sureshveerappan5756 2 місяці тому +3

    தேரடி என்னும் புரோக்கர் தாயொலி இங்கு என்ன பண்றான்?

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 місяці тому

    75 idangal edapadiyal illai vilson, 10.5 endru ramadasodu sernfhu vanniyarkalai ematriyadhanathan! 😊

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 місяці тому

    Enda akkini, jaya mskkalai ematrithan 2011, 2016 therthalkalil jeyithara? Muttalthanamsna vafham?! 😊

  • @kameswarisingam53
    @kameswarisingam53 2 місяці тому +1

    Theradi.. pathirikayaalar alla..dmk oda kooli padai..

  • @Ranjithkumar-tz4nj
    @Ranjithkumar-tz4nj 2 місяці тому +1

    தேரடி(தேர் போகும் பாதை) நீ வன்மத்தின் பக்கமே பேசுவன்னு தெரியுதே, நீ பேசுவதை பார்த்தால் என்றுமே, என்றுமே ஊர் கூடி தேர் இருக்கவே முடியாது போல😂

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 місяці тому

    Mgrayum edspadiyavum onna vachu akkini pola pesuvadhalthsn admkvukku ledu! 200 rupsykkaka edapadikku sombu?

  • @bg4901
    @bg4901 2 місяці тому

    Indirakumar vadagai vayan for DMK..pl don't put as journalist.. disgrace to entire journalist society

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 місяці тому

    Nambikkayana varthainu neriyalar epdi kattamaikkirar?

  • @kameswarisingam53
    @kameswarisingam53 2 місяці тому

    Anchor.. don't u know how to conduct the debate...u r showing partiality to dmk spokespersons...then wats the use of conducting this programme?u r not all hearing wat the spokespersons r speaking?Anchor 100 per cent waste..

  • @rajakolinjikkk4171
    @rajakolinjikkk4171 2 місяці тому

    10.5 இட ஒதுக்கீடு குடுத்தது சரியா தவறா Mr எடப்பாடி

  • @jabarulla9744
    @jabarulla9744 2 місяці тому

    எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு வேண்டுகோள் கட்சி வளரும் ஆனால் அக்கனீஸ்வரனை

    • @somaravi934
      @somaravi934 2 місяці тому +1

      2026 , 2031, 2036 edupudi vellave mudiyathu

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm 2 місяці тому

    நியூட்ரினுக்கு எல்லாத்தையுமே கையெழுத்து போடுவான் இந்த டெட் பாடி

  • @jishnushankaar
    @jishnushankaar 2 місяці тому

    Good if can be implemented.
    With Mental Disturbed Dummy Piece you will have a Hard Time to Full Fill your Dream EPS sir

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm 2 місяці тому

    அடங்கொய்யால டீசல் பெட்ரோல் விலைக்கு மட்டும் பேச மாட்டீங்க சிலிண்டர் விலைக்கு பேச மாட்டீங்க அடங்கொய்யால டெட் பாடி குரூப்

  • @karnananips555
    @karnananips555 2 місяці тому +2

    அண்ணா திமுகவில் திருமாவளவன் கூட்டணி வைத்தால் முக்குலத்தோர் சமுதாய மக்களும் வன்னியர் குல மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்