Vaa Vaa Anbe Anbe Song | Agni Natchathiram Movie | Ilaiyaraaja | Karthik | K J Yesudas | K S Chithra
Вставка
- Опубліковано 6 лют 2025
- Listen to the Evergreen song #VaaVaaAnbeAnbe from the Block Buster Tamil Movie #AgniNatchathiram, sung by K J Yesudas & K S Chithra, Starring Prabhu, Karthik, Amala & Nirosha in the lead roles, Directed by Mani Ratnam and Music Composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
#Ilayarajasongs #Yesudassongs
Song Credits :-
Song : Vaa Vaa Anbe Anbe
Movie : Agni Natchathiram
Music : Ilaiyaraaja
Vocals : K J Yesudas & K S Chithra
Lyrics : Vaali
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPud...
bit.ly/Ilaiyara...
bit.ly/Evergree...
bit.ly/Ilaiyara...
bit.ly/AudioJuk...
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja
உங்கள் காலத்தில் வாழ்வதும், உங்கள் இசையால் வாழ்வதும் நான் பெற்ற வரம்.
🤵
வா வா அன்பே அன்பே ...
காதல் நெஞ்சே நெஞ்சே ...
உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
👸
வா வா அன்பே அன்பே ...
காதல் நெஞ்சே நெஞ்சே ...
@ Pala Ni
🤵
நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக் கூறும் பொன்மணி
👸
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
🤵
நீ வாழத்தானே ... வாழ்கின்றேன் நானே ...
👸
நீயின்றி ஏது பூவைத்த மானே ...
🤵
இதயம் முழுதும் எனது வசம்
👸
வா வா அன்பே அன்பே ...
🤵
காதல் நெஞ்சே நெஞ்சே ...
@ Pala Ni
👸
கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
🤵
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
👸
உன் தோளில் தானே ... பூமாலை நானே ...
🤵
சூடாமல் போனால் வாடாதோ மானே
👸
இதயம் முழுதும் எனது வசம்
🤵
வா வா அன்பே அன்பே ...
👸
காதல் நெஞ்சே நெஞ்சே ...
🤵
உன் வண்ணம் உன் எண்ணம்
👸
எல்லாமே என் சொந்தம்
🤵
இதயம் முழுதும் எனது வசம்
👸
வா வா அன்பே அன்பே ...
🤵
காதல் நெஞ்சே நெஞ்சே ...
படம் : அக்னி நட்சத்திரம் ( 1988 )
நடிகர் : நவரச நாயகன் கார்த்திக்
நடிகை : நிரோஷா
இசை : ராகதேவன் இளையராஜா
வரிகள் : வாலி
பாடியவர்கள் : K.J.யேசுதாஸ் & சித்ரா
இயக்கம் : மணிரத்னம்
சிறப்பு 👌 : காதல் பாடல் 👍
@ Pala Ni 👍
அருமையான இசை.
❤
இவ்வளவு அழகான பாடல்களை கொடுத்த இசைஞானியார்க்கு இனி ஒரு காதல் பிறக்குமா? 🤩👉நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே நீயின்றி ஏது? பூவைத்தமானே!😭👍
இசைஞானி இளையராஜா எப்போதும் இசையராஜவே.🎶🎵🎼
இசைக்கடவுள் இளையராஜா வாழ்க
இதயம் முழுதும் எனது வசம்....❤ எவ்வளவு அருமையான வரி...
He is Not ILAIYARAAJA Sir. He should be called as SIR. ILAIYARAAJA - Because, He Is The Manifestation of Destiny In Music Industry WW. 💪💪💪
very well said!! 🥰🥰💖💖
Absolutely awesome, 100 டுக்கு 100 மைய போய்யா...மைதான்
Awesome respect 🙏🙏🙏
இளையராஜா ஐயா புகழ் ஓங்குக...📣
Legends of Indian film music industry
Chithra amma,Yesudas,Illayaraja
இப்பாடலை எத்தனை தடவைகள் கேட்டிருப்பேனோ தெரியாது....
இளமை துள்ளும் இசை....அன்றும் இன்றும் என்றும் கேட்கத்தூண்டும் அருமையான பாடல்....வாழ்க ராஜா
சோறு தண்ணீர் தேவையில்லை. உன் இசை ஒன்று போதும் கடவுளே.
M.Selvam.
இதயம் முழுதும்
உன் இசை யின் வசம்
രാജാ സാർ നമസ്തേ, മനോഹരമായ ഗാനം.,🙏🙏🙏
❤
Raja Raja dan yaa 😍❤️
ഒരേ ഒരു സംഗീത രാജ 💞
தமிழக திரைப்பட இசை கடலில் தனது தனித்திறமையால் வளர்ந்து இசைஞானி பட்டம் பெற்று
இசைஞானி இளையராஜா எனும் இசை அலைகளை ரசிப்பதில் நானும் ஒருவன்
ஆனால் அந்த அலைகள் சில வளர்ச்சிகளை அடைந்த பின்
சிலருக்கு மட்டுமே பாடல் வாய்ப்புகளை அள்ளி வழங்கியது
இதனால் அந்த அலைகள்
தான் மட்டும் தான் இங்கு
என்ற இசை தலைக்கனத்துடன்
கடல் ராஜா என்று மெய்சிலிர்த்து கொண்டு இருந்த போது
அந்த இசை கடலில்
1992 ல் ஒரு புயல் உருவானது
அப்புயல் திரைத்துறையில் தனது முதல் பதிப்பிலேயே தேசிய விருதினை பெற்றது
புயலின் தாக்கத்தினால் இசை அலைகள் ஆட்டம் கண்டன
அனைவர்க்கும் வாய்ப்பு அளித்து
தலைகனம் இல்லாமல்
தன்னடக்கத்துடன்
இசை கடலில் தனது இசையால் யாருக்கும் எந்த வித பாகுபாடின்றி இசையை வழங்கி இன்று வரை ஓய்வு இல்லாமல் சுழன்ற படியே இருக்கும்
அப்புயல்
இசை புயல் AR Rahman
என்பதில் பெருமை கொள்கிறேன் 0:01
Rajaa sir and KJ Yesudas ayya combination 💙💙💙
Thought provoking lyrics by
Valli sir,Excellent musicby
Raja sir&Marvell Singing by
K.j y sir&Chitra mam
சொல்ல வார்த்தைகளே இல்லை
❤❤ இளையராஜா ❤❤❤❤❤
Composition and arrangement is shocking... ❤️
Beautiful Melody Great Ilayaraja🙏🙏🙏 🌹🌹🌹
🌹நீ வாழத்தானே வாழ்கி ன்றேன் நானே ? நீயின்றி ஏது பூ வைத்த மானே ?இத யம் முழுதும் எனது வசம் !🎤🎸🍧😝😘
I love ilayaraajaa sir
One of the beautiful song & movie evergreen ❤️❤️❤️❤️
Ilayaraja - greatest of all time.
ராஜா சார் 👉💋🤗லவ் யூ மேன் ப்ளீஸ்🙏🤣👉👫🤩🤙
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூவைத்த மானே👑👣🤗
இதயம் முழுதும் எனது வசம்💚👉😭👍
@@amuthavalli3858 ராஜா சார் இசை ரசிகர்கள் அனைவருக்கும் சொந்தமானவர்... 🙏🏽
ஆண் : வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே
ஆண் : உன் வண்ணம்
உன் எண்ணம் எல்லாமே
என் சொந்தம் இதயம்
முழுதும் எனது வசம்
பெண் : வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே
ஆண் : நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி
ஆண் : பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி
பெண் : { காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம் } (2)
ஆண் : நீ வாழத்தானே
வாழ்கின்றேன் நானே
பெண் : நீ இன்றி ஏது
பூ வைத்த மானே
ஆண் : இதயம் முழுதும்
எனது வசம்
பெண் : வா வா
அன்பே அன்பே
ஆண் : காதல் நெஞ்சே
நெஞ்சே
பெண் : கண்ணன் வந்து
துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும்
காவியம்
பெண் : அன்றும் இன்றும்
என்றும் உந்தன் கையில்
தஞ்சம் பாவை அல்ல பார்வை
பேசும் ஓவியம்
ஆண் : { காற்றில் வாங்கும்
மூச்சிலும் கன்னி பேசும்
பேச்சிலும் நெஞ்சமானது
உந்தன் தஞ்சமானது } (2)
பெண் : உன் தோளில்
தானே பூமாலை நானே
ஆண் : சூடாமல் போனால்
வாடாதோ மானே
பெண் : இதயம் முழுதும்
எனது வசம்
ஆண் : வா வா
அன்பே அன்பே
பெண் : காதல்
நெஞ்சே நெஞ்சே
ஆண் : உன் வண்ணம்
உன் எண்ணம்
பெண் : எல்லாமே
என் சொந்தம்
ஆண் : இதயம் முழுதும்
எனது வசம்
பெண் : வா வா
அன்பே அன்பே
ஆண் : காதல்
நெஞ்சே நெஞ்சே
What a beautiful 🤩 song
my morning warm up song❤❤❤
Agni natchathiram is such a cool and trendy fusion album. A trendsetter ❤️❤️Each and every song in this album is a gem
Yes
ஐயா ஜேசுதாசின் குரல்,இந்த பாடலின் இசை என எல்லாமே 👍🏼👍🏼👍🏼
Exactly
Fantastic music.
This song is like sweet nectar in your ears, evergreen song!
Why these songs are so beautiful 🤩 ever green salute 🫡 to Ilayaraja sir🙏🙏
Most complex interludes. Only Ilayaraja can do this amazing/masterpiece work. Love you infinity ❤❤😘😘😘
Super song in Raja sir 👌👌👌👌👌
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
நானும் தான்...
Naangalum thaan thambi
Yes nanum
என்னை விட யாருமில்லை இந்த உலகில் 😊
Raja sir♥️♥️♥️
K J Yesudas... ❤🍃🥰
ஐயா, உங்கள் இசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கு ஒரு பாடல் போடுங்க
பாலச்சந்தர், மணிரத்னம் படங்களில் வரும் hit ஆன பாடல்கள் எல்லாம் பாடல் வரிகள் தெளிவாக கேட்கும்படியும் அப்போது இசையின் ஒசையை குறைக்கம்படி செய்திருப்பார்கள்.
Yes ..they are capable of getting the best out of him ..
raja sir.....👑
No words to say awesome feel ❤
Evergreen ...
Legend raja sir
Imm team ku kodi nanrigal... Ovvoru song um original quality oda iruku... Thank you so much...
I love it
எங்கள் தளபதி......
ஞானியேஉனக்குஇசைதிமிருஅதிகம்
Love❤
my favourite song❤
Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae
Male : Un vannam un ennam.. ellaame en sondham
Idhayam muzhudhum enadhu vasam
Female : Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae
Male : Neelam konda kannum..nesam konda nenjum
Kaalam thorum ennai serum kanmani
Male : Poovai inghu soodum.. poovum pottum yaavum
Mannan endhan perai koorum ponmani
Female : {Kaalai maalai raathiri..kaadhal konda poongodi
Aanai podalaam..adhil neeyum aadalaam} (2)
Male : Nee vaazha thaanae..vaazhgindren naanae
Female : Nee indri yedhu.. poo vaitha maanae
Male : Idhayam muzhudhum enadhu vasam
Female : Vaa vaa anbae anbae..
Male : Kaadhal nenjae nenjae
Female : Kannan vandhu thunjum..kattil indha nenjam
Kaanal alla..kaadhal ennum kaaviyam
Female : Andrum indrum endrum.. undhan kaiyil thanjam
Paavai alla..paarvai pesum oviyam
Male : {Kaatril vaangum moochilum..kanni pesum pechilum
Nenjamaanadhu undhan thanjamaanadhu} (2)
Female : Un tholil thaanae..poo maalai naanae
Male : Soodaamal ponaal..vaadaadhoo maanae
Female : Idhayam muzhudhum enadhu vasam
Male : Vaa vaa anbae anbae..
Female : Kaadhal nenjae nenjae
Male : Un vannam un ennam..
Female : Ellaame en sondham
Male : Idhayam muzhudhum enadhu vasam
Female : Vaa vaa anbae anbae..
Male : Kaadhal nenjae nenjae
To IMM team
My request to your team is to upload the BGM track of Aruvadai Naal(1986)which came in Ilaiyaraaja sir’s music.
The BGM track is actually a hidden gem which fans should know about
I hope you will consider my suggestion!
Sure will do👍
@@abishekselvam1824 thanks sir
@@abishekselvam1824 dear sir, kindly consider uploading IDHAYAM movie BGM also in good quality...Tx
Ys❤️😘😘😘
👌👩
Va va.anba.super.maldey
Please upload divya pasurams..only short teaser released.. waiting for that
Yes. They said it will be released in tha auspicious month of Purattaasi.
@@VijayKumar-fh1gy thanks for the info.. happy to see 👍
🎻🎻🎻😊
Ethai kattal palaya nenaivugakal
❤️❤️🙏
💘
Excellent song. But the vocals seems to be imbalanced.. shifted to the right channel. Hope you can fix it
Mrs.Lingeswaran where are you my trophy wife 😂😂😂 ? .
❤️
❤❤❤❤❤