குட்டீஸ் எப்படி பேசுற பாருங்க

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 124

  • @Sumisumithra-r7z
    @Sumisumithra-r7z 13 днів тому +1

    அந்த பாப்பா வச்சு ஒரு வீடியோ எடுத்து இருக்கீங்க மீரா அம்மா சூப்பர் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉👌

  • @Eswaransaritha
    @Eswaransaritha Місяць тому +17

    அம்மா அழகு குழந்தை அழகு பேசுறது அழகு முதல் கருத்து அம்மா பேசுவது அழகு❤❤❤❤❤❤❤

  • @KamatchiBalaji-n5z
    @KamatchiBalaji-n5z Місяць тому +11

    மீரா அம்மா மதிய வணக்கம் குழந்தை பேச்சி சூப்பர்❤️❤️🌹🌹🌹

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht Місяць тому +21

    மீரா அம்மா பார்த்ததுடன் ரொம்ப சந்தோஷம் அம்மா ஐ லவ் யூ மீரா அம்மா❤❤❤❤ யாரெல்லாம் காலையிலிருந்து வீடியோ கோஷன் காத்துக் கொண்டே இருந்தீர்கள்❤❤

  • @UthayaMariappan
    @UthayaMariappan Місяць тому +23

    அம்மா மதிய வணக்கம் ❤❤❤கோயம்புத்தூர் எப்ப வருவீங்க மா 😘😘😘😘ஜெயா மா சாந்தி அமுதா மா எல்லோரையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் மா 😢

  • @karthickkalis8829
    @karthickkalis8829 Місяць тому +13

    அழகா பேசுறங்க பாப்பா நீங்கள் பேசுறதும் அழகு தான் அம்மா ❤❤😂😂

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Місяць тому +1

    மீரா சிஸ்டர் உங்கள் அன்பு எல்லோரிடத்திலும் ஒரே மாதிரி இருப்பது பார்க்க அழகாக இருக்கு செல்லம் தங்கம் சாமி என்று கூப்பிடுவதும் அருமை வாழ்த்துக்கள் மீரா சிஸ்டர்

  • @NaseerJamalee
    @NaseerJamalee Місяць тому +9

    அழகு தேவதை மீரா தோழி வீடியோ காட்சிகள் அருமை ரொம்ப அழகா இருக்கு லவ் யூ தோழி லாங்கா வீடியோ போடவும் ப்ளிஸ் தோழி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GunasekaranK-n3c
    @GunasekaranK-n3c Місяць тому +1

    அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤

  • @kaleeswari43
    @kaleeswari43 Місяць тому +4

    நல்லா இருக்கீங்களா மீரா அம்மா வீடியோ வந்தது சந்தோசம் பார்த்ததில் மகிழ்ச்சி 🥰

  • @ShanmugavaliShanmugavali-so8tc
    @ShanmugavaliShanmugavali-so8tc Місяць тому +9

    வீடியோ போட்டதுக்கு நன்றி மா லவ் யூ மா வீடியோ சூப்பர்

  • @melodytrack9562
    @melodytrack9562 29 днів тому

    👌Amma azhagu rendu perum ❤...

  • @tamilarasanpanjalingam10
    @tamilarasanpanjalingam10 15 днів тому

    எதார்த்தத்தின் உச்சம் இந்த வீடியோ

  • @bharanidip
    @bharanidip Місяць тому +3

    மழலையின் பேச்சு சுப்பர்🎉🎉

  • @ayeeshabegum1850
    @ayeeshabegum1850 Місяць тому +1

    பார்க்கவே பச்சை பசேல் லா இருக்க.இந்த வயல் அழகு அம்மா. குழந்தையின் மழலை பேச்சு கொள்ளை அழகு அம்மா.

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 Місяць тому +6

    அம்மா அழகா பேசுறங்க பாப்பா நீங்கள் பேசுறதும் அழகா இருக்குமா❤❤❤❤❤❤❤❤❤

  • @jungkookvidhya97
    @jungkookvidhya97 Місяць тому +8

    அழகா இருக்கடி தங்க பொண்ணு ❤

  • @tamilkumar-gz2oq
    @tamilkumar-gz2oq Місяць тому +3

    ❤❤❤ பாக்கியம்மா காலை வணக்கம் ❤❤❤ குட்டிஸ்களுடன் சூப்பர் வீடியோ 🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻

  • @shainithika4971
    @shainithika4971 Місяць тому +4

    மீரா அம்மா வணக்கம்.... வீடியோ போட்டதற்கு நன்றி...
    ஐ லவ் யூ அம்மா ❤❤

  • @Prasannakavi-q7j
    @Prasannakavi-q7j Місяць тому

    மீரா அம்மா சூப்பர்❤❤❤❤

  • @kanaga12
    @kanaga12 Місяць тому +1

    I love you meera Amma ❤papa super😘😘😘

  • @shainithika4971
    @shainithika4971 Місяць тому +2

    மீரா அம்மா நீங்களும் குழந்தை பேசுறது அருமையா இருக்கு அருமையா பேசுங்க பாப்பா...
    மீரா அம்மா 48 நாள் அசைவம் சாப்பிட மாட்டேன்னு சொன்னீங்க கோயில் கும்பாபிஷேகத்திற்காக... இப்போ மீன் குழம்பு சாப்பிட்டேன் சொல்றீங்க அம்மா 🎉🎉🎉

  • @chithrasathishwarirudramoo3213
    @chithrasathishwarirudramoo3213 Місяць тому +1

    அம்மா வணக்கம் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா விடியோ போட்ட டதற்கு மிக்க நன்றி எப்போது கோயம்பத்தூர் வருவீங்க அம்மா குழந்தை பேசுவதும் நீங்கள் பேசுவதும் மிக அழகாக இருக்கிறது I ❤you மீரா அம்மா

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns Місяць тому +1

    பாப்பா சூப்பர் நல்லா பேசுது அழகு சூப்பர் மீராம்மா ❤❤❤❤❤

  • @sugayukesh8169
    @sugayukesh8169 Місяць тому +1

    🥰🥰🥰 சூப்பர் அம்மா 🥰🥰🥰

  • @Nethesh-o1v
    @Nethesh-o1v Місяць тому

    Super Meera amma

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 Місяць тому

    குட்டி தங்கம் சூப்பர்மா மீராம்மாவையே மிஞ்சுவாங்க போலே இதுதான் யதாரத்தமான வீடியோமா ரிதர்சனா வேறலெவல்மா
    வாழ்க வளமுடன்

  • @Kumutha-bh6fi
    @Kumutha-bh6fi Місяць тому +1

    விதர்ஷனா.அழகாபேசுரா100ஆண்டுவாழ்க

  • @MathanKutty-yp7ok
    @MathanKutty-yp7ok 29 днів тому

    அம்மா நீங்கள் எத்தாருள்அம்மா❤

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Місяць тому

    வணக்கம் மீரா அம்மா அழகு அந்த செல்லம் 💖💖💖💖💖💖

  • @AmmuSettu-lq7vf
    @AmmuSettu-lq7vf Місяць тому

    அம்மா மிரா அம்மாஉங்களை பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கு குழந்தை சூப்பரா பேசுது மா கோயம்புத்தூர் வந்து சாந்தி அக்கா சுமதி அக்கா அங்கெல்லாம் வச்சு ஒரு வீடியோ போடுங்க❤❤❤

  • @sithikmnster6004
    @sithikmnster6004 Місяць тому

    இசை குயூன் மீரா அம்மா ❤❤❤

  • @KmuthuKmuthu-jc3mz
    @KmuthuKmuthu-jc3mz Місяць тому

    Amma suppar love you amma❤️❤️❤️

  • @chitrasenthil5720
    @chitrasenthil5720 Місяць тому +1

    மீரா அக்கா🩷🩵🩶அருமை அருமை🙏💕

  • @USHAK-c7x
    @USHAK-c7x Місяць тому

    மீரா தங்க ம1 Love you

  • @karthikadharani5715
    @karthikadharani5715 Місяць тому

    லவ் யூ மீரா அம்மா❤❤❤அம்மா அவர்டு விழா வீடியோ போடுங்க❤❤❤குழந்தைகளுடன் இந்த வீடியோ சூப்பர் அம்மா❤❤❤😊😊

  • @Rengasamy-dt7db
    @Rengasamy-dt7db Місяць тому +1

    Meera amma yeppa kovaikku povinga ma

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Місяць тому

    Super cute challakutty 👌👌 super cute Amma 👌👌👌❤❤❤❤

  • @ReginaR-qv9ge
    @ReginaR-qv9ge Місяць тому

    மீராம்மாசூப்பர்❤❤❤❤❤

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c Місяць тому +1

    Meera amma i love you soooo much ❤❤❤❤

  • @Manikandan-n9f
    @Manikandan-n9f Місяць тому

    அம்மா,👌👌👌👌

  • @AadhisivanDurga
    @AadhisivanDurga 29 днів тому

    Neenga pattu pudavai katti thalaila poo vachu nagai potta super ah irrukinga ma

  • @ManiNarayanan-v3u
    @ManiNarayanan-v3u Місяць тому

    Kaalaila irunthu video ku wait pannitu iruka, video paarthathil magizhchi, mazhalai pechu arumai.

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 Місяць тому

    Super Amma.papa cute ❤❤❤

  • @krishnaveniammu3512
    @krishnaveniammu3512 Місяць тому

    அழகு. மழலை. பேச்சு அழகுசூப்பர். அம்மா. ஆதிரா எங்க நாங்க. சாப்டோம். நீ ங்க. சாப்டாசா.😂😂😂😂😂😂😂😂😂

  • @dinu_dinu23
    @dinu_dinu23 Місяць тому

    வர வர கன்டென்ட் எதுமே இல்ல, செம்ம போர் அடிக்குது

  • @RajRevathi-x7m
    @RajRevathi-x7m Місяць тому

    Super Amma Papa❤❤❤🥰

  • @TamilSelvi-m8h
    @TamilSelvi-m8h Місяць тому +1

    மீரா அம்மாஉங்க அம்மாவை வீடியோல காட்டுவீங்க 🥰🥰

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Місяць тому

    Super cute challakutty 👌👌👌 👌👌👌

  • @ArunKumar-vb8fc
    @ArunKumar-vb8fc Місяць тому

    Super 💯

  • @anathraj1443
    @anathraj1443 Місяць тому

    Super ❤

  • @RajKumar-lk9bu
    @RajKumar-lk9bu Місяць тому

    அழகான வயக்காடு அருமை

  • @Mathilika
    @Mathilika Місяць тому

    நன்றி அம்மா வீடியோ போட்டதுக்கு 😊😊😊

  • @chitrap5809
    @chitrap5809 Місяць тому

    மீரா அம்மா வீடியோ சூப்பர் எப்ப உருக்கு வருவிங்க ❤❤❤

  • @nithishkumar3147
    @nithishkumar3147 Місяць тому +1

    அம்மா இது எந்த ஊரு சூப்பரா இருக்கு

  • @KowsalyaRajKumar-e6w
    @KowsalyaRajKumar-e6w Місяць тому

    En ma nethuku video podalaa, papa cute ta pesurangaa ❤❤

  • @AnithaSundar-t8b
    @AnithaSundar-t8b Місяць тому

    Hi Amma love you so much Amma ❤❤🎉🎉baby cute ❤

  • @PavirajPaviraj-se5nq
    @PavirajPaviraj-se5nq Місяць тому +1

    Amma i love u sooooo much

  • @batchanoor2443
    @batchanoor2443 Місяць тому

    பாப்பா அத்தை பெயர் வனிதா,
    அம்மா பெயர் சினேகா,
    டீச்சர் பெயர், கலா எல்லாம் சினிமா பிரபலங்கள் பெயராக இருக்கே? 🤔😂😂😂

  • @SurendargayuS
    @SurendargayuS Місяць тому

    Meera,amma❤

  • @Suba446
    @Suba446 Місяць тому

    Amma❤❤❤

  • @vindhiyavindhiya1376
    @vindhiyavindhiya1376 Місяць тому +1

    அழகி அம்மா வீடியோ போட்டீங்களா அந்த வீடியோவை பார்த்த பிறகு தான் மனசுக்கு நிம்மதியாவும் சந்தோசமாகவும் இருக்கு அம்மா ஐ லவ் யூ அம்மா ❤️❤️❤️❤️

  • @vishnusakthi72
    @vishnusakthi72 Місяць тому

    Amma coimbutore pogalaya jayamma enge❤❤❤❤❤

  • @razumeem3911
    @razumeem3911 Місяць тому

    அம்மா ஜெயா அம்மா எங்க மா

  • @vijivikram2103
    @vijivikram2103 Місяць тому

    குழந்தைகள் தெய்வம் ma

  • @SasiEyekiller-oc8yx
    @SasiEyekiller-oc8yx Місяць тому

    So cute Kutty's ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kunalakash6790
    @kunalakash6790 Місяць тому

    First one to comment...thanks for uploading amma... Your fan from malaysia

  • @VigneshKannan-zj7gn
    @VigneshKannan-zj7gn Місяць тому

    மீரா அம்மா எப்போ கோவை போவிங்க அங்க ஜெயாமா இருக்கங்க போகலயா

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Місяць тому

    👍👍👍👌👌😍❤️💐

  • @Vicithara
    @Vicithara Місяць тому

    ஹாய் அம்மா நல்லா இருக்கீங்களா அம்மா 😍😍😍

  • @gracyy9512
    @gracyy9512 Місяць тому

    ஐ லவ் யூ மீரா அம்மா

  • @UthraU-e9m
    @UthraU-e9m Місяць тому

    மீரா அம்மா ரொம்ப சந்தோசம் உங்கள பார்த்ததுக்கு நீங்க எப்ப வீடியோ போடுவீங்கன்னு பாப்பேன் ஏம்மா ரெண்டு நாள் வீடியோ போடல மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு

  • @VinoKutty9791
    @VinoKutty9791 Місяць тому +1

    Hi amma❤

  • @vindhiyavindhiya1376
    @vindhiyavindhiya1376 Місяць тому +1

    அம்மா எங்க வீட்டிலேயும் இப்படி ஒரு வாயாடி இருக்குது அம்மா

  • @SasiEyekiller-oc8yx
    @SasiEyekiller-oc8yx Місяць тому

    Love you Meera amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vetrivelan375
    @Vetrivelan375 Місяць тому

    Amma Nalla irukingala Namma video la yaraiyum kaanam neenga mattum irukinga❤

  • @MuthuLakshmi-l8l
    @MuthuLakshmi-l8l Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @chandrakumarcsvscsvs294
    @chandrakumarcsvscsvs294 Місяць тому

    Hi meera amma epdi irukkeenga

  • @mshanmugam8983
    @mshanmugam8983 23 дні тому

    💖💖💖💖💖💖💖

  • @c.elumalai
    @c.elumalai Місяць тому

    ❤❤❤🎉🎉🎉🎉😂😂

  • @KamalktsKamal-ii2vc
    @KamalktsKamal-ii2vc Місяць тому

    So sweet

  • @vishalkanna.s5363
    @vishalkanna.s5363 Місяць тому

    Meera amma fans likeeeeee

  • @Sivasiva-by4qk
    @Sivasiva-by4qk Місяць тому

    ❤❤அம்மா எப்போ கவுண்டபாளையம் போவீங்க 😒ஜெயா அம்மா பாக்க 😒😒😒

  • @Prathish-ps5uz
    @Prathish-ps5uz Місяць тому

    கோயமுத்தூர் எப்பம்மா போவீங்க

  • @Mathilika
    @Mathilika Місяць тому

    வீடியோ போடலையினால் கஷ்டமா இருக்கு அம்மா 😊😊

  • @ParvathiG-db1eh
    @ParvathiG-db1eh Місяць тому

    Hi Meera Amma 🎉❤

  • @MathanKutty-yp7ok
    @MathanKutty-yp7ok 29 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @r.muruganpandian7453
    @r.muruganpandian7453 Місяць тому

    Hi Amma Good afternoon ❤❤❤

  • @hmgyoutubechannel7862
    @hmgyoutubechannel7862 Місяць тому

    Yapo coimbatore povanga amma

  • @praveendarling7744
    @praveendarling7744 Місяць тому

    Good afternoon Amma 1 st command 1 st like❤🎉

  • @CHINNAMANITN
    @CHINNAMANITN Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @angayarkannikanni
    @angayarkannikanni Місяць тому

    ❤❤❤❤❤👌👌👌👌👌👌💐💐💐💐

  • @kovai-1735
    @kovai-1735 Місяць тому

    Amma Coimbatore yappa varuviga

  • @m.pachaiyappanm.pachaiyapp6617
    @m.pachaiyappanm.pachaiyapp6617 Місяць тому

    Hi Amma

  • @PriyaN-jm5pg
    @PriyaN-jm5pg Місяць тому

    வணக்கம் அம்மா ஃபர்ஸ்ட் லைக் ஃபர்ஸ்ட் கமெண்ட் 🎉🎉🎉❤❤❤

  • @MurugananthamMurugan-ne1ry
    @MurugananthamMurugan-ne1ry Місяць тому

    1st view 1st comment ❤❤❤❤❤

  • @malinisubramani9583
    @malinisubramani9583 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MurugesanMurugesan-i7y
    @MurugesanMurugesan-i7y Місяць тому

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @SasiEyekiller-oc8yx
    @SasiEyekiller-oc8yx Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @govindarajdurairaj5008
    @govindarajdurairaj5008 Місяць тому

    அம்மா உங்கள் ஊருக்கு போகலையா இந்த ஊர் யார் ஊர் ஜெயா அம்மாவ பார்க்கவே முடியல எப்ப போவிங்கா