அல்சரை குணப்படுத்தும் 5 காய்கள் 5 பழங்கள் 5 மூலிகைகள் ஒரே பதிவில் CURE ULCER NATURALLY TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 367

  • @kavya298
    @kavya298 Рік тому +207

    நீக்க ஏற்கனவே அறிவுருத்தியபடி நான் இவை களை கடந்த இரு வருடங்களாக உட்கொண்டு வருகிறேன் மிக பெரிய மாற்றங்களை நான் உணர்கிறேன் இந்த அல் சர் எனும் கொடுமையிலிருந்து மீண்டுகொண்டிருக்கிறேன் இதை நான் வாழ்நாள் முழுதும் கடைபிடிப்பேன் உணவே மருந்து என்பது உண்மையே மிகவும் நன்றி கோடனு கோடி நன்றி கள் உரைத்தாலும் போதாது

  • @kriyavlog5004
    @kriyavlog5004 Рік тому +42

    1 Vendaikai
    2 suraikai
    3 murungaikai penju
    4 muttaikose
    5 venpusanikai

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому +15

    வெண்டைக்காய், சுரைக்காய்,பிஞ்சு முருங்கை காய்,வென் பூசணிக்காய். முட்டை கோஸ். தேன், மஞ்சள், சோற்று கற்றாழை, வெந்தயம், அருகம் புல்.
    மாதுளை பிஞ்சு, சப்போட்டா, கொய்யா,வாழைப்பழம், Citrus frits with honey, விதை உள்ள கருப்பு திராட்சை. அல்சரை குணமாக்கும் மூலிகைகள் Thank you so much Dr Sir

  • @Cutiepie11-11
    @Cutiepie11-11 Рік тому +30

    1.Vendaikai
    2.Surakkai
    3.Murungakai
    4.Muttaikose
    5.Poosani
    1.Thaen
    2.Manjal
    3.Aloe Vera
    4.Venthayam
    5.Arugam Pul
    1.Muthupazham
    2.Sapota
    3.Koiya
    4.Vazhaipazham
    5.Thiratchai

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 10 місяців тому +15

    நன்றி டாக்டர். நான் அல்சரால அவதிப்படுகிறேன். காரம்இல்லாமல் தான் சாப்பிடுகிறேன்.பயனுள்ள தகவல்.நீங்கள் நீடூழிவாழ வேண்டும் என இறைவனை வேண்டுகின்றேன்.

  • @kavithar5506
    @kavithar5506 Рік тому +19

    மீண்டும் ஞாபக படுத்தியதிற்க்கு நன்றி சார்

  • @AbdulMazid-i5v
    @AbdulMazid-i5v 11 місяців тому +4

    அன்பு சகோதரரே வணக்கம் வைரு கிருமி வயிறு பிடிப்பு தசை பிடிப்பு இடுப்பு வலி ஆலோசனை சொல்லுங்கள் உங்களுக்கு கோடி புண்ணியம் வாழ்க வளமுடன்

  • @KokilaKokila-gf4sh
    @KokilaKokila-gf4sh Рік тому +6

    உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது

  • @sofithasleem-ro5mk
    @sofithasleem-ro5mk 9 місяців тому +5

    Enaku ulcer problem irukku...but allergy sali problem irukku...sali problem irukaruvanga intha vegetables sapdalama doc pls sollunga

  • @saravanansasti5908
    @saravanansasti5908 Рік тому +4

    ஐயா எனக்கு டாக்டரிடம் காண்பித்தேன் அல்சர் உள்ளது காலையில் டீ காபி இல்லை காரம்
    பகலில் சாப்பிடும் சாப்பாடு வாந்தி வாந்தி வருகிறது காலையில் எழுந்தவுடன் 4 5 விக்கல் வருகிறது இதற்கு ஏதாவது மருந்து உங்கள் தகவல்

  • @rajmurugeswari
    @rajmurugeswari 9 місяців тому +2

    நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கும் அல்சர் பிரச்சினை உள்ளது. இந்த வீடியோவில் நீங்கள் சொன்ன காய்களை காலையில் வெறும் வயிற்றில் நான் சாப்பிடலாமா?

  • @muthukumaran3809
    @muthukumaran3809 9 місяців тому +1

    Doctor sir en son ku 5 years old. Avanuku neenga solltra tips kodukalama evalavu konukanum sonningana romba usefull ah irukum sir.

  • @marieaugustin2031
    @marieaugustin2031 10 місяців тому +2

    நன்றி டாக்டர்
    இனிய புத்தாண்டு வாழ்துக்கள்

  • @minioneditzzz4318
    @minioneditzzz4318 Рік тому +10

    சத்தான உணவுகள் சாப்பிட்டும் உடலில் சத்துக்கள் சேராமல் இருக்கு இது எதனால் வருகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் sir

    • @nagendrank576
      @nagendrank576 Рік тому +5

      எனக்கும் இதே கம்பளைண்ட் தான் சார் உடம்பு எப்பவும் டயர்டாக இருக்கு

  • @lalithabai2014
    @lalithabai2014 8 місяців тому +2

    தேன்
    மஞ்சள்
    சோற்றுக்கற்றாழை
    அருகம்புல்
    வெந்தயம்
    இந்த. 5 ம் மூலிகைககள்.
    ( அல்சர் பிரச்சினைக்கு)
    Thanks sir.
    ( மாதுளை, சப்போட்டா, கொய்யாப்பபழம், வாழைப்பபழம், or செவ்வாழை , விதை யுள்ள திராட்சை.

    • @umadevimanoharan1472
      @umadevimanoharan1472 4 місяці тому

      Thank you sir

    • @vijeyanthimala
      @vijeyanthimala 22 дні тому

      தெளிவா நிறுத்தி நிதானமாக விளக்கம் கொடுத்து வருகிறீர்கள் சார்.மிக்க நன்றி சார்.

  • @baskarm1013
    @baskarm1013 Рік тому +8

    வாழைப்பழம் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல் வருகிறதே.. என்ன செய்ய வேண்டும்?
    நன்றி

  • @krishnathilagam2231
    @krishnathilagam2231 4 місяці тому +1

    Nan ulser patient eppa ennakku manabaram ellai nan 💊 sapeduren enna food sapedaruthunu theriyalai no doubt eppa ellai thank you Dr 🙏🙏🙏🙏

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 11 місяців тому +4

    டாக்டர் please please மீண்டும் மீண்டும் கேட்கிறேன் தைராய்டு வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிட்டு தொண்டை கீழ் புண் அழுந்தலாக இருக்கு என்ன செய்வது. தயவுசெய்து பதில் கூறுங்கள்.

  • @ZaaraZaara-fr1os
    @ZaaraZaara-fr1os 9 місяців тому +2

    Thank you so much for your valuable advise Doctor 🎉🎉❤❤❤
    I'm from sri lanka.

  • @kannanduke
    @kannanduke Рік тому +3

    கோடனா கோடி நன்றிகள்...

  • @karpagammegaraju9522
    @karpagammegaraju9522 Рік тому +1

    Doctor naan follow pannapokiren thanks neenga pesum Tamil super sir neenga solvadu unmai

  • @arulselvan2740
    @arulselvan2740 Рік тому +8

    சார் வைரு துடிபதுக்கு என்ன காரணம் அதுக்கு வீடியோ போடுங்க சார்...

    • @parameswarisubramaniam7987
      @parameswarisubramaniam7987 7 місяців тому

      எனக்கும் அப்படி தான் சகோ உங்களுக்கு இப்ப.எப்படி இருக்கு
      தயவுசெய்து சொல்லுங்க

  • @kalaiselvi846
    @kalaiselvi846 Рік тому +1

    Thank you so much sir naan acidity ethukkalippunala romba kastappaduren nenju padapadappu adikkadi varum pb high ahum ungal vedio nalla usefullaha irukkum

  • @MuthuRajr96
    @MuthuRajr96 15 днів тому

    நன்றி வணக்கம் சார் அருமையான பதிவு

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 Рік тому +2

    விளக்கம் தந்தர்க்கு நன்றி

  • @jayajohn4469
    @jayajohn4469 Рік тому +3

    வேன்டைக்கா 1 சுரைக்கா2 முருங்கைகாய்3 முட்டைகோஸ்4மஞ்சள்வேன்புசினி சுஸ்5

    • @jayajohn4469
      @jayajohn4469 Рік тому

      ❤ நன்றி ஐயா கீழ்படிகிறன் ஐயா நீங்கள் சொன்னது போல் வேகவைத்து சாப்பிடுகிறேன்

  • @PadmaPriya-h6s
    @PadmaPriya-h6s 3 місяці тому +1

    Sir you are like god,no words to tell

  • @Latha-ch2ux
    @Latha-ch2ux Рік тому +3

    Sir nenga sonathu elame miga elimaiyana maruthuva kuripa iruku .... thank you sir🙏🙏

  • @amsadevi6706
    @amsadevi6706 10 місяців тому +2

    ஒரு நாளைக்கு ஒரு காய் மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமா

  • @susaimanickama1646
    @susaimanickama1646 Рік тому +4

    அருமை அருமை!
    அற்புதமான தகவல்கள்.🎉🎉🎉🎉🎉

  • @MithraRavi892
    @MithraRavi892 10 місяців тому +1

    மிக்க நன்றி ங்க

  • @hemaraja1909
    @hemaraja1909 9 місяців тому +1

    நன்றி ❤

  • @cholairaj1265
    @cholairaj1265 Рік тому +4

    நீங்கள் சென்னதைநான்பயன்படுத்துவேன்வயிறுவலிதாங்கமுடியவில்லைஅடிக்கடிடூபாத்துரூம்வருதுசிலநேரங்களில்கருப்பாகவருதுநான்இதைபின்பற்றுவேன்சார்நான்மிகவும்துன்படுகிறேன்

  • @Ramadevi_Cooking
    @Ramadevi_Cooking Рік тому +2

    சர்க்கரை நோயாளிகள் இதை அனைத்தும் சாப்பிடலாமா. பித்தப்பை இல்லாதவர் இதை சாப்பிடலாமா

  • @lakshmilakshmi1777
    @lakshmilakshmi1777 8 місяців тому +2

    நன்றி

  • @EnoshChalana
    @EnoshChalana Місяць тому +1

    are mung beans good for gastics

  • @muthukennedy6172
    @muthukennedy6172 Рік тому +2

    Thanks for your support

  • @naveennsk7593
    @naveennsk7593 17 днів тому +1

    Sir muttaikosh sapetta gastrolage problem varuma

  • @PremaPrema-tz2ek
    @PremaPrema-tz2ek 4 дні тому

    Nanri anna na rompa kastam paduren ithu payanullatha iruku

  • @umap9851
    @umap9851 Рік тому +1

    Dr.எனக்கு கனுசூலை என்று சொல்லக்கூடிய முடக்குவாதம் உள்ளது இது உடலில் உள்ள ஒவ்வொரு மூட்டும் வீங்கி வலி ஏற்படுகிறது இதற்கு மாத்திரை எடுத்துக்கொள்கிறேன் இதனால் நிரைய பக்கவிளைவுகள் ஏற்படுகிறது இந்த கனுசூலை வலிக்கு தீர்வு சொல்லுங்கள்

  • @danapandipandiselvi2861
    @danapandipandiselvi2861 2 місяці тому +1

    பூண்டு குளிர்ந்த பழச்சாறு எடுத்து கொள்ளலாமா

  • @ghemalathaghemalatha6512
    @ghemalathaghemalatha6512 4 місяці тому +1

    Very very good And Use ful Video, Sar Oru Rqt,Beet Root juse kudukilama, Plz Sar Reply kudungal,

    • @ghemalathaghemalatha6512
      @ghemalathaghemalatha6512 4 місяці тому

      Sar Naa Keta Pracaneyaku Reply kudukave illeye Sar, Plz Sar Reply kudungal,

  • @amuthavallir6880
    @amuthavallir6880 4 місяці тому +2

    Sir naval palam ulcer patient sapdalaama... Pls solluga....

  • @chandragandhi6012
    @chandragandhi6012 Рік тому +2

    Very useful information thankyou

  • @velmuruganvelu4956
    @velmuruganvelu4956 8 місяців тому +1

    Super dr thank u

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 Рік тому +2

    Thank you for information doctor ❤

  • @rajeswariraji3988
    @rajeswariraji3988 Рік тому +5

    எனக்கு மூட்டுவலி மாத்திரை 4வருடம்எடுத்ததினால் அல்சர் தொண்டை எரிச்சல் அதிகம் சார் கடும் அவதி சார் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்: நன்றி பலகோடி சார்

  • @gayathiriiyengar2949
    @gayathiriiyengar2949 Рік тому +4

    Thank you so much for this video.. recent days facing mouth ulcer and abdominal pain...will do follow your videos... keep posting more videos....thank you Ji

  • @swethajawanthrajjain2510
    @swethajawanthrajjain2510 Рік тому +3

    Ur calm presentation..tempts the patient to heal by ur suggestion..

  • @ibartraj7161
    @ibartraj7161 Рік тому +1

    வெண்பூசணி ஜுஸ் make பண்ணும் போது seed remove பண்ணனுமா? வேண்டாமா? Dr.

  • @mariaphilomena7026
    @mariaphilomena7026 9 місяців тому +1

    Sir please advice a remedy for breathing problem in tamil

  • @sselvi5495
    @sselvi5495 6 місяців тому

    நன்றிகள்.டாக்டர்.சுரைக்காய்.பச்சையா.எப்படி..சாப்பிடுவது
    வெண்டக்காய்
    சாப்பிடுவேன்

  • @thanusri5165
    @thanusri5165 Рік тому +2

    Hello sir ennoda baby ku loose motion aguthu sir start 5 days baby now 1.5 month i stop breat feeding again loose motion thuvarpu kudutha loose motion stop aguthu karam illama kudutha kuda loose motion ( idly, dosa, potato,apple, dosa, dhall) enna pannurathunu therila so many doctor pathutom ethum sollala

  • @ragunandan.r2889
    @ragunandan.r2889 5 місяців тому

    சோற்றுக்கற்றாலையுடன் வெந்தயமும் வெண்ணெயும் காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா சார் நன்றி இராஜேந்திரன் சிங்காநல்லூர் கோவை

  • @shyjushyju
    @shyjushyju Рік тому +3

    Karupai punnu maruthuvam pls

  • @ibrjpm6848
    @ibrjpm6848 Рік тому +1

    சுகர் பேசன்ட் பழங்கள் சாப்பிடலாமா

  • @venkateshmadhu6829
    @venkateshmadhu6829 Рік тому +4

    Wonderful message sir super 👌 very nice 🙏👍

  • @tamilarasisenthilvel446
    @tamilarasisenthilvel446 Рік тому +1

    கருப்பு கவுனி அரிசி சமைக்கும் முறை சொல்லுங்க டாக்டர்

  • @Karthik-ev8bm
    @Karthik-ev8bm 3 місяці тому +1

    Sir alsar irukiravanga egg and fish sapdalama

  • @shobanamary5766
    @shobanamary5766 Рік тому +2

    Sir oil pulling(ulcer) ku bes t oil seasome Or coconut plz plz replay sir

  • @radharamani7154
    @radharamani7154 Рік тому +4

    Thank you Dr. This video will be saved for ever.

  • @Hswpv
    @Hswpv 4 місяці тому +1

    Veryuseful sir.❤❤❤

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan7505 Рік тому +3

    நன்றி டாக்டர்....

  • @nviji46
    @nviji46 Рік тому +1

    நன்றி, சில காய்கள் . பழங்கள் பெங்களூரின் அலர்ஜியானால் சாப்பிட முடிவதில்லை, இருமல் வருகிறது, எப்படி சேரத்து கொள்வது

    • @nviji46
      @nviji46 Рік тому

      Sir, reply to me

    • @nviji46
      @nviji46 Рік тому

      Vegetable and fruit .How to take in a day. Is it ok if we take alternatively

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 Рік тому +3

    தைராய்டு மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்ட பின் இந்த காய்களை சாப்பிடலாமா டாக்டர்.

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 8 місяців тому +1

    Sir vaitril mundvathu pol irukirathu athuku medicine sollunga sir please 🙏🙏🙏

  • @sselvi5495
    @sselvi5495 6 місяців тому

    எனக்கு.வாயுகுத்து.இருப்பதால்.கோஸ்.சாப்பிட்டாலும்.ஒத்துக்ல.டுக்டர்
    ரொம்ப.அழகா.சொல்றீங்க🙏🙏

  • @kumaraguru8517
    @kumaraguru8517 Рік тому +2

    Vendaka 1 nall vittu 1 nall
    Palayasoru daily
    Honey daily
    Murungai 2 nal
    Mathulai konjam konjam daily saputanum ithu ellam 1 year pannen enaku ippa alsar poiruchu

    • @mahalakshmim8915
      @mahalakshmim8915 Рік тому

      Eppam Ella food edugenkala Ella ethe food method maddum than follow panregala sister

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 26 днів тому

    எல்லாம் சரி தான் ஆனால் எல்லா காய்கள் மற்றும் பழங்கள் ஒரே நாளில் எடுத்துக் கொள்ளலாமா அல்லது தினசரி ஒன்று வீதம் எடுத்துக் கொள்ள வேண்டுமா தகவல் அளிக்கவும் நன்றி

  • @upugazhupugazh4963
    @upugazhupugazh4963 11 місяців тому +1

    God bless you sir

  • @shashanktrainvideo
    @shashanktrainvideo Рік тому +1

    Naa unga channel subscribe panniruken but recently entha videos enaku notification varala pa

  • @KuganExport
    @KuganExport Рік тому

    வெண்டை
    முருங்கை
    சுரைக்காய்
    முட்டை கோஸ்
    பூசணி

  • @Jayalakshmi-zz1so
    @Jayalakshmi-zz1so Рік тому

    Thank u sir really...I am facing lot of health problems God bless u sir TQ tq😢

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 8 місяців тому +1

    Kadaulum doctorum onnunu solvanga neenga kadaulukum mela n kannuku therigireenga 🙏🙏🙏🙏🙏🙏🙏sir

  • @venkateshvasu467
    @venkateshvasu467 Рік тому +1

    நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @prasanthp7765
    @prasanthp7765 8 місяців тому +1

    Super dr good

  • @krishnasamyjansirani3147
    @krishnasamyjansirani3147 Рік тому +1

    Sir madurai pingu kalai ethanol natkaledukkavendum

  • @nagendrank576
    @nagendrank576 Рік тому +1

    வணக்கம் சார் காலை வெறும் வயிற்றில் முதல் உணவாக ராய் கூல் சாப்பிடலாமா

  • @SangeethaPurushoth-zc6cj
    @SangeethaPurushoth-zc6cj Рік тому +2

    ஐயா தைராய்டு மாத்திரை காலையில் வெறும் வயிற்றில் போடுவதால் வயிறு புன் ஆகிவிட்டது அதை எப்படி சரிசெய்வது

  • @amarajaya8536
    @amarajaya8536 Рік тому

    சார் நீர்ஆகாரம் காலையில் மதியம் சாதம் வடித்த நீர் சாப்பாடு காரம் இல்லாமல் மாதுளை சார் பருகி வருகிறேன் கொஞ்சம் பரவாயில்லை பச்சைக்காய் சரியாக தினம் வாங்க முடியலை

  • @radhikab8829
    @radhikab8829 Рік тому +5

    Thank you so much sir .I used to take this in wrong method previously , but now it's very clear .

  • @jesusmymaster1655
    @jesusmymaster1655 Рік тому +2

    பித்தப்பை எடுத்தவரும் பயன்படுத்தலாமா

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 11 місяців тому

    சுகர் தைராய்டு உள்ளவர்கள் தேன் பயன்படுத்தலாமா.

  • @beer.beer.7377
    @beer.beer.7377 Рік тому +2

    சார் எனக்கு வந்து மூன்று மாதங்களாக வாய்ப்புண் இருக்கிறது இரண்டு மாதமா காரம் சாப்பிடுவதில்லை தயிர் மோர் வெண்ணை காய்கறி இது மட்டும்தான் சாப்பிடுறேன் ஹோமியோபதி மருந்து சாப்பிடுகிறேன் ஆனா வாய்ப்புண் அதிகமாகி கொண்டே போகிறது இதற்குத் தீர்வு சொல்லுங்க

    • @nagendrank576
      @nagendrank576 Рік тому

      கடுக்காய் பொடி அரை ஸ்பூன் சாப்பிடுங்க சார் வாய்ப்புண்ணால் ரெடியாயிடும்

  • @sankakrish
    @sankakrish Рік тому

    கொய்யாப்பழம் எந்த நேரத்தில் சாப்பிடலாம்

  • @vijayanirmalam9690
    @vijayanirmalam9690 Рік тому +2

    Thankyou Dr

  • @Fathimafathi7079
    @Fathimafathi7079 8 місяців тому +1

    Dr vendakai keranthi sir dctr saapuda venam endu sonnar sir yenna seirathu

  • @jesminev4319
    @jesminev4319 7 місяців тому +1

    Sir , மல்லி தூள் மட்டும் சமையலில் சேர்த்துக்கொள்ளலாமா?

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  7 місяців тому

      சேர்த்து கொள்ளலாம்.

  • @saranyavijay9660
    @saranyavijay9660 Рік тому +1

    Sir aloevera juice kudikalama pls reply I have hyperacidity

  • @Singles97
    @Singles97 6 місяців тому +1

    Sir poosani saru mattum kutikkalama

  • @Ramya.-_
    @Ramya.-_ Рік тому

    எனக்கு Left side மேல Pain இருக்கு. எனக்கு Ulcer இருக்கு. ப்ளீஸ் Sir ans பண்ணுங்க

  • @capslock3054
    @capslock3054 10 місяців тому +1

    Thank you

  • @sahasahasra1047
    @sahasahasra1047 Рік тому +1

    Sir enaku left side vaiyiru vali pls remidy sollunga

  • @natchimanip
    @natchimanip Рік тому +3

    நன்றி டாக்டர் 🙏🏻🙏🏻

  • @samT.Samuel
    @samT.Samuel 4 місяці тому +3

    Ulcar eruthaa millk kudikkalama

    • @q2139
      @q2139 13 днів тому

      No

  • @yassinshariff3526
    @yassinshariff3526 Рік тому

    இதய வால்வு சுருக்கம் நீங்க மருத்துவம் சொல்லுங்க சார்....

  • @ragulrohit
    @ragulrohit Рік тому +2

    எனக்கு சிறுநீர் கழிக்கும் பொழுதெல்லாம் சூடாகவே வருகிறது சார் இதற்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா?

    • @praburaju8303
      @praburaju8303 Рік тому +1

      Iravu thanniril venthayathai oora vaithu thodarnthu kaalaiyil irandaiyum. Verum vayitril unna vendum thanniraiyum kudika vendum oru maadham varai

  • @gunasekaran9443
    @gunasekaran9443 10 місяців тому

    டாக்டர் நீங்கள் கூறிய அனைத்து பச்சை காய்கறிகளையும் சுழற்சி முறையில் தினம் உட்கொள்ளலாமா அல்லது அனைத்தையும் தினமும் உட்கொள்ள வேண்டுமா.

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  10 місяців тому

      சுழற்சி முறையில் தினம் உட்கொள்ளலாம்

    • @gunasekaran9443
      @gunasekaran9443 10 місяців тому

      @@DrSJHotTvOfficial மிக்க நன்றி சார்..

  • @bgmeghnagowthami4628
    @bgmeghnagowthami4628 4 місяці тому

    Dry grapes eduthukalama sir?

  • @nagajothinagajothi5240
    @nagajothinagajothi5240 10 місяців тому

    Enakku romba sali thalai vali prasanaiyal 8 varudamaga avastai padugiren hot wateral tan uyir valgiren mineral water not use sir Moor nan sappitalama thair sappita matten