அமெரிக்க ஏட்டில் தமிழ்நாடு வரலாறு பற்றி வந்த தவறான கட்டுரை - தமிழக அமைச்சர் கொடுத்த பதிலடி

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2022
  • அமெரிக்க ஏட்டில் தமிழ்நாடு வரலாறு பற்றி வந்த தவறான கட்டுரை - தமிழக அமைச்சர் கொடுத்த பதிலடி
    Uploaded On 21/01/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 254

  • @elumalaim7856
    @elumalaim7856 2 роки тому +95

    அருமையான நெத்தியடி அமைச்சர் அவர்களே வாழ்க தமிழன் புகழ் வளர்க தமிழ்...!

  • @subramanian4321
    @subramanian4321 2 роки тому +36

    தங்கள் இனத்தைத் தவறுதலாகச் சித்தரிப்பவரை மறித்துக்கட்டும் தமிழரே,நம் அமைச்சர்!

  • @mohamedzulfikharm7652
    @mohamedzulfikharm7652 2 роки тому +18

    எங்கேயோ உட்கார்ந்து எதை வேணாலும் எழுதலாமுன்னு எழுதகூடாது்்்்்்

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 2 роки тому +54

    தமிழகர்களை அவமானபடுத்தி எழுதுவதும் தமிழர்களின் காவலர்களை கிண்டல்செய்து பேசுவதும் கண்டனத்திற்குஉரியது

  • @ns_boyang
    @ns_boyang 2 роки тому +53

    சுந்தர் பிச்சை பிராமணர் இல்லையே! தவறான கருத்துக்களை பரப்புவது நீங்கள் தான்!

    • @lv8520
      @lv8520 2 роки тому +4

      அவர் பிராமணர்தான்... பூணூல் போட்டோ கூட உள்ளது.

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому +14

      @@lv8520 பிராமணர்கள் மட்டும் பூனூல் போடுவதில்லை.

    • @sweetjaga
      @sweetjaga 2 роки тому

      @@ns_boyang uyar sathi Hindu athana

    • @boserajakani2263
      @boserajakani2263 2 роки тому +1

      @@lv8520 விஸ்வகர்மாக்களும்
      பூணூல் அணிவார்கள்

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 2 роки тому +1

      சுந்தர் பிச்சை பிராமணர் என்று துமே தான் தவறாக பதிவு செய்தது.இவர்கள் இல்லை.

  • @karnanp1724
    @karnanp1724 2 роки тому +29

    அந்த அமெரிக்க பத்திரிக்கை நிறுபருக்கு தமிழ் நாட்டை பற்றி தெரியவில்லை என்றால் மூடிக்கிட்டு இருக்கவேண்டும்.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 роки тому

      அது தான் பார்ப்பனர்களின் சதி வேலை . இந்திய அரசு ஒரு வெள்ளையறிக்கை தரவேண்டும் . அதாவது IIT ல் இந்த வருடம் வரை படித்துள்ளவர்களில் பார்ப்பனர்கள் மட்டும் எவ்வளவு பேர் மற்ற FC OBC SC ST பிரிவினர் எவ்வளவு பேர் என்ற தரவுகளை தரவேண்டியது அவசியம் .

  • @godword805
    @godword805 2 роки тому +17

    பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

  • @ragulvarman5734
    @ragulvarman5734 2 роки тому +18

    WORTH PERSON IN DMK IS ONLY ONE PERSON PTR 🔥🔥

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 роки тому +2

      தி.மு.க எப்போதுமே படித்தவர்கள் நிறைந்த கட்சி தாங்க.

  • @kmrkokki
    @kmrkokki 2 роки тому +10

    தந்தி டிவியும் இவ்வளவு கேவலமான வர்ணனையாளர் ஐ வைத்துள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 2 роки тому +6

    சரியான நெத்தியடி

  • @t.kannanjanaa4209
    @t.kannanjanaa4209 2 роки тому +42

    பழநியா கொக்கா அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன். சும்மா விடுவாரா.

  • @raghavn9398
    @raghavn9398 2 роки тому +18

    தமிழகம் ஒரு திறமையான அமைச்சரைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியே.PTR அவா்கள் தமிழகத்தின் நிதி அமைச்சர் மட்டுமல்ல இந்தியாவை வழிநடத்தவும் தகுதியானவர்.

    • @SRMurugesh-2255
      @SRMurugesh-2255 2 роки тому

      India oru pothum tamilan vali nadatha mudiyathu bjp iruntha vali nadathalam 😌

  • @baskarann1208
    @baskarann1208 2 роки тому +6

    சுந்தர்பிச்சை பிள்ளை இனத்தை சேர்ந்தவர்.

    • @devadeva5355
      @devadeva5355 2 роки тому

      பிள்ளை இனம்னா என்னது, பிராமின்சா? Bro

  • @raghuramant8507
    @raghuramant8507 2 роки тому +11

    முதலில் தமிழக பாட புத்தகங்களில் திரித்து கருத்துக்களை போடுவதை நிறுத்தச் சொல்லுங்கள். அமெரிக்காவை அப்புறம் பார்க்கலாம்.

  • @anushs8938
    @anushs8938 2 роки тому +18

    PTR🔥🔥🔥

  • @premkalaiselvan2547
    @premkalaiselvan2547 2 роки тому +8

    அருமை PTR

  • @emurali81
    @emurali81 2 роки тому +5

    Asia largest wealthy person sun family

  • @rajprakash8601
    @rajprakash8601 2 роки тому +46

    Our tamilnadu finance minister can challenge anyone in india and worldwide politician on debate if they have guts

  • @srinivasvenkateswaran
    @srinivasvenkateswaran 2 роки тому +6

    Was searching for this following Jeeva Today's UA-cam video.. got it. Thank you TSS Mani sir.
    They r ariya vagai yelaigal. Pl don't hurt them 😉

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 2 роки тому +6

    வாழ்க்கை ஒரு சக்கரம் எவ்வளவு பெரிய உயர்ந்த ஜாதியா னாலும் சரி ஒரு நாள் கீழ் வந்துதான் ஆக வேண்டும்இது இயற்கையின் நியதி.

  • @nizadham1132
    @nizadham1132 2 роки тому +3

    First go and see the news about tamilnadu Law student Abdul raheem and take the severe action against the culprits. Then go to US.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank u for the video

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 роки тому +2

    தமிழனுக்கு ஏன் திராவிட இயக்கம், ஏனெனில் திராவிடன் தமிழனல்ல.

    • @manikandanr4960
      @manikandanr4960 2 роки тому

      அருமையான பதிவு நன்றி
      தமிழர் தமிழரே

  • @selvarajand9225
    @selvarajand9225 2 роки тому +9

    A very big salute 🙏 to Hon'ble Minister for Finance for his honest and unbiased and strong 💪 reply.🙏🌹🌹🙏

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 2 роки тому +4

    லேய் கிப்பி, அந்த அம்மாவையும் கொஞ்சம் போச விடுடா.

  • @neelakantanelumalai4881
    @neelakantanelumalai4881 2 роки тому +14

    தந்தி டீவியில் இந்த பதிவு அவ்வளவு விபரமாக இல்லை. முதல் 90 வினாடிகள் பழனிவேல் தியாகராஜன் பதிவை கிண்டல் செய்து விவரிக்கும் ஒரு பதிவு. மேலும் நையாண்டி என்ற கோணத்தில் குழப்பமாக இருக்கிறது. தெளிவுடன் இருத்தல் பயன்.

  • @manuelvincent3096
    @manuelvincent3096 2 роки тому

    Great Done well. Thank you.

  • @IHS979
    @IHS979 2 роки тому +6

    Hi Guys Don't play with PTR. He is very righteous and upright minister. Mind your words. The anchor Guy don't have manners. The way he used to address Mr. PTR name is totally not acceptable.

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 2 роки тому +1

    ஐயா விளிம்புனிலை உள்ளவர்களை தள்ளிவிட்டு ப்ராஹ்மணர்கள் வெளிநாடு சென்றார்கள் என்பது போன்ற பதிவுகள் தந்தியில் வருவது தரக்குறைவாக உள்ளது இது போன்று ஒரு கலர் கொடுப்பது தலகுனிவாக உள்ளது நமது நாட்டின் குறிப்பாக தமிழ் நாட்டின் நிலைமையால் brain drain என்பதும் ஈழ தமிழர்கள் புகளிடம் தேடி வெளிநாட்டில் போய் அங்கு இப்போது நல்ல வளமாக இருப்பதும் ஒப்பு நோக்கத்தக்கது.

    • @DharmaG111
      @DharmaG111 2 роки тому

      சரியாகச் சொன்னீர்கள். அமெரிக்கா செல்ல யாருக்கும் எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. திறன் இருந்தால் யார் வேண்டுமானாலும் போகலாம். தமிழ் நாட்டிலிருந்து இப்படிச் சென்றவர்களில் 2000 ஆண்டு வறை பிராமணர்கள் தான் அதிகம் என்ற புள்ளி விபரம் சரியானது தான். இதற்கு காரணம், தந்தி டிவி யின் இந்த தொகுப்பாளர் போல் இருந்திருக்கும் சில பிராமண துவேஷிகள் தான்.

  • @karthikeyanvelu3228
    @karthikeyanvelu3228 2 роки тому +5

    வாழ்க தமிழ்
    வளர்க p t r

  • @sudars7664
    @sudars7664 2 роки тому +1

    An example of prejudice from Mr. Mani

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 Рік тому

    Fantastic reply..

  • @jayganesh6902
    @jayganesh6902 2 роки тому

    ஐயோ அமைச்சர் திகதி சொன்னார்களா 😭😭😭😭

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 2 роки тому +1

    Great News. We appreciate Mr.Palanivel Thiagarajan.

  • @vigneshwaranp7661
    @vigneshwaranp7661 2 роки тому +5

    Unmai thana avanga sonnathu

  • @slayer6078
    @slayer6078 2 роки тому +3

    Antha America Karan correct than solli irrukan 😂Avan enna ungala mathri RSB media va 😂

  • @VigneshVicky-vy7vq
    @VigneshVicky-vy7vq 2 роки тому

    💥💥💥

  • @uktigerblue
    @uktigerblue 2 роки тому

    என்னடா கொடுத்துள்ளாரே.. கொடுத்துள்ளாரே... என்கிறாய்??

  • @sarcastichumour7863
    @sarcastichumour7863 2 роки тому

    தயவு செய்து இனிமேல் இந்த ஆல கூப்டாதிங்க, தமிழ் நாராசம இருகு 🤢, கோட் சூட் போட்டு ஒரு நண்பர் நின்ற படியே நல்லா தமிழ் உச்சரிப்பு செய்வார் அவர சொல்ல சொல்லுங்க செய்திகளை 🙏

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 роки тому +1

    Hats off ! P.T.R, Sir.

  • @dinusiva3019
    @dinusiva3019 2 роки тому

    🙏🏻

  • @vinayagamurthivinayagamurt417
    @vinayagamurthivinayagamurt417 2 роки тому +3

    Good minister

  • @brunotmartin2905
    @brunotmartin2905 2 роки тому +1

    பிராமண எதிர்ப்பு, பார்பனிய எதிர்ப்பு என்று தானே திமுக இன்றும் பேசி வருகிறது...

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 2 роки тому +1

      பார்ப்பனீய
      மயத்தையும் சனாதன தர்மத்
      தையும் தான் எதிர்க்கிறார்கள். எந்த இனத்தையும்
      யாரும் எதிர்க்கவில்லை.
      சனாதன புத்தி உள்ளவர்களுக்கு இன்னும் புரியவில்லை என்பது அவர்களது அறியாமையைக் காட்டுகிறது.

  • @PugalRK
    @PugalRK 2 роки тому +6

    I came here to see this news after seeing Jeeva today thanks mani sir.salute to PTR sir.

  • @josephraj902
    @josephraj902 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @heartlytharun6175
    @heartlytharun6175 2 роки тому

    💓👍🏼🇮🇳

  • @varmajp3012
    @varmajp3012 2 роки тому +1

    Very good finance minister

  • @tamilnaduthamaraitv6601
    @tamilnaduthamaraitv6601 2 роки тому

    it's true

  • @sambathsk2541
    @sambathsk2541 2 роки тому +2

    Thiyagarajan sir supper

  • @rajakodik3195
    @rajakodik3195 2 роки тому

    Very good news

  • @began8305
    @began8305 Рік тому +2

    PTR அண்ணன் அவர்களே நீங்கள் 100 ஆண்டுகள் ஆரோக்கிய மாய் வாழ வாழ்த்துகள் அண்ணா

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 роки тому

    Sun குழுமம், sun shine சமீபத்தில் தாம்பரத்தில் பிரபலமான ஒரு பள்ளியை விலைக்கு அந்த மாணவர்களை sun shine பள்ளிக்கு shift செய்து உள்ளதாமே.ஊடகத்தில் செய்தி காணோம்

  • @ramaswamyranganathan6050
    @ramaswamyranganathan6050 2 роки тому

    இப்படியே பேசீட்டே இருக்கும் PTR.

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 Рік тому

    PTR PALANIVEL THIAGARAJAN IS GREAT man, he is the most likely prime minister candidate, country will be in top 5 after his charge as PM of this country, so far all the people are all stage managing the show and not in realistic life and they dont have good backround of families and ehtical valued based life , so the congress and the other parties must nominate him as the PM candiate

  • @RaviRaj-ls6uw
    @RaviRaj-ls6uw 2 роки тому +6

    Red black shirt you speak like a smaaaal child

  • @palpandian4227
    @palpandian4227 2 роки тому

    Super super super super PTR

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 2 роки тому

    முழுமையான கட்டுரையை வெளியிட என்ன தயக்கம் ?

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 2 роки тому

    சொகத்துக்காக சொத்துக்காக எங்கும் தாவ தயார்.

  • @nivia_2020
    @nivia_2020 2 роки тому +1

    நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தான் ஆனால் திறமைக்கு எந்த சமூக வித்யாசமின்றி வாய்ப்பளிக்காமல் திறமையற்றவர்களுக்காக போராடுவது நியாயமில்லை.

  • @bharathibharathi8404
    @bharathibharathi8404 Рік тому

    PTR means Popular Tamil Rocket Enakku nokki payum

  • @ilavarasanonly
    @ilavarasanonly 2 роки тому

    ஒழுங்கா சொல்ரிங்களா? ஒலரிகிட்டு இருக்கிங்க. பேசாம படிர் பேசரதே கேக்கலாம்.

  • @viswanathanms9454
    @viswanathanms9454 2 роки тому

    PTR is a person a. resource . Trust worthy person. Tamil blood. Tamil soil product. Don't play with your f00lish history. of True

  • @tamilarasan4990
    @tamilarasan4990 2 роки тому +12

    சுந்தர் பிச்சை பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவர்

    • @kannankannan3655
      @kannankannan3655 2 роки тому

      உண்மையா ப்ரோ?அவர் பிராமணர் இல்லையா?உங்கள் தகவல் உறுதியா?

    • @tamilarasan4990
      @tamilarasan4990 2 роки тому +1

      @@kannankannan3655 yes. saiva pillai

    • @kannankannan3655
      @kannankannan3655 2 роки тому

      @@tamilarasan4990 எப்படி சொல்றீங்க?யூடியூப் வீடியோ பாத்த?

    • @jeysingh5498
      @jeysingh5498 2 роки тому +3

      True'sundar pitchi pilai

    • @lv8520
      @lv8520 2 роки тому +1

      @@kannankannan3655 அவர் பிராமணர்தான்.. அவருடைய உறவினர் எனக்கு நண்பர்.

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 2 роки тому +2

    Super reply by our FM

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us Рік тому

    முதலில்எல்லாஅமைச்சர்களின்பிள்ளைகளையும்தமிழ்வழியில்விருப்பமானமற்றமொழிகளைபடிக்கசொல்லுங்கள்,தமிழைப்பற்றியபோதையைநாங்களும்நம்புகிறோம்

  • @bindusheela7336
    @bindusheela7336 2 роки тому

    Money boss,nothing to do with
    This all drama only, if u need more money, life style, that's is da reason.

  • @sir4859
    @sir4859 2 роки тому +3

    PTR.... becoming fan for him....

  • @SriniVasan-bo2gh
    @SriniVasan-bo2gh 2 роки тому +6

    அது சரி.
    தமிழ் நாடு பாட புத்தகத்தில்
    இருக்கும் தப்பான வரலாற்றை
    முதலில் மாத்துங்க.

  • @aniemimo6616
    @aniemimo6616 2 роки тому

    Mani is talking like swimming mashed curd rice 😀😀😀😀😀😀

  • @ajaj4804
    @ajaj4804 Рік тому

    PTR king maker

  • @nagarajraj8548
    @nagarajraj8548 2 роки тому +2

    Thank you Dr.ptr

  • @kaviaroan6983
    @kaviaroan6983 2 роки тому

    PTR always best

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 2 роки тому +2

    PTR அவர்களுக்கு நன்றி. தமிழ் வாழ்க.

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 роки тому +2

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @akbarhyder883
    @akbarhyder883 2 роки тому

    3%peoples =10%,97%peoples =????????

  • @a.nagarethinamayyakkannu3733
    @a.nagarethinamayyakkannu3733 2 роки тому +6

    அருமை அமைச்சர் அவர்களுக்கு நன்றி. 🙏

  • @harin1509
    @harin1509 2 роки тому +1

    தந்தி தத்திப்பயலாச்சே

  • @palanisamyps7093
    @palanisamyps7093 2 роки тому +2

    தமிழ் எழுத்து எத்தனை நீ அடைந்த மந்திரிக்கு பதவிக்கு உன் பேச்சு ஒரு அழகான தமிழைப் பற்றி உனக்கு என்னடா முதல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அது எல்லாம் மறக்கடிக்க தான் இப்படி ஓடிட்டு இருக்கு உங்களதும் தமிழகம் மற்றும் வாசனை மக்கள் தன் இந்த வார்த்தைகள் அல்ல இவர்களுக்கு

    • @ambujarajan
      @ambujarajan 2 роки тому

      Athukum pathil pesuvatharkum sambanthamillai....

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 2 роки тому

      அமைச்சர் என்றால் யார் என்ன பழி சுமத்தினாலும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமா ?தமிழ்நாட்டு நிகழ்வுகளைத் தவறாக ஒருவன் அமெரிக்க ஊடகத் தில் பரப்பியதை மறுத்து பதில் அனுப்பியதில் தவறேதுமில்லை.தனது பொறுப்புகளை அவர் நன்றாக அறிந்தே உள்ளார்.

  • @rajusraju2400
    @rajusraju2400 2 роки тому

    சுந்தர் பிச்சை பிராமணரா? தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்.

  • @valluvarvaakku786
    @valluvarvaakku786 2 роки тому

    Thurathinal enna

  • @seranpandiyan500
    @seranpandiyan500 2 роки тому

    Yow..nee pesunathu puriyala ya

  • @myindiatamil5974
    @myindiatamil5974 2 роки тому +2

    👍Great Honorable PTR

  • @nvenugopal724
    @nvenugopal724 2 роки тому

    Only happy news is condemning Brahmin community you are happy now you must know the forefathers of ptr they started justice party because they are not able to win brahmin community in knowledge, of maintenance of the country, naturally he will show hatred against brahmin.

  • @ponnusamyganesan418
    @ponnusamyganesan418 2 роки тому

    சும்மா விடாதீங்க டா டேய்

  • @karthikganesh5133
    @karthikganesh5133 2 роки тому +1

    KTR told I have no time. But see what he is today doing

    • @padmaparthasarathy7861
      @padmaparthasarathy7861 2 роки тому

      Super chappal shotwhat our fm had.done

    • @user-cq6vq2dr1i
      @user-cq6vq2dr1i 2 роки тому

      Mutta Karthick and Padma read the newspaper daily. I can understand you people are at receiving end now and learn to enjoy, "As you sow so shall you reap. " Have you ever heard of it?

  • @MohammedAli-xi4kx
    @MohammedAli-xi4kx 2 роки тому +2

    PTR⚡🌪️🚀🗣️🤜🏿👃🤛

  • @karunakaran5921
    @karunakaran5921 2 роки тому +11

    ஜாதி ஜாதி அதிகம்பேசுவது திமுக தான் நாங்க ஜாதியை மறந்து பலவருடம் ஆச்சு அனைவரும் அண்ணன் தம்பி தான் ஜாதி இல்லை

    • @kuppusamigovindasamy3642
      @kuppusamigovindasamy3642 2 роки тому +6

      அப்ப அனைத்து சாதியினர் அர்ச்சகராக ஏன் பிராம்மண ஆதிக்கம் எதிர்க்கிறது.

    • @donjohn..768
      @donjohn..768 2 роки тому +3

      Nethu tha bro thiruvannamalaila arunthathiyar pinathai vanniyar theru valiyaaga eduthu sendrathaal sandai ..ippala yaarunga sathi pakura

    • @lv8520
      @lv8520 2 роки тому +2

      @@kuppusamigovindasamy3642 டேய் லூசு பயலே. அனைத்து சாதியினரும் பல ஆயிரம் ஆண்டுகளாகவே அர்ச்சகர் ஆகவே உள்ளனர். தமிழகத்தில் 44000 கோவில்களில் வெறும் 7000 மட்டுமே பிராமணர்கள் அர்ச்சகர்கள். எங்கள் குல தெய்வக் கோவிலில் மறவர்கள் தான் அர்ச்சகர்கள்... இப்போது இடிக்கப்பட்ட 161 கோயில்களில் பெரும் பாலும் மற்ற சாதியினர் மட்டுமே அர்ச்சகர்கள்.

    • @kuppusamigovindasamy3642
      @kuppusamigovindasamy3642 2 роки тому +4

      @@lv8520 அடேய் மடையா அறிவிலி சிதடா மூடா அப்ப ஏண்டா உச்நீதிமன்றத்தில் வழக்கு. நூலாண்டான் எல்லாம் ஆகம விதிப்படி உள்ள ஆலயத்திற்கு இது பொருந்தாது என்று புலம்புகிறார்கள். எவனாவது ஒரு நூலாண்டான் பெயர் கருப்பசாமி முனியாண்டி என்று உள்ளதா.

    • @shaikismailismail6202
      @shaikismailismail6202 2 роки тому

      பொய் சொல்லாதடா

  • @yoganarasimhan2472
    @yoganarasimhan2472 2 роки тому

    He has time to rebut the article written in 2020 but no time to work for our IT wing

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 2 роки тому

      What the minister has done is also part of his duty. He is not whiling away his time. To rebut false propaganda he has done it.

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 2 роки тому +3

    சரியான விளக்கம்

  • @Mpoovaimani
    @Mpoovaimani Рік тому

    wj ✅

  • @tamilangopi5379
    @tamilangopi5379 2 роки тому +1

    PTR💔

  • @harikrishnan6908
    @harikrishnan6908 2 роки тому +1

    SUNDARPICHAI. NADAR KUDIYA SERNTHAVAR

  • @georgemahesh3325
    @georgemahesh3325 2 роки тому +1

    Daily thanthi epovum Tamil people ku ethirana channel... Tamil people should avoid daily thanthi

    • @myopinion671
      @myopinion671 2 роки тому +3

      தினமலர் தான் தமிழர்களுக்கு எதிரான பத்திரிக்கை

    • @georgemahesh3325
      @georgemahesh3325 2 роки тому

      I accept it.. thanks

  • @nbdeendeen8231
    @nbdeendeen8231 2 роки тому +4

    Best wishes to tamilan உயர்திரு PTR.

  • @seshadrir2057
    @seshadrir2057 2 роки тому +2

    pee thanni thandhi tv yenda comment delete pandra..

  • @MohanShanthi
    @MohanShanthi 2 роки тому

    Sariyaana losen da..Mesaiya innum Konami thongs vidu

  • @amisociopath411
    @amisociopath411 2 роки тому

    Ivara paathu matha politicians um kathukanum how to slap on others without physically 😂 , but with mentally 🔥

  • @mrathnakumar669
    @mrathnakumar669 2 роки тому +1

    PS.p vunakku ennatheriyum PTR patri.
    Mudalil nee tamil eluthukalai ethanai
    Vahaiyaha prikalam sollu.

  • @josephxavieri3050
    @josephxavieri3050 2 роки тому +1

    P T R always great. 👍👍👍👍👍👍

  • @sunnymrify
    @sunnymrify 2 роки тому

    Evana solluravetham eareechala erukku