உங்க வேலையை நான் செயுறேன்..கடும் வாக்குவாதம் BJP Annamalai about Phone Tapping | DMK |nba 24x7

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2024
  • #bjp #annamalai #dmk
    உங்க வேலையை நான் செயுறேன்..கடும் வாக்குவாதம் BJP Annamalai about Phone Tapping | DMK |nba 24x7
    For more Subscriber to: bit.ly/Nba24x7
    nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
    Click here to watch More of Political news:
    Political News: • Political News
    Kollywood News: • Kollywood News
    Political PressMeet : • Political Pressmeet
    For More Updates:
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 988

  • @nandakumar2563
    @nandakumar2563 Місяць тому +254

    ஊடகங்கள் விளக்கு பிடிக்க தான் லாயக்கு

    • @vasanthkbalan1434
      @vasanthkbalan1434 Місяць тому

      Saami padatha profile photo va vachukitu... red-light pathi pesara...vun naaku arunthu vilanum..vunkann kurudaganum...

    • @ponrenjith
      @ponrenjith Місяць тому

      Nalla comedy

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +2

      ​@@vasanthkbalan1434நீயும் ப்ரஸ் மீடியா தானா கோவத்த டிஎம்கே மேல காட்டு😂😂

    • @ganeshgani9023
      @ganeshgani9023 Місяць тому +1

      😂😂😂😂😂

    • @karanprabu3953
      @karanprabu3953 Місяць тому

      Ssssss

  • @manoannur1087
    @manoannur1087 Місяць тому +139

    நிருபர்களிடம் அண்ணாமலை அவர்கள் கேட்பது சரியே. எனவே நிருபர்கள் வாயை மூடி ட்டு போங்க.

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 Місяць тому +301

    மண்டையில் அடிச்ச மாதிரி mr அண்ணாமலை சொல்றார்.. அப்ப கூட press ஆட்களுக்கு ரோஷம் வருமா.

    • @rajasekarraju4198
      @rajasekarraju4198 Місяць тому +14

      😂 மானம் ரோஷம் வராது இந்த நாதாரி நிருபர்களுக்கு வயிற்றுப் பிழைப்புக்காக வேண்டி நாரப்பழப்பு பிழைக்கிறானுங்க 😂

    • @srini3993
      @srini3993 Місяць тому +10

      Tamil Nadu people should not vote to the real culprits and rowdies that Annamalai sir mentioned

    • @sreestravelvlogs
      @sreestravelvlogs Місяць тому +4

      varadhu Maanagetta TN Press (Media)😂😂😂

    • @jayaraj2069
      @jayaraj2069 Місяць тому +2

      Super

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Місяць тому +2

      200 ரூவா ஊ பீஸ் கோல்மால் புரம் கொத்தடிமை கூட்டத்துக்கு எப்படிங்க ரோஷம் வரும்😅😅😅😅😅😅😅😅😅😅

  • @D.saravanakumar.Saravanakumar
    @D.saravanakumar.Saravanakumar Місяць тому +247

    இவனுங்களுக்கு ஆப்பு அடிக்க சரியான ஆளு அண்ணா மலைதான்.

    • @jayaraj2069
      @jayaraj2069 Місяць тому +3

      Super

    • @JayaKumar-ld4yo
      @JayaKumar-ld4yo Місяць тому

      Annmalai oru manager tah..

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +3

      @@JayaKumar-ld4yo மிச்சவனெல்லாம் ப்யூன் அண்ணாமலைக்கு பயந்தே ஆகணும்

    • @susindranshanmugam4719
      @susindranshanmugam4719 Місяць тому +3

      அண்ணாமலை களிகஞ்சி குடிக்க நேரம் வந்துவிட்டது

    • @prabudeva3879
      @prabudeva3879 Місяць тому

      ​@@susindranshanmugam4719😢😢😢😢😢😢😢😢

  • @elango1227
    @elango1227 Місяць тому +180

    Super super, தம்பி அண்ணாமலைக்கு நன்றி...உண்மை உண்மை... இதுக்கு என்ன பண்றது....? பணம் பணம்..

    • @user-it4mo9yw3b
      @user-it4mo9yw3b Місяць тому +7

      Vote for BJP and campaign to BJP. see the changes

  • @Sk_Gaming_143ff
    @Sk_Gaming_143ff Місяць тому +178

    தமிழக ஊடகம் ஒரு வேஸ்ட்.

    • @t.muruganpillai1512
      @t.muruganpillai1512 Місяць тому +1

      எப்படிப்பா அதான் சங்கிகளுக்கு தமிழக ஊடகங்கள் நல்லா ஜால்ரா தட்ட்தே

    • @manand7459
      @manand7459 Місяць тому

      Ndtv எப்பிடி ஆட்டைய போட்டான் தெரியுமா? 🤣

    • @diwanikadevi3996
      @diwanikadevi3996 Місяць тому

      சொல்லிட்டார்யா பெஸ்ட்

  • @joelredleafads
    @joelredleafads Місяць тому +122

    Great Annamalai Sir
    Really true vox message

  • @meenakshiayer9987
    @meenakshiayer9987 Місяць тому +43

    Good slap to press media.
    God bless you Annamalaiji

  • @manoannur1087
    @manoannur1087 Місяць тому +37

    நான் நிருபருக்குரிய செய்தி மற்றும் மக்கள் தொடர்பியலில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தற்போது நிருபராக பணி செய்து வருகிறேன். திரு அண்ணாமலை அவர்கள் நிருபர் குறித்து சொன்னது அனைத்தும் உண்மை உண்மை.

  • @babilubabil1721
    @babilubabil1721 Місяць тому +125

    He's a REAL HERO

    • @Goodluck17053
      @Goodluck17053 Місяць тому +3

      இவன் ஒரு பூஜ்யம்.😮😢😮

    • @sreestravelvlogs
      @sreestravelvlogs Місяць тому +5

      ​@@Goodluck17053solra nee dhan da poojiyam 😂

    • @Goodluck17053
      @Goodluck17053 Місяць тому +3

      அண்ணாமலை கூடிய விரைவில் விலாசம் இல்லாமல் போகப்போறான்.
      ரொம்ப ஆட்டம் போடறான்.

    • @subbarayaparthasarathi5204
      @subbarayaparthasarathi5204 Місяць тому

      ​@@Goodluck17053what is ur qualification. Please stand infront of mirror and ask urself what is ur achievement

    • @manithamizh8980
      @manithamizh8980 Місяць тому

      ​@@Goodluck17053vaada legend punda

  • @user-vl3fq8si4k
    @user-vl3fq8si4k Місяць тому +192

    ஒரு சரியான தலைவன் அண்ணாமலை வாழ்த்துக்கள்

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing Місяць тому +3

      Press meets are good. but right now, during election campaign period, remind people about the party symbols.
      people don't watch news, have less awareness, even know about the names nominees of their constituencies. They only know some party names and symbols. Keep reminding those in campaign.

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing Місяць тому

      Now near my home continuous campaigning by dmk ND admk. Flags with symbols and recorded campaign reminding party name and symbol.
      These are easy shortcut for quantity of votes.

    • @gowrisankar712
      @gowrisankar712 Місяць тому

      Super sir

  • @parthibansachthaparthiban2748
    @parthibansachthaparthiban2748 Місяць тому +51

    தெறி அண்ணாமலை

  • @arunavijee8270
    @arunavijee8270 Місяць тому +77

    Real hero..Annamalai jee

  • @parthibansachthaparthiban2748
    @parthibansachthaparthiban2748 Місяць тому +100

    கோவை மக்களே வரும் கால ஒரு தமிழன் பிரதமர் ஆக வழி செய்யுங்கள் அண்ணாமலைக்கு வாக்களியுங்கள்

    • @mask2705
      @mask2705 Місяць тому

      😂😂😂😂

    • @dr.sunaidu7651
      @dr.sunaidu7651 Місяць тому +3

      Proud kannadiga😂😂😂😂😂

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +3

      ​@@dr.sunaidu7651 அவராவது ப்ரௌடு கன்னடிகா. நீங்கள்ல்லாம் தமிழ் நாட்டுக்கே அவமானம்😂😂

    • @benhardas7020
      @benhardas7020 Місяць тому

      ​@@Kattumaram339vekkama illa 😂intha polappuku nee naandukuttu😂

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 Місяць тому

      Atukuti anamalai

  • @yazhinikumaran8995
    @yazhinikumaran8995 Місяць тому +35

    வைச்சான் பாரு ஆப்பு 😅

  • @karthikeyansrinivasan5049
    @karthikeyansrinivasan5049 Місяць тому +39

    Annamalai- sure to win

    • @vasanthkbalan1434
      @vasanthkbalan1434 Місяць тому

      Annamalai aatchkku vanthaal....ithuthaan vunpondaatiyoda itrukkura kadaici..profile photo...appuram manipur maathirithaan irrukum...

    • @mask2705
      @mask2705 Місяць тому

      எதில் வெற்றி பெறப் போகிறார்? ஆடியோ வீடியோ ஃபோன் கால் ரெக்கார்ட் செய்வதிலா?

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww Місяць тому +133

    நேர்மைக்கு பிரச்சினை தருவார்கள் வில்லன்கள் கடைசியில் நிஜ ஹீரோ அண்ணாமலை வெற்றி நிச்சயம் ❤❤

    • @nandakumar2563
      @nandakumar2563 Місяць тому +4

      ❤❤❤❤❤❤❤

    • @THAVVAI
      @THAVVAI Місяць тому +1

      🤮🤮🤮🤮🤮🤮thuuuu

    • @endhiran555
      @endhiran555 Місяць тому

      செம காமெடி.

    • @usmanahamed1925
      @usmanahamed1925 Місяць тому

      Manasatchi illa ya da ungaluku ipdi la pesa

  • @ranganathannarayanasamy3229
    @ranganathannarayanasamy3229 Місяць тому +107

    அண்ணாமலை தெளிவான மனிதர்.ஊழலை ஒளிபதற்கு இவர் முதலமைச்சர் ஆக வேண்டும்

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 Місяць тому +4

      No way

    • @kanalarasan928
      @kanalarasan928 Місяць тому +3

      True fact
      We have to strong 💪 Annamalai hands 🙌🏼
      I support 🔥ANNAMALAI 🔥

    • @Goodluck17053
      @Goodluck17053 Місяць тому +2

      இவனா ஐயோ பாவம் 😊😊

    • @Goodluck17053
      @Goodluck17053 Місяць тому +1

      இவனுக்கு பைத்தியம்
      முத்தி போச்சு 😂😂

    • @aappaasoft1546
      @aappaasoft1546 Місяць тому +2

      நாங்க பிரதமராக்கணுமுண்ணு பாக்கிறம் !!

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 Місяць тому +151

    குறைந்த பட்சம் அண்ணாமலை யை மடக்கி மடக்கி கேள்வி கேட்பதை நிறுத்துங்க. கேள்வி யை மந்திரி கிட்ட கேளுங்க. மானம் இருந்தால்

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 Місяць тому +129

    அருமை தம்பி அண்ணாமலை .அனைத்து நியூஸ் நிருபர்களுக்கு நல்ல புத்தி கொடுத்தீர்கள். செருப்பால் அடித்தது மாதிரி வளர்க உங்கள் உண்மையும் தைரியமும் எனக்கு உங்கள் பேட்டியை கேட்டபிறகுதான் எனக்கு உறக்கம் வரும்

    • @nandagopalvp4628
      @nandagopalvp4628 Місяць тому

      இப்படி தானே இந்திய முழுவதும் பிஜேபி செய்தது அப்போ?

  • @srk1041
    @srk1041 Місяць тому +80

    Tamilnadu has one last hope to stop corruption and have a corruption free rule. Please vote for Annamalaiji

    • @usmanahamed1925
      @usmanahamed1925 Місяць тому +2

      for that first the concern political party who claiming about corruption should be corruption free..but bjp is in no.1 today in corruption 😐

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 Місяць тому

      Ediot use proper English...Al2O3.6SiO2

    • @iar9791
      @iar9791 Місяць тому

      You too sir?

  • @user-tc2co5jy6c
    @user-tc2co5jy6c Місяць тому +123

    அண்ணாமலை ஜி சொல்வது 100சதவீதம் உண்மை. இனிமேலாவது சரியாக இருங்கள். வாழ்க நம் தலைவர் அண்ணாமலை ஜி.

  • @kamaldoss5196
    @kamaldoss5196 Місяць тому +70

    என்றும் கடவுள் ஆசிர்வாதம் இறுக்கும் அண்ணா உங்களுக்கு

  • @Manikandan-mskd
    @Manikandan-mskd Місяць тому +65

    சரியான மனுசன்❤

  • @somasundaramrajagopalan6281
    @somasundaramrajagopalan6281 Місяць тому +27

    Wow Fantastic Bold and Courageous Interview by our Beloved BJP Leader Annamalai.

  • @ashokwiseman9888
    @ashokwiseman9888 Місяць тому +24

    Of all the interviews of urs Sir, this one, I should say.. u r a true Brave heart. People are now moving away from cinema stars towards you, in finding a true Hero. You are now like a lighthouse for a stumbling ship. Jai hind!!

  • @rnarayanan83
    @rnarayanan83 Місяць тому +32

    Super &daring speech 🎉

  • @nagarajansv8324
    @nagarajansv8324 Місяць тому +42

    Anna great spech.

  • @bala101
    @bala101 Місяць тому +24

    Excellent decoding of true facts. Any right minded person can 100% agree and throw out this regime.

    • @arunprabu7769
      @arunprabu7769 Місяць тому

      Only a brain washed person can talk like this. Tell me one good reason to vote for him.

    • @bala101
      @bala101 Місяць тому +1

      @@arunprabu7769 u tell me 1 good reason apart from corruption for electing again these dravidian parties

    • @arunprabu7769
      @arunprabu7769 Місяць тому

      @@bala101 TN is faring better than almost all the North Indian states. Esp. BJP ruled ones.

    • @bala101
      @bala101 Місяць тому

      @arunprabu7769 still how many yrs we will say this old stories. That too due to initiatives of kamarajar, hardworking, honest and entrepreneur spirit of tamils. This d****dian mafias only given us corruption, nepotism, commision, drugs only. For the Last decade how northern states are fastly improving and how TN is falling behind check all HDI parameters and you will come to know.

  • @sundarraju8846
    @sundarraju8846 Місяць тому +114

    Malada annamalai ❤

    • @jayaraj2069
      @jayaraj2069 Місяць тому

    • @Goodluck17053
      @Goodluck17053 Місяць тому

      அண்ணாமலை க்கு அரோகரா அரோகரா.

  • @omalurmurali7641
    @omalurmurali7641 Місяць тому +37

    Annamalai

  • @ChandraKumar-qm4tc
    @ChandraKumar-qm4tc Місяць тому +88

    Next CM Annamalai singam tamilnadu

  • @LChristopher-mm6vr
    @LChristopher-mm6vr Місяць тому +34

    அண்ணாமலை எப்போதும் 🔥🔥❤

  • @SandyPrince99
    @SandyPrince99 Місяць тому +27

    Intelligent and usefull speech❤

  • @LakshmiNarayanaRao.V
    @LakshmiNarayanaRao.V Місяць тому +23

    What a man of century in India

  • @balansrinivasan3368
    @balansrinivasan3368 Місяць тому +58

    Annamalai mass leader

  • @AnandRaj-xh2zl
    @AnandRaj-xh2zl Місяць тому +39

    Real questions from annamalai sir

  • @kesavarkumar9105
    @kesavarkumar9105 Місяць тому +30

    Mala annamalai

  • @manimani-cd5ze
    @manimani-cd5ze Місяць тому +26

    Superb

  • @vanakkam-prithvi
    @vanakkam-prithvi Місяць тому +38

    Great man Annamalai 🫡

  • @KrishnaMurthy-cs7nr
    @KrishnaMurthy-cs7nr Місяць тому +22

    Mala.da.Annamala.da

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Місяць тому +19

    கவர் வாங்குனமா ,நூஸ் போட்டமா,T.R.B.ரேட்ட ஏத்துனமா,தீம்காவுக்கு ஒத்தூதுனமான்னு போவாமா ஊழலப் போடறதமா???பொழைக்க வேண்டாமா??? உனக்கென்ன அண்ணாமலை??நீயி நேர்மையா நாயமா இருக்கற மாரி நாங்கிருந்தா காசுக்கெங்க போறது???

    • @elangost6436
      @elangost6436 Місяць тому +1

      ஆமாங்கோ இல்லீனா கொன்னே போட்டுருவானுங்க

  • @salute9326
    @salute9326 Місяць тому +26

    All are Red light media journalist we'll paid by DMK shame

    • @mask2705
      @mask2705 Місяць тому

      அண்ணாமலை செய்யும் ரெட் லைட் வேலையை விடவா. டேய் ஐ யாம் ப்ரவுட் கன்னடிகா என்று சொன்னவன் டா இவன்.

  • @raryjvec1r536
    @raryjvec1r536 Місяць тому +17

    Some road contractors lay roads as per their wish. Nobody can speak against them.. Hatsoff to annamalai ji . People in dmk also like hjm.. that's the truth

  • @mkumark1123
    @mkumark1123 Місяць тому +18

    Super sir

  • @jaiganeshjaiganesh9670
    @jaiganeshjaiganesh9670 Місяць тому +29

    Next Indian finance minister Annamalai ji

    • @nachsn2213
      @nachsn2213 Місяць тому +1

      Suspect the same

    • @sswayamprakash
      @sswayamprakash Місяць тому +3

      I think he's the next MoS for Home ministry. Who knows, he's qualified for both.

    • @malikbasha9933
      @malikbasha9933 Місяць тому

      Most probably MOS Home Ministry......

  • @chandruprinters6056
    @chandruprinters6056 Місяць тому +18

    Malai da Annamalai

  • @murugang4103
    @murugang4103 Місяць тому +11

    ஆஹா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே🫣 பத்திரிக்கை நண்பர்கள்

  • @user-rt1bl8uc2b
    @user-rt1bl8uc2b Місяць тому +13

    To all medias....what's ur answer to thia question. ..i'm waiting for ur answers

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 Місяць тому +14

    Well spoken Mr Annamalai! 👏👏
    "Presstitutes" endra vaarthai kelvi pattirukkireergala DMK-paid Press nanbargalay?

  • @Srdmi6em
    @Srdmi6em Місяць тому +33

    சூப்பர் தலைவா

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 Місяць тому +79

    அண்ணாமலை குடும்பத்தை பேசும் அருகதை கிடையாது அண்ணாமலை பேசியவன் அவனுடைய பிறப்பு பற்றி வெளியிடவும் தமிழக ஊடகங்கள் நிலமை சீனா வை விட மிக மோசம்

    • @jaikumar.8392
      @jaikumar.8392 Місяць тому +3

      அண்ணாமலை க்கு சாதகமாக இருந்தால் மட்டுமே இங்கு வாழமுடியுமா?என்னடா கேட்ட அண்ணாமலை துபாய்ல இருந்து திரும்பிய உடன் ஏர்போர்ட்டில் துர்கா ஸ்டாலினை துனைக்கு அழைத்தானே அவன் யோக்கியன்? வேறு ஒரு பேட்டியின் போது புதிய தலைமுறை நிருபர்களிடம் அவன் வீரத்தை காட்டினானே அவன் யோக்கியதை யை நீ பாவம் பார்க்க வில்லையா?எல்லாம் போகட்டும் நிருபர்களின் வேலையை இவனே செய்வது போல் புளுகிக்கொள்ளட்டும், அதே நிருபர்களை எத்தனை பேட்டிகளில் கொச்சைபடுத்தியிருக்கிறான் அவர்களுக்குமறந்துவிட்டால் நான் சொல்கிறேன் 1000ரூபாய் ஒகே வான்னு கேட்டவன்தானே, குரங்கு மாதிரி தாவுரீங்கன்னு சொன்ன குரங்கு தானே. இந்த பேட்டியில் அரசு ஊழியர்களை பகிரங்கமாக மிரட்டுரான் அது தேர்தல் ஆணையத்துக்கு தெரியலையா?மோடி இவனுக்காக பதில் சொன்னாராம் என்னசொல்லவரான்இவன் மோடி இவனுக்கு பயப்பட்ரானா? இந்த கூட்டத்தை கண்டு மக்கள் மனவெறுப்பில்உள்ளதைக்கண்டு தேர்தல் ஆணையத்தின் துணையுடன் செய்து கொண்டு இருக்கும் வேலைகளை நிறுத்துங்கள் அப்பறம் எல்லோருடைய பிறப்பை சோதிக்கலாம்.

    • @Bharathaaaa
      @Bharathaaaa Місяць тому +1

      இவ்வளவு உண்மையான
      data வுடன் இவ்வளவு தெளிவாக அனைத்து மொழி திறமைகளை

    • @usmanahamed1925
      @usmanahamed1925 Місяць тому +1

      முதலில் ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிஜேபிக்கும் அண்ணாமலை க்கும் என்ன தகுதி உள்ளது அண்ணாமலை அவர்களும் அறத்தோடு பேச வேண்டும்😂 புதுசு புதுசாக எப்படி ஊழல் செய்வது என்று நாட்டுக்கு அறிமுகம் படுத்துவது பிஜேபி தான்😅

    • @Ramamoorthi-fz6ol
      @Ramamoorthi-fz6ol Місяць тому

      ​Red laid mideya 200 up s​@@jaikumar.8392

    • @Ramamoorthi-fz6ol
      @Ramamoorthi-fz6ol Місяць тому

      ​@usmanah 😂vadai vekulappa nalla katharu vekum vadai😅😅😅amed1925

  • @SivapathiSembulingam
    @SivapathiSembulingam Місяць тому +11

    Super 💯

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 Місяць тому +11

    E. Karanidhi family and joseph, drug dmk , dansingh, family admk, past 20 years corruption in pallavaram municipal ity, now tambaram corporation most corruption

  • @sridharg5059
    @sridharg5059 Місяць тому +5

    அண்ணாமலை சார், வாழ்த்துக்கள். உங்களின் துணிவுக்கு மிகப்பெரிய வணக்கம். இது திராவிடத்திற்கு எதிரான தமிழ் மக்களின் இன்னும் ஒரு சுதந்திர போராட்டம். தமிழ் மக்களே திரண்டு வாருங்கள் அநீதிக்கும்,அக்கிரமத்திற் கும் எதிராக, அண்ணாமலைக்கு ஆதரவாக. தமிழ் மண்ணை, தமிழ் மக்களை காப்போம், திராவிட கூட்டு சதிகாரர்களிடமிருந்து. தமிழ் மக்களே ஒன்று படுங்கள், திராவிட தீய சக்திக்கு எதிராக.

  • @thiyagarajanbalaraman8637
    @thiyagarajanbalaraman8637 Місяць тому +8

    I think dmk will go to home for their next mla election

  • @susithraashok1989
    @susithraashok1989 Місяць тому +6

    Bold and dynamic leader..jai Annamalai..jai hind

  • @sundarraju8846
    @sundarraju8846 Місяць тому +30

    Bharath mathaki j ❤❤❤❤

    • @mask2705
      @mask2705 Місяць тому +1

      பாத்து பாத்து… உங்களுக்கு ஏன் நட்டுக்குது திடீர்னு

  • @nathiya1182
    @nathiya1182 Місяць тому +8

    Super

  • @vikrams9700
    @vikrams9700 Місяць тому +11

    anamalai win 40 he bring developments 4 tamilnadu ....admk eps loss symbol sotai jaykumar saraku sanmugam

  • @MohanMohan-vu3rq
    @MohanMohan-vu3rq Місяць тому +26

    அருமை!! ❤❤❤❤❤

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 Місяць тому +15

    My Dear Tamilnadu Brothers and Sisters Please Vote for BJP NDA Alliance Jai Shree Ram Jai Jai Shree Ram

  • @justineanthony7499
    @justineanthony7499 Місяць тому +20

    Red light...... தம்பிகலா ..... அண்ணா மலை டம் உங்கள் பருப்பு வகைகள் வேகாது 😂😂😂

    • @jaishks
      @jaishks Місяць тому

      😂😂😂 Very true brother

  • @arunkumarr1
    @arunkumarr1 Місяць тому +12

    Bjp 😅😅😅 same 🎉

    • @sbsb1658
      @sbsb1658 Місяць тому

      I agree with the same , ya I appreciate his speech but a kind suggestion: let him tell the same to mr modi too not to charge with ED and income tax claims for those who are releasing news against them!,

  • @backiarajmuthu9901
    @backiarajmuthu9901 Місяць тому +7

    🎉🎉true

    • @sbsb1658
      @sbsb1658 Місяць тому

      Yes, even the BJP does the same 😂😂

  • @gowthams3522
    @gowthams3522 Місяць тому +4

    Next MP ,Next CM, Next PM. correct route.Anna 100/ true.

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 Місяць тому +4

    அண்ணாமலை சொல்லும் போது அத்தனை பிரஸ் பீப்பிள்ஸ்ஸூம் ஏன் அமைதியா இருக்காங்க.நீங்க சொல்ற மாதிரியெல்லாம் கிடையாது.நாங்க சுதந்திரமாகத் தான் செயல் படுகிறோம் என்று சொல்ல வேண்டியது தானே?ஏன்னா அண்ணாமலை சொல்வது தான் உண்மை.அவர்கள் வெளிப்படையாக சொல்லமுடியாததனால் தான் அண்ணாமலை சொல்லும் போது ஆட்சேபிக்கவில்லை.

  • @priyasasi965
    @priyasasi965 Місяць тому +18

    Annamalai is the correct person to become the CM in tamilnadu, waiting for that day sooner 🙏

    • @usmanahamed1925
      @usmanahamed1925 Місяць тому

      ஒரே நாளில் தமிழ்நாட்டை விற்று விடுவர்

    • @sbsb1658
      @sbsb1658 Місяць тому

      First let him advise his colleague Narendra Modi to not charge media persons with UAPA act and then he can advise our press and DMK government. Modhala avaga oluga irukanum aprm pesalam matavagaloda oluginatha

  • @nandakumar2563
    @nandakumar2563 Місяць тому +8

    🔴Red light media

    • @vasanthkbalan1434
      @vasanthkbalan1434 Місяць тому

      Saami padatha profile photo va vachukitu... red-light pathi pesara...vun naaku arunthu vilanum..vunkann kurudaganum....

    • @sbsb1658
      @sbsb1658 Місяць тому

      Red light bjp

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Місяць тому +11

    எதுவும் சில காலம்

  • @subbiahm9188
    @subbiahm9188 Місяць тому +7

    ❤❤❤❤❤❤

  • @chinnaiahkannan9430
    @chinnaiahkannan9430 Місяць тому +5

    Super annamai

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 Місяць тому +22

    அண்ணாமலை பக்கம் திருவண்ணாமலை அண்ணாமலையார் இருக்கிறார்

  • @natarajanp6648
    @natarajanp6648 Місяць тому +17

    Stalin We dislike your method of canvassing

  • @bhuvana612
    @bhuvana612 Місяць тому +5

    Annamalaii freedom fighter for new trend of politics

  • @thenmozhilian585
    @thenmozhilian585 Місяць тому +5

    Excellent message kannu, valga valamudan.

    • @sbsb1658
      @sbsb1658 Місяць тому

      Let him tell this excellent message to their leaders in center, apovachu papo ED, income tax raid laam press melaa viduragala nu

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp Місяць тому +4

    இதெல்லாம் நல்ல அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல திரு அண்ணாமலை ஜி❤

  • @k.l.veeraraghavan9028
    @k.l.veeraraghavan9028 Місяць тому +3

    expose these slave officials & they need to repent for it

  • @muthukanagarajrengasamy4928
    @muthukanagarajrengasamy4928 Місяць тому

    Agmark honesty & courage.👌👌He’s the right person to lead the march towards Tn’s remarkable progress! Bravo!👍👏

  • @mohannivi2600
    @mohannivi2600 Місяць тому +2

    நேர்மையான அரசியல் திரு அண்ணாமலைIPS ஐயா தமிழ்நாட்டை நிர்வாகம் செய்ய முன்வர வேண்டும்

  • @hemamaliniravi3388
    @hemamaliniravi3388 Місяць тому +5

    Annamalai sir .. huge respect on you.. I don't know it may be a silly question however I just wanted know.. you said that you have documented proof against corruption, why don't you release in your youtube channel to open up everything ..

    • @jaishks
      @jaishks Місяць тому

      Watch his DMK Files part 1,2,3

  • @likkithak6123
    @likkithak6123 Місяць тому +18

    அருமை அண்ணா, நீங்க கண்டிப்பா வின் பண்ணனும்,

  • @thayam8517
    @thayam8517 Місяць тому +1

    Super speech media real activities warning annamalai I like it.

  • @nandakumar2563
    @nandakumar2563 Місяць тому +18

    சூப்பர் தலைவர்❤❤❤❤❤

  • @vigneshb328
    @vigneshb328 Місяць тому +2

    Great speech

  • @sakthivelpitchaikannu9714
    @sakthivelpitchaikannu9714 Місяць тому +2

    பிரஷ் மிட் அல்ல தெய்வத்தின் குரல் வாழ் கவளமுடன்

  • @krishnan9382
    @krishnan9382 Місяць тому +10

    Ashame on Press

    • @mask2705
      @mask2705 Місяць тому

      உங்களுக்கு வெ மா சூ சொ இருக்கா?

    • @sbsb1658
      @sbsb1658 Місяць тому

      Ashame on BJP too for doing the same in national level

  • @sreebalajitraderes6316
    @sreebalajitraderes6316 Місяць тому +1

    DMK Stalin & team only state level games playing the 🦁🔥🔥🦁 annamali ji international player wait & see next ora mass festival jai Modiji jai annamali ji best whises from karanata 💯🚩🔥🦁

  • @philipbennetvisenthirosada9288
    @philipbennetvisenthirosada9288 6 днів тому +1

    The Saffron King of India .. Annamalai..

  • @mahabalan5995
    @mahabalan5995 Місяць тому +3

    மலைடா! அண்ணாமலைடா❤

  • @navamani5861
    @navamani5861 Місяць тому +3

    Annamalai is real hero

  • @user-bs4ug4pl5c
    @user-bs4ug4pl5c 22 дні тому +1

    All Indians heartbeats is great prime minister Narendra Modi sabka sath sabka Vikas sabka vishavas
    Proud to be Hindu
    Rusi sunak

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k 27 днів тому +1

    மக்கள் உங்க பக்கம் வருவாங்க 👍🙏🙏🙏

  • @logeshs5322
    @logeshs5322 Місяць тому +3

    Annamalai our hope

    • @sbsb1658
      @sbsb1658 Місяць тому

      Yedu BJP ah!!! Ye nimadiya irukraafu pudikalaya? Did you al guys forgotten what happened in UP ?? Minorities laam sethutu irukaga and avaga ena da na onume object panla . First Democracy is measured on the basis of how minorities enjoy their rights. Is this all present in india

  • @usmanahamed1925
    @usmanahamed1925 Місяць тому +3

    அண்ணாமலை அவர்களும் சரி இந்த பதிவில் அண்ணாமலையை ஆதரித்தும் புகழ்ந்தும் கமெண்ட் செய்துள்ள அவர்களும் சரி பிஜேபி ஊழல் செய்யவில்லையா குற்றங்கள் செய்யவில்ல ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிஜேபி கட்சிக்கு அருகதை உள்ளதா

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 Місяць тому

    நீங்கள் சொல்வது போல் எனக்கு தெரிந்து 100 பேர்கள் இது வரை உள்ளே இருக்கின்றார்கள் என்று நினைக்கிறேன்

  • @ezhilmak4611
    @ezhilmak4611 Місяць тому +1

    IT , ED, CBI ஆட்களில் நிறைய பேர் தேர்தலுக்கு அப்புறம் உங்களோடு சிறை செல்ல நேரிடும்

  • @user-eu9vo4ut8c
    @user-eu9vo4ut8c Місяць тому +3

    WEwantPeasefulllife. Avoid BJP.N kedokum sathan Annamali. Vote for India 🇮🇳 ♥️

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu Місяць тому +5

    I support Mr Annamalai
    Jaihind 🇮🇳

  • @Lokesh_V
    @Lokesh_V Місяць тому +2

    No one has the guts to face the media but he tackles it in a different manner

    • @sbsb1658
      @sbsb1658 Місяць тому

      Even their party too in different manner through Enforcement Directorate and Income tax😹