Це відео не доступне.
Перепрошуємо.

இந்தியா முழுக்க INDIA! பெயரை மாற்றி உளறிய Modi! Ukkanthu Pesuvom | Milton | Indrakumar

Поділитися
Вставка
  • Опубліковано 13 лип 2024
  • #Peralai #modi #modiaustriavisit #byeelection #indiavsnda #india #rahulgandhi #electionresults
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

КОМЕНТАРІ • 112

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331 Місяць тому +61

    BJP ஆளுகின்ற மாநில இடைத்தேர்தலில் அங்கு ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களையும் மீறி மக்கள்INDIA கூட்டணிவேட்பாளர்களைவெற்றி பெற வைத்திருக் கின்றனர்!👏🙏.

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy Місяць тому +42

    பேரலை குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @Rengaraju-xb1fm
    @Rengaraju-xb1fm Місяць тому +28

    Rahulgandhi...next...primeminister...of...lndia

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 Місяць тому +25

    "உக்காந்து ஓட்டுவோம்".என்று தலைப்பு வைத்தால் நன்றாக இருக்கும் 😂😂😂😅😅😅

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Місяць тому +24

    தம்பிகளே என்ன சோர்வாக இருக்கிறீர்கள் ஒரே சோகம் தானோ இந்தியா கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி வாழ்த்துக்கள் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @chandranchandran9500
    @chandranchandran9500 Місяць тому +16

    அருமையான விவாதம்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Місяць тому +25

    இந்திரகுமார் புள்ளி விபரத்தோடு இன்று இறங்கி விட்டார் பதரிநாத் புனித தளத்தில் காங்கிரஸ் வெற்றி 🏆🏆🏆🙏💕🙏💕🙏💕🙏💕

    • @prabhakaranl5692
      @prabhakaranl5692 Місяць тому

      Mannikkavum, edaitherthalil BJP thorpathubol nadithukatti, EVM machine nandravelai seikarthu enrukatti main electionnil Evmaivaithu vetriberum. Ethu kadanthakala varalaru. Nam ninaivukku. Athanaal nam emarammal, vizhippudan mattum kavana sitharamal iruppom.

  • @venubethanasamy442
    @venubethanasamy442 Місяць тому +13

    தோழர்களே வாழ்த்துக்கள்
    .

  • @kingameen4247
    @kingameen4247 Місяць тому +17

    உங்களுடைய சேவை இந்த நாட்டுக்கு தேவை வாழ்த்துக்கள் நண்பா❤

  • @alexkoki8473
    @alexkoki8473 Місяць тому +16

    மாற்றம் ஒன்றே மாறாதது !! எப்பயும் பொய் பேசி வெல்ல முடியாது !! இறைவன் இருக்கிறார் குமாரு 😅😅

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 Місяць тому +4

      இப்போது நரேந்திர தாமோதர தாஸ் வேறு எங்கும் செல்ல வேண்டாம் என மேலிடத்து ( ஆர் எஸ் எஸ்) உத்தரவோ என்னமோ.

  • @grandpa8619
    @grandpa8619 Місяць тому +23

    E V M ல் இப்ப கைய வச்சா 240 க்கு ஆபத்து
    வந்துடுச்சுன்னா...... 140 பிரச்னையை எப்படி
    சமாளிக்கிறது.....

  • @jayashree6916
    @jayashree6916 Місяць тому +8

    Arumaiyana Pathivu. 👌👌👌

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 Місяць тому +10

    கடவுளின் பிள்ளை எப்படி 10 இடங்களில் தோற்றார் ?

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Місяць тому +1

      அது சாத்தானின் பிள்ளை....அந்த வாய் உண்மை பேசாது பொய்யை மட்டுமே பேசும்....சாத்தானின் பிள்ளை தன்னை கடவுளின் பிள்ளை பொய் silluthu

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs Місяць тому +3

    Wow! These guys made us feel light with their humour filled talks. As well made us think deeply.
    Appreciating them!

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Місяць тому +2

    Vanakkam Indirakumar and Milton 🙏🙏🙏🙏🙏

  • @boopathikaliappan8573
    @boopathikaliappan8573 Місяць тому +19

    EVM வேலை பார்க்க....மறந்துவிட்டது ..😂

    • @aameenaaafira2126
      @aameenaaafira2126 Місяць тому +2

      ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தி பாரும் ஐயா!
      அப்போ தெரியும் 😢
      இவிமை பற்றி😂

  • @Jessij13
    @Jessij13 Місяць тому +4

    ராகுல் காந்தி உண்மையான மக்களின் தலைவர்.... அடுத்து பிரதமராக வரவேண்டும் ...

  • @arivukadalp3179
    @arivukadalp3179 Місяць тому +4

    தோழர்கள் ஒரு விடயத்தை சொல்லாமல் விட்டீர்கள் மோடி பயணம் முடித்து இறங்கியபோது ஒரு அமைச்சர்கள் கூட விமான நிலையம் வரவில்லை. 😂😂😂

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Місяць тому +4

    எப்டி இருந்த நான் இப்டி ஆய்ட்டேன்...போல..

  • @dharaniviji1330
    @dharaniviji1330 Місяць тому +4

    எனக்கும் இப்பதான் சார் தெரியும் 😅😅

  • @venkatachalamramasamy4823
    @venkatachalamramasamy4823 Місяць тому +12

    Pjp wins 100 only in 2024but EVM, ECI EC, ROs, and collectors kolmal 140 mps. Still fdought. If recount VVPad result is different.

  • @philipjoseph4804
    @philipjoseph4804 Місяць тому +6

    உக்காந்து பேசியே 👍

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 Місяць тому +4

    அருமையான பதிவு தம்பிகளே .
    ஆனாலும் ரொம்ப மகிழ்ச்சி அடையாதீங்க .
    நாங்க , இந்த மாதிரி துக்கடா துக்கடா தேர்தலுக்கெல்லாம் , எங்க முழு தில்லுமுல்லு களையும் ஓரங்கட்டி வைத்து விட்டு , உண்மை நிலையை கவனித்தது வருவோம் . ஓடும் மீன் ஓட , காத்திருப்போம் .

    • @user-kj6sd6jr7y
      @user-kj6sd6jr7y Місяць тому +1

      அதான் பொது தேர்தல்ல பார்த்தோமே.140 தொகுதியிலயும் எதிர் வேட்பாளர் பணம் கட்டி மறு எண்ணிக்கை பார்த்தால் வண்டவாளம் சந்தி சிரிப்பாயிடும். ஆட்சியே மாறிடும் தெரியுமமா?

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 Місяць тому

      ​@user-kj6sd6jr7y , அருமை. உண்மை. சூப்பர். 🎉

  • @g.pothiraj5955
    @g.pothiraj5955 Місяць тому +11

    பிஜெ.பி.ராமர்.கோவில்ல.ஓட்டை

  • @parimalampandy9437
    @parimalampandy9437 Місяць тому +3

    சூப்பர்யா😊

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em Місяць тому +1

    👌👌👌👌🤠 Arumai 👌👌👍👍👍🌄🌄🌄

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 Місяць тому +5

    ஏன் தோழரே பொது தேர்தலில் பாஜக ...கார்ன் வெற்றி பெறுகிறான்.......இடை தேர்தலில் ....சங்கி மண்ண கவ்வறான்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Місяць тому +4

    மகாராஷ்டிராவில் பெரிய பர்தாபம் காத்துக்கொண்டு இருக்கிறது.

  • @MathivananM-u2p
    @MathivananM-u2p Місяць тому +2

    Anna super

  • @stephenroosewelt6226
    @stephenroosewelt6226 Місяць тому +3

    அசத்திரிங்க Brothers

  • @vijig7032
    @vijig7032 Місяць тому +4

    👏👏👏👏👏👏👏🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @thirulo
    @thirulo Місяць тому +5

    400 ஜிஎஸ்டி போக 240

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Місяць тому +1

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤😂😂😂?😮😮😮

  • @ansalanmario9591
    @ansalanmario9591 Місяць тому +3

    🎉🎉🎉

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Місяць тому +3

    மோடி பயத்தில் உளரவில்லை.. படிப்பறிவே அவ்வளவுதான்.

  • @kalaimarenk9565
    @kalaimarenk9565 Місяць тому

    பேரலை
    தமிழர்களின் அலை
    இருவரும் கொடுக்கும்
    உண்மை உரை
    தமிழ்ச்சமூகம்
    அறிவார்ந்த கட்டத்தை நோக்கி நகர்வது
    சிறப்பு ......

  • @rthanancheyan
    @rthanancheyan Місяць тому +1

    Modi and Amit Shah, their days are numbered!

  • @lathakumari8071
    @lathakumari8071 Місяць тому +1

    Serious content, but you both presented in a humorous way. All the very best 👍

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 Місяць тому +1

    Best comments continue please 🎉🎉🎉🎉❤❤❤

  • @sirajudeen519
    @sirajudeen519 Місяць тому

    Valthukkal Friends.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Місяць тому

    சூப்பரா சொன்னிங்க
    ராகுல் காந்தி அவர்கள் பிரதமர வர வேண்டும்

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Місяць тому

    Boys, அவர் கடவுளின் அவதாரம்....வேண்டாம் போதும் போதும் வலிக்குது...😭

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Місяць тому

    அப்போ இந்தியாவில் தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுகிறதா!!!!!😮😮😮😮

  • @Nasar-sb6qo
    @Nasar-sb6qo Місяць тому +3

    பாயோ பையனோ கொரோனாவோ

  • @babuyogeswaran
    @babuyogeswaran Місяць тому

    Nice

  • @paramssai7109
    @paramssai7109 Місяць тому +1

    *மோடியை எப்ப வீட்டுக்கு* *பிறகு மாமியார் வீட்டுக்கு*
    *அனுப்பி வைக்கப் போகிறோம் என்றுதான்*
    *எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள்!*

  • @supersunindustries3579
    @supersunindustries3579 Місяць тому +1

    தங்கள் தொலைபேசி எண் வேண்டும்

  • @NanthNanthu-vn4tl
    @NanthNanthu-vn4tl Місяць тому +1

    Rahul 👯‍♂️💃👯‍♂️

  • @nidydurairaj1816
    @nidydurairaj1816 Місяць тому +1

    This is the reality of BJP. They focused on Loksabha election and somehow EVM helped them especially in Delhi and Odisha.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Місяць тому

    Rs 330 from today
    Sabesan Canada 🇨🇦

  • @jeevamohan4888
    @jeevamohan4888 Місяць тому +2

    Aambalaikkum pirayojanamilla pombalaikkum pirayojanamilla. Adhu edhu?

  • @ramanathanks1055
    @ramanathanks1055 Місяць тому

    Super Indira Kumar ji and niltinji

  • @lathakrish2446
    @lathakrish2446 Місяць тому +1

    vetrikaramana tholvinu sollitu thiriyum

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 Місяць тому

    After Ayodya Ram now it is Badrinath.....modi cannot keep on saying he is sent by God....

  • @lathakrish2446
    @lathakrish2446 Місяць тому +1

    cong 99 out of 545 and not out of 100. nu pm says. Refree ,media bureaucracy and CBI,E.D ellam kaiyil vaithu bjp a little more than cong

  • @rkgokul1
    @rkgokul1 Місяць тому

    Finally tn people end story of Mango....Despite recent bad events DMK won ...people continue to extend support to mks....BJP richest party...biggest party...in tn..bjp asso....ttv vks ops cheeman eps pmk....

  • @markselvarajd4172
    @markselvarajd4172 Місяць тому

    Utharkand 2 seats and MP 1 seats

  • @rkgokul1
    @rkgokul1 Місяць тому

    Nitish naidu must insist bjp to rule asper CMP....bjp will not rule independantly...

  • @rajad6835
    @rajad6835 Місяць тому

    யோவ் அந்த ஆள் நமக்கு பிஎம்யா இப்படி கேவலபடுத்துர

  • @manickavasagammanickavasag9829
    @manickavasagammanickavasag9829 Місяць тому

    ஐயா ரம்மி விளம்பரம் வேண்டாம் தயவு செய்து நிறுத்துங்கள் நன்றி

  • @prasad3131
    @prasad3131 Місяць тому

    I doubt bihar and Andhra supporters playing by Rahul plan

  • @prasad3131
    @prasad3131 Місяць тому

    Ntk begged for aiadmk voters...lost deposit people showed their place but ntk leader has kodikanal property madurai property and 2lack house rent what a life but he thinks TN people are fools

  • @manoharan2587
    @manoharan2587 Місяць тому

    Modi ji independent candidate defeted u why u in the seat resign the post honourarly

  • @abubrp4549
    @abubrp4549 Місяць тому

    திமுக உபி என்றால் நீங்கள் இருவர் தான் பாஜக அண்ணாமலை 2 விட்டாள் எதுவும் தெரியாது😅😅😅😅

  • @Rx3456
    @Rx3456 Місяць тому

    Upiees 😂😂😂

  • @Magi-hd5jy
    @Magi-hd5jy Місяць тому

    Vicravandi win is not surprising don't proud of it

  • @TheBFaizal
    @TheBFaizal Місяць тому

    Why Sattai was released?

    • @chellson2399
      @chellson2399 Місяць тому

      ரிலீஸ் செய்யவில்லை என்று ல் சைமன் திமுகவை அழித்து விடுவேன் என்று மிரட்டி பயப்பட வைத்திருக்கலாம். பயந்து போய் திராவிடன் விடுதலை கொடுத்துட்டன். சரியா சாட்டை !

  • @shanmugam3991
    @shanmugam3991 Місяць тому

    இப்படியாக ஆகிவிட்டதே ஜி (சீ)

  • @gabrielmichael62
    @gabrielmichael62 Місяць тому

    BJP is not worried about mid term poll . They will manipulate only main lokh saba and assembly election. So don’t talk like mad

  • @kganeshk7019
    @kganeshk7019 Місяць тому

    ஐய்யா தம்பி பேரலை
    நய்னா நடக்காது உங்க கனவுகள் பலிக்காது உங்க சதி திட்டங்கள் மத்திய ஆட்சி கனவு பிரதமர் கனவு நிதி அமைச்சர் கனவு சபாநாயகர் கனவு இந்த தலை இல்லாத தலமை இல்லாத யார் தலைவன் என்றே தெரியாமல் புரியாமல் அறியாமல் தெரியாமல் விளங்காத வீனாப்போன விவஸ்தை இல்லாத இந்த இந்தியா கூட்டணி தலை இல்லாத முண்டங்களை வைத்து கொண்டு கண்ட கனவுகள் போட்ட திட்டங்கள் நடத்திய நாடகங்கள் எல்லாவற்றையும் தவிடு பொடி யாக்கி சின்னா பின்ன மாக்கி தரை மட்டமாகி தவிடு பொடி யாக்கி சாதனை நாயகனே இந்தியாவின் எதிர்காலமே இந்தியாவின் தவப்புதல்வனே மூன்றாவது முறையாக பாரத தேசத்தை காப்பாற்ற போவது தானய்யா ஐயப்பா தம்பி நய்னா பேரலை தம்பி இந்த ஜென்மத்தில் இந்த ராகுல் காந்தி யின் பிரதமர் ஆவது நடக்காது நய பேரலை பலிக்காது நய்னா பேரலை நய்னா இந்த ராகுல் காந்தி க்கு இந்த எதிர் கட்சி பதவி யை ஒழுங்கு முறையாக காப்பாற்றி கொள்ள வேண்டிய அவசியம் இப்போது காலத்தின் அவசியம் என்பது தான் உண்மை இந்த மத்திய ஆட்சி கனவு பிரதமர் கனவு நய்னா பேரலை தேறாது நய்னா வராது நய்னா வாய்ப்புகள் கிடையாது கிடையாது நய்னா பேரலை

  • @kms4198
    @kms4198 Місяць тому

    பத்து வருஷத்துக்கு முன்னாடி நீங்க அப்படித்தான் உக்காந்துட்டு இருந்தீங்க
    இப்ப கூட காங்கிரஸ் அப்படித்தான் உக்காந்துட்டு இருக்குது

  • @jayaramanmahes
    @jayaramanmahes Місяць тому

    இரண்டு பேரும் நல்ல சொம்பானுக நல்லா குனிந்து குடுக்கரானுக

  •  Місяць тому

    Domars talk about kallakurichu hooch tragedy.

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Місяць тому +1

    Rahul Gandhi in Modi out

  • @user-yw6qm9pu7z
    @user-yw6qm9pu7z Місяць тому +1

    வாழ்த்துகள் தோழர்களே.