மீண்டும் ஆளுநரை அலறவிட்ட முதல்வர் | CM MK Stalin Mass Speech about TN Governor RN Ravi | Udhayanidhi

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 737

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Рік тому +477

    *தமிழ்நாட்டைமதிக்காதவணை இப்படித்தான்கேட்கணும்* முதலமைச்சர் மட்டுமல்ல.,நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் கேட்கவேண்டும்.

    • @panaimaram4717
      @panaimaram4717 Рік тому +12

      👍👍👍

    • @raguramkrishanasenniappan
      @raguramkrishanasenniappan Рік тому

      Mutta Paya ore Nadu ethu India nadu

    • @sundarvadivel7009
      @sundarvadivel7009 Рік тому +28

      தளபதியாரே எவ்வளவு அழகாக பேசுகிறீர்கள்.அழகு,அருமை.உங்களை முதல்வர் நாற்காலில் 15 வருடங்களாவது பார.த்து நான் இறக்கவேண்டும்.இது என்னுடைய அவா.

    • @abujavith
      @abujavith Рік тому +5

      சோசியல் மீடியாவை திறந்தாலே இதைவிட மோசமாக நாறுதே போதாதா பிரதர்

    • @ganesanothuvar533
      @ganesanothuvar533 Рік тому +9

      Tamil singam

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 Рік тому +144

    Great Salute To Our Honourable Chief Minister Sir 🙏🙏🙏🙏🙏

  • @selvarajan207
    @selvarajan207 Рік тому +187

    முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே வாழ்க பல்லாண்டு, தமிழ் மண் காக்க வாழ்க உம் பணி.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Рік тому +171

    பிரமாதம் பேச்சு ! வாழ்க தமிழ் நாடு ! வெல்க திமுக என்றென்றும் !

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 Рік тому +19

    அண்ணா கலைஞர் தளபதி உதயநிதி வரை தமிழுக்காக வாழ்ந்து வருகின்ற குடும்பம். ஹிந்தி எதிர்ப்புக்காக உயிரை மாய்த்த பல இளைஞர்கள் தமிழ்நாடு வரலாற்றில் உண்டு. தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்ற முயற்சி செய்ய நினைத்தால் தமிழ்நாட்டு இளைஞர்களின் போர் குணம் விரைவில் உலகிற்கு தெரிந்து விடும். இது தமிழ் நாடு வட இந்தியா அல்ல🙏💕 கம்பீரமான தளபதியின் பேச்சுக்கு தமிழ்நாட்டு மக்கள் தலை வணங்குகிறோம் காரணம் நீங்கள் எடப்பாடி அல்ல எடுபிடியாய் கொத்தடிமைகளாக கைகட்டி நிற்பதற்கு நன்றி தலைவா

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Рік тому +76

    CM expressed his angry.....it is every one angry of Thamizh Nadu people.

  • @rajendranpalani2656
    @rajendranpalani2656 Рік тому +111

    தமிழ்த்தாய் தந்தை பெற்றெடுத்த தலைமகனே நீர்வாழ்க உம் திராவிட கொள்கையும் வளர்க

  • @mohammedshifan2707
    @mohammedshifan2707 Рік тому +265

    முதல்வர் ஆதங்கம் உண்மையானது 🔥🔥🔥🔥

  • @INFOTECH-zv9nz
    @INFOTECH-zv9nz Рік тому +89

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்🔥🔥🔥

  • @punniyakodir6803
    @punniyakodir6803 Рік тому +181

    தமிழ்நாட்டின். முதல்வர் தளபதி வாழ்க

    • @ritajerome8554
      @ritajerome8554 Рік тому +3

      You are so intelligent CM Sir.youbare so talented sir.God bless you sir.God be with you always

    • @selvarajvasudevan4931
      @selvarajvasudevan4931 Рік тому

      நல்ல உணர்ச்சி கரமானபேச்சு
      மணம் புண்பட்டதினால் அவன் இவன் எனபேசியதுவரவேற்கதக்கதுதான் நன்றி🙏💕🙏💕 நம்நாடு எப்போதும்நம்தமிழ்நாடாகவேதான்இருக்கும்இருக்கவேண்டும்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +32

    Super 🙏❤️🔥💥 அந்த முதல் ஒரு வார்த்தை போகும்

  • @davidp9720
    @davidp9720 Рік тому +122

    தமிழ்நாட்டின் முதல்வரே தளபதியே வாழ்க வாழ்க வே

    • @oloko983
      @oloko983 Рік тому +1

      இவருக்கு உண்மையிலேயே முதுகெலும்பு இருந்தால் இனி ஆலுனரை புறக்கணித்துவிட்டு சட்டசபையை நடத்தவேண்டும் இல்லையென்றால் தமிழக மக்கள் இவரை மன்னிக்க மாட்டார்கள்

    • @gajheindran5217
      @gajheindran5217 Рік тому

      @@oloko983 எல்லாம் சட்டபடித்தான் நடக்கும், ஆளுநருக்கு பிடிக்குதோ இல்லையோ, தமிழ் நாடு தமிழ்நாடுதான், முதல்வருக்கு, பிடிக்குதோ, இல்லையோ, ஆளுநர், சட்டசபைக்கு, வந்தே ஆகனும், இதுதான் சட்டம், ஜனநாயகம்,!

    • @annaduraiannadurai9055
      @annaduraiannadurai9055 Рік тому +2

      @@oloko983 pooda sunni

    • @davidp9720
      @davidp9720 Рік тому +3

      திராவிடனுக்கு காண்டாமிருகத்தின் ஒத்த பலனுண்டு தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் பாட முடியுமா தமிழ்நாட்டின் திராவிட முதுகெலும்பு தமிழ் மொழி தமிழ் மண்ணில் பிறந்த தமிழ்நாட்டு ஆளுநர் நியமிக்க முடியுமா ஒன்றிய அரசு

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому +2

      @@oloko983 ஆளுநர்னு
      எழுதணும் தம்பி.

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 Рік тому +44

    முதல்வர் அவர்களே தமிழகம் என்று கூறிவிட்டு மன்னிப்பு என்ற சொல் தேவையில்லை தமிழ்நாட்டின் அகத்தின் பண்புகளை குறிக்கும் சொல்தான் தமிழகம் அகமும் புறமும் சார்ந்ததுதான் தமிழ்நாடு ஆகையால் தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு

  • @sarafsafeeq
    @sarafsafeeq Рік тому +167

    தமிழ் நாடு என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

    • @balajivedhamurthy5156
      @balajivedhamurthy5156 Рік тому +2

      Adhu "Thamizhan endru soluda"😂

    • @kadamaniy1997
      @kadamaniy1997 Рік тому +2

      தல நிமிற்றத்துக்கு தமிழகம் ன்னும் சொல்லலாம். தலையில brake ஒன்னும் கிடையாது. ஒண்ணுமே சொல்லாமலும் நிமிர்த்தலாம்

  • @SelvaRaj-vr9ii
    @SelvaRaj-vr9ii Рік тому +52

    Ithanda MKS my thalaivar special ❤️❤️❤️❤️ congratulations 🎉🎉🎉

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Рік тому +137

    எப்போதும் தமிழ்நாடு தான் எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது தமிழ்நாடு தமிழ்நாடு தான்

    • @raghavansubramanian6777
      @raghavansubramanian6777 Рік тому

      Avanga Division panna Etho topic edupanga Athu nammalum post podarom 😀

    • @Stlib-o9u
      @Stlib-o9u Рік тому +4

      TAMILNADU Summa pera kettave athirthulla.....

    • @jeganathajeganatha6834
      @jeganathajeganatha6834 Рік тому +3

      @@Stlib-o9u ஆமா தமிழ்நாடு தான்

    • @raghavansubramanian6777
      @raghavansubramanian6777 Рік тому

      @@Stlib-o9u Ammam athirudu vai Konjam ullarurhu ....

    • @raghavansubramanian6777
      @raghavansubramanian6777 Рік тому

      @@jeganathajeganatha6834 Nattula thala pora problem irukku.... Ethu etho amaithi padai kulathila sathiyaraj jatti comedy niyapagam.

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 Рік тому +52

    வீரம் விவேகம் வைராக்கியம் துணிச்சல் உழைப்பு மொத்த உருவம் முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டின் பொற்காலம் தமிழ் நாட்டில் எதனேயோ முதல்வர் ஆட்சி நடத்தி இருக்கிறார்கள் ஆனால் தளபதி ஸ்டாலின் அவர்கள் மாதிரி துணிச்சல் மிக்க மாமனிதரை இன்று பார்க்கிறேன் 👍

    • @vikky9534
      @vikky9534 Рік тому +1

      அருமை அருமை வாழ்த்துக்கள் தோழரே

  • @elumalaie2103
    @elumalaie2103 Рік тому +83

    The greatest TAMILNADU CM VAZHGA VAZHGA

    • @vijayraja8633
      @vijayraja8633 Рік тому +1

      Greatest CM Kamaraj MKS 1000 miles away

  • @janakiram4149
    @janakiram4149 Рік тому +21

    சூப்பர் முதல்வரே. இதைத்தான் தமிழ்நாடு மக்கள் எதிர் பார்க்கிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40/40 திமுக தான். இது மக்களின் ஆட்சியாக தமிழ்நாடு மக்கள் பார்க்கிறார்கள்.

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 Рік тому +71

    மாஸ் தமிழ் வாழ்க 👍👍👍🔥🔥🔥

  • @sudalaymuthumuthu8420
    @sudalaymuthumuthu8420 Рік тому +14

    வாழ்த்துக்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க வளமுடன்....

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 Рік тому +78

    சிறப்பு சங்கி. ரவிக்கு தெரிக்க விட்ட தமிழ்நாடு நிரந்தர மக்களின் முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @gselvapriya
    @gselvapriya Рік тому +42

    ஐயா உங்கள் பணி ஓய்வில்லாமல் தொடருட்டும். வாழ்க வளர்க தமிழ்நாடு 🔥🔥🌄🌄

  • @edwinsagayaraj5194
    @edwinsagayaraj5194 Рік тому +83

    அருமை முதல்வர் ...இன்று கட்சி ஆட்சி இருக்கும்...நாளை வேறு கட்சி ஆட்சி இருக்கும்.ஆனால் தமிழ்நாடு,தமிழ் என்றும் இருக்கும்

    • @raghavansubramanian6777
      @raghavansubramanian6777 Рік тому

      Appo mail id Englishla irukku??

    • @mariapaulraj7058
      @mariapaulraj7058 Рік тому +2

      இருக்கட்டுமே... ஆனா தமிழ்ல தான கருத்து போடுறாரு... English ல Type பன்னிட்டு அத கேட்க நமக்கு என்ன ...... இருக்கு

    • @edwinsagayaraj5194
      @edwinsagayaraj5194 Рік тому +1

      @@raghavansubramanian6777 எந்த ராகவன் (கர சேவை)என்று சொன்னால் நலமாக இருக்கும்.
      மினஞ்சல் முகவரி என்பது எதில் எந்த மொழியில் இருந்தால் எண்ண?

    • @ajay316
      @ajay316 Рік тому +1

      @@raghavansubramanian6777 பின்ன hundiலையா இருக்கும்? 🤣🤣

  • @rajkamal9295
    @rajkamal9295 Рік тому +90

    வாழ்க எங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நீடோடி வாழ வேண்டும்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Рік тому +21

    தமிழ்நாடு எங்கள் உயிருக்கும் மேல் தமிழ்நாடு என்ற பெயரை எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது 💪
    வாழ்க தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் 🙏🙏🙏

  • @Thenirealters
    @Thenirealters Рік тому +29

    தமிழ்நாடு என்ற பெயரை ஆப் செய்ய நினைத்தால் பெரிய ஆப்பு வைக்கப்படும் இதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

  • @mr.logicx2796
    @mr.logicx2796 Рік тому +75

    வாழ்த்துக்கள் முதல்வரே, நாங்க உங்க கூட இருக்கோம்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Рік тому +54

    நீங்க தான் மிக சிறப்பான முதலமைச்சர்

  • @kumaresanraj3758
    @kumaresanraj3758 Рік тому +38

    தளபதிடா தமிழ் நாடு டா

  • @antonyraj4999
    @antonyraj4999 Рік тому +43

    Super முதலமைச்சரே 🙏🙏🙏👍👍👍💐💐❤️

  • @mohamedajeesajees5604
    @mohamedajeesajees5604 Рік тому +50

    ஒருத்தன்👌👌👏👏

  • @srajasri366
    @srajasri366 Рік тому +46

    அருமை அருமை அருமை முதல்வரே!!!

  • @raviselvam3906
    @raviselvam3906 Рік тому +48

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் முதல்வர் அவர்கள்.

  • @sivasubramanian3237
    @sivasubramanian3237 Рік тому +30

    உண்மையான உழைப்பாளி நீண்ட காலம் வாழ்க தங்களின் மேலான கருத்தினை வரவேற்கிறேன்

  • @கதம்பமாலை-ள6ழ

    மாஸ் தெறி பேச்சு

  • @space973
    @space973 Рік тому +33

    தமிழ் நாட்டின் பெருமை எத்தனை மகத்தானது 🙏தமிழ் நாடு.

  • @ESJK5646
    @ESJK5646 Рік тому +6

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்டா வீர தமிழன்டா

  • @sundarraj7971
    @sundarraj7971 Рік тому +13

    தலைவரே தமிழே உயிரே தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு எங்கள் உயிர் மூச்சு தமிழ் நீங்கள் தமிழ் மகன் தலைவர் கருணாநிதி மகன் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @gnanamanimani5577
    @gnanamanimani5577 Рік тому +35

    வாழ்க தமிழ்நாடு

  • @syedalipeermohamad8390
    @syedalipeermohamad8390 Рік тому +53

    உலகத்தமிழர் களின் உணர்வுகளை அப்படியே பதிவு செய்த தமிழ் நாட்டின் பிரதமர் (வருங்கால) முதல்வர் அவர்களை பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம். வாழ்க தமிழ் நாடு.வாழ்க முதல்வர்.

    • @இந்தியன்-ர4ச
      @இந்தியன்-ர4ச Рік тому +1

      துலுக்க தீவிரவாதி

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 Рік тому +3

      @@இந்தியன்-ர4ச
      தமிழ்நாடு "முதல்வரை" பாராட்டுகிறார் உங்களுக்கு என்ன?
      நீங்கள் வேண்டுமானாலும் பாராட்டுங்க!
      அவர் கோவிச்ச்சுக்க மாட்டார்.
      நம்ம எல்லாத்துக்கும் பிரதமர்
      "மோடி " தானே அதுபோல தான்
      இதுவும் நம்ம எல்லாத்துக்கும்
      முதல்வர் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" அவர்கள்.

    • @இந்தியன்-ர4ச
      @இந்தியன்-ர4ச Рік тому +1

      @@jthahabathibaii8036 தமிழ்நாடு என்பது இந்தியாவின் ஒருமநிலம் ‌ தமிழ்நாடு ஒரு தனி நாடா இதில்
      பிரதமர் என்று உலறுகிறான்

    • @sakthivel-sl3mp
      @sakthivel-sl3mp Рік тому

      போடு போடு போடு

  • @globaledugen6662
    @globaledugen6662 Рік тому +24

    Super CM thalabathy❤️❤️❤️❤️❤️👍🖐🙏💪

  • @letitialatha7818
    @letitialatha7818 Рік тому +19

    We are proud to have you as our CM God bless you with good health long life hats off you Sir

    • @thamizhpann6516
      @thamizhpann6516 Рік тому

      மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பேச்சு தமிழ் இனத்தின் தன்மானத்தை தமிழ்நாடு என்ற உரிமையை கூறி பெருமிதம் சேர்த்திருக்கின்றார் வாழ்க அவரின் தனித்துவமான துணிவு தொண்டுபாராட்டு மகிழுகிறேன் பாக்கம் தமிழன் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் பூவிருந்தவல்லி சென்னை

  • @neppoliyenm3198
    @neppoliyenm3198 Рік тому +13

    Thalapathi Stalin is dangerous than kalainger karaunathi .what a brave what a guts.i salute thalaiva.

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Рік тому +13

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா? தலைவா இந்த பேச்சைத்தான் எதிர்பார்த்தோம்

  • @mohamedhussain5965
    @mohamedhussain5965 Рік тому +16

    Super super mass spech our TN CM. Congratulations 👏

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 Рік тому +5

    முதல்வர் கூறுவது மெய்சிலிர்க்கவைத்தது. நித்தியதரிசனம்..நன்றி.

  • @a.manikannanauditor7944
    @a.manikannanauditor7944 Рік тому +27

    Timing 7:5 to 7:15 mass on Thalapathi 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @புரட்சியாளர்-ள9ய

    தமிழ்நாடு முதலமைச்சர் 🔥🔥🔥

  • @satham.a4845
    @satham.a4845 Рік тому +21

    Super ❤️🙏 cm sir

  • @karuppuannanr9256
    @karuppuannanr9256 Рік тому +14

    முதல்வர் வாழ்க தமிழ்நாட்டு மக்களுக்கு ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வு இருக்கவேண்டும்

  • @maabmaab9018
    @maabmaab9018 Рік тому +2

    ஆண்மை உள்ள முதல்வர்

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 Рік тому +5

    உண்மையை உரக்கச்சொன்ன மக்கள்முதல்வருக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் துணைநிற்பர்.வாழ்த்துகள்.

  • @dinakaran4863
    @dinakaran4863 Рік тому +12

    CM MK Stalin the Mass 🔥🔥🔥🔥

  • @shaharatamil3272
    @shaharatamil3272 Рік тому +11

    அவன் இவன் என்று மரியாதையாக பேச்சு பிரமாதம் 👌

  • @abumohamohammed2601
    @abumohamohammed2601 Рік тому +5

    தளபதி ஸ்டாலின் உடல்நலத்துடன் நூற்றாண்டு காலம் வாழ வேண்டும் தமிழ் மண்ணை ஆட்சி புரிய வேண்டும் .

    • @gmail2096
      @gmail2096 Рік тому

      உன் வீட்டை ஆளட்டும்.எகங்களுக்கு இவன் தேவையில்லை.

  • @Gmanoj-er3ut
    @Gmanoj-er3ut Рік тому +12

    Samma 😇 that is Tamil Nadu CM💪

  • @manoharankaliyappan2508
    @manoharankaliyappan2508 Рік тому +17

    You are really great leader, hats off to you Thalapathi!!

  • @daisydaisy41
    @daisydaisy41 Рік тому +7

    தளபதி நினைத்தே பார்க்கலையா உம் ஆட்சியில் வாழ்வதை எண்ணி
    பெருமையாக இருக்கு........பெரியகுளம் அமுதேஸ்வரி.

  • @sambanthamkarthikeyan554
    @sambanthamkarthikeyan554 Рік тому +15

    The dialogue he said,this add is enough for him,is remarkable.handsoff

  • @stalinsahayadhas4644
    @stalinsahayadhas4644 Рік тому +11

    அருமை உணர்ச்சி மிகுந்த உரை

  • @kumart1270
    @kumart1270 Рік тому +12

    super and Mass speech.. My anger is exposed and revealed by CM of TN

  • @periasamyperiasamymani1296
    @periasamyperiasamymani1296 Рік тому +8

    தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி வாழ்க

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 Рік тому +11

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்க்கும். ---- நன்றி திருவள்ளுவர்.

  • @rivershead2739
    @rivershead2739 Рік тому +8

    Super Sir,
    Excellent Leader
    Other leaders should learn from TN CM Mr Stalin Sir

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Рік тому +5

    எங்கள்
    முதல்வரே
    எங்கள் தளபதியே
    எங்கள்... தலைவரே
    கலைஞரின்...
    புதல்வகாவியமே
    தமிழ்மண்
    ஈன்ற... தங்க
    கலசமே
    நீங்கள்... தான்
    தமிழர்களின் தலைவன்
    2023
    சரித்திரம்
    நீங்கள்.

  • @arunyuvanniyan
    @arunyuvanniyan Рік тому +11

    என்றும் தமிழ் நாடு தமிழ் இனம் தான் 🔥🔥🙏🙏

  • @bashiralifestory4332
    @bashiralifestory4332 Рік тому +3

    ஸ்டாலின் ஐயா உங்க கம்பீரமான பேச்சு அவளோ அருமையா இருக்கு உங்களுக்கு ஒண்ணும் ஆகாது நீங்க நல்லா இருப்பீங்க

  • @anburajj4717
    @anburajj4717 Рік тому +8

    தமிழ்நாடு எங்கள் நாடு தமிழ்நாடு வாழ்க வாழ்க வாழ்க

    • @brajan-qg8wx
      @brajan-qg8wx Рік тому

      இந்தியா யாருடைய நாடு!?

  • @hajimasd9881
    @hajimasd9881 Рік тому +3

    அடிமைகள் இல்லை இந்த தமிழ்நாட்டில் இன்று ஒரு சுதந்திரம் காண்கிறோம்.

  • @alstondoss550
    @alstondoss550 Рік тому +9

    I'm not a DMK supporter, but I appreciate MK Stalin's stand against Governer's statement.

    • @kaanth2007
      @kaanth2007 Рік тому

      அவர் எங்க தமிழ்நாடுனு சொல்லக்கூடாது என்று சொன்னார்???

  • @haydaralihaydarali2722
    @haydaralihaydarali2722 Рік тому +1

    Vaalvaangu Vaalga Engal Thalabadhi Avargale !

  • @murugesank.a5850
    @murugesank.a5850 Рік тому +14

    CM sir keep highlighting Anna in your speeches.... People respect Anna more than any other leader hence you will be treated by them as Anna's political heir.

  • @bhaskarjayaraman5894
    @bhaskarjayaraman5894 Рік тому +1

    My Dear CM your speech simple but Powerful

  • @muralig1331
    @muralig1331 Рік тому +58

    இதுதான்.தமிழ்நாடு.இவர்தான்.தன்மானதலைவர்.

  • @duraibanu2299
    @duraibanu2299 Рік тому +18

    SUPER Sir

  • @prithivraj124
    @prithivraj124 Рік тому +3

    என்றைக்கும் தமிழை விட்டு குடுக்காதிங்க ஐயா தமிழ்நாடு என்றும் தமிழ்நாடு என்று இருக்க வேண்டும்

  • @amalanamali2317
    @amalanamali2317 Рік тому +11

    சிறந்த பேச்சாளர்

  • @vinoth8832
    @vinoth8832 Рік тому +16

    Goosebumps

  • @masssuresh8070
    @masssuresh8070 Рік тому +96

    மக்களின் மனசாட்சி முதல்வர்🖤♥️🔥

  • @nkarthik8920
    @nkarthik8920 Рік тому +16

    Thalapathi valga Tamilnadu valga 🙏

  • @akilanradha5632
    @akilanradha5632 Рік тому +3

    தமிழ்நாட்டின் தளபதி முதலமைச்சர் வாழ்க சிறப்பான சிறப்பான பேச்சு தமிழ்நாட்டின் சிங்கம் எங்க தலைவர் தளபதி

  • @karunanithimurugesan6293
    @karunanithimurugesan6293 Рік тому +8

    இனம் மொழி காக்க
    தளபதி பின் அனிவகுக்க
    தமிழ்நாட்டு மக்கள் சக்தி
    இருக்கிறது.

  • @arunprasadjayakumar5708
    @arunprasadjayakumar5708 Рік тому +2

    The brave heart of Tamilnadu CM MK Stalin Sir

  • @parthibanramanathan8230
    @parthibanramanathan8230 Рік тому +6

    தளபதி வாழ்க பல்லாண்டு வெல்க தமிழ் நாடு

  • @adam_xox
    @adam_xox Рік тому +30

    தளபதி வாழ்க 🖤❤ !
    திமுக 2026 , 2031 , 2036 , 2041 , 2046 🔥🔥🔥🔥
    திராவிட மாடல் ஆட்சி என்றும் நிலைத்து நிற்கும் ❤

    • @vikky9534
      @vikky9534 Рік тому +3

      அருமை 🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் தோழரே

    • @jijomathews3415
      @jijomathews3415 Рік тому

      Fool in less than 10 years no DMK or aiadmk 😁

    • @adam_xox
      @adam_xox Рік тому +1

      @@jijomathews3415 சங்கிகள் கதறல்

    • @jijomathews3415
      @jijomathews3415 Рік тому

      Communist politicians are very rich making fool of their party members🤣🤣🤣 and these fools stick to their communism

    • @adam_xox
      @adam_xox Рік тому +1

      @@jijomathews3415 சங்கி கதறல் 😂😂 Scammer Punda வெளிய போடா

  • @panaimaram4717
    @panaimaram4717 Рік тому +23

    👍👍👍🙏🙏🙏

  • @srinivasanseenu2585
    @srinivasanseenu2585 Рік тому

    வாழ்க தமிழ்நாடு....வளர்க தமிழும் தமிழ்நாடும் அருமையாக உள்ளம் பூர்வமாக உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு மக்கள் சார்பாக நன்றி பாராட்டுகிறோம்.இனி வரும்காலங்களில் நீங்களே தொடர்ந்து தமிழ்நாடு முதல்அமைச்சராக தொடரவேண்டுகிறோம் நல்வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @அறியாமைநீக்கு

    எனக்கு இருக்கும் ஒரே யோக்கித என் துணிச்சல் மட்டும் தான்
    -- தந்தை பெரியார் ---

  • @mohideennijam1268
    @mohideennijam1268 Рік тому +17

    தமிழ்நாடு.... தமிழ் மக்களின் மூச்சு 👍🏻

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM Рік тому +5

    எங்கள் முதலமைச்சர் ❤️🖤🔥

  • @kingjsingh9739
    @kingjsingh9739 Рік тому +1

    தமிழ் நாடு முதல்வரை ஆதரிப்போம் நம் மண் காப்போம்.

  • @kireshkumar7468
    @kireshkumar7468 Рік тому

    ✨இந்த பதில் போன்ற அனைத்து எதிர்ப்புகளுக்கு இருக்கும் என்று நம்புகிறேன் 💥தமிழ்நாடு மாநிலத்தில் 👑முதல்வர் ஸ்டாலின் அவர்களே..... 💥

  • @apadharnasivakumar3900
    @apadharnasivakumar3900 Рік тому +9

    He us the best ever CM in India. Not just Tamil Nadu. If the entire Opposition unites, we can easily defeat the communal BJP. Let us hope the Opposition wakes up from it's deep slumber and does something very solid in India

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Рік тому +1

    தமிழ்நாட்டு சிங்கம் கர்ச்சனையை பார்த்து குள்ளநரி டெல்லிக்கு ஓடிருச்சு. வாழ்த்துக்கள் ஸ்டாலின் ஐயா. ரவி என்னும் நரியே தமிழனிடம் உன் பருப்பு வேகாது

  • @Sheik41
    @Sheik41 Рік тому +1

    💥தமிழ்நாடு💥,நாம் தமிழர் கட்சி🔥💪.திரும்பி பல்டி அடிகதிங்க முதல்வரே!சிறப்பு.கொண்ட கொல்கைல உறுதியா இருங்க.

  • @riyazmohammedtamukku764
    @riyazmohammedtamukku764 Рік тому +1

    வாழ்த்துக்கள் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களுக்கு.

  • @veetuvalarppunaatukozhigal7696

    Vera level speech 🔥🔥🔥🔥🔥

  • @vijayrao3061
    @vijayrao3061 Рік тому +1

    நாங்கள் இருக்கிறோம் தலைவா.

  • @manoharan7737
    @manoharan7737 Рік тому +4

    வாழ்க தமிழ்நாடு,...... வெல்க தமிழ்நாடு