MGR ஆயுர்வேத மருந்து எடுத்ததால்தான் கிட்னி ஃபெயிலானதா? - Dr. Vanitha Muralikumar | Health Alert

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 274

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 5 місяців тому +46

    எவ்வளவு முக்கியமான விவரங்களை கவனமாக கேட்கும் நேரத்தில் பின்னணி இசை நீங்கள் எடிட்டிங் இன் மிகப்பெரும் திறமை என நினைத்து ஒவ்வொரு யூட்யூப்களும் போ டுகின்றன ஆனால் அவை கேட்கும் அவர்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றது என்பதை நீங்கள் புரிவதில்லை

  • @Alnisha1978
    @Alnisha1978 9 місяців тому +47

    அருமையான விளக்கம் அம்மா...!!! சமீபத்தில் எனக்கு நடந்த டையாப்படிக் சிகிச்சையில் சிறுநீரகத்தில் 4×3.8 அளவில் இருந்த அளர்ச்சி மற்றும் கல் சிகிச்சைக்கு பிறகு 8×3.9 ஆக அதிகரித்து கிட்னி வீக்கம் அதிகரித்து விலா வழியாக கிட்னியிலிருந்து பிக் டெயில் வழியாக 40 நாட்களுக்கும் மேலாக சீல் வெளியேறியது.தொடர்ந்து நவீன மருத்துவத்தில் சிகிச்சை செய்தும் முழுமையான பலன் இல்லை. மனமும் உடலும் நொந்து போன பின்பு இப்பொழுது ஆயுர்வேதம் மருத்துவம் சிகிச்சை பெற்றுவருகிறேன், 3நாட்களில் நல்ல பலன் கிடைத்துள்ளது ...!!! தரமான ஆயுர்வேத மருத்துவத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்❤🎉🙏

  • @ganeshvps3322
    @ganeshvps3322 2 роки тому +36

    மிகவும் நல்லதொரு விளக்கம்.
    நமது பாரம்பரிய மருத்துவம்
    பற்றிய நல்ல புரிதலை
    ஏற்படுத்தும் நல்முயற்ச்சி.

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 2 роки тому +40

    நான் என் அனுபவத்தில் ஆயுர்வேதம் ஹோமியோபதி தான் பயன்படுத்தி வருகிறேன் நன்றாக உடல் நலம் உள்ளது இவரது உரை அருமை

  • @johnaaa64
    @johnaaa64 5 місяців тому +13

    இவரின் விளக்கம் கேட்கும் போதே நோய்கள் தீரும் போல வாழ்க உங்களின் சேவை

  • @janaranjani4569
    @janaranjani4569 2 роки тому +14

    அற்புதமான பதிவு!!

  • @aysathmariam3911
    @aysathmariam3911 2 роки тому +12

    மிகவும் அருமையான பதிவு. 💯

  • @suryaimayavaramban6130
    @suryaimayavaramban6130 2 роки тому +12

    Experienced Ayurveda 👍
    Well said mam

  • @drfaizmohammed3806
    @drfaizmohammed3806 2 роки тому +90

    நீண்ட காலமாக நிலவிய புரட்டை நீக்கி, ஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவத்தை மக்களுக்கு விளக்கியமைக்கு நன்றி..

    • @venkatesanrengasamy7500
      @venkatesanrengasamy7500 2 роки тому +2

      ஆயுர்வேதம் செல்ல வேண்டிய பாதை மிக நீண்டது. நவீன மருத்துவம் வெகு தொலைவிற்கு சென்று விட்டது

    • @sadayappan9275
      @sadayappan9275 Рік тому

      பைனல் காட்டு பிரச்சினைகளை மூணு வருஷமா கஷ்டப்படுறேன் கம்மி செலவில் எனக்கு சரி பண்ணி விடுவாங்க

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 5 місяців тому +2

    Dr.Vanitha ஜி அருமையாக சொன்னார். மிக்க நன்றி.

  • @Sailash
    @Sailash 2 роки тому +12

    பயனுள்ள தகவல் !!

  • @johnaaa64
    @johnaaa64 5 місяців тому +2

    என்ன அருமையான விளக்கம் நன்றி அம்மா 🙏 God bless you

  • @yabeshsansuri
    @yabeshsansuri 2 роки тому +1

    அருமை மேடம் அனைவரும் காணவேண்டிய பதிவு நன்றி🙏

  • @dr.gbalaje5162
    @dr.gbalaje5162 2 роки тому +8

    நல்ல பயனுள்ள தகவல்

  • @ananthan.panand2521
    @ananthan.panand2521 2 роки тому +9

    அருமையான மருத்துவர் வாழ்த்துக்கள்

  • @yogadharshani2469
    @yogadharshani2469 2 роки тому +11

    பயனுள்ள பதிவு!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому

      மிகப்பயனுள்ள பதிவு

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 2 роки тому +114

    இதைதான் ஹீலர் பாஸ்கர் சொல்வது தமிழ் மருத்துவத்தின் அருமையை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்

    • @subramaniansundaram3041
      @subramaniansundaram3041 2 роки тому +1

      தமிழ் மருத்துவம் என்பது சித்த மருத்துவமே. சித்தர்கள் அருளிய மருத்துவம்.

    • @villageman5154
      @villageman5154 2 роки тому +9

      பாஸ்கர் சொல்லுவது சித்தா மற்றும் இயற்கை வைத்தியம்........... ஆயுர்வேத பார்ப்பன வைத்தியம்.............. யுனானி அரேபிய மருத்துவம்............ஹோமியோ வேறு......... அலோபதி ஆங்கில மருத்துவம்.................... ஆயுர் வேத மருத்துவம் மிக சில நோய்கள் குணமாக்கலாம்......... அது சிறந்தது இல்லை,

    • @venkatesanrengasamy7500
      @venkatesanrengasamy7500 2 роки тому +10

      அவர் சொல்வது மருத்துவமும் அல்ல, மருத்துவரும் அல்ல.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 2 роки тому +2

      Every medical system has it's advantages and disadvantages.
      Ayurvada divides people in to three groups and prescribes medicines based on superficial observations.
      Unfortunately there is no scientific evidence for many of their prescriptions.
      Ayurvedic method has very poor diagnostic methods.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 9 місяців тому

      ஆயுர்வேத மருந்து மிகவும் சிறப்பான மருந்து. இவர் அதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார். சித்தாவை விட ஆயுர் வேத மருத்து சிறந்தது.

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 місяці тому

    அருமையான விளக்கம் அம்மா நீங்கள் செய்யும் சேவை மகத்தானது ,வாழ்க, சிறக்கட்டும் உங்கள் மருத்துவ பணி

  • @kumarn8094
    @kumarn8094 2 роки тому +6

    விளக்கம்,அருமை

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 3 місяці тому

    நீங்கள் பேசுவது மிகவும் அருமை குரல்👌👌👌👌👌💘

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 2 роки тому +59

    முதல் உதவிக்கு ஆங்கில. மருந்து .ம் முலுமையாக நோய் திர ஆயர் வெதம் மாருத்தூவம்
    ஏடுப்பதே நன்று

  • @tamilmullai4802
    @tamilmullai4802 2 роки тому +3

    My experience ayurvedic treatment is best 👍👌

  • @lillykrishnan3170
    @lillykrishnan3170 2 роки тому +4

    Very informative Dr. Thanks a lot.

  • @ArjunArjun-up4pz
    @ArjunArjun-up4pz 2 роки тому +5

    Need more interview with mam thank u so much

  • @revaathyr3178
    @revaathyr3178 2 роки тому +4

    அருமையான பதிவு 💯

  • @marianathanmartial7901
    @marianathanmartial7901 2 роки тому +2

    Thankyou so much Dr.I have taken allopathic a15years for treatment of Sugar now shall I start the Homeopathy medicine for treatment Dr.

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 2 роки тому +6

    Request for more awareness of Ayurvedic methodology, by introducing basic ayurveda in school science itself !

  • @sivanishankar7105
    @sivanishankar7105 2 роки тому +3

    அருமையான பதிவு...

  • @sathiyasathiya2065
    @sathiyasathiya2065 2 роки тому +5

    வணக்கம் நான் அம்மாவிடம் ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன் கொழுப்புக்கட்டிகளை ஆயுர்வேத முறைப்படி எப்படி இல்லாமல் செய்யலாம் தயவு செய்து இதற்கு நல்ல ஒரு விளக்கம் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @saffrondominic4585
    @saffrondominic4585 2 роки тому +5

    Thank you Tamilnadu Now. Thank you Ma'am. I grow up in a family where ayurvedic practice is a way of life. None of us in the family easily catch cold or even fever, if we got them the remedy is always found in the 'anjarpetti' only (:

  • @ramjikru2977
    @ramjikru2977 4 місяці тому

    Dr vanithaji ur explanation simple n awesome.pl give more interviews.regards.K.Ru.Ramji

  • @drsivabalaji8676
    @drsivabalaji8676 2 роки тому +3

    Very informative speech mam

  • @coimbatore5540
    @coimbatore5540 2 роки тому +1

    🙏🙏🙏 thanks ji. Please adding more videos

  • @krishnamurugan5603
    @krishnamurugan5603 4 місяці тому

    🎉🎉மிகவும் சிறந்த பதிவு மகிழ்ச்சி

  • @srinivasansarangapani2881
    @srinivasansarangapani2881 2 роки тому

    நல்ல முக்கியமான பதிவு

  • @keerthanaillango68
    @keerthanaillango68 2 роки тому +4

    Nice explanation

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 4 місяці тому

    அருமையான விளம்பரம் .

  • @RavichandranKaliyaperumal-l5t
    @RavichandranKaliyaperumal-l5t 5 місяців тому

    Excellent explanation.. Need more videos abouts ayurvedic medicine..

  • @barakathalibarakathali3820
    @barakathalibarakathali3820 2 роки тому +3

    வணக்கம் மேடம் . ஆயுர்வேதம் பற்றிய விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி. தங்களுடைய மருத்துவமனை எங்கு உள்ளது விவரம்

  • @sudhagovindarajalu
    @sudhagovindarajalu 4 місяці тому

    அருமையான பதிவு நன்றி

  • @sangeethasubbu3029
    @sangeethasubbu3029 2 роки тому +5

    Well said mam👍🏻

  • @muthuumar7016
    @muthuumar7016 2 роки тому +3

    Well-done madam

  • @muraliaj5129
    @muraliaj5129 2 роки тому

    Super madam "Ayurveda Vaazhga !!!"
    "Neengallum Vaazhga !!!!!

  • @thanthanoo6665
    @thanthanoo6665 2 роки тому +7

    Thank you so much doctor

  • @sathyasubramaniyan5328
    @sathyasubramaniyan5328 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 2 роки тому +2

    Good avernes.... Tq... Meam...

  • @annreajegin7000
    @annreajegin7000 2 роки тому +3

    Well Said Mam👍

  • @venkateshmuthu3656
    @venkateshmuthu3656 2 роки тому +3

    Good information..

  • @job9
    @job9 5 місяців тому

    Where this hospital where i will get ayurvedic medicine for bp in chennai which hospital is best please tell me

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 4 місяці тому

    அருமை மேடம்.

  • @keerthupooja4495
    @keerthupooja4495 2 роки тому +4

    அற்புதமான பதிவு 🔥🔥🔥

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 роки тому +1

    நன்றி..
    அம்மா..
    நன்றி..

  • @arunatirumalai4220
    @arunatirumalai4220 2 роки тому

    மிகவும் நன்றி🙏

  • @dineshraj8595
    @dineshraj8595 Рік тому

    Tell aurvedic massage benefits madam

  • @unwind7138
    @unwind7138 2 роки тому +2

    Is there any medicine for kidney failure.

  • @ramasara848
    @ramasara848 2 роки тому

    great interw nice msg.

  • @astrologermjairajalaxmi7868
    @astrologermjairajalaxmi7868 2 роки тому

    Arumai madam valdugal

  • @leo21976
    @leo21976 5 місяців тому

    Metforming ku alternate enna?
    Border line diabatic ayurveda மருந்து இருக்கு.
    But diabatic வந்தவர்களுக்கு

  • @kannann1723
    @kannann1723 Рік тому

    Pakkavaatham treatment?

  • @gratefulalways
    @gratefulalways 2 роки тому

    Thank you so much ma'am

  • @mrsmallboy7057
    @mrsmallboy7057 2 роки тому

    Superb speech mam

  • @NafisaShahnaz
    @NafisaShahnaz 2 роки тому

    நல்ல பயனுள்ள பதிவு

  • @SrajamohammadSraja
    @SrajamohammadSraja 4 місяці тому

    THANKS FOR MAM

  • @praseejagopi7864
    @praseejagopi7864 2 роки тому +1

    Great information mam..

  • @senapathynirmal8863
    @senapathynirmal8863 2 роки тому

    Homeopathy மருத்துவம் பற்றிய காணொளி பதிவிடவும்

  • @MrStach2011
    @MrStach2011 2 місяці тому +4

    ரத்த அழுத்தம் வந்ததால் 24 வயதில் யார் சொல்வதையும் கேட்காமல் ஆயுர் வேத மருந்தை மட்டுமே எடுத்துக் கொள்வேன் என்ற பிடிவாதம் செய்து அந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு தன் 40 வயதில் கிட்னி செயல் இழந்து இறந்து போனான் என் நண்பன். அதே நோய்க்கு அலோபதி மருந்து சாப்பிட்ட பலர் 70 வயதுக்கு மேல் உயிரோடு இருப்பதைப் பார்க்கையில் இதயம் கனக்கிறது. போம்மா நீயும் உன் ஆயுர்வேதமும்.

  • @shri4965
    @shri4965 2 роки тому

    Super and very informative mam

  • @saranyanarayanan3723
    @saranyanarayanan3723 2 місяці тому

    I want appointment for my son

  • @bhuvanakumark1006
    @bhuvanakumark1006 2 роки тому +4

    Always siddha best

  • @onlyforyoutube7016
    @onlyforyoutube7016 5 місяців тому

    Brilliant Ma'm

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +8

    ரத்தக்கொதிப்புக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் எதை எடுக்கலாம்,... சொல்லுங்க மேடம்!

    • @ponraj2236
      @ponraj2236 2 роки тому +1

      சர்ப்பகந்தா மாத்திரை

  • @dharaninaidu4037
    @dharaninaidu4037 2 роки тому

    Very informative mam

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel 5 місяців тому +1

    09:00 இங்கிருந்து தான் உச்சக்கட்டம் துவங்குகிறது.. உடனே நேர்காணலும் முடிகிறது.

  • @anandbabu4718
    @anandbabu4718 Рік тому

    Superb...

  • @pushpalatha2779
    @pushpalatha2779 2 роки тому +1

    Super dr

  • @nagarajpalanisamy6473
    @nagarajpalanisamy6473 2 роки тому +3

    Full videovaum podunga bro

  • @feminafemina1822
    @feminafemina1822 2 роки тому +1

    Pcod pathi konjam soldringala..?

  • @r.shunmugamr.shunmugam2392
    @r.shunmugamr.shunmugam2392 Рік тому

    Prostate enlargement,Ayur vetham marunthu sollungal mam

    • @kasiraman.j
      @kasiraman.j 5 місяців тому

      Punarnava, chandraprabha vati pondra marundugal saapidungal ayya

    • @spgnew
      @spgnew 5 місяців тому

      Himalaya himplasia tablet check with ayurvedic doctor

  • @msmushrooms7806
    @msmushrooms7806 9 місяців тому

    Super

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 6 місяців тому

    Great..👌👌👏👏👍👍👍

  • @eissamohammad9140
    @eissamohammad9140 5 місяців тому

    எந்த மாத்திரை ?

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 2 роки тому

    Thank you amma 🙏

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 роки тому +4

    தங்க பஸ்பம் சித்த மருத்துவ முறையில் தயார் செய்யப்படுவது...

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 5 місяців тому +4

    நீரிழிவு,மற்றும் கொலஸ்ட்ராலுக்கான ஆயுர்வேத மருந்து என்ன என்று கடைசிவரைக்கும் செல்லவே இல்லையே!

    • @krishnamurthykumar972
      @krishnamurthykumar972 3 місяці тому +1

      நீங்கள், அருகிலுள்ள கோட்டக்கல் ஆயுர் வைத்திய சாலைக்கு சென்று நேரடியாக வைத்தியரை பார்த்து அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்து கொள்ளுங்கள். அவர் நாடி பார்த்து பரிந்துரை சொல்வார். இல்லையென்றால் அரசு மருத்துவ நிலையத்தில் ஆயுஷ் டிபார்ட்மெண்ட் செல்லுங்கள்.

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 4 місяці тому +1

    அக்கா 18 வருடமாக மெட்பார்வின் சாப்பிடுகிறேன்.இதனால் நான் பல வியாதிகளால் கஷ்டப்படுகின்றன்.

  • @dayatec
    @dayatec 2 роки тому

    Our Daily south Indian meal is ayurvedam. Unless until mixing with refined oil, white sugar, packaged dalda, packet milk

  • @sathyabalakrishnan
    @sathyabalakrishnan 2 роки тому +1

    Research needed, as ayurveda has some metals.

  • @monisham1256
    @monisham1256 2 роки тому

    Informative mam

  • @sm.vijayakumar.mba.2113
    @sm.vijayakumar.mba.2113 2 роки тому +17

    AYURVEDA is 100 percent safety . .it gives long life . Allopathic is only chemical.

    • @venkatesanrengasamy7500
      @venkatesanrengasamy7500 2 роки тому +2

      Are the chemicals coming from Andromeda Galaxy?

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 8 місяців тому

      Yes ayurveda herbal also contains chemical. Moreover it us misused by some ayurveda doctors also, that time definitely patients will suffer with herbal medicines.
      So we should consult registered BAMS doctor and prescribed branded medicines.
      Whereas allopathy medicines Cobain artificial chemical, I am not degrading medicines, I am degrading some moneyminded doctors, they know exactly the problem, even they r prescribing some costly tests, i am avoiding allopathy doctor for this only, and they r not even doing physical examination. Straightaway they r giving medicines and a list of tests and getting more consultation each and every time.

  • @jovialboy2020
    @jovialboy2020 5 місяців тому

    மிக சிறப்பான அழகாக விளக்கம் கொடுத்துள்ளார்கள்...
    லட்சத்தில் ஒருசிலர் தான் இப்படி பட்ட திறமையான மருத்துவர்களாக இருப்பார்கள் ..
    இவங்க அணுகுமுறை பார்க்போது நல்லவங்க மாதிரி தோணுது.....

  • @Jrsvelaudio
    @Jrsvelaudio 2 роки тому +1

    மிக மிக அருமையான விளக்கம் ,ஆங்கில மாத்திரை கார்பெர்ட் கம்பெனி தயார்ப்பன்னி டாக்டர் என்ற ஏஜன்ட் விற்க்கிறார் அதனால் மிகுந்த லாபம் இருவருக்குமே

  • @kannanncb2874
    @kannanncb2874 2 роки тому

    Very nice video

  • @bhuvanesh945
    @bhuvanesh945 4 місяці тому

    Fantastic

  • @vasudevan8122
    @vasudevan8122 2 роки тому

    Thanks

  • @senbagaraj6158
    @senbagaraj6158 Рік тому +4

    மேடம் எனக்கு கேஸ் ட்ரபுள் பிரச்சனை பயங்கரமா இருக்கு என்ன செய்வது மேடம். என்ன மாதிரி ட்ரீட்மெண்ட் எடுக்கிறது நம்பர்

  • @sashashok6820
    @sashashok6820 2 роки тому +2

    Thanks for sharing a very thoughtful and useful information. Its disgusting to note that our traditional medical practices are not being given due recognition by the authorities.

  • @sowmya2217
    @sowmya2217 2 роки тому +26

    நல்ல ஆயுர்வேத மருத்துவர் கண்டுபிடிப்பது கஷ்டம்

  • @tamilmani2001
    @tamilmani2001 2 роки тому +9

    B12 குறைபாட்டிற்கு ஆயுர்வேதத்தில் தீர்வு உண்டா?

    • @rajapandian6083
      @rajapandian6083 2 роки тому

      B12 குறைபாட்டில் ரொம்ப கஷ்டப்பட்டேன் எவ்வளவு மாத்திரை எடுத்தாலும் அதை குடல் உறிஞ்சுவதில்லை அதற்கு ஒரே தீர்வு B12ஊசி தான் நான் வாரம்
      ஒரு முறை போடுகிறேன் விலை குறைவுதான் 15 ரூ
      மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நல்லா இருக்கிறேன்.

    • @mahalaksmi1
      @mahalaksmi1 2 роки тому +2

      Eat fish and eggs 🥚

  • @sachithananthem1717
    @sachithananthem1717 2 роки тому +4

    ஆயுர்வேத மருத்துவத்தை இன்னும் நிறைய சொல்லுங்கம்மா!உலகம் ஆபத்தை நோக்கி போகுது பிரசித்திபெற்ற சித்த, ஆயுர்வேதம், யுனானி, அக்குபிரஷர், மருத்துவமுறை காக்கப்பட வேண்டும்🙏

  • @aktharbasha7997
    @aktharbasha7997 5 місяців тому +6

    எந்த மருந்தும் விதி முடிந்தால் பயன் தாராது