❤❤. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் அதிக வசூலை வாரிக் குவித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே ஒரு திரைப்படம் வெற்றி பெற்றதாக அமையும் ❤❤
கங்குவா தமிழ் நாடு மட்டும் flop ஆகல இந்திய அளவில் எல்லாம் மொழி யிலும் flop தான் நீ சொன்ன மாதிரி புஷ்பா வசூல் இருந்தாலும் மக்கள்பாக்க போய்தானா வசூல் வந்துச்சு கங்குவா மாதிரி காட்டு மொக்க கதையே இல்லாதா படத்த எவன் பாப்பான் புஷ்பா படம் கதைஎன்ன கேட்ட சொல்ல முடியும் கங்குவா படத்தோட கதை என்ன கேட்ட மனசாட்சி தொட்டு சொல்லுஎன்ன கதை ன்னு சொல்ல முடியும் கத்துறது குத்துறது இதுதான் கதை 🤣🤣
சார் நீங்க எல்லாம் கமலஹாசன் ரசிகன் சொல்லி வீடியோ போடாதீங்க ஏன் சொல்றேன்னா இந்த புஷ்பா திரைப்படம் 4 ஆம் தேதியை ஆந்திராவில் இரவு 9 மணியிலிருந்து காய்ச்சி போடுறாங்க அந்தக் கணக்கெல்லாம் வச்சு தான் முதல் நாள் வசூல் 294 கோடின்னு போடுறாங்க இதை யாராவது வீடியோ எடுக்குறீங்க வீடியோ போடுறவங்க கணக்கு போட்டிங்களா ஆந்திராவில் நான்காம் தேதி இரவே படம் போட்டாச்சு அப்போ ஒரு நாளைக்கு எத்தனை காய்ச்சி நான்காம் தேதியும் படம் ஓடி இருக்கு நைட்டு 5 ஆம் தேதியும் படம் ஓடி இருக்கு அப்ப முதல் நாள் கணக்கு எப்படி வரும் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாது கேட்டா முதல் நாள் வசூல் முதல் நாள் வசூல் வைங்க அருமையான படம் கங்கு வா சூர்யாவை வச்சு செய்றீங்க
Pushpa 2 day 1 >>>> ganguva lifetime 🤣 day 2 >> goat day 3 >> leo 🤣 day 4 >> 2.0. Kollywood highest done and dusted in 4days 🤭
புஷ்பா 2 வேற leval movie செமயா இருக்கு பாருங்க block buster 👌👌
❤❤. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் அதிக வசூலை வாரிக் குவித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே ஒரு திரைப்படம் வெற்றி பெற்றதாக அமையும் ❤❤
இது நீ மட்டும் தான் சொல்லனும் 😅😂😂😂😂😂
Appadiya appo ganguva
@@ramakrishnan6600 அது ஒரு குப்பை திரைக்காவியம் 😂
@ramakrishnan6600 குறைந்த செலவு என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்
@@KILOBOX-sv2wv உங்களுடைய y tube முதல் கருத்தில் நீங்கள் எழுதுவது மரியாதைக்குரிய சொல் இல்லை என்பதை அழகாக எடுத்துக்காட்டுகிறது
Nandri thalai 🎉🎉
Best movie Amaran and Maharaja ♥️♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️
Pushpa na flower illa wild fire 🔥🔥🔥🔥
🎉🎉🎉🎉🎉🎉araman
படம் பில்டப் தவிர வேறு ஒன்றும் இல்லை 😂 ஒரு தடவை பார்க்கலாம்
First like first coment 1 view
மதுரை ல kaathaaduthungo...
Thumsam brothers 😂😂😂
Slam book n bluetakkali
Both use same content diff channel
கங்குவா தமிழ் நாடு மட்டும் flop ஆகல இந்திய அளவில் எல்லாம் மொழி யிலும் flop தான் நீ சொன்ன மாதிரி புஷ்பா வசூல் இருந்தாலும் மக்கள்பாக்க போய்தானா வசூல் வந்துச்சு கங்குவா மாதிரி காட்டு மொக்க கதையே இல்லாதா படத்த எவன் பாப்பான் புஷ்பா படம் கதைஎன்ன கேட்ட சொல்ல முடியும் கங்குவா படத்தோட கதை என்ன கேட்ட மனசாட்சி தொட்டு சொல்லுஎன்ன கதை ன்னு சொல்ல முடியும் கத்துறது குத்துறது இதுதான் கதை 🤣🤣
Pushpa oru kuppa padam
Sootha mudu bro
தமிழ் டைரக்டர்ஸ் ஒருவனும் சரி இல்ல
❤
North India la ticket rate 530 to 800 apo epdi tha😂😂😂😂
Ada pongada
Kamal Hassan fans assemble here thug life update bro 🔥🗿
நசுக்கிட்டான் பிதுகிட்டானு படம் எடுகுரத பாக்க யாரும் வரல. கேளிக்கை எடு. அரசியல் கருத்து நொட்டாத. படம் ஓடும்.