Sabapathy | Tamil Movie Comedy | T.R.Ramachandran | Kali N. Rathnam | R.Padma |

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2014
  • Sabapathy | Tamil Movie Comedy | T.R.Ramachandran | Kali N. Rathnam | R.Padma | Full Tamil Movie Comedy | Comedy Scenes
    Sabapathy Tamil Movie Online
    www.herotalkies.com/sabapathy
    Directed by : A. V. Meiyappan, A. T. Krishnaswamy
    Music by : Saraswathi Music Troupe
    Starring : T. R. Ramachandran, Kali N. Rathnam, R. Padma, C. T. Rajakantham, K. Sarangapani, P. R. Mangalam
    Sababathy Mudaliar is the son of Rao Sahib Manikka Mudaliar and a pet of his mother Thiribura Ammal. He is studying in the Matriculation class. He is a fool with some intelligence. His man servant is a even greater fool. Both their names are the same. The antics of these two gems forms the foundation of this story. The film tells the story of a happy-go-lucky young man Sabapathy and his man servant (also named as Sabapathy). neglects his studies and repeatedly fails his high school examinations. To make matters worse, his marriage is arranged with Sivakami, daughter of a friend of his mother, Thribura Ammal. While Sabapathy's father initially rebukes Sivakami for distracting Sabapathy from his studies and Thribura Ammal for her decision to marry off Sabapathy before comnpleting his high school studies, he relents when he finds that Sivakami was actually assisting Sabapathy in his preparation for the examinations. The film ends with Sabapathy eventually clearing his high school examinations with the help of his wife.
  • Розваги

КОМЕНТАРІ • 818

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 3 роки тому +903

    நான் மட்டும் தான் இந்த படத்தை இந்த காலத்தில் ரசிக்கிறேன் என தவறாக நினைத்திருந்தேன்.

    • @arunthen1880
      @arunthen1880 3 роки тому +28

      நானும் அப்படித்தான் நினைத்தேன். சிறுவயதில் பிடிக்காமல் இப்போது முழுப்படமும் பார்க்க முடியவில்லையே என ஏங்க வைக்கிறது இந்தப்படம்.

    • @moorthiganesan5541
      @moorthiganesan5541 3 роки тому +3

      @@arunthen1880 W e,

    • @mahadevans9323
      @mahadevans9323 3 роки тому +10

      Old is gold

    • @badhribhuvan7118
      @badhribhuvan7118 3 роки тому +5

      old is gold

    • @saigopi2342
      @saigopi2342 3 роки тому +6

      Hi bro i had this movie cd but the god damaged because of watching so many times so if you have download link of this movie please send bro

  • @sankarasubramaniank6363
    @sankarasubramaniank6363 2 роки тому +11

    அந்த காலத்து படங்கள் நம்மை வாழ வைத்தன இந்த கால திரைப்படங்கள் சாகடிக்கின்றன

  • @user-jn6dn3ol5b
    @user-jn6dn3ol5b 2 роки тому +22

    சாகுறதான் சாகுறப்பா.. அந்த பாதம் அல்வாவும் பக்கோடாவும் எங்க வச்சிருக்கேன்னு சொல்லிட்டு சொத்துப்போப்பா... அருமையான நகைச்சுவை படைப்பு

  • @user-ml9xi5ne3n
    @user-ml9xi5ne3n 3 роки тому +143

    எத்தனை காலம் கடந்தாலும்
    எத்தனை தலைமுறை மாறினாலும் அனைத்திற்கும் ஒத்துபோக கூடிய ஒரே திரைப்படம் சபாபதி
    Fan of kali n Ratnam

  • @hoppes979
    @hoppes979 3 роки тому +265

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நகைச்சுவை!!
    நூறு முறை பார்த்தாலும் சலிக்க வில்லை...

    • @ramalakshman7483
      @ramalakshman7483 3 роки тому +4

      நூறு முறை பார்த்திருப்பீர்களா?

    • @hoppes979
      @hoppes979 3 роки тому +5

      @@ramalakshman7483 உண்டு ,ஏனெனில் இந்த படத்தை சிறு வயதில் இருந்து tv இல் பார்த்ததுண்ட

    • @ramalakshman7483
      @ramalakshman7483 3 роки тому +2

      @@hoppes979 மகிழ்ச்சி நண்பரே🙂

    • @r.nagarajnagu2973
      @r.nagarajnagu2973 2 роки тому +1

      💯Crt 👌👌

    • @_Joshua__
      @_Joshua__ Рік тому +1

      Ethe🙄 நகைச்சுவை யா🤣😂

  • @vishnuv9101
    @vishnuv9101 2 роки тому +18

    நம் தாத்தா மற்றும் அப்பா வை அதிகம் நேசிக்கும் இதயங்கள் எல்லாம்,,, எல்லா காலங்களிலும் இந்த படத்தை ரசிக்கும்....

  • @bharathi524
    @bharathi524 3 роки тому +73

    எனக்கு மிகவும் பிடித்த படம்.
    நாங்க 90s kids.

    • @sudhakarangr8081
      @sudhakarangr8081 Рік тому +1

      Super movie comedy

    • @MohanRaj-ck2fv
      @MohanRaj-ck2fv Рік тому

      இந்த படம் வெளியானது 14 December 1941 bro

  • @sivakumarm3477
    @sivakumarm3477 3 роки тому +62

    எம்ஜிஆர் அவர்களின் ஆசான் காளி என் ரத்தினம் அவர்களின் நடிப்பு மிக அருமையாக உள்ளது.. இப்படத்தில் கதாநாயகனை விட ஊதியம் அதிகமாக பெற்றவரும் இவரே

  • @sivakumarm3477
    @sivakumarm3477 3 роки тому +46

    வாத்தியாராக நடித்திருக்கும் சாரங்கபாணி காமெடி மிக அருமையாக உள்ளது

  • @rammoorthy9569
    @rammoorthy9569 5 років тому +145

    காலத்தை கடந்து நிற்கும் படங்களில் சபாபதி படமும் ஒன்று

    • @a.vigneshesh8255
      @a.vigneshesh8255 4 роки тому +5

      ஆமா , இது உண்மையை தான்.

  • @Samyuktha369
    @Samyuktha369 5 років тому +320

    எனக்கு இந்த பேசும் ஸ்டைலும் பழைய நெடியும் ரொம்ப பிடித்துவிட்டது

    • @venkatkrishna5262
      @venkatkrishna5262 5 років тому +8

      அருமையான அக்காலம்

    • @gurubaransp4206
      @gurubaransp4206 3 роки тому +2

      000000

    • @gurubaransp4206
      @gurubaransp4206 3 роки тому +2

      00

    • @hoppes979
      @hoppes979 3 роки тому +10

      நல்ல தமிழ் மொழி : ஈ வே ராமசாமி நாயக்கர் வரும் முன் இருந்த காலம்

    • @ravichandran2589
      @ravichandran2589 2 роки тому +1

      @@hoppes979 🙌👌

  • @jossystraditionallife
    @jossystraditionallife 2 роки тому +174

    எவ்வளவு அருமையாக நடிக்கிறார்கள்..இல்லை இல்லை கதையுடன் ஒன்றி வாழ்கிறார்கள்.. அருமை 👌👌👏👏👏👏👏👏

  • @mgmsvlogger301
    @mgmsvlogger301 2 роки тому +16

    இந்த மாதிரி படம் பார்க்கும் போது மனசுக்கு ஒரு சந்தோஷம் பழைய அந்தக் காலத்து ஞாபகங்கள் வருகிறது

  • @karthikeyansundaram1412
    @karthikeyansundaram1412 2 роки тому +6

    ஏம்பா சாவுரது தான் சாவுர, அந்த பாதாம் அல்வாவும் பக்கோடாவும் எங்க இருக்குனு சொல்லிட்டு சாவுப்பா , Kali N Rathnam has nailed it 👍 👌

  • @n.nelaganden3734
    @n.nelaganden3734 Рік тому +2

    எனக்கு வயது 15 நான் முதலில் இந்தப் படத்தை நான் மிகவும் ரசித்தேன் என் மனதில் அப்பப்ப வருவது இந்த காமெடி தான் ஆனால் யாரோ ஒருவர் சொன்னார் இந்த காமெடி யாரும் பார்க்கவில்லை நான் மட்டும் தான் ரசிக்கிறேன் என்று ஒரு விஷயம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டால் அந்த விஷயம் ஏழு எட்டு தலைமுறைக்கு அழியாது இந்த ஒரு காமெடியை நான் பத்து வயதில் ரசித்தேன் எப்போதும் இப்போதும் எனக்கு இந்த காமெடி ரொம்ப பிடிக்கும்நான் மிகவும் கோபத்தில் இருந்தால் இந்த காமெடி நான் அடிக்கடி பார்ப்பேன் இருந்தாலும் இந்த காமெடி பல கோடி வருடங்களுக்கு நிலைத்து நிற்கும்

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 4 роки тому +27

    செம காமெடி படம் 2020 ல் கூட சிரிக்கும் வகையில் இருக்கு😄😄😄

  • @akprince8451
    @akprince8451 2 роки тому +4

    அந்த காலத்து பேச்சு வார்த்தை..கேட்கவே அப்புறம் நடை.. Antha காலத்து இடம்பார்க்க இந்த படம் அடிக்கடி பார்க்குறேன்....... அருமை யானா . படம்

  • @pavunupurna4978
    @pavunupurna4978 3 роки тому +10

    இருப்பா இருப்பா எந்த காரரூவாக்கு அல்வா, எந்த காரரூவாக்கு பக்கோடா சொல்லவேயில்லப்பா. என்னே ஒரு நகைச்சுவை அருமை.

  • @vijayk2380
    @vijayk2380 Рік тому +2

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு அருமையான நகைச்சுவை படம். சபாபதி கேரக்டருக்காக இந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.. அந்த காலத்தில் நகைச்சுவை மிகவும் அருமையாக எடுக்கப்பட்டுள்ளது

  • @lakshminarayanasamy3996
    @lakshminarayanasamy3996 2 роки тому +12

    68 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன் ....காளி N ரத்தினம் 👍👌

  • @RajBabu-zm3cj
    @RajBabu-zm3cj 3 роки тому +5

    அய்யா சாரங்கபாணி நகைச்சுவைக்கு நான் என்றும் அடிமை. அவர் நல்லா ஸ்கிரிப்ட் ரைட்டர். மிஸ்ஸியம்மா படத்துல அவர் பண்ற லூடிலாம் வேற லெவல். அடுத்து காளி N. ரத்னம் அற்புதமான குணச்சித்திர நடிகர்.41ல் இப்படி ஒரு படமா? நாதா நாதின்னு பிளேடு போடும் அந்த காலத்தில் இந்த மாதிரி நகைச்சுவை படம் வந்திருப்பது ஆச்சர்யம்.

  • @Sarath2750
    @Sarath2750 5 років тому +192

    25:26
    சாவுறது தான் சாவுறியேப்பா அந்த பாதாம் அல்வாவும், பக்கோடாவும் எங்கப்பா வச்சிருக்க,
    அத சொல்லிட்டு செத்து போப்பா😂😂😂😂

    • @chinnathambiselvarajan3603
      @chinnathambiselvarajan3603 4 роки тому +1

      😄😄😄

    • @tsbr007
      @tsbr007 3 роки тому +12

      அதுலாம் முடியாது !! சொல்லாமலே செத்து போவேன் 😆😆

    • @gobigod1194
      @gobigod1194 3 роки тому

      Hgfxf blog x CNN Hf CT kg f HD c Hf c Hf h kg f Hf Hf DJ g SD kg CNN Hf DJ x NV DJ NV DJ NV c Hf mn DJ g CNN NBC Hf c Hf CT hc BBC 2nd CT CNN Hf DJ kg DJ get her DJ gym Sk sgm Sk am Hf mfgkfx

    • @Meraki.chemsci
      @Meraki.chemsci 2 роки тому

      😄😄😄

  • @user-df8xy3xp8d
    @user-df8xy3xp8d 2 роки тому +1

    எனக்கு வயது தற்போது 36..
    சிறு வயதிலேயே தமிழ் பொதிகை தொலைக்காட்சியில் இந்தப் படத்தை பார்த்து வருகிறேன்.

  • @kasiviswanathan6545
    @kasiviswanathan6545 3 роки тому +37

    இந்த முழு படமும் பார்க்க நல்லா இருக்கும் இதை தயவு செய்து பதிவிறக்கம் செய்யுங்கள்

    • @manikandansadhasivam7197
      @manikandansadhasivam7197 2 роки тому

      Anna epti download pantrathu nu therila browser la download Panna mutiyala😭😭😭

  • @nagarajr1806
    @nagarajr1806 2 роки тому +5

    யார் மனதையும் புண்படுத்தாத நகைச்சுவை

  • @SureshKumar-nb6zh
    @SureshKumar-nb6zh 3 роки тому +18

    சபாபதி பார்க்க பார்க்க திகட்டாத படம் நகைச்சுவை க்கு குறைவில்லாத திரைப்படம்

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 9 років тому +168

    What a comedy? No double meaning! No vulagrity! Amazing!

    • @karthikakarthika3993
      @karthikakarthika3993 Рік тому

      34my age yenakku entha padam rompa rompa pitikum yenakku manasu sariya ellana entha padathin comedy papen avlo pitikum

  • @tsbr007
    @tsbr007 3 роки тому +30

    ஆசிரியருக்கு இருக்கும் வறுமையை இவ்ளோ நகைச்சுவையா யாரும் சொல்ல முடியாது !! Hats Off

  • @jaikumar2259
    @jaikumar2259 5 років тому +40

    கேட்டிக்கார பொய் எட்டு நாளும் தெரியாது.
    முட்டாளின் பொய் முக்கால் நொடில தெரிஞ்சுரும்...
    இன்று ஒரு பாடம் போல் எனக்கு...

  • @RajaRaja-dp1hx
    @RajaRaja-dp1hx 2 роки тому +4

    சபாபதி படத்தில் இருந்து பல காட்சிகள் இன்று காப்பியடித்திருகின்றார்கள்

  • @mastersaravanan.r117
    @mastersaravanan.r117 2 роки тому +25

    சபாபதி விமர்சனம் பார்த்து விட்டு யார் யாரெல்லாம் வந்துள்ளீர்கள் ❤️🙏 நான் 🙏

  • @keerthim9021
    @keerthim9021 Рік тому +1

    ' அது பொய் சொல்லுதப்பா ' உண்மையான காமடியப்பா.

  • @selvasubra
    @selvasubra 3 роки тому +19

    காளி என் ரெத்தினம் தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவை நடிகர்

  • @TnpscShortsKing
    @TnpscShortsKing 3 роки тому +16

    20:52 நிமிடத்தில் 1941-ல் கால் ரூபாய்க்கு பக்கோடா, கால் ரூபாய்க்கு பாதாம் அல்வா... Wow

  • @prasannasai2079
    @prasannasai2079 2 роки тому +17

    It was released in 1941. OMG!! Comedy sense in those times is far better than now. Excellent!!!

  • @viswanathe4917
    @viswanathe4917 3 роки тому +17

    2021 irukingalaa🔥🔥🔥😂😂😂😂

  • @sowkarm4495
    @sowkarm4495 2 роки тому +7

    படிக்கும்போது கல்யாணம் பண்ணி விடுவாங்களா கேட்கவே சந்தோஷமா இருக்கு இல்ல?

  • @dhineshpriya4117
    @dhineshpriya4117 2 роки тому +124

    ப்ளூ சட்டை reviews பாத்துட்டு யாரெல்லாம் இந்த சபாபதி படம் பாக்க வந்தீங்க😁😁😁

  • @RajaVenugopal
    @RajaVenugopal 2 роки тому +12

    காலத்தால் அழியாத AVM ன் முதல் படைப்பு , காளி N.ரத்தினம் அவர்களின் நகைச்சுவை அருமை

  • @tamilaver9844
    @tamilaver9844 2 роки тому +7

    வந்துட்டோம் நன்றி தமிழ் டாக்கீஸ் .🤣

  • @SathishKumar-vj7ef
    @SathishKumar-vj7ef 5 років тому +6

    இந்த படத்தை நான் சுமார் 10 வகுப்பு படிக்கும் போது முதல்முறை பார்த்தேன்.வயிறு வலிக்க எல்லாவற்றையும் மறந்து சிரித்தேன்😂😂😂😂😂😂

  • @rajab6382
    @rajab6382 3 роки тому +16

    காலத்தால் அழியாத நகைச்சுவை எந்த காலத்திலும் சலிக்காத மிக நகை சுவை விருந்து 🙏🙏 சூப்பர்

  • @gopijai7807
    @gopijai7807 2 роки тому +6

    Blue sattai maran review aprm pakren superaa irukku

  • @naveencreation6047
    @naveencreation6047 3 роки тому +51

    இந்த படத்தில் நடித்த ஹிரோவுக்கு 5 ரூபாய் சம்பளம் கொடுத்ததாக AVM சரவணன் ஒரு பேட்டியில் சொன்னார்

    • @n.ksystems4344
      @n.ksystems4344 2 роки тому

      Pakoda, halwa saptathu 50p kaali

    • @subramanic5824
      @subramanic5824 Рік тому +2

      5 இல்லை 65 மாத சம்பளம்
      படத்தின் தயாரிப்பு செலவு 32000

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 роки тому +9

    முழு திரைப்படத்தையும் Upload செய்தால் அருமையாக இருக்கும்

  • @vasanthakumare2791
    @vasanthakumare2791 2 роки тому +8

    ப்ளூ சட்டை விமர்சனத்திக்கு பின்...

  • @Manickamauditing
    @Manickamauditing 5 років тому +47

    year 1941
    budget RS 40,000

  • @boobaland9724
    @boobaland9724 5 років тому +70

    இந்த படத்தை நம்ம இப்ப எவ்வளவு காமெடியா பார்க்கிறோம் ஆனால் அந்த காலத்துல எவ்வளவு சிரிசா பார்த்திருப்பாங்க 🤔

  • @murugeshwaran6149
    @murugeshwaran6149 2 роки тому +12

    😂😂😂 santhanam movie ku intha padam arumai ah iruku😂😂😂🔥

  • @mugil9949
    @mugil9949 4 роки тому +16

    எனது 10 வயது மகளுக்கு மிகவும் பிடித்து விட்டது. இருமுறை பார்த்து விட்டாள்.

  • @gangaganga670
    @gangaganga670 3 роки тому +11

    இந்த படத்தின் முழு பாகம் வேண்டும்

  • @pazhani_brothers_tn65
    @pazhani_brothers_tn65 2 роки тому +16

    Blue satta sonna pathu yarellam vanthathurukinha 😂😂😂😂

  • @karthika8290
    @karthika8290 2 роки тому +6

    நான் கணக்கே இல்லாம பார்த்து சிரித்து இருக்கிறேன் 😁

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 роки тому +6

    The first tamil full time comedy movie..சபாபதி..

  • @shakilabanu1499
    @shakilabanu1499 2 роки тому +2

    எத்தனை முறை பா்த்தாலும் சலிக்காத ,சிரிப்பை அடக்க முடியாது.நல்ல படம்.இருவருக்கும் பெயர் சபாபதி.

  • @SaranSaran-ov5lt
    @SaranSaran-ov5lt 3 роки тому +26

    தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவை திரைப்படம் 👌👌👌...

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 3 роки тому +6

    சாவுறதுதான் சாவுற அந்த பாதம் அல்வா பக்கடா எங்க வச்சிருக்கன்னு சொல்லுப்பா😂😂😂

  • @kannan1299
    @kannan1299 5 років тому +38

    சபாபதி எனக்கு பிடிக்கும் படம்

  • @rajaraja6843
    @rajaraja6843 3 роки тому +3

    பதம் அல்வ பக்கோடா எங்கப்பா வச்சுக்கர சொல்லுப்பா😀😀😀

  • @aishwaryasridharan5733
    @aishwaryasridharan5733 2 роки тому +5

    came after blue sattai review...

  • @palanisamysamy4786
    @palanisamysamy4786 4 роки тому +3

    பிராமணர் கள் சாப்பிடும் இடம் செம காமெடி

  • @user-up5fd4ip2d
    @user-up5fd4ip2d 3 роки тому +6

    எவ்ளோ நல்ல தமிழ் உச்சரிப்பு,,,

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 5 днів тому

    ஒரு துளி கூட சோகம் சொல்லாத முழு நீள காமெடி படம். காலங் காலமாக இந்த திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருக்கும்.

  • @govinthgsv3398
    @govinthgsv3398 2 роки тому +4

    எந்தக் காலத்திற்கும் ஏற்ற படம்

  • @goodsafer2992
    @goodsafer2992 5 років тому +126

    இத போய் dislike பண்ணியிருக்கீங்கடா... பாவிகளா

    • @nagarajanpillai9290
      @nagarajanpillai9290 3 роки тому +4

      அவர்கள் எல்லோரும் புதுமைவாதிகள்.புதுமையோடு பழமையும் இரசிக்க வேண்டும்

    • @hoppes979
      @hoppes979 3 роки тому +6

      ரசனை கெட்ட பசங்க

    • @vaalupaya5932
      @vaalupaya5932 2 роки тому

      Raasina keta koothiyanuga

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 2 роки тому +4

    பெட்ரோல் டீசல் தட்டுபாடு எதிர்காலத்தில் நடக்கும் என்பதை நகைச்சுவையாக சொன்னது அருமை.

    • @Stephe945
      @Stephe945 2 роки тому

      பெட்ரோல் டீசல் மட்டும்தான் தட்டுபாடு வேற எதுக்கும் தட்டுபாடே இல்ல

  • @rajashekarwella
    @rajashekarwella 2 роки тому +1

    சாயங்காலத்துல தூங்க கூடாதுனு தேரயர் எழுதிருக்காரே, அவர் எழுதிருந்தா அத கிழிச்சு அவர் தலைலயே போடுங்க. 😂 😂 😂

  • @krispree
    @krispree 9 років тому +151

    What can I say! Nothing but pure unadulterated healthy comedy! 👍
    Sad to see we have lost that ability to appreciate and enjoy this type of comedy! 😳

    • @swaminathanvivin1
      @swaminathanvivin1 9 років тому +3

      Alright!

    • @mydd6681
      @mydd6681 9 років тому +2

    • @daniel061208
      @daniel061208 8 років тому +8

      +Preethi Krishnan This cannot be a Tamil movie...the comedy has no vulgarity, no double meaning or no caste, religious or gender innuendos...This movie has been officially declared as a Non-TAMIL movie.!!

    • @nsundu123
      @nsundu123 7 років тому +5

      daniel061208 this movie was before independence :)

    • @nishanthrox3242
      @nishanthrox3242 6 років тому +1

      Preethi Krishnan

  • @chandhukoki9991
    @chandhukoki9991 3 роки тому +7

    சபாபதி முழு படம் கிடைக்குமா

  • @hrivcxz
    @hrivcxz 2 роки тому +9

    Tamil talkie🤩

  • @south-king-wu2sz
    @south-king-wu2sz 2 роки тому +31

    புளு சட்டை ரிவிவ் பாத்துட்டு வந்தவங்க ஒரு லைக் போடுங்கண்னே

  • @kalaamdhasan7312
    @kalaamdhasan7312 2 роки тому +3

    2022 இந்த படத்தை பார்ப்பவர்கள்

    • @raghavn9398
      @raghavn9398 3 дні тому

      இன்றைய தேதி 30-05-2024 இந்த திரைப்படம் காலத்தினால் அழியாததது...

  • @karuna2026
    @karuna2026 6 років тому +91

    I watched this movie more than 25 times, really great movie

  • @MARC-pm8uh
    @MARC-pm8uh 2 роки тому +5

    Blue sattai review pathutu yarachum vanthurikingala

  • @balajipraveen4225
    @balajipraveen4225 2 роки тому +5

    எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்த படத்தின்மேல் ரொம்ப அக்கறெ 😁👏😁👏😁👏😁🙏

  • @chinnujagadishkumar1572
    @chinnujagadishkumar1572 3 роки тому +8

    My husband's very favorite movie... Even mine 🤗

  • @yaathracbe8682
    @yaathracbe8682 3 роки тому +17

    I saw this movie more than 50 times ,I didn't even get bored it's an amazing old movie. The language they spoke is very nice

  • @hephzibahevelyn2488
    @hephzibahevelyn2488 Рік тому +2

    I have watched this full movie more than thousand times. Till today weekly once I used to watch this movie. This movie is a medicine kills the depression and worries.

  • @udhayasuriyanmahendiran3179
    @udhayasuriyanmahendiran3179 2 роки тому +5

    Blue shirt sir recommended

  • @kkvramanan9426
    @kkvramanan9426 4 роки тому +7

    அருமை பழைய படம் என்றாலே சூப்பர்

  • @palanimahendiran
    @palanimahendiran 2 дні тому

    Life time achievement comedy. Best comedy .. more than 10 time , Every time enjoy. More depression time ,I will watch comedy

  • @kerthikaR
    @kerthikaR 5 років тому +178

    Anyone @2019 😁😀

  • @tamilantamilan3303
    @tamilantamilan3303 3 роки тому +3

    சவூதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்

  • @ramyar420
    @ramyar420 3 роки тому +8

    Wt a film Sabapathi is.... Excellent.... 👌 👌 👌 👌

  • @SkLove258
    @SkLove258 4 роки тому +6

    இதோடு 17 வது முறையாக பார்க்கிறேன்

  • @ebek1357
    @ebek1357 5 років тому +28

    Love this old movies...

  • @chinnatamilan9015
    @chinnatamilan9015 3 роки тому +3

    அப்பவே வாத்தியரே பாடாய் படுத்தி இருக்காங்க😆😆

  • @manoj.s6069
    @manoj.s6069 4 роки тому +20

    Timeless classic 💯😍 laugh riot guaranteed

  • @sharavanansubbaiya6116
    @sharavanansubbaiya6116 3 роки тому +12

    This SBABATHI movie is a treasure for all of us.. what a innocent expressions. Kali.N.rathinam acting also superb.🙏👍🙏

    • @merlinraja1075
      @merlinraja1075 Рік тому

      Super movie comedy scenes Vera level 👍🙏

  • @johnnydeppwinshearts1424
    @johnnydeppwinshearts1424 2 роки тому +2

    17.12.2021 8.20AM. Super comedy.

  • @user-mi9nk7zk8o
    @user-mi9nk7zk8o 5 років тому +16

    More than 30 times..... my favorite movie

  • @gmathinaful
    @gmathinaful 3 роки тому +9

    All my family members enjoy watching this movie since my childhood .. 😄😃😃

  • @abdulhakkim8976
    @abdulhakkim8976 3 роки тому +9

    79 years😱 kalam kadanthalum rasika thondruthea😊

  • @pazhani_brothers_tn65
    @pazhani_brothers_tn65 2 роки тому +6

    2022 yaru pakkuraa 😂😂😂😂

  • @VivekananthKesavan
    @VivekananthKesavan 8 років тому +156

    உங்களில் யார் யாருக்கு தெரியும் இந்த படம் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பதில் வந்தது என்று..???

  • @mylaporerecipes4454
    @mylaporerecipes4454 4 роки тому +8

    Favourite movie since childhood..never miss it whenvevr its telecasted ...🙂

  • @hariaish3086
    @hariaish3086 2 роки тому +1

    எனக்கும் பழைய படம் பிடிக்கும்

  • @ASHOKKUMAR-jy6fw
    @ASHOKKUMAR-jy6fw 2 місяці тому

    ithu pola comedy movie No chance to take in this Generation, my favorite ever & forever "Life Time Comedy movie"

  • @rammoorthi1207
    @rammoorthi1207 2 роки тому +4

    santhanam sababathy pathutu inga vanthavanga hitu the like

  • @opuntian
    @opuntian 3 роки тому +15

    The actor portraying the character of the servant Sabathi - Kali N Ratnam, was MGR's guru during his drama days.