அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ Sister காலையில் 09 மணிக்கு பிராயாணம் செய்தால், அந்த காலைப் பொழுதில் 08அல்லது 09 மணிப் பொழுதில் லுஹர், அஸர் தொழுகை 02 ஐயும் ஜம்உ செய்யலாமா அந்த நேரத்தில், எவ்வாறு ஜம்உ செய்வது என்பதையும் சொல்லுங்க sis???
Assalaamu alikum sister. Pengalukku jumma irukka illaya nu enakku theriyaadhu. Inga girls namaz panna pallivaasal lla illa. Only for boys. So jumma pengalukku irukka. Hadeese la irundu aadaaram kaatti vdo upload panniveengla PLS
Luhar ah asar oda kalah seithu tholalama sister allah yethupana yen kekurana suthama time irukathu tholamayum iruka mudiyathu enna panrathunu therila pls replay sis
சரியா ஒரு தேவைக்காக எமது ஊரை விட்டு வெளியாக நேரத்தில் அங்கு சென்று தொழ முடியும் ஆனால் ஹலாவாக கூடும் என்ற ஒரு நிர்ப்பந்தத்தின் மத்தியில் அதனை சுருக்கி தொழுதுவிட்டு அந்த ஊருக்கு பிரயாணம் செய்ய முடியுமா
அக்கா நான் ஒரு காபிர் இடத்தில் வேலை செய்கிறேன்.. எனக்கு அங்கு தொழுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது.சுத்தமான இடமும் கிடையாது. நான் 5 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன் இப்பொது என்னுடைய லுகர் தொழுகயை அசருடன் சேர்த்து தொழ முடியுமா விளக்கம் தரவும்
Ma sha allahu
Mega thelivaga solluriga sis
Jajakallahu kahairan ❤
Jazakallahu hairan 🥰 Allah ungaluku rahmath seiwanaga Ameen 🤲
அல்ஹம்துலில்லாஹ் சிறந்த விளக்கம் 🎉❤🌹
Allhamthulillah
அல்ஹம்து லில்லாஹ் 💖
Barakallahu feeki sis.
Jazakillahu khairan sis ❤️
அஸ்லாமு அலைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி
வ பரக்காத்துஹீ
Mashaallah arputhama video surikki thozhum video podunga
ஜசாக்கல்லாஹ்
Jesaakkallahu haira sister
Jasakkallah
Useful ❤
jazakallahu hairan
Alhamdhulillah ❤
Assalamualaikum sister can you explain me how to niat the kassar prayers
Uruppafiya konjam sollunga sis...
Jazakallah 🥰
Assalamu alaikum sister
Jazakhallah sistr..Luhar prayer asar timele pannathuku Jammu seyrathuku neeyath vekkura eppadi ? And athu timele asar senjutu Salam kuduthu porov luhar seyyuma..usalli farlal luhar athuva Ella usalli Jammu luhar va..vilagile
Appo namma veli ooru la poi epdi thoalanum
Asalam alaikum lugar pagu solluvathukumunnati kasaru seiyalama
Fajar la luhar tholuhaya jam kasr sseiyalama
Asar நேரத்தில் Palivasal Irukum idathirku vanthuu vitaal Muthalil Asar Jammathoda Tholuthu vitu Pirahu Luhar kasar Seiyalamaa Alathu muthalil Luhar Tholuthu Vituu Asarai jammathodu Tholaa venduma Enathu Santhegathirku Bathi Aliyungala Insha Allah 😮
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
Sister காலையில் 09 மணிக்கு பிராயாணம் செய்தால், அந்த காலைப் பொழுதில் 08அல்லது 09 மணிப் பொழுதில் லுஹர், அஸர் தொழுகை 02 ஐயும் ஜம்உ செய்யலாமா அந்த நேரத்தில், எவ்வாறு ஜம்உ செய்வது என்பதையும் சொல்லுங்க sis???
Sister bursuk enral enna athu eppadi 1 bursuk 3 mile solururiga
I want to learn how to learn the Quran
11:49 11:50 11:50 11:50 11:52
Assalaamu alikum sister. Pengalukku jumma irukka illaya nu enakku theriyaadhu. Inga girls namaz panna pallivaasal lla illa. Only for boys. So jumma pengalukku irukka. Hadeese la irundu aadaaram kaatti vdo upload panniveengla PLS
pengalukku ஜும்மா tholuga கிடையாது
Payanam mudinju veetuku vanthathuku apram jammu seiyalaama illai payanathirku munbu thaan seiyanuma
Munbu than seiyanum
ஜம் உ தொழுகையை தொழுவதற்கும் கஸ்ரு தொழுகை தொழுவதற்கும் உரிய நியத்தை கூற முடியுமா
மஹ்ரிப் தொழுகை எப்படி தொழுவது
Assalamu alaikum dear naa schl padikira ennala mathiyam tholuga mudiyala schl porathunala athanala naa enna panrathu kalah seiyalama illa 4 velai mattum tholalama pls replay
முடிந்த அளவு பர்ளான தொழுகையை நிறைவேற்றுங்கள் சகோதரி! பள்ளியில் சிறிது நேரம் ஒதுக்கி தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்!
@@everythingaboutislamtamil illa naa mathiyam veetuku vanthuduva ana konja neram thaa irukum athula ennala mulusa sapda kuda mudiyathu saptu mudikurathukulla vandi vanthudum atha enna seirathunu therila
Luhar ah asar oda kalah seithu tholalama sister allah yethupana yen kekurana suthama time irukathu tholamayum iruka mudiyathu enna panrathunu therila pls replay sis
Aslamualaikum akka hyil la irukum podhu quran othalama reply panunga pls
Oothalam ma
Jesakkallah😊
ஓத கூடாது
சரியா ஒரு தேவைக்காக எமது ஊரை விட்டு வெளியாக நேரத்தில் அங்கு சென்று தொழ முடியும் ஆனால் ஹலாவாக கூடும் என்ற ஒரு நிர்ப்பந்தத்தின் மத்தியில் அதனை சுருக்கி தொழுதுவிட்டு அந்த ஊருக்கு பிரயாணம் செய்ய முடியுமா
அக்கா நான் ஒரு காபிர் இடத்தில் வேலை செய்கிறேன்.. எனக்கு அங்கு தொழுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது.சுத்தமான இடமும் கிடையாது. நான் 5 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன் இப்பொது என்னுடைய லுகர் தொழுகயை அசருடன் சேர்த்து தொழ முடியுமா விளக்கம் தரவும்
Thozhalam !
காஃபிர் என்று சொல்ல கூடாது ஏன் என்றால் அவர்கள் முஸ்லீம் ஆக மாறினால் so athunala கலிமா சொல்லாத பிற மததவர் என்று தான் சொல்ல வேண்டும்
You are talking too much , just tell the point only
One line ka Solrathuku ithu Onnum proverb ila ! Shariya la iruka sattam ! Ungalku paka poruma Ilana yen Pakringa ? Just skip ☝🏻