Parasakthi | Tamil Movie Comedy | Sivaji Ganesan | Pandari Bai

Поділитися
Вставка
  • Опубліковано 24 бер 2014
  • Parasakthi | Tamil Movie Comedy | Sivaji Ganesan | Pandari Bai | Full Tamil Movie Comedy | Comedy Scenes |
    Parasakthi was a 1952 Tamil film starring Sivaji Ganesan, Pandari Bai, S. S. Rajendran, S. V. Sahasranamam and Sriranjani. Produced by AVM, sung by CS Jayaraman Lyrics by Bharathiar music by R Sudarsanam
  • Розваги

КОМЕНТАРІ • 335

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +82

    நான் இந்த மாதிரி பழைய படங்களை பாக்குறதுக்கு முக்கியமான காரணமே அந்த காலத்து கிராமம் , நகரம் , ஊர்களை சூழ்நிலையை பாக்குறதுக்கு ஆசையா இருக்கும் ❤️ ❤️ ❤️ ❤️ 🙏 👌 👍

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 роки тому +8

    அந்த நாள் முதல் இன்றுவரை போலீஸ் மக்களுக்கானவர்கள் இல்லை என்பதை இந்த காட்சி ஒன்றே போதும்.

  • @nagatubein
    @nagatubein 2 роки тому +10

    அந்த காலத்தில் வசனம் எழுதி , அதை போலவை தமிழ்நாட்டை சூரையாடியவர் இந்த கதையை எழுதியவர் .

    • @sundaramindia5507
      @sundaramindia5507 2 роки тому

      100 % உண்மை தான் 2022 லும் திருந்தாத ஜென்மங்கள்

  • @mariprithivi4920
    @mariprithivi4920 5 років тому +187

    என்னடா முழிக்குற தூங்குனவன எழுப்புனா முழிக்கமா என்ன பண்ணுவான்😂😂😂👌👌👌

  • @mmgana5530
    @mmgana5530 2 роки тому +7

    தமிழ் சினிமாவில் முதன் முதலாக சக்சஸ் என்ற ஆங்கில வார்த்தையை உபயோகித்தது சிவாஜி கணேசன் அய்யா தான்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 роки тому +12

    ஒப்பற்ற கலைஞன். நடிகர் திலகம். கலைஞர். வசனம். தன்னிகரில்லா கலைஞர்கள்.

  • @White-un3rh
    @White-un3rh 2 роки тому +16

    Iam 22 . Kalaingnar one of the greatest writer and politician.. 🖐️❤️ miss him. Didn't heared his orations live ..😔 may be if iam 32 i would have had that luck.. 😢

    • @madhousenetwork
      @madhousenetwork 2 роки тому +1

      edhu... uzhaichu vaazharavangala kindal pannuraaan andha naayi... adhu arumai ya? pthuuu

  • @tamilbharani3079
    @tamilbharani3079 2 роки тому +8

    சிவாஜி கணேசன் நடிப்பு மிக அருமை ஐயா அவருடைய வசனம் அவருடைய குரல் வளம் மிக அருமையாக உள்ளது.

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 2 роки тому +35

    கலைஞர் வசனமும் நடிகர் திலகத்தின் நடிப்பும் என்றும் நினைவில் நிற்கும் ❤️

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому +2

      இன்னைக்கு யாருமே uyir rrodu இல்லை very sad

  • @saravananrio1938
    @saravananrio1938 6 років тому +142

    வாழ்ந்த இரு சரித்திரங்களின் சாதனைக்காவியம். என்றும் தமிழர்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் திரை ஓவியம். வாழ்க கலைஞரின் புகழ்!
    வளர்க நடிகர் திலகத்தின் புகழ்!.

    • @sridivikshatraderssridivik4079
      @sridivikshatraderssridivik4079 4 роки тому +3

      அநேகமாக தமிழ்நாடு இந்த நிலைமைக்கு வந்தாகிவிட்டது....

    • @PrakashPrakash-tr4ur
      @PrakashPrakash-tr4ur 2 роки тому

      Kalaignar edhuda pugazh

    • @PrakashPrakash-tr4ur
      @PrakashPrakash-tr4ur 2 роки тому +3

      @@sridivikshatraderssridivik4079 adhukku karaname Karunanithi enum theeya sakthi

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      ரெண்டு kalinger meeey இல்ல nammidam

  • @indianacheetah
    @indianacheetah 5 років тому +30

    அருமையான வசனங்கள் - Hats Off கலைஞர் 🙏🏼👍🏼

    • @sreejithvaleryil9593
      @sreejithvaleryil9593 5 років тому

      rhythm of acting ♥

    • @muralir5179
      @muralir5179 2 роки тому

      Yes,kalaignar and sivajjsir lives all of tamilan hearts.

    • @madhousenetwork
      @madhousenetwork 2 роки тому +1

      edhu... uzhaichu vaazharavangala kindal pannuraaan andha naayi... adhu arumai ya? pthuuu

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 4 роки тому +84

    Can anyone imagine to act like this in the first film? Body language, walking,standing style, face expression absolutely brilliant.God gifted to Sivaji Ganesan.We can say Avatar for acting

  • @jayaprakash8725
    @jayaprakash8725 5 років тому +7

    Inoruthan porandhu varanum pa. Sivaji sir the all time legend of cinema.

  • @jessicanarayanan
    @jessicanarayanan 5 років тому +38

    What an acting on his first movie! Unbelievable.

  • @kannank5460
    @kannank5460 2 місяці тому +1

    சிவாஜி கணேசன் உண்மையில் தெய்வமகன்

  • @naturalshorts...
    @naturalshorts... 4 роки тому +54

    கலைஞரின் வரிகள்....😎2020..

    • @PrakashPrakash-tr4ur
      @PrakashPrakash-tr4ur 2 роки тому +3

      Idhu onnudhanda avan uruppadiya senja vishayam .... Idhuve unmaiya avan rzhudhunadha illa evano ezhudhunadha per potttkittano nu therla miratti urutti .... Yenna karunaninidhi kooru appadi

    • @kosopet
      @kosopet 2 роки тому +5

      @@PrakashPrakash-tr4ur நீ என்ன உருபடியா பண்ணியிருக்க

    • @PrakashPrakash-tr4ur
      @PrakashPrakash-tr4ur 2 роки тому +2

      @@kosopet ngommala dhan pannanum. Vara sollan urupadiya panniduvom ...... Dai punda kalla rayil eri vandha pundaingaukku ..innaikku asia la top list panakaran .... Melum mannar pola parambarai parambaraiya nammala aaluran , idhulam yen theriyuma unna pola koolikki maaradikkira pundaingalaladhan ungala polandhaa sariyayidum ellam .....

    • @kovakaranda4919
      @kovakaranda4919 2 роки тому +1

      Movie ultimate Sivaji sir action King 🔥 sirantha nadigen

    • @kosopet
      @kosopet 2 роки тому

      @@PrakashPrakash-tr4ur oh நீ அவனா..அம்மா அம்மா ..
      னு அழுர பார்ட்டி

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 3 роки тому +3

    கொண்டுட்டு போடா இந்த கொட்டாபுளியை.... அருமையான வரிகள்....

  • @bharathidoss1095
    @bharathidoss1095 4 роки тому +111

    இக்காலத்தில் உள்ள நிலையை அக்காலத்தில் காட்டிய சிவாஜி கணேசன் சார் 😍😍👏👏👏👍

    • @nivanadithya6871
      @nivanadithya6871 3 роки тому +29

      சிவாஜி கணேசன் இல்ல
      வசனம் எழுதிய கலைஞர் முத்தமிழ் அறிஞர் காட்டினார்

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 роки тому +1

      @@nivanadithya6871 🤣🤣🤣

    • @sundaresanchandrasekaran3766
      @sundaresanchandrasekaran3766 2 роки тому +9

      அண்ணே கலைஞர் வசனப்படம். சிவகாசி நடிக்க மட்டும்தான் செய்யறாரு

    • @yousaymyname5174
      @yousaymyname5174 2 роки тому

      @@sankarsankar5986 எதுக்கு சிரிக்குற

    • @rameshchandran8189
      @rameshchandran8189 2 роки тому +2

      Kalingar dialogue

  • @Rajmohan-rj8mm
    @Rajmohan-rj8mm 2 роки тому +5

    கலைஞர்க்கு நிகர் கலைஞர் தான்

  • @pacificpenguin8537
    @pacificpenguin8537 3 роки тому +14

    Sivaji is more beautiful than any other actors in present. situation .

    • @Elshadai64
      @Elshadai64 2 роки тому

      பசிபிக் பென்குயின் குளிருதா

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Рік тому

      Absolutely right. Cannot look at some of their faces!

  • @__Vijay__89
    @__Vijay__89 4 роки тому +14

    Kaasu edu..@7:45 No!! 😂😂😂😂.. Through the scene with the Muruku vendor Sivaji Sir rendition was so damn cool, like a typical penniless youth. What an actor he was 👏👏

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +5

    Pen is mightier then the sword.. நீ பிக்பாக்கெட் தானே.. இல்ல empty பாக்கெட்..

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 3 місяці тому +1

    Murukku joke very fine who can act like this that song like amad man dangupathiri super

  • @ravipamban346
    @ravipamban346 4 роки тому +12

    Lion of Indian cinema.

  • @shanthakumar4598
    @shanthakumar4598 3 роки тому +27

    One of the greatest story ever told in real humans life we tamilians should be so proud of our kalangair and our nadigar thilagam s superb acting in his first film is the best of mudlaiars Productions so far great long live Shivaji among our tamilans long live parashakti in our heart's

    • @sb4steel372
      @sb4steel372 2 роки тому +2

      Legendary Leader M Karunanidhi penned Golden dialogue in 1952 what a words evergreen always. None can match this Man

    • @shanthakumar4598
      @shanthakumar4598 2 роки тому

      @@sb4steel372 very much true

    • @venkatachalampandian837
      @venkatachalampandian837 2 роки тому

      This is not AVM production.This is from National pictures and the producer was Mr.Perumal Mudaliyar.Till his death Shivaji sir was showing great respect towards Perumal Mudaliyar family

    • @shanthakumar4598
      @shanthakumar4598 2 роки тому +1

      @@venkatachalampandian837 sir I thank you for enlightening me about mudaliar who made Shivaji to act in parashakti , where pandirabai acted as heroine, by oversight i had commented AVM banner I am sorry

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 роки тому +6

    Even though the dialogue is super acting only can give life to that film sivaji has given life to all of his films nobody can refuse this fact

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Рік тому +1

    நமது கலைஞரின் வாக்குப்படி நடிகர் திலகம் நியுயார்க்கின் மேயரானார்.

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 2 роки тому +2

    Sivaji kalaignar
    Begin the journey

  • @sivaa7580
    @sivaa7580 4 роки тому +10

    Holds true even in 2019. Sad state of world. Great thoughts

  • @saravananmuthuvel4810
    @saravananmuthuvel4810 6 років тому +24

    king of actors! 😍😍😍😍

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 2 роки тому +6

    முதல் படத்தில் இப்படி நடிப்பது கடினமே.வசனம் பெரிய விஷயமல்ல.கட்டபொம்மன் திருவிளையாடல் வசனம் இதை விட‌ சிறப்பு.கணேசன் மாநடிகன்

  • @DP-zd8fr
    @DP-zd8fr 6 років тому +80

    Who could believe this was his first movie? KING of acting!

  • @Priya-ho4tp
    @Priya-ho4tp 4 роки тому +25

    What an amazing actor. Cant we believe Parasakthi is his first film, honestly doesnt even seem like his first movie.

  • @muralishankarramakrishnan383
    @muralishankarramakrishnan383 2 роки тому +3

    நடிப்பு கடவுள்

  • @manir1997
    @manir1997 Рік тому +1

    மதல்படமேவெற்றிதான்நடிப்புஅருமை

  • @basheerahamed7248
    @basheerahamed7248 5 років тому +45

    Success...ஒரு சகாப்தம் உருவானது

    • @MegaPistol123
      @MegaPistol123 5 років тому +1

      adha oru terroristsolludhu

    • @vairavelm6445
      @vairavelm6445 5 років тому +1

      @@MegaPistol123 utrfkkj

    • @ashwinashwin5445
      @ashwinashwin5445 4 роки тому +1

      @@MegaPistol123 Ada naaye enda muslimnaale theeviravaadhidhaana? Thuuuu porambokku unnamari sila naadhaaringalaala nermaya vaazhdra muslimskooda baadhikkapadraangada porambokku thhuuuuuuuu

  • @nirannow9520
    @nirannow9520 4 роки тому +13

    Pik pocket thana....Illai empty pocket...Nadigar thilagam comedy 😁😁😁😁😂😂😂😂😂😂😀😀😀😀😀😁😁😂

    • @manimuthukrishnan3788
      @manimuthukrishnan3788 4 роки тому +3

      Sivaji Ganesan my favorite actor still alive and his movies are also alive won't forget by anybody life long the great actor should live more years our bad luck he died

  • @jayarajm3629
    @jayarajm3629 3 роки тому +12

    ப்பா........ கலைஞர் ... வேற லெவல்

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN 2 роки тому +1

      Yes only in writing not practical.

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 5 років тому +28

    உலகில் முன்னேற, திருடனாக வேண்டுமா அல்லது நேர் வழியில் உழைக்க வேண்டுமா? என்பதை தெளிவு படுத்திய காலத்தை வென்ற வசனங்கள். கெய்ட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது போன்ற பொன் மொழிகள் சினிமாவுக்கும் அரசியலுக்கும் உதவாதா?

  • @jovialboy2020
    @jovialboy2020 2 роки тому +13

    சிவாஜி :மாடு போல மனுஷன் கை வண்டி இழுக்கிகிறான்,(1950 ல் கலைஞரின் சிந்தனை வரிகள்)
    போலீஸ் : நீ மேயர் ஆகும் போது கை வண்டி யை ஒழித்து மனுசனாக்கு,
    1969 ல் கலைஞர் முதல்வரானதும் கை வண்டியை ஒழித்து மனிதனை தன்மானதுடன் தலை நிமிர செய்தார்..

    • @sb4steel372
      @sb4steel372 2 роки тому +1

      Super man of Tamil nadu

    • @donthala5871
      @donthala5871 2 роки тому

      Yes

    • @rajasekar-of5lx
      @rajasekar-of5lx 2 роки тому

      Yenda Dai pulugi thalluringa

    • @sb4steel372
      @sb4steel372 2 роки тому +1

      @@rajasekar-of5lx it's true abolished Hand cart n replaced with Brand New Cycle Rickshaw throughout Tamilnadu. It's true History but so called intellectuals in media during that time not highlighted it.

  • @siddarthansan4668
    @siddarthansan4668 2 роки тому +1

    Nadipin sigarame,unnai vanangugiren.

  • @nagoornagoor4403
    @nagoornagoor4403 2 роки тому

    திரை காவியத்திற்கே முன் உதரனம் இப்படம்🌅🎤🎻👍🙏

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 роки тому +2

    While eating the murukku his laugh and ďancing as a mental ive laughed very much what asuper action and body language nobody can say this was his first film

  • @thewelcometodark
    @thewelcometodark 4 роки тому +9

    Muthal padam endru koorinal yaarum namba maatargal.

  • @muthuramalingamdoraipandia7399
    @muthuramalingamdoraipandia7399 4 роки тому +47

    If Kalaignar was not there, the current situation would have been similar to that of North India. Great legend.

  • @karthickm4819
    @karthickm4819 2 роки тому +6

    எங்க அப்பா காலத்துபடம் எப்போ பார்த்தாலும் சலிக்காமல் பார்ப்போம்

  • @gopalraja889
    @gopalraja889 2 роки тому +8

    சிவாஜி ஐயாவுக்கு நிகர் யாருமில்லை

  • @vangapesalamvettipeachu6
    @vangapesalamvettipeachu6 2 роки тому +2

    2:56

  • @lakshminarayan5562
    @lakshminarayan5562 3 роки тому +10

    இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கும் இந்த காட்சிக்கும்... சம்பந்தம் உண்டு என்று நினைத்தால்..நான் பொறுப்பல்ல

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Рік тому

    What is amazing is how he understood and delivered the lead character to perfection in what is his first movie. And it was not an ordinary story telling. The lead character and the widowed sister are central to its success. 😊😊😊

  • @ramspkg
    @ramspkg 2 роки тому +2

    முறுக்கு விற்பவர் அழகாக பாடுகிறார் ஹிந்தோள ராகத்தில்.

    • @subadrasankaran4148
      @subadrasankaran4148 2 роки тому

      He is not singing c s jayaamma s voice

    • @subadrasankaran4148
      @subadrasankaran4148 2 роки тому

      Vs jayaramans voice

    • @ramspkg
      @ramspkg 2 роки тому

      The character itself singing. If u watch keenly u can feel it. I thought it's not CS Jayaraman's voice. His voice has more depth than this voice.

  • @parthibankrishnamoorthy.k2206
    @parthibankrishnamoorthy.k2206 Рік тому +1

    பராசக்தி முழு திரைப்படம் வெளியிடுங்கள்......

  • @AM.S969
    @AM.S969 4 роки тому +43

    சிவாஜிக்கு நிகர் வேறு யார்?

    • @devilisbackk
      @devilisbackk 2 роки тому +2

      Shivaji dhaan 😀

    • @jptamilandatamil785
      @jptamilandatamil785 2 роки тому

      @@devilisbackk qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @maniyans3729
      @maniyans3729 2 роки тому

      @@devilisbackk 2222w2

    • @HariHaran-sw3le
      @HariHaran-sw3le 2 роки тому +1

      Yaru ma illa

    • @shobasathasivam4135
      @shobasathasivam4135 2 роки тому

      @@maniyans3729 0

  • @ilaiyaraja794
    @ilaiyaraja794 2 роки тому +2

    சிறப்பான காட்சி...

  • @amarantirupur
    @amarantirupur 2 роки тому +1

    Movie 17.10.1952. we are still watching movie. What an actor writer. 🙏🙏🙏

  • @nagarajababu9504
    @nagarajababu9504 2 роки тому +2

    Nee pickpocket tansy.... Illay Empty Pocket...... What sharp dialogue

    • @White-un3rh
      @White-un3rh 2 роки тому +1

      By kalaignar karunanidhi..

  • @gopi3936
    @gopi3936 2 роки тому +3

    Shivaji was just 24 year old in this film..

  • @m.paramanandanm.paramanand8995
    @m.paramanandanm.paramanand8995 2 роки тому +8

    Fantastic acting and dialogues. No one can match the Actor and the Writer. Wonderful.

  • @bharath8027
    @bharath8027 2 роки тому +5

    Sivaji sir thug life 0:16 😂😂😂

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 2 місяці тому

    Excellent and really true.

  • @BestTamilStatus
    @BestTamilStatus 4 роки тому +16

    முத்தமிழறிஞர் 🖤❤️

  • @dinkysmusic8158
    @dinkysmusic8158 2 роки тому +1

    Kalaingar uyirudan irukirar

  • @m.karthikeyank.s.p25
    @m.karthikeyank.s.p25 2 роки тому +3

    முதல் படத்திலே சிகரம் தொட்டவர் ஐயா நடிப்பின் இமயம் அவருக்கு நிகர் யவர்?

  • @nvelan7896
    @nvelan7896 5 років тому +6

    My favorite movie

  • @spperiyasamy881
    @spperiyasamy881 4 роки тому +4

    KING OF KING IN tamilnadu........

  • @arockiam7020
    @arockiam7020 2 роки тому +1

    தாய்மைக்கு நிகரான அன்பும் உண்டோ.

  • @sureshsuresh-bs5gp
    @sureshsuresh-bs5gp 2 роки тому +2

    எதார்த்த காலம் அது.....

  • @charlesa5612
    @charlesa5612 5 років тому +30

    கலைஞருக்கு நிகர் கலைஞர் தான்.

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 роки тому

      Charles ama🤣🤣🤣🤣

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 21 день тому +1

      Yes in corruption

    • @charlesa5612
      @charlesa5612 20 днів тому

      ​@@Thomas_Anders0nஉங்களுக்கு அப்படி தான் தெரியும், ஏனெனில் நீங்கள் அதில் கை தேர்ந்தவர்கள்.

  • @periyasamy4971
    @periyasamy4971 5 років тому +13

    Kalingar vasanam super.

  • @hariprakasharun6250
    @hariprakasharun6250 5 років тому +11

    கலைஞர் ஒரு தீர்க்கதரிசி

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому

    Aduthavanai yematri plzhaippu nadathina thanmunnukkuvRamudiyum this words are very perfect to karunanidhi and his family

  • @narasimhankuppusami2481
    @narasimhankuppusami2481 2 місяці тому

    ,my age is79 still dialogue fresh

  • @abiabi-cg8es
    @abiabi-cg8es 2 роки тому +3

    70 yrs aachu..but No difference 💯

  • @christhurajp2586
    @christhurajp2586 4 роки тому +5

    Handsome guy

  • @nirmala3150
    @nirmala3150 Рік тому

    Kalaignar set new trend to tamil cinema. Genius!

  • @SathishKumar-ek9om
    @SathishKumar-ek9om Рік тому

    தலைவர் வசனம் அருமையான அரசியலும் நல்ல தத்துவமும் சூப்பர்

  • @thaniga1112
    @thaniga1112 2 роки тому +1

    Great movie 🎬 💯💖💯All time

  • @savisdcruz6680
    @savisdcruz6680 Рік тому +1

    Super nice 👌

  • @kulotthungankathiresan3484
    @kulotthungankathiresan3484 2 роки тому

    .கலைஞரின் வசனம் ஐயா

  • @nirmala3150
    @nirmala3150 Рік тому

    Kalaignar The Great!

  • @gsriram7
    @gsriram7 2 роки тому +2

    Kalaingar has revealed his political secret in this movie.

  • @manickamshanmugam3548
    @manickamshanmugam3548 2 роки тому +6

    Overnight stardom Ganesan👍👍👍

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +1

    When ever seeing the muruku seen iam laughing

  • @dpssamy7585
    @dpssamy7585 2 роки тому

    Adu enna dangi Packri...dangi Packri..
    Kalaingnar should tell!
    Great lines! TVR Rajesh!

  • @snpm3910
    @snpm3910 2 роки тому +2

    At 5:41 the seller says the snacks are hot(fresh) and at 5:52 he says it's been 3 days since he made business.

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Рік тому

      Yes it means each day he makes snacks but no one bought them during the 3 days. 😊

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 роки тому

    சாத்துகுடி,
    ஆப்பி 😘😂😂

  • @villain125
    @villain125 Місяць тому

    10 varushathuku appuram than intha movie ye ott la uploaded sir😮😢

  • @murali3147
    @murali3147 2 роки тому +1

    Sivajiyin Nadippu Excelent ! Aanaal
    Karunaanidhiyin Butthi Avaradhu DNA
    Yile Velippattulladhu !Yezhai Murukku
    Kari Nambi Oppadaithu pona Vazhi Pazhatthai Thintru Pazhatholayum adileye Poduvadhu matrum Yezhai Murukku virpavarai Yemaatri Thintru
    Podhadharkku avaradhu Vazvaadharathai Paritthu Adhai Vangiya Manidhanidamum Needdhiyatru kollaiyadikkira Vakkira
    Budhi Setthum Thodargira Avalam
    Ninaivukku Vandhadhu .

  • @olympictrophies8257
    @olympictrophies8257 2 роки тому +5

    கலைஞரின் பேனா ......பிரமிப்பு

  • @pathmanathanyoheesan6243
    @pathmanathanyoheesan6243 2 роки тому +9

    கலைஞரின் வரிகள் 🔥🔥🔥

  • @bhagyavans4416
    @bhagyavans4416 4 роки тому +9

    Salute to kalaigner....🙏🙏🙏🙏......

    • @sb4steel372
      @sb4steel372 2 роки тому

      Yes all tamils must salute him

  • @brintak7752
    @brintak7752 4 роки тому +8

    Finally he become CM of TN what a visionary!!

  • @Akbarakbu
    @Akbarakbu 5 років тому +10

    Sivaji super acting

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do 2 роки тому +2

    கருணாநிதி:நான் ஒரு 15 வருசமா ரூல் பன்னிருகன் இன்னுமா இதல்லாம் நடந்ட்ருகு?

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 5 місяців тому

    Attahasamana nadippu in his first film

  • @raghavs9842
    @raghavs9842 2 роки тому

    Super sir 👍🏻

  • @rajasekarshanmugam2132
    @rajasekarshanmugam2132 5 років тому +18

    2:03 eating banana without giving money scene depicts kattumaram who had been looting in the tamilnadau so far

    • @Disha87
      @Disha87 5 років тому +4

      Hahahaha...some how..you are right

    • @hariprakasharun6250
      @hariprakasharun6250 5 років тому +3

      Rajasekar Shanmugam அதுல என்ன கருத்து சொல்லீருக்கார்னு பாரு முண்டமே

    • @rajasekarshanmugam2132
      @rajasekarshanmugam2132 5 років тому +4

      @@hariprakasharun6250 dai poda tamilnattayae kollai adichu nasamakitu poitan vakalathu vaangurae nee

    • @rajasekarshanmugam2132
      @rajasekarshanmugam2132 5 років тому +2

      @@hariprakasharun6250 nee venumna kelu ennala ellam kekka mudiyathu

    • @jagadeesh5944
      @jagadeesh5944 5 років тому +1

      @@rajasekarshanmugam2132 aparam enna dash ku indha video paaka vandhiru

  • @bharathichelvan
    @bharathichelvan 2 роки тому

    கலைஞர் சிவாஜி

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 Рік тому

    Success engira vasanam thirai ulagirkku nadigar thilakam engira oru pokkishathai namakku alithadhu ..

  • @nanjilfoodrecipe9629
    @nanjilfoodrecipe9629 5 років тому +7

    comedye rasikka teriyatha ulagam