புடவை கட்டிய புஷ்பா ..! அயிட்டம் சாங்! இத்தனை அர்த்தங்களா? | Pushpa 2 | JEEVA TODAY

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 89

  • @JeevaCinema
    @JeevaCinema  6 днів тому +3

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

  • @Termsandconditions1234
    @Termsandconditions1234 6 днів тому +4

    Watched movie today evening with family. Entertaining. Especially rameswaram boat chasing to srilanka border scenes. I love it. ❤❤🎉

  • @saiseetharam
    @saiseetharam 3 дні тому +1

    Its rocking in north Indina Mr Jeeva

  • @ashokekumar749
    @ashokekumar749 5 днів тому +4

    அருமை தோழர்‌. இதுதான் ஜீவா டுடே ❤. ஒவ்வொரு நடப்பு நிகழ்வுகளிலும் தங்களின் அந்த ஒரு தனிப்பட்ட வித்தியாசமான பார்வையை வியக்க வைக்கிறது அது சொல்லுகிற எளிமையான நடை அருமை 💪💪💪

  • @cibivarshan64
    @cibivarshan64 6 днів тому +9

    அருமையான பதிவு
    படம் சூப்பர் சார்

  • @nirajtkka3917
    @nirajtkka3917 5 днів тому +14

    வெற்றிக்காக காரணம் புஸ்பாவை ஒதுக்கபட்டவனாக பிசுக்கபட்டவனாக காண்பிக்கவில்லை

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 дні тому +1

    புஷ்பா 2 மரண மாஸ் 🔥

  • @DChitra-f2q
    @DChitra-f2q 5 днів тому +2

    Super 😢🎉

  • @meerulee4852
    @meerulee4852 3 дні тому

    அரசமாவ் மீண்டும் அரவு ஆகியுள்ளது. முதல் பார்ட்சூப்பர். சூப்பர்

  • @muraliarchanambhanutej7805
    @muraliarchanambhanutej7805 5 днів тому +2

    🎉nice review super 👌

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 4 дні тому +5

    வாழ்க்கையே சினிமாவில் தேடதீர்கள் நாசமாக போவீர்கள் வரலாறு கூறுகிறது

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 5 днів тому +4

    உங்கள் கண்ணோட்டம்அரூமை வித்தியாசமாகவும் கண்ணியமாகவும் இருந்தது நன்றி

  • @goldenuniversaltamil928
    @goldenuniversaltamil928 6 днів тому +19

    ஜீவா அண்ணா திமுக ஊழலை பற்றி நீங்கள் பேசவே மாட்டீர்களா 😂😂😂

    • @balajivenugopal1628
      @balajivenugopal1628 6 днів тому

      கொத்தடிமை ஊபீஸ்

    • @Jennifer-f3y
      @Jennifer-f3y 6 днів тому +2

      Admk ஊழல் பத்தி first தெறிச்சுக்கோ டா வந்துட்டான் dmk pathi pesa...

    • @jambunathang988
      @jambunathang988 5 днів тому +2

      திமுக ஊழல் குறித்து ஜீவா ஏன் பேசப் போகிறார் - அவர் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்து
      செயல் பட்டு வருகிறார்.

    • @Maniyammai671
      @Maniyammai671 5 днів тому

      கொத்தடிமைகள் எப்படி பேசும்

    • @Jennifer-f3y
      @Jennifer-f3y 5 днів тому

      @@goldenuniversaltamil928 நல்லவங்க பக்கம் நிக்கிறது ஒன்னும் தப்பு இல்லையே.

  • @nkuppuraj2424
    @nkuppuraj2424 5 днів тому +2

    அருமையான பதிவு

  • @user-nf6xg5rb8n
    @user-nf6xg5rb8n 5 днів тому +1

    Super sir thankyou

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 5 днів тому +6

    இது போன்ற படங்களுக்கு நல்ல விமர்சனம் கொடுக்காதீர்கள் காரணம் இந்த காலகட்டத்தில் வரும் லக்கி பாஸ்கர் புஷ்பா ஸ்கேம் 1992 போன்ற படங்கள் மக்களின் உடைமைகளை கொள்ளையடித்து நல்ல வாழ்க்கை வாழ்வதை ஹீரோயிசம் ஆக காட்டுகிறது இது போன்ற விஷயங்கள் சரி என்று மக்களின் உளவியலை மாற்றும் இது சமூகத்துக்கு தீங்கானது இதுபோன்ற படங்களை ஊக்குவிப்பது சினிமா துறைக்கே கேடு சமூகப் பார்வையில் இதுபோன்ற படங்களை பாருங்கள் தயவு கூர்ந்து😢😢😢😢😢

  • @kirubhakaran7043
    @kirubhakaran7043 6 днів тому +6

    Pushpa 2 : The Rule❤🎉, Wildfire 🔥 💥

  • @gokul7053
    @gokul7053 6 днів тому +6

    Pushpa the rule marana mass

  • @mehrajaara5004
    @mehrajaara5004 5 днів тому +2

    சினிமா விமர்சனத்தின் Mr.360❤ ஜிவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-nf6xg5rb8n
    @user-nf6xg5rb8n 5 днів тому +3

    Sir very nice response reviews

  • @MrVenkyraj
    @MrVenkyraj 5 днів тому +2

    Excellent explanation

  • @sricommnication2571
    @sricommnication2571 6 днів тому +4

    I feel it ji.

  • @Prem-vy6tm
    @Prem-vy6tm 6 днів тому +7

    Allu arjun vera level acting❤❤❤🎉🎉

  • @Sanjay-uo4ev
    @Sanjay-uo4ev 6 днів тому +2

    Ungal parvai eppovum vithiyasam jeeva sir hatts off to you

  • @Krishana-o7i
    @Krishana-o7i 5 днів тому +1

    In 90's Megastar Chiru started sensation , celebrations, records,Mass , dance, fights, style,craze to Telugu cinema and he changed entire market and stamina of Telugu Industry.... truly a game changer and provided a route map to generations...
    Now Allu Arjun, Ram Charan continueing legacy

  • @lillykambam8046
    @lillykambam8046 6 днів тому +7

    ஏன்டா எந்த படம் வந்தாலும் உன் வயிறு தான் உனக்கு முக்கியமா நல்லதை நினையுங்கள் உங்களுக்கும் நல்லதே நடக்கும்

  • @mahesvaran3239
    @mahesvaran3239 5 днів тому +1

    அருமை

  • @shivasundar9823
    @shivasundar9823 День тому

    🎉🎉🎉

  • @nallanmohan
    @nallanmohan 4 дні тому +1

    ஜீவா நீங்க ரொம்ப அழகு.கொஞ்ஜம் தலை வழுக்கை விழாமல் பார்த்துக்கொள்ளுங்க.

  • @rammuralitharan863
    @rammuralitharan863 6 днів тому +20

    நீங்கள் ஆந்திர மக்களைப்பற்றி குறிப்பிடுகிறீர்கள்.ஆனால் வடமாநிலத்தில் வசூலில் முதலிடம்,மேலும் முதல் நாள் இந்திய வசூலில் முதலிடம்.காரணம் படத்தின் making super.🙏🇨🇦

    • @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454
      @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 5 днів тому

      animal kuda anga hit ippallam abasama Edutha oduthu 2k avvalavu mosama poitanga keta sundhanthiram ethuku suthanthiramnu vevasthai illama poiduchu

    • @ganeshchandran376
      @ganeshchandran376 5 днів тому +3

      You people put jalra for telugu heros

  • @chandrasekarankumar4538
    @chandrasekarankumar4538 4 дні тому

    Ingey veerappanai villanagavum angry herovagavum kanpittha arasiyal Tamil flim I ytubers vemarsiththu negative ah pasurathu but yr vision natural ordinery workers oda ulippu panisam nexalite reala nan padam parkkum podu ninatcha thi yr review realy great hotsof u

  • @sasikumarrajaseelan1096
    @sasikumarrajaseelan1096 4 дні тому +1

    Our Lubber Pandhu ....making is excellent. Throughout India people's taste is substanded. KL and TN are better. Tamil movies should move to the next level like English movies (avatar) for box office collection. New directors and Vetrimaaran r doing wonderful job in Tamilnadu

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 4 дні тому

      Pushpa pola படம் எடுக்கிறேன் என்று கெளம்பாமல் இருந்தால் சரி

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 6 днів тому +3

    28 ஆம் தேதி கேப்டன் அவர்களின் முதலாம்ஆண்டு நினைவு நான் வருகிறது அதைதொகுத்து வீடியோ போடுங்கள்😢❤❤

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 6 днів тому +6

    3நாள் 600கோடி மேல் வசூல்...‌

  • @fareedahamed4024
    @fareedahamed4024 6 днів тому +4

    Next national awart allu அர்ஜுன் 👍

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 5 днів тому +1

      Bro why Tamil cinema is not taking such grand Movies

  • @user-nf6xg5rb8n
    @user-nf6xg5rb8n 5 днів тому +1

    2000 crores pakka india no 1 movie

  • @DEVAKUMARR-m1q
    @DEVAKUMARR-m1q 2 дні тому

    Rashmika main 🎉👏🏽

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 5 днів тому +2

    Andhra makkal matum ila tamil nadu la nerya kadavul nambikai irukvnga tha😂

  • @Madras20o7
    @Madras20o7 6 днів тому +2

    Jeevaa sir, naxal and Smuggler both are different, why you mix together and saying that that is Andhra culture.
    Naxal movement was there till 1990's. It was now ' neutralized in AP and Telangana. And now In high in some parts of Orissa.
    He was not socially downtrodden person or not belong to any abandoned community.
    He was abondoned by his own family members as he was a son of second family of his father.
    It is purely a family story of a ' Smuggler... That's all.
    Your reviews of yesterday and differs. Enna saamy why do you difference of opinion....

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 5 днів тому +2

    கக்குவா காணமல் போயிடுச்சு
    சுமார் குறைந்த பட்சம் 1000கோடியை தாண்டும்
    ஒடுக்கப்பட்டவன்
    பிதுக்கப்பட்டவன்
    என்று படம் வந்தால் 100கோடியை தாண்டாது.

  • @Thalapathy-o9o
    @Thalapathy-o9o 5 днів тому

    தோழர் நீங்கள் இந்தப் படம் ஹிந்தியில் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததற்கு என்ன காரணம் என்று சொல்லவில்லை அங்கேயும் கிட்டத்தட்ட மூன்று நாட்களில் படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறுகிறார்கள்.

  • @jaganjakjaganjak3716
    @jaganjakjaganjak3716 6 днів тому

    Veralevel level movie .

  • @VijayVijay-o8w8z
    @VijayVijay-o8w8z 4 дні тому

    Jeeva romba manaa alutharirku alaka pattular 😂😂😂

  • @Brucelee-oo7zw
    @Brucelee-oo7zw 6 днів тому +1

    Worst critics with immaturity

  • @Mgrrasigann
    @Mgrrasigann 4 дні тому

    ஒன்னும் சமூக படம் இல்ல. புஷ்பா.. கேளிக்கை படம்.. டைம் பாஸ். அவ்வளவு தான்
    பாகுபலி இரண்டு பாகம். வசுலை அள்ளியது. பிறகு அந்த
    நடிகர் நடித்த படம் ஒன்று கூட.. வசூல் படமா அமைய வில்லை அதே நிலைமை தான். புஷ்பா நடிகருக்கும். தன் சினிமா வாழ்க்கையில் ஒரு பிரமாண்டம். வசூல். அப்புறம்.. கதை முடிந்தது..... இப்போ தெலுங்கு சினிமா காரங்க. ரெட் ரோஸ்
    படம் மா. எடுத்து தள்ளுவாங்க. பாருங்க.. 😁

  • @masalatea763
    @masalatea763 4 дні тому +1

    நல்லா ஓடும் படத்தை ஏன்டா இப்படி சொல்றிங்க

  • @shaikabdulkhader4449
    @shaikabdulkhader4449 5 днів тому

    Jeeva why this much hype you give to this film?

  • @sathishbabu.s3195
    @sathishbabu.s3195 6 днів тому +1

    Super Sir ur thoughts ........ 👍

  • @Ramkumar-pe1ql
    @Ramkumar-pe1ql 5 днів тому

    Ipa than da ne DMK mare pasura😂😂😂

  • @gokul7053
    @gokul7053 5 днів тому

    13:16

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik 6 днів тому

    வண்டிபய கதையை ஹீரோவா நடித்து வந்த படத்தை ஏன் பாஇப்படி தூக்கி வைக்கிறே?

  • @sabareeshselvarajan4909
    @sabareeshselvarajan4909 6 днів тому +4

    Ennada muttu idhu morattu mutta irukku
    200 + 10

  • @bestmani6501
    @bestmani6501 5 днів тому +1

    Puspha2 blockbuster hit

  • @Tamil_cinephile
    @Tamil_cinephile 4 дні тому

    Un shirt kuda thaan pushpa madri iruku.. athe firstu maathu..apurum blouse pathi pesalam..

  • @visuallollipop7279
    @visuallollipop7279 6 днів тому +3

    Echa jeeva, never talks about DMK corruption😂😂

  • @ArunVijayaraghavan
    @ArunVijayaraghavan 6 днів тому +2

    Dei epo pathalum ammikatanga, pithikitanga, ..get out of the victim mentality..no wonder you are confined to UA-cam channel

  • @satheeshmaharajan2164
    @satheeshmaharajan2164 5 днів тому

    Promotion Mari iruku

  • @thevaagri7893
    @thevaagri7893 6 днів тому

    செம்மர கடத்தல்காரானக வரும் அல்லு அர்ஜூன் mass Hero வாகவும், அதை திறமையுடன் கடத்தலை தடுக்க நினைக்கும் போலீஸ் அதிகாரி பகத் பாசில் வில்லனாகவும் சித்தரித்து படம் போகுது... விந்தையாக இருக்கு..

    • @venugopal-rj6lc
      @venugopal-rj6lc 6 днів тому +2

      பகத் பாசில் நேர்மையான அதிகாரியாக செயல்படவில்லை மாறாக கடத்தல்காரன் தனக்கு இணைங்கி நடக்க வேண்டும் என்ற மமதையிலேயே செயல்படுவார்...

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 6 днів тому

      Item kooda padutha fahad fazil.

  • @AB-mq3ue
    @AB-mq3ue 6 днів тому

    Allu arjun indha movie la sangiya nadikka dha puspa 1 la national award kuduthanga da jeeva . Enaaa review panra daa nee

  • @AB-mq3ue
    @AB-mq3ue 6 днів тому

    2nd half full ah sangi movie ah irukka nee adha pathii pesavae ilaiyae jeeva