திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள்? மணி பார்வை! | Journalist Mani Interview | MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #minnambalam #journalistmaniinterview #journalistmani #dmk #admk #mkstalin #eps #vck #thirumavalavan #tholthirumavalavan
    திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள்? மணி பார்வை! | DMK | ADMK
    For more videos and other content visit : www.minnambala...
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 8220779960
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 327

  • @MuthuswaamyKS
    @MuthuswaamyKS 24 дні тому +27

    ஒரு மாதத்துக்குள் மணியின் பேச்சு தலைகீழாக மாறியுள்ளது. இவரை யாரோ பயங்கரமாக மிரட்டியுள்ளதுபோல் தோன்றுகிறது.

  • @vganesan7172
    @vganesan7172 25 днів тому +11

    EPS will never succeed from delta to Kanyakumari with out Sasi,Ops and TTV.

    • @kannankannan7882
      @kannankannan7882 25 днів тому +4

      நூத்துக்கு நூறு உண்மை சார் இபிஎஸ் இபிஎஸ் இருக்கும் வரை கட்சி வெற்றி நிச்சயம் வெற்றி பெறாது

  • @rajanj.k7363
    @rajanj.k7363 24 дні тому +2

    ஸ்டாலின் ஆட்சி சொல்லாத நிறைய நல்ல விஷயங்கள் செய்தாலும் சொன்னதை முதலில் செய்யவேண்டும்..

  • @sabarifashions6097
    @sabarifashions6097 25 днів тому +13

    மணி அவர்களின் கருத்து நியாயமாக உள்ளது

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 25 днів тому +4

    மணி சொல்வது உண்மை.

  • @ElavarasuPerumal
    @ElavarasuPerumal 16 днів тому +2

    அறிவாலயத்தில் இருந்து வி.சி.க மீட்கப்பட வாய்ப்பில்லை

  • @shankarhariharan5804
    @shankarhariharan5804 4 дні тому +1

    மிக நிச்சயம்.2041வரை‌ திமுக ஆட்சி.
    இதே திமு கூட்டணி 2041வரை தொடரும்.

  • @panchanathampalanivel3730
    @panchanathampalanivel3730 24 дні тому +7

    சரியான கருத்து தெளிவான பதிவு வாழ்த்துக்கள் மணி சார்

  • @balak.622
    @balak.622 25 днів тому +41

    அம்மா ! மணிபாவம்வயதானவர் அவர் ஒருதிமுகவிசுவாசி அவர்எவ்வளவு கஸ்டப்படுகிறார் காரனம்உங்கள் கிடுக்குப்பிடிகேள்வி.விடுங்க.

  • @nathant382
    @nathant382 24 дні тому +3

    DMK MLA results so far
    1962 - 50
    1967 - 137 with MGR influence
    1971 - 184 with MGR influence
    1977 - 48 without MGR
    1980 - 37
    1984 - 24
    1989 - 150 After three term out of power
    1991 - 2
    1996 - 173 Rajinikanth infleuence
    2001 - 31
    2006 - 96 Minority Govt.
    2011 -23
    2016 - 88
    2021 - 133
    2026 ????? DMK never won second term.Also Jayalaitha and karunanithi expired. ADMK 2 term.

    • @arunb8841
      @arunb8841 22 дні тому

      For 1996, Please add "with Rajni Influence"...

    • @nathant382
      @nathant382 22 дні тому

      @@arunb8841 Great sir.I forgotten.

    • @arunb8841
      @arunb8841 22 дні тому

      @@nathant382 🙂🙏

  • @cryo47
    @cryo47 24 дні тому +1

    இரண்டு துணை முதல்வர்கள் ஒன்று வி.கே.க்கும் மற்றொன்று பா.ம.க.வுக்கும் அதிமுக கொடுக்கப்படும்.

  • @user-fu2ct8os8w
    @user-fu2ct8os8w 25 днів тому +3

    Anchor has clear questions👏👏

    • @balak.622
      @balak.622 25 днів тому

      சுப்பர்

  • @dragonfruit4965
    @dragonfruit4965 15 днів тому +1

    ஓபிஎஸ் டிடிவி இபிஎஸ் சேர்த்து நின்றால் நாளை நமதே தொண்டர்களை காப்பாற்றுங்கள்

  • @user-00034
    @user-00034 25 днів тому +33

    திராவிட மாடல் நெஞ்சை நக்கிய மணி😂😂😂

    • @vigneshsivavigneshsiva4054
      @vigneshsivavigneshsiva4054 24 дні тому +3

      மணி அவர்கள் திராவிட மாடல் நெஞ்சை மட்டும் நக்கவில்லை குஞ்சையும் சேர்த்து நன்கு ருசித்து கொண்டுறுக்கிறார்

    • @MuralidharanPasupathy
      @MuralidharanPasupathy 24 дні тому +2

      Mani sir
      Why you are not speaking consistently and speaking like a genius as if you know everything and will not happen as you think

  • @madhavanpushparaj5769
    @madhavanpushparaj5769 23 дні тому +1

    ஆளுநர் முதல்வரை நியமிக்கவில்லை, அவர் பதவி ஏற்பு செய்கிறார்.. மக்கள் தான் எம்எல்ஏ ஆகவும் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கிறார்கள்.. மூத்த செய்தியாளர் உங்களிடம் இந்த தடுமாற்றம் தேவையில்லை..

  • @selvama4175
    @selvama4175 24 дні тому +1

    ஜயா மணி கொரானாவில் நிறையா பேர் செத்துட்டாங்க ஜயா

  • @saravanakumarv9417
    @saravanakumarv9417 25 днів тому +21

    Mani 200 ups

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 9 днів тому

    2026 தேர்தலில் இதே கூட்டணியில் போட்டியிட்டால் தான் வின் பண்ணமுடியும் கூட்டணி உடைந்தால் வெற்றி அடைவது கடினம்.

  • @naren11286
    @naren11286 24 дні тому

    A true interviewer. I am happy to see such an interviewer putting some good meaningful questions.

  • @KandiahYoganathan
    @KandiahYoganathan 24 дні тому +1

    தேநீர் விருந்தில் கலந்து கொண்டாலும் சரி என்பார் மணி. கலந்து கொள்ளாமல் விட்டாலும் சரி என்பார் மணி. ஏனெனில் அவர் அடிப்படையில் திராவிட மாடலின் மணி.😂😂😂😂😂😂😂😂😂😂

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 19 днів тому +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus is lord

  • @narasimhana9507
    @narasimhana9507 24 дні тому +8

    இந்த முறை திமுக மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும்.

    • @adgraphic2544
      @adgraphic2544 24 дні тому +1

      அப்படி சரித்திரம் நடந்ததில்லை, நடக்கப்போவதும் இல்லை

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 20 днів тому

      Katheral​@@adgraphic2544

  • @soundar4270
    @soundar4270 24 дні тому +5

    My prediction for 2026
    DMK 135 seats
    DMK alliance partners 35 seats
    ADMK 62 seats
    DMDK 0
    BJP 1 seat (Padmanapuram - Kanya kumai Dist.)
    PMK 1 set (Pennagaram - Dharmapuri Dist.)
    NTK 0
    TVK 0

  • @Shin62024
    @Shin62024 24 дні тому

    Superb interesting questions from host 🎉

  • @krishnamoorthyv.k.875
    @krishnamoorthyv.k.875 24 дні тому +7

    மணியா , உன் உள்நோக்கம் ஊருக்கே தெரியும் ! கடைசியில் 'பாஜக தமிழ் நாட்டில பூந்துரும் ' ன்னு கூறுவது மக்களுக்கு நல்லா தெரியும் !

  • @govindarajansrinivasan6643
    @govindarajansrinivasan6643 25 днів тому +1

    Aiadmk will form strong alliance in 2026.Eps will form next government

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 25 днів тому +24

    சகோதரி உங்கள் கேள்விகள் அருமை ஆனால் மணியன் தினறுகிறார்

    • @balak.622
      @balak.622 25 днів тому +2

      திராவிட பரிபலனசபாமெம்பர்

  • @SaravanapandianRamaswamy
    @SaravanapandianRamaswamy 23 дні тому

    Mani sir super

  • @arulmurugan3387
    @arulmurugan3387 24 дні тому

    Super ayya, super anchor ❤❤❤

  • @ramachandran8443
    @ramachandran8443 24 дні тому

    Super 👌👌 super 🙏🙏

  • @srihari7794
    @srihari7794 25 днів тому +10

    அப்படினா திமுக கூட்டணி கலையாத வரை மத்தியில் மோடி தான் என்பதை மணி ஒத்துக்கொள்கிறார்

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 23 дні тому

    DMK and alliance partners may be continued next assembly election.

  • @marxdas9138
    @marxdas9138 24 дні тому +1

    ரொம்ப நெஞ்ச நக்குறே மேன் நீ....ஆதி காலத்துலிருந்தே கோவாலபுர குடும்பம் மத்திய ஆளுங்கட்சிய உருவிவுட்டு மந்திரி பதவி வாங்கி கல்லா கட்றது ஒன்னும் புதுசில்ல மாமா.... டிஆர்பாலு..2ஜி ராசா...கனி...தயா..‌கலாநிதி...கதிரூ...தமிழூ....போல பல தலைங்க....பதவிகாஜி புடிச்சி அலையுறாங்க....கேஸூலாம் வேற தப்பிக்கனும்...‌‌

  • @johnrussel6934
    @johnrussel6934 9 днів тому

    போக்குவரத்து தொழிலாளி குடும்பங்கள் அல்லோல் படுது......வயசான முதியவர்கள் ரோட்டில் உழைத்த பணத்தை வாங்க போராடுகிறார்கள்...

  • @francis6376
    @francis6376 25 днів тому +19

    2026ரில்திமுக216இடம்பிடிகாகும்

    • @balak.622
      @balak.622 25 днів тому +1

      237பிடிக்கும்காரனம் பெட்டி ஒருமாதம்இவர்களின்கட்டுப்பாட்டில்இருக்கும்.

  • @sathikbasha-ev5wg
    @sathikbasha-ev5wg 25 днів тому +4

    Good...sir...dimak... tamilnadu,..

  • @bala9497
    @bala9497 24 дні тому

    தொடர்தோல்வி இன்னும்திருந்தலை,ஒன்றுபட்டால்வெற்றி

  • @nallusamynallu9733
    @nallusamynallu9733 10 днів тому

    PLEASE GIVE REQULARLY 3 TIMES FOODS 7 CRORE TAMILNADU PEOPLES JUST LIKE FREE BUS ANOTHER 50 YEARS SAME GOVERNMENT RUN

  • @amanullahamanullah7759
    @amanullahamanullah7759 24 дні тому +3

    DMK win 2026 above200 +win valthukal👌🌄🌄🌄🌄

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 18 днів тому +1

    Dmk🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤣🤣 2031 end

  • @balasinghg3932
    @balasinghg3932 24 дні тому

    Congress may come out of DMK. But will not join with A DMK
    Congress will form new alliance.

  • @PThiru-gw6rd
    @PThiru-gw6rd 24 дні тому +1

    200kku aasai paduvathu sariillai intha idea yaruda kudutha 2026 ippa pesuvathu veen pechchu

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 24 дні тому

    BJP is Life time Not Join with Dmk if Meeri join ti TN Dmk BJP is Completely Washout, Deposit Empty

  • @saravanakumark3431
    @saravanakumark3431 25 днів тому +2

    Mani kku sariyaana seruppadi kuduthammaa

  • @muniandymoon5448
    @muniandymoon5448 18 днів тому

    Sabas kalai selvy Saraewanan from Malaysia

  • @anbalagand5143
    @anbalagand5143 23 дні тому

    திமுக அரசு மட்டும் ஏன் ஒன்றிய அரசு என்று ஏன் கூற வேண்டும்

  • @Creditnotmine
    @Creditnotmine 24 дні тому

    Yenna Mani Sir , VCK um , Communist Admk pona , athuku Minority yenga payapadanum..🤣
    1. Mani Sir - DMK ku Plus Sang parivar factor , Minus - Varisu , kudumbam , luncham...etc..
    2. Admk - plus - fans of jj & mgr Vote - minus friendship of Sang parivar
    3. Vck - they will go for any party , if they believe their group(their people - you know that , whom iam mentioning)will get recognised, they are expecting Some level up in Social Status between people..economically they are good and you know that..
    4.Communist - they failed to make their ideology people, So it won't matter , if they Stay anywhere, but they will never join Admk or BJP..

  • @pattabiayyasami3351
    @pattabiayyasami3351 25 днів тому +1

    Seems to be an Echha.

  • @s.c.venkatesan7689
    @s.c.venkatesan7689 16 днів тому

    சனி 20 தான்

  • @arumugamap3474
    @arumugamap3474 14 днів тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

  • @Farook-pc4wv
    @Farook-pc4wv 23 дні тому

    கூட்டணிமாறும்மாறணும்

  • @saravananj81
    @saravananj81 24 дні тому

    கடைசி இரண்டு நிமிடம் கேள்விகளால் திணறடித்த தொகுப்பாளர்..

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p 25 днів тому +1

    Stalin nan iennum ungal adimaithan...ieni ungalai kurai sollave mattean sir sathiyama....maniyin alaral satham keatgindrathu...😮😢

  • @anbalagandhatchanamoorthy2123
    @anbalagandhatchanamoorthy2123 4 дні тому

    2026/10 Sheet only

  • @pushparajarunachalam3607
    @pushparajarunachalam3607 24 дні тому +2

    received sweet Box

  • @somaiyanr6493
    @somaiyanr6493 25 днів тому

    As per guidelines of rbi the coin can be mint for any individual subject to some stipulations. Even you and me apply for a coin in our name.

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 25 днів тому +5

    DMK WILL WIN 220 SEATS IN 2026-

  • @shanmuganathanjanakarajan3247
    @shanmuganathanjanakarajan3247 25 днів тому +17

    காசை கொடுத்து எப்போதும் ஜெயித்து விட வேண்டும் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது.

    • @balak.622
      @balak.622 25 днів тому +1

      ஏன்,நம்மதமிழருக்குகாசைமணக்கக்கொடுத்தாலே போதும் கெளவிண்டுவிடுவர், திராவிட வித்தைஅது

  • @annammalloganathan7711
    @annammalloganathan7711 25 днів тому

    Mani sir has become complete DMK person. See how he is explaining DMK's actions. 😂

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p 25 днів тому +1

    Kalil vizha dmk endrum thayangathu...iethu uolagathirkke theriyum...

  • @kannan6165
    @kannan6165 24 дні тому

    பழம் நழுவிப் பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழும் என நம்புகிறார் எடப்பாடி.

  • @srinivasandeenadayalu7847
    @srinivasandeenadayalu7847 24 дні тому

    R s mani always gave full meals with banana leaf with one corner he will put little bit cow shit.

  • @suriyam1954
    @suriyam1954 25 днів тому

    ELECTION POLICY FOR ALL PARTIES.😊😊😊

  • @arumugamaru2446
    @arumugamaru2446 14 днів тому

    2026 திமுக கூட்டணி (எப்படி ‌இருந்தாலும்‌‌ ‌220‌. இடங்களில் வெற்றி நிச்சயம் ‌‌.
    அதிமுக ‌10
    பாஜாக ‌‌2
    சுயேட்சை. 2
    நாதக‌‌00000
    தவெக‌‌.0000

  • @Rajaramansupriya
    @Rajaramansupriya 21 день тому

    Tvk 130 dmk 60 admk 40 2026 tamilan vijay cm of tn uruthi dmk 200 seat vaipillai chombu mania dmk kutani setharum cong vck support vijay

  • @ksnsreeramen187
    @ksnsreeramen187 24 дні тому

    Fresh Contract போட்டாச்சு

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p 25 днів тому +1

    Pothum poththu...

  • @babym5137
    @babym5137 25 днів тому +11

    இந்த பேட்டியில் மணி கூறுவது சரி

  • @mr-md2hw
    @mr-md2hw 24 дні тому

    திமுகவின் பல லட்சம் கோடிகள் தான் திமுகவின் பலம், பாஜக அந்த லட்சுமியை கண்டுகொள்ளாதவறை, கைப்பற்றாதவறை 200"க்கு மேலே திமுக கைப்பற்றும் வாய்ப்பு😊

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 24 дні тому

    கவர்னர் ஒரு servant
    மக்கள் கேளே தான் governor
    மக்கள் எடுத்த decision dmk only

  • @vetriselvan7888
    @vetriselvan7888 24 дні тому +6

    நெறியாளர் கேள்வி அருமை பதிலுக்கு தினறுகிறார் ஐயா மணி

  • @parasuraman7528
    @parasuraman7528 25 днів тому +1

    Vetti petsu

  • @hajarosi7996
    @hajarosi7996 23 дні тому

    D M K TERKID 225

  • @BALAMURUGAN-oy3sv
    @BALAMURUGAN-oy3sv 24 дні тому

    Negala DMK than eptie soli solie admk olchdga sir

  • @veluvinoth8466
    @veluvinoth8466 23 дні тому

    Sir nenga ராஜ் nath singh BJP iruthu enna vararu sollunga first.

  • @MuruganS-b6k
    @MuruganS-b6k 24 дні тому

    Mani crying

  • @senthilkumar-tm1cx
    @senthilkumar-tm1cx 25 днів тому +9

    234 தொகுதி திமுக வெற்றி ?

  • @SR-hj4kh
    @SR-hj4kh 25 днів тому +14

    தமிழ்நாட்டின் உள்ள பல. சாபக்கேடுகளில். இவர். முதன்மையானவர் இந்த கதறல் 😭 மணி

  • @shanmughashamugha7964
    @shanmughashamugha7964 23 дні тому

    Slong making irritation mani..

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc 25 днів тому

    Just minute Orissa Andhra Pradesh long time rest

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP 24 дні тому

    நெறியாளர் மணியை திணற வைக்கிறார்...

  • @kumarvel9691
    @kumarvel9691 20 днів тому +2

    Admk will win 2026.

  • @ManoharKanagaraj-eu6pe
    @ManoharKanagaraj-eu6pe 21 день тому

    2026ல்திமுககூட்டனி200 தொகுதியில்வெற்றிபெரும்

  • @karthikm.k.v9587
    @karthikm.k.v9587 24 дні тому

    ராகுலை வைத்து நடத்தினாலும் Media promotion India அளவில் கிடைக்கும்

  • @ravishankershanker4000
    @ravishankershanker4000 24 дні тому

    Sweet box mani, even ellam oru allu kasavangitaku

  • @amalrajraj5898
    @amalrajraj5898 24 дні тому

    இன்னும் பல சொன்னா சரியாத்தான் இருக்கும் என்ன அது நடுநிலைமையான சேனல் அப்படியும் நாங்க நம்பிட்டோம்

  • @guruvaiyad2610
    @guruvaiyad2610 23 дні тому

    Seemanukku..etthanai
    000000000000000000000000000000000

  • @rajapa3430
    @rajapa3430 24 дні тому

    Eps thalamiyil admk win. Ops to bjp good. Sasi to ttv party good.

  • @babym5137
    @babym5137 25 днів тому +4

    நாணயம் வெளியிட்டதில் கூட்டணி யையும் சேர்த்து இருக்கலாம்

    • @narasimhana9507
      @narasimhana9507 24 дні тому

      அதற்கு அவசியம் இல்லை.

  • @user-fv4cg7mh1k
    @user-fv4cg7mh1k 24 дні тому

    எடப்பாடியிடம் பொட்டி வாங்கியதால் இன்று முதல் பொட்டி மணி என்றே அழைக்கப்படுவார் 🤣🤣❤️

  • @arunmanip1419
    @arunmanip1419 24 дні тому

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஜெயிக்கட்டும். இரண்டாவது இடத்திற்கு தகுதியான புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிய அஇஅதிமுக கைப்பற்றுமா ❓அஇஅதிமுக கட்சியின் மொத்த சொத்துக்களும் அஇஅதிமுகவிடமே இருக்குமா❓இருக்காதா❓😂😂😂😂😂😂😂

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t 24 дні тому

    கள்ளவுரவுகண்டிப்பாஇருக்குபி‌ஜே‌பி.யோடு

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 24 дні тому

    Weasrenews30DMKBJPGOVER21CMSTBJPTHA

  • @jeyabharatham6714
    @jeyabharatham6714 24 дні тому +2

    😢😢😢மணி விலை போனார்

  • @rvlravichandran
    @rvlravichandran 25 днів тому +2

    100% உண்மை மணி அவர்கள் கருத்து

  • @adgraphic2544
    @adgraphic2544 24 дні тому +2

    எதற்க்கும் தமிழக தேர்தல் ஆணையத்தின் மீது மத்திய அரசு ஒரு கண் வைப்பது நல்லது

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd 25 днів тому

    No 4 corner onely 2 corner win eps mattum than

  • @vijayakumar7303
    @vijayakumar7303 23 дні тому

    Mani awargala nigal naratuku oru pachu mani

  • @-anmeekam
    @-anmeekam 25 днів тому +4

    மணியார்
    கண்மூடித்தனமாக முட்டு கொடுப்பது சரியல்ல.

    • @balak.622
      @balak.622 25 днів тому

      கருணாநிதிவிசுவாசி

    • @Jayaraman-7r5v
      @Jayaraman-7r5v 24 дні тому

      7​@@balak.622

  • @gparameswaran6025
    @gparameswaran6025 24 дні тому

    தளபதிதெளிவாகூறிவிட்டார்கூட்டணிதான்என்று.அதுவும்இந்தியாகூட்டணி