ஒரு நோய் வருதோ இல்லையோ நோய் வரும்னு மனதளவில் நம்ம வச்சு அந்த நோய் இருக்குமோ இருக்குமோ என்று தினமும் நினைக்க வைத்து நோயை வரவைக்க புதுமையான முறை விழிப்புணர்வு காணொளி என்ற பெயரில்.
@@Rizkiya._622 i don't know eaxct but if your dad generation have this problem you have to awer better after 28 age you can check your whole body every year eat healthy food take breast exercise and wear correct inner wear
Really can affect you also why because first check your family history for example your grandmother and mother affect breast cancer definitely affect you ... First you can check early 🧬 gene test results.. braca 1 and braca 2 this result once come positive definitely it will be affected you if negative 35 age after definitely come ..... This is same for all
Most of the girls indh mari content a friend ta pesa kuda yosipangha but ipdi elarukum 1u awareness kedaikanum nu nengha pandrathuku Hatts off to you my dear akka's 🔥☺️💥💥
I too have some kind of limp in my breast. Soo that i have concerned doctors several doctors were came and they have checked me.. And they have took so many scans and x_rays. At last they said to remove that limp in my body so that i have decided to do operation..and they have send it to biopsy and in that result they have said it is only fat limp.. Thank you for this video ❤
For admin team, I request you to do a video on Auto-Immune Diseases caused mostly to women. Many women suffer & die due to wrong diagnosis. I know it in personal experience. Please do awareness video for it because many women are suffering. I am willing to give any information required. Thanks
தரமான பதிவு தயவு செய்து எல்லோரும் கடைபிடிக்கவும் இதனால் என் மனைவி யை இழந்தவன் கேன்சர் யாருக்கும் வரக்கூடாது நாங்கள் 3 வருடங்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டேன்
Sis karuppai irakkam patri video podunga sis useful for all woman's....after baby birth karuppai irakkam neraya perukku varuthu atha patri 1 detail soilunga
தயவு செய்து செய்யுங்க, 35 வயது எனக்கு இரு மார்பையும் எடுத்தாச்சு , chemotherapy , targetted therapy nu latchaggal selavu , 5 , 10 வயது பிள்ளைகள் எனக்கு சரியாக கவனிக்க முடியாமல், treatment kodumai veru ( 2 kids kum 2yrs feeding pannen)
இந்த அவசர காலகட்டத்தில் இக்காணொளி மிகவும் பயனுள்ளதாக அனைவருக்கும் இருக்கும்
ஒரு நோய் வருதோ இல்லையோ நோய் வரும்னு மனதளவில் நம்ம வச்சு அந்த நோய் இருக்குமோ இருக்குமோ என்று தினமும் நினைக்க வைத்து நோயை வரவைக்க புதுமையான முறை விழிப்புணர்வு காணொளி என்ற பெயரில்.
Exactly well said
ஒரு பெண்ணாக இருந்து open நாக பேசியத்திற்கு நன்றி
000
Avunge thaan sollenum appethaa puriyum❤️
@@Tamizhthondanhi
Ninga sollunga pa🎉❤
Gm
Aàaaaaaa AAA❤ஆனா@@Tamizhthondan
@@Tamizhthondanàaaaaaaàààaaaaaaaaaaaa
தரமான பதிவு.... மகளிருக்கு தேவையான ஒரு பதிவு.... வாழ்த்துகள் சகோதரிகளே....❤️
நல்ல பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்
இன்றைய சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை தந்த தேனீா் இடைவேளை சகாேதர, சகாேதரிகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும். ♥♥♥♥♥
எப்படி காத்திரமாக கெட்டித் தனமாக சிறப்பாக இந்த Video Programme செய்திருக்கிறார்கள். பாராட்ட வார்த்தைகளே இல்லை. வாழ்த்துக்கள்.
Yes true information... Every women should speak about this... My mother diagnosed...Money as well Total family happiness gone... 😢😢😢
My mother faced breast cancer last stage 10 yrs back alhamdulillah now she fine don't give up 😊 eat healthy live healthy
One doubt my mother also face breast cancer and now she's fine so is it possible to affect me because of gene ?
@@Rizkiya._622 i don't know eaxct but if your dad generation have this problem you have to awer better after 28 age you can check your whole body every year eat healthy food take breast exercise and wear correct inner wear
@@tabassum6879 ok tq
. Even inner wear could cause this problem ah??? okay which innerwea is correct to wear
@@Rizkiya._622 you can go any show room brand they will suggest best one
Really can affect you also why because first check your family history for example your grandmother and mother affect breast cancer definitely affect you ... First you can check early 🧬 gene test results.. braca 1 and braca 2 this result once come positive definitely it will be affected you if negative 35 age after definitely come ..... This is same for all
Thank u sister எனக்கும் இதே problem தான் யாருகிட்ட சொல்வது எப்படி சொல்வது என்று குழப்பமா இருந்தேன் இப்ப சந்தேகம் எல்லாம் தீர்ந்து விட்டது
பல சந்தேகங்களை தெளிவுபடுத்தியதற்கு மிக்க நன்றி...மிகவும் பயனுள்ள பதிவு
முக்கியமான தகவல் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.....
Very important update...
Thank you for the information contained about breast cancer ❤❤❤ thanks sisters❤
Hi good morning pa
Most of the girls indh mari content a friend ta pesa kuda yosipangha but ipdi elarukum 1u awareness kedaikanum nu nengha pandrathuku
Hatts off to you my dear akka's 🔥☺️💥💥
மிகவும் சிறப்பு..... சரியாக கூறினீர்கள்... சகோதரி 🙏🙏🙏🙏
பயந்து கொண்டு ஹாஸ்பிட்டல் போகாத பெண்களுக்கு இந்த காணொளி மிகவும் உதவியாக இருக்கும்,,நன்றி அம்மா 🙏🙏👍👍
Great initiative hats off to you all. Talk about pain in joins among ladies along with tips to recover from it
Thyroid pathi sollunga akka
குழந்தைகளே நல்ல ஒருவிளிப்புணர்வு இதுபோன்ற செய்திகளை பெண்களிடம் கொண்டு சேருங்கள் வாழ்த்துகள் 4:59 5:02 5:02 5:02
Such a wonderful awareness video sisters.. Keep it up 😊😊
I too have some kind of limp in my breast. Soo that i have concerned doctors several doctors were came and they have checked me.. And they have took so many scans and x_rays. At last they said to remove that limp in my body so that i have decided to do operation..and they have send it to biopsy and in that result they have said it is only fat limp..
Thank you for this video ❤
விளக்கமா பதிவிட்டதற்கு நன்றிகள்
மகளீருக்கு மிகவும் முக்கியமான தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.நன்றி
அணைத்து பெண்களுக்கும் உபயோகமான பதிவு, இரு சகோதரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 💐💐
Can u make a video fully explaining abt thyroid gland and thyroxine and is it related to menstrual cycle?? Can u please make video abt these 😄😄
நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்
Early pregnancy symptoms podunga sisters😊
வாழ்த்துக்கள் சகோதரி🎉 இன்னும் பல
ஒரு பெண் இவ்வளவு தெளிவாக புரியவைத்ததற்கு நன்றி
நல்ல தகவல். மிக இயல்பான உரையாடல். நன்று மிக நன்று
Na cancer patient neega Nalla news ellarukum sollirukiga romba nanri
Breastla kaddi vantha Ella kaddiyume cancer ahe irukkathu first athayum vilakkama sollirukkanum ippidi sonna ellarume payappiduvanka athayum clear ahe sollanum okva
Correct sh sonnenga enakku breast fibroid erukku .. First katti ah paarthu payanthu alugatha naalay ella.. Scan panni results varathukkulla uyre poiduchu...
@@avcavcyes sis 30 age kulla irukura girls ah iruntha maximum fibroadinoma ah irukum
Very nice easy way to understand .I appreciate you all.Thanks a lot.
Yes, is this wonderful awareness for all women's 😊 thankyou siss..😊😊by Devi ❤
Very useful information to all women ! Please do not hesitate to do this !
For admin team, I request you to do a video on Auto-Immune Diseases caused mostly to women. Many women suffer & die due to wrong diagnosis.
I know it in personal experience. Please do awareness video for it because many women are suffering.
I am willing to give any information required.
Thanks
அக்கா சூப்பர் ❤️😍✨️ இந்த மாதிரி நிறைய சொல்லுங்க
Good information for now generation knowning important matter. Super explaination both sister 👏👏👏👏👏
தரமான பதிவு தயவு செய்து எல்லோரும் கடைபிடிக்கவும் இதனால் என் மனைவி யை இழந்தவன் கேன்சர் யாருக்கும் வரக்கூடாது நாங்கள் 3 வருடங்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டேன்
Very informative content❤️.. hat's off team✨
Hi good morning Keerthana
Hi good morning
Private part maintenance pathi potunga
I think matter very serious in future due to food and climate so cancer most dangerous thanks for sis for the maturity video
Blood Cancer பத்தி சொல்லுங்க 😢
பெண்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான பதிவு தெரியாத பெண்களுக்கு ஆண்கள் இதை பற்றி சொல்லுங்கள்😊❤
Very useful information thank you sister, plz explain thyroid
அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய பதிவு ,,,,நன்றி
Good awareness, keep it up!
DIC NU ORU Disease irukku adha adha pathi oru full explain video podunga gynaecology doctor kitta adha pathi kellunga please full video podunga
விழிப்புணர்வுக்கு நன்றி சகோ.
RA Rhumatoid arthritis pathi sollunga athuvum ladies ku athikama varuthu mens kum varuthi
Really super video sis now very clear and relax. Tq so much sis
வாழ்த்துக்கள் மிக அருமையான பதிவு தேவையுள்ள பதிவு
எனக்கு இருக்குமோனு பயமா இருக்கு. நல்ல வேளை நீங்க சரியான நேரத்தில் சொன்னீர்கள் 🙏🙏🙏🙏🙏
ஹாய் 🎉❤
Very nice explanation. Keep it up sister's
பயனுள்ள தகவல் சூப்பர் நன்றி மா
Open mind guys hats off to u both
Drinking Mineral water and normal water different pathi oru video potunga mineral water good for health or not
Blood cancer explain pannunga.
மிகவும் சிறந்த பதிவு, நன்றி சகோதரி 🙏
Thank you so much for this update ♥️
கோபத்தால் என்ன நோய்கள் வரும் கோபத்த குரைக்க வழி சொல்லுங்க
Super explanation sisters, god bless you.
Pls sis give some thyroid awareness tips and suggesstions
Super message sister's Thank you so much pa
நல்ல பயனுள்ள பதிவு. வாழ்த்துகள்.
Very good job. Little girls. You done a very good awareness. God bless 🙏
Very important update for all women's. Thankyou sis god bless you.🙏 Iam waiting your next good update 😊
Very Good informative video Hat's off to you sister's explanations in very simple way that everyone can understand 👍👍👍
நல்ல தகவல் சகோதரிகளே
பயனுள்ள தகவல் தெளிவான விளக்கம்
பச்சை நரம்புகள் வெளியே தெரிவது எதனால் என்பது குறித்து வீடியோ போடுங்கள் சகோதரி... நன்றி...
Pls nemper
மிக அருமையான பதிவு.
எல்லா பெண்களும் தெரிந்த. கொள்ள வேண்டிய ஒன்று
Thankyou sister.very useful for all women's.
Feeding panra monther ku pal katti vantha future la cancer mara vaipu iruka illayanu oru video pannunga
சூப்பர் மா வாழ்த்துகள்
Thanks for the kind information really this is good information
Hi good morning pavi
வாழ்த்துக்கள் சகோதரிகளே
Thank you for nice information👍👍👍👍
Sis karuppai irakkam patri video podunga sis useful for all woman's....after baby birth karuppai irakkam neraya perukku varuthu atha patri 1 detail soilunga
Good to see the increase in number of views and subscribers
Content is also becoming very useful day by day
loosu mathiri thayar samayal thayar kai pakkuvam.gramathu marumagal nu waste pannamal ithu mathiri useful podunga
Hi please talk about lichen sclerosus ( type of Vitilgo )
Kids are affected too... Please enlight about this.
தயவு செய்து செய்யுங்க, 35 வயது எனக்கு இரு மார்பையும் எடுத்தாச்சு , chemotherapy , targetted therapy nu latchaggal selavu , 5 , 10 வயது பிள்ளைகள் எனக்கு சரியாக கவனிக்க முடியாமல், treatment kodumai veru ( 2 kids kum 2yrs feeding pannen)
😢
Hats of you both sisy....
நல்ல பதிவு ❤️❤️❤️❤️❤️❤️ நன்றி சகோதரி
Super....caper T poduvathu patri sollavum
Very Usefull awareness....👍 informative content.. Keep it up!!
அருமையான பதிவு நன்றி
மாதவிடாய் காலத்தில் என்ன மாறி peat பயன்படுத்தினால் நல்லது அதைப் பற்றி பதிவு போடுங்க செல்லுங்கள் செல்லிங்க ஆனால் போடவில்லை
High respect for you...
Superb sisters hats off 👌👍🙏
Talk about Umbilical herniya after delivery
Tq for the social advice and information thank you for loveable care sisters
எனக்கு ரொம்ப நாளா ஒரு நாலா சந்தேகம் நம்ம நாக்கு இனிப்பு சாப்பிடும் போது காரம் சாப்பிடும் போது எப்படி வித்தின் செகண்ட் குள்ள எப்படி சொல்து.
Very informative for ladies.. 👍
நன்றி நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் 💐
Good and informative efforts.
Discuss about ladies bladder cancer detailly
Irregular mensuration pathi sollunga sister
வாழ்த்துக்கள் சகோதரி