அம்மா வணக்கம் 🙏. சீப்பு சீடை அருமை.என்னிடம் ரிப்பன் பக்கோடா போடும் அச்சுதான் உள்ளது. அதைவைத்தே செய்கிறேன் அம்மா.நான் சோமாஸ் கொஞ்சம் செய்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது அம்மா.தீபாவளி வேலை ஆரம்பித்து விட்டேன்.நீங்கள் அம்மா.
Dear Revathyji 🙏😊 Soo... per👏👏👌👌 recipie Moru moru nu jora erukku taste. தேங்காய் பால் விட்டு செய்ய எவ்ளோ taste 👌, process கொஞ்சம் பாத்து செய்யணும். With small quantity i did it came very well. Please continue to give tasty recipies like this👌👌👏🙏😊
@@revathyshanmugamumkavingar2024 மிக்க நன்றி அம்மா கடை பெயர் இருந்தால் சொல்லுங்கள் அம்மா உபயோகமாக இருக்கும் நான் வெளிநாட்டில் வசிக்கிறேன் வரும் பொழுது வாங்கிக் கொள்வேன் அம்மா அதற்காக தான் கேட்கிறேன்
வணக்கம் அம்மா எனக்கு ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ் சீப்பு சீடை இந்த கட்டை அச்சு வச்சு இருக்கேன் மா கண்டிப்பா நீங்க சொன்ன பக்குவத்தில் செய்து பார்கிறேன் நன்றி மா 🙏💕💕
@@revathyshanmugamumkavingar2024 vattalappam sollikundunga, my grandma's recipe but I never learnt and she is no more. She makes with passiparru n jaggery,can u pl teach me.
அம்மா இந்த மாவை ரைஸ்மில் -ல் அரைக்க கொடுக்க வேண்டுமென்றால் எப்படி அம்மா கொடுக்க வேண்டும் அரிசி உளுத்தம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு அனைத்தையும் கலந்து கொடுக்கவேண்டுமா
My favorite snack.when i was a kid,one of our neighbor from devakotai used to bring.within a day we will empty that full thooku.you brought back my mmemories.where do we get that achhu?
arumaiya irukku yenakku oru chinna vendukol naan oru link kodukuren neenga unga style la antha resipi seithu kaatda mudiyuma plz ua-cam.com/video/s602EAURdtQ/v-deo.html
அம்மா வணக்கம் 🙏. சீப்பு சீடை அருமை.என்னிடம் ரிப்பன் பக்கோடா போடும் அச்சுதான் உள்ளது. அதைவைத்தே செய்கிறேன் அம்மா.நான் சோமாஸ் கொஞ்சம் செய்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது அம்மா.தீபாவளி வேலை ஆரம்பித்து விட்டேன்.நீங்கள் அம்மா.
மனமார்ந்த நன்றி ஜீவா.ஆமாம் மா ஆரம்பித்து பாதி கொடுத்தும் விட்டேன்.தீபாவளி நெருக்கத்தில் கொடுத்தால் தனியாக ருசிக்க முடியாது.😊😁😁
Super Amma. I will try this for Diwali. Your explanation is sooo lovely.
Thank you so much ma
Amma enaku romba romba pudicha seepu seedai..... But kadai la vaangi thaan saaptruken.... But now I can try it at home..... Thanks for the recipe....
Do try ma.
@@revathyshanmugamumkavingar2024 kandipa amma
Dear Revathyji 🙏😊
Soo... per👏👏👌👌 recipie
Moru moru nu jora erukku taste. தேங்காய் பால் விட்டு செய்ய எவ்ளோ taste 👌, process கொஞ்சம் பாத்து செய்யணும். With small quantity i did it came very well. Please continue to give tasty recipies like this👌👌👏🙏😊
சூப்பர்அம்மா இந்த பதிவு பழைய சம்பவங்களை நினைவூட்டுகிறது
ஆமாம் 😊
So delicious.where i can get this kuzhal in chennai
Amma vanakkam arumaiyaana nenaivuhal arumaiyaana recepe
Nandri ma
Hallo mam super o super nan iduvarai panni adu illai try pandren inda achu illai anda kattai irukku try pandren andal blessings mam ellarukkum 👏👌😋😋🤗💐
Manamaarndha nandri ma. Nalama?
வணக்கம் அம்மா மிக்க நன்றி அருமையான ரெசிபி சொல்லி கொடுத்தமைக்கு முறுக்கு அச்சு எங்கே வாங்குறது என்று கூறவும் அம்மா
நன்றி மா.காரைக்குடியில் கிடைக்கும்.
@@revathyshanmugamumkavingar2024 மிக்க நன்றி அம்மா கடை பெயர் இருந்தால் சொல்லுங்கள் அம்மா உபயோகமாக இருக்கும் நான் வெளிநாட்டில் வசிக்கிறேன் வரும் பொழுது வாங்கிக் கொள்வேன் அம்மா அதற்காக தான் கேட்கிறேன்
Amma, most wanted video, this is the queen of chettinad snack
Yes ma
வணக்கம் அம்மா எனக்கு ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ் சீப்பு சீடை இந்த கட்டை அச்சு வச்சு இருக்கேன் மா கண்டிப்பா நீங்க சொன்ன பக்குவத்தில் செய்து பார்கிறேன் நன்றி மா 🙏💕💕
அவசியம் செய்து பாருங்க
Thank you so much amma.. waiting for this recipe..i will definitely try this recipe...my aunty will do this using guva leaf instead of using acchi..
Oh!!its new to us using gova leaf.
Ama amma my native is Thanjavur.Naangalum koyya ilaiyil thaan seivom
முடியல. எப்படி கையாள்வது இலையில்? நான் காரைக்குடி
அம்மா,
எங்கள் தஞ்சாவூர்பக்கம்,சிறிதளவு சீனியை கொதிநீரில்கரைதாது,சூடுபண்ணியதேங்காய்பாலோடுகலந்துபிசைந்து அரைத்தித்திப்பாக இருக்கும் இந்த சீப்புசீடை...
Oil free snack recipes podunga pls..
Very well explained 😊
அரிசி மாவு கரிச்சிக்காய் எப்படி செய்து காண்பிங்க அம்மா. நான் உங்கள் சமையல் பார்த்துசெய்து இருக்கிறேன். மிக்க நன்றி.
Amma yenga poninga saukiyamama. Yelai makkalin nayagi ningal
Manamaarndha Nandri Mohammed
My family's favourite. Thank you for this recipe 😊
Most welcome ma
@@revathyshanmugamumkavingar2024 vattalappam sollikundunga, my grandma's recipe but I never learnt and she is no more. She makes with passiparru n jaggery,can u pl teach me.
Unga samayal ellame super amma jaya tv la unga samayal parpen amma
Lot of patience needed to make this dish
Yes ma but worth it
Method you Explained Is Like Kannadasan Kavithai
Aunty can we use readymade rice flour and the other ingredients.
Mam can we use the flour available in the market
மேடம் வணக்கம்.. மங்கையர் சாய்ஸ் ஷுட் டில் செய்தது நினைவு கூர்ந்தேன்
நன்றி கணபதி சார்.எல்லோரும் நலமா?
Arisi mavu use panalam madam
@revathi shanmugam
I'm sure it will be delicious. A lot of labour has gone into it though
Wow .but one question Arisiku alava mavuku alava ulundhu moongdal
Mavu eduthaalum,arisi eduthaalum Athens alavuthaan.
I always like your videos
So beautiful handle vechha nei kinnam . Is it available in shop ? Or is it very traditional ancient onr
Thanks ma.Its 60yrs -70 yrs old.
Good morning Mam 👌 recipe thankyou
Thanks ma
இனிய வணக்கம் மா.மிகவும் மிகவும் அருமை மா
நன்றி மா
Thanks ma for this recipe I will try surely
சூப்பர்👌 அம்மா
super super amma very nice thank you
Most welcome ma
Excellent recipes
Thanks a lot ma
Amma gram alaavu solunga pls
Nei kadalai recipe solli thangha amma
Nichayam ma
Thank you so much aunty. It's my daughter's favourite. Where can I buy tat சீப்பு சீடை அச்சு ??
From Karaikudi but you can buy in chennai a different model.
அச்சு முறுக்கு செய்து காட்டுங்க sister
Sure ma
Romba nanri ma. Tq for easy seepu seedai. Cut pannitu apdiye podara tips super. I m going to dothis way this time.
Mam enakku ithe mathiri oru Bengals vanali venum thithikku samaikka enga kidaikkum mam please
Bengals vanali
Wengala vanali
Amma kai murukku recipe podungha
Sure ma
Gai murukku recipe podunga madam
Yes ma
Where u buy this kadai madam?
Supper thank u so much
Where do we get that ulakku aunty
Amazing
Diwali palagarm videos poduga
😊🙏
அம்மா இந்த மாவை ரைஸ்மில் -ல் அரைக்க கொடுக்க வேண்டுமென்றால் எப்படி அம்மா கொடுக்க வேண்டும் அரிசி உளுத்தம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு அனைத்தையும் கலந்து கொடுக்கவேண்டுமா
ஆம் மா.ஒன்றாக கலந்து கொடுக்கவும்.
@@revathyshanmugamumkavingar2024 நன்றி அம்மா
Aunty can we use this ingredient and make as muruku in muruku achu
Yes you can.
Impressive ✨ Looks delicious friend 😋 Thank you for sharing.. 🙏 Love it!
À
Pachaarici mavu pacha aricil seiyalam amma
Mam...how many days will it stay fresh?
15-20 days.
Super recipe 👌 our all time favourite thanks for sharing for us maa'm 👍
அருமையான ரெசிப்பி
Nandri ma
Amma sarkarai adhirasam.. seithu.. kattunga
Amma Coconut milk soodhu Panama use panalama ?
Heating is must ma
Amma intha maavai seevalga podalama please reply ma
Yes ma you can but the method of preparing the dough is the same
@@revathyshanmugamumkavingar2024 tq amma
அருமை மிக்க நன்றி
Where we get that Achu like you have
From Karaikudi
அம்மா இதில் இனிப்பு சேர்த்து எப்படி செய்வது என்று சொல்ல வேண்டும் அம்மா
அது வேறு செய்து காண்பிக்கிறேன் மா
I like it Madam 👌🏼😋😋
Thanks ma
அருமை அம்மா
நன்றி மா
Where do we get that achu
From Karaikudi
அருமையான பதிவு
நன்றி மா
முறுக்கு அச்சுஎங்கேகிடைக்கும் சென்னை யில் எங்கே கிடைக்கும்
எங்கும் கிடைக்கும் ஆனால் சற்று வறு மாதிரி
My favourite.....mouth watering one....thank you so much
Most welcome ma
😍👍🏼👌🏻
😊🙏
Superb amma. 🙏🙏🙏🙏🙏
Thanks ma
Super Amma 👌
Thanks ma
My favorite snack.when i was a kid,one of our neighbor from devakotai used to bring.within a day we will empty that full thooku.you brought back my mmemories.where do we get that achhu?
😊😁.can get it in Karaikudi
Yummy!!!
Thanks ma
Super amma
Nandri Sujatha
Sugar podalama? Amma
No ma
Super ma'am
Thanks ma
Very 👍 nice
Thanks ma
Chettinad seedai kai please
Yes ma
Thank you mam.
😀😃🎊😋👌👌🙏🙏🙏
😊🙏🙏🙏
Aachi l like
Thanks ma
Super Aunty
Super
I am your new subscriber ma, thank you for the recipe 😘
Thanks ma
@@umasaraswathi9231 manamaarndha nandri ma
❤️🙏🙏
Thank you madam 🙏🙏
Welcome ma
Welcome ma
Hi amma....eager to taste the authentic seepu seedai...do you take orders..if so can you please provide the contact details amma
Thanks ma. We do take orders ma.
@@revathyshanmugamumkavingar2024 can you please give the contact details for ordering amma . That would be use ful
Thank you amma super
Most welcome ma
Superma
வணக்கம்💐 அம்மா
வணக்கம் மா
arumaiya irukku
yenakku oru chinna vendukol naan oru link kodukuren neenga unga style la antha resipi seithu kaatda mudiyuma plz
ua-cam.com/video/s602EAURdtQ/v-deo.html
Nanragha vullathu seepu seedai mami
Nandri ma
Amma, your saree is very nice. You look very grateful. ❤️❤️
Thanks ma
Better to tell in english
இந்த வீடியோ பார்க்கையில் காலங்களில் அவள் வசந்தம் பாடல் உங்களுக்காவே எழுதியது என்று தோன்றுகிறு மா.
அதில் கன்னி என்ற வார்த்தைக்கும் நீங்க அன்னைதான் மா.
ச
சீப்புசீடைக்கு பயிர்மாவு கலந்துதேங்கிபால் கொஞ்சம்சீனிகலந்துஊற்றிமாவுபிசைந்துதான்சீப்புசீடைசெய்துஇருக்கிங்க நீங்கமாற்றமாசெய்துகாட்றீஙக.அதேபோல்பயித்தமாவுமுறுக்குஇனிப்புசீனி தேங்காய்பால்கொஞ்சம் உப்பு கலந்துபிசைந்துமுறுக்குபிழிந்துகாடட்டுங்க.
Superma
Super amma
😊🙏
அருமை அம்மா
நன்றி மா
Super amma
😊🙏