அமலா பங்களாவில் New kitchen Setup

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024

КОМЕНТАРІ • 130

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 23 години тому +87

    கிட்சன் மேடைக்கு கடைசியில் அலசி விட்டா கீழேவிழாமா இருக்க ஒரு தடுப்பு வைக்க வேண்டும்

  • @tharageswariamirthalingam7672
    @tharageswariamirthalingam7672 22 години тому +20

    அமலா வெளியில் திட்டு கட்டி தண்ணீர் டேங்க் (சின் டெக்ஸ்) வைத்துக்கொள்ளவும். அல்லது வீட்டருகில் உயரமான ஸ்டேன்டு வைத்து அதன் மீது கடப்பா கல் வைத்து சின் டெக்ஸ் குடிநீர்த்தொட்டி வைக்கவும்
    . அதிலிருந்து வீட்டிற்கு தேவையான குடிநீர் இணைப்பு எடுக்கவும்.

  • @meena1155
    @meena1155 22 години тому +21

    மேற்கூரையின் மேல் தார்பாய் வாங்கி கட்டிவிடுங்கள் அக்கா அண்ணா❤உங்களுக்கு மழை நாட்களில் உபயோகமாக இருக்கும்❤

    • @devir8726
      @devir8726 12 годин тому

      Kathu irukathu...
      Summa vitta la super ra irukum
      2 or3 years varum

  • @SivaSiva-zu7km
    @SivaSiva-zu7km 13 годин тому +17

    அமலா வீடு சூப்பரா இருக்கு எப்போதும் கூலிங்கா இருப்பீங்க செமையா இருக்கு வீடு

  • @abinayakamaraj2905
    @abinayakamaraj2905 19 годин тому +9

    வெளியில் தண்ணீர் டேங்க் வைத்து சிங்க் ல கனெக்ட் பண்ணுங்க அமலா, செலவ பத்தி யோசிக்காதிங்க மழை காலத்துல ரொம்ப உதவியா இருக்கும்.
    Bathroom கற்றிங்கள அது மேல டேங்க் வைங்க அங்க இருந்து கனெக்சன் எடுங்க... ஒரே செலவா முடிச்சிடிங்க யோசிக்காம...
    தண்ணி கனெக்சன் முக்கியம்

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 22 години тому +8

    Kitchen mattum alla akka veedu full aave enakku romba pudichachu❤❤❤❤
    Ini ellame nalla padi nadakkattum 👌🏻
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Kerala 🔥

  • @Mnj752
    @Mnj752 23 години тому +19

    கூரை வீட்டில் இருக்கும் சுகம் கல்லு வீட்டில் இருக்காது

  • @Mnj752
    @Mnj752 23 години тому +14

    வீடு செம சூப்பர்

  • @sarojini763
    @sarojini763 21 годину тому +8

    கொஞ்சம் கொஞ்சமா அழகாயிட்டு வருது 😊😊😊😊

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 23 години тому +9

    Nalla irukku👌👌👌👌👌 but mela steel sheet pottu athukku mela keethu pottu irukkalam

  • @valarmathi9205
    @valarmathi9205 15 годин тому +14

    வீடு ரொம்ப அழகா இருக்கு அமலா.நல்லதேநடக்கும்.

  • @pavithravadivel1076
    @pavithravadivel1076 23 години тому +11

    கிச்சன் நல்லா இருக்கு சிங்குக்கு பக்கத்துல பாத்திரம் கழுவி வைக்க செல்ப் இருந்தா நல்லா இருக்கும்

  • @p.davaki7746
    @p.davaki7746 15 годин тому +5

    Try not to fix racks near the sink as it may prevent you from washing big pots. It may be a hindrance. I am not sure.

  • @Piyachu2011
    @Piyachu2011 11 годин тому +6

    Super kitchen. Yar irundhalum Amma ammadhan

  • @abiramisnekha481
    @abiramisnekha481 22 години тому +3

    Beading veinga sis kadapa kaalu la... Ilena edha kottina keezha floor la vazhium

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 11 годин тому +3

    கிச்சன் ரொம்ப நல்லா இருக்கு..
    சரி அம்லா நீங்கள் உள்ள சமைக்கும் போது வீடு முழுவதும் சமையல் வாசனை போகும் அல்லவா ஏன் இடையே ஒரு சுவர் வைக்க முடியும் தானே..
    ஆனாலும் நமக்கு எனறு ஒரு சிரிய வீடாக இருந்தாலும் பிடித்த மாதிரி செய்து கொள்ள முடியும்..
    வாடகை என்பது நினைத்து கூட பார்க்க முடியாது..
    பரவாயில்லை ரொம்ப நல்லா இருக்கு..
    சந்தோஷம்.
    இதில் வாழும் போது இருவரின் ஒருவர் வருவாங்க கடவுள் துணை இருப்பார் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @ritajerome8554
    @ritajerome8554 13 годин тому +2

    Veliyil water tank syndex vaithu thanner vadathi seithukollungal.Kooraiyinmel tharpoi pottu tight aha katti vidungal.Appathan strong and safety aha irukum Amala.Veliye vadaluku munnal konjam kalavai pottu vidungal Man veetukul varathu

  • @sudhaselvaraj3385
    @sudhaselvaraj3385 16 годин тому +1

    Nallaruku ma but keela mattum tiles pottuka mop panna easya irukum❤

  • @estherrajathi3308
    @estherrajathi3308 12 годин тому +3

    அம்மா மட்டுமே வேலை 😢

  • @indiradevi80
    @indiradevi80 9 годин тому +1

    Amala ....vedhu pake rombe nalla ireke....rombe rombe pudichireke.... Devi frm Malaysia

  • @dmiserv2093
    @dmiserv2093 18 годин тому

    Beautiful kitchen counter 🥰 don’t forget to build a storage space cabin with door cuz kitchen this and clothes closed cabin la iruntha home organized and neat ah irukum and wall paint gray and white panungo Super ah irukum. And floor wood color kodunga it will match the roof😊

  • @vikneshwarikulandaiyan4338
    @vikneshwarikulandaiyan4338 23 години тому +2

    ரொம்ப அருமை சிஸ்டர்

  • @saraswathiingersol
    @saraswathiingersol 23 години тому +1

    Wow😍 nalla irukku👌💕💕💕

  • @MeenakshiBalashekar
    @MeenakshiBalashekar 23 години тому +5

    Mele vodu potirunda nalla iru nthuchu.Iam from Mysuru.

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 23 години тому +2

    Superb Sis 👍 👍 👍 👍 👍

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 23 години тому +2

    கிச்சன் நல்லாருக்கு அமலா ❤

  • @kiruthikaakk8113
    @kiruthikaakk8113 23 години тому +3

    Super ah iruku dr

  • @selvit7585
    @selvit7585 22 години тому +3

    Super house sister super

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px 23 години тому +1

    Super unga u tupe 1millian sikkiram vanthudum akka❤❤

  • @kannathalsiva9402
    @kannathalsiva9402 9 годин тому

    Cooking cleaning out side pannina than veedu neat a irukum.

  • @vimalathaskanfiah9262
    @vimalathaskanfiah9262 23 години тому +3

    Smart 🎉

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 22 години тому +3

    Nalla kitchen. I like it. We have the same kitchen type in Tanjore. L shape. God will bless you in the new home. Be blessed.

  • @karthir4497
    @karthir4497 22 години тому +2

    Super amala kitchen is nice

  • @SubaKutty-k2f
    @SubaKutty-k2f 23 години тому +3

    Super sema kechan Amala nalla erruku ...room potaliya

  • @susijunction
    @susijunction 13 годин тому +2

    சிங்க் பக்கத்தில் எந்த வித விதமான பாரமும் வரக்கூடாது. பிறகு படுக்கை அறை மூடி
    இருக்கும் படி அமைக்க வேண்டும் அப்போது தான் சமையல் அறையின் வெப்பம் உள்ளே வராது.

  • @ritajerome8554
    @ritajerome8554 13 годин тому +2

    Super Amala lovely

  • @sathyapugazh1710
    @sathyapugazh1710 18 годин тому +1

    Amma kitta pipe vaikka electrician paathuppanga solringa plumber dhan seivaanga😂

  • @yuvaranimanikandan211
    @yuvaranimanikandan211 9 годин тому +2

    Kitchen super ❤

  • @suganya8224
    @suganya8224 23 години тому +4

    Ella Amala nenga kudusa veedu katrenga nenacha udane na nejama enna nenachana ennada evalo pereya vedula erunthutu eppo kudusa veeduku poranganu nenacha Aana kudusa veedu epdi katta mudiumnu eppotha pakra nejamave semmaiya erukum

  • @Arvinashthangavelu
    @Arvinashthangavelu 5 годин тому

    Super nice unga veeduku amala sister...bedroom kitchen Ellam iruku...very nice.....I am from Malaysia

  • @PrakashPriya-n3u
    @PrakashPriya-n3u 23 години тому +2

    Super enakum epdithan pudikum 😊😊😊😊

  • @mohanabalram8428
    @mohanabalram8428 7 годин тому

    Beautiful home❤.. Really this simple life is best

  • @darshinchetty5461
    @darshinchetty5461 21 годину тому

    Hi. AMALA and SHAM. Very BEAUTIFUL KITCHEN 😍 GOD BLESS 🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @govarthinigovarthini-fm4tz
    @govarthinigovarthini-fm4tz 11 годин тому

    Kitchàn super super Amala akka house semaya iruku nallathai nadakum

  • @pindraperumalo6646
    @pindraperumalo6646 23 години тому +2

    Super sis

  • @RajaIhsaan-r4d
    @RajaIhsaan-r4d 22 години тому +1

    Superb 🎉🎉🎉

  • @ushaganesh2496
    @ushaganesh2496 23 години тому +2

    Super

  • @vijayalakshmikumar6207
    @vijayalakshmikumar6207 Годину тому +1

    கீற்று மேலே சீட்டு தகரம் போட்டுவிட்டால் மழைக்கு கீற்று வீணாகாமல் இருக்கும்.

  • @mangaimagam
    @mangaimagam 8 годин тому

    Toilet/bathroom attached ah வச்சிருந்தால்...இரவு நேரத்தில் தனியாக வெளியே போக தேவையிருந்திருக்காதுனு நினைக்கிறேன். உங்க பிரைவிசிக்காகவும் dress changeகும் bedரோம் தடுக்கலையா.??? Kitchen nice. Water supplyக்கு water tank ready செய்ங்க. நல்ல பூச்செடி ,மரம் வைங்க. பச்சை, நீலம் நு white wash pannama cooling peace கொடுக்கிற சாயம் அடிங்க. Have a happy healthy life❤

  • @JayaG-w1u
    @JayaG-w1u 11 годин тому

    Sink ku mela shelf vechurukinga epdi patharam kaluvuvinga

  • @sivaranjanikiruba
    @sivaranjanikiruba 23 години тому +7

    உங்க வீடு சொர்க்கம்🎉❤

  • @vijayalakshmikumar6207
    @vijayalakshmikumar6207 Годину тому

    உள்ளே அனல் வீசாது, காற்று
    அடித்தாலும் பிரச்சினை இல்லை.

  • @Tastebudsdiary8172
    @Tastebudsdiary8172 15 годин тому

    கிச்சன் சூப்பர் அமலா.எக்ஸ்ட்ரா சாமானை வைக்க பரண் கட்டிக் கோங்க யூஸ்புல்லா இருக்கும்

  • @JeyaParvathi47
    @JeyaParvathi47 14 годин тому +1

    Super amala

  • @salimabanu1121
    @salimabanu1121 14 годин тому

    Super ra irukku pa 🤩🤩🤩🤩🤩

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 10 годин тому

    Nice amala kitchen lovely 🌹

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 19 годин тому

    Nice kitchen ❤❤

  • @SutharsiniSuthan
    @SutharsiniSuthan 20 годин тому

    Hi akka nan srilanka germanyla irukkiran enakku unka veduthan pidichchu irukku

  • @SilambuSilambu-xt9ve
    @SilambuSilambu-xt9ve 23 години тому +1

    Super❤

  • @sayangar3810
    @sayangar3810 Годину тому

    Cink pakutula paatiram dan kaluvi vaikira mari vainga jannal pakatula rack vachu kadu seeragam vaikira mari vainga

  • @MariRaj-ti5le
    @MariRaj-ti5le 13 годин тому

    Super amala kitchen

  • @geetharani953
    @geetharani953 7 годин тому

    Nice 🏡 house Amala ❤

  • @yasinbinhussain7648
    @yasinbinhussain7648 23 години тому +2

    First me

  • @ROSHINDHARA-mj7kj
    @ROSHINDHARA-mj7kj 9 годин тому

    Intha sing ku nera self vantha jaman kaluvurapa idikum last self

  • @gayathrisenthilganesh7874
    @gayathrisenthilganesh7874 13 годин тому

    Kitchen 👌👌

  • @anuradhar4065
    @anuradhar4065 15 годин тому +1

    வாழ்த்துக்கள். இரண்டு சிங்கு இருநதா வசதியாக இருக்கும். This is my personal opinion.Think over it.

    • @Amalavillagefood
      @Amalavillagefood  Годину тому

      Thanks 👍

    • @anuradhar4065
      @anuradhar4065 Годину тому

      @@Amalavillagefood we are in US. In USA usually two sink. Its convenient for us. All the best for your future.

  • @arokiasamythomas2303
    @arokiasamythomas2303 13 годин тому

    Ammala, how's very, very super?I like it

  • @jayanthiig5034
    @jayanthiig5034 14 годин тому

    Super super veedu 😊

  • @B.-wc8vo
    @B.-wc8vo 23 години тому +1

    Akka👌👌👌👌👌🥰🥰

  • @Dillyammal
    @Dillyammal 3 години тому

    Nenga ivalo kasu selavu panarathku konja konjama thalam pota veedu katirukalam yenana mazhai kalathula puchi varum papa vandha piragu konjam Kastama irukum Akka

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 57 хвилин тому

    Good 👍 take care ❤❤

  • @sasiraja1425
    @sasiraja1425 7 годин тому

    Super 👍

  • @sobilavargeese3293
    @sobilavargeese3293 15 годин тому

    அமலாவின் I Land கிச்சன் Super❤❤❤😂😂

    • @Balajebalaje645
      @Balajebalaje645 12 годин тому

      @sobilavargeese ...... தப்பா எடுத்துக்காதீங்க. இது I Land (Island ன்னா தீவு) இல்ல. Kitchen சுவரோட ஒட்டாம தனியா இருக்கற setup க்கு பேருதான் Kitchen Island.

  • @tanukumar5936
    @tanukumar5936 10 годин тому

    Total budjet yevalo aachi akka

  • @RamyaRamya-mo4nk
    @RamyaRamya-mo4nk 14 годин тому

    Super super 🥰🥰🥰👌👌

  • @Rajkumarraji-r8j
    @Rajkumarraji-r8j 13 годин тому

    எங்க வீடும் கூரை வீடுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰

  • @DharshnaV-uj5fx
    @DharshnaV-uj5fx Годину тому

    Super 🎉🎉🎉

  • @Leena2023
    @Leena2023 23 години тому +1

    👌👌👌👌👌👌👌👌

  • @kalpanas9806
    @kalpanas9806 13 годин тому

    Nice amala

  • @saranyaganesan7999
    @saranyaganesan7999 23 години тому

    Super sister

  • @V.Multicuisinechannel
    @V.Multicuisinechannel 13 годин тому

    Very nice ❤😊

  • @nusrathsulthana1653
    @nusrathsulthana1653 23 години тому +1

    👌👌❤️❤️🤲🏻🤲🏻

  • @susijunction
    @susijunction 13 годин тому +1

    அமலா தவறாக நினைக்க வேண்டாம். வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்திரம் படி கட்ட வேண்டும். அப்போது தான் நினைத்த காரியம் கைகூடும்

  • @user-vicky2151kk
    @user-vicky2151kk 23 години тому

    Super sister ❤❤❤❤❤

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 7 годин тому

    👌👌👌

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 9 годин тому

    Ean nenga centring podama koora veedu potrukinga

  • @akilesh9753
    @akilesh9753 10 годин тому

    Super👸 akka❤❤❤

  • @vijayalakshmikumar6207
    @vijayalakshmikumar6207 Годину тому

  • @dhanamsiva6201
    @dhanamsiva6201 14 годин тому

    🎉🎉super amala

  • @sugumarabi1988
    @sugumarabi1988 12 годин тому

    Amala akka kilaum selfu vaisukola

  • @selvitamilselvitamil1735
    @selvitamilselvitamil1735 12 годин тому

    Hai sis good morning sister 👌👍❤️

  • @kannalishanth968
    @kannalishanth968 22 години тому +1

    Kitchen last ta vachurukalam

  • @sushi8879
    @sushi8879 15 годин тому

    Bathroom outside da ….. night la kastama irukkumay ma

  • @SivakamiN-xt5qx
    @SivakamiN-xt5qx 2 години тому

    Supur

  • @saravananpoonuthri
    @saravananpoonuthri 22 години тому

    🎉🎉🎉🎉

  • @sheelamol4039
    @sheelamol4039 6 годин тому

    Amala L shape end kongam round panni viduga sharp a iruku

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 22 години тому

    சூப்பர் 🎉

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 14 годин тому

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 23 години тому

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @siva_kumair
    @siva_kumair 23 години тому

    Mela keethu illama sheet pottu irukkalam