Kerala நிலச்சரிவில் Almost அழிந்துபோன முண்டகை இப்போ எப்படி இருக்கு? BBC நேரடி விசிட்

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 13

  • @S.HSweets
    @S.HSweets 2 місяці тому +16

    உயிர் இருக்கு என்று தெரிந்தும் நாளைக்கு எடுத்துக்கலாம் என்று கூறுவது நல்ல சமுதாயம் நல்ல நல்லது. Dai yenna da ithu

  • @appavi3959
    @appavi3959 2 місяці тому +10

    ஆக்ஸிஜன் சிலிண்டரை அனுப்பினால், பிழைக்க சில சதவீதம் வாய்ப்பு இருக்கலாம்.

  • @subhashinia6002
    @subhashinia6002 2 місяці тому +4

    Nalaiku vandhu paakalam nu avalo easy ah soluringale sir...Anga erukuradhu enna uyir ah erundha enna..Uyir erundha kaapathunga. Endha ulagathula Uyir ku avalodha madhippu..🥲

  • @unknownpassion8914
    @unknownpassion8914 2 місяці тому +5

    nalaiku nega pakurathukulla avangaluku ethachum aidum 😢

  • @kannanp4619
    @kannanp4619 2 місяці тому +2

    எனக்கு ஒன்று இப்போது தான் ஞாபகம் வருகிறது இப்போது நடக்கும் இந்த அழிவுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு 🐘 யானைக்கு அது சாப்பிடும் உணவில் வெடிமருந்தை யாரோ ஒருவர் வைத்து உள்ளார் அதை சாப்பிட்ட அந்த யானை 🐘 ஒரு வாரம் எதுவும் சாப்பிட முடியாமல் வலியால் துடிதுடித்து இறந்து அதன் எதிர் வினையாக கூட இருக்கலாம் இப்போது நடக்கும் இந்த அழிவுக்கு காரணம் அதுவாக கூட இருக்கலாம் 😢

  • @maslj.
    @maslj. 2 місяці тому

    Thank u BBC

  • @subhashinia6002
    @subhashinia6002 2 місяці тому +1

    How easily you are saying we'll come back tomorrow and search... We don't even know what struggles they are going through inside the mud...please don't be easy. Already we lost soo many lives.. please save them.😢

  • @Tanviya123
    @Tanviya123 2 місяці тому

    நாளை பார்க்கலாம் என்று சர்வ சாதாரணமாக சொல்லும் இவர்களின் குடும்பத்தில் இருப்பவர்களா இருந்தால் இந்த வார்த்தைகள் வருமா 😡😡😡. உயிரை உயிராக நேசித்தால் தான் நாளை உங்களுக்கும் இதே நிலை வந்தால் உதவிக்கு வருவாங்க. இல்லை என்றால் நீங்கள் என்ன கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாது உங்கள் உயிர் 😢😢😢

  • @KamuruDeen-c9d
    @KamuruDeen-c9d 2 місяці тому

    Yaa allah

  • @rajeshrajan317
    @rajeshrajan317 2 місяці тому

    Nee umma pesanam

  • @rajeshrajan317
    @rajeshrajan317 2 місяці тому

    IllA