(Part 2) பூவரசகுடி கணேசன்... 99437 58462 (நாரதர்) அய்யாவை சந்தித்தபோது...2/2

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • பூவரசகுடி கணேன் நேர்காணல் 1
    • (Part 1) பூவரசகுடி கணே...
    பூவரசகுடி கணேன் நேர்காணல் 2
    • (Part 2) பூவரசகுடி கணே...
    பூவரசகுடி கணேன் நேர்காணல் 3
    • (Part 3) பூவரசகுடி கணே...
    கொரோனா விழிப்புணர்வு பாடல்
    • பூவரசகுடி கணேசன் ஐயா.....
    நிகழ்ச்சி தொடர்புக்கு:
    மாயாகுளம் மாதவன்
    90925 95205, 80722 34345
    பூவரசகுடி கணேசன்... 99437 58462 (நாரதர்) அய்யாவை சந்தித்தபோது...2/2

КОМЕНТАРІ • 23

  • @vijayabaskar7220
    @vijayabaskar7220 3 роки тому +1

    நாடகத்தின் அன்றய, இன்றய நிலை, நுனுக்கங்கள், ஆராய்தல், ஆலோசனைகள் , மிக விரிவான விளக்கம் கொடுத்த நாரதர் ஐயா அவர்களுக்கும் நேர்கானல் எடுத்த உங்களுக்கும் நண்றி.

  • @danasuovn
    @danasuovn 3 роки тому +1

    migachirantha kalaingar....vananguginren iyaaa...

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 5 років тому

    ஐயா...கணேசன்...நாரதரின் முதல் பதிவும்...இரண்டாம் பதிவு...நல்ல அழக பயணுள்ள..,பதிவு..,தமிழ்பற்றுடன் ஐயா பேசியது..,தமிழுக்கு அழகு..,சேர்ப்பு..,வாழ்த்துக்கள்., ஐயா..,,தமிழ்மோழி...தமிழினம் வாழ்க...நாடக கலை வளர்க...,

  • @anandm8499
    @anandm8499 5 років тому +1

    அஞமையான குரல் நாரதர் புகழ் கனேசன் அவர்கள் வாழ்க தமிழ் வாழ்க

  • @karthickd4003
    @karthickd4003 5 років тому +1

    அய்யா அவர்களின் துடிப்பான தமிழ் உரையாடல் மிகவும் அருமை👏இந்த நேர்காணல் கண்ட அண்ணன் மாதவன் அவர்களுக்கு நன்றி 🙏🙏இதேபோல் மற்ற அணைத்து நடிகர்களையும் நேர்காணல் எடுங்கள் 👍

  • @rozinitv5160
    @rozinitv5160 5 років тому +1

    Super

  • @Arunkumar-sm7cf
    @Arunkumar-sm7cf 5 років тому +1

    Arumai ayya

  • @annaduraikaruppiah4943
    @annaduraikaruppiah4943 5 років тому +1

    Interview fine.Mr.Ganesan a talented person

  • @MA-ql4qo
    @MA-ql4qo 5 років тому +2

    Semmmma ,ivarakalaiyellam pakave magichiya irukku

    • @kaleeskalees4226
      @kaleeskalees4226 5 років тому +2

      அருமையான கருத்து சிரம்தாழ்ந்த வணக்கம்

    • @kaleeskalees4226
      @kaleeskalees4226 5 років тому +2

      அண்ணன் மாயாங்குளம் மாதவன் அவர்களுக்கு நன்றி

  • @user-fg2er2sg9e
    @user-fg2er2sg9e 5 років тому +3

    மதுரை சூர்யா. கலைமகள் .பவதாரணி.ராதாகிருஷ்ணண். R. P ஹரிஹரன். திண்டுகல் செங்குட்டுவன். K. R. ராமதாஸ்....... Ple interview brother 🎤🎤🎤🎤

  • @Mayakulammadhavan1970
    @Mayakulammadhavan1970  5 років тому +3

    உலக நாடக ரசிக உள்ளங்களுக்கு வணக்கம்!
    ஐயாவின் காணொளியைக் கண்டு ரசித்த பின்பு உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுதுங்கள்.
    மேலும், யாரை அனுகி நேர்முகம் காணலாம்?
    என்பது போன்ற கருத்துக்களையும் இதில் பதிவிடவும்.
    நன்றி!

  • @kathir174
    @kathir174 5 років тому +2

    மதுரை சிவரஞ்சனி ,தங்கமங்கை அபிராமி

  • @kalieswaran1411
    @kalieswaran1411 5 років тому +3

    அனைத்து கலைங்கர்களையும் பேட்டி எடுங்க அண்ணா

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  5 років тому +1

      சிறப்பு
      கொஞ்சம் கொஞ்சமாக இதை நிகழ்த்துவேன்
      நன்றி

  • @kumarpp4951
    @kumarpp4951 5 років тому +1

    திரமைவெற்றிசிரப்பு

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  5 років тому

      திறமை
      வெற்றி
      சிறப்பு
      நன்றி சகோ

  • @kalieswaran1411
    @kalieswaran1411 5 років тому +3

    ராஜாமுகமது அய்யா பேட்டி காண முடியுமா...

  • @tamilselvam9526
    @tamilselvam9526 5 років тому +3

    Sripart sivaranjani ya interview yedunga sir

  • @anandm8499
    @anandm8499 5 років тому +1

    ஸார் வள்ளி ஜாம்பான்கள் சாந்திஹி திலகவதி சக்தி பாரதி கலை மகள் பேட்டி சமயமகிடைத்தால் எடுத்து உங்க சேனலில்பார்க்க வாய்ப்புகிடைக்கட்டும் நன்றி

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  5 років тому

      நிச்சயமாக
      ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே என் ஆசையும் கூட
      நன்றி!